தரம்மிக்க, கட்டணமில்லா பல் மருத்துவ சிகிச்சை(Dental treatment in government,private dental colleges)

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 317

  • @vadivelp6268
    @vadivelp6268 Рік тому +17

    நன்றி தோழி மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு இறைவன் அருளால் அனைத்து நல்லதும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றி

  • @akilganesh9322
    @akilganesh9322 2 роки тому +119

    மேடம்.. உங்களை. போல. நல்ல. உள்ளம். கொன்னவர்கள். இருப்பதனால். உலகம். அழியாமல். உள்ளது

    • @Hanover_1406
      @Hanover_1406 Рік тому +4

      Enna enna solran parunga🤣

    • @the_sakthi39
      @the_sakthi39 Рік тому +2

      ​@@Hanover_1406ennenena soldran paarunga pallu Katra kadhayalam eduthu vidran😂

    • @Makkal_atrocity
      @Makkal_atrocity Рік тому

      Thambi 90s ah iruparu pola😂😂😂

    • @AshifaAmmu
      @AshifaAmmu 9 місяців тому

      @@Hanover_1406 uuuuuuuuuuuuuuu

    • @Rams_Kanna
      @Rams_Kanna 8 місяців тому +1

      கொண்டவர்கள் என்று சொல்வதற்கு பதிலாக நீங்கள் கொன்னவர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்.

  • @kurinjjinavulsamy3029
    @kurinjjinavulsamy3029 Рік тому +27

    சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்.

  • @kottieswari5438
    @kottieswari5438 Рік тому +30

    தங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி . தங்களின் பணி சிறக்க மேலும் வாழ்த்துக்கள்

  • @MMM.M3
    @MMM.M3 Рік тому +9

    மிக்க நன்றி
    இந்த தகவல் கொடுப்பதற்கு மிக பெரிய மனது வேண்டும்...
    வாழ்க வளமுடன்....

  • @charansathis9768
    @charansathis9768 Рік тому +2

    மிகவும் அருமையான விளக்கம் தெளிவான பேச்சு மிகவும் அனைவருக்கும் பயனுள்ள தகவல் இதுபோல தகவல்கள் நிறைய சொல்லுங்கள் அனைவரும் நலம் பெற உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நீங்கள் என்றும்

  • @msvellingiri1358
    @msvellingiri1358 Рік тому +5

    வணக்கம் மேடம்
    மிகச் சலுகை விலையில்
    பல் சிகிச்சை என்கிற விபரங்களை -தாங்கள் சொன்னதற்கு நன்றி!
    இது அறிய தகவல்
    நன்றி! வாழ்க!!

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Рік тому +6

    உங்கள் பதிவு மக்களுக்கு பயன் அளிக்ககூடிய ஒன்றி நன்றி🙏🙏

  • @HASINABEGUM-kg4fh
    @HASINABEGUM-kg4fh 2 роки тому +30

    எனக்கு பல ஆண்டுகள் வரை இருந்த சந்தேகம் இப்போது நீங்கியது நன்றி

  • @SivaRaman-sg2up
    @SivaRaman-sg2up 2 дні тому

    மகத்தான சேவை செய்தாய் .... அக்காள் ❤

  • @rajasekar678
    @rajasekar678 Рік тому +1

    நல்ல விசயம் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் நானும் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @ArunKumar-tz1sq
    @ArunKumar-tz1sq Рік тому +4

    உங்களுடைய உயர்வான எண்ணத்திற்கு நன்றி

  • @ashok4320
    @ashok4320 Рік тому +5

    சிறப்பான தகவல்கள்

  • @pasupathig9570
    @pasupathig9570 2 роки тому +17

    Sandhya mam always sweet 💗

  • @jacob1319
    @jacob1319 Рік тому +1

    அருமையாக விளக்கம் சொன்னீர்கள் சகோதரி

  • @KumaraVel-om5po
    @KumaraVel-om5po Рік тому +4

    USE FULL INFORMATION S...MAM🙏🙏..🙏🙏🙏...

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +12

    மனிதநேயம் உள்ள மருத்துவர்.. வாழ்க வளமுடன்

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 Рік тому +13

    நேர்மையான விளக்கம். நன்றி டாக்டர்.

  • @rajamohan8106
    @rajamohan8106 10 місяців тому

    நல்ல பயனுள்ள தகவல்.. தெளிவான விளக்கம்.. நன்றி

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 Рік тому +2

    குழந்தை மிக அருமை இந்த காலத்திலும் இப்படி ஒருவரா. மதுரை சுற்றி உள்ள கல்லூரி பற்றி கொடுக்கவும்.

  • @devaraj1463
    @devaraj1463 Рік тому +5

    வாழ்த்துக்கள் நன்றிகள்...

