அண்ணா அக்கா ஒன்னும் தப்பா சொல்லலைன்னா அவங்களுக்கு எதுவுமே தேவையில்லை நீங்க மட்டும் இருந்தாலே போதும் சொல்றாங்க ஆனா நீங்க அக்காவை உயர்த்தி பார்க்கணும்னு நினைக்கிறீங்க ரெண்டு பேருமே பேசினது கரெக்ட் தான் அக்கா சொன்னதுல எனக்கு ரொம்ப பிடிச்சது வயசாகி தள்ளாடுதல் காலத்திலேயும் அவங்க உங்களோட இருக்கணும்னு நினைக்கிறாங்க இது எல்லா பெண்களோட ஆசை தான் அண்ணா சூப்பர்❤❤❤❤❤
நீங்க அசிங்கப்பட்ட இடத்துல இப்ப எழுந்து குடும்பமா நிக்கிறீங்க பாருங்க இதுதான் பெரிய உயர்வு😮😮 நீங்க வாழவே முடியாதுன்னு சொன்ன ஜனங்க முன்னாடி நிமிர்ந்து நிக்கிறீங்க பாருங்க இதுதான் பெரிய ஆசீர்வாதம்😇😇 இன்னும் நூறாண்டு இப்படியே இருங்கள்🙌🙌🎉🎉💖💖💖
யாரைப் பார்த்தும் பொறாமை பட மாட்டேன். ஏனென்றால் சிறு வயது முதலே என்னை விட School , College லே நல்ல dress போடும் போது, அவர்களுக்கு கிடைத்து என்று சென்று விடுவேன். கவலை பட மாட்டேன். நமக்கு என்ன விதிச்சிருக்கோ அதுதான் கிடைக்கும். இது உண்மை.👌👍🇮🇳🥱🥱🥱
அருமை. ஊர், உறவு, நிலம் எல்லாம் சிறப்பு. சாந்தா தங்கை சொல்வது போல கூட கூட கிழவன் கிழவி வரை இறுதி மூச்சுவரை ஒற்றுமையா வாழ்வதே சிறந்த வாழ்க்கை. வாழ்க வளத்துடன்
நில அபகரிப்பு.. ஆக்கிரமிப்பு நிறைய இந்த காலத்தில்... நீங்கள் உழைத்து வாங்கி ய ஒரு பிடி மண் பூமி... ஆயிரம் ஏக்கர் கு சமம்.... ஆதர்ச தம்பதிகள் கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤
சாந்தாவுக்கு, 1. பணம் காசு, வீடு, நகைகளே வாழ்க்கை இல்லை . ஆனால் அது இல்லாமல் வாழ்க்கை இல்லை. 2. தெருவில் வாழ முடியுமா? 3. குழந்தைகளுக்கு fees கட்டி படிக்க வைக்க பணம் வேண்டாமா? அப்போ பள்ளிக்கே அனுப்பாதீர்கள். 4. நாளை பிள்ளைகளுக்கு திருமணம் என்றால் உங்கள் மருமகளுக்கு என்ன போடுவீர்கள் என்று கேட்பார்களே. அதற்கு பணம், நகை வேண்டாமா? 5. வாழ்வு, சாவு, நல்லது , கெட்டது இப்படி எல்லாவற்றுக்கும். பணம், நகை தேவை. அது போல் தான் சொத்து இதுவும் வாழ்க்கை யின் ஒரு பங்கு. பாசமோ, அன்போ வயிற்றை நிரப்பாது, பிள்ளைகளுக்கு fees கட்டாது. So Money is important.👌👍🇮🇳
வீடியோ போட்ட அரை மணி நேரத்துல 7000 பேர் பார்த்திருக்கிறார்கள் 700 லைக் விழுந்திருக்கிறது நீங்க போடுற வீடியோவில் ஒண்ணுமே இல்ல ஆனாலும் உங்க நல்ல மனசுக்காக இந்த மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
தம்பி தனக்கு இல்லாட்டியும் பரவாயில்ல.. கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்ற உன் நேர்மை உன்னை வாழ வைக்கும்.. நீ மென்மேலும் உயருவாய்.. கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்.. 🙏🙏🙏🙏
கிரேட் சந்தா உண்மை வாழ்க்கையில உண்மையான அன்பு பாசமும் மட்டுமே தான் நம்ப வாழ்கிற வாழ்க்கைக்கு முக்கிய நிறைய பேர் இது புரியறது இல்ல உணர்வதில்லை நான் நினைக்கிறது அப்படியே நீ பேசுற மாதிரி இருக்கு எனக்கு ஆனா எனக்கு ராசா மாதிரி உண்மையா பாசம் காட்டுற சாந்தாவை எல்லாருக்கும் இந்த மாதிரி வெளிப்படையாகவும் உண்மையா பேசுவதால் தான் நிறைய பேருக்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி உண்மையான பாசத்தை உங்க மனசுல இருக்குறத பேசுவதால் தான் என்ன அப்பப்ப கலங்க வைத்துவிடுகிறீர்கள்
