பண விளையாட்டு, பணத்தோடு விளையாடு | பணம் இல்லாமல் பணம் பண்ணலாம் | Business Ideas in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • AdSense Blogging in Tamil: infodots.in/ad...
    Digital Marketing Course in Tamil: infodots.in/dm
    Connect - bitly.com/tami...
    Business ideas in Tamil for everyone who wants to make money within a shorter period of time. How to earn money online without money? Know the money game clearly and with proper equation to make abundant money in your life that you can never ever have to think about money any more.
    Understand the equation rich peope use to make millions and millions for their life. This money game is super exciting and anyone can make money even if you have no money and whatever situation you are in, now.
    ========================================
    15 Business Ideas Without Investment: • 15 Business Ideas in T...
    Affiliate Marketing FREE Course in Tamil: • தமிழில் AFFILIATE MARK...
    பணத்தோடு விளையாடு | The Money Game: • பண விளையாட்டு, பணத்தோட...
    லாபம் மட்டுமே ஈட்டித்தரும் 4 மிகச்சிறந்த தொழில் துறைகள்: • லாபம் மட்டுமே ஈட்டித்த...
    பணக்காரர்களின் முக்கியமான 3 பழக்கங்கள்: • பணக்காரர்களின் முக்கிய...
    பெண்களுக்கான வீட்டுத்தொழில் வாய்ப்புகள்: • பெண்களுக்கான வீட்டுத்த...
    என்ன தொழில் தொடங்கலாம்?: • என்ன தொழில் தொடங்கலாம்...
    டீ கடை தொழிலில் உள்ள லாப நஷ்டங்கள்: • டீ கடை தொழிலில் உள்ள ல...
    தொழில் தொடங்கும் முன் கற்றுக்கொள்ள வேண்டிய 10 முக்கியமான டிப்ஸ்: • தொழில் தொடங்கும் முன் ...
    அகர்பத்தி விற்பனையில் 1,500 கோடி வருமானம். சாதித்து காட்டிய திரு. ரங்கா ராவ்: • அகர்பத்தி விற்பனையில் ...
    அம்பானியின் தொழில் யுத்திகள் எப்படி அவரை வெற்றி பெற வைக்கிறது?: • அம்பானியின் தொழில் யுத...
    மிகக்குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய 50 தொழில்கள்: • மிகக்குறைந்த முதலீட்டி...
    தினமும் வருமானம் தரும் தொழில்: • தினமும் வருமானம் தரும்...
    லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்: • 2023 லாபத்தை அள்ளி கொட...
    ========================================
    Follow this channel for more business ideas in Tamil.
    For business enquiries contact / Whatsapp us on +919092690929.
    e-mail: tamilbusinesstips@gmail.com
    ============================================
    Dreamy Flashback by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    ==============================================

КОМЕНТАРІ • 503

  • @sairavi4208
    @sairavi4208 11 місяців тому +18

    இந்த வீடியோ பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது.99% மக்கள் பணத்தின் பின்னாடி தான் செல்கிறார்கள். நான் உட்பட
    நம்மளோட வேல்யூவை இன்க்ரீஸ் பண்ணிட்டா நிச்சயமா பணம் நம்மள தேடி வரும்.அற்புதமான வீடியோ பதிவை கொடுத்த உங்களுக்கு என்னது நெஞ்சார்ந்த நன்றி நன்றி!

