ஒரு குழம்பு அத்தனை நோய்க்கு நல்லது! வேப்பம் பூ குழம்பு செய்முறை | CDK 1697 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 36

  • @sujitharamnath7856
    @sujitharamnath7856 Місяць тому +16

    Sir, எப்படி ❓முதல் முறையாக கற்பவர் போல பேசுகிறீரகள். எவ்வளவு தன்னடக்கம் . Simply superb sir, each and every video U himalayas too🎉🎉

    • @abdulazeez4870
      @abdulazeez4870 Місяць тому

      ம் நானும் எப்பவும் அததா நினய்பேன்

    • @shivasartworld3243
      @shivasartworld3243 Місяць тому

      That is dheeeeeeeenaaaaaaaaa🎉

    • @mageshkumarkumar3805
      @mageshkumarkumar3805 Місяць тому

      ஒருவர் தன்னைபோல உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் , தீனா சார் போல தான் நடந்துக்கொள்வார்கள் ❤

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Місяць тому +6

    Very nice 👍

  • @PriyaR-oc4bf
    @PriyaR-oc4bf Місяць тому +4

    தங்க பாட்டி உங்க பேச்சி பாட்டியின் சமையல் செய்முறை அருமை அருமை sir 👏👏💐💐

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 Місяць тому

    வணக்கம் தீனா அவர்களே. அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @eswarishekar50
    @eswarishekar50 Місяць тому +1

    சார் நான் காலையில் இருந்து 5முறை பார்த்து விட்டேன் வீடியோ ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது நீங்களும் பாட்டி மாவும் பேசுவதை கேட்பதற்காகவே இந்த வீடியோவை பார்த்தேன்

  • @eswarishekar50
    @eswarishekar50 Місяць тому +1

    அருமை அருமை சார்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Місяць тому +3

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை பாட்டி வைத்தியம் சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு 😊

  • @StreetfoodCookingchannal
    @StreetfoodCookingchannal Місяць тому

    Patti kita biriyany recipe ketu video podunga guru

  • @Sathya-au11
    @Sathya-au11 Місяць тому

    Awesome healthy recipe cdk sir. Thanks patima.❤

  • @aadhavv
    @aadhavv Місяць тому +2

    Deena sir,
    Hats off 🙏
    Cooking native and traditional recipes in their own place and natural environment 👏👏👏👏
    Most appreciated🙏
    Using their own vessels, their slang, reality of the scene and your humbleness and respect towards them are the beauty and success of all your videos nowadays🎉🎉🎉
    All the best Deena sir
    Explore more
    You are the competitor for yourself👍👍👍👍👍
    Up to my knowledge, nowadays no other videos came like your concept.......
    Best of Luck.....
    Sabitha

  • @akshitha.I9633
    @akshitha.I9633 Місяць тому +1

    பாட்டி சொல்றது சரிதான் அண்ணா.... சூப்பர் 🎉🎉

  • @swetha8793
    @swetha8793 Місяць тому +1

    Good morning chef. Very nice

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 Місяць тому +1

    Wow wow ❤

  • @cinematimes9593
    @cinematimes9593 Місяць тому +1

    Good morning sir super Lakshmi pattima
    Healthy recipes thank you for your sharing valuable videos 👌🙏

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 Місяць тому

    Super 👌
    The place very peaceful 🙏

  • @dhanalaxmizoom6309
    @dhanalaxmizoom6309 Місяць тому +1

    My favourite dish sir.helthy dish🎉🎉

  • @johnjeya7771
    @johnjeya7771 Місяць тому

    Super paatima@ brother

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Місяць тому +1

    Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Місяць тому

    Good morning

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Місяць тому

    Thank you 🎉🎉🎉
    Good night

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Місяць тому

    Good 👍😊

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Місяць тому +1

    EXCELLENT MEDICATED NEEM FLOWER KUZHAMBHU RECIPE
    THANK YOU DEENA BROTHER AND GRAND MA
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

  • @raviprakash1956
    @raviprakash1956 Місяць тому +2

    Chef, we also make neem flowers gojju but different style.
    We fry neem flowers until they become dark brown/black. We use tamarind, jaggery, rice flour for thickness, and rasam powder. Also hing.

    • @raviprakash1956
      @raviprakash1956 Місяць тому +1

      The best combination is rice and ragi balls.

  • @ravir6052
    @ravir6052 Місяць тому

    சார் நான் கூட திருவண்ணாமலையில் 13 வருடங்கள் வேலை செய்துவிட்டு தற்போது நாமக்கல்லில் பணிபுரிகிறேன் உங்கள் ஊர் வந்தவாசி அன்று இதுவரை நினைத்திருந்த தேவிகாபுரம் என்பது எனக்கு மிகவும் பிடித்த ஊர் வணக்கத்துடன் ரவி நாமக்கல் நாமக்கல்லில் இருந்து

  • @savipriyaspecials1148
    @savipriyaspecials1148 Місяць тому +1

    Super paatti. Super dheena sir

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha Місяць тому

    குருவான உங்களுக்குவணக்கம்

  • @cinematimes9593
    @cinematimes9593 Місяць тому +1

    memories for my grandma

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg Місяць тому +2

    மருந்தாக நினைத்து லட்சுமி பாட்டி வேப்பம்பூ குழம்பு தயாரித்து அனைவரும் சாப்பிடவும்..❤உடம்புக்கு மிகவும் நல்லது.. நன்றி..

  • @Vinothpremakishorekavin
    @Vinothpremakishorekavin Місяць тому

    Sir its my grandmother their name also lakshmi

  • @Cooking_Subscriptions
    @Cooking_Subscriptions Місяць тому

    9:51 பொட்டுக்கடலை உடன் இரண்டாவது பொருள் என்ன ?

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 Місяць тому +4

    எத்தனை ஊர் போனாலும் சொந்த கிராமம் தாய்விட்டு சமையல் சுகமே சுகம்.

  • @jagadeshr5100
    @jagadeshr5100 Місяць тому +3

    பார்க்கும் போதே கண்கலங்கி விட்டேன்...
    பாட்டி செஞ்சு கொடுத்தாங்க...
    இன்று செய்ய யாரும் இல்லை....
    மலரும் நினைவுகள்