100 பேர் வேலையை ஒற்றை ஆளாய் முடிக்கும் ’Drone அக்கா’ - விவசாயிகளின் பயிர்களை காக்க வெறும் 200 ரூபாய்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 8

  • @K00711
    @K00711 3 місяці тому +10

    பூச்சி மருந்து அடிக்கிறது என்ன பெருமை? இயற்கை விவசாயம் என்றால் பெருமை படலாம்

    • @karthickumarm5840
      @karthickumarm5840 3 місяці тому +4

      அது மருந்து அல்ல விசம்

    • @karthickumarm5840
      @karthickumarm5840 3 місяці тому +5

      விவசாயத்தில் drone பயன்பாடு என்பது மிக பெரிய சூழலியல் சிக்கலில் கொண்டு சேர்க்கும்.

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому +2

      இதன் பின் விளைவுகளை யாரும் யோசித்து செயல் படுவது இல்லை என்று தெரிகிறது

    • @workorders1666
      @workorders1666 3 місяці тому +1

      நீ போய் இயற்கை விவசாயம் செய்...

    • @arunKumar-pe5fi
      @arunKumar-pe5fi 3 місяці тому

      தக்காளி வெங்காயம் 10 ரூபாய்
      அதிகமாக போச்சுன்னா அய்யோனு சொல்ற நீங்க இதெல்லாம் பேச கூடாது

  • @UzhandhumUzhaveThalai
    @UzhandhumUzhaveThalai 3 місяці тому

    பூச்சிக் கொல்லி அன்று, உயிர்க் கொல்லி நஞ்சு எனக் கூற வேண்டுகிறேன்!

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 3 місяці тому +3

    இயற்கை உரங்களை தெளித்தால் நன்று..