உங்க உழைப்பு மண்ணுல போட்டு இருக்கீங்க அதனுடைய மதிப்பு நாளுக்கு நாள் ஏறத்தான் செய்யும்🔥🔥 எல்லாமே youtube வரதுக்கு முன்னாடி உங்கள் உழைப்பின் மூலம் சம்பாதித்தவைகள்😊🎉💖💖
அந்த இடத்தை வாங்குங்க அது தான் உங்கள் தாஜ்மஹால் வாங்கிட்டு veidio போடணும் love feilar ஆனவங்களுக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கும் 😊❤❤ love பண்ணனா இப்படி love பண்ணனும் ❤❤❤
அன்றன்று கோடீஸ்வரனாக வாழ்வதற்கான சந்தோஷத்தை அருமையான தத்துவம் ஒரு ஆன்மீகவாதி கூட இந்த மாதிரி தத்துவத்தை அழகா சொல்ல முடியாது... அன்றன்று சந்தோஷத்துக்காக முயற்சி செய்யுங்கள் அதுவே மிகப்பெரிய வாழ்வில் பாக்கியம் இதெல்லாம் ஆட்டோமேட்டிக்கா கிடைக்க ஆரம்பித்து விடும் இதுதான் எதார்த்தம் இதுதான் வாழ்வியல் உண்மை புரிந்தவன் புரியாதவன் கர்மா பலன் அறிவான் 🙏
நானும் இந்த மாதிரி வேலை சின்ன வயசுல செஞ்சிருக்கேன் ஏழு வயசுல அப்பா இல்ல அம்மா மட்டும்தான் நானும் இந்த வேலை செஞ்சு வாரம் 70 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செஞ்சி இருக்கேன் மலரும் நினைவுகள் அண்ணா அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு என்றும் நீங்க நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள்
எவ்வளவு சொத்து சேர்ந்தாலும் எவ்வளவு சொத்து இருந்தாலும் எனக்கு என் புருஷன் தான் என் பெரிய சொத்து உயிர் எல்லாமே என்று சாந்தா அக்கா இருக்காங்க.அவங்க ஆசை எப்பொழுதும் அப்படியே இருக்கட்டும் கடவுளின் ஆசீர்வாதத்தோடுஎப்பொழுதும் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருங்க
சாந்தா 👌👌👌 நீங்கள் பேசறது எல்லாம் உண்மைதான்.ஆனால் ராஜா சொல்வதும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.உங்களை அவமான படுத்தியவர் கள் முன் நீங்கள் வாழ்ந்து சாதித்தது பெருமை.சின்னவனை பார்த்தாகி விட்டது.பெரியவர் எங்கே.வெயிலில் வெளியே வர வில்லையோ.சென்னையில் 102வெயில்.ஓகே என்றும் மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻🙏🏻Bye
பணம் முக்கியமில்லை அன்பான உறவு தான் முக்கியம் என்று சொன்னால். அளவோடு வைத்துக் கொண்டு மீதத்தை எல்லாம் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்து விடலாமே. ஏன் இத்தனை இடம் வாங்கணும் பிரம்மாண்டமா வீடு கட்ட நினைக்கிறேன். அதனால் மனிதருக்கு அனைத்தும் தேவை. சும்மா தொட்டதுக்கு எல்லாம் முத்து தான் முக்கியம் முத்து தான் முக்கியம் என்றால் சொத்தை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்து விடுங்கள். எத்தனையோ சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு அனாதை ஆசிரமத்தில் இருக்கிறார்கள்
Oruthar sothu vaanguranga na ungaluku la yen ivlo eriyidhu therila..avangaluku sotthu mummy ila..aana avanga pullaingaluku theva padum nu dhana vaanguranga neenga yen ivlo vanmathoda pesaringa therila ipadiyum sila peru
Anna apdiye you tube la sambaruchu வாங்கினாலும் என்ன அண்ணா தப்பு.you tube la salary summa kuduthuruvangala அதுக்கும் கஷ்ட படனும் talent venum anna...so you don't worry....