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி..🤝

  • @madheshkumar8836
    @madheshkumar8836 11 місяців тому +22

    கண்டிப்பாக இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும்.. புதிதாக ஒன்றை உருவாக்கி அதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். அன்றாடம் நீங்கள் செய்யும் தொழிலை இக்காலத்திற்க்கு (டெக்னாலஜி )ஏற்றார்போல் மாற்றி அமைத்தால் கண்டிப்பாக வாழ்க்கை மை மாற்றி அமைக்க முடியும்... நானும் முயற்சியும் திட்டமிடலும் செய்து கொண்டு இருக்கிறேன் விரைவில் சாத்தியமாகும்.. நேரம் பொன் போன்றது காலம் கண் போன்றது இதை அறிந்தவர்கள் மட்டுமே சிறந்த வாழ்க்கை வாழ்கின்றனர்👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      தங்களின் தெளிவான பின்னூட்டலுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 11 місяців тому +10

    உண்மையில் எல்லோருக்குள்ளும் ஒரு பொறி தட்ட ஆரம்பித்திருக்கிறது நன்றி சகோதரா பிரபஞ்ச சக்திக்கு நன்றி🎉🎉🎉🎉

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி...💕

  • @sankarlingam7781
    @sankarlingam7781 11 місяців тому +33

    கல்வி என்பது இதைத்தான் கற்ப்பிக்க வேண்டும்..நடைமுறை வாழ்க்ககைக்கு தேவையற்ற தகவல்களை நம்முள் திணிக்கிறது...நண்பா உங்களின் இந்த முயற்ச்சி பாராட்டுக்குறியது..🎉❤ மிகவும் பிடித்த பயனுள்ள பதிவு..❤😊

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +2

      தங்களின் பாராட்டுக்கு நன்றி, மகிழ்ச்சி 🤝

  • @shanlikiddiesworld7900
    @shanlikiddiesworld7900 7 місяців тому +3

    இப்போதும் கல்வி வேலைக்கு செல்வதற்காக மட்டுமே கற்று தரப்படுகிறது,உங்களை அவ்வளவு எளிதாக ஒரு சதவீத பணக்கார விகிதத்தில் கொண்டு சேர்க்க விடாது.எனது போராட்டம் 21 ஆண்டுகளுக்கானது. ஒவ்வொரு போராட்டத்திற்கும் அதை கடப்பதற்கும் செலவு (முதலீடு) மிக அதிகம்...இன்னும் எனது வாழ்வு முடியாததால் முயற்சி தொடர்கிறது.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 місяців тому

      தங்களின் இந்த தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் பயணத்தின் பாதையில் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி உள்ளது. வாழ்த்துக்கள் 🤝

  • @prakasamr1544
    @prakasamr1544 11 місяців тому +41

    என்னை‌ வேறு கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது இந்த பதிவு..... மிகவும் நன்றி நண்பரே

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +2

      மிக்க நன்றி நண்பரே 🤝

    • @gaminglife0075
      @gaminglife0075 11 місяців тому +1

      Do ur work firest with great full thinking

    • @whatif4803
      @whatif4803 11 місяців тому

      Real good work

  • @AsokVisva22
    @AsokVisva22 11 місяців тому +6

    நண்பரே நீங்கள் பேசியிருக்கும் விதம் மிகவும் நெருங்கிய நண்பனின் ஆழமான அறிவுரையை போல உணர வைக்கிறது வழமைபோல் பார்த்துவிட்டு அடுத்த காணொளிக்கு செல்வது போல் இல்லாமல் உங்கள் காணொளியை முழுமையாக பார்த்து முடித்ததும் மனம் இதை நிஜ வாழ்க்கையில் கொண்டு வருவது எவ்வாறு என்று சிந்திக்க ஆரம்பிக்கிறது மற்றும் மற்றவர்களின் குரலைப்போல் இல்லாமல் உங்கள் குரலில் ஒரு உணர்வுபூர்வமான தனித்துவம் தெரிகிறது நான் உட்பட பலரின் வாழ்க்கையை இந்த காணொளி மாற்றும் என்று நான் நிதர்சனமாக நம்புகிறேன் இதை நீங்கள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் (அன்புடன் இலங்கையிலிருந்து)

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      மிகுந்த மகிழ்ச்சி, மிக்க நன்றி. உண்மையில், இதுபோன்ற கருத்துக்களும், வாழ்த்துகளும்தான் மென்மேலும் நல்ல பதிவுகளை தருவதற்கு உந்துதலாக இருக்கிறது. தங்களின் கருத்தை தெரிவிக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. 🙏

  • @gnanavelu3278
    @gnanavelu3278 11 місяців тому +18

    நான் இதை தான் தேடிட்டு இருந்தேன் நன்றி சார்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +4

      மிக்க நன்றி சார். வாழ்த்துக்கள்

    • @elayasaham8341
      @elayasaham8341 11 місяців тому

      I am also...

