குடியரசு திருவிழாவை விட இது மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது அது நீங்க சொன்ன விதமும் உங்களுடன் திருவிழாவை பார்த்த பார்த்து மகிழ்வு கண்டேன் எல்லாம் நலமே
ஹலோ அண்ணன் அண்ணி அந்த அம்மன் அருளும் ஆசியும் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும் அண்ணி.கோவில் திருவிழாவை பார்கையிலே ரொம்ப சந்தோசமாக இருக்குது அண்ணி.வீடியோ சூப்பர் சூப்பர்.❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐.
திருவிழாவை நேரில் பார்ததுபோல் இருந்து தம்பி என்ன சாப்பிடாலும் மறக்காம வாங்க சாப்பிடலாம் வாங்க சாப்பிடலாம் சொன்னது அழகு❤திருவிழா பார்க்கிறோமே இல்லையே நல்லா சாப்பிட்டு வரவேண்டியதுதான் நாங்களும் இப்படிதான்❤❤
சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா பிரகதி எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும் கூட்டத்தைப் பற்றி திருவண்ணாமலை கிரிவலத்தில் போற மாதிரி இருக்கு சூப்பர் சூப்பர்❤❤❤❤❤
கோவை சிந்து..... எங்க அக்கா. எங்க முத்தே உங்களால் நாங்களும் அம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டோம்.... நன்றி 🙏 அம்மன் அருளால் நீங்கள் இருவரும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
அந்த கடவுள் அருளால உங்க குடும்பமே ஆயுசு நூறு ஹாப்பியா வாழணும் பல்லாண்டு🙌🙌💖❤️💞💐🎉🎊💫..
,செலவே இல்லமே உங்க திருவிழாவ சுத்தி காமிச்சதுக்கு ரொம்ப நன்றி இந்த சேலையில செம் அழகு ❤👌👌
பத்து பைசா செலவே இல்லமே உங்க ஊரு திருவிழாவ சுத்தி காமிச்சதுக்கு ரொம்ப நன்றி🎊✨💥🎉🎊 அங்கயே இருந்து பாத்த ஹாப்பி எனக்கு வந்திடிச்சி எனக்கு😊😊💖✨🎊.
வாழ்க வளமுடன் ALL is WELL
தின்கிற வயசு பிரகதி வேற லெவல் 💝💝💝💝நீ நல்லா சாப்பிடு தங்கம்💝💝💝💝
கேரளாவில் நடக்கும் திருவிழாவை முதன்மையாக இப்போது தான் பார்க்கிறேன் வித்தியாசமான ஊர் திருவிழா ராஜா சாந்தாவிற்கு மிக்க நன்றி
திருவிழா கலகலன்னு இருக்குதோ இல்லையோ😅😅 நீங்க சொன்னவிதம் செம கலகலன்னு இருக்கு மக்கா🤩😝🤭😆😅😅 பிரகதி அழகு டா💖💖..
வெட்டிபந்தா, வீண் பெருமை,ஆணவம் இல்லாத அழகான குடும்பம்😊😊❤❤ நல்லாயிருங்க மக்கா🙌🙌💐♥️💖💗💓❤️
குடியரசு திருவிழாவை விட இது மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது அது நீங்க சொன்ன விதமும் உங்களுடன் திருவிழாவை பார்த்த பார்த்து மகிழ்வு கண்டேன் எல்லாம் நலமே
வயநாடு மாரியம்மன் பார்த்ததில் சந்தோஷம்
திருவிழா என்று சொன்னாலே சாந்தாவின் சாமி ஆட்டம்தான் நியபகம் வருது❤❤❤
ரொம்ப நன்றி அக்கா அண்ணா திருவிழாவை நேரில் பார்த்த சந்தோசம்❤❤
உங்க வீடியோவில் கோவிலைப்பற்றி சொன்னவிதம் சூப்பர் .நேரில் தரிசனம் கண்ட உணர்வு .
ஹலோ அண்ணன் அண்ணி அந்த அம்மன் அருளும் ஆசியும் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும் அண்ணி.கோவில் திருவிழாவை பார்கையிலே ரொம்ப சந்தோசமாக இருக்குது அண்ணி.வீடியோ சூப்பர் சூப்பர்.❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐.
