அண்ணாமலை தோல்விக்கு காரணம் என்ன?.. பூத் வாரியாக நடந்தது இதுதான்..

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 272

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 7 місяців тому +36

    யார் அதிகம் பணம் கொடுத்தாங்க கருத்து கணிப்பு எடுங்க

  • @raviravi-di2jo
    @raviravi-di2jo 7 місяців тому +72

    பணம் கொடுத்து ஓட்டு வாங்கியது யார் சர்வே எடுக்கவும்

    • @siddhucbe7154
      @siddhucbe7154 7 місяців тому

      புண்ட.. அண்ணாமலையும் பணம் கொடுத்தான்டா னாயே

    • @Shiva_shiva.m
      @Shiva_shiva.m 7 місяців тому +4

      DMK 500
      ADMK 300
      BJP 1200
      NTK (000)
      Person one from kanniyakumari 🤦🏻

    • @வீரராகவபெருமாள்
      @வீரராகவபெருமாள் 7 місяців тому

      பிஜேபி ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை

    • @devarajanrangaswamy1652
      @devarajanrangaswamy1652 7 місяців тому +2

      Only dmk and admk paid money. Don't give wrong information.

    • @velayudhaperumaln7003
      @velayudhaperumaln7003 7 місяців тому +1

      Money for vote by DMK that is main reason for BJP defeated.

  • @JpMoorthy
    @JpMoorthy 7 місяців тому +41

    இதே இந்நேரம் அண்ணாமலை ஜெயித்திருந்தால் இந்த புள்ளி விபர பூலெல்லாம் வெளிமில் வந்துருக்குமா? அடேய் தினத்தந்தி நீ எந்த நேரத்துல எப்படி எப்படி டிராமா பண்ணுவன்னு எங்களுக்கு தெரியும்டா

    • @RameshKumar-zn7po
      @RameshKumar-zn7po 7 місяців тому +1

      சபாஷ், சரியாக சொன்னீர்கள்.🎉🎉🎉🎉

    • @lawrencepushparaj1413
      @lawrencepushparaj1413 7 місяців тому +2

      தினத்தந்தி நம்பகதன்மையை இழந்து விட்டது

    • @Harithapandian22
      @Harithapandian22 7 місяців тому

      Dai thondhi vadhandhi TV ..ippo endaa indha analysis..aadukku saathakamaa solra..sangi tv😂😂

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz 7 місяців тому +13

    Annamalai great

  • @kanchikarthik427
    @kanchikarthik427 7 місяців тому +7

    நாம் தமிழர் கூடுதல் வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளது

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 7 місяців тому +13

    ஒரலட்சம் ஓட்டு வாக்காளர் லிஸ்ட்ல கடைசிநேரத்தில் மாயமானத பேசு தந்தி

    • @ravikumarr6448
      @ravikumarr6448 7 місяців тому

      திருட்டு.. தந்தி..
      பணம்..கொடுத்த
      திமுக.அதிமுக...
      பிஜெ.பி..ஒரு.பைசா
      கொடுக்காமல்...
      உன்மையான..
      ஒட்டு..இவர்கள்..
      வாங்கியாது.தான்..
      பி..ஜெ..பி..

    • @RajasekarRavikumar
      @RajasekarRavikumar 7 місяців тому

      அது ஜூம்லா

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      Athu fake news 😁😁😁 vote potta mai vechutu vanthu poradunanuga he he he

  • @sureshabi6830
    @sureshabi6830 7 місяців тому +7

    Top honest great leader annamalai annamalai annamalai

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 7 місяців тому

      அண்ணாமலை அவண் மூஞ்சியைப்பார்த்தாலே ஓண் பாத்ரூம் கூட வராது. தமிழர்களின் துரோகி அவண்.

  • @cck509
    @cck509 7 місяців тому +14

    2019 ல் அதிமுக+ பாஜக கூட்டணி. அந்த வாக்குகளுடன் இப்போது இரண்டும் சேர்ந்து பெற்ற வாக்குகளை ஒப்பிட வேண்டும். பிரித்துப் பார்த்து கணக்கிடுவது எப்படி சரியாக இருக்கும்?

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi 7 місяців тому

      சட்ட சபை தேர்தல் வேறு மாதிரி இருக்கும்.யார் மாற்றி ஓட்டு போட்டார்கள் என்று கண்டு பிடிப்பதில் திமுக கில்லாடி.