    • @saravanans4709
      @saravanans4709 11 місяців тому

      Very nice feel better

  • @ssruthikasri6085
    @ssruthikasri6085 11 місяців тому +4

    பிரெச்சனைகளுக்கான தீர்வுதான் வளர்ச்சிகனாவழி மிகமிக அருமை நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க நன்றி 👍🏻

  • @saminathan314
    @saminathan314 11 місяців тому +4

    Thank you for information நான் குழம்பிய நிலையில் இருந்தேன் மிக அருமையான பதிவு நன்றி 🙏

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி.. நன்றி 🤝

  • @muthumanickam5492
    @muthumanickam5492 11 місяців тому +3

    Romba naal manasula thonitu irundha visayatha super ah solitingq bro... en thinking corect way la poguthu nu unga video mulam conform panikren... thank you bro....

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க நன்றி brother, உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🤝

  • @karpomakadhaippoma11143
    @karpomakadhaippoma11143 10 місяців тому +1

    உண்மையில் மிக சிறந்த video இது. நான் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் எனக்கு கிடைத்தது. Keep it up.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி..🤝

  • @SelvaKumar-sl8kn
    @SelvaKumar-sl8kn 10 місяців тому +2

    எல்லாம் passion than
    Money is skill
    Skill is money

  • @smhgoogleselvam
    @smhgoogleselvam 7 місяців тому +1

    நண்பரின் இந்த வீடியோவை பார்பவர்கள் வருங்காலத்தில் வளர்ந்த கோடீஸ்வர்களில் ஒருவராக வருவார்..
    தங்கம், நிலம், வீடு, கார் மற்றும் தனக்கு விரும்பிய ஒன்றை 25% 50% தொகையில் பெற எந்தவித முதலீடும் இல்லாமல் ஒருவர் வாங்க முடியும். இது எனது நீன்ட நாள் கண்டுபிடிப்பு.
    சிறந்த நேர்மையான திறமையான நண்பர்கள் குழு அமைக்க என்னுகின்றேன். முதலீடு தேவை இல்லை.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 місяців тому

      வாழ்த்துக்கள் 🤝

  • @moorthyk7853
    @moorthyk7853 10 місяців тому +1

    மனிதனுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்குமென்பது, அதை தீர்ப்பதர்க்கும் வழிகள் உள்ளது என்பதுவும் நமக்கான சம்பாத்தியத்திற்க்கான வாய்ப்புகள் இருப்பதைக் காட்டுகிறது என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி!

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      தங்களின் இந்த பின்னூட்டலுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @rameshnilla7049
    @rameshnilla7049 10 місяців тому +2

    பயனுள்ள பதிவு. உங்களுக்கு அருமையான குரல்வளம். நன்றி. வாழ்த்துக்கள்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 місяців тому

      உங்கள் கனிவான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🤝

  • @srinivasanteja8756
    @srinivasanteja8756 10 місяців тому +5

    Good that you have presented the Tamil version of James Jani . This is very much useful for Tamil viewers. Do more such great stuffs.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому +1

      Thanks a lot for your appreciation. Yes, it is from/on "How to build wealth from nothing". Thank you

  • @srimathinamathina6257
    @srimathinamathina6257 11 місяців тому +2

    ரொம்ப நல்லா இருந்தது சார் என் சிந்தனைக்கு உரமாக உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் பலப்பல.. நன்றி 🤝

