கர்நாடகாவில் இனி தமிழர்களுக்கு வேலை கிடையாது? | Job quotas for Kannadigas in Karnataka | Bengaluru |

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 831

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 місяці тому +26

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @Wiringplumbingdevakottai
      @Wiringplumbingdevakottai 2 місяці тому

      Private company எப்படி வேணுமோ இருக்கட்டும்...ஆனா Gov job தமிழருக்கு மட்டும்தான் கண்டிப்பாக தமிழ்எழுததெரியனும்...அது மட்டும் இல்லாம வீட்டுக்கு ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்னு...அறிவிக்கவேண்டும்.....itha pathi oru vedio panna annanuku oru request

    • @NaveenNaveen-cd4wv
      @NaveenNaveen-cd4wv 2 місяці тому +1

      @@Wiringplumbingdevakottai nanBnDa

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju 2 місяці тому +67

    சீமான் சொல்வது சரியே.. தமிழ் நாடு தமிழர்களுக்கே ❤️🔥

  • @jaffnajaffna2597
    @jaffnajaffna2597 2 місяці тому +99

    நேரு காலத்தில் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்ட தமிழர் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைத்தால் தமிழருக்கு வேலை கிடைக்கும்

    • @harishramesh7636
      @harishramesh7636 2 місяці тому +2

      Ithu kuda unity goal illama tamilar nu aim vechi solringa,
      Aana avanga kandanigas aim vechi bill pass panna tapu solrom,
      First namba maarom, aprm mattavangala sollam

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 2 місяці тому +4

      Appo Hosur region Karnatakavukku poidum.En villagela orutharoda thaimozhi kooda Tamil kidaiyaadhu

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 2 місяці тому +2

      ​@@Flying_Spaghetti_Monsterrவேணும்னா ஓசூர் எடுத்துக்கிட்டு பெங்களூர் ,கோலார், காவிரி தென்கரை திருப்பி தர சொல்லு ......

  • @AGAZHMINA
    @AGAZHMINA 2 місяці тому +183

    தமிழர்கள் இல்லாம அவனுங்களால ஒன்னும் பண்ண முடியாது... கவலைப்பட வேணாம்...

  • @jaihind2825
    @jaihind2825 2 місяці тому +65

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
    வருங்காலத்தில் இதுதான் நடக்கப் போகிறது எல்லா மாநிலத்திலும் ஆகையால் இப்போதே மக்கள் உஷாராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் அவரவர் மாநிலத்தை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்

  • @smilesalome5877
    @smilesalome5877 2 місяці тому +311

    தமிழ்நாட்டில் மட்டும் திராவிடத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு சாவுங்கடா🤦🤦

    • @tamilroasts
      @tamilroasts 2 місяці тому +12

      sanghi unnala tha intha problem

    • @smilesalome5877
      @smilesalome5877 2 місяці тому

      @@tamilroasts அட வெட்கங்கெட்ட ஈனப்பிறவியே அது எப்படிடா திராவிடத்தை பத்தி பேசினாலே நாங்க சங்கியாகி விடுகின்றோம்?🤔 முதல்ல தமிழ்ல எழுதுறதுக்கும் பேசுறதுக்கு கத்துகிட்டு வா🤣அட அறிவு கெட்ட கூமுட்டையே, கர்நாடகாவில் தேர்தல் நடந்த பொழுது உங்கள் திராவிட பீரங்கி சுடலை தானடா அங்கு சென்று காங்கிரஸ்காக வாக்குகள் சேகரித்தான்😜

    • @rekhamadhankumar2966
      @rekhamadhankumar2966 2 місяці тому +2

      ​@@tamilroastsbjp n congress thavira kooda aatchi seiyalam

    • @gangakarthik9851
      @gangakarthik9851 2 місяці тому +17

      ​@@tamilroastsமொத்த முதேவியும் காங்கிரஸ் கட்சி தான் கொண்டுவருது.

    • @balak.622
      @balak.622 2 місяці тому +2

      இங்கு பட்டியடைக்கமட்டுமேதமிழர்.