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 7 місяців тому +1

    மிகக்கேவலமான கேள்வி. அண்ணாமலை வெற்றி பெற்றிருந்தால் தான் எப்படி வென்றார் என்று ஆச்சரியப்பட வேண்டும். மோடியும், அமலாக்கத்துறையும் கடுமையாக உழைத்தும் அண்ணாமலைக்கு இந்த ஓட்டுக்கள் வந்திருக்கிறது.

  • @soundararajanms9717
    @soundararajanms9717 7 місяців тому +9

    2019 ல் பிஜேபி, அஇஅதிமுக வாக்குகள் எப்படி பிரிக்க முடியும் ?

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 7 місяців тому +5

    இது ஒரு தற்காலிக மகிழ்ச்சி மே பிஜேபிக்கும்&நாம் தமிழருக்கும் .திராவிடக் கட்சிகள் மணி மேனேஜ் மென்ட் சரியாக செய்யவில்லை அல்லது செய்ய விடவில்லை.தெரிநத்வராகளுக்குதான் தெரியும்.பண😢 அதிருப்தி வாக்குகள். திமுக அதிருப்தி வாக்குகளா எனறு சட்ட சபை தேர்தலில் தெரியும்.

  • @gokulj7299
    @gokulj7299 7 місяців тому +1

    அன்று அதிமுக‌ உடன் கூட்டு வைத்துப் பெற்றது‌ . இன்று அதிமுக‌ உடன் கூட்டணி இல்லை.

  • @ShivaSakthi-le8dh
    @ShivaSakthi-le8dh 7 місяців тому

    சூப்பர் இதுபோல் எல்லா தொகுதியும் போடுங்க நன்றி

  • @kandasamykandasamy9088
    @kandasamykandasamy9088 7 місяців тому +1

    வேணு .......
    வந்துருக்குறவங்க தப்பா நினைப்பாங்க ....
    கேண்டீன்ல இனி 39 சமோசா போடாத பத்தாது 40ஆ போடு...

  • @sekarkavin3867
    @sekarkavin3867 7 місяців тому +7

    நீங்கள் சொன்ன தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கணிப்பு என்ன சொல்கிறது.

  • @gatewayentertainments742
    @gatewayentertainments742 7 місяців тому +15

    Nothing to analyse.
    One word
    He didn't give anything.
    100% genuine candidate.
    Coimbatore stupid voter's only want to be shame.
    U people miss all facilities.

    • @shyam9416
      @shyam9416 7 місяців тому +5

      I'm also from Coimbatore brother
      We all voted massively to Annamalai anna but urban voters voted differently also most of the neutral voter's didn't vote bcz of heavy summer... One thing is sure admk gave 250 and DMK 500 but Annamalai Anna didn't give any cash... 💯 Percent genuine vote 🙏🏻🙏🏻🙏🏻 it's a loss to our Coimbatore..

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому +1

      ​@@shyam9416 most of friends from Coimbatore city voted for Annamalai. ADMK played the game by moving their votes to DMK and ensured Annamalai loss.

    • @shyam9416
      @shyam9416 7 місяців тому +3

      @@chidambaramsubramanian3114 yes cross voting happened but admk never thought they loose their vote and Annamalai get this much vote...this will be the reason for admk failure in future..

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      @@shyam9416 also booth commite should be streghtened in 2026 or else it will be difficult to handle money power by DMK.

    • @shyam9416
      @shyam9416 7 місяців тому +2

      @@chidambaramsubramanian3114 yes BJP should avoid tamilnadu media debut and unwanted press meet.. Want to school some media like vathanthi TV... strengthen booth committee also announce candidate one yr before election ( as annamalai said in national media interview) so they can give tuff battle against giant leaders..

