பணக்காரர்களின் முக்கியமான 3 பழக்கங்கள், கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் | Business Ideas in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • AdSense Blogging in Tamil: infodots.in/ad...
    Digital Marketing Course in Tamil: infodots.in/dm
    Subscribe: bitly.com/tami...
    How to become rich and be rich? in Tamil. These 3 habits told above makes the rich people more rich and keep them rich. It is crucial to know the important habits of rich people to know their characters that makes them rich.
    Online Money Making Course: infodots.in/ad...
    ========================================
    15 Business Ideas Without Investment: • 15 Business Ideas in T...
    Affiliate Marketing FREE Course in Tamil: • தமிழில் AFFILIATE MARK...
    பணத்தோடு விளையாடு | The Money Game: • பண விளையாட்டு, பணத்தோட...
    லாபம் மட்டுமே ஈட்டித்தரும் 4 மிகச்சிறந்த தொழில் துறைகள்: • லாபம் மட்டுமே ஈட்டித்த...
    பணக்காரர்களின் முக்கியமான 3 பழக்கங்கள்: • பணக்காரர்களின் முக்கிய...
    பெண்களுக்கான வீட்டுத்தொழில் வாய்ப்புகள்: • பெண்களுக்கான வீட்டுத்த...
    என்ன தொழில் தொடங்கலாம்?: • என்ன தொழில் தொடங்கலாம்...
    டீ கடை தொழிலில் உள்ள லாப நஷ்டங்கள்: • டீ கடை தொழிலில் உள்ள ல...
    தொழில் தொடங்கும் முன் கற்றுக்கொள்ள வேண்டிய 10 முக்கியமான டிப்ஸ்: • தொழில் தொடங்கும் முன் ...
    அகர்பத்தி விற்பனையில் 1,500 கோடி வருமானம். சாதித்து காட்டிய திரு. ரங்கா ராவ்: • அகர்பத்தி விற்பனையில் ...
    அம்பானியின் தொழில் யுத்திகள் எப்படி அவரை வெற்றி பெற வைக்கிறது?: • அம்பானியின் தொழில் யுத...
    மிகக்குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய 50 தொழில்கள்: • மிகக்குறைந்த முதலீட்டி...
    தினமும் வருமானம் தரும் தொழில்: • தினமும் வருமானம் தரும்...
    லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்: • 2023 லாபத்தை அள்ளி கொட...
    ========================================
    Learn business ideas in Tamil by following the topics uploaded in the playlist that speaks lot of small business ideas in Tamil.
    Follow this channel for more business ideas in Tamil.
    For business enquiries contact / Whatsapp us on +919092690929.
    e-mail: tamilbusinesstips@gmail.com
    ============================================
    Dreamy Flashback by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    ==============================================

КОМЕНТАРІ • 141

  • @BCPRGurudharshini
    @BCPRGurudharshini 9 місяців тому +4

    ரொம்ப நன்றி சார் அருமையான பதிவு இந்த பதிவை பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை சார் நன்றி சார் நன்றி சார் நன்றி சார்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சார். மிக்க மகிழ்ச்சி 🤝

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i 10 місяців тому +17

    தன்னைப் பிறர் ஏவிப்பணி கொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому +7

      அருமை ஐயா. ஆழமான கருத்து, நன்றி

    • @Puppyma-hu3ob
      @Puppyma-hu3ob 10 місяців тому +1

      New business one சொல்லுங்கள்

    • @user-vl8is9kc5r
      @user-vl8is9kc5r 10 місяців тому +1

      Nandri bro

  • @fhnfrlyfndtmltrndng4652
    @fhnfrlyfndtmltrndng4652 10 місяців тому +4

    சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏 இப்படி ஒரு விசயம் இருக்கிறது தெரியாது சார் தெரியபடுதியதற்கு. நன்றி. சார்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி, நன்றி சார்..🤝

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 10 місяців тому +3

    Don't try high class is jail life middle class life is freedom enjoy your life my life is goddess gift❤
    ❤❤❤❤❤❤❤

  • @sivaranjani-cc2hn
    @sivaranjani-cc2hn 10 місяців тому +5

    தங்களின் கருத்துகள் அருமை அண்ணா❤

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி. நன்றி, வாழ்த்துக்கள் 💕

  • @Smartworkanu
    @Smartworkanu 11 місяців тому +2

    Sir ninga oru valuable youber. Ungal alosanai yengalukku rombavey payanulladha irukku. Nanri ungal payanam thodarattum. .....

