வாங்கிய வீட்டையும் பாத்துருங்க...🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 508

  • @jayasundari2180
    @jayasundari2180 Місяць тому +575

    எந்த இடத்துல இருந்து அசிங்கப்பட்டு, கண்ணீரோடு நீ கிளம்பி கேரளா போனியோ தங்கச்சி அதே இடத்துல மறுபடியும் திரும்ப கடவுள் உங்களை உயர்த்தி ஆசீர்வதித்து இருக்காரு🙌🙌🎉🎉. இதுவும் உங்களது சொந்த உழைப்பின் மூலம் வாங்கின ஒரு வீடு😊😊

    • @deval9177
      @deval9177 Місяць тому

      ​@@lingamv8926🫵🫷

    • @BTSlover6785
      @BTSlover6785 Місяць тому +16

      Ean sister ipdiye ovvaru vdo laum ipdiye solrenga.solli solli kattuvathu nalla illa.

    • @jayasundari2180
      @jayasundari2180 Місяць тому +1

      @@BTSlover6785 சொல்லிக் காட்டுனா தான் இவங்க உயர்வு மற்றவர்களுக்கு புரியும்.. எல்லாம் youtube ல சம்பாதிச்சுன்னு சொல்றாங்களே, அப்படி இல்லைங்கிறது புரியும்.. அதுக்கு தான் இந்த கமெண்ட் மறுபடி மறுபடி போடுறேன் இதுல உங்களுக்கு என்ன வந்துச்சு.

    • @jayasundari2180
      @jayasundari2180 Місяць тому +9

      ​@@BTSlover6785அப்படி சொல்லி காட்டுனா தான் இவங்க உயர்வு மற்றவங்களுக்கு புரியும்ங்க எல்லாம் youtube ல சம்பாதிச்சுதுன்னு கூசாம வாய் பேச நாக்குகளுக்கு புரியும்.. அதுசரி நான் கமெண்ட் பண்றது உங்களுக்கு என்ன பிரச்சனை??

    • @revathiud4543
      @revathiud4543 Місяць тому +8

      2019 தில் இருந்து நான் இவங்க சப்ஸ்கிரைபர். ஒருநாளும் நெகட்டிவ் கமெண்ட் போட்டதில்லை.இவங்க யூடூபூப்ல கஷ்டபட்டு தான் சம்பாதிக்கறாங்க.அவங்க கூட இருந்தே நீங்க .குழி பறீக்காதீங்க

  • @judemervin451
    @judemervin451 Місяць тому +100

    நீங்க அசிங்கப்பட்ட இடத்துல இப்ப எழுந்து குடும்பமா நிக்கிறீங்க பாருங்க இதுதான் பெரிய உயர்வு😮😮 நீங்க வாழவே முடியாதுன்னு சொன்ன ஜனங்க முன்னாடி நிமிர்ந்து நிக்கிறீங்க பாருங்க இதுதான் பெரிய ஆசீர்வாதம்😇😇 இன்னும் நூறாண்டு இப்படியே இருங்கள்🙌🙌🎉🎉💖💖💖.

  • @jayakumar3501
    @jayakumar3501 Місяць тому +150

    தங்கச்சி நீ மருமகளா அந்த வீட்டுக்கு வாழ போனதால தான் உன் புருஷனுக்கு அந்த அளவுக்கு உயர்வு😇 மூஞ்சி என்னம்மா மூஞ்சி நீ மகாலட்சுமி மா😔😊😊♥️♥️

  • @HemanthPraveen-h9j
    @HemanthPraveen-h9j Місяць тому +25

    உங்கள் உழைப்பை ஒருபோதும் வீணாகாது வெயிலு மழையிலும் கஷ்டப்பட்டீங்க எல்லாத்துலயும் கஷ்டப்பட்ட இருவரும் வாங்கி இருக்கீங்க நீங்க நல்லா இருப்பீங்க உங்களுக்கு எந்த குறையும் வரக்கூடாது❤❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Місяць тому +46

    சகோதரி தலை குனிந்த இடத்தில் உங்கள் தலைய உயர்த்திய கடவுளுக்கு நன்றி 🙌💖💐🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 Місяць тому +154