  • @GssGss-v4p
    @GssGss-v4p 2 місяці тому +90

    என்ன சொன்னாலும் தமிழன் திருந்த மாட்டான் அவனுக்கு குடிக்கனும் சாதி பெருமை பேசனும்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 місяці тому +3

      இது ஒன்றே உண்மை சத்தியம்

    • @gowria6074
      @gowria6074 2 місяці тому +1

      Yes👍🏻

    • @subashkardoss
      @subashkardoss 2 місяці тому

      கன்னடர்களும் தினமும் குடித்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். தெருவுக்கு தெரு மதுபான கடைகள் நவீன ஷோ ரூம் பாணியில்

    • @policeinspectorsrg.coimbat8600
      @policeinspectorsrg.coimbat8600 2 місяці тому

      😂😂 correct aaah sonninga aduthavan vela senja engaluku vela illannu sanda mattum dhan poda therium vela seiya pudikkadhu aana panam venum

  • @RLN-r8i
    @RLN-r8i 2 місяці тому +73

    இந்த சட்டம் அமுல் ஆனால் அந்த மாநிலம் அழியும். எல்லா பெரிய கம்பனியும் வெளியில் சென்றுவிடும். பாவம்

    • @DheePu
      @DheePu 2 місяці тому

      ಹೋಗಲಿ

  • @anjalilap7406
    @anjalilap7406 2 місяці тому +117

    அப்போ தமிழ்நாட்டிலும் ஆரம்பிச்சா சரிதான் தமிழ்நாட்டில் தமிழருக்கு மட்டும் வேலை🔥

    • @prabhagar-123
      @prabhagar-123 2 місяці тому

      😂

    • @nilasjourney5616
      @nilasjourney5616 2 місяці тому +4

      அது நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தா மட்டுமே நடக்கும்

    • @kanbalagan8281
      @kanbalagan8281 2 місяці тому +3

      No. தமிழ் நாட்டில் தெலுஙகனுக்குத்தான் முதலிடம்.

    • @naturallover2133
      @naturallover2133 2 місяці тому

      தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தின் முதலாளி தமிழன் தானே... அவங்கள ஏன் நீங்கள் கேட்க கூடாது...தமிழர்களுக்கு மட்டும் வேலை குடுங்கள் என்று... நாம் தமிழர் கட்சி தலைவர் என்ன சொன்னார்... தமிழ் மக்கள் மது அருந்தி விட்டு யாரும் வேலைக்கு வருவது இல்லயமா.. என்று முதலாளி சொல்லுகிறார்... என்று சொல்லவில்லையா... அப்போ நீங்க வேலைய எங்க கிட்ட குடுங்கநு சொல்லி இருக்கணும்.... இல்லை என்றால் எங்கள எப்படி தப்பா நினைக்கலாம் என்று சொல்லி இருக்கணும்.... முட்டாள்கள் அனைவரும்..... எந்த கட்சி தலைவரும் நமக்கு உதவ மாட்டார்கள்...அவர்களுக்கு தேவை ஓட்டு.. அவ்வளவு தான்... நம்ம பிரச்சனைக்கு நாம் தான் போராட வேண்டும்.... இது வரை எந்த கட்சி தலைவர் அனைவரும் தமிழ் நாட்டில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.... நீங்க வேலைக்கு சென்று விட்டால் அவர்களுக்கு எப்படி கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பர்கள்... நீங்க தமிழ் நாட்டில் இருந்துட்டு இனம் மொழி என்று சண்டை போட்டு கொண்டு இருகீர்கள்..... தமிழ் நாட்டில் அனைத்து வேலையும் தெலுங்கர் தான் செய்கிறார்களா... கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..... நம்ம கிட்ட இனம் பிரச்சினைகளை தூண்டி விட்டு அவங்க நல்லா தான் இருகங்க....

    • @samirm8564
      @samirm8564 2 місяці тому

      ethayath olarathaa. Already ingaa neraya jobs laa irkk. Fill panna thaan man power illaa. Kannada karan loosu koothiyan 🤣 athaiyum pudich thongit irkkaaa. Ipdi matha countries um rule potaa, Indians ellarum saani thaan alla ponum. 65% IT jobs overseas service sector thaan ingaa irkk. Ellarum vela illamaa sutha vendiyath thaan.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 місяці тому +63

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை என் தமிழ் நாடு மக் கள் நால்லயிருந்தால்

    • @ram14695
      @ram14695 2 місяці тому +7

      நக்கிட்டு போயிரும் மைக்கில் பேசுறது இல்லை நாட வாழ்நாடத்தணும் அதுக்கு அவருக்கு என்ன தகுதி இருக்கு...

    • @ananth35
      @ananth35 2 місяці тому

      ​@@ram14695இப்போது என்ன பண்ணி கொண்டு இருக்கிறாய்

    • @gangakarthik9851
      @gangakarthik9851 2 місяці тому +2

      இப்போ கர்நாடகாவில் என்ன problem ஓடுது தெரியுமா மொத்த கம்பெனியும் வெளியே போகுது தெரியுமா.