கேரளா பண்டிகையை நேரில் பார்த்தமாதிரி இருந்தது
உங்க புண்ணியதுல மாரியம்மன் கோவில் திருவிழாவை பார்த்தாச்சு சகோதரரே உங்களுக்கும், சாந்தா சிஸ்டர்க்கும், லட்டு மகனுக்கும் மிக்க நன்றி🙏
ஏலே மக்கா செம அழகு லே👌😍🥰🤩.
வீடியோவ விட நீங்க ரெண்டு பேரும் விளக்கமா சொன்னவிதம் அதைவிட செம அழகு👌👏💖❤️💥✨🎊.
😂🎉🎉❤❤ சந்தோசமா போயிட்டு வாங்க. சாந்தா.ராஜா❤❤ அம்மா
திருவிழாவை நேரில் பார்ததுபோல் இருந்து தம்பி என்ன சாப்பிடாலும் மறக்காம வாங்க சாப்பிடலாம் வாங்க சாப்பிடலாம் சொன்னது அழகு❤திருவிழா பார்க்கிறோமே இல்லையே நல்லா சாப்பிட்டு வரவேண்டியதுதான் நாங்களும் இப்படிதான்❤❤
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது, இருவருக்கும் நன்றி🙏🙏
சூப்பரோ சூப்பர் மா👌😍😍💖❤️
சாந்தா அக்கா உங்க கண்கள் அழகா இருக்கு உங்க கண்கள் எனக்கு பிடிக்கும் சூப்பர் அக்கா
🎊 இந்த சேலையில நீ செம அழகு மா👌❤️🩶💖💞💫 தம்பி வேறே லெவல்😍😍😍🥰🤩.
மிக அருமையான திருவிழா அருமை நன்றி
நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம் மிக்க நன்றி அண்ணா & அக்கா வாழ்க வளமுடன்
Super fantastic wonderful very nice beautiful ultimate Vera level happy congratulations God bless you and your family members 👏👏🙏👍
சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா பிரகதி எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும் கூட்டத்தைப் பற்றி திருவண்ணாமலை கிரிவலத்தில் போற மாதிரி இருக்கு சூப்பர் சூப்பர்❤❤❤❤❤
திருவிழா நன்றாக இருந்தது வாழ்க வளமுடன்
This is very huge event, big celebration, to be honest I just loved watching this mega event...... More of such videos in future pls
கோவை சிந்து..... எங்க அக்கா. எங்க முத்தே உங்களால் நாங்களும் அம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டோம்.... நன்றி 🙏 அம்மன் அருளால் நீங்கள் இருவரும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
எல்லாம் நல்லா இ௫ந்தது அண்ணா, அக்கா. மிக்க நன்றி. 😊மகிழ்ச்சி. எல்லாரையும் கடவுள் நல்லபடியா வைக்கட்டும்.
Thanks for sharing thiruvizha . Very nice 👌 👍
நல்லது சகோதரி இதே மாதிரி எங்க ஊரிலும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் மயானகொள்ளூ திருவிழா இன்றுமுதல் இனிதே ஆரம்பம்
ராஜா அண்ணா உங்க பேச்சு 😅😊😅
Love birds raja anna& santha akka temple function🎉🎉🎉🎉enjoy panuga
Sapadu sceen thaan athigum😊😊😊😂😂😂.kovil darisanam arumai
Nagalum thiruvila parthom thank you very much 🎉🎉❤❤pragathi super boy
நீங்கள் எங்களை பார்க்கலையா திருவிழாவில் உங்கள் பின்னாடி நின்றிருந்தோம்
திருவிழா சூப்பர்
Romba nanri.nalarkku thiruvilla
கோவில்ல சாமி கும்பிடாம திங்கிறதுக்காகவே போயிருகீங்க ம் நடக்கட்டும் 🎉🐤🐤🐤
அருமை.திருவிழா.சந்தோசமாக.கொண்டாடி.வாங்க.எங்களுக்கும்.சேர்த்து.வேண்டிட்டு.வாங்க
❤❤❤❤ ellarum nalla irukanu... bro and sis...enaku paani poori pidikum akka..m
Pirakathi super.ellaraium sapita vanka endru kupiduvathu oru alaku
நன்றி.நேரில் பார்த்தமகிழ்ச்சி.❤
❤❤ அக்கா அண்ணன் உங்க ஊர் திருவிழா செம 🔥🔥 சூப்பர் சூப்பர் அக்கா அண்ணன் நீங்க செம 🔥 ❤❤🎉🎉🎉🎉
நாங்களும் விழாவினை கண்டுகளித்தனர்🙏🙏🙏❤❤❤
Super semma ❤❤❤🎉🎉🎉
வாங்க சாப்பிடலாம்ன்னு மட்டும்தான் கேக்குது😂
Ayyo sema nga Raja video potathukku rompa thanks
Arumai🎉
Spb, Raja & Santha 🎉🎉🎉
அக்கா அண்ணா ரெண்டு பேர் சூப்பரா அழகா இருக்கீங்க❤❤❤❤❤❤
Super thiruvizha neril parthamathiri eruntathu
Super nalla tharisanam
எனக்கு சந்தேகம் அண்ணா அக்கா உங்கள் இருவருக்கும் சண்டை வந்தது உண்டா ? இது ஆசை இல்லை சின்ன சந்தேகம் அவ்வளவுதான் 😂
Thank You Akka Annaa Pragadhi thambi for sharing this Amman festival.