இரண்டு பேரும் சொல்வது சரிதான்❤ மனதில் பழைய வடுக்கள் தான் சாந்தா அக்காவின் நம்பிக்கை வார்தைகள்.❤❤❤ மன்னிப்பு கேட்க வேண்டியதே இலலை❤ கேலி கிண்டல் தேவை அதுதான் உண்மை வாழ்க்கை❤❤❤
எத்தன கோடி பணவசதி இருந்தாலும் கணவன் மனைவின் பரிந்துணர்வும் கடின உழைப்பும் சந்தோசமான வாழ்வும் எல்லோருக்கும் அமைவது இல்லை கடவுள் ஆசீர்வதிப்பாராக இலங்கையிலிருந்து
Akka neenga romba lucky ethana peru love panna ponnu kalyanam pannranga apdae pannalum avangala santhosama gavurama vachika asai padranga... Anna romba nalla manasu... Neenga made for each other❤
Unmaiyalumai unga kathai neenga sollum pothai padam mathiri enga mind la varuthu Anna unga rendu peraium rompa pudikkum enga family ku happy irrukkanum rendu perum
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
ராஜா அண்ட் சாந்தாவுக்கு வாழ்த்துக்கள் ராஜா சொல்றதும் நூற்றுக்கு நூறு சரி எந்த ஒரு சொத்தும் இல்லாமல் நீங்கள் இருவரும் சேர்ந்தீர்கள் இரண்டு பேரும் நம்பிக்கையில் தான் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறீர்கள் இந்த வளர்ச்சி உங்கள் உழைப்பால் வந்தது அப்படி இருக்கும் போது உங்கள் ஊரில் சுத்து வாங்குவீர்கள் என்றால் பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கும். சாந்த சொல்ற மாதிரி அன்பு மட்டும் போதும் என்று சொல்றது சரி ஆனா அது மட்டும் போதாது நம் பிள்ளைகளுக்கு சொத்து தேவைப்படும் உங்க பிள்ளைகள் எப்போதும் சொல்வாங்க எங்க அப்பா கஷ்டப்பட்டு எங்க அம்மா கஷ்டப்பட்டு வாங்குன இடம் என்று சொல்வார்கள் ராஜா சார்ந்த எனக்கு உங்க நம்பர் வேண்டும் கண்டிப்பாக உங்கள பாத்து நான் பேசணும் எனக்கு ஆசையா இருக்கு. 💐💐🥰🥰
Yellam ok but intha jayasundari jayakumar ivangalam aracha maave daily ore msg first time pakurapa ok athukaga oruthara yepovumeee ore maari msg ayiyooo oru maari irritate airuthu atha koncham solunga santha sis raja anna
Apro yea sandha ka avlo kasta patu earn panringa monthly food ku matum earn panunga nala selavu panunga suma vai la vena solikalam but anna solradhu tha true..
Akka unga love story videos pathen romba kastamavum irunthuchi konjam santhosamavum irunthuchi ippa ungala pakka romba Happy ahh irukku akka mama nenga life long happy ahh jolly ah irukanu ❤❤❤❤
அக்கா அண்ணா, UA-cam lendhu வந்த sambadhyathula நீங்க வாங்கி இருந்தாலும் என்ன. எல்லாம் உங்க சுய sambadhyam தான். யாரு என்ன சொன்னாலும் ஒண்ணும் இல்ல. நீங்க வாழ்க வளமுடன்
உண்மையில் உங்கள் காதல் ரொம்ப நல்லா இருக்கு நூறு வயசு வரை இதே காதலோடு வாழ எங்கள் ஆசீர்வாதம் உண்டு
மனைவியை விட்டு கொடுக்காத கணவன் கிடைக்க சாந்தா என்ன தவம் செய்தாயோ ❤❤❤ அது ஒரு சிலருக்கு கிடைத்த பம்பர் பரிசு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை தான் ❤❤❤
100/100 உண்மை
Santha,Muthu.nallairukkanum
100 💯
❤
