ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரை | Dr Venkatesh Upanyasam | Sri Vaishnava Guru Parampara

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 100

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Місяць тому +22

    நமஸ்காரம் சாமி.....தங்களின் அறிவு,ஞானம் இச்சமூகத்தை சீர்திருத்த பயன்படும்....ராமானுஜாய நம...மணவாள மாமுனிகள் சரணம்.....ஓம் நமோ நாராயணாய நம🎉🎉

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Місяць тому +4

    அருமையோ அருமை ஸ்வாமி ஞானமும் அனுஷ்டானமும் கொண்டு தானும் நடந்து நம்மையும் பின்பற்ற வைப்பவர் ஆச்சார்யார் அற்புதம் ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @subbuk8249
    @subbuk8249 Місяць тому +5

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 Місяць тому +4

    அருமை என்னேபாக்யம்.இராமானுஜர் திருவடிகளே சரணம்.ஆச்சாரயன் திருவடிகளே சரணம்.நம்மாழ்வார் திருவடிகளே சரணம்🙇🙇🙇🙏🙏🌺🌸☘️

  • @aparaajithakshay8380
    @aparaajithakshay8380 Місяць тому +8

    மூச்சு விடாமல் பேசி குருபரம்பரையின் பிரபாவத்தை விளக்கியிருக்கிறார் Dr வெங்கடேஷ். உபன்னியாசம் மிக அருமை
    தாசன்

  • @indratooppil1317
    @indratooppil1317 Місяць тому +10

    ஆஹா!! அறபுதம்.தன்யோஸ்மி.ஆழ்வார் எமபெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்.அடியேன் எதிராஜர் தாஸி.🙏🙏

  • @maloo79
    @maloo79 Місяць тому +5

    Adiyen Ramanuja Dasan🙏🙏🙏
    Guru Paramparai is not new to us, but swami, your delivery hands down has been the best!! Feeling so so blessed🙏🙏

  • @jankikannan2787
    @jankikannan2787 Місяць тому +2

    Excellent Guruji adiyen daasan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PerumalRaj-rd7ig
    @PerumalRaj-rd7ig Місяць тому +3

    மிகவும் அருமை ஆசார்யன் திருவடிகளே சரணம்.

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 Місяць тому +6

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Місяць тому +1

    மிகவும் அற்புதம் சுவாமி 🙏🏻
    ஆச்சார்ய தேவோ பவ 🙏
    அடியேன் 🙇🏻‍♂️

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому +3

    உறங்கும் பெருமாள்-உலவும் பெருமாள்; சஸ்த்ரம் -சாஸ்த்ரம் 🎉🎉🎉அற்புதம்🎉🎉🎉

  • @narayananv1087
    @narayananv1087 Місяць тому +1

    🎉 ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    இராமானுஜதாஸன்

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh Місяць тому +1

    Adiyen Ramanujaya Thasai fantastic Aachariyar vaipavam🙏🙏 swamy Tanyosiami

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 Місяць тому +2

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். உங்கள் ஊர் திருக்குடந்தை ஆராவமுதன் எல்லா உபன்யாசத்திலும் வருவதால் உபன்யாசம் அத்புதமாக இருக்கிறது.ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரை அத்புதம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 Місяць тому +1

    ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரை பிரபாவத்தின் ஏற்றத்தையும் ஆச்சாரியனை கொண்டா வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் விளக்கம் அருமை நன்றி 🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Місяць тому +1

    Aaha! Athu Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻
    Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 17 днів тому

    அடியேன் நமஸ்காரம் சுவாமி

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 Місяць тому

    🙏🙏🙏🙏ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ மிகவும் அருமை மிக்க நன்றி

  • @rjayanti5988
    @rjayanti5988 Місяць тому +2

    Arumai arumai. Mai silirthadu.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому +2

    ஸ்ரீ குருப்யோ நம:🎉🎉🎉

  • @Meena1957-r5i
    @Meena1957-r5i Місяць тому

    You are an acharyar no doubt i can feel yhe guru parempara

  • @padmavathiln4123
    @padmavathiln4123 Місяць тому +1

    அதி அற்புதம் 🙏🙏🙏

  • @meenar3402
    @meenar3402 Місяць тому

    ஸ்ரீ அப்பன் பரகால இராமானுஜாய எம்பார் ஜீயர் ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏
    திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏
    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ🙏

  • @natarajans5512
    @natarajans5512 Місяць тому +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 Arumai Swami 🙏🏼 ♥️

  • @narayanaswamy9310
    @narayanaswamy9310 Місяць тому

    Adiyen Namaskaram swamiji

  • @hilander1978
    @hilander1978 Місяць тому +3

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ

  • @GayathriVenkataraman-k6h
    @GayathriVenkataraman-k6h Місяць тому +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. ஆசார்யன் திருவடிகளே சரணம்