    எதையுமே இந்த குடும்பம் ஒளிச்சு மறைச்சு பேச மாட்டேங்குது பா😆😆 அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சது🥰🥰😍❤️💖🎉🎉

    • @Ilovedurian-c8w
      @Ilovedurian-c8w Місяць тому +5

      Yes true,she make's lot of money but maintain as poor😊

    • @amburosia9009
      @amburosia9009 Місяць тому +1

      வந்துடீங்களா

  • @judemervin451
    @judemervin451 Місяць тому +69

    வாழ்க்கையின் சவால்களை சாதனையாய் மாற்றின ஜோடி😍❤️❤️ நீங்க பேசி சிரிச்சி வீடியோ போட்டதுக்கு ரொம்ப ஹாப்பி😊😊💖🎉🎉

  • @lathagunasekar5445
    @lathagunasekar5445 Місяць тому +70

    உங்கள பாத்தாலே என்னோட முகத்துல சிரிப்பு வந்துருது அவ்ளோ சந்தோஷம் நல்லாயிருங்க❤❤❤😍

  • @DSuganthi-l2k
    @DSuganthi-l2k Місяць тому +15

    குடும்பம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்

  • @ValarMathi-xg2pu
    @ValarMathi-xg2pu Місяць тому +16

    நிச்சயமாக உங்களைப் பார்த்து இப்படி வாழ வேண்டும் என்று நிறைய பேர் மனதில் தோன்றியிருக்கும் அதற்கு வீட்டில் உள்ள ஆண்களும் கொஞ்சம் ஒத்துழைத்தாலும் உங்களால நிறைய குடும்பம் சந்தோஷமாக வாழ்வதாக இருக்கும் ஆனால்❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 Місяць тому +63

    கடவுள் அருளால உங்களை ஆசீர்வதிக்கிறேன்🙌🙌 இப்பவும் போல எப்பவுமே குடும்பமா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்🙌🙌♥️♥️♥️

  • @jayakumar3501
    @jayakumar3501 Місяць тому +79

    வாழவே முடியாதுன்னு சொன்ன ஜனங்க மத்தியிலேயே தலை நிமிர வாழ வச்ச கடவுளுக்கு நன்றி 🥹🙏ஒற்றுமையாய் செயல்பட்ட உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💐💐♥️♥️♥️

    • @galatta_vlogs
      @galatta_vlogs Місяць тому +3

      ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 valththukkal Anna Anni❤❤❤🎉🎉🎉🎉

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Місяць тому +5

      வாங்க வாங்க உங்களை பாத்தாவே மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு ❤️😘கார் வாங்குங்க ராஜா பிரதர் 😍

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Місяць тому +4

      குரு நாதா காலை வணக்கம் 😍

    • @jayakumar3501
      @jayakumar3501 Місяць тому +5

      @@jayasudhasudha7900 தெய்வமே எங்க போனீங்க ரொம்ப நாளா ஆள காணோம்😆😆 காலை வணக்கம் தெய்வமே😆

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Місяць тому

      @@jayakumar3501 கொஞ்சம் பிஸி 😂sry குரு நாதா 🙏

  • @lakshmim83
    @lakshmim83 Місяць тому +34

    உங்களுக்கு என்ன குறைச்சல் சிஸ்டர். உங்களமாதிரி மனைவி ஆண்களுக்கு கிடைத்தால் வாழ்க்கையில் என்றும் வெற்றி தான். உங்களை எப்போது தாழ்த்தி பேசாதீங்க.

  • @mahes145
    @mahes145 Місяць тому +61

    பானு அக்காவை நாங்கள் எல்லாரும் கேட்டதாக சொல்லவும்❤❤❤❤.....

