நீங்கள் இப்போ சொல்வதை நான் செய்ய பழகி கொண்டு இருக்கிறேன் மனம் அமைதியாகிறது அதுமட்டும் இல்லை புதுவித ஒரு உணர்வு ஆனந்தமாகவும் மற்றும் என்னை கவனிப்பது போல் உணர்வு.இந்த எண்ணம் அதுவாகவே வந்தது.
நன்றி நித்திலன் அவர்களே, சரியாக சொன்னீர்கள், பயிர்ச்சி செய்தால் கண்டிப்பாக ஆத்ம சொரூபமாக மாறலாம். பகவான் ரமண மகரிஷி ‘நான் யார்’ என்ற பதிப்பில் குறிப்பிட்ட அனைத்தும் பயிர்ச்சி செய்ய ஏதுவான ஒன்று. மனத்தை ஒரு நிலைபடுத்தினால் போதுமானது. 🙏🏽🙏🏽🙏🏽
Brother I am very good until I didn't think about my mamiyar...... when she irritate me ,at that moment I am become angry bird....... Apart her....no one in this world problem to me,I will com to each and every one.......
Well said,with my experience social media is main drug for mind diversion. I realised that and I just logged out all social media apps and news apps and now using only UA-cam and What’s App
Present irruka sollurenga.... I think animals ella present tha irrukum... And present la irrukum pothu negative thoughts athigam varathu... So namma kitta irrunthum, universe ku negative vibration pookathu.... So meditation and also law of attractions try panninaalum easy ya work aakalam.....
Neram .Time .. gravity mari apadi onu iruka ? Oru oru planet ku oru oru time maru paduthu, neram nu onu iruku na ,science point of view la human linearity kaga create panathu time , sidhargal point of view la time na ena, karpam saptu udala pathukaga bathil time travel panlamae ,sidhargal aen atha panla? Sidhargal point of view la irunthu butterfly 🦋 effect, time paradox ,atha pathi solungala..
தியானம் செய்யும் பொழுது 1 மணி நேரம் கழித்து வலது முதுகு மட்டு வழிகிறது இதற்கு என்ன செய்வது ? தியானம் செய்யும் முறை தவறாக இருக்கிறதா சரியான தியானம் செய்ய முன் செய்ய வேண்டிய பயிற்சிகள் என்ன?
சாத்தியமே. முதலில் தலை வலிக்கும். பிறகு பழகிவிடும். அவ்வப்போது இதில் பரவசம் போன்ற ஆனந்த நிலை உண்டாகும் .தொடர்ச்சியாக பயிற்சி செய்ய அமைதியும் ஆனந்தம் உண்டாகும். உடன் ஆத்மவிசாரணையும் செய்யுங்கள்🎉
முக்கியமான கேள்வி தாங்கள் கூறியது போல 1. மூன்றாம் கண் விழிப்பு 2. ஞானம் அடைதல் இதுல எந்த இடைவெளிக்கு நடுவுல அட்ட மாசித்துக்குள் கிடைக்கும் மூன்றாம் கண்விழி படைத்த பிறகா இல்லை ஞானம் பெற்ற பிறகா ?
நீங்கள் இறைவனால் நியக்கபட்ட மிகசிறந்த கருவி உங்களால் நிறைய ஆன்மாக்கள் தன்னிலை உணர உதவியாகிறது
உண்மை
True🙏
True
🙏🙏🙏❤❤❤
கேட்டு கொண்டே இருக்கலாம் உங்களின் பேச்சை❤.. அற்புதமாக இருக்கிறது 👌👌👌
நீங்க சொல்ற எல்லாமே எனக்கு நல்லா புரியுது. Well explained.
🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉✨✳️🌺💮💎🌸💐⭐
நீங்கள் இப்போ சொல்வதை நான் செய்ய பழகி கொண்டு இருக்கிறேன் மனம் அமைதியாகிறது அதுமட்டும் இல்லை புதுவித ஒரு உணர்வு ஆனந்தமாகவும் மற்றும் என்னை கவனிப்பது போல் உணர்வு.இந்த எண்ணம் அதுவாகவே வந்தது.
