வில்வ இலை குளியலும் செல்வம் சேரும் சூட்சமம் -Palaru Swamigal ALP | Marundeeswarar kovil | Pooja Room

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • வில்வ இலை குளியலும் செல்வம் சேரும் சூட்சமம் - Palaru Swamigal ALP | Marundeeswarar kovil
    #palaruswamigal #marundeeswarar #poojaroom #bhakthiinfinity #astrology
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 154

  • @sureshkannan9123
    @sureshkannan9123 8 місяців тому +23

    எல்லா புகழும் முருகனுக்கே முருகன் ஒருவனே துணை எனக்கே ஓம் சரவணபவ போற்றி சாய் செந்தில் சார் அவர்களுக்கும் சுவாமிகளுக்கும் மிக்க நன்றி நன்றி

  • @pushpalatharamana6586
    @pushpalatharamana6586 6 місяців тому +3

    Most of the things I have been following Ayya I have experienced in My life as per you have told inspite of having faced so many problems and situations .what you have given instructions is 💯%true 🙏

  • @ultrongaming7031
    @ultrongaming7031 8 місяців тому +7

    🎉🎉🎉🎉. அருமையான பதிவு உன்மையான பதிவு இறைபவன் இட்ட பணியை செவ்வனே செய்துவருகிறார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @AhilatT
    @AhilatT 7 місяців тому +3

    அய்யா நீங்க சொன்னதை செய்தேன் நன்றாக இருக்குது

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt 8 місяців тому +4

    வாழ்க்கையில் அடுத்த கட்டமாக வெற்றி பெற வேண்டும் நீங்க சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா 🙏

  • @logaessundram7992
    @logaessundram7992 9 місяців тому +4

    Im 51 now...just start to pray Muruga Peruman after watched Ayya's n Gopi Sir videos. Thank you very much for this channel to keep giving us these spirtual videos🙏🙏🙏🙏🙏

  • @kalavathim60
    @kalavathim60 5 місяців тому

    Vanakkam Sai Sendil Sir very super anchor your approaching is beyond the level. Thank you.

  • @nvpranav9015
    @nvpranav9015 7 місяців тому +2

    உங்கள் வீடியோ வுக்கு மிக்க நன்றி

  • @RadikaKotak-db7ld
    @RadikaKotak-db7ld 6 місяців тому

    Sir ur so open am fan of yours doing thing according btobyour instructions.

  • @kamalaj18
    @kamalaj18 8 місяців тому +1

    சுவாமிகள் அவர்களுக்கு நமஸ்காரம் எல்லோருக்கும் நல்லது சொல்கிறீர்கள் நல்லது நன்றி

  • @amudav7452
    @amudav7452 9 місяців тому +3

    Swamy vanakkam as u said i searched my kula daivam I got thank u so much.

  • @KonguNavin
    @KonguNavin 6 місяців тому +1

    மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @vijayalakshmichilumula1160
    @vijayalakshmichilumula1160 5 місяців тому +1

    Romba Nandri Ayya !! 🙏

  • @SGovarr
    @SGovarr 9 місяців тому +3

    Sai sendhil sir the way of anchoring is superb interesting sir 🎉🎉🎉

  • @gsupt3325
    @gsupt3325 6 місяців тому +2

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @palanikumar8510
    @palanikumar8510 7 місяців тому +2

    மிக்க நன்றி

  • @F2P372
    @F2P372 9 місяців тому +40

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 8 місяців тому +11

    ஆறுமுகம் ஆறுமுகம் என்றாலே வாழ்வில் என்றும் ஏறுமுகம் தான் முருகா . முருகா குமரா முத்துக்குமரா உன்னை நினைக்காத நாளில்லை உன்னை நினைக்காமல் நானில்லை முருகா