  • @jayasundari2180
    @jayasundari2180 Місяць тому +67

    தங்கச்சி இந்த சேலையில ரொம்ப அழகா இருக்காடா நீ😍😍 இன்னும் பல உயர்வுகளை நிச்சயம் நீங்கள் காண்பீர்கள் வாழ்க வளமுடன் 🙌🙌🎉🎉💖💖

  • @suvinharish
    @suvinharish 21 день тому +2

    நீங்க நல்லா இருக்கணும் அண்ணா அக்கா நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கணும் கவலைப்படாதீங்க இதுவும் மாறுவதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த வாழ்க்கை நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க உங்களை இந்த நிலைமையில் பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @revathiud4543
    @revathiud4543 Місяць тому +7

    சாந்தாம்மா உங்க கூட இருக்கிற குட்டிப் பாப் பா சுட்டிப் பாப்பா
    நிறத்தில் ஒன்றுமே இல்லை.மனம்தான் வெள்ளையாக இருக்க வேண்டும்.அது உங்களிடம் உள்ளது.கவலை வேண்டாம்.❤❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Місяць тому +8

    சகோதரி உங்கள் தகப்பன் தாய் வாழ்ந்த வீட்ட எழுதி வாங்கி உங்களையும் உங்கள் அப்பாவையும் நடு ரேட்டுக்கு கலைத்த கெடிய பாவிகளுக்கு முன்பாக அவங்க இருக்கிற இடத்தில பல கோடி சொத்துகளுக்கு உரிமையாளராக உங்கள் குடும்பத்தை இயேசப்பா வைப்பார் அம்மா உங்கள் வீடியோ பார்க்கும் போது நான் இயேசப்பாவிடம் வேண்டிக் கெண்டோன் நிச்சயமாக இயேசப்பா ஆசீர்வதிப்பார் அம்மா, அவர்களின் சந்ததிகள் காண்பார்கள்🙌💯💖🥰💐

  • @bpunitha4775
    @bpunitha4775 Місяць тому +22

    நீங்கள் இன்னும் நன்றாக வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் ❤❤

  • @Priyaanu132
    @Priyaanu132 Місяць тому +7

    Santhakka unga mugatha pathave enakku rompa positive energy kedakkuthu❤

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 Місяць тому +11

    சாந்தா உங்களுக்கு சேலை தான் நல்லாயிருக்கு🎉

  • @chitradevi8849
    @chitradevi8849 Місяць тому +11

    மிகவும் நன்றாக வருவீங்க... கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம்..நல்ல குடும்பம்.. சீக்கிரம் பெரிய வீடு கட்டி குடி போங்க.. வாழ்த்துக்கள்..

  • @gomathijeeva6829
    @gomathijeeva6829 Місяць тому +2

    19.30 நீங்கள் சொன்னதை கேட்டு அழுகையே வந்துருச்சு..
    உங்கள் வாழ்க்கை மென்மேலும் உயர வாழ்த்துகள் ❤

  • @Jjacson
    @Jjacson Місяць тому +5

    Cinema movie le vaaippu kettu nadinge...renduperum...movie comedy kaagave super hit taaga pogum...fan from Malaysia

  • @Nellai.Aakash.Aariwork
    @Nellai.Aakash.Aariwork Місяць тому +22

    கலர் முக்கியம் இல்லை அக்கா நல்ல மனசு உள்ள உறவு தான் முக்கியம் அக்கா ❤❤❤❤❤

  • @suganthipoongavanam4510
    @suganthipoongavanam4510 Місяць тому +12

    ராஜா சாந்தா இருவரும் ஒரு நல்ல சிறந்த தம்பதிகல் உங்கலை பார்க்கும் பொழுது மனசுக்கு நிரைவாக உல்லது வாழ்த்துக்கள் வாழ்க வலமுடன் 🙏👌🌹

    • @sarasupathysolaiappanpathy8605
      @sarasupathysolaiappanpathy8605 Місяць тому

      வளமுடன்..

    • @UmaVaidyanathan-vj8yf
      @UmaVaidyanathan-vj8yf Місяць тому

      Uma
      சுகந்தி உங்கள் விமர்சனத்தில் எழுத்துப் பிழை அதிகமாக உள்ளது திருத்திக் கொள்ளவும்

  • @balaofficial653
    @balaofficial653 Місяць тому +11

    அண்ணா நிதின் பிரகதி எங்கே காணோம்

  • @bhairavajay
    @bhairavajay Місяць тому +10

    சூப்பர் அண்ணா நம்ம சொந்த உழைப்பில் வாங்குன துரும்புனாலும் அது நமக்கு பெரிய விஷயம் தானா யாரோட தயவு இல்லாம சொந்தமா வாங்கினது சூப்பர் அண்ணா பானு நீங்க சொன்னது என்னமோ உண்மைதான் அண்ணா வீடியோ எடுக்கறதுல இருந்து எல்லாமே கரெக்டா இருப்பாங்க எது பேசணும் எது பேசக்கூடாது எல்லாத்துலயும் கரெக்டா இருப்பாங்க சரியா சொன்னீங்க பானு ❤❤❤❤❤❤❤

