Kamal Haasan Reply to Negative Reviews & Criticsm | Indian 2 Review | Shankar | Indian 2 Movie

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #wetalkiess #indian2
    Kamal Haasan Reply to Negative Reviews & Criticsm | Indian 2 Review | Shankar | Indian 2 Movie
    SUBSCRIBE to get the latest updates: bit.ly/Wetalkiess
    Check our playlist:
    Big Boss 7 - News | Wetalkiess - bitly.ws/ZPs4
    Celebrities viral News | Wetalkiess - bitly.ws/ZPsj
    Exclusive Interview - bitly.ws/ZPsH
    About Channel:
    Hello everyone, welcome to Wetalkiess - an entertainment channel that shares the latest Tamil Cinema News. We bring you viral videos featuring your favorite Tamil actors and actresses, behind-the-scenes looks at Kollywood, and interviews with some of the biggest stars in the industry. Don't forget to subscribe to our channel to stay up-to-date with all the latest happenings in Tamil cinema!.
    Subscribe to: / wetalkiess
    Like us on: / wetalkiess
    Follow us on: / wetalkiess
    Follow us on: / wetalkiess
    Powered by Trend Loud Digital:
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 839

  • @mrajesh8563
    @mrajesh8563 Місяць тому +549

    இந்தியன் 2 படத்தை விமர்சிக்கும் இதே பார்வையாளர்கள் தான் விக்ரம் 2 வை கொண்டாடி தீர்த்தனர் யாராக இருந்தாலும் திரைக்கதை தான் பேசும்

    • @habibulla1212
      @habibulla1212 Місяць тому +17

      Vikram 2 vaa

    • @vanithahari49
      @vanithahari49 Місяць тому

      Aamaa​@@habibulla1212

    • @footballtops5998
      @footballtops5998 Місяць тому +4

      @@habibulla1212AMA. Connection is there.

    • @muthuraman8419
      @muthuraman8419 Місяць тому +9

      விமர்சனம் நாகரீகமாக இருக்கவேண்டும் சல்லித்தனமாக troll செய்து பொழுது போக்குவது நாகரீகமற்ற செயல்.

    • @valiantvimal
      @valiantvimal Місяць тому +5

      சரியா சொன்னீங்க. மேலும் நல்ல படம் யார் நடித்தாலும் இயக்கினாலும் ஓடும்.

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 Місяць тому +63

    இந்தியன் படத்தை இரண்டாம் தடவை ரிலீஸ் பண்ணுங்க.

    • @user-cp4uo3bg1y
      @user-cp4uo3bg1y Місяць тому

      Indian padathai re release already pannitanga 🎉🎉🎉

  • @govin555
    @govin555 Місяць тому +126

    ஊழல் புளுத்தி கருணாநிதி பணத்துல ஊம்பி நடிக்கும் ஹிந்தியன் கிழவனை தமிழக மக்கள் குழி தோண்டி புதைச்சுட்டாங்க 🤣🤣🤣

    • @cpr...7735
      @cpr...7735 Місяць тому +5

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому

      Unnaimathiri Oooomparathaiye velaiya irukkiravanukku Ooombarathaavey thonum

    • @dineshkumar-gr4ev
      @dineshkumar-gr4ev Місяць тому +8

      Kallathanam konda karuna_nidhi

  • @VALAIMURASU
    @VALAIMURASU Місяць тому +31

    படத்தின் தோல்விக்கு நீங்கள் இசை வெளியீட்டு விழாவில் இந்தியன் 3 நல்லா இருக்குன்னு சொன்னிங்க அது மட்டுமே காரணம் அல்ல.....
    உங்கள் அரசியல் நிலைப்பாடும் ஒர் காரணம்.....
    .யாரை எதிர்த்து கட்சி தொடங்கி....
    டிவியை உடைத்து அரசியல் செய்தீர்களோ அவரின் வாரிசின் தயாரிப்பில் நடித்தால் படம் எப்படி ஓடும்......
    இலவச பேன்...கிரைண்டர் மிக்சி காட்டிய நீங்கள் இலவச டிவி காட்ட மறுத்தது ஏன்.....
    இங்கு உள்ள மக்கள் சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு எனப் பிரித்து பார்க்கத் தெரியாதவர்கள்.....மறந்து விட்டீர்களா 😂😂😂😂

  • @oppili28
    @oppili28 Місяць тому +163

    He would have known it will be a flop while shooting itself....however Shankar never listen to the legend

    • @ShivaTheLord007
      @ShivaTheLord007 Місяць тому +17

      No he liked the story and screen play but Shankar kept actual story in Indian 3 so he is confident about Indian 3

    • @aeonbig7129
      @aeonbig7129 Місяць тому +8

      Legend my foot

    • @SameerPrehistorica
      @SameerPrehistorica Місяць тому +11

      He accepted it because of Indian 3, he said it in an interview.

    • @aeonbig7129
      @aeonbig7129 Місяць тому +1

      Me indian 4

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Місяць тому +2

      This is taken for uthayanithi

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe Місяць тому +166

    நிஜத்தில் நீங்கள் எப்படி என்று அனைவருக்குமே தெரிந்தது தான் தோல்விக்கு காரணம்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому +2

      Nijatthulaaiyum Avarthaaandaaaa UtthamaVillaru🇮🇳🙏🌎🇮🇳ga Mhaghaaa Manithaneyattheivam

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому

      Avar Thiraiyilum Nijamthan Nijatthulaaiyum Nijamaatthaaanda iruppaaaru Muttaaal

    • @lakhi77753
      @lakhi77753 Місяць тому +3

      True words

    • @lakhi77753
      @lakhi77753 Місяць тому +2

      Yes

    • @joker-he3ww
      @joker-he3ww Місяць тому +2

      Mp seat

  • @PoliticalForceOfTamilnad-pm6wv
    @PoliticalForceOfTamilnad-pm6wv Місяць тому +148