  • @vselvaraj741
    @vselvaraj741 7 місяців тому +5

    மக்கள் வாக்குகள் பதிவாகின எந்திரத்தில் சின்னம் வாரியாக பிரித்து விட்டார்கள் அரசு பணியாளர்கள் கரணம் இதுதான் என்று தெரிகிறது☝☝☝

  • @venkatesanr2152
    @venkatesanr2152 7 місяців тому +8

    கடவுள் தந்த பரிசு அண்ணாமலை ❤

  • @manitransports7052
    @manitransports7052 7 місяців тому

    பாஜக 💪💪💪

  • @simonaloy
    @simonaloy 7 місяців тому +1

    Bjp எந்த மாநிலத் தலைவரா இருந்தாலும் சரி எந்த கூட்டணியும் இல்லாம தனித்து போராடி இருந்தால் இவ்வளவு ஓட்டு எடுத்திருந்தா சரி என்று சொல்லலாம் இது கூட்டணி மக்கள் போட்ட பிச்சை ஓட்டு தான்

  • @ganesankk1245
    @ganesankk1245 7 місяців тому

    2026 இல் சாராய கஞ்சா மாடல் மண்ணை கவ்வும்..... தேசிய தலையிமையில் அண்ணாமலை வெற்றி பெற்று வாகை சூடுவார்

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      ஆடு எப்போதும் தமிழ்நாட்டில பிரியாணி தான் 😁😁😁

  • @KarthickPandian-v6y
    @KarthickPandian-v6y 7 місяців тому

    ஐயா நெறியாளர் அவர்களே 2019-ல் அதிமுகவும் பிஜேபியும் சேர்ந்து எடுத்த வாக்குகளையும் என்று கூறவும் மற்றும் இந்த தேர்தல் இந்தத் தேர்தலில் பாஜக மட்டும் எடுத்த வாக்கு அப்படி என்றால் பாஜக இப்போது எவ்வளவு எடுக்கிறதோ அதுதானே கணக்கு நீங்கள் எவ்வாறு புதிய கணக்கு கூறுகிறீர்கள் அதை கொஞ்சம் விளக்கவும்

  • @p.b.k74
    @p.b.k74 7 місяців тому +4

    தி.மு.க வெற்றிக்கு காரணம் என்ன ? விலைவாசி குறைந்ததா, வேலைவாய்பு பெரிகியதா,சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளதா, எந்தமாதிரியான வளர்ச்சியா உள்ளது, சிறு,குறு தொழில் செய்பவர்களுக்கு வட்டியில்லாத கடன் கொடுத்ததா , மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் சரியாக பராமரிப்பது உள்ளனவா ...etc

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      I doubt how DMK got this much vote in Coimbatore.

    • @SSA23705
      @SSA23705 7 місяців тому

      No doubt only money without that dmk 0

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      திமுக வெற்றிக்கு ஒரே காரணம் பாஜக... பாஜகவை காட்டி காட்டியே மொத்த வாக்குகளையும் அள்ளிட்டு போயிருவானுக... திமுகவை விட பாஜக மேல மக்களுக்கு வெறுப்பு அதிகம்...

  • @babyparsyassures
    @babyparsyassures 7 місяців тому +1

    புட்டி,உப்பு,வேட்பாளர் மாயமானது இது தான் காரனம்

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 7 місяців тому +1

    கோவை தொகுதியில 300 கோடி செலவு செஞ்சும் ஆடு ஜெயிக்க முடியல 😁😁😁😁😁

  • @sumathimanohar9405
    @sumathimanohar9405 7 місяців тому +1

    அண்ணாமலை இந்த அளவுக்கு, வாக்கு வருங்கியேதே EVM முறைகேட்டில் தான் வந்து உள்ளது தான் உண்மை, மற்றபடி தினத்தந்தி சொல்லுவதைல்லாம் BJP ஆதரவாக உருட்டும் உருட்டு

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 7 місяців тому

      Dei naa coimbatore da. Inga annamalai ku ethana peru vote potanga nu enaku theriyum.

  • @palanisamyps7093
    @palanisamyps7093 7 місяців тому +1

    வாக்கு பதிவாகாத இடங்களில் பூரம் டிஎம்கே விற்கு அரசு அதிகாரிகளும் காவல்துறையின் சேர்ந்து பதிவு

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 7 місяців тому +2

    சராசரியான வளர்ச்சி நாம் தமிழர் கட்சிக்கு தான்

  • @natarajanmohan5932
    @natarajanmohan5932 7 місяців тому +1

    அண்ணாமலை தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் அவை( அனுபவ அறிவு) அறிந்து பேச வேண்டும்