  • @thameemansari3066
    @thameemansari3066 11 місяців тому +1

    யோவ் சூப்பர்யா 👏👏 நிஜமாவே ஒரு சூப்பரான கான்செப்ட் ரொம்ப அழகான நிதானமான தெளிவான பேச்சு எனக்கு நல்ல ஒரு ஐடியா குடுத்துருக்க தலைவா.. இன்னைக்கே அதற்கான முயற்ச்சியை எடுக்கிறேன் கண்டிப்பா உன்னைய நேர்ல மீட் பண்ணுவன் தலைவா 😘

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      ரொம்ப மகிழ்ச்சி நண்பா. இவ்வளவு விளக்கமான comment செய்ததிற்கு மிக்க நன்றி. தாங்கள் மேலும் முன்னேற வாழ்த்துக்கள். நன்றி 👍🏻

  • @TVKVijayoff
    @TVKVijayoff 11 місяців тому +1

    நான் பார்த்த மிகச்சிறந்த முதல் யூடியூப் வீடியோ இது. பணத்திற்கு பின்னால் ஓடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், பிரச்னைகளைத் தேட இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி. உங்கள் பயணம் தொடரவும், சிறக்கவும் வாழ்த்துக்கள்.

  • @davidraj8979
    @davidraj8979 11 місяців тому +6

    I get better clarity after watch this video thanks you brother

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you for your words brother. Thanks 👍

  • @chithrasathish5537
    @chithrasathish5537 9 місяців тому +1

    வணக்கம் நெஜமாவே முன்னேற வித்தியாசமான வழி சொல்லி இருக்கீங்க இப்பவே ஒரு பிரச்சினை எனக்கு தெரிஞ்சிருச்சுங்க மிக்க நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மேடம். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தமைக்கு மகிழ்ச்சி..

    • @chithrasathish5537
      @chithrasathish5537 9 місяців тому

      எனக்கு மட்டும் இல்லங்க பாக்கரவங்க எல்லாருக்குமே பயனுள்ளதாக இருக்கும். நன்றிங்க

  • @tcs2020
    @tcs2020 11 місяців тому +5

    Good description, implementing them in our life will surely enhance the lifestyle, provide solutions to customer, they will give you the opportunity to grow, good message, thank you.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you sir. Thanks for your detailed comment.

  • @rameshnilla7049
    @rameshnilla7049 10 місяців тому +2

    இன்று முதல் நீங்களும் எனது நண்பர்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 місяців тому

      மிக்க மகிழ்ச்சி நண்பா.. 💕

  • @saidhiwa5922
    @saidhiwa5922 11 місяців тому +6

    Thank you so much bro it changing our mentality and focusing on problem and solutions thank you….❤❤❤❤

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      It is my pleasure. Thanks a lot brother for your time to comment on the work🤝

  • @venkateshyogita
    @venkateshyogita 9 місяців тому +1

    அற்புதமான தெளிவான விளக்கம் நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 місяців тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி..

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 11 місяців тому +12

    One of the most useful videos in YT 😊 My hearty appreciations and thanks to you 🌷🌷
    And Yes,, What is told here is TRUE

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +3

      Hello madam, your compliment means a lot to me. It is my pleasure to express my thanks to you, wholeheartedly, madam. Such appreciations make me more sincere to go for more useful contents which creates / adds value at the receivers end. Thank you very much, madam.

    • @naturelover9690
      @naturelover9690 11 місяців тому +1

      Very happy to see your appreciation here, both of your channels doing very great things, With Almighty God blessings Keep rocking ✨✨✨ ✨✨✨

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI 11 місяців тому +1

      @@MoneyandmindsetThank You Brother, Keep Going 🌷🌷

  • @vrjohnily
    @vrjohnily 11 місяців тому +3

    ❤❤❤ Thank You So much 23:46

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you so much. See you in the next video

  • @marshalronakphillip5536
    @marshalronakphillip5536 11 місяців тому +10

    Well made content with valuable info... The amount of effort you have put is can be felt by viewing it...Great work from your end sir..