  • @manjulasri4672
    @manjulasri4672 8 місяців тому +1

    இப்போ உங்க பீச் நிறைய கேட்டுக்கொண்டு‌ இருக்கேன் வாழ்கையே‌ வெறுத்து போயிட்டேன்‌ வாழ்கையே‌ போராட்டம் தான் உங்களை‌ பார்க்கனும்‌ என் பிரச்சினை சொல்லி‌ அழனும்😢 என் பிரச்சினை தீர‌ நான் எண்ணதான்‌ செய்யவேண்டும்🙏🙏🙏

  • @taranjana4538
    @taranjana4538 2 місяці тому

    Vanakkam Senthil sir..vilvam powder use pannalama pls reply sir 🙏🙏🙏❤

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 5 місяців тому +1

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @raniks5043
    @raniks5043 9 місяців тому +12

    ஆழ்நிலை தியானத்தில் கடவுள் ஒரு ஒளியாக கண்முன் தெரிகிறார்.அப்போது என் மன எண்ணங்கள் அப்படியே நடக்ககறது.நான் எல்லா தெய்வத்தையும் இயல்பாக வணங்குவேன் ஐயா

  • @umarenu580
    @umarenu580 6 місяців тому +1

    பெண்கள் தீட்டு குளிக்கும் சமயத்தில் தாங்கள் சொல்லும் பரிகாரம் தடை பட்டால் என்ன செய்வது ஐயா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 місяців тому +1

    Cowmatha=giving panjakavya
    Good for human &all beings.
    Same thing given in temple after Abisegham .&pooja.
    For organic farming =it helps alot.
    All of you try to keep
    1farm&cow.protect agriculture & keep healthy eating habits with organic food&stay healthy&happy life.
    Maintaining cow itself =doing pooja.
    Matram ondre nalamtharum
    Sugame soolum.
    Thankyou team

  • @VijayAnushiya
    @VijayAnushiya 6 місяців тому +1

    எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rrassia8803
    @rrassia8803 8 місяців тому +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா புகழும் முருகனுக்கு
    ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karnankarnan4759
    @karnankarnan4759 Місяць тому +1

    Samipadamvainga,kuladeivathavekkatheenga❤nasamapoveenga

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 8 місяців тому +3

    This man moneyminded

  • @omsairam4785
    @omsairam4785 8 місяців тому +6

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @Vijayagavan
    @Vijayagavan 4 місяці тому

    Thanks you sir
    Good morning sir 🙏 ❤❤

  • @rmsai5748
    @rmsai5748 8 місяців тому +3

    வணக்கம் ஐய்யா... உங்கள் தொடர்பு எண் வேண்டுமே.. ப்ளீஸ் உங்களை உடனே பார்க்க வேண்டும். மிகவும் அவசரம்.

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 7 місяців тому +1

      😅😅😅he won't c anyone in person ....only on line for tat he charge 2000😅😅😅😅😅😅

  • @surekhamano7007
    @surekhamano7007 7 місяців тому +1

    Sir kuladeivathukku entha yennai sirappu...villaku podum murai pls sollunga...

  • @jeyabal5206
    @jeyabal5206 9 місяців тому +17

    சுகமே சூழ்க எல்லா புகழும் முருகனுக்கே
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    Ayya audio sariyaga ketkavillai netru jsk gopi sir video lum audio sariyaga ketkavillai

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 9 місяців тому +3

    Ayya super congratulations

  • @Amandaberry08
    @Amandaberry08 9 місяців тому +3

    யதார்த்தமான பேச்சு

  • @ravichandranar5681
    @ravichandranar5681 8 місяців тому +16

    கடனை மிக சீக்கிரம் அகற்று முருகா.

  • @gopiv608
    @gopiv608 8 місяців тому +7

    (22:04). குறை இல்லாத பிறப்பும் இல்லை. நிறைவு பெற்றேன் என்று கூறும் மனிதர்களும் இல்லை.....