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 7 місяців тому

      Annamalai ADMK irunthu edutha vote ah vida athigam vangirukaru

  • @jayaramansithan8490
    @jayaramansithan8490 7 місяців тому +3

    டேய் அண்ணாதிமுககாரன் பாதி பேர் அண்ணாமலை க்கு போட்டுட்டானுங்க இதுதான் நடந்தது சும்மா அடிச்சிவிடாத

    • @ravikumarr6448
      @ravikumarr6448 7 місяців тому

      இனி..அ..திமுக..
      தேர்தலில்..பின்னல்
      பிஜெ.பி.நின்றல்
      திமுகவை..எதிர்த்த
      பொன்.மலசெம்மல்
      தங்க.தாரகை.எதிர்த்தவர்கள்..இனி..
      அ..திமுக.தெராது
      என்று..பி..ஜெ..பி..
      நோக்கி..நகரும்..
      காலம்..இது..
      ஆன்னமலையின்
      ராஜ..தந்திரம்...
      நாளை..இன்னோரு
      ஒரிசாவை..
      கான்கிறோம்..
      இந்த.. இரண்டும்
      வேர் ரோடு.. மக்கள்
      சாய்பார்கள்..

  • @kumarblore2003
    @kumarblore2003 7 місяців тому

    இது வரை இப்படி ஒரு தொகுதி பகுப்பாய்வை பார்த்ததில்லை.

  • @mahendranka2737
    @mahendranka2737 7 місяців тому +1

    அண்ணாமலை தோல்விக்கு வாயில் சனி பகவான்

    • @ravikumarr6448
      @ravikumarr6448 7 місяців тому

      டேய்..ஆன்னமலைக்கி
      சனி..அல்ல..33/கோமாலி.. சேர்ந்து.
      மோடியை..நக்க..
      முடிலோ.. இங்கே
      ஓட்டு.கூட்டனி..
      கொள்ளை..பணத்தை
      வைத்து..ஓட்டுகளை
      காதல்..கொண்டார்கள்
      நேர்மை.. சத்தியத்தின்
      ஆன்னமலை....
      சீமான்.. ஒட்டுகள்..

  • @manimaran724
    @manimaran724 7 місяців тому

    அனைத்து கட்சியும் தனித்து நின்றால் எவ்வளவு வாக்குகள் வாங்குவார்கள் என்பதையும் கூற வேண்டும்

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 7 місяців тому +7

    எப்படிடா, எல்லா இடத்திலும் அண்ணாமலை அதிகம் ஓட்டு வாங்கியிருக்கார், ஆனா தோல்வி, புரியலியே

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 7 місяців тому

      Palladam,sulur la BJP down and ipo kootani illa..DMK votes percentage konjam peak aagaveh iruku

    • @tariqahmed9096
      @tariqahmed9096 7 місяців тому

      DMK வோட்டை தாண்ட முடிவில்லை

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      ADMK vote went to DMK.

    • @SSA23705
      @SSA23705 7 місяців тому

      @@tariqahmed9096நேர்மையா போட்டியிட்டால்தான் தெரியும் லட்சணம்

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட திமுகவை விட அண்ணாமலை அதிக ஓட்டு வாங்கவில்லை...இது பகுதிவாரியான அலசல்...

  • @ShivaSakthi-le8dh
    @ShivaSakthi-le8dh 7 місяців тому

    இதுபோல் எல்லா தொகுதியும் போடுங்க

  • @kanthana3776
    @kanthana3776 7 місяців тому

    இப்படி திருநெல்வேலி தொகுதி போடுங்க.

  • @VadivelD-g2j
    @VadivelD-g2j 7 місяців тому

    இதெல்லாம் நியூஸ்ல போடாதீங்கடா உங்க ஸ்டாலின் சிலிண்டர் எப்ப ₹500 தருவாரு பெட்ரோல் எப்ப 50 தருவார் என்று கேளுங்க

  • @Rajan-zo4mp
    @Rajan-zo4mp 7 місяців тому

    தத்தி TV அதிமுக பாஜக கூட்டணி வாக்குகளை இருவருக்கும் போட்டு இருக்கான்.