  • @rajamohamed1866
    @rajamohamed1866 Рік тому +2

    பயனுள்ள தகவல் சகோதரிக்கு நன்றி

  • @mallikadevithangapandian2332
    @mallikadevithangapandian2332 3 місяці тому

    உங்கள் சேவையை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @JoSeph-dm9yx
    @JoSeph-dm9yx Рік тому +2

    நன்றி தாயே !. நன்றி.

  • @Medico-mentors_2023.
    @Medico-mentors_2023. 2 роки тому +3

    So sweet ur changing more subscribers feeling to happy having youtuber like this because naraya per idha sonnonom naa namma business ketupoirum nu sollamaataangha but u helped more ur to subscriber really thanks a lot ❤🙏🙏🙏🙏 Dr

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih Рік тому +2

    Valka valamudan sister.nangal erruppathu Pallavaram . Pallavaram near Aradu maruthuvamanai engu ullathu

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Рік тому

      எங்கள் பல் மருத்துவமனை சென்னை முகலிவாக்கத்தில் உள்ளது , மேலும் தகவல்களுக்கு 044-48630601 எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்

  • @kalakumar2501
    @kalakumar2501 Рік тому +1

    மிக அருமையான பதிவு 🎉

  • @kidscartoons600
    @kidscartoons600 2 роки тому +4

    .வாழ்த்துகள்

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 Місяць тому +1

    அருமை அற்புதம்❤❤

  • @samyraj4068
    @samyraj4068 Рік тому +3

    Very nice correct message 🎉

  • @yacoopkhan9941
    @yacoopkhan9941 Рік тому +1

    May God Shower Faith and knowledge Upon him 💫

  • @karthickmohan3715
    @karthickmohan3715 2 роки тому +3

    நான் வரலாம்னு நீனைத்தேன் பலபேர் வேளைக்காவது பீரைவட்லா பாருனு சொன்னாங்கா உங்க பதில் நன்றி சிஸ்டர்

  • @kasim8086
    @kasim8086 Рік тому +2

    madam...Arasu and private hopetella teeh felling-1 month um.....Root canel priper 6 month NADAKKANUM.
    EDU Ehark ku...? Thaniyar la one day la root canel sairangga...o

  • @munusamysamy7548
    @munusamysamy7548 6 місяців тому +1

    இப்ப எப்படி எளிமையா பணிவ பேசுறங்க அப்படித்தான் நேரில் அப்படி தான் பேசுறாங்க நல்ல செக் பணி தெளிவா சொல்லுறாங்க 10 வருடமா வலி இருந்து கண்டு பிடிச்சி சொன்னாங்க..பணம் கம்மியாத்தான் வாங்கனாங்க.. அவங்க சொல்லுறது உண்மைதான். ஒர்க்கருகு ஹாஸ்பிடல்கு பணம் கட்டணும்... நானு அவங்களுக்கு மனதைர நன்றி சொல்லுறன். 🙏

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому +3

    Sister Thanks a lot. Excellent & Useful Information to all Citizens.

  • @abhishekprabhu1
    @abhishekprabhu1 3 місяці тому +1

    I took my cousin to Dr. Ramachandra Hospital which is at porur, its a Dental Department, where there were 5 medical students made her to suffer like anything just to extract her infected tooth, causing her much agony, though they all strived for hours, yet could not succeed only to let her bleed and suffer like anything, finally a senior graduate tried and extracted that, very very painful, still she is suffering from giddiness even after passing a month, so its better to visit a good specialist, which would be safe and good result.

  • @tonystarkingAJshivashiva
    @tonystarkingAJshivashiva 2 роки тому +8

    அருமையான விளக்கம் மேம் உங்கள் சேவை தொடர என்னுடைய மனமார்ந்த நன்றி மேம்

  • @devika.r1355
    @devika.r1355 Рік тому +1

    vazhavalamudan

  • @kameshwari2605
    @kameshwari2605 Рік тому +1

    Super sister rompa azhaga sonninga

  • @sivakumarkms1617
    @sivakumarkms1617 2 роки тому +12

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி சகோதரி...👍

  • @kamatchinadarsb1309
    @kamatchinadarsb1309 Рік тому +1

    வாழ்த்துகள் நன்றி சகோதரி

  • @rameshkumarr-kz2fw
    @rameshkumarr-kz2fw Рік тому +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @babuferozkhan
    @babuferozkhan 2 роки тому +6

    Good unbiased opinion. My real appreciations to this dentists

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 10 місяців тому

    Paarppatarkku kulanta pola erukkukurenka anha janakkal mela akkarayaa pesureenka thank you jesus unkalaum unkal doctor panikalaum aseervatippanka .

  • @Danielking2792
    @Danielking2792 2 роки тому +7

    Thank you so much doc 😎

  • @priyadharshini-po6qx
    @priyadharshini-po6qx Рік тому +2

    Mam invisalign treatment available aa?

