நல்லா வளர்ந்து வரிங்க வாழ்த்துக்கள்... ஒரு விருந்தினரை அழைத்து அவரிடம் கேள்வி கேட்கும் பொழுது, முழுவதுமாக அவரை பேசவிடுங்கள், நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்வதென்பது... சிறப்பு விருந்தினரை அவமதிப்பு செய்வது போலும், பார்வையாளர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்துகிறது... ஆகவே வளர்ந்துவரும் நீங்கள் நிதானமாக செயல்படும் ஓவர் வேகம் உடம்புக்கு ஆகாது...
நண்பா, இந்த மாதிரியான நேர்காணல் உங்களுக்கு புதிது. சில விடயங்களை மாற்றிக் கொள்ளுங்கள். 1. ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க. 2. யோசித்து பின் பேசவும். ஏன்னா சில விடயங்கள் தவறா சொல்றீஙக. 3. கேலி பேசுதல் மாதிரியான விடயஙகள செய்யாதீங்க 4. அவரோட வயது என்பது இந்த காணொளி பார்க்கும் யார்க்குமே தேவையற்றது. விருந்தினர முகம் சுழிக்கும் படியா செய்யாதீங்க. 5. வயதான காலத்தில் நம் தேசப்பிதா இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடலயா! அதனால இவர் எந்த வயதிலும் தொழில்முனைவோர் ஆகலாம். அனுபவமும், முயற்சியும், ஊக்கமும் இருந்தாலே போதும். 6. காதலர் தினம் போன்ற அரைவேக்காட்டுத்தனமான காமெடிகள் வேண்டாமே
வணக்கம் நண்பரே உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதற்கு முதலில் என்னுடைய நன்றிகள்.ஒரு. வேண்டுகோள் நண்பா வேலை தேடும் நண்பர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி உண்மையான தகவல்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும் சிலர் கூறும் தகவல் சரியானதாக இல்லை.. எங்கெங்கு வேலை இருக்கிறது அதற்கு என்ன தகுதி வேண்டும் என்று பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும் உழைப்பதற்கு தயராக இருக்கிறோம் ஆனால் அதற்கான சரியான வழித்தடத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
என்னுடைய கலைப்பொழுது ஒரு நல்லா நிகழ்ச்சியை பார்த்து துவங்கியதில் மிக்க மகிழ்ச்சி! தொழில் துவங்க எப்படி பொருளாதாம் திராட்டுவது என்பது பற்றிய செய்திகளை பதிவிடவும்! நன்றி
Hi bro all your videos are very awesome..... Please make video about part time work from home based jobs for housewifes it will be so useful to so many of us........
சகோ இன்னும் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் கலப்புதிருமணம் செய்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் அவலநிலை உள்ளது இதை எப்படி சட்டரீதியாக எதிர்கொள்வது என்று ஒரு காணொளி வெளியிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்.🙏
ஜாதிய வெறியே அதற்கு காரணம் ஒதுக்கி வைப்பதை ஆணவ கொலையும் செய்கின்றார்கள். பெற்றோர்கள் சரி என்று ஏற்றுக்கொள்ள நினைத்தாலும் ஊர்ல இருக்கிற பொறம்போக்குங்க தான் இதற்கெல்லாம் காரணம்.இப்படியே இருந்தா அரசியல் வாதிகளுக்கும் கொண்டாட்டம் தான் இதற்கு மனிதனின் மனநிலை மாற வேண்டும்.அனைவரும் சமம் என்றும் எல்லாரும் தாய் வயிற்றில் தான் பிறந்தோம் இல்லை புராணம் சொல்வது போல் பிரம்மனின் தலையிலோ தொடையிலோ பிறக்கவில்லை.பிரிவினையை ஏற்படுத்துவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.தமிழனாக எல்லாரும் ஒன்று கூடும் போது இது மாறும்.