    படமே குறை மட்டும்தான்... 😏🤭🤣

    • @SIMAVISHNU
      @SIMAVISHNU Місяць тому +3

      Nallaa thaan iruku

    • @Youtubeserver07
      @Youtubeserver07 Місяць тому +2

      Nalla dhan bro iruku , konjam dhan oru madhri iruku 🙃

  • @SelvaKumar-fi5he
    @SelvaKumar-fi5he Місяць тому +21

    என் தனிபட்ட கருத்து.. படத்தில் ஒரு காட்சி... தாத்தா அவர் அவர் வீட்டை சுத்தம் செய்யவும் என்று சொன்னதும்,, அங்கு கார்ட்டூன் காட்சி ஒன்று வரும்.. அட என்னடா!! தாத்தா வந்து சுத்தம் செய்வாருனு பாத்தா... தொடப்பத்த நம்ம கையில் கொடுத்துட்டாரு...னு சொல்லி அந்த கூட்டம் கலையும்.... அதே தான் இப்போ உண்மையா நடக்குது... நம்ம வீட்ட சுத்தம் செய்ய சொன்னதாலயோ என்னமோ..... நமக்கு படம் பிடிக்காம போச்சு போல.... இதுதான் உண்மை... போன பாகத்தில் அவர் சொந்த மகனை கொன்னாரு... அதனால்தான்... அது அப்படியே இந்த பாகத்துல.... என் வீட்ல இருந்த அதே மாதிரி உங்க வீட்லயும் இருக்கு,, சுத்தம் பன்னுங்கனு சொல்லி இருக்காரு போல

    • @mpkdon
      @mpkdon Місяць тому +1

      ithuku peru tha muttu
      padam athunaala odama pogula
      padathula konjam kooda logic illa
      scenes ellam director thaan thaa god nu nenachutu eduthurukaan
      total ah whole movie la kadha nu nu theaduna silra kooda kedaikaathu
      ivlo ottaiya vechutu makkal mera kora solreenga paatheengala
      ipdi iruntha innu naalu padam ithe maari edupaanunga

    • @SIMAVISHNU
      @SIMAVISHNU Місяць тому

      Antha padathula iruka negative ehh sollitu irukigalae athula evlo positive athalaam ungaluku kannu theriyala yaa

    • @mpkdon
      @mpkdon Місяць тому +1

      @@SIMAVISHNU inga sollunga kekkalaam
      padathula 5 mins kooda ukaanthu paakura maari illa
      apdi oru mosamana direction irukum pothu, padathula nallathu irunthalum kettathu irunthaalum epdi theriyum

    • @MrBALAKUMARA
      @MrBALAKUMARA 5 днів тому

      Dei. Vooru full ah virus ah spread panni uttutu, neenga poi veetla suthama irrunga nu sonna yennada artham?, veetla sutham panni appadiye veetla thalaila thunda pottu ukkaara solriya?

  • @gb6621
    @gb6621 Місяць тому +60

    He is not bold enough to speak the corruption in Tamilnadu. That's why connectivity with audience is lacking which makes the movie a flop.

    • @svskarthik
      @svskarthik Місяць тому +4

      Well said

    • @CherryFox7
      @CherryFox7 Місяць тому +1

      @@svskarthik Very True, appo shankar mooditu irukkanum...

    • @svskarthik
      @svskarthik Місяць тому

      @@CherryFox7 correct

  • @hanshi110
    @hanshi110 Місяць тому +15

    For Me And My Family Realy Like Indian 2 To Us.. We Realy Love it This Movie❤

  • @nowfarhamna2105
    @nowfarhamna2105 Місяць тому +146

    Indian 2 Good Acting for as Kamal Sir.

  • @user-du2gl4to2k
    @user-du2gl4to2k Місяць тому +146

    தாத்தா வராரு கதற விட போறாரு சாங், தியேட்டர்ல இருக்கிறவங்கள ரொம்ப கதற விட்டுருச்சு, பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டார் சங்கர்.

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому +2

      Unnayappaada vittirunthaaa Thoookinirutthiruppey🙊 ppooodaaaa

  • @kommichettynagabushansrini5136
    @kommichettynagabushansrini5136 Місяць тому +10

    Soon it will be telecasted in OTT and expect for deewali in sun TV and don't waste money on this movie

  • @k.vinoth8484
    @k.vinoth8484 Місяць тому +48

    Make-up romba kodumai.

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Місяць тому +75

    இந்தியன் 2 ...
    இசையால் இம்சை...
    இனி இசை மறந்து படம் பார்த்தால்...
    இனிப்பு செய்தியே மக்களுக்கு...

    • @pavangundu4356
      @pavangundu4356 Місяць тому +6

      అవునండి మొదటి భాగానికి ఆర్ రెహమాన్ మ్యూజిక్ అందించారు కానీ ఈ రెండో భాగానికి అనిరుద్ సంగీతం ఏం అంత బాగాలేదు జస్ట్ ఏదో సినిమా కాకుండా వ్యాపార ప్రకటన లాగుంది ఇదే అనిరుద్ విక్రం సినిమాకి ఎక్సలెంట్ మ్యూజిక్ ని కంపోజ్ చేశాడు