அண்ணா அக்கா ஒன்னும் தப்பா சொல்லலைன்னா அவங்களுக்கு எதுவுமே தேவையில்லை நீங்க மட்டும் இருந்தாலே போதும் சொல்றாங்க ஆனா நீங்க அக்காவை உயர்த்தி பார்க்கணும்னு நினைக்கிறீங்க ரெண்டு பேருமே பேசினது கரெக்ட் தான் அக்கா சொன்னதுல எனக்கு ரொம்ப பிடிச்சது வயசாகி தள்ளாடுதல் காலத்திலேயும் அவங்க உங்களோட இருக்கணும்னு நினைக்கிறாங்க இது எல்லா பெண்களோட ஆசை தான் அண்ணா சூப்பர்❤❤❤❤❤
அருமையான குணம் இருவருக்கும்.சாந்தாவை என்னவென்று சொல்வது.மிக சிறந்த பேச்சு,நல்ல வெளிப்படையாக பேசும் குணம்,தைரியம்.❤❤❤❤
நீங்க அசிங்கப்பட்ட இடத்துல இப்ப எழுந்து குடும்பமா நிக்கிறீங்க பாருங்க இதுதான் பெரிய உயர்வு😮😮 நீங்க வாழவே முடியாதுன்னு சொன்ன ஜனங்க முன்னாடி நிமிர்ந்து நிக்கிறீங்க பாருங்க இதுதான் பெரிய ஆசீர்வாதம்😇😇 இன்னும் நூறாண்டு இப்படியே இருங்கள்🙌🙌🎉🎉💖💖💖
வாழவே முடியாதுன்னு சொன்ன ஜனங்க மத்தியிலேயே தலை நிமிர வாழ வச்ச கடவுளுக்கு நன்றி 🥹🙏ஒற்றுமையாய் செயல்பட்ட உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💐💐♥️♥️♥️
Hi
எப்பவுமே பழசை மறக்காத உள்ளங்கள் நிச்சயம் இன்னும் பெரிய லெவலில் உயர்வீர்கள்🔥🔥🔥🎉🎉💖
ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் இதே ஹேப்பியோடு பல்லாண்டு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉🎉💖💖💖
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் சரியான இன்வெஸ்ட்மென்ட் 👍
எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 அதனாலதான் இத்தனை உறவுகளையும், இடத்தையும் சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்❤️♥️♥️
கடவுள் அருளால உங்களை ஆசீர்வதிக்கிறேன்🙌🙌 இப்பவும் போல எப்பவுமே குடும்பமா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்🙌🙌♥️♥️♥️
யாரைப் பார்த்தும் பொறாமை பட மாட்டேன். ஏனென்றால் சிறு வயது முதலே என்னை விட School , College லே நல்ல dress போடும் போது, அவர்களுக்கு கிடைத்து என்று சென்று விடுவேன். கவலை பட மாட்டேன். நமக்கு என்ன விதிச்சிருக்கோ அதுதான் கிடைக்கும். இது உண்மை.👌👍🇮🇳🥱🥱🥱
Same thought
அருமை.
ஊர், உறவு, நிலம் எல்லாம் சிறப்பு.
சாந்தா தங்கை சொல்வது போல கூட கூட கிழவன் கிழவி வரை இறுதி மூச்சுவரை ஒற்றுமையா வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
வாழ்க வளத்துடன்
நில அபகரிப்பு.. ஆக்கிரமிப்பு நிறைய இந்த காலத்தில்... நீங்கள் உழைத்து வாங்கி ய ஒரு பிடி மண் பூமி... ஆயிரம் ஏக்கர் கு சமம்.... ஆதர்ச தம்பதிகள் கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤
நீங்க கஷ்டபட்டு உழைச்சு நல்ல நிலைமைக்கு வந்துருக்கிங்க அதனால் நீங்க திமிராவே இருங்க தப்பில்லை ❤
சாந்தாவுக்கு,
1. பணம் காசு, வீடு, நகைகளே வாழ்க்கை இல்லை . ஆனால் அது இல்லாமல் வாழ்க்கை இல்லை.
2. தெருவில் வாழ முடியுமா?
3. குழந்தைகளுக்கு fees கட்டி படிக்க வைக்க பணம் வேண்டாமா? அப்போ பள்ளிக்கே அனுப்பாதீர்கள்.
4. நாளை பிள்ளைகளுக்கு திருமணம் என்றால் உங்கள் மருமகளுக்கு என்ன போடுவீர்கள் என்று கேட்பார்களே. அதற்கு பணம், நகை வேண்டாமா?
5. வாழ்வு, சாவு, நல்லது , கெட்டது இப்படி எல்லாவற்றுக்கும். பணம், நகை தேவை. அது போல் தான் சொத்து
இதுவும் வாழ்க்கை யின் ஒரு பங்கு.
பாசமோ, அன்போ வயிற்றை நிரப்பாது, பிள்ளைகளுக்கு fees கட்டாது.