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      Thanks for your appreciation, sir. Thank you

  • @morattucomedy462
    @morattucomedy462 11 місяців тому +2

    Unmaiyagave arputhama irunthuchi nga annaa.. kadaisivaraikum pathen semma. Anda MJ Demarko Auther book pathi eathchi video podunga anna
    Nandri anna ippadi patta valuable content koduthtahukku

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      நன்றிகள் பல. நிச்சியம், நீங்கள் கேட்டவாறு வீடியோ போடுகிறேன். நன்றி 👍🏻

  • @jayaprakashjp846
    @jayaprakashjp846 11 місяців тому +3

    Excellent sir kandipa intha video yen vazhgaila oru matra yerpatuthichi na enna pantra yen oru puridhal yerpatuthichi reay thank you so much sir ❤❤❤

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தமைக்கு மகிழ்ச்சி. தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.. ❤️❤️❤️👍🏻👍🏻

    • @GGurusamy-sv5jb
      @GGurusamy-sv5jb 11 місяців тому

      ❤G.Gurusay

  • @vjdlife3788
    @vjdlife3788 10 місяців тому +1

    Thanks brother... neenga naduvula sonna sila visiyam and last a sonna vaarthai money is just a paper..😊 again thank you sahodara...🙏💪

  • @indiaimagee9200
    @indiaimagee9200 11 місяців тому +4

    Sir, oru short movie mari irunthuchu. Super , Sir. Nalla pesuringa, video vum nalla irukku sir. Very much liked. Great skill.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you very much sir. Thanks a lot 💕

  • @dmohanbaboo
    @dmohanbaboo 10 місяців тому +2

    Truly inspirational, should not just watch and ignore the video, this needs to be remembered and followed to achieve the goals, once again thanks for Wondeful motivational message 👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      Thanks a lot for your valuable comment. Thanks 👍

  • @BaDZillaOg
    @BaDZillaOg 10 місяців тому +2

    Fantastic... I got more clarity.
    Thanks a lot brother.

  • @rajivganapathi1339
    @rajivganapathi1339 11 місяців тому +2

    Wow.. Nailed it 👏 and you found what the market expectations will be ! Congrats 🎉

  • @RamachandranRamesh-kf7xe
    @RamachandranRamesh-kf7xe 11 місяців тому +4

    Excellent Brother, it was so excited....

  • @kavithak1623
    @kavithak1623 2 години тому

    I like it very much
    One small question
    Do luck has any link with life's growth

  • @marimuthu9164
    @marimuthu9164 11 місяців тому +3

    மிக அற்புதமான பதிவு Sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க நன்றி சார்

  • @Raamarajan
    @Raamarajan 7 місяців тому +2

    அதான் ஒரே பாயிண்ட் ball ல 6 six 👌👌👌

  • @sriram-de2oo
    @sriram-de2oo 11 місяців тому +4

    No words to say worth video of my youtube history,I have a confidence to change my life tomorrow thanks a lot bro ❤

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thanks a lot for your inspiring comment. Happy this video has made a difference in your thought process. Thank you 💕

    • @manimoney777
      @manimoney777 11 місяців тому

      👍

    • @kvsjagadeesh9511
      @kvsjagadeesh9511 11 місяців тому

      How to contact you brother.....