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 7 місяців тому

    பணம் பணம் விலை போன ...... மக்கள் சதியாட்டம் புரியாத மக்கள்

  • @sutharsanr2
    @sutharsanr2 7 місяців тому +2

    Rural area not updated. With kavundampalayam thoguthi

  • @prasannavenkateshwaran4942
    @prasannavenkateshwaran4942 7 місяців тому +2

    Annamalai has the right vision, mission and goal to govern and lead... Reason for his defeat would be lack of matured voters (youngsters who wouldn't care about who gets elected & thinks election as fun) & abundance of sterotype voters. People who bothered, cared for the ideology of Hindutva was less. Still all the people who voted for BJP in Tamil Nadu, did it for a purpose forseeing prosperity of the nation, ideology of our culture, lesser or no fraudulent ministers and a transparent governance. And we could also say since BJP is a national ruling party, if BJP came to power in Tamil Nadu, state would get complete support from the Central ruling government.

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 7 місяців тому

      நீங்கள் கூறும் புத்திசாலி இளைஞர்கள், அறிவாளிகள் எல்லோருக்கும் தோல்வியடைந்த அண்ணாமலைக்கு ஓட்டு போட்டது புத்திசாலி தனமாகாது..😮

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      Many educated youth voted Annamalai this time. Rural parts and slum areas voted for DMK and ADMK.

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      Only fools vote for Annamalai and BJP...What BJP government done for coimbatore for Ten years? Nothing! BJP performance is zero... National wide or State wide or Constituency wide... 😁😁😁

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 7 місяців тому +6

    Annamalai good performance ❤, but dmk 200 rs money power reason for win..

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      DMK gave 500 in slum areas.

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      Annamalai paid 1500 Rupees for one vote but workout agala 😁😁😁

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 7 місяців тому

      @@mohanamoorthia6564 nee paatha....

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      @@mohanamoorthia6564 சொல்லறது தான் சொல்றிங்க ஓரு லட்சம் சொல்லுங்க. மக்களுக்கு தெரியும் எது உண்மை என்று.

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy 7 місяців тому

    என்ன காரணம்??? வாய்க்கொழுப்பு தான்!!!

  • @deenadayalans-fm3zg
    @deenadayalans-fm3zg 7 місяців тому

    Thank u , thanthi you showed us how admk cadres have cross voted
    under the instruction of the in-charge of coimbatore, that too at the last moment after 1.00 pm , 2hrs delayed instruction would have paved way for BJP win
    very smart ...

  • @Abdullah-hf9sb
    @Abdullah-hf9sb 7 місяців тому

    இதை பொது இடத்தில் சொல்லி மக்களை பிரித்து பாகுபாடு செய்யும் முயற்சி.

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 7 місяців тому

    Totally general impression should be created on our party pssitively small things counts no matter b j p

  • @eagleeye4293
    @eagleeye4293 7 місяців тому +4

    nda alliance 25% admk allaiance 20.4%

  • @ChittiBabu-i3r
    @ChittiBabu-i3r 7 місяців тому

    பதிவான வாக்குகளையும்(2019,2024) வைத்துதானே ஒப்பிட்டிருக்க வேண்டும்.

  • @nayeemahmedjafar7337
    @nayeemahmedjafar7337 7 місяців тому

    ஆட்டுக்குட்டி தான் துன்ட காணோம் துனிய காணோம்னு போய்டுச்சு நீ என்ன ஃபிலிம் காட்டுற

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 7 місяців тому

    எல்லோருமே ஜாதி பார்த்துதான் வாக்களிக்குறானுங்க

  • @josephvictor4042
    @josephvictor4042 7 місяців тому

    2019ல் பாஜக அதிமுக வாக்குகளை எப்படி பிரிப்பது.

  • @anbarasubalaraman8264
    @anbarasubalaraman8264 7 місяців тому

    ஆளும் அரசுக்கு பல்லக்கு தூக்கும் டிவி

  • @palaniappanthandavarayan3649
    @palaniappanthandavarayan3649 7 місяців тому

    Your channel will be suspended for a week for spreading your own guess.

  • @princeamulrajts745
    @princeamulrajts745 7 місяців тому

    Logicless calculations how can you divide BJP and ADMK vote shares and you showing same nos for both of them

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 7 місяців тому

    பன பட்லாட குறித்துவிசாரித்து செய்தி வெளியிடவும்

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 7 місяців тому

    When Annamalai failed to take away the possession of amazing wealth held by DMK to each and every voters how did he expect to get victory?