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Місяць тому +4

    எங்களுககு பெருமையா இருக்கு❤

  • @arrow6325
    @arrow6325 Місяць тому +3

    அதெல்லா அண்ண நல்லாத்தான் பாடம் சொல்லிகுடுத்திருப்பாங்க ❤❤❤❤❤❤

  • @senthilvadivu403
    @senthilvadivu403 Місяць тому +4

    மனைவி நல்லவளா அமைந்தால் அவங்க தான் ராஜாவா வாழமுடியும் இது எங்கள் வீட்டுலேயும் நடந்தது

  • @SaranSundar0508
    @SaranSundar0508 Місяць тому +4

    Romba periya inspiration both of you motivated ah iruku Akka Anna 😊🙏🙏🎉❤❤

  • @tamindey6798
    @tamindey6798 Місяць тому +10

    வணக்கம்.
    மிக அருமை.
    பழைய வீடு என்றாலும் அதில் பல இன்ப நினைவுகள் இருக்கும். அக்காலத்திலேயே பெரிய வீடாகத்தான் தந்தை கட்டியுள்ளார்.
    வீட்டையும் சாலையையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    உங்கள் ஊரைக் காண வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.
    உங்கள் கயிறு வியாபார கடையையும் காட்டினால் சிறப்பு

  • @lolalouise123
    @lolalouise123 Місяць тому +2

    உங்களை பார்த்தாலே அவ்வளவு சந்தோஷம் உங்கள் காணெளிகளை தவறாமல் பார்ப்பேன்.என்றும் அன்பாக ஒற்றுமையாக இருங்கள்❤

  • @gokiyuva2247
    @gokiyuva2247 Місяць тому +4

    அம்மா கூட சேர்ந்து ஒரு live வாங்க நல்லா இருக்கும்....

  • @poornik2986
    @poornik2986 Місяць тому +4

    சாந்தாக்குஇந்தசேலையும்சூப்பர்

  • @farhann0096
    @farhann0096 Місяць тому +6

    Unga amma thaniya than irukkangala indha vayasula...adhuvum indha madhiri idinji vilura madhiri irukkura veetula😢

  • @sangeethasathish3869
    @sangeethasathish3869 Місяць тому +4

    Akka na vungaloda intha Vettuku vanthuruken one year before neenga yenakku sapadu potrukinga romba happy 🎉🎉🎉❤❤❤

  • @Abikutty-m2u
    @Abikutty-m2u Місяць тому +2

    Akka singampunarila entha areala irukunga nanum ungala pakanum pls sollunga nanum singampunarithan

  • @ranikumar4495
    @ranikumar4495 Місяць тому +1

    மென்மேலும் வளர.. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் 🎉

  • @balaofficial653
    @balaofficial653 Місяць тому +6

    பேசி விடியோபோடுங்கனு நெனச்சேன் சொந்தங்களெள்ளாம் கூடிசந்தோஷமா இருங்க

  • @muthuswamyg390
    @muthuswamyg390 Місяць тому

    ராஜா சாந்தா உங்கள் சேனல் நிறைய பார்த்து சந்தோச படுவோம் உங்கள் கஷ்டங்களை பார்த்து கடவுள் நல்லதே செய்வர் என்னா இரு நிமிஷம் கூட oiu இல்லாம இஒவ்வோரு கன்டன்ட்டும் கலக்குறீங்க வாழ்த்துகள் வழ்த வளமுடன்❤❤❤❤ 20:58

  • @prabavasathyasathya7151
    @prabavasathyasathya7151 Місяць тому +1

    உங்கள் கதைகளை கேட்கவில்லை என்றால் தூக்கம் வராது அண்ணி.
    ❤❤❤❤🧒👧❤❤❤❤

  • @durgapurusothaman1372
    @durgapurusothaman1372 Місяць тому +4

    Super... but veedu romba mosamana condition la iruku.. paati vera thaniya irukanga uncle... seekram idichitu kattunga... adha safe