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 9 місяців тому +4

    Senthil sir vera level

  • @selvisuzi8899
    @selvisuzi8899 9 місяців тому +5

    Thank you very much sir 👍👌🙏🙏🙏

  • @krishsubrasksdk1381
    @krishsubrasksdk1381 7 місяців тому

    Absolutely correct Aiya

  • @leemrose7709
    @leemrose7709 8 місяців тому +1

    Thank god
    Dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @CheerfulGeoCave-op1oi
    @CheerfulGeoCave-op1oi 2 місяці тому

    Super👌👌👌

  • @sobanaaselvaraja7174
    @sobanaaselvaraja7174 8 місяців тому

    Thank you ayya for sharing a lot useful information

  • @SakkaralammaM
    @SakkaralammaM Місяць тому

    OM muruga Poteri a great 👍🙏🙏🙏🙏🙏♥️🌺🌿🎉

  • @raniks5043
    @raniks5043 9 місяців тому +13

    ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்
    அகத்தியர் சாமி சொன்ன மந்திரத்தை அசைவம் தவிர்த்து (நான் சைவத்து மாறிய பின்)சொல்ல சொல்ல அற்புதமான பலன்கள் கிடைக்கிறது.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 8 місяців тому +2

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @kanimozhi8049
    @kanimozhi8049 6 місяців тому

    Super thank you🙏

  • @sivaprabu210
    @sivaprabu210 7 місяців тому +1

    ஐயா நீங்க சொல்வது உண்மை

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 місяців тому

    He is giving excellent views

  • @saravanas4320
    @saravanas4320 7 місяців тому

    Good thought sir

  • @sujathav8284
    @sujathav8284 6 місяців тому

    Kaipengal kukumam vaikkalama

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 8 місяців тому +1

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @saravanakumar-uc8jm
    @saravanakumar-uc8jm 8 місяців тому

    Thank you sir🙏🙏🙏

  • @LakshmiAnandhan-sc3mh
    @LakshmiAnandhan-sc3mh 8 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp8150 7 місяців тому +1

    இப்படி நிறைய இருக்கும் படங்களை எப்படி தவிர்ப்பது. ஆற்றில் போடுவதா சற்று வழிகாட்டுங்க.

  • @vairamuthu81vairam85
    @vairamuthu81vairam85 8 місяців тому +2

    எனக்கு நல்ல ஒரு அறிவுரை போல் இருந்தது

  • @Amandaberry08
    @Amandaberry08 9 місяців тому +4

    ஓம் சரவணபவ

  • @RadikaKotak-db7ld
    @RadikaKotak-db7ld 6 місяців тому

    Guru am Alegre to kunkumam so WT to do if I keep it ,start iching.

  • @sugirtherajraj8240
    @sugirtherajraj8240 6 місяців тому

    Super iya

  • @muthumuruganv2132
    @muthumuruganv2132 8 місяців тому +5

    முருகன் அருள் கிடைத்தால் வாழ்க்கை மேம்படும்

  • @Natu007
    @Natu007 7 місяців тому

    Samy room la eranthavanga photo vaikalama please inform in next video

  • @geethak5430
    @geethak5430 8 місяців тому +4

    Murugan adimai

  • @Rcmodelmaker777
    @Rcmodelmaker777 4 місяці тому

    Sir swami roomla how many photos vagalam

  • @smekalai9871
    @smekalai9871 8 місяців тому +5

    ஆக மொத்தம் அய்யா நீங்க நல்ல சம்பாரிக்கிறிங்கோ சமி

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 9 місяців тому +3

    ஐயா.வணக்கம்.வில்வம் வீட்டில் வளர்க்லாமா?.

  • @kumakuma6237
    @kumakuma6237 7 місяців тому

    Late marriage pathi solungo iyya

  • @ramsri9238
    @ramsri9238 8 місяців тому +4

    Audio nalla erunthurukalam sound rompa low ah eruku....