    • @rayangaming1079
      @rayangaming1079 Місяць тому +5

      Rahman isai taan best

    • @Tarapadb
      @Tarapadb Місяць тому +3

      Kathaye illa bro

    • @DarkLord-pm1eg
      @DarkLord-pm1eg Місяць тому

      Yenga??? Padam eh illiye

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 Місяць тому +4

    நான்‌ ஒரு மலேசியன்.
    ஒரு படம்‌ தரமாக இருக்கிறதா இல்லையா என்று உரிமையோடு சொல்லகுடியவர்கள் இரசிகர்கள் .காரணம் நேரம் காலம் பார்க்காமல் பணத்தை செலவழித்து திரையரங்கில் வந்து பார்த்து இரசிப்பதும்‌ இல்லாமல் அப்படத்திதை வெற்றியடைய செய்ய ஆதரவு தருகிறார்களே . ஆக ஒரு படம் சிறப்பாக அமைந்திருந்தால் பொரும்பாலோர் பாராட்டத்தான் செய்வார்கள் அதுவே அது சரியில்லை என்றால் துப்பு விழத்தான் செய்யும் . இதுதான்‌ எதார்த்தம். எல்லா படத்துக்கும் கண்மூடித்தனமாக super !super !,changese இல்ல ,தலைவர் பின்னிட்டாரு என்று செல்லும் கருத்தால் தரமான‌ஒரு படத்தை மறுபடியும்‌ இண்டாம் பாகமாக எடுக்கும்போது கோட்டைவிடுகிற‌ நிறைய திரைபடங்கள் உள்ளது
    சாமி2, PS2 ,இப்போ இந்த வரிசையில் Indian 2.
    எனக்கு தெரிந்ததில் இயக்குனர் ராஜமோலி எடுத்த பாகுபலி 2மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது காரணம் அந்த இயக்குனர்‌ இரசிகர்களின்‌ குறைகளை அல்லது விமர்சனங்கள்‌ கேட்டறிந்து முதல் பாகத்தில் செய்த சில சில தவறுகளை இரண்டாம்‌ பாகத்தில் மிக கச்சிதமாக சரிசெய்ததால் இன்றும் அப்படம்‌ தெலுங்கு டப்பிங் படமானாலும்‌ இரசிக்கும் படியாக இருந்தது .
    இந்தியன்1றிலும் சிறு சிறு தவறுகள்‌ இருந்தாலும் அதையெல்லாம்‌ பொருப்படுத்தாமல் கதையோட்டம்‌ கமல் மற்றும் இதர நடிகர்களின் தரமான நடிப்பு, AR Rahman சார் இசை, சுஜாதா சார் வசனம்‌ திரைகதை ஆகியவை பக்கபலமாக இருந்ததால் Indian 1 மாபெறும்‌வெற்றி.
    இந்தியன்‌2 கதையை 2000 தொடக்க காலத்திலே கதையை கொண்டு சென்றிருக்கலாமே . இந்தியன்‌தாதாவின் வயது அதிகம்‌ செல்லிருக்க தேவை இல்லை Y2K காலத்தின்‌ தொடக்க காலத்தை GY2 (Generation Year 2000)காலத்தை பார்க்க ஒரு வாய்ப்பு வந்திருக்குமே?!!இந்தியன் 1 வெள்ளையர்கள் ஆட்சி காலத்தை கத்தியது போல இந்தியன் 2ல்
    2000 தொடக்க காலத்தை காட்டி இருந்தால் சற்று மாறுபட்ட நல்ல இருந்திருக்கும் . AI TECHNOLOGY இருந்தும் பயன் இல்லை போலிருக்கிறது . எப்போ குறைகளுக்கு முக்கியம் துவம் கொடுத்து தரமாக ஒரு படம் எடுக்கப்படுகிறதோ அந்த படம்தான் வெற்றி பெரும் . குறைகள் எல்லாம் பாத்தா படம் எடுக்க முடியாது என்றால் குறை உள்ள படத்தை பார்க்கவும் ரசிகர்களால் பார்க்க முடியாது .

  • @RameshButtu
    @RameshButtu Місяць тому +26

    திரைப்படம் என்பது ஒரு நல்ல கருத்துள்ள நல்ல பொழுது போக்காக இருக்க வேண்டும். திரைப்படம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதை மக்களுக்குக் கொடுக்க ஒரு படத்தை படமாக மட்டும் எடுக்க வேண்டுமே தவிர. உங்களுடைய அரசியலை அதில் புகுத்தி மக்கள் மீது திணிக்க நினைத்தால் முடிவு இப்படிதான் இருக்கும்.🇮🇳

    • @shanfarez7943
      @shanfarez7943 Місяць тому +3

      உண்மையான கருத்து

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi Місяць тому +2

      Right😊

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому

      Yendaaa dei NallathU vera Arasiyal verainu Unakku yaaarudaaa sonnaaa kenanaie

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому

      Appaneee pozhuthupokkaaavey iruppavan

    • @RameshButtu
      @RameshButtu Місяць тому

      @@SriKanth-tq7ys நான் பொழுதுபோக்குக்காகவே இருப்பவன் கிடையாது. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கிறேன். ஆறு மாதத்திற்கு முன் hemoglobin level 2.5 point உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒன்பது நாட்கள் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று இப்போது வீட்டில் இருக்கிறேன். முதுகில் பெரிய ஊசி போட்டார்கள். அந்த வலி என் வாழ்வின் இறுதி வரை இருக்கும். இப்போது BP 150/104 இருக்கிறது. கடைசியாக நான் தியேட்டருக்கு சென்று படம் எட்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. எனக்கு பொழுதுபோக்குன்னா அது வாரம் இரண்டு முறை இரண்டு நாட்கள் 2 மணிநேரம் பாடல் கேட்பேன் அவ்வளவுதான். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் யூ ட்யூப் வீடியோ பார்ப்பேன். வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு மணிநேரம் மைக் ல பாடல் பாடுவேன். மீதி உள்ள நேரத்தில் நாட்டில் நடந்த, நடக்கும் குற்றங்கள் குறித்தும், நடக்கவிருக்கும் இயற்கையின் பேரழிவு குறித்தும் தேடிப் படித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த யூ ட்யூப் சேனலில் போட வேண்டும் என்று அதை தேடி தேடி தொடர்ந்து படிப்பேன். அய்யா அப்துல் கலாம் சொன்னது போல ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் புத்தகம் வாசிப்பேன். கிரிக்கெட் பார்ப்பேன். ஒருவரைப் பற்றி முழுமையாக தெரியாமல் அவர்களைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்.

  • @sachin2k7
    @sachin2k7 Місяць тому +1

    Indian 2 is a great example of being failing due to overconfidence.
    Music has been a complete disgrace in part 2. Bring back ARR, and stick to basics in part 3!

  • @user-jf8ob4ts9q
    @user-jf8ob4ts9q Місяць тому +31

    Kamal Hassan and team doing good job it's a very good message to India 💐♥️🙏

    • @divaz.6047
      @divaz.6047 Місяць тому +2

      Kamal is a Dubakoor in real life...