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Рік тому

      எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @Simplycreativestamil
    @Simplycreativestamil Рік тому +1

    Mam yennaku kadavai pal sothai root canal treatment panna solirukanga tooth cap yenna podalamnu ketein avanga silver cap podalamnu sonnanga naan ketathu zircon cap podunganu sonnein ana avanga antha cap potta odaithidum nu soltranga mam yentha cap bestnu sollunga mam please

  • @velumani8745
    @velumani8745 Рік тому +3

    Thank you for nice informations

  • @rsgold539
    @rsgold539 Рік тому +3

    Good job, well done 👍🙏
    Thank you very much doctor.

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 Рік тому +2

    Thank you for your valuable info Sister

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran 3 місяці тому

    Madam, Urs Shareing to Very Nice & Useful information 🙏🙏🙏

  • @jafardubaitamilan5416
    @jafardubaitamilan5416 2 роки тому +1

    Super aah daut clear pannega dr mem neega Enga cleenic vechi irukkega nu sollave ill sonna unga kittaye treatment edukkalam 💯%👌 solrenga ellme so neega honest person thanks for information dr ❤️🎁🤲

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 роки тому +2

      எங்களது முகவரி
      Best Laser dental clinic and implant center
      128, மாரியம்மன் கோயில் தெரு
      அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) ,
      குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125
      Ph - 9840449777/ 044- 48630601.

  • @vanithadayalan9048
    @vanithadayalan9048 Рік тому

    Very good service speech salute you sister

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 Рік тому +1

    மிக்க நன்றி !

  • @balus1226
    @balus1226 Рік тому +2

    Thanks for your kind information sister

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Рік тому +2

    Such a great thoughts, நன்றி madam 🙏

  • @kbalaji4991
    @kbalaji4991 Рік тому +3

    தனியார் கல்லூரியில் சிகிச்சையின் தரம் குறைவாகவே உள்ளது
    அனுபவம் குறைவாக உள்ளவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது வேதனையாக உள்ளது.

  • @Prabukumbakonam
    @Prabukumbakonam 3 місяці тому

    What a wonderful information thank you madam

  • @alagumurugan.k5740
    @alagumurugan.k5740 5 місяців тому

    Thank you madem உங்கள் புன்னகை மின்னட்டும்

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 9 місяців тому

    Seen a positive lady ❤

  • @Sasiragavan
    @Sasiragavan Рік тому +3

    மிக்க நன்றி அம்மா என்ன வெகுளித்தனமான பதிவு

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Рік тому +1

    Many thanks for ur.....clarification..n..assistance ma

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 11 місяців тому

    Nice message 👍👍👍🙏

  • @chotu5781
    @chotu5781 10 місяців тому

    Flap surgery with full mouth bone grafting ku evlo selavaagum nu sollunga sis

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  10 місяців тому

      மேலும் விவரங்களுகலகு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும் விபரம் கூறுகிறோம்

  • @worldlife2984
    @worldlife2984 6 місяців тому

    👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐நன்றாக விபரங்களை தந்தமைக்கு மிக்க நன்றிகள் திருச்சியில் இது போன்ற அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ மனைகள் உள்ளதா தயவுசெய்து விபரம் சொல்லவும்👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  6 місяців тому

      அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்

  • @aomathivanan5274
    @aomathivanan5274 10 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @seethad7502
    @seethad7502 Рік тому

    Thangaiyea mikka nandri

  • @r15arun28
    @r15arun28 22 дні тому

    Implant surgery Chennai fort govt hospital la pannuvaangalah madam

  • @bhuvaneswarid7362
    @bhuvaneswarid7362 2 роки тому +5

    Thank you so much mam so sweet finance problem mam adanale yosichitu irundhen ipo tan nimathiya iruku mam enoda teeth problem clear anadhum ungala vandhu kandipa papem mam thanks a lot mam.

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 роки тому

      தாராளமாக வாருங்கள் நீங்கள் வருவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்த 9840449777/044-48630601 எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துவரவும்

    • @godlove7510
      @godlove7510 2 роки тому

      @@bestlaserdentalbracescenter chennai la yenga iruku?

    • @RajasekarGk
      @RajasekarGk Рік тому

      Clear akeda sister

    • @keerthivasan9807
      @keerthivasan9807 Рік тому

      Cure paningala sister?

  • @nisardindigul8114
    @nisardindigul8114 4 місяці тому

    சந்தோஷமாக இருந்தது

  • @vijaya473
    @vijaya473 Рік тому

    Very.nice.impermaction.thank.u.

  • @Explore-1111-m2u
    @Explore-1111-m2u 10 місяців тому

    Teeth brace ..na podanum..mam..goverment hospital la panalam..ah ..ella unga clinic la..panalam...ah plz reply..currenly in chennai...