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      @@kvsjagadeesh9511 Please look into the description

  • @francis2463
    @francis2463 11 місяців тому +1

    UA-cam la onnuthukume odhavaadha kuppa videosa na neraya paathruka eppovadhadhudha indhamaadhiri worthana video paakradhukaana vaaipu kedaikum unmayave vera level video sir indha video kandippa nerayaperku oru eye openera irukum

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல..🤝

  • @vishnub1877
    @vishnub1877 11 місяців тому +1

    Nandri nanbare... Ennaku 10 lakhs loan irukku... But ippo athayum kattitu and life la nalla place ku varalam nambikai irukku ❤

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      நிச்சயமா நீங்க நெனைக்கிறது நடக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எல்லாம் உங்கள் நம்பிக்கையின்படி நடக்கும். 🤝

  • @gvscreaation-andaman3384
    @gvscreaation-andaman3384 11 місяців тому +3

    Bro, I am From Andaman Island Very Much Thank You Superb Very Usefull👍👍👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      I have stayed and studied in Andaman for 2 years. Happy to hear someone from Andaman. Thanks a lot 👍🏻

    • @ungaoorpadagan
      @ungaoorpadagan 11 місяців тому

      Nice place i am 2 yrs stayed thare

  • @madhurammithra1557
    @madhurammithra1557 Місяць тому +1

    Excellent speech bro really i realize about our time ,worth and money

  • @murugamuruga4504
    @murugamuruga4504 11 місяців тому +55

    முதலில் படிப்பு பிறகு சம்பாதிக்க ஒரு வேலை ..பிறகு நமக்கான வாழ்க்கை .பொருளாதாரத்தில் ஒரு நிலையான இடத்தை அடைந்தது சிறிய அளவிலான வணிகம் வேளையில் இருக்கும்போதே சிறிய அளவில் ஒரு பிசினஸ் அந்த பிசினஸ் பற்றி ஓரளவு முழுமையாக தெரிந்த பின்பு முழு அளவில் இறங்கி பயணிப்பது இது தான் பாதுகாப்பு ..முன்னேற்றம் வளர்ச்சி ..

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      மகிழ்ச்சி, நன்றி

    • @datatomatch337
      @datatomatch337 10 місяців тому +6

      Practically it is not possible..... If you stuck in a job, then it is just one way life.....

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому +1

      @@datatomatch337 I have mentioned that as well, probably at 19:40 I believe. Thanks

    • @datatomatch337
      @datatomatch337 10 місяців тому +4

      ​@@Moneyandmindset ok sir....but i have to change this bloody hell life style... It really sucks.... Good eye opener video.....thanks for posting.

    • @VJvillage
      @VJvillage 10 місяців тому

      Ithan matrix tha rate race

  • @abubackarsiddiq3022
    @abubackarsiddiq3022 11 місяців тому +2

    Sariyanan video bro.. Inspired brother.. Alot of video i was watched past 7 year's.. But its different

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you very much brother. Your comment is indeed valuable for the great words you have mentioned. Thanks a lot ❤️

  • @gurujothi1508
    @gurujothi1508 11 місяців тому +6

    Awesome output from your efforts 👏

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 11 місяців тому +2

    . Yes I am ready understood big achievement really your video good motivation good energetic god bless you⚽

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you very much for the comment and your wishes. Thanks 🤝

  • @muthumari2138
    @muthumari2138 9 місяців тому +1

    மனமார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 місяців тому

      மிக்க நன்றி, வாழ்க வளமுடன்.

  • @thanimaiyinthedalak4962
    @thanimaiyinthedalak4962 10 місяців тому +2

    மிக்க நன்றி அண்ணா மிக மிக பயனுள்ள தகவல் 🥰

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      மிக்க நன்றி சகோ.. 🤝

  • @vishnuagro1552
    @vishnuagro1552 11 місяців тому +3

    நன்றி சார்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க நன்றி சார் 🤝

  • @reviewmas
    @reviewmas 11 місяців тому +2

    மிகவும் சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க நன்றி, வாழ்த்துக்கள் 🤝

  • @dhivaofficial1261
    @dhivaofficial1261 11 місяців тому +5

    பணம் ஒரு tool..நம்ம தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு tool..just avlothaaa...but one thing money earning um oru thiramaii..👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      உண்மைதான். உங்கள் பதிவிற்கு நன்றி 🤝