  • @anu4814
    @anu4814 Місяць тому +4

    I didn’t want to waste my money on Indian 2 rather I saw Kalki in TAMIL TELUGU AND HINDI enjoyed throughly

  • @kishorejs-wt7kv
    @kishorejs-wt7kv Місяць тому +23

    As a actor he is God, but as a person in real life simply waste hope he gets well soon

  • @Easwari19
    @Easwari19 4 дні тому +1

    It’s ok .. not all the movies can become hits. My expectation was high that nothing to do with the director or direction of the movie. I’m still waiting for INDIAN 3! ❤❤❤

  • @user-ou6sv6fw8r
    @user-ou6sv6fw8r Місяць тому +19

    தரமான இசையை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறீர்கள் தற்போது வரும் படங்களை பாருங்கள் அதில் இசை இல்லை ஒரே கூச்சல் மட்டும் தான் ஏன் இளையராஜாவை விட்டு விலகி வந்து விட்டீர்கள் ஆனால் அவருடன் சேர்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому +1

      Neethen tharamana isaiyappottukkatten pPudungi isaiyulaiye Vazhvaivazhum Avungalukkuttheriyaathadaa

    • @user-hari83
      @user-hari83 Місяць тому +1

      ​@@SriKanth-tq7ysnalla muttukudu. Ithukku kooda arasiyal ah nee ilukanuma.

  • @BDPsongs2831
    @BDPsongs2831 Місяць тому +17

    வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்,,சின்ன சின்ன குறைகள் இருந்தாலும்,படம் சூப்பரா இருக்கிறது 👌

    • @greatengineering5475
      @greatengineering5475 Місяць тому +1

      உண்மை

    • @govin555
      @govin555 Місяць тому +7

      ​@@Indian-js4nh எவன் எவன் வீட்டு பொண்ணுங்கள கருணாநிதி வீட்டு ஆம்பளகளுக்கு கூட்டி கொடுப்பானோ அவனுங்களுக்கு ஹிந்தியன் 2 சூப்பர் 🤣😂😂🤣

    • @SathishKumar-pw9fu
      @SathishKumar-pw9fu Місяць тому

      Evan Evan edapadi s...ya oombrano avanuku intha padam pidickathu

    • @govin555
      @govin555 Місяць тому +3

      @@TheCerelacHolmes அது வர்மகலை இல்லை கர்மகலை 😂

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Місяць тому +9

    Excellent upload Andavar always ultimate ❤❤❤❤❤

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Місяць тому +2

    There will never be another movie like indian first part it is the ultimate best. I was 10 yrs old when indian movie released in 1996 a kid back then now after 28 yrs watching that again still gives goosebumps what an amazing music,comedy overall masterpiece of a movie

  • @gngkollector4532
    @gngkollector4532 Місяць тому +5

    Indian 3 jz release at OTT only..

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 Місяць тому +2

    I feel for legendary actor shankar sir.....
    Indian 1 - Shankar as a Soul in Indian Thatha.....
    Indian 2 - Political Influence as soul in Indian Thatha...
    This is the best example....
    Politics in cinema - Movie will Hit...
    Politics in content - Even Legendary Actor Ulaga Nayagan face consequences...
    Pls leave story to directors choice.... outcome is always Good...

  • @user-bn6tg6ri8m
    @user-bn6tg6ri8m Місяць тому +3

    சங்கர் அவர்களின் முயற்சி லைக்கா நிறுவனத்திற்கு முடிவு விழா வைப்பதே.😢

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Місяць тому +9

    நீங்கள் ஆக சிறந்த நடிகர்.... ஆனால் IND 2 நிறவை தரவில்லை... டப்பிங் படம் போல ஆகிவிட்டது

  • @MukeshKumar-bb9pt
    @MukeshKumar-bb9pt Місяць тому +16

    Mr. Kamal... By joining hands with wrong people you lost all Credibility to give message to the Nation... That's Y Indian-2 utterly Flopped ...

  • @Sujimon1
    @Sujimon1 Місяць тому +3

    Actually Kamal Sir must get more strong and great roles. He is so great and one of the best actors in the country.

  • @mygumybear
    @mygumybear Місяць тому +2

    Just saw Indian 2 at the theatre, I think it’s a good movie. Yes they were some impractical points e.g about kids turning up their parents. However, that’s the only way they will find retribution to it. However their is moral in the story and those have moral values will know that this film tries to communicate with the audience the wrongdoing of people in the society and how people should question the wrong doings. If they allow corruption in each home then it’s normalised and only the wealthy 10% will rule over the 90% who still will be fighting for their dreams. I’m excited for the Indian 3. Will watch it.

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 Місяць тому +8

    2000 ரூபாய் பணம் மிச்சம்,, குடும்பத்தோட படம் பார்க்க இருந்தேன்,, படம் பார்த்தவர்கள் கழுவி ஊத்தறாங்க,, ரொம்ப கேவலமா இருக்காம்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому

      Appooo Unakku suyaputthi illai,,,Unpondattiyappatthi thapputhappaaa yaaru sonnaaalum Unmaing kammunu irunthukkvey SuyaArivu Vivegam kidaiyaathu kena naie

    • @Gunasekaran-j1g
      @Gunasekaran-j1g Місяць тому +1

      நல்ல படம். மனவலியோட போய் நல்ல. தெளிச்சியோட வந்தோம். உண்மையே.

    • @AnbuAnbu-ou1xk
      @AnbuAnbu-ou1xk Місяць тому +1

      Sar movie nalla irukki sar. Nambadinga poi movie parunga indian 2

  • @chandrasekars3452
    @chandrasekars3452 Місяць тому +30

    Kamal sir God of Indian cinema.