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி, உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் பல..🤝

  • @shinesvijaya8684
    @shinesvijaya8684 11 місяців тому +3

    Good advice to improve our status, I am in business in 25 yrs without improve

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thank you for your understanding sir. No time is too late sir, you can start from now to make things better for you. Good luck sir. Thanks

  • @danielindhiran4918
    @danielindhiran4918 11 місяців тому +4

    Sir.... மூச்சைப் பற்றிய(மூச்சு,மனம்,பிரபஞ்சம்) ஞானம் அறிவியல் பற்றிய வீடியோ அல்லது ஆடியோ பகிர முடியுமா?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      நிச்சயமாக, மிக விரைவில் அது சம்பந்தமான தொடர் வீடியோக்கள் போடுகிறேன். நன்றி 🤝

  • @user-lu1zf6wp3w
    @user-lu1zf6wp3w 9 місяців тому +1

    Very good information good i never count my money before how much have how much spend i don't know just happy my seller buying anything happy enough for giving some secret think spend that totally i am happy enough for me

  • @workfromhome2023jobs
    @workfromhome2023jobs 11 місяців тому +6

    Bro monthly savings epdi,ethula investment pannalam safe ah..sip, mutual funds itha pathi podunga please 🎉❤

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +2

      நிச்சயமா இது பற்றி விளக்கத்துடன் வீடியோ போடுகிறேன். நன்றி 🤝💕

    • @merchkarthik4207
      @merchkarthik4207 10 місяців тому +1

      Thank you for sending a good video 🙏

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      @@merchkarthik4207 You're welcome brother 🤝

    • @ARIFTRAVELSTANJORE
      @ARIFTRAVELSTANJORE 10 місяців тому

      ❤ super bro go ahead

  • @ravikumarp5916
    @ravikumarp5916 10 місяців тому +3

    ❤❤❤good massage tank you 💞💞💞🙏

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 10 місяців тому +1

    இப்படி பயனுள்ள u டுப் ஒரு சில தான் இருக்கு அதில் உங்கள் சேனலில் சிறந்தது

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி 🤝

  • @rajamano7509
    @rajamano7509 11 місяців тому +3

    Thank you for your information

  • @sridevis3982
    @sridevis3982 10 місяців тому +1

    I am your new subscriber. I am always doing 2 point. I can follow other 2 ways. Thanks a lot bro to open my mind

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      Thank you very much brother for your comment. Happy that the content was useful to you.

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 9 місяців тому +1

    Thanmaiyaga,. Thelivaga,. Virivaga, Migavum. Arumaiyaga,. Idhuvarai. Yarumey. Soulladhadhu. Eazhai,. Panakkaran. Endra. Manidhargalaipatri. Vunmaiyaga. Sounneergal. Nandry. Iyya. Nadappadhai. Yaralum. Matramudiyadhu. Vazhthukkal

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 місяців тому

      மிக்க நன்றி, வாழ்த்துக்கள் நண்பரே..🤝

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 6 місяців тому +1

    ❤❤❤🎉🎉அற்புதமான தகவல்கள்.

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 8 місяців тому +1

    Nice thank you Sir

  • @umadeviprabakaran3876
    @umadeviprabakaran3876 11 місяців тому +3

    I am your new subscriber bro, I am inspired for your last English proverb lines bro.
    That lines open my eyes....
    Thank you so much Anna....

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +3

      Thank you very much sister. Happy to know that this video has brought some change your thoughts about the importance of your habits to attain success. Thank you sister 🤝

    • @vijilakshmi6116
      @vijilakshmi6116 10 місяців тому

      ​@@Moneyandmindset😮ih0

  • @ashokcrajan
    @ashokcrajan 8 місяців тому +1

    Very good information bro❤

  • @DharaniRaj-ty4ge
    @DharaniRaj-ty4ge 10 місяців тому +3

    Thank you bro

  • @musicalzoneapp
    @musicalzoneapp 11 місяців тому +3

    Bro nan ethavathu selavu account la erunthu pannitena. Next balance evalu erukunu check panni papen athu yen palakkam. Athu poga 2 days one time balance check pannite erupen. Selavu poga evalu nammata erukunu..