  • @tamilmanassociates
    @tamilmanassociates 11 місяців тому +2

    நல்ல பதிவு நன்றி பிரதர்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      நன்றி, மகிழ்ச்சி பிரதர்

  • @vinothcomputers6592
    @vinothcomputers6592 11 місяців тому +1

    Semaaaa supeeer
    Valthukkal valga valamudan
    Yessssssss

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thanks a lot for your compliment sir. Thank you 🤝

  • @shriveltraders6887
    @shriveltraders6887 9 місяців тому +1

    Very useful to me.Thank you so much.God bless you brother.

  • @imerican.kimerican.k8011
    @imerican.kimerican.k8011 10 місяців тому +2

    You showed me an new path thankyou so much....

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 11 місяців тому +3

    Great and truly inspiring and motivating message bro! Keep it up!

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you very much for the appreciation sir 🤝

  • @selvisivaraman5352
    @selvisivaraman5352 11 місяців тому +2

    Inspiratiomal video. Thanks bro.

  • @myuniverse2309
    @myuniverse2309 11 місяців тому +2

    Good guidance video, Thank you❤🌹

  • @siddiqmandai5977
    @siddiqmandai5977 11 місяців тому +1

    Nalla explain pannureenga good work

  • @user-zm2zr2kx8o
    @user-zm2zr2kx8o 8 місяців тому +1

    நீங்க சொல்றதெல்லாம் இப்ப கேட்க நல்லா இருக்கு அதை ஃபாலோ பண்ணா மூடு மாறி போயிடுது

    • @Moneyandmindset
      @Moneyandmindset  8 місяців тому +1

      ஹா..ஹா..🤣🤣 அதற்காகதான் இதைப்பற்றி பல வீடியோக்கள் போட்டுள்ளேன். நேரம் இருந்தால் பாருங்கள்.

  • @aishwaryamsampath3931
    @aishwaryamsampath3931 11 місяців тому +2

    Super bro really like this video I am very much impressed thanks bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      You're welcome 😊 Thank you very much sir 🤝

  • @muthumanickam5492
    @muthumanickam5492 11 місяців тому +2

    I understand something here...
    That is your creation need to become a rare piece stated one...

  • @sounders4777
    @sounders4777 11 місяців тому +4

    Thankyou so much brother your speech is valuable and it's definitely worth my maind was clear to see this video thank you,,👍👍🙂🙂

  • @nizamuddin6959
    @nizamuddin6959 11 місяців тому +4

    Super combination of motivation and quality of presentation. Thank you.

  • @govindrasunatarajan5937
    @govindrasunatarajan5937 6 місяців тому +1

    Great Effort sir. Great guide to

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 місяців тому

      Thank you very much for your kind words, sir 🤝

  • @r.pradheepkumar9172
    @r.pradheepkumar9172 11 місяців тому +3

    Great content with good explanation !!! 💌

  • @boopathyr4223
    @boopathyr4223 11 місяців тому +2

    Great message from this video..Thank you bro....

  • @thangarajmuthusamy6713
    @thangarajmuthusamy6713 10 місяців тому +1

    Super bro such a great motivation to all 👏

  • @thiyaguthiyagu6526
    @thiyaguthiyagu6526 11 місяців тому +2

    அருமையான பதிவு நன்றி சார்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க நன்றி சார்.. 👍🏻

  • @santhakumard9172
    @santhakumard9172 10 місяців тому +1

    sir ore oru like button than sir iruku ... so indha comment oru 10000000000 like ah vechukonga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் அன்புமிக்க வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

  • @rajashekarmurugan540
    @rajashekarmurugan540 11 місяців тому +3

    Super sir. Please continue to do this

  • @Mani-su4xl
    @Mani-su4xl 10 місяців тому +1

    வாழ்க்கையிள் திருப்புமுனை காட்டியாத்துக் நன்றி 🙏🙏🙏 அண்ணா

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி, நன்றி

  • @selvisivaraman5352
    @selvisivaraman5352 11 місяців тому +2

    Pls post video about demanding bisinesss ideas and marketing strategies

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Sure madam, will prepare one. Thank you

  • @shoukathalihamza1939
    @shoukathalihamza1939 11 місяців тому +2

    Super thambi.. all the best..