  • @shrikanthshr6685
    @shrikanthshr6685 Місяць тому +17

    Show the full video rather than you speaking 🤦🏽‍♂️

    • @sureshtb1208
      @sureshtb1208 Місяць тому

      Exactly.. v want to hear from the actor

  • @rahulmj2107
    @rahulmj2107 Місяць тому +4

    He will speak anything bcoz no loss for him since it was not Raj Kamal production. Kamal oru pirpokuvadi no sense in his speech...

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Місяць тому +14

    If Writer Sujatha was still alive,
    INDIAN 2 would have better dialogues,
    If Lyricst Na Muthukumar remained alive till now,
    The songs would have been better

    • @VijayKumar_Boss
      @VijayKumar_Boss Місяць тому +1

      Shankar could have ignored him like he ignored AR Rahman.

  • @padmabharani6122
    @padmabharani6122 Місяць тому +1

    The reason for the flop is him talking about politicians, corruption etc but ended up working with the CORRUPT DMK.

  • @unniunnikrishnan2591
    @unniunnikrishnan2591 Місяць тому +24

    I❤Kamal ji

  • @KumarArun-y4q
    @KumarArun-y4q Місяць тому +28

    சூப்பர் இந்தியன் 2

  • @truehdvideos507
    @truehdvideos507 Місяць тому +1

    இந்தியன் 2 படத்தில் செய்த தவறு.1. லாஜிக் இல்லாமல் எடுக்கப்பட்ட கதை மற்றும் இந்த தாத்தா மேஜிக்காக செய்கிறார்.2. அனிருத்தின் இசை படத்திற்கு பலம் கொடுக்கவில்லை. 3. நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் ஏன் மக்கள் இந்த மோசமான படத்தை தியேட்டரில் பார்த்து பணம் கொடுக்க விரும்பவில்லை. இறுதியாக இந்த பாகம் 2 ஐ தவிர்த்துவிட்டு நேரடியாக 3ஐ நல்ல கதைக்களத்துடன் வெளியிடுவது நல்லது.

  • @user-lk6mk5jy2q
    @user-lk6mk5jy2q Місяць тому +61

    கமல்ஹாசன் ஷார் சாதனைகள் தொடரட்டும். படம் சூப்பர்.

  • @maninew15
    @maninew15 Місяць тому +4

    ஓவர் ஆக்டிங்கயே நல்ல நடிப்பு என இங்கு நம்பப்படுவதால் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஓர் உண்மையான சினிமாகூட எடுக்கமுடியவில்லை. மிகவும் வருத்தம்.உங்களின் ஓரே தரமான படம் அவள் அப்படித்தான் மட்டுமே.

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Місяць тому

      🤔🤔🤔 mm

    • @SathishKumar-pw9fu
      @SathishKumar-pw9fu Місяць тому

      Aval appadithaan mathiriye padam edutha Kamil rajini 2 perun ineeram fieldout ayirupanga,neenga enna Art film rasisigara

  • @ananthkarthik8164
    @ananthkarthik8164 Місяць тому +8

    Enatha irunthalum Tamil cinemava world 🌎 levalku popular pannirukaru Shanker sir and Kamal sir my support Tamil movie 🎥 Tamil director and actors

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 Місяць тому +2

    Commercially it's a failure
    So everyone who has invested has lost the money
    For past 20years Cinema industry is surving on common man's hard earned money

  • @puvipuvikka5635
    @puvipuvikka5635 26 днів тому +1

    படம் குறைய இருந்தா குறை மட்டும் தான் சொல்லுவாங்க

  • @sureshkumarthandavan5410
    @sureshkumarthandavan5410 Місяць тому +2

    நான் kamal sir, போஸ்டரேயே 3 மணி நேரம் பார்ப்பேன்.... படம் 5 times பார்த்துட்டேன்.... Sir முகத்தில் prosmetric மேக்கப்பில் மட்டுமே படம் இருந்தது ஏமாற்றமே.,.. Indian 1, அவ்வை சண்முகி, தசவதாரம் படத்தில்.... சந்துரு மற்றும் சிறுவயது சேனாபதி , பாண்டியன், கோவிந்தன் கேரக்டர்ல kamal sir ஓட உண்மை முகம் இந்த படத்தில் missing அவை எங்களுக்கு ஏமாற்றமே.,..

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 Місяць тому +15

    படத்தின் கருத்து மிக அருமையா இருக்கு , அதை மறந்து விட்டு ஏதோ சொல்கிறார்கள் . படம் கொஞ்சம் நீளம் அவ்வளவுதான் . படத்தை தியேட்டர்ல சீக்கிரமாக போட்டு விடுகிறார்கள் . அது தெரியாமல் சில பேர் 1/2 hour லேட் ஆக வருகிறார்கள் . அதே நேரத்தில் படம் முடிந்தவுடன் போடும் இந்தியன் 3 Trailor பார்க்காமல் போய்விடுகிறார்கள் பிறகு படம் எப்படி புரியும் ?

    • @endhiran555
      @endhiran555 Місяць тому

      @@s.gabrialnicholas5966 உனக்கென்னப்பா இதே வேலையா இருக்குற.
      2:15 ஷோவுக்கு காலை 10:00 மணிக்கே போய் உட்கார்ந்து இருக்கலாம். 1:45 க்கு படம் பார்க்கலாம். நாங்க அப்படியா?

  • @rencoboy364
    @rencoboy364 Місяць тому +21

    Kamal sir, indian 2 movie superb, dont entertain the negative reviews. Kamal rockz. haters shocked.