உடலக்கு தான் வயதே தவிர மனதுக்கு இல்லை நண்பரே 😂❤, மாற்றி சொல்லாதீர்கள் 🤦, Positivity என்று பெயர் வைத்துக்கொண்டு நீங்களே நேருக்கு மாறாக பேசினால் எப்படி????😊😅😅
I'm super happy that I got to work with Karthik Jagannathan as my boss. He knows so much about our industry and he's always motivating and inspiring everyone around him. Plus, he's an amazing speaker!
Keep rocking bro.. u r doing great job.. other channels are concentrating on the content like this trailer released this are the hidden details, what is the name of nayanthara son. These kind of stuffs never create any productive values to the person.. hats off for your content and the choice of questions are fabulous 🤩
A kind suggestion to Thenner Idaiveli team. Kindly upload this interviews as audio podcast form. It will be interesting to listen and learn, hope you will make it soon.
Regularly I got your ad fb and youtube I'm not buying this software because I thought it's from north India, many of the north company support not in the mark. After saw this video I'm going to buy gallabox
super interview anna naria puthu puthu information ithu muliyama kadachithu ithu mathireya thodarthu theneer Idaivelai na Positivitea na nariya interviews panunga 😎😎👍👍
Problem solving is the core of everything. How you see it as new consept? Life is to live. How? To live, we need food. For food, we need money. For money, we need to work. For work, we need learn. For learning, we need to study. Etc. So the problem is food at the start and at the end.
problem solving than bro Entrepreneurship...itha therinjikama epdi interview ku plan pandringa .First enna topic and enna enna questions viewer's ku irrukum nu analyse panni report eduthu than next shoot process pannanum ...this is my opinion
Nice interview… See Chitra Lakshmanan’s interview, ask the questions and get answers…allow the guest to speak…please don’t interrupt while doing answer by guest…
3:39 😂😂😂 ithuve theriyama than interview edukka vanthurukaapla 🤣🤣 A friendly suggestion: Before interviewing anyone pls put some time into researching the basic concepts... The one being interviewed and the people who watching it are really spending time, be honest with them... Also, do not interrupt when he is talking in the name of understanding. Overall, I would say, you should probably work on learning to be a good interviewer... 😊
மனசுக்கு தான் வயசே தவிர ஒடம்புக்கு இல்ல😅😅😅
நீங்க சரியா கண்டுபிடிக்கிறீங்களான்னு test paaa😂😂😂
Thambi en ularara
Uyir mannuku udal namithakku mathiriya
😂😂
Udampukkuthan vayasu manasukku illa
இது உண்மையா பொய்யா இருக்குமா என வீடியோ பார்க்க வந்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂
நல்லா வளர்ந்து வரிங்க வாழ்த்துக்கள்... ஒரு விருந்தினரை அழைத்து அவரிடம் கேள்வி கேட்கும் பொழுது, முழுவதுமாக அவரை பேசவிடுங்கள், நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்வதென்பது... சிறப்பு விருந்தினரை அவமதிப்பு செய்வது போலும், பார்வையாளர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்துகிறது... ஆகவே வளர்ந்துவரும் நீங்கள் நிதானமாக செயல்படும் ஓவர் வேகம் உடம்புக்கு ஆகாது...
புரியாமலே வீடியோ வ முழுசா பாகுற சங்கம்❤
😂
😂😂😂
Correct
நண்பா, இந்த மாதிரியான நேர்காணல் உங்களுக்கு புதிது. சில விடயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
1. ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க.
2. யோசித்து பின் பேசவும். ஏன்னா சில விடயங்கள் தவறா சொல்றீஙக.
3. கேலி பேசுதல் மாதிரியான விடயஙகள செய்யாதீங்க
4. அவரோட வயது என்பது இந்த காணொளி பார்க்கும் யார்க்குமே தேவையற்றது. விருந்தினர முகம் சுழிக்கும் படியா செய்யாதீங்க.
5. வயதான காலத்தில் நம் தேசப்பிதா இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடலயா! அதனால இவர் எந்த வயதிலும் தொழில்முனைவோர் ஆகலாம். அனுபவமும், முயற்சியும், ஊக்கமும் இருந்தாலே போதும்.