  • @manikumaranmanikumaran1999
    @manikumaranmanikumaran1999 7 місяців тому

    Good sir

  • @sorgammani
    @sorgammani 9 місяців тому +3

    Ayya if wife is not giving respect to husband and family , fighting always for simple things it disturbs our business so how we should respect wife First God knows how is there activity seeing this video all women how is giving trouble to family is also telling give respect to them so please clarify how women should be in a family........ reply sir

  • @shalinikarppuchamy5782
    @shalinikarppuchamy5782 8 місяців тому

    Nandri ayya and anna romba nandri

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 8 місяців тому

    Nandri ayya

  • @vathiride6997
    @vathiride6997 8 місяців тому +1

    தைப்பூசம் என்பது மிக சிறப்பான நாள் அது தெரிந்த விஷயம்.ஆனால் அதே நாளில் கரி நாளும் சேர்ந்து வருதே புது விஷயம் தொடங்கலாமா ?????????

  • @kokilam3448
    @kokilam3448 7 місяців тому

    Enakum en kanavarukum jathagam ilai ayya naangal ena seivathu

  • @rstharatha2787
    @rstharatha2787 9 місяців тому +1

    Narpavi yibame sulge yalorum valge valamuden 🙏🙏🙏

  • @ponniselvan4305
    @ponniselvan4305 9 місяців тому

    Excellent very thank sir

  • @sriswty2507
    @sriswty2507 9 місяців тому +8

    கர்மா நீங்க எந்த திருப்புகழ் படிக்கனும்?

    • @aarivazagan2217
      @aarivazagan2217 8 місяців тому

      Thirupugazh, kelunga
      kanthar alangaram kelunga migavum sirappu

    • @sriswty2507
      @sriswty2507 8 місяців тому

      @@aarivazagan2217 எந்த திருப்புகழ் படிக்கனும் கர்மா நீங்க?

    • @ravichandran8558
      @ravichandran8558 8 місяців тому +2

      ​@@sriswty2507🤷‍♂️ Karma ATHELLAM Yosikkathinga... "AvaniThaniley Piranthu Mathalai Yenavey Thavanthu...." Yendra 🐘⚜️Palani 🔯 Murugan 🦚🐓"#ThiruPugal" Arthathudan Bakthiyudan Kelungal., Paadungal...🙏🙏🙏

  • @SMRMOHANRAJ
    @SMRMOHANRAJ 8 місяців тому +3

    முருகா என்றிட சகலமும் சந்ததியும் பெறுகுமே

  • @s.raghuramchannelrks7897
    @s.raghuramchannelrks7897 8 місяців тому

    Namdri ayya

  • @ManjulaManjula-y2n
    @ManjulaManjula-y2n 7 місяців тому

    Om Muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivascricketzs8227
    @srinivascricketzs8227 8 місяців тому +2

    வில்வ இலை பொடியாக பயன்படுத்திக்கொள்ளாமா சாமி.

  • @kalyaniramesh642
    @kalyaniramesh642 7 місяців тому

    Can we keep right side vinayagar picture made with copper ? Please answer

  • @k.tamilmaniv.kanniappan624
    @k.tamilmaniv.kanniappan624 9 місяців тому +1

    ஐயா இந்த கோவில் செங்கல்பட்டு அருகில் இருக்கிறது

  • @sathissathis8759
    @sathissathis8759 6 місяців тому

    🙏🙏🙏

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp 9 місяців тому

    Thank you iyya

  • @Nara_6925
    @Nara_6925 8 місяців тому

    Yethanai samy foto vaikalam..guruji

  • @mitomito8975
    @mitomito8975 9 місяців тому +2

    வணக்கம் ஐயா வீட்டில் பிடிப்பில்லாத ஆண் இருந்தால் அதற்கு என்ன செய்வது தயவு செய்து இதற்கு பதில் கூறவும் மிக்க நன்றி ஐயா

  • @venkataramanr4307
    @venkataramanr4307 8 місяців тому

    Namaskaram நமஸ்காரம்

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 9 місяців тому +4

    சித்தரின் பெயரை சொல்லமுடியுமா எந்த சித்தர் எந்த கருத்தை மக்களுக்கு சொன்னார்.