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn Місяць тому

    9:54 cute Reaction pragathi 😂😂😂😂😂 by Hyderabad fan Dr Raj 🐾

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar Місяць тому

    அண்ணா அக்காவ அப்படி சொல்லாதீங்க அக்கா அப்படி இல்லை வானு அக்கா நீங்க சூப்பர் சநதா அக்கா நான் உங்க பேச்சுல தான் நான் பார்க்க வெளிக்கிட்டேன் அருமை அருமை சந்தோசம் சந்தோசம் எப்பவும் உங்கட சொந்தங்களோடு சந்தோசமாய் இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thanark2375
    @thanark2375 Місяць тому +1

    Nengalum unga kudumbamum nalla irukenum santha ma🙏❤

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Місяць тому +6

    உண்மை ஆன உழைப்புக்கு‌ என்றுமே ஒரு மரியாதை உண்டு சாந்தா மா ❤❤❤❤❤

  • @RaiganBegem
    @RaiganBegem Місяць тому +3

    Ungala yaruku pudikama pogum sister ellarukum pudikum ungalaium unga famliyum super than

  • @HemdharshanS
    @HemdharshanS Місяць тому +1

    Eppavume happy a irunga.... Ungala paathu naanga neraiya kathukanum dears

  • @Madhesh4550
    @Madhesh4550 Місяць тому +1

    ராஜா சாந்தா நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் அனைத்து மனிதர்களின் எண்ணங்களும் ஒரே மாதிரி இருக்காது.

  • @revathiud4543
    @revathiud4543 Місяць тому +4

    அவங்க மறக்க நினைத்தாலும் இந்த பொம்பள மறக்கவுடாது. மூன்று நாளா இப்படியே புலம்புது.

  • @udhayashankar6333
    @udhayashankar6333 Місяць тому +5

    Banuku channel aarambichu love story poda sollunga.

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 Місяць тому +11

    அண்ணா எனக்கு கால் முட்டிஜவ்வுகிழிஞ்சு போச்சு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் உங்ககிட்ட வலி தாங்க முடியாத தனியா பசங்களுக்கு ஸ்கூல் அமைத்து விட்டு வலி தாங்க முடியாத கத்திக்கிட்டு அழுதுட்டு இருங்க சரி சும்மா செல்ல எடுத்து பார்க்கலாம் என்று பார்த்தேன் உங்க வீடியோ வந்துச்சு சரி ஊருக்கு போய் இருக்கீங்களே ஏதாச்சும் ஒரு ஜாலியான வீடியோ போடுவீங்க அப்படி என்னதான் பார்த்தேன் புது இடம் பார்க்க கொஞ்சம் ஆவலா இருந்தது நீங்க வாழ்ந்து இருக்கிறதை பார்த்து சரி நம்மளால வாழ முடியல ஏதோ அப்படின்னு இப்போதைக்கு மனசு தேத்திக்கிட்டு அதான் நீங்க ஆரம்ப கட்டத்தில் இந்த நிலையில இப்ப நானும் என் கணவரை இருக்கிற இந்த நிலைமையை தாண்டி வருவேன்னு நான் நம்புறேன் உங்க வீடியோஎனக்கு ஒரு ஆறுதலா இருக்கு நன்றிகள்

  • @visalakshir6933
    @visalakshir6933 Місяць тому +2

    அந்த எளிமை இப்போது இல்லை தோற்றத்தில் பயங்கர மாற்றம்

  • @panchukutti7201
    @panchukutti7201 Місяць тому +1

    Happy to see all in one place 😅 Hard workers God bless you

  • @BarvinbanuBanu-j5u
    @BarvinbanuBanu-j5u Місяць тому +4

    Aunty ungalukku saree than super ah irukku ❤

  • @PriyaPriya-c5l
    @PriyaPriya-c5l Місяць тому +1

    Congratulations anna&akka

  • @ManiMaran-ke1vg
    @ManiMaran-ke1vg Місяць тому +1

    உழைப்பே மூலதனம் அவர்கள் இருவரும் இணைந்து முன்னேறிய தொழில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். Valthukkal bro keep going best wishes for you 🎈🎈🎂🎂🎂🎉🎉🎉🎉 Akka 💯💯💯💯💯