  • @clokeshc4641
    @clokeshc4641 7 місяців тому +1

    bro endha edndha booth la evalo panam batvaara cheydhu jayachirukirargal enru survey cheyuma thanthi TV

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 7 місяців тому +5

    Dei voters list a irunthu educated and middle class persons a drlete pannitu ,admk abd dmk onna sernthu votes vangi plus self voting in the eve...winner Malai da

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      Dei atha poi modi yoda election commission ah kekanum da ...awanuga tha intha election ah nadathunanuga... 😁😁😁

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 7 місяців тому

      @@mohanamoorthia6564 here census official local govr servants...they should be taken to the court..v were in a foreign country hence v could not verify abt our names in the voters list..but anyway this defeat brought sympathy to our malai from the public...you also dont go by religion ...nobody can stop any religion..God is eternal and powerful and he knows to survive. Minorities oda problem enna na avanga god a save pannratha ninaikrenga...no..no..corruption illamal , ungala bad transaction use panravanga kitta irunthu be away...country than first..it cannot survive on its own but God can survive.

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      @@kumaranthiru7788 There are many process in Election. Draft voters list will be released before final voters to check who are all vote in that election. Thats the duty of political parties and people to check if anyone delisted. If anyone delisted in draft voters list they have chance to inserted in final voters list before election. The Election commission of India is not neutral it is BJP sided election commission so they have no chance to go against BJP. And no sympathy for malai in coimbatore. Actually coimbatore people celebrated malais defeat with mutton biryani. Next religion and god has no role in election. Spirituality and Politics are different. 😁 People are not fools . They know what is politics what is religion.

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 7 місяців тому

      @@mohanamoorthia6564 How Malai was defeated you know very well...when any flood or any such dituation only bjp comes help indiscremently...veeta vittu velia varatha vanga ku votes....hence in future atleast help pannina ok ...

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      @@kumaranthiru7788 Malai was not defeated, he was rejected by the people of Coimbatore. Bjp won't come for help in flood or other disaster situations. Even disaster relief fund was not even given by Modi govt in Chennai flood or Tuticorin flood. If flood in gujrat he immediately gave 3000 crores disaster fund to Gujarat but for Tamilnadu he only released regular Annual diaster management fund 900 crores in that also only 400 crores is for relief fund and balance 500 crores for infrastructure only. Modi government and BJP is useless for Tamilnadu 😁

  • @Veerappathiran
    @Veerappathiran 7 місяців тому

    பாரத்மாதாகிஜே

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 7 місяців тому

    நல்ல வருமானம்

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 7 місяців тому

    என்னங்க ஒரே பித்தலாட்டமா இருக்கு

  • @govindgl2664
    @govindgl2664 7 місяців тому

    பா ஜ க வின் சோம்பு தந்தி டி வீ

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 7 місяців тому

    B jp can be under stood only for matured knowledged bloodraced as well universal minded only

  • @logukarthik368
    @logukarthik368 7 місяців тому +1

    Yan da dai athu yapdi BJP + admk vote add panni ippo BJP eduthu irukara vote less panna thana correct.... 200₹ evalav katharinga da

  • @govindharajp-wr7sg
    @govindharajp-wr7sg 7 місяців тому

    எல்லாம் பணம் கொடுக்குறாங்க என்னென்னமோ பண்றாங்கன்றது எல்லாம் எதையும் பேசிறாத

  • @selvirajadurai7917
    @selvirajadurai7917 7 місяців тому

    Many people vote is not there.

  • @jegankumark
    @jegankumark 7 місяців тому +4

    2019ல வாங்கிய அனைத்து வாக்கும் பாஜக வாக்கு மட்டுமே. அதில் அதிமுக இல்ல. ஏன்னா 2014ல அதிமுக 4.22 லச்சம். நாங்க 3.89லச்சம். 2019ல பாஜக அதிமுக 3.92லச்சம் மட்டுமே. ஆக இந்த கூட்டணி கணக்கு வேலை செய்ய வில்லை என்பதே உண்மை. கோவை தெற்கு தொகுதி அதே கணக்கு தான். 2016ல வானதி அக்கா தனித்து 33000. அம்மன் அர்ஜுன் 60000. 2021ல வானதி அக்கா பெற்றறது 60000 மட்டுமே பெற்று 2000 வாக்கு வித்யாசம் தான் ஜெயித்த போது. ஆக அதிமுக பாஜக சேர்ந்து இருந்தால் 7.5 லச்சம் எனபது சாத்தியம் இல்லை. பாஜகவுக்கு 96 இல் இருந்தே தோரயாமக 3லச்சம் வாக்கு இருக்கு என்பதே உண்மை. 2009 தவிர்த்து. அன்று அலையும் இல்ல. போக candidate பரிச்சயம் இல்லாத நபர் எங்க கட்சில. இது அதிமுக இப்போ உருட்டும் உருட்டு சேர்ந்து இருந்தால் ஜெயித்து இருக்கலாம் என்பது. அண்ணா எடுத்த முடிவு தான் சரி. பாஜக இனி தனித்து நிற்பது தான் எங்க கட்சிக்கு நல்லது.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 7 місяців тому