So Money is important.👌👍🇮🇳
சாந்தா நர்த்தனரே நீ கூறுவது முற்றிலும் உண்மை, சூப்பர் மா 👍👏👌
வீடியோ போட்ட அரை மணி நேரத்துல 7000 பேர் பார்த்திருக்கிறார்கள் 700 லைக் விழுந்திருக்கிறது நீங்க போடுற வீடியோவில் ஒண்ணுமே இல்ல ஆனாலும் உங்க நல்ல மனசுக்காக இந்த மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
உண்மை தான்
சாந்தா அண்ணி சொல்வது முற்றிலும் உண்மையான வார்த்தை
வாழ்ந்தால் சாந்தாக்கா மாதிரி இருக்கு ணும் ❤
ராஜா அண்ணா இயல்பா பேசுறீங்க அதனால தான் உங்கள ரெம்ப பிடிக்கும்
அக்கா நீங்க ஒவ்வொரு வார்த்தையும் மோட்டிவேஷன் மாதிரி இருக்கு 👌👌 akka சூப்பர்
இந்த தம்பதியினருக்கு ஒரு லைக் பண்ணுங்க கண் திருஷ்டி படமா இருக்கட்டும் 🎉🎉
சாந்தாவின் எண்ணமும் குணமும் படபட பேச்சும் என்றும் அருமை இன்னும் பல மடங்கு உயர்வீர்கள்
தம்பி தனக்கு இல்லாட்டியும் பரவாயில்ல.. கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்ற உன் நேர்மை உன்னை வாழ வைக்கும்.. நீ மென்மேலும் உயருவாய்.. கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்.. 🙏🙏🙏🙏
இணைக்கு செலை அழகா கட்டி இருக்கீங்க ரொம்ப பிடிச்சு இருக்கு ❤❤❤
கிரேட் சந்தா உண்மை வாழ்க்கையில உண்மையான அன்பு பாசமும் மட்டுமே தான் நம்ப வாழ்கிற வாழ்க்கைக்கு முக்கிய நிறைய பேர் இது புரியறது இல்ல உணர்வதில்லை நான் நினைக்கிறது அப்படியே நீ பேசுற மாதிரி இருக்கு எனக்கு ஆனா எனக்கு ராசா மாதிரி உண்மையா பாசம் காட்டுற சாந்தாவை எல்லாருக்கும் இந்த மாதிரி வெளிப்படையாகவும் உண்மையா பேசுவதால் தான் நிறைய பேருக்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி உண்மையான பாசத்தை உங்க மனசுல இருக்குறத பேசுவதால் தான் என்ன அப்பப்ப கலங்க வைத்துவிடுகிறீர்கள்
உங்க உழைப்பு மண்ணுல போட்டு இருக்கீங்க அதனுடைய மதிப்பு நாளுக்கு நாள் ஏறத்தான் செய்யும்🔥🔥 எல்லாமே youtube வரதுக்கு முன்னாடி உங்கள் உழைப்பின் மூலம் சம்பாதித்தவைகள்😊🎉💖💖
எல்லாமே உங்க ரெண்டு பேருடைய உழைப்புனாலயும், ஒற்றுமையாலும் கிடைத்த உயர்வு🔥🔥🔥 மேலும் பல உயர்வுகளை காண மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖💖
இருவரும் சூப்பர் பேசனிங்க சாந்தா சொல்வது உண்மை அன்றைய நாள் அன்றைய பொழுது நிஜம் அருமை சூப்பர்
சாந்தா அண்ணி முத்து அண்ணன் சாந்தா அண்ணியை யாரும் குறை சொல்லமுடியாது..