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh Місяць тому

    சாந்தா ராஜா உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லாதான் நடக்கும் வாழ்த்துக்கள் பா வாழ்க வளமுடன் 😊😅

  • @amuthar2643
    @amuthar2643 Місяць тому

    உண்மை பேசும்
    உங்களை ரொம்ப பிடிக்கும் எல்லோருக்கும்

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Місяць тому +1

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @sriammubhavanam8337
    @sriammubhavanam8337 Місяць тому +1

    Unga native place atmosphere superb.

  • @abdulrahim-wo1lh
    @abdulrahim-wo1lh Місяць тому +1

    ஹாய் ராஜா, எப்டி இருக்கிங்க, வாழ்த்துக்கள்....

  • @SelvamSelvam-nxww
    @SelvamSelvam-nxww Місяць тому +1

    Sareela semmaya erukinga santha akka

  • @jioganesh1149
    @jioganesh1149 Місяць тому +1

    Anna Anni super. Na unga fan akka

  • @Vasanthi-f7n
    @Vasanthi-f7n Місяць тому

    நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக சந்தோசமா நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் எப்போ சிங்கபுணரி யில் செட்டில் ஆவீங்க

  • @RamSai-i7i
    @RamSai-i7i Місяць тому

    Ungala enaku rompa pudikkum

  • @BairaviVino
    @BairaviVino Місяць тому

    Sis ungala enakku romba pidikkum

  • @mayna1967
    @mayna1967 Місяць тому

    உங்கள நினைத்தால் எங்களுக்கு பெருமையா இருக்கு ஏன் தெரியுமா எல்லா தம்பதிகளும் சந்தோசமா இருக்க கடவுளிடம் வேண்டிக்கவோம்

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 Місяць тому

    Super. All the best raja & santha. Pls. Reply pannunga.

  • @valarmathia6083
    @valarmathia6083 Місяць тому

    நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும்❤

  • @preethijayaram1728
    @preethijayaram1728 Місяць тому

    Nenga yentha ooru...sis

  • @geethamunees6918
    @geethamunees6918 Місяць тому

    Vaalthukal sister & brother eppavume siricha mugathoda mahalakshmi mathiri irukkinga

  • @padmapriya1040
    @padmapriya1040 Місяць тому +1

    Hi
    ரொம்ப சந்தோஷம்.நல்லா இருங்க.நாங்களும் அந்த பக்க ஊர் தான்.இப்ப சென்னையில் இருக்கிறோம்.ராஜா படித்து இருந்தும் office போகாமல் சாந்தாவோடு இந்த வேலையில் ஒத்துழைத்து செய்தது👏👏👏 சம்பாதித்த பணத்தை ஒரு அடையாளமாக இடத்தை வாங்கி போடுவது நல்லது.ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன்.புரட்டாசியில் சுப காரியங்கள் ஏன் செய்ய கூடாது என்றால் நம் முன்னோர்கள் இப்ப கீழே இறங்கி வந்திருப்பதால் அவர்களை வணங்க வேண்டும்.அதனால் சுப காரியங்கள் அடுத்த மாதம் ஐப்பசியில் செய்வார்கள்.எனக்கு தெரிந்தது.புரட்டாசியில் non veg சாப்பிடாமல் பெருமாள் வழிபாடு செய்தால் நல்லது.ok bye

  • @sudharsana3415
    @sudharsana3415 Місяць тому

    Nanga singampunari pakkathula,Nattar mangalam😊

  • @radhikasridhar4217
    @radhikasridhar4217 Місяць тому

    Unga smile enakku romba pudikkum

  • @paramuk5113
    @paramuk5113 Місяць тому +1

    ஹாய் முத்து அண்ணா சாந்தா அக்கா நல்லா இருக்கீங்களா என் பெயர் ராணி என் ஊர் பொள்ளாச்சி உங்களுடைய வளர்ச்சிக்கு எங்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 Місяць тому +5

    வாழ்த்துக்கள்

  • @epsibajemij2199
    @epsibajemij2199 Місяць тому

    naanum singampunari tha indha video paakumbothu romba happy ah irundhuchu. Annai velankanni school la tha naa paducha.