6. காதலர் தினம் போன்ற அரைவேக்காட்டுத்தனமான காமெடிகள் வேண்டாமே
உடம்புக்குத்தான் வயசே தவிர மனசுக்கு அல்ல.
வணக்கம் நண்பரே உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதற்கு முதலில் என்னுடைய நன்றிகள்.ஒரு. வேண்டுகோள் நண்பா வேலை தேடும் நண்பர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி உண்மையான தகவல்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும் சிலர் கூறும் தகவல் சரியானதாக இல்லை.. எங்கெங்கு வேலை இருக்கிறது அதற்கு என்ன தகுதி வேண்டும் என்று பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும் உழைப்பதற்கு தயராக இருக்கிறோம் ஆனால் அதற்கான சரியான வழித்தடத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Hmm s anna...
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
எவனயும் முழுசா நம்பக்கூடாது பா.. இவனுங்களயும் சேர்த்து தான்...
Big salute to karthick sir to share his experience in right way.. Big inspiration to me 👏👏👏
இப்போல online -ல சம்பாரிக்கலாம்னு சொல்லி சம்பாரிக்குறவங்க தான் அதிகம் by பாதிக்கப்பட்டவன்😂
Correct
@jojobeauty2011 ஒவ்வொருவரும் ஒரு அனுபவம்
@JoJo beauty💛 neenga ethula sampathikkurngannu therinjukkalama
@@rajendiransalim518 athuku ans varathu ....😂😂😂
@JoJo beauty💛 entha platform la earn panringa??
He is not a business entrepreneur he is a start-up entrepreneur
India la solli kudukkatha ore visayam entrepreneurship. Employee aagatha solligudukuranga. Such a nice video
Fact
என்னுடைய கலைப்பொழுது ஒரு நல்லா நிகழ்ச்சியை பார்த்து துவங்கியதில் மிக்க மகிழ்ச்சி!
தொழில் துவங்க எப்படி பொருளாதாம் திராட்டுவது என்பது பற்றிய செய்திகளை பதிவிடவும்! நன்றி
Hi bro all your videos are very awesome..... Please make video about part time work from home based jobs for housewifes it will be so useful to so many of us........
சகோ இன்னும் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் கலப்புதிருமணம் செய்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் அவலநிலை உள்ளது இதை எப்படி சட்டரீதியாக எதிர்கொள்வது என்று ஒரு காணொளி வெளியிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்.🙏
@@JrJs-cg7gu Apdi enna varalaru konjam sollunga
ஜாதிய வெறியே அதற்கு காரணம் ஒதுக்கி வைப்பதை ஆணவ கொலையும் செய்கின்றார்கள். பெற்றோர்கள் சரி என்று ஏற்றுக்கொள்ள நினைத்தாலும் ஊர்ல இருக்கிற பொறம்போக்குங்க தான் இதற்கெல்லாம் காரணம்.இப்படியே இருந்தா அரசியல் வாதிகளுக்கும் கொண்டாட்டம் தான் இதற்கு மனிதனின் மனநிலை மாற வேண்டும்.அனைவரும் சமம் என்றும் எல்லாரும் தாய் வயிற்றில் தான் பிறந்தோம் இல்லை புராணம் சொல்வது போல் பிரம்மனின் தலையிலோ தொடையிலோ பிறக்கவில்லை.பிரிவினையை ஏற்படுத்துவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.தமிழனாக எல்லாரும் ஒன்று கூடும் போது இது மாறும்.
Kalappu thirumanam seiyyamal vittu vidungal entha prachanaum illai
@@gowthamvignesh3565 correct bro
@@gowthamvignesh3565 super வேலியில் போகும் எதையே எடுத்து வேட்டியில் விட்டது போல கலப்பு மணம்
Home based part time jobs pathi oru video podunga anna
உடலக்கு தான் வயதே தவிர மனதுக்கு இல்லை நண்பரே 😂❤, மாற்றி சொல்லாதீர்கள் 🤦, Positivity என்று பெயர் வைத்துக்கொண்டு நீங்களே நேருக்கு மாறாக பேசினால் எப்படி????😊😅😅
சொல்லணும் nu நெனசசேன், சொல்லிட்டீங்க..