  • @user-xd4yc3zf6f
    @user-xd4yc3zf6f Місяць тому +1

    கலை கடவுளா பார்த்த எங்களுக்கு. கலை! நீங்க வளர்த்த அனைத்தையும் அளிக்கும் நேரமா இந்த படம். கொள்கையை அரசியல அழிச்சிங்க. கலையை மற்றவன் அழிச்சது பத்தாதுன்னு நீங்களே அழிக்க வந்துடிங்களா ஆசானே 😮

  • @SabariRajan-p5j
    @SabariRajan-p5j Місяць тому +3

    Kamal sir don't Indian 3 film name please change film name we want one more equal to naayagan film,

  • @sankargunasekaran8543
    @sankargunasekaran8543 Місяць тому +2

    படத்தின் நீளத்தை குறைத்து மூன்றாம் பாகத்தில் சுதந்திர போராட்டத்தை இந்தியன் ஒன்று போல் இதிலேயே சொருகி படத்தை மூன்று மணி நேரம் நறுக்கென்று கொண்டு போயிருக்கலாம் சங்கர் சார் கேம் சேஞ்சர் படத்துல இருந்ததுனால அசிஸ்டெண்ட் தான் படம் எடுத்திருக்காங்க அதுதான் இவ்வளவு குளறுபடி இதற்கு கமல் சார் அனுமதி தந்திருக்கக் கூடாது வேற லெவல் ஹிட் அடிக்க வேண்டிய படம் இரண்டு பாகமாக வந்தது மிகப்பெரிய தவறு அதோடு கமல் சார் பேசும்போது லிப் லாக் கனெக்ட் ஆகவில்லை ஐ அம் வெயிட்டிங் பார் இந்தியன் 3

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Місяць тому +1

    Movie kulla politics kondu vantha apdithan irukum.

  • @paulrajjeyasathyan663
    @paulrajjeyasathyan663 Місяць тому +15

    படம் நன்றாக உள்ளது

  • @venguidessaperoumalponnous9151
    @venguidessaperoumalponnous9151 Місяць тому +5

    சமிபகாலமாக தமிழில் வரும் படங்கள் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை எதுவுமே சரியில்லை.
    தெலுங்கில், கன்னடத்தில், மலையாளத்தில் வெளியான படங்கள் தரமானதாக இருக்கு
    தமிழில் சில வயதான அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இன்னும் இளமையான ஹீரோவாக தொடர்ந்து நடிப்பதை மக்கள் ஜீரணிக்க முடியவில்லை புதிய திறமையான இளைஞர்களை கொண்டு வர வேண்டும்.
    தமிழ் சினிமா துறையில் புகுந்து இருக்கும் சாதி ரீதியான பிளவை தடுக்க வேண்டும்.

  • @VijayKumar_Boss
    @VijayKumar_Boss Місяць тому +1

    Nowadays people are intelligent so they can't be cheated in real life by giving messages to society through movies. They also see who's giving the message 😂

  • @MrSesha123
    @MrSesha123 Місяць тому +1

    U should shown tamilnadu corruption instead of gujarat

  • @jaikumarjkr4691
    @jaikumarjkr4691 Місяць тому +35

    என்னை பொறுத்த வரையில் படம் சூப்பர்

  • @ashokkayyandurai5427
    @ashokkayyandurai5427 Місяць тому +1

    Money waste, time waste.. Ithula part 3 vera...

  • @user-kb1oc4zc6p
    @user-kb1oc4zc6p Місяць тому +47

    இந்தியன் 2 படம் நன்றாக இருக்கிறது
    படம் பார்க்காமலே சில கூட்டம் பொய் செய்தி சமுக வலைதளங்களில் பரப்புகிறது

    • @Scorpion0902
      @Scorpion0902 Місяць тому +4

      😂😂😂😂😂😂Ne pathuttayaa nallaaa irukkaaa😂😂

    • @pavangundu4356
      @pavangundu4356 Місяць тому +2

      అవును కొందరు గుడ్డిది మేధావులు సినిమా చూడకుండానే సినిమా బాగాలేదు అనేసి వాళ్ళ యొక్క కుళ్ళు లను బుద్ధిని ను వెళ్లగక్కుతాడు వాస్తవం చెప్పాలంటే సినిమా బాగుంది నా వర్క్ అయితే

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf Місяць тому +1

      Aana nee pakamalaye nalla irkunu pulugra pathaya ... 200 waste ah pochu ... 10 tuva kooda worth illa ... Idula pop corn vera selavu ..

    • @endhiran555
      @endhiran555 Місяць тому

      உண்மையை சொல்லு போஸ்டரை மட்டும் தானே சொல்றே....?
      அது சுவரொட்டி.
      அதை நம்பி 150 ரூவா கொடுத்துட்டு உள்ளே போய் உட்காரு.
      உன்னை சீட்டுலயே வச்சு பறந்து பறந்து அடிப்பாரு.
      ஒற்றை வீலில் சேஸ் பண்ணி உன் மூக்குல விடுவாரு.
      அவ்ளோ ஏன்?
      நீ சிக்ஸ் பேக் தானே பார்த்திருக்கே..!
      சிக்ஸ்டீன் பேக் போட்டு இந்த படம் நல்லா இருக்குன்னு சொன்ன உன் வாயிலேயே எட்டி எட்டி உதைச்சு ராஜஸ்தான் வரைக்கும் ஓட விட்டு ஓடியே ரத்தம் கக்கி உன்னை சாகவும் வச்சிடுவார்.

    • @srinivasannarayanan9525
      @srinivasannarayanan9525 Місяць тому

      ❤❤ o support you

  • @abbisheks2111
    @abbisheks2111 13 днів тому +1

    Bro unga voice Actor Siddharth Voice mathtre eruku

  • @SnapshotS2U
    @SnapshotS2U Місяць тому +1

    😂 If it is good movie sure everyone will say good. Indian2 is really horrible 😢

  • @mah6104
    @mah6104 Місяць тому +16

    60 வருட சினிமா அனுபவத்தில் ரசிகன் ரசிக்கிற மாதிரியா இருக்கு தற்கொலை பண்ணிக்கிற மாதிரி இருக்கு

    • @athisivans6941
      @athisivans6941 Місяць тому

      போய் பண்ணு

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Місяць тому

      கலை நாயகர் கமல் என்றால் யார் என்று தெரியாத ஒரு அன்பரை இப்போது தான் பார்க்கிறேன்.
      சரி அது அவரின் கருத்து..