      திமுகவின்..
      அடி.வேர்..சொல்லி
      ருக்கு..அ..திமுக
      பி..ஜெ.பி.சேர்ந்து
      இருந்தால்....ஏழு
      லச்சதிற்கு..மேல்..
      இனி..அ.திமுக.விடம்..கூட்டனி.வைத்தால்..பி..ஜெ..பி....
      மக்களிடம்...நல்
      மதிப்பை..இழந்து
      ..விடும்..‌

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      இப்பவும் எங்க பாஜக தனித்து நின்றது? பாமக+ அமமுக+ ஓபிஎஸ் அணி+ புதிய நீதி கட்சி+ தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்+ அகில இந்திய கல்வி முன்னேற்றக் கழகம்...இவங்க ஓட்டை எல்லாம் கழிச்சிட்டு பாத்த பாஜக தனியா நின்னா அதோ கதிதான்...இந்த கூட்டணியில நின்னே ...நின்ன பாதி தொகுதிக்கு மேல டெபாசிட் போயிருக்கு... 😁😁😁

  • @jayaraman8012
    @jayaraman8012 7 місяців тому

    Ilavasam illai sarakku illai yenpathu tholvikku kAranam

  • @mandraalaya
    @mandraalaya 7 місяців тому

    To win in any elections, BJP must work to bring new voters into its booth along with hardwork to increase polling of votes. RSS involvement is less in these elections. Giving posts who have joined from other parties, did not bring votes. Only leaders came without any followers. Selfish fellows came to amass money. Hardwork is the need of the hour to win in 2026 elections. BJP elders have not brought votes but they formed groups to defeat our own candidates. Be watchful at all times. Involve RSS affiliated wings to mobilise more votes.

  • @SmvijaykumarVijay
    @SmvijaykumarVijay 7 місяців тому

    Aanavam. Thimir

  • @muthuravi562
    @muthuravi562 7 місяців тому

    இந்தியா?

  • @pumu7752
    @pumu7752 7 місяців тому

    One vote 1000 ruling,500 opposition parties given

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      Tell BJP given 1500 Rupees per vote in Coimbatore also 😁😁😁

  • @sasikalavaradachari2876
    @sasikalavaradachari2876 7 місяців тому

    Very naive !!!!

  • @Victor-c7h
    @Victor-c7h 7 місяців тому

    1 lacham votes illegal votes one person votes 8 votes kovai

  • @yugeshncr3499
    @yugeshncr3499 7 місяців тому +1

    So admk vote bjp ku poiruku

  • @MuraliAppu-c2t
    @MuraliAppu-c2t 7 місяців тому

    To take the against dmk votes more and more increases.. So the dmk is not victory.

  • @prasathraghav
    @prasathraghav 7 місяців тому

    No statistics knowledge for thanthi. BJP votes are needed gen votes + admk

  • @benjaminpremkumar673
    @benjaminpremkumar673 7 місяців тому

    Dhathi tv poll prediction waste.. utter waste of time to watch these useless journalists

  • @srss415
    @srss415 7 місяців тому

    Annamalai panam kuduthum thozhvi adainthathu varutham alikirathu😢

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 7 місяців тому

    அண்ணாமுலை ஒரு ஓக்குக்கு ₹500 கொடுத்திருக்கார் அதை யாரும் சொல்லல ?