பெரிய மகான் கலாம் பல வருடம் புரிந்த தத்துவத்தை 1 நிமிடத்தில் சொன்ன சாந்தா உன் அன்புக்கு என்ன சொல்வது😂
ஹாய் சாந்தா நானும் உங்க ஊர்தான் நானும் இங்கதான் வேலபாக்க வருவேன் நம்மலமாதிரி இந்த வேல பாத்தவுங்க இன்னிக்கு இந்த அழவுக்கு யூட்டிப் சேனல்ல வாராங்கனு நெனைக்கயில ரொம்ப பெருமையாயிருக்கு வாழ்த்துக்கல் முத்து,, சாந்தா❤️❤️❤️❤️👌👌👌
ஆமா உங்கள் அன்பை பாக்கும் போது அவ்ளோ சந்தோஷமா இருக்கு அண்ணா அண்ணி ❤❤❤❤❤
அந்த இடத்தை வாங்குங்க அது தான் உங்கள் தாஜ்மஹால் வாங்கிட்டு veidio போடணும் love feilar ஆனவங்களுக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கும் 😊❤❤ love பண்ணனா இப்படி love பண்ணனும் ❤❤❤
அன்றன்று கோடீஸ்வரனாக வாழ்வதற்கான சந்தோஷத்தை அருமையான தத்துவம் ஒரு ஆன்மீகவாதி கூட இந்த மாதிரி தத்துவத்தை அழகா சொல்ல முடியாது... அன்றன்று சந்தோஷத்துக்காக முயற்சி செய்யுங்கள் அதுவே மிகப்பெரிய வாழ்வில் பாக்கியம் இதெல்லாம் ஆட்டோமேட்டிக்கா கிடைக்க ஆரம்பித்து விடும் இதுதான் எதார்த்தம் இதுதான் வாழ்வியல் உண்மை புரிந்தவன் புரியாதவன் கர்மா பலன் அறிவான் 🙏
அக்கா. அண்ணா சொல்வது முற்றிலும் உண்மையான வார்த்தை❤❤😂😂வாழ்த்துக்கள்❤❤😂😂
உங்களுடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் வியக்க வைக்கிறது.....சாந்தா ராஜா மேல் வைத்த உண்மையான காதலுக்கும் அதற்காக செய்த தியாகத்திருகும் கிடைத்த வெற்றி❤❤❤
இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்காமல் பேசுவது ரொம்ப பிடிச்சூ இரூக்கு. சாந்தா sister முடி சூப்பரா இரூக்கு🎉🎉🎉
உண்மையில் சாந்தா அக்கா சொன்னதும் ரொம்ப ரொம்ப சரி...அன்ன அன்னைக்கு.... கணவன் மனைவி சந்தோஷம் தான்❤❤❤
நானும் இந்த மாதிரி வேலை சின்ன வயசுல செஞ்சிருக்கேன் ஏழு வயசுல அப்பா இல்ல அம்மா மட்டும்தான் நானும் இந்த வேலை செஞ்சு வாரம் 70 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செஞ்சி இருக்கேன் மலரும் நினைவுகள் அண்ணா அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு என்றும் நீங்க நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள்
இவ்வளவு அன்பை ❤❤காட்டினால் எங்க அண்ணனும் பாவம் என்னதான் செய்வார்😊😊
வாழ்க்கையில் முன்னேற்றம் இருவரின் மனம் ஒத்துழைப்பும் உழைப்பு ஒத்து தொலைப்போம் இருக்கணும் அது உங்களுக்கு நிறையவே இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா❤❤❤
Raja Anna is very practical 😅 What he says is 100% true..
எவ்வளவு சொத்து சேர்ந்தாலும் எவ்வளவு சொத்து இருந்தாலும் எனக்கு என் புருஷன் தான் என் பெரிய சொத்து உயிர் எல்லாமே என்று சாந்தா அக்கா இருக்காங்க.அவங்க ஆசை எப்பொழுதும் அப்படியே இருக்கட்டும் கடவுளின் ஆசீர்வாதத்தோடுஎப்பொழுதும் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருங்க
சாந்தா 👌👌👌 நீங்கள் பேசறது எல்லாம் உண்மைதான்.ஆனால் ராஜா சொல்வதும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.உங்களை அவமான படுத்தியவர் கள் முன் நீங்கள் வாழ்ந்து சாதித்தது பெருமை.சின்னவனை பார்த்தாகி விட்டது.பெரியவர் எங்கே.வெயிலில் வெளியே வர வில்லையோ.சென்னையில் 102வெயில்.ஓகே என்றும் மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻🙏🏻Bye
Antha factory ethire idam vankinathu periya vishayam.Gods gift
You both are truly inspirational to many! Lovely couple! 😊🙏🙏🙏🙏
பணம் முக்கியமில்லை அன்பான உறவு தான் முக்கியம் என்று சொன்னால். அளவோடு வைத்துக் கொண்டு மீதத்தை எல்லாம் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்து விடலாமே. ஏன் இத்தனை இடம் வாங்கணும் பிரம்மாண்டமா வீடு கட்ட நினைக்கிறேன். அதனால் மனிதருக்கு அனைத்தும் தேவை. சும்மா தொட்டதுக்கு எல்லாம் முத்து தான் முக்கியம் முத்து தான் முக்கியம் என்றால் சொத்தை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்து விடுங்கள். எத்தனையோ சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு அனாதை ஆசிரமத்தில் இருக்கிறார்கள்
Enna jenmam neengallaam
Avangaloada viyarvayila sampathichathu avangalukku pullainga irukku yosichu peunga
மொத உன் சொத்தை மத்தவங்களுக்கு கொடுத்துட்டு வந்து இங்க பேசு...