  • @sanjay2685
    @sanjay2685 9 місяців тому

    Nandri narpavi iyyaa

  • @AD_channel-1
    @AD_channel-1 9 місяців тому

    Sugame sulag 🙏🙏🙏🙏 veedu vangavendum muruga 🙏🙏🙏🙏🙏

  • @village2city495
    @village2city495 7 місяців тому

    Ayya en kannavar romba kudikararu and cigarate pidikararu ellarum than kudigaraga thum adikaraga nan illanu sollala ana adhu limita irudha okay than ana en kanavar thinamum 2or 3 packet cigarette adikararu romba kudikararu thinamum nan naraga valkai than valara sari adhu en thalai eludhunu nenaichalum en ponnu thinamum nagga sadai podaradha paardhum kettum than valara ennaku kastama iruku ava sariya valaruvala illa ava valkai eppadi agumonu nagga podara sandaiya paardhu ava en peacha keggave matra enaku kastama iruku en kanavar thirudhi nalla manithana maaranum adhuku eddhavadu parikaram iruka irudha solluga ayya ugga video la nan en kanavaruku anupara ana avar ugga video va pakka matraru

  • @akuldevendran9167
    @akuldevendran9167 8 місяців тому

    Iyya . sound system is very low please increase you volume

  • @hemadevi227
    @hemadevi227 9 місяців тому

    ஐயா என் மகன் ஜாதகம் உங்களிடம் காட்ட வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது

  • @yeshvlogz5469
    @yeshvlogz5469 9 місяців тому

    Vitla vilvamaram valarkkalama

  • @manjulat8409
    @manjulat8409 8 місяців тому

    Thank you guruji

  • @sureshs6118
    @sureshs6118 8 місяців тому +1

    சுகமே சூழ்க ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @muruganthunai4901
    @muruganthunai4901 8 місяців тому

    Muruga nanga nagaiya eppadiyathu thirupanum Vali kattu muruga 🌺🙏😂😂😂😂😂😂😂😂😂

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 9 місяців тому +31

    சாந்து பொட்டு வைக்கலாமா ஐயா.. தெளிவுபடுத்துங்கள்... ஏனெனில் குங்குமம் அழியாமல் வைக்க இப்போது யாருக்கும் தெரியவில்லை நான் உட்பட... 🙏

    • @hemadevi227
      @hemadevi227 9 місяців тому +7

      குங்குமம் அழியாமல் இருக்க அம்பர் வைத்து அதன் மேல் குங்குமம் இடுங்கள்

    • @bhuvaneswariganesan1400
      @bhuvaneswariganesan1400 9 місяців тому

      @@hemadevi227 நன்றி சகோதரி... 👍

    • @pavisentertainingworld5292
      @pavisentertainingworld5292 8 місяців тому +3

      ஒரு சொட்டு oil நெற்றி யில் வைத்து அதன் மேல் குங்குமம் வையுங்கள் நாள் முழுக்க இருக்கும்

    • @bhuvaneswariganesan1400
      @bhuvaneswariganesan1400 8 місяців тому

      @@pavisentertainingworld5292 நன்றி சகோதரி..😊

    • @Rapunzel1330
      @Rapunzel1330 8 місяців тому +1

      Vaseline buds la vachu chinama vachutu Kumkumam adhey mari eduthu vainga❤

  • @komadevijayaseelan6000
    @komadevijayaseelan6000 7 місяців тому

    How to contact you iyya?

  • @gayathridharan-5532
    @gayathridharan-5532 8 місяців тому

    Autism disease cure aga ellimiyana parukaram sollunga iyya