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      அண்ணாமலை ஒரு ஓட்டுக்கு 1000... கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்குல ஒரு ஓட்டுக்கு 1500...ரூபா... கொடுத்துருக்காப்ல...எல்லாம் கோவைல இருக்கற மார்வாடி சேட்டுங்க கிட்ட கலெக்ஷன் போட்டதுதான்

    • @ravikumarr6448
      @ravikumarr6448 7 місяців тому

      லூசு..கூ....கள் சொல்லுவது..
      ஆன்னமலை.பணம்
      கொடுத்தார்.என்பது..

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 7 місяців тому

    Samskaaram is itself b j p

  • @rangasudharsun
    @rangasudharsun 7 місяців тому

    How can you divide 2019 votes by 2 and share it to 2 parties

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      அப்பவும் இப்பவும் அது இரண்டு கட்சிகள் ஓட்டு இல்லை ....பல கட்சிகளின் ஓட்டுகள்... கூட்டணி வாக்கு தான் 😁😁😁

  • @sivamoodudapoiimootaisiva9124
    @sivamoodudapoiimootaisiva9124 7 місяців тому

    வேலுமணி.சரியில்லை.

  • @rangasudharsun
    @rangasudharsun 7 місяців тому

    I have never seen such a poor statistical analysis.

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 7 місяців тому

    Annamalai tholvi ku reason avan vaai thaa😂

    • @RameshKumar-zn7po
      @RameshKumar-zn7po 7 місяців тому

      கண்டுபிடிச்சிட்டாண்டா மன்னாரு. துப்பறிவாலன். செம்ம commedy உன்னோட.😂😂😂😂😂😂😂

    • @kavinsscoop6764
      @kavinsscoop6764 7 місяців тому

      @@RameshKumar-zn7po Adha annamalai kuda therium...avan onum muttal ila

  • @kathiresansundararajan9167
    @kathiresansundararajan9167 7 місяців тому

    பணம் விளையாடியுள்ளது,

  • @RanjithKumar-md1px
    @RanjithKumar-md1px 7 місяців тому

    500

  • @ramasamyduraipandianpandia8451
    @ramasamyduraipandianpandia8451 7 місяців тому

    Vaithan

  • @pachai3638
    @pachai3638 7 місяців тому

    Thavarana veytpaalar

  • @Duraifarzana
    @Duraifarzana 7 місяців тому

    Mendel news

  • @rengarajsundarraj4772
    @rengarajsundarraj4772 7 місяців тому

    😅.nooono... L

  • @Pandi-sg3fr
    @Pandi-sg3fr 7 місяців тому

    வாய்க்கொழுப்பு

  • @albert.k3924
    @albert.k3924 7 місяців тому

    Sangi neriyalaar superaaa solaraa

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 7 місяців тому

    DMK mass

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      They gave 500 rs money to vote. In all slums they distributed. If they would have won without this they are real mass.

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      @@chidambaramsubramanian3114 Annamalai gave 1000 rs for vote in some areas 1500 rs for one vote but he can't win ... 😁😁😁

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 7 місяців тому

      @@chidambaramsubramanian3114 Annamalai election project value is 300 crores in coimbatore constituency..do you know?

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      @@mohanamoorthia6564 you can even say 1.76 lakh core he spent.

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 місяців тому

      @@mohanamoorthia6564 you can say he gave 1 Crore for one vote also. All Coimbatore people will believe it

  • @truewanter8879
    @truewanter8879 7 місяців тому

    கோவை,ஓட்டுக்கு 500₹சப்ளை dmk கரெக்டா தமிழ்நாடு full பண்ணுச்சு தந்தி, அத சர்வே எடுடா

  • @albert.k3924
    @albert.k3924 7 місяців тому

    Un tv ye dooobookoor annamalaikakaa 200 koovaraaa

  • @albert.k3924
    @albert.k3924 7 місяців тому

    Yendaa katharaaa athuthan aadu briyani sapitachulaaa sangi payallaaa

  • @GhajabiramSriramulu
    @GhajabiramSriramulu 7 місяців тому

    2026 BJP neraya seat varum pola...

  • @gurudev7506
    @gurudev7506 7 місяців тому +1

    அண்ணாமலை தோல்வி அடைந்தாலும் admk கோவையில் dead body ஆனது

  • @மனிதன்-வ6ட
    @மனிதன்-வ6ட 7 місяців тому

    கோவைல ஆடு பிரியாணி மக்கள் கொடுத்தார்கள்