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 Місяць тому

    எங்களுக்கு உங்களை நிஜமாக ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @EswariEswari-g9h
    @EswariEswari-g9h Місяць тому

    நீங்கள் இருவரும் ஆரோக்கியமாக நூறு வருஷம் வாழனும். நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன் இப்போ
    ஒரு நாள் கூட தவறாம
    உங்க வீடியோ பாக்குறேன்
    உங்க பழைய கதை எதுவும் எனக்கு தெரியாது
    தெரிஞ்சுக்க விரும்புறேன்
    நான் பிறந்து வளர்ந்ததும்
    சிங்கம்புணரி க்கும் நத்தத்துக்கும் இடையில்
    சமுத்திராப்பட்டியில் தான்
    சிசங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் திருவிழாவிற்கு
    வந்திருக்கிறேன் உங்க வீடியோவை பாக்காம நான் தூங்குறது இல்லை ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளர்க
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    முத்து எனற ராஜா
    சாந்தா உங்கள் இருவருக்கும் சகோதரியின் அன்பு .வாழ்துக்கள்

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Місяць тому

    வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 🎉🎉🎉

  • @suganyas9505
    @suganyas9505 Місяць тому +2

    வாழ்க வளமுடன்

  • @madhubala7442
    @madhubala7442 Місяць тому

    Akka eppadi colour aninga...

  • @pushpakandasamy4277
    @pushpakandasamy4277 Місяць тому +1

    Congratulations for your hard work bro & sis🎉

  • @udhayashankar6333
    @udhayashankar6333 Місяць тому

    Pazhaiya ninaivugal golden.

  • @kalaivanikalaivani2337
    @kalaivanikalaivani2337 Місяць тому

    அண்ணா அக்கா உங்க சின்ன பையன் போலவே எங்க சின்ன பையன் இருப்பான் prethi ya பார்க்க பொது எனக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @rebaccalrebaccal5449
    @rebaccalrebaccal5449 Місяць тому +1

    அக்கா அழகா இருக்கீங்க

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Місяць тому

    வாழ்த்துக்கள் ராஜா சாந்தா குடும்பத்தினர்கள்🎉🎉🎉

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx Місяць тому +4

    உங்கள் உழைப்பின் வெகுமதி அக்கா அண்ணா வளமுடன் வாழ வாழ்த்தும் உங்கள் அன்பின் சப்பெஸ்கிரிப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @subramaniannagaraj2429
    @subramaniannagaraj2429 Місяць тому +1

    அண்ணா 1987 la katunadhunna 38 yrs தான் ஆகுது yeanna நான் பிறந்தது 1987 than😅

  • @தோழமைவிஜி
    @தோழமைவிஜி Місяць тому

    கஷ்டங்களை தாங்கி கொண்டு சாதிச்சிட்டிங்க அண்ணா அண்ணி மேலும் புகழ் பெற வாழ வாழ்த்துக்கள் 💐🌹💐🌹🌹🌹🌹🌹🌹🌹 கண்டிப்பா சுத்தி போட்டுக்கோங்க பாசத்தாலே நாங்கள் கண்ணு வச்சிட்டோம்❤❤❤❤

  • @SATHISHS-fy5ep
    @SATHISHS-fy5ep Місяць тому

    ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா அண்ணா

  • @aakashmahendranaakashmahen6844
    @aakashmahendranaakashmahen6844 Місяць тому

    Santhakka kerallavula iruthathavida sontha oorla irukkumpothu mukathula siricha mukathutan irukanga❤❤❤❤

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Місяць тому +1

    Nobody will scold u ma.I like u both very much, ma.🎉🎉🎉

  • @prathibavijayakumar6248
    @prathibavijayakumar6248 Місяць тому

    Very active hardworking couple❤❤❤

  • @abinayavl7379
    @abinayavl7379 Місяць тому +1

    .மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @thamizhrajan8061
    @thamizhrajan8061 Місяць тому

    Super akka congrats👏

  • @techno-basics-d5q
    @techno-basics-d5q Місяць тому

    மலரும் நினைவுகள் 🎉🎉