Super anna naanum anga vanthu sami kumpittathu pola irunthucu yanga oorla kottai mariyamman thiruvila nadakkuthu
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் அருமை வாழ்த்துக்கள் ❤❤
Unga thiruvigha super na puthu subscriber unga love story super oriu padam story kekara mathiri erinthathu from Chennai
Hi,Santha, Nanga Kovil Thiruvizhavai dharisithom. Ungaludaiya parampariyathai therindhu kondom.❤🌹👌👌
நீங்கள் இருவரும் கடவுள் அருளால் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
Hai shantha medom najanum wayanadu Mananthavay than unga vedios nan pakiren ellam vera level naan romba happya iruken
Superr Akka Anna...❤❤❤❤
wow romba santhosam naan ithuvarai parthathu illai Thankyou Raja Rani
திரு விழாசுப்பர்👌👍🌹
Super sister nalla tharisanam ❤❤❤❤
Chetta and chechi super. ❤❤❤❤❤
திருவனந்தபுரத்தில்இருக்கிற ஆற்றிகால் அம்மாகோவிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து ஆட்கள் எல்லாம் வருவாங்க இது சிறப்பு அடுத்த வருஷம் நீங்களும்
வயநாடு வந்த மாதிரி இருக்கு சாந்தா முத்து 😂❤
Super thangam happy happy ❤❤❤❤
Akka Anna Super Vlog ❤❤
Unkala daily padhatha romba sandhosama eruku akka anna❤❤❤❤
ஒவ்வொரு முறையும் பிரகதி வாங்க சாப்பிடலாம் சொல்வது நல்லாயிருக்கு
Akka mama Supper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka vaeru valikka pohuthu😂😂😂😂
நீங்க செம அழகு அக்கா அழகு அழகு அழகு அக்கா ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰
அண்ணா அக்கா உங்க குடும்பத்தை சுத்தி போடுங்க
Super ooosuper👌👌🎉
Hi akka Anna Good morning ☕🙏🏻😀❤️God bless u 👍👍👍👍❤️
வயநாட்டில்.நாங்களும்.திருவிழா.பார்த்து.வந்தோம்.
சாந்தாக்கா மலையேற்றம் எதுவும் போகலையா😮😢😊
Nice to see this because of u we all see this thank you sis
👌👌👌👌👌
Hai akka i am Gudalur i like your family always watching you comedy❤
Happy mrng..santha ma raja anna erandu perum sema cute ah irukinga
Akka nagalum pathom kanniyakumarila iruthu 😊
Super akka Anna 🥰 God bless your family
Anna super akka sure Thbmi sure ❤❤❤❤❤❤
Pirannal annaiku kettina pudavai excellent.sary drapping panni video podunga
Thank you very much for your videos....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்க அக்கா பெரிய பையன்...... தேன்மொழி சேலம் 😊
சூப்பர் சூப்பர் ரொம்ப நன்றி
Super super superbbbbbbbb
Enjoy super 🙏🙏🙏
Happy ma vaalga valamudan❤❤❤
Super vlog sis enjoy 👍 ❤
Super santha mathini
Chennaila errukara enku mariyamaan kovoil kateya Raja thambi ku nandri sandha poo super kuty chellathuku vazthukal vazgha valamudan 🙌🙌🙌🙌🙌
அண்ணா அக்கா சூப்பர் திருவிழா❤