    • @anibap9163
      @anibap9163 Місяць тому

      அடியேன் வணக்கம்

  • @ramanarayanan8275
    @ramanarayanan8275 Місяць тому +2

    ராமானுஜா ராமானுஜா ராமானுஜா🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏

  • @kgdhouhithri
    @kgdhouhithri Місяць тому

    Was thinking of the starting and ending Upadesha Rathnamalai quotes ❤ And then realised that it is a very intelligent move for this topic because those two Pasurams are the uyir and saaram of Upadesha Rathnamalai. Upadesha Rathnamalai itself is Guru Parampara Prabhavam. Brilliant 🎉❤ adiyen Ramanujadasi 🙏🏽💐

  • @Sowmya19964
    @Sowmya19964 Місяць тому

    Worth listening swamin. 🙏🙇
    Hare Krishna 🙇

  • @hemalatha3137
    @hemalatha3137 Місяць тому +7

    Swamy. Adiyen ramanujar thasan.kannula thanni vanthurchu. Enenu solven. Evlo punniyam panni irukom. Intha upanyasam ketka🙏🙏🙏🙏🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 Місяць тому +1

    Sree Gurubhyo namaha

  • @vasanthisampath2697
    @vasanthisampath2697 Місяць тому

    Acharyan thiruvadigale Sharanam. Dhanyasmi Swami. 🙏🙏

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k Місяць тому

    Omnamonayarayanayanamaha

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Місяць тому +1

    🎉 original Salem welcome sir by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎆🎇

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому

    ஆழ்வார் திருவடிகளே சரணம்🎉🎉🎉

  • @Vijayalakshmi-vm7or
    @Vijayalakshmi-vm7or 21 день тому

    Sri Grupyo namaha🎉

  • @ushamugundhan9757
    @ushamugundhan9757 Місяць тому

    Arumai. Super🙏🙏

  • @spaa731
    @spaa731 Місяць тому +1

    Paramabhagyam 🙏🙏🙏🙏 Dhanyosmi Swamy

  • @anuradhasanthanaraman4416
    @anuradhasanthanaraman4416 Місяць тому

    சொல்ல வார்த்தை இல்ல. அற்புதம். 🙏🙏🙏. என்ன தெளிவு.

  • @kgdhouhithri
    @kgdhouhithri Місяць тому

    This too started and ended with Upadesha Rathnamalai quotes 😄🙏🏽Nice to hear many quotes from several Azhwar Acharya Sri Sukthis. So basically, this is based on Vaakhya Guru Paramparai. Was wondering about the time availability. It was nice. adiyen Ramanujadasi 🙏🏽

  • @debadwarmahesh7690
    @debadwarmahesh7690 Місяць тому

    Jai Jai Ramanuja

  • @shyamaladd5316
    @shyamaladd5316 Місяць тому

    Harekrishna pranam prabuji 🙏🙏🙏🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 Місяць тому

    Srimathe Sriman Aadivan Satagopa Sri Ranganatha Yatheendea Maha Desikaya Namaha 🙏🙏🙏🙏

  • @selvarani-yv2ds
    @selvarani-yv2ds Місяць тому

    நன்றி நன்றி நன்றி

  • @gopaladesikan1150
    @gopaladesikan1150 Місяць тому

    Excellent presentation 👏

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 21 день тому

    ஐயா வணக்கம்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே.
    நன்றி.

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 Місяць тому

    அத்யற்புதம் ஸ்வாமின்

  • @s.ranganv5551
    @s.ranganv5551 Місяць тому

    Super thank you verymuch

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому +4

    என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு யானடைவே அவர் குருக்கள் நிறை வணங்கி பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன்னமுதத் திருமகள் என்று இவர்களை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை அடைகின்றேனே!🎉🎉🎉

  • @kulalisai6394
    @kulalisai6394 Місяць тому +2

    ராமானுஜர்சாமிராஜம். என்றபுக். கை. Nanazueullanswamy🙏🏻🙏🏻

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому

    சேலம் மக்கள் அடியார்களுக்கு ககோடி கோடி நமஸ்காரங்கள்🎉🎉🎉

  • @janakiravindran8880
    @janakiravindran8880 Місяць тому

    Acharyar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏

  • @padminir3011
    @padminir3011 Місяць тому

    Ati adbhutam swami adiyen

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Місяць тому

    திருவெள்ளறைக்ஷேத்திரத்தில் உய்யக்கொண்டார் சந்நிதி உள்ளது.
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏🙏🙏

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 Місяць тому

    Adien Namaskaram swamy

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Місяць тому +1

    Once 🔂🔂🔂🔂🔂🔂 more than one 🕐 to vanakkam vanakkam 🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 welcome to SALEM 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 Місяць тому

    Tq Swami ji 🎉🎉🎉🎉🎉

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijiS-v2k
    @VijiS-v2k Місяць тому