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +2

      Thanks bro. Thanks for sharing your accounting habit 🤝

    • @musicalzoneapp
      @musicalzoneapp 11 місяців тому

      @@Moneyandmindset 2nd.
      Salary vanthathum first investment than bro. Yenta amount erunthale stocks pakkam than mind poguthu. Next than rent and others.....

  • @user-mt2jr1ni9c
    @user-mt2jr1ni9c 10 місяців тому +2

    சுறுக்கமாக சொல்லுங்க சார் அப்ப தான் முழுவதும் கேட்டு பயன் படுத்த முடியும் ஆனால் நல்ல தகவல் நன்றி நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      முயற்சி செய்கிறேன் சார். பலர், தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறார்கள் அதனால் தான் சில சமயங்களில் பதிவு நீண்டு விடுகிறது. நன்றி

  • @30days62
    @30days62 9 місяців тому +2

    Vera level தலைவா

  • @p.r.4240
    @p.r.4240 3 місяці тому +1

    அருமையான தகவல்

  • @ganeshansadhanandhan247
    @ganeshansadhanandhan247 10 місяців тому +1

    ❤.good advice. Good, mind set

  • @deivas1425
    @deivas1425 10 місяців тому +1

    Very good information bro 🙂

  • @ramasamynagaraj5382
    @ramasamynagaraj5382 27 днів тому +1

    Thank you

  • @shajsalim3208
    @shajsalim3208 10 місяців тому +2

    சூப்பர் bro 👌👌👌👍🙏

  • @nishaisnaughty
    @nishaisnaughty 11 місяців тому +4

    Balance and ac stmnt check pandrathey illa sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Thanks for your genuine comment. Kindly develop this habit sir. Thank you

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i 10 місяців тому +2

    சமூக ஒழுங்கு அமைப்பின் கீழ் பொது சமையல் கூடத்தில் இருப்பது, நிறுவனத்தில் பங்குதாரர் ஆக தான் இணைந்து பணியாற்றி வருவது, பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது

  • @user-qo2vx9xe2u
    @user-qo2vx9xe2u 10 місяців тому +2

    Thanks

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 10 місяців тому +2

    அண்னா புகையிலை பழக்கத்தை விட ஒரு அலோசனை தாருங்கள் நன்றி.....!

    • @KavasamYogaForAll
      @KavasamYogaForAll 10 місяців тому +3

      உலர்ந்த நெல்லி வற்றல், நெல்லி தேன் சாப்பிடுங்கள்...
      பிராணாயாமம் செய்யவும்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      நிச்சயமாக அதை பற்றிய காணொளி போடுகிறேன்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      நன்றி

    • @mahaganapathysweets3584
      @mahaganapathysweets3584 10 місяців тому

      நன்றி அண்னா நல்லது ....

  • @premkumars7391
    @premkumars7391 11 місяців тому +3

    How to invest guidelines video podunga brother

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      Sure brother. Will keep posting videos related to business and investments

  • @janufaallah800
    @janufaallah800 9 місяців тому +1

    V.v.v.good vdo,so thq v.v.v.much bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 місяців тому

      You're most welcome brother. Thank you 🤝

  • @vetriyazhakan4751
    @vetriyazhakan4751 11 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому

      மகிழ்ச்சி. மிக்க நன்றி 🤝

  • @DeivanaiVR-dq2tt
    @DeivanaiVR-dq2tt 10 місяців тому +2

    Super tricks 🙏

  • @subasuba9566
    @subasuba9566 10 місяців тому +1

    Super

  • @MahalingamSasitharan-qb1lp
    @MahalingamSasitharan-qb1lp 10 місяців тому +2

    Hallo 👍 super

  • @fev3694
    @fev3694 11 місяців тому +2

    Thanks brother

  • @padmanabanganesh3527
    @padmanabanganesh3527 10 місяців тому +1

    Use full video

  • @floridavinee369
    @floridavinee369 10 місяців тому +1

    Thank you🎉🎉

  • @rajarajacholan9974
    @rajarajacholan9974 11 місяців тому +2

    SUPER

  • @singaporesingam4186
    @singaporesingam4186 10 місяців тому +1

    Thank you sir

  • @user-qo2vx9xe2u
    @user-qo2vx9xe2u 10 місяців тому +1

    Thanks you

  • @Kutty_guys432
    @Kutty_guys432 8 місяців тому +1

    Super anna

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 10 місяців тому +4

    ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்பார்கள் நீங்கள் கடலில் போட்டாலும் அளந்து போடு என் தவறாக கூறுகிறீர்கள்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому +1

      தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. தவறுதலுக்கு மன்னிக்கவும்..🤝

  • @indraindra4707
    @indraindra4707 10 місяців тому +1

    Supper brother

  • @vijayreddyfarm4495
    @vijayreddyfarm4495 11 місяців тому +2

    👍

  • @mohan.brothers
    @mohan.brothers 11 місяців тому +3

    இந்தப் பழக்கவழக்கங்கள் உனக்கு முன்னாடியே தெரியும் அல்லவா அப்போ நீ ஏன் பணக்காரனா மாறவில்லை

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      நான் பணக்காரனா இல்லையா என்று உங்களுக்கெப்படி தெரியும்? அதானியின் குருவுக்கு அதானியை விட நிறைய தெரியும், ஆனால் அதானி மட்டும்தான் அதானியாக முடியும், அவருடைய குருவிற்கு யார் என்று அவருக்கு தெரியும் அதானிக்கும் தெரியும். உங்களுக்கென்று வாழ்க்கையில் இலக்கு இருந்தால், உங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், பரவாயில்லை. நன்றி.

    • @mohan.brothers
      @mohan.brothers 11 місяців тому

      @@Moneyandmindset தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் எல்லா பழக்க வழக்கத்தையும் மாற்றிக் மாற்றிக் கொண்டேன் ஆனால் நிலைமை மட்டும் மாறவில்லை

  • @anandanarumugaswami3897
    @anandanarumugaswami3897 11 місяців тому +2

    VERY SUPER VERY SUPER VERY SUPER

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 10 місяців тому +2

    👌👌👌👌👌👍👍👍

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 10 місяців тому +2

    Sir banking staffs always deals with money but no improvement for them.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      Yes, but even those who are working in petrol pumps do count money everyday. Thing is how much power or responsibility do you possess in planning, executing, dealing and managing the finance. At your work place, you'll not all these responsibilities together. Do the above activities in your personal finance for your family and business. Thank you

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 10 місяців тому

      Sir. Pls think the person who r in debit will the most concentration in money sir. And try to improve the income.

  • @malamala5141
    @malamala5141 10 місяців тому +2

    Apidi ellam onnum illainga. Panakaranga ellarum ukkanthu enni enni selavu panranugala. Just like that nu selavu pannuvanuga. Ithellam middlw class makkal than seivanga. Enni pathu selavu panrathu.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 місяців тому

      Hope you'll have to revise your habit on that friend. Thanks

  • @joshwaedison2431
    @joshwaedison2431 10 місяців тому +2

    Two times

  • @SivaSakthivel-fj7ii
    @SivaSakthivel-fj7ii 3 місяці тому +1

    பிக்சேட்

  • @PrakashPrakash-qq7ks
    @PrakashPrakash-qq7ks 11 місяців тому +2

    😀

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk 4 дні тому

    🥰🙏👍

  • @EnterforFun
    @EnterforFun 11 місяців тому +2

    No you are wrong. You should not concentrate on out go. You should do vise versa. Don't post video like this

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 місяців тому +1

      Thanks for your comment. However, financial planning has different verticals, if you have your opinion please share it and prove me wrong.

  • @sabarijb9041
    @sabarijb9041 10 місяців тому +1

    👍🤝👌🙏💕🪴🤔

  • @sikkantharkanisikkanthar13
    @sikkantharkanisikkanthar13 11 місяців тому +7

    உங்க நம்பர்ல Whatsapp வரல பிரதர் சாப்ட்வேர் பத்தி கேட்டேன் call பன்னவா பிரதர்

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 26 днів тому +1

    Mava Sava 🎉👍🦚 thank you all great guruji nit pavi 🎉🦚

  • @sudarshansuda5676
    @sudarshansuda5676 11 місяців тому +2

    Super

  • @subasuba9566
    @subasuba9566 10 місяців тому +1

    Thanks

  • @muruganpvm8473
    @muruganpvm8473 8 місяців тому +1

    Super

  • @psathamarai5082
    @psathamarai5082 8 місяців тому +1

    Super