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому

      AppatthongirU!!,,,,,,

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Місяць тому

      Innum ThOngulaiyaadaa nee

  • @user-ln2tq1gt2x
    @user-ln2tq1gt2x Місяць тому

    This is perfect caste based movie..
    How all actors and actress belongs to one caste..
    Director, hero, music director, heroine etc 😂😂😂

  • @pavinashrao
    @pavinashrao Місяць тому +1

    Pls share link to original video. Thx

  • @sabariganessh8149
    @sabariganessh8149 Місяць тому +2

    I will support indian 2 movie

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் இது தான்.கமல் என்றாலே முன்பு நல்ல இமேஜ் இருந்தது.அறிவுஜீவீ, பரிசுத்தமானவர், நேர்மையாளர், நடுநிலை தவறாதவர். இப்படித்தான் கமலை புரிந்து வைத்திருந்தனர்.ஆனால் எப்ப தன் சுய இலாபத்திற்காக ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்தாரோ, அப்போதே அவர் மீது இருந்த மதிப்பு,மரியாதை சரியத்தொடங்கியது.அதுவும் MP பதவிக்காக சுயமரியாதையை அடகு வைத்தாரோ அப்போதே கொஞ்சநஞ்சம் இருந்த Mr.கிளீன் இமேஜ் பாழாய் போனது.ஆனால் இதற்காக கமல் கவலைப்பட தேவை இல்லை.அது தான் அவருக்கு தேவையான வாழ்வாதாரம் ( பணம்+பதவி) கிடைத்து விட்டதே !இனி சுகமாக வாழுங்கள் கமல் அவர்களே.

    • @sundaravadivelshanmugham6283
      @sundaravadivelshanmugham6283 Місяць тому +2

      Parisuthamaanavaraaààà

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Місяць тому +1

      @@sundaravadivelshanmugham6283 : அது அரசியல் ரீதியானது, தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் வார்த்தை அல்ல.

    • @RaviRavikumar-yi9wr
      @RaviRavikumar-yi9wr Місяць тому +1

      Super

    • @sambasivamp4810
      @sambasivamp4810 Місяць тому +3

      நீங்கள் கூறிய கருத்து தான் படம் ஓடாததிற்கு உண்மையான காரணம்

  • @anbuchinnapillai7199
    @anbuchinnapillai7199 Місяць тому

    1) Ani couldn’t match ARR expectations.
    2) converting one movie into two did not give a satisfaction of watching Shankar movie! It’s like eating half meals!
    3) I felt Indian 1 make up and the body language was way superior than Indian 2. He acted like 90 year old guy in Indian 1 but in Indian2 he acted like 70 year old!!
    4. There are emotions in the movie but when the story is not complete you won’t connect well with the movie!!
    Huge failure of strategy to convert one movie into two when the story is actually made for one movie! Money is important but you can’t make money through half cooked meal!!

  • @PuaneswaranRajendran
    @PuaneswaranRajendran Місяць тому

    I recently watched "Indian 2" in an IMAX screen in Malaysia. As a devoted Kamal Hassan fan, I acknowledge that it falls into the category of an average entertainer. However, it's not as dire as some of the trolling and critical reviews suggest. Yes, there are screenplay weaknesses, including repetitive and extended scenes. Nevertheless, the film strikes a balance between entertainment value and delivering a social awareness message. I approached it as a fresh movie, without comparing it to the original "Indian."
    It's essential to critique the movie as a product without resorting to personal attacks on the actor and director. Constructive feedback is valuable for improvement. After watching the glimpse of "Indian 3," I hold hope that the production team will address their weaknesses and deliver an even better experience.

  • @jeyamariappan9253
    @jeyamariappan9253 Місяць тому +3

    Kamal Dmk chalra move

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Місяць тому +40

    போயி அறிவாலயத்தில் படுத்துக்கோங்க கமல் சார்!! இனி படம் எல்லாம் வேண்டாம் பிளீஸ்🙏🙏🙏

    • @RaviRavikumar-yi9wr
      @RaviRavikumar-yi9wr Місяць тому +4

      Corred

    • @govin555
      @govin555 Місяць тому +2

      🤣😂😂

    • @ganesanganes1980
      @ganesanganes1980 Місяць тому +3

      Work as assistant to Stalin or udaya at arivalayam

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi Місяць тому

      True😂❤

    • @govin555
      @govin555 Місяць тому +3

      @@ganesanganes1980 இல்லை இன்பநிதி குண்டி கழுவி விடுவான் மலஹாசன் 🤣

  • @manilakshmi9890
    @manilakshmi9890 Місяць тому +7

    Always energetic person Kamal sir .Indian 2 flim super

  • @johnnewman3221
    @johnnewman3221 3 дні тому

    refund all the money to all who didnt like the movie. Mr. Kamal and Mr. Shankar.

  • @Jack13-o1t
    @Jack13-o1t Місяць тому +2

    Siddharth voice 😂

  • @SriKanth-tq7ys
    @SriKanth-tq7ys Місяць тому

    🙏🙏🙏🙏🙏 Annaaa 🇮🇳 🌎ga Nayagar🇮🇳 Thiru Kamal Haasan🇮🇳Annaaa 🌎gattharam Vaintha ORU INDIAN 🇮🇳Yenbathaiyum thaandi Avarpanpaana Vartthaigalil Pesijaikkum 🌎 gattharam Vaintha 💥🌎🙏🇮🇳💛♥️🦁♥️💛🇮🇳🙏🌎💥🙏🇮🇳💥🇮🇳 Sutthattamizh Veerar 🇮🇳 Endrum 🌎gamakkal🇮🇳Arinthaaa🌎ga MhaghaaakKLAINGAR😎🦁💛♥️💝🔥🇮🇳💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🇮🇳💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥰🥲🥲🥲🥲🥲🥲🥲😥😥😥😥😥😥😭😭😭😭😭😭🙏🇮🇳🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳🙏🛐🥲

  • @Styleo77
    @Styleo77 Місяць тому

    As a 80s baby watching this shït spoiled my childhood memories. Now I cannot watch the old Indian again.....

  • @agilecinematography8125
    @agilecinematography8125 Місяць тому +4

    In my opinion Indian 2 is a good film to watch. A lot of good message to people. Kamal sir acting is super. Ravi varman camera work extra ordinary.