    ❤❤

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Місяць тому

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @paati2kids168
    @paati2kids168 18 днів тому

    🙏

  • @kadambhividhya4841
    @kadambhividhya4841 Місяць тому

    Thank you

  • @srinivasank5261
    @srinivasank5261 Місяць тому +1

    Dr Ji yesterday your speech at Kumbakonam today at Salem

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 Місяць тому +4

    Glued.
    J.krishnamohan

  • @prasad-d5l
    @prasad-d5l Місяць тому +2

    Arpudham

  • @vijayaseshasayee1280
    @vijayaseshasayee1280 Місяць тому +4

    perumal epperpatta arumaiyana rathinathai logatthirkku aruliyirukkirar

  • @chennappanchennakesavan4202
    @chennappanchennakesavan4202 Місяць тому

    Namaskaram swamy

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Місяць тому +1

    74🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉74*lakh crore Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆🙏🙏🎆🙏🌏🌎🌍 SALEM********

  • @ramanarayanan8275
    @ramanarayanan8275 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @padminiraman
    @padminiraman Місяць тому

    Kodi Kodi namaskaram

  • @ammaamma8786
    @ammaamma8786 Місяць тому

    👌🙏🙏🙏🙏

  • @vedavathit9012
    @vedavathit9012 Місяць тому

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kulalisai6394
    @kulalisai6394 Місяць тому

    ஐ வான்ட்.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Місяць тому

    Adiyen Ramanujadasan.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chennappanchennakesavan4202
      @chennappanchennakesavan4202 Місяць тому

      Namaskaram swamy

    • @indratooppil1317
      @indratooppil1317 Місяць тому +1

      எவ்வளவு பெரிய தொண்டு செய்கிறீர்கள்!! ஓருபுறம் டாக்டராக மருந்தாக ,மறுபுறம் பகவானின் குணங்களையும்,மேன்மையும் பக்தியையும் எங்களுக்கு வழங்குகிறீர்கள்.மனதிற்கு மருந்தாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது . என் நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழவே!!!!🙏🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 Місяць тому +2

    Six ears superb! @ 2 ears each person only two persons can converse and the third person having two ears mantra should not be conveyed.

  • @shanthamani9772
    @shanthamani9772 Місяць тому

    Adiyen ramanujadasan

  • @aravamudantirumalasrinivas5031
    @aravamudantirumalasrinivas5031 Місяць тому

    TTD SHOULD TAKE THE HIGHEST TENDER PRICE FOR GHEE FOR GOD AND NOT LOWEST PRICED GHEE FOR THE GOD. PL TELL YOUR VIEWS .ADIYEN DASAN

  • @rajagopalandesigan6194
    @rajagopalandesigan6194 27 днів тому

    பகவத் ராமானுஜ சித்தாந்த நிர்தாரண சார்வபௌமர் தூப்புல் நிகமாந்த மஹா தேசிகன்
    சர்வக்ஞ சார்வ பௌமர்
    விஸதவாக் சிகாமணிகள்
    ஈடு முப்பத்தாறாயிர பெருக்கர்
    கோயில் ஶ்ரீ மணவாள மாமுனிகளை விட 101 பிராயம் பெரியவர்
    அவர்கள் ஏன் குருபரம்பரையில் சேர்கவில்லை
    வடகலை ஆசார்யன் என்பதால் இல்லையா? விளக்குவீர்களா

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  27 днів тому

      முதலில் அட்டைப் படத்தில் நமது ஆசார்யர்களின் உருவத்தைப் போற்றி வைக்கவும்

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  27 днів тому

      Listen from 46:24 to 47:20

    • @rajagopalandesigan6194
      @rajagopalandesigan6194 27 днів тому

      அட்டைப் படத்தில் தெரியவில்லை ஆனால் இரண்டு கிளைகளாக பிரிந்து விட்டது முடிவில் அவரவர் ஆசார்யர்களிடத்தில் சரணடைந்தால் வீடு பெறலாம என்று பொதுவாக முடித்தது மிகவும் சந்தோஷம்

    • @beigomaacademymathsclub5873
      @beigomaacademymathsclub5873 18 днів тому

      ​@@rajagopalandesigan6194 He follows the Thenkalai tradition, so he may have chosen not to speak on Swami Vedanta Desika. This doesn’t imply any personal resentment or dislike toward Swami Desika or the Vadakalai lineage.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Місяць тому

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikadevi1746
    @devikadevi1746 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Місяць тому

  • @VijiS-v2k
    @VijiS-v2k Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @seethalakshmianantharamach3250
    @seethalakshmianantharamach3250 Місяць тому

    🙏🙏🙏

  • @vedavathit9012
    @vedavathit9012 Місяць тому

    🙏🙏🙏

  • @mythilik5111
    @mythilik5111 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @lavanyabangaru132
    @lavanyabangaru132 Місяць тому

    🙏🙏🙏🙏