  • @nallusamysenthilkumar6508
    @nallusamysenthilkumar6508 10 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @vinithrajseetha194
    @vinithrajseetha194 11 місяців тому +2

    Great thanks to universe 😊

  • @azeebaalmas8602
    @azeebaalmas8602 11 місяців тому +1

    Good idea, tanks u massage i try🎉

  • @manideepa5185
    @manideepa5185 11 місяців тому +2

    I already liked sirr thanks for u ♥️

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you very much for the "like" and your appreciation ❤️

  • @tataravichandrantataravich3589
    @tataravichandrantataravich3589 11 місяців тому +1

    மிக நன்றி வாழ்க வளமுடன்❤️👍👍👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க நன்றி. வாழ்த்துக்கள் 💕

  • @aishuaso9683
    @aishuaso9683 11 місяців тому +2

    Thank you....

  • @glimitedlear3101
    @glimitedlear3101 11 місяців тому +2

    Thank you so much from my heart ❤️❤️❤️

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      Thank you so much for your kind and intense words, sir. Thank you ❤️💕

  • @defaultcommenter7374
    @defaultcommenter7374 11 місяців тому +1

    Your effort is clearly visible in how you made this video

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thanks a lot for your kind words sir. Thank you

  • @divineway9650
    @divineway9650 11 місяців тому +2

    Super clarity video

  • @anantha8110
    @anantha8110 11 місяців тому +1

    Nantti brother Aarumaiyana pathivu

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி பிரதர். நன்றி ❤️

  • @Rabeek90
    @Rabeek90 11 місяців тому +1

    Arumaiyana pathivu sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க நன்றி பிரதர்

  • @user-qw2md4bf9e
    @user-qw2md4bf9e 7 місяців тому +1

    Yard pa nee nan iPad irukra nelmaiya apdiye soldra .super

  • @krishnamoorthyr9786
    @krishnamoorthyr9786 11 місяців тому +1

    Nandri.. Thalaivaaa...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 👍🏻

  • @vajravelnatarajan5168
    @vajravelnatarajan5168 9 місяців тому +1

    Great sir, most valuable video 👍

  • @velankanni1471
    @velankanni1471 11 місяців тому +1

    its very inspiration video, thanks anna

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      You're welcome and thank you very much sister 🤝

  • @Ak.1671
    @Ak.1671 10 місяців тому +1

    Billion dollars worth video
    Thanks broooooo

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      Thanks a lot for your comment, brother.

  • @r-arun810
    @r-arun810 11 місяців тому +3

    Thanks

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Rarun sir, thanks a lot sir. Thank you very much for the love, compliment and appreciation ❤️❤️

  • @RamyaRajeswariAgatheesan-zr1ep
    @RamyaRajeswariAgatheesan-zr1ep 10 місяців тому +1

    நன்றி தோழரே👍🎯

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      மிக்க நன்றி தோழியே 🤝

  • @mrblue1776
    @mrblue1776 9 місяців тому +1

    Thank you na ❤ I understand ❤

  • @user-oo3ym9bc4e
    @user-oo3ym9bc4e 11 місяців тому +2

    Good information sit

  • @jalakandeswarreddy5204
    @jalakandeswarreddy5204 11 місяців тому +2

    Super sir you are a great mentor

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      Thank you for appreciating comment sir.

  • @Kotteeswaran3210
    @Kotteeswaran3210 11 місяців тому +1

    🙌 Very Good Information

  • @arockiaselvam536
    @arockiaselvam536 11 місяців тому +1

    Super, good motivation speech