  • @balasubramanianpr2273
    @balasubramanianpr2273 Місяць тому

    We audience made Kamal act in a movie like Indian 2 when we failed to appreciate his masterpiece s like Hey Raam, Anbae Sivam, Virumaandi. Vetrimaran can make hard hitting films, Sundar C can make rib tickling comedies. Only Kamal can make both with ease. Kamal is what happens when Cinema decides to become a person. Even Vikram was a half hearted attempt from Kamal. We need the Kamal who wrote brilliant screenplays like Raja paarvai and Michael madana kama rajan.

  • @renjithjebin916
    @renjithjebin916 Місяць тому +1

    Super movie 🎉

  • @DreamRockers-t9w
    @DreamRockers-t9w 28 днів тому

    நீங்க மிக பெரிய நல்ல... நடிகர்... இந்திய சினிமா வல்லுநர்... என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை... ஆனால் நல்ல கதை மூலமாக..ஒருவனை தன்னிலை மறக்க செய்து... அவனை சந்தோச படவைத்து... நீங்கள் சம்பாதித்தல்... அது உங்களுடைய... உழைப்புக்கு... கிடைத்த மரியாதையை.... அதை விட்டுவிட்டு... 5..போட்டு 10..எடுப்பதற்கு இங்க வந்தால்... 5..உம் கிடைக்காது... நீங்களும் இருக்க மாட்டீர்கள்

  • @seethalakshmirajan3816
    @seethalakshmirajan3816 Місяць тому

    கமல் ஒரு அற்புதமான கலைஞர். ஒரு நடிகரானவர் இயக்குனரின் எண்ணவோட்டத்தை திரையில் தன் பாணியில் பிரதிபலிக்க மட்டுமே முடியும். கண்ணாடி உடையவில்லை அது பிரதிபலிக்கும் பிம்பமே கோணலாக உள்ளது.
    அன்புடன்
    சீதா லக்ஷ்மி.
    (30.07.2024)

  • @jillusharon2679
    @jillusharon2679 Місяць тому

    Rompa nalla iruku movie ❤ title ku yeththa story❤gud movie ❤ indian 3 ku waiting

  • @fazilnizar3875
    @fazilnizar3875 Місяць тому

    I went with my family and watch the movie.. but sorry to say only 12 people in the theater... but it's a good movie.. lot of information you can gather.. I sagest kamala shoud be double acting with a heroine.. that's good news I can forward.. music AR RAHMAN will be good.. still the old Indian movie.. song .. still rocking.. so don't miss AR RAHMAN for Indian 3 .. he's the man ..

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 Місяць тому

    Self retrospect & Clean analysis...
    Technical & Non Technical
    Needs to be analysed quickly...

  • @bobbynaresh2654
    @bobbynaresh2654 Місяць тому +4

    Move is superb. We watched 3 times in USA🥳🥳

  • @ssrinivasulu7354
    @ssrinivasulu7354 Місяць тому +1

    Kamal sir solraaru endru neengale oru flow la solli mudichitinga.....

  • @shekar9783
    @shekar9783 16 днів тому

    It's a good script,
    the lag is lengthy scenes
    But it's good not very bad one

  • @sureshkumarthandavan5410
    @sureshkumarthandavan5410 Місяць тому

    Goosebumps scenes is not in indian2 comparing with Indian1

  • @prabaharanmarkandan9042
    @prabaharanmarkandan9042 Місяць тому

    இயக்குனர் திரு சங்கர் அவர்கள் நீட் தேர்வின் அவசியம் குறித்த விளக்கத்தை இந்தியன் இரண்டாம் பாகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். அதை திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

  • @ancienttimes2474
    @ancienttimes2474 Місяць тому

    Ayya படத்தை தியேட்டரில் பார்த்த யாரும் குறை சொல்லவில்லை.
    உங்கள் அரசியல் வருகையை பிடிக்காதவர்களும் புரியாதவர்களும் ஃபேக் ஐடி மூலம் எதிர்மறை விமர்சனங்களை பரப்புகிறார்கள். இது பாஜக வாடிக்கையாக செய்யும் ஒன்றுதான்.
    படத்தில் சில காட்சிகளை நீக்கிய பின் படத்தின் முதல் பாதி சற்று சுவாரஸ்யம் குறையா வண்ணம் உள்ளது💯

  • @dhanasekar2002
    @dhanasekar2002 Місяць тому +15

    ❤ andaver mass 🔥🔥🔥🔥

  • @rasikarthik
    @rasikarthik Місяць тому

    ARR magic with same essence of Indian 1 music may lift this movie up

  • @mohammadanas4739
    @mohammadanas4739 Місяць тому

    Super men best actor sir kamalhaasan world wide

  • @user-hp4lo5kr9k
    @user-hp4lo5kr9k Місяць тому +4

    Super kamalsir for india n❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🇪🇬🖤❤🇮🇳

  • @Hamsaksd7644Ibrahim
    @Hamsaksd7644Ibrahim Місяць тому

    am a big fan of Kamalahasan. I have been waiting to watch this movie for a long time. After seeing the review, all my expectations were dashed. So haven't seen this movie yet

  • @thoughtprocess6615
    @thoughtprocess6615 Місяць тому +1

    குறை சொல்றமாதிரி படம் எடுத்தா நாங்க படம் பாக்க முடியாது. So, மூடிக்கிட்டு போ.

  • @jamaludeen837
    @jamaludeen837 Місяць тому +13

    Waste movie kamal sir acting is good but story bad

  • @prithibasivaraman2151
    @prithibasivaraman2151 Місяць тому

    I'm don't bother about any comments. For me it's a wonderful movie to watch with family. Win or loss I stand by my hero. Negative comments I trow it into the trash. Love u sir ❤️.

  • @bhavanibabudevarapalli5964
    @bhavanibabudevarapalli5964 Місяць тому +4

    Really it's a great movie. The people who spread negativity is indirectly supports another movie and can't able to digest present social scenario.