@@jayakumar3501ì
Oruthar sothu vaanguranga na ungaluku la yen ivlo eriyidhu therila..avangaluku sotthu mummy ila..aana avanga pullaingaluku theva padum nu dhana vaanguranga neenga yen ivlo vanmathoda pesaringa therila ipadiyum sila peru
Italy train இல் இருந்து உங்க program பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கண்டிப்பா சாந்தா கடைசி வரைக்கும் நம்ப துணை நம்ம கூட இருக்கணும் அதான் சாதனை ❤❤😂😂
Anna apdiye you tube la sambaruchu வாங்கினாலும் என்ன அண்ணா தப்பு.you tube la salary summa kuduthuruvangala அதுக்கும் கஷ்ட படனும் talent venum anna...so you don't worry....
இரண்டு பேரும் சொல்வது சரிதான்❤ மனதில் பழைய வடுக்கள் தான் சாந்தா அக்காவின் நம்பிக்கை வார்தைகள்.❤❤❤ மன்னிப்பு கேட்க வேண்டியதே இலலை❤ கேலி கிண்டல் தேவை அதுதான் உண்மை வாழ்க்கை❤❤❤
Anni solrathu than correct nama valra valkai than perusu anni super vera level🎉🎉🎉❤❤❤
வாழ்க வளமுடன்❤🎉 மனைவி யை நேசிக்கும் கணவன்❤கணவனை மிகவும் நேசிக்கும் மனைவி❤நீங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு இதே அன்புடன் வாழ்க❤🎉
இந்த இடம் எவ்வளவு சென்ட் என்று சொல்லவேயில்லை அடுத்த வீடியோவில் சொல்லவும்
எத்தன கோடி பணவசதி இருந்தாலும் கணவன் மனைவின் பரிந்துணர்வும் கடின உழைப்பும் சந்தோசமான வாழ்வும் எல்லோருக்கும் அமைவது இல்லை
கடவுள் ஆசீர்வதிப்பாராக
இலங்கையிலிருந்து
அருமையான குடும்பம்.
❤
ஆறடி நிலம்தான் என்றால். இருக்கும் மட்டும் சாப்பிட வேணுமே இல்லையா. சூப்பர்
வாங்கின plot la தரை வாடகை விடலாமே அக்கா 😊 வாழ்க வளமுடன் ❤
Unga rendu perayum enaku naaluku naal adhigama pidikudhe .. epdi andha affection aa limit pannikradhu nu theriyalaye...❤
😂😂🎉🎉🎉😮😮😮😢😢 அக்கா நீங்க சொல்லுறது காரெட் அக்கா அண்ணன் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் 💜🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் 🎉🎉🎉🎉❤❤❤❤
அக்கா வெள்ளலூர் நாடு பக்கத்துல தான் இருக்கு ஏழை காத்த அம்மன் கோயிலுக்கு திருவிழாவுக்கு வாங்க 🙏
Akka neenga romba lucky ethana peru love panna ponnu kalyanam pannranga apdae pannalum avangala santhosama gavurama vachika asai padranga... Anna romba nalla manasu... Neenga made for each other❤
Unmaiyalumai unga kathai neenga sollum pothai padam mathiri enga mind la varuthu Anna unga rendu peraium rompa pudikkum enga family ku happy irrukkanum rendu perum
நான் நினைத்த மாதிரி இங்க இடம் வாங்கிரிங்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அக்கா அண்ணா🙌💖💖💯😁
Akka talking soso super duper 👌👏👍
Santha pasrathu apdyea enna pakra mathiri eruku ❤❤❤
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
1 year munnadi ulla videos la karuppa irukinga ippo colour ah irukinga epdi colour aaninga konjam sollunga plsssssss unga video ellame papeb enakkaga sollunga nanu unga puniathula colour aakiduven plssssssssssss
ராஜா அண்ட் சாந்தாவுக்கு வாழ்த்துக்கள் ராஜா சொல்றதும் நூற்றுக்கு நூறு சரி எந்த ஒரு சொத்தும் இல்லாமல் நீங்கள் இருவரும் சேர்ந்தீர்கள் இரண்டு பேரும் நம்பிக்கையில் தான் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறீர்கள் இந்த வளர்ச்சி உங்கள் உழைப்பால் வந்தது அப்படி இருக்கும் போது உங்கள் ஊரில் சுத்து வாங்குவீர்கள் என்றால் பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கும். சாந்த சொல்ற மாதிரி அன்பு மட்டும் போதும் என்று சொல்றது சரி ஆனா அது மட்டும் போதாது நம் பிள்ளைகளுக்கு சொத்து தேவைப்படும் உங்க பிள்ளைகள் எப்போதும் சொல்வாங்க எங்க அப்பா கஷ்டப்பட்டு எங்க அம்மா கஷ்டப்பட்டு வாங்குன இடம் என்று சொல்வார்கள் ராஜா சார்ந்த எனக்கு உங்க நம்பர் வேண்டும் கண்டிப்பாக உங்கள பாத்து நான் பேசணும் எனக்கு ஆசையா இருக்கு. 💐💐🥰🥰
எங்க ஊர்ல. பஞ்சி கம்பெனி
இருக்கு அதிகம் நான் குட்டியானை ஓட்டும்போது
நானும்தூக்கியிருக்கேன்
Santha taught is mostly christian basis God bless your heart and mind ❤️
Akka Anna semmaiya pesuringa,neenga pesura ellamae true❤❤❤❤❤
பயம் வாழ்க்கைகு தேவை பயமே வாழ்க்கை ஆகக்கூடாது
Innaike semma ponga...nalla siritchachee
எங்க அக்கா உங்க விடியோ பார்த்து கிட்டே உலைக்கிறத மறந்து விட்டேன்.