S
I'm super happy that I got to work with Karthik Jagannathan as my boss. He knows so much about our industry and he's always motivating and inspiring everyone around him. Plus, he's an amazing speaker!
ua-cam.com/users/shortszjmU4-_0DSw?feature=share
🤷♂️ EnnaDa ✨ Solringa ❓🤔
👉 MEIYAVAA❓🤔
🤷♂️ Ennamo PongaDa...🤗
I hv worked under him in my early career, true leader
அருமை பதிவு...
உடம்புக்கு தான் வயசு மனசுக்கு இல்லை.....உடம்பு தோற்றம் வெளிப்புறம் வயதானவராய் இருந்தாலும்...மனதளவில் நம் எண்ணம் இளமையாக இருக்கும்...
So helpful ... Thanks for this Video brother 👏👏👏👏
Keep rocking bro.. u r doing great job.. other channels are concentrating on the content like this trailer released this are the hidden details, what is the name of nayanthara son. These kind of stuffs never create any productive values to the person.. hats off for your content and the choice of questions are fabulous 🤩
A kind suggestion to Thenner Idaiveli team.
Kindly upload this interviews as audio podcast form.
It will be interesting to listen and learn, hope you will make it soon.
Agree. Thats a great idea!
Vellaikaran menu ninaithen tamiliana super ❤❤❤
Regularly I got your ad fb and youtube I'm not buying this software because I thought it's from north India, many of the north company support not in the mark. After saw this video I'm going to buy gallabox
உடம்புக்கு தான் வயசே தவிர மனசுக்கு இல்லை 😊 இப்படி சொல்லுங்க ப்ரோ
I Know Karthik sir, karthik sir is very friendly and active person. Very Intelligent in business Ideas
@abiaaravvlog462yes available
சரியான.விஷயங்களை.பகிர்ந்ததற்குநன்றி.உண்மை.மனதிற்கு.வயதில்லை
Ladies ku veetla irundhu epdi sambaarippathu oru vedio kudunga plz..oru idea sollunga
Myv3ads
Cooker aap
Great to know these details - best wishes from Hamlet Tea -
40 நிமிஷம் 50 நிமிஷம் என்ற வீடியோ போட்டா எப்படி பார்க்கிறது
super interview anna naria puthu puthu information ithu muliyama kadachithu ithu mathireya thodarthu theneer Idaivelai na Positivitea na nariya interviews panunga 😎😎👍👍
Problem solving is the core of everything. How you see it as new consept? Life is to live. How? To live, we need food. For food, we need money. For money, we need to work. For work, we need learn. For learning, we need to study. Etc. So the problem is food at the start and at the end.
மனசுக்கு தான் வயசு 🤔 நா ௯ட நா மட்டும் தான் கண்டு பிடிச்சென் நெனச்சேன்,😂but comment pathatha therithu மொத்த பயலும் ௮துக்கு தான் பன்னிர்பா௩்க போல 😃
problem solving than bro Entrepreneurship...itha therinjikama epdi interview ku plan pandringa .First enna topic and enna enna questions viewer's ku irrukum nu analyse panni report eduthu than next shoot process pannanum ...this is my opinion
Wonderful answer
01:14 இது புதுசா இருக்குனே
😂😂😂😂😂😂
Very nice, thank you bro
Nice interview… See Chitra Lakshmanan’s interview, ask the questions and get answers…allow the guest to speak…please don’t interrupt while doing answer by guest…
மனசு தான் என்றைக்கும் இளமையாக இருக்கனும்
உடம்புக்கு தான் வயசே தவிர மனசுக்கு இல்லை.