நன்றி நித்திலன் அவர்களே, சரியாக சொன்னீர்கள், பயிர்ச்சி செய்தால் கண்டிப்பாக ஆத்ம சொரூபமாக மாறலாம். பகவான் ரமண மகரிஷி ‘நான் யார்’ என்ற பதிப்பில் குறிப்பிட்ட அனைத்தும் பயிர்ச்சி செய்ய ஏதுவான ஒன்று. மனத்தை ஒரு நிலைபடுத்தினால் போதுமானது. 🙏🏽🙏🏽🙏🏽
சிறப்பு
நித்திலன் ஐயா🌷
உங்கள்
வாசியோகத்திற்கு
அடியேனின்
கோடி நன்றிகள்👍
காதுள்ளவன்
கேட்கக்கடவன்
கண்ணுள்ளவன்
பார்க்கக்கடவன்
நன்றி🙏
செம செம சூப்பரான விளக்கம் வாழ்துக்கள் நன்றி நீங்க தான் எங்களுக்கு குரு🙏🙏🙏 குருவே சரணம்
மனதை அமைதிப்படுத்த மிக பயனுள்ள தகவல். மிக்க நன்றி அண்ணா🙏🌸
Mindfulness is the secret 👍
Unga elimei yana vilakam ellarukum puriya veikum vidhammmm......idhuku thalei vanakukirommmm....brother nandri nandri Vazhgha vazargha.....🙏🎉
நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏❣️🙏❣️🙏 🌺🌺🌺
Thank you nithilan 😊
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
வணக்கம் முருகா❤
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
நன்றி நிதிலன்🙏
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻 🌼🌼🌼
வணக்கம் 🙏🏻
Ennoda kelviku ella murugar unga moolamaga pathil solkirar ❤❤❤ ella pugalum muruganuke
ஜனன சாகரம் don't forget brother 🎉
Brother I am very good until I didn't think about my mamiyar...... when she irritate me ,at that moment I am become angry bird.......
Apart her....no one in this world problem to me,I will com to each and every one.......
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻🌼🌼🌼🌼
@@ஆதிதேவதை
உயிரை
நீங்கள்
பார்த்துள்ளீர்களா
எல்லோராலும்
அதை
பார்க்கமுடியுமா
ஐயா🤝
உயிருக்கு
ஒரு வடிவம்
உள்ளதா-இல்லையா? 👁️
Great Sir☺️✨🙏🙏
Well said,with my experience social media is main drug for mind diversion. I realised that and I just logged out all social media apps and news apps and now using only UA-cam and What’s App
நன்றி 👌🏼👍🙏
Present irruka sollurenga.... I think animals ella present tha irrukum... And present la irrukum pothu negative thoughts athigam varathu... So namma kitta irrunthum, universe ku negative vibration pookathu.... So meditation and also law of attractions try panninaalum easy ya work aakalam.....
Super super🙏🙏
🙏🙏🙏 thanku nithilan
Hi nithila. Nice explanation to live in that movement. But r u sure that out of body experience will give a person gyanam? I don't think so.
கவனம் போகும் இடத்தில் சக்தி பாயும்
பயிற்சி❤
நிகழ் காலத்தில் வாழ வேண்டும் நம்ம தாய் மார்கள் டிவி சீரியல் பார்த்திட்ருக்கும் போது வீட்டில் திருடு போன து போல சரிதானே நித்திலன் நன்றி
நான் ஹிப்னாடிஸ் பயிலும் போதே இதை கற்றுக்கொண்டேன்
Hynotys na ena.
Atha enga kathukitinga
🎉🎉🎉🎉🎉❤️❤️
Neram .Time .. gravity mari apadi onu iruka ? Oru oru planet ku oru oru time maru paduthu, neram nu onu iruku na ,science point of view la human linearity kaga create panathu time , sidhargal point of view la time na ena, karpam saptu udala pathukaga bathil time travel panlamae ,sidhargal aen atha panla? Sidhargal point of view la irunthu butterfly 🦋 effect, time paradox ,atha pathi solungala..
Sir I from Coimbatore. Please can I meet yourself.
👏👏👏👏👏🙌🎉👍👍
🙏🏽🙏🏽🙏🏽
10:48 kazhivu neekam seivadhu eppadi
nithilan neenga eppo meditation pannuveenga
வாகன ஓட்டும் போது
தியானம் செய்யும் பொழுது 1 மணி நேரம் கழித்து வலது முதுகு மட்டு வழிகிறது இதற்கு என்ன செய்வது ? தியானம் செய்யும் முறை தவறாக இருக்கிறதா சரியான தியானம் செய்ய முன் செய்ய வேண்டிய பயிற்சிகள் என்ன?
neenga solra mathuri na try panna but athu romba bore adikuthu
புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் விதமாக அந்த கவனத்தை எப்போதும் புருவ மத்தியில் செலுத்த வேண்டும் என்று கூறுவர். இது சாத்தியம் தானா என்று கூறவும்?...
சாத்தியமே. முதலில் தலை வலிக்கும். பிறகு பழகிவிடும். அவ்வப்போது இதில் பரவசம் போன்ற ஆனந்த நிலை உண்டாகும் .தொடர்ச்சியாக பயிற்சி செய்ய அமைதியும் ஆனந்தம் உண்டாகும். உடன் ஆத்மவிசாரணையும் செய்யுங்கள்🎉
உங்களுக்கு பிடித்த சிவவாக்கியர் பாடல்கள் பொருள் தருவிர்களா அன்னா
முக்கியமான கேள்வி
தாங்கள் கூறியது போல
1. மூன்றாம் கண் விழிப்பு
2. ஞானம் அடைதல்
இதுல எந்த இடைவெளிக்கு நடுவுல அட்ட மாசித்துக்குள் கிடைக்கும்
மூன்றாம் கண்விழி படைத்த பிறகா இல்லை ஞானம் பெற்ற பிறகா ?
Ok but give us good content .iam not saying you are not giving . One video with all energy attracts more . More video with …. Hope u understand
நன்றி ஐயா......