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  10 місяців тому

      மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் விபரம் தருகிறோம்

  • @anujdhamu123
    @anujdhamu123 6 місяців тому

    Docter enaku melpaguthi central 2 dental illa ..ippo 2 dentol katta evlo aagum..
    illana online vaneer dentol use pannalama please sollunga

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  6 місяців тому

      மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு 9840449877 எண்ணை தொடர்பு கொள்ளவும் ஆலோசனை தருகிறோம்

  • @Srajamani-b7i
    @Srajamani-b7i 11 місяців тому

    நன்றி சகோ தரி

  • @kousalyap973
    @kousalyap973 2 роки тому +2

    Thank you so much sister👍

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Рік тому

    Thank you for your information natri maa

  • @rathikasivakumar4732
    @rathikasivakumar4732 Рік тому +1

    Many Thanks Mam

  • @seethalakshmi7548
    @seethalakshmi7548 5 місяців тому

    Dental implant age 60 pannalamma or denture kazhati matrathu ethu good advise mevgovt hospitale pannalama denture pannnitu one year kazhichu implant pannalama muthale implant pannanuma

  • @dhivyadhiv371
    @dhivyadhiv371 Місяць тому

    Enga paatiku 2 to 3 Tooth remove pannanum mam. Chidambaram govt dental hospital la pannuvaangala. Evlo amount aagum mam. Athigama irukuma. Illa chennai varalama. Naanga cuddalore la irukom. Kindly reply me.

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Місяць тому

      மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 6 місяців тому

    Good.very kind of you es

  • @rajganesh2967
    @rajganesh2967 3 місяці тому

    Thank you DR.

  • @mohaideenky9611
    @mohaideenky9611 Рік тому

    nandri sagothari

  • @mariaswetha9805
    @mariaswetha9805 2 роки тому +2

    Thanks😇 Dr

  • @rayeesthecheif
    @rayeesthecheif Рік тому +1

    நன்றி

  • @Bharathi85676
    @Bharathi85676 Рік тому +3

    Thank u so much for ur clarification for dental treatment. God bless u Dr.

  • @Zayu-w2b
    @Zayu-w2b 4 місяці тому

    Mam yenaku maxillofacial surgery pannanum mam government hospital la plate vekkanumnu soldranga but private la bone vekkanumnu soldranga yedhu best' mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  4 місяці тому

      எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @jananijanani7116
    @jananijanani7116 Рік тому +1

    Mam coimbatore government hospital treatment eruka mam

  • @Narmannarman-eh1ts
    @Narmannarman-eh1ts 7 місяців тому

    God bless u mam

  • @chanthra4497
    @chanthra4497 Рік тому

    Thanks for your information

  • @sumii6864
    @sumii6864 9 місяців тому

    Super mam entha message

  • @sudhasankar7052
    @sudhasankar7052 Рік тому +1

    Very good info n very much genuine ,mam my implant was a failure ,n pulled out with much pain ,done suechures 11/2 yrs BK still suffering frm partly lip numbness ,buring n dryness can u sujest me any remedy to come out of my problem

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Рік тому +1

      There is low level laser therapy for such kind of nerve injuries. it gives 50 to 80% improvement. you can contact us to this number 9840449777 through whats app. you can try some homeopathy medicines Arnica for six months it also gives some kind of improvements.

  • @murukeshmurukesh4771
    @murukeshmurukesh4771 2 роки тому +2

    Govt collegela aligner treatment irukka madam

  • @VishnuT-xs2xq
    @VishnuT-xs2xq Рік тому

    Thanks mam😊😊😊😊😊

  • @rayeesthecheif
    @rayeesthecheif Рік тому

    Mam ennaku reply pannunga ennaku treatment ku implation pannalama

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Рік тому

      தாராளமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு 9840449777/044-48630601 எண்ணில் தொடர்புகொள்ளவும்

  • @psuganya3789
    @psuganya3789 Рік тому +1

    Mam composite teeth design private dental medical College la pannuvangala

  • @Chennaiipl07895
    @Chennaiipl07895 Рік тому

    Thanks mam. Very useful vedio

  • @samusarath30
    @samusarath30 2 роки тому +1

    Mam enaku root canal pannanum enga gvt hospital pannuvanga sollunga mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 роки тому

      தாராளமாக சிகிச்சை எடுத்து கொள்ளலாம் .

  • @rathyj797
    @rathyj797 2 роки тому +1

    Thank you so much 🥰

  • @BaraniyaS-tg3tt
    @BaraniyaS-tg3tt 5 місяців тому

    Ella government dental hospital laum clip treatment pannuvangala

  • @zuvairiyabeevi4485
    @zuvairiyabeevi4485 2 роки тому +1

    Thanks