Good video informative thankyou 🙏🙏🙏
Money is a by product of what we r doing...vere level tag
Arumai sir, enakku vazhkaiyae pirachanai Sir yeppadi naanga jeyikanum Sir 🤝🤝🤝🤝
3:39 😂😂😂 ithuve theriyama than interview edukka vanthurukaapla 🤣🤣 A friendly suggestion: Before interviewing anyone pls put some time into researching the basic concepts... The one being interviewed and the people who watching it are really spending time, be honest with them... Also, do not interrupt when he is talking in the name of understanding. Overall, I would say, you should probably work on learning to be a good interviewer... 😊
தப்பு உடம்புக்கு தான் வயசு தவிர மனசுக்கு அல்ல திருத்திக் கொள்ளலாமா
Already in market, Neenga evlavu vaangiringa theneer idaiyil
27.57 to 28.10 I enjoyed ur actions . Really superb . Haa haa.
Win - Learning 👌
Why not, Make it antonyms
Everything made by us only........ 😜
Thanks for your Video really inspiring...😊
Good impression ❤ knowledge again'
One of the best video bro ❤️
Vj vera level speech 👍👍good job man
ஒடம்புக்குத்தான் வயசே தவிர மனசுக்கு இல்ல... ரீ டேக் எடுத்திருக்கலாமே...
Excellent 😮
நல்ல பதிவு
பிரகதீஷ் anna neenga pesura condensor mic name enna sollunga . Product Link iruntha kudunga .
Congrats karthick sir, Really Suberb
Audio correct ah sync pannunga bro...
My v3 ads - explanation video please brother...
Please need honest explanation about that( real or fake)
kojam neram camera out of focus aguthu bro .next video athu kojam crt painnuga bro
Always Welcome sir.........................................
Bro ipa bit coin vachu whatsapp telegram la oru scam startpannirukanga awarness video podunga
Bro...audio switch aaittae irukku.
Constant TTA iruntha nalla irukkum
இப்போல online -ல சம்பாரிக்கலாம்னு சொல்லி சம்பாரிக்குறவங்க தான் அதிகம்
Hi anna nagalum youtupe la eppati wrok pannuvadhunu sollunga anna pls kelpme
Super !!!!! Thank you ❤
Excellent Informative Interview
What information ℹ️
Very very nice Galla box
Nice interview.
அருமை
மனசுக்கு தான் வயசே தவிர ஒடம்புக்கு இல்ல😅😅😅 ninga thappa sollitinga anna😉
Oru flow vula matti sollitaruppa vidungappa 😂
இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி 😂😂
@@prabhuraman811என்ன மனுஷன்🥺🙏
@@theneeridaivelai 😂
I have one question How did you get idea to fix theneer idavali in this channel 😊
Ore nalil kodisvaran aavathu epdi nu video podunga
ha ha ha
Please make video about part time job for housewives
Worth watching 👍
Fantastic interview. Kudos to Theneer team. Give us more content like these 👏
Sir super 💯💯💯
2yearsa vedio podala channel activa irukkuma.thirumba vedio antha channelaye podalama
உடம்புக்கு தான் வயது மனதுக்கு இல்லை
Without inversement job work from home job video podunga
அவர் முதலில் வாங்கிய சம்பளம் தான் 600. Entrepreneur ஆக அல்ல
எங்க சார் இருந்திங்க😮
Thanks for sharing and discussion is very useful
Sister neega nature lover a
நண்பர்களே sir youtube learn video link இருந்தால் அனுப்புங்க
Online ல எவனாலும் சம்பாதிக்க முடியாது. 100 ததுல ஒரு த்தன் தான் சம்பாதிக்க முடியும்.
Say details about four cart company...
Struggling, temporary failures pathi ketkave illaye?
Hi Anna my name jeni, new va, ippo 7 eleven ippo oru app vathu irukku athu fake ah, illa real ah, anna pls konjam check panni solluga anna ah
Anna ethathu online job uh romba trusted aana website iruntha sollunga na...pls
பிரச்சினை
ஒன்னும் புரயவில்லை🤔
😂
PLEASE POST WORK FROM HOME JOBS🤩
Sleep
என்னோட WhatsApp ban பன்னிட்டாங்க ப்ரோ...
Thank you brother
appo appo sailendrababu ips sir voice vardhu😍
Super anna 😊
Thank so much,