Yellam ok but intha jayasundari jayakumar ivangalam aracha maave daily ore msg first time pakurapa ok athukaga oruthara yepovumeee ore maari msg ayiyooo oru maari irritate airuthu atha koncham solunga santha sis raja anna
இரிடேட்டிங்கா இருந்தா மூடிட்டு போ🤬🤬 நீ அவங்க கமெண்ட் பாக்க வந்தியா இவங்க வீடியோ பார்க்க வந்தியா🤬🤬
@@jayakumar3501na yena venalum paapan nee mooditu po
உங்கள் காதல் ரொம்ப புனிதமானது சாந்தா & ராஜா ப்ரோ 🤝🤝👏👏👍👍
Akka saree la nenga teacher mathiri irukinga 🥰saree super...
💞
Enna ooru idhu
Enga Akka solrathu அனைத்தும் உண்மை தான்
மனைவியை பெருமை படுத்தும் கணவன் கிடைக்க சாந்தா அக்கா கொடுத்து வைத்தவர்
அன்பு❤️ நீங்க ஆடுங்க என் உயிர் இருக்க வரைக்கும் நான் பாப்பன்ப்பா உங்க முதல் விடியோல இருந்த பாக்குர மிக பெரிய விசிறி😍😍😍
இதே மாதிரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா நான் அலங்காநல்லூர் தான் வீட்டுக்கு வாங்கண்ணே
நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கயிறு விடுங்கள் ❤
உங்கள் காதல் கதையை ஒரு வீடியோ போடேங்க
நானும் இந்த வேலைக்கு போயிருக் கேன் அக்கா அண்ணா
Apro yea sandha ka avlo kasta patu earn panringa monthly food ku matum earn panunga nala selavu panunga suma vai la vena solikalam but anna solradhu tha true..
அக்கா அண்ணாவ பேச விடுங்க .அண்ணா சொல்ர
சொல்றது சரிதான்
Santha always great. Very practical and pure heart. Both of you good loving partners.
கண்ணு பற்ற போகுது அக்கா அண்ணா... சுத்தி போடுங்க...❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்...🎉🎉🎉
Santha konjam porumaya irumma thambi solla varvadhu Vera santhavukku vairakiyam Adhigam adhnale thambiku perumai neenga neenda ayuloda irukanum ❤
Akka unga love story videos pathen romba kastamavum irunthuchi konjam santhosamavum irunthuchi ippa ungala pakka romba Happy ahh irukku akka mama nenga life long happy ahh jolly ah irukanu ❤❤❤❤
Vazga valamudan
அக்கா அண்ணா, UA-cam lendhu வந்த sambadhyathula நீங்க வாங்கி இருந்தாலும் என்ன. எல்லாம் உங்க சுய sambadhyam தான். யாரு என்ன சொன்னாலும் ஒண்ணும் இல்ல. நீங்க வாழ்க வளமுடன்
10.49 super
Thirumpavum orange 🍊 saptu colour agidalam santha carrot 🥕 beetroot juice daily um marinara kudichalum colour agirum skin santha try panni parunga
I dont like rhis family Santha is very proud they think too much of themselves. Not helping Ravi brother to come up selfish couple
2 perumae vaalkaiyin etharthatha pesuringa... ithu than ungalta pidichathu😊