    • @yuvan155
      @yuvan155 2 місяці тому

      சங்கி சீமான் 😂

    • @ananth35
      @ananth35 2 місяці тому +4

      @@gangakarthik9851 சும்மா கதைய கட்டுங்க ஏன் சுடலைகிட்ட சொல்லி ஓடுறதுல இரண்ட பிடிச்சி தமிழ் நாட்டுல கட்டி போட்டு வடக்கனுகள வச்சி கறக்க சொல்ல வேண்டியது தானே

  • @ABUBAKKARBAKKAR-q5o
    @ABUBAKKARBAKKAR-q5o 2 місяці тому +333

    தமிழ்நாட்டிற்கும் இது போன்ற சட்டம் தேவைப்படுகிறது

  • @rekhamagesh3407
    @rekhamagesh3407 2 місяці тому +101

    இந்த சட்டம் நம் தமிழ் நாட்டிற்கும் வர வேண்டும் என்று விரம்புகிறேன்.

    • @gangakarthik9851
      @gangakarthik9851 2 місяці тому +7

      புரிந்து பேசுறீங்களா இல்லை புரியாம பேசுறீங்களா😅😅😅

    • @balak.622
      @balak.622 2 місяці тому +6

      திராவிட விடம்குண்டாஸ்தான்போடும் உமதுஆசைக்கு.

    • @Nithiya123
      @Nithiya123 2 місяці тому

      Only idiots will implement this. Tamilnadu will never do it

    • @SarathVyasarpadi
      @SarathVyasarpadi 2 місяці тому

      Dei loose that is wrong da..

    • @KAgri24
      @KAgri24 2 місяці тому

      குப்பைய அள்ளுவதற்கு எத்தனை தமிழர்கள் தயாராக இருக்கீங்க.
      எல்லாருக்கும் ஐடி வேலை வேணும்
      இந்த வேலை செய்றவங்க ஹிந்தி கார, தெலுங்கானா இல்ல, நாரிப்போய் விடுவீர்கள். தமிழ்நாடு என்பதற்கு பதிலாக நாறும் நாடு என்ற பெயர் மாற்ற வேண்டியது வரும்

  • @PalanisamyP-un6ct
    @PalanisamyP-un6ct 2 місяці тому +34

    தமிழ்நாட்டில்இந்தசட்டம்.தேவைஅந்நியனைவிரட்டவேண்டும்.வாழ்கா.தமிழ்

  • @Chandranpitchainayagam9526
    @Chandranpitchainayagam9526 2 місяці тому +10

    இந்தப் பதிவுக்கு ஒரே ஒரு பதில்தான் "வினை விதைத்தவர் வினை அறுப்பவர்"யாரோ சாபத்தை சேர்த்து கொண்ட தமிழர்கள் இனி உலக அளவில் அதை அனுபவிப்பவர் 💥🤔👍

  • @RLN-r8i
    @RLN-r8i 2 місяці тому +14

    வேடிக்கையாக இருக்கும். நாடு மோசமான நிலைக்கு செல்லும்.

    • @meenanarayanan1408
      @meenanarayanan1408 2 місяці тому

      Yes correct

    • @dtdheena7
      @dtdheena7 2 місяці тому

      Tamilnadu la vadakana adichi thorathalaya sir

    • @dtdheena7
      @dtdheena7 2 місяці тому

      Avanga sonna mattum thappa ?

  • @silambarasanm7468
    @silambarasanm7468 2 місяці тому +89

    பெங்களூர்ல தமிழர்கள் அதிகம் ரொம்ப கஷ்டம் 😢😢😢

    • @pradeepKjhillee05
      @pradeepKjhillee05 2 місяці тому +5

      @@silambarasanm7468 bro anga irukura 70 % tamilan than kannada karan mathiri panranunga ......over attitude

    • @PUJABOSE635
      @PUJABOSE635 2 місяці тому

      @@silambarasanm7468 PAKISTAN ல உன் பருப்பு வேகுமா

    • @govardhanthorali588
      @govardhanthorali588 2 місяці тому

      தமிழர்களை சொந்த வியாபாரம் தொழில் சார்ந்த வேலை தனியார் கம்பெனிகளில் வேலை செய்வதில் தடை செய்ய இயலாது. அரசு வேலை மட்டும் தடைசெய்ய முடியும்

    • @PUJABOSE635
      @PUJABOSE635 2 місяці тому

      @@123-s1b6b மனுஷ பயலுங்க தானே பாகிஸ்தான் ல ஒன்னும் பிறக்கவில்லை இந்த ALIEN கள்

    • @PUJABOSE635
      @PUJABOSE635 2 місяці тому

      @@123-s1b6b பெரிய SAUDI ARABIA காரண் இந்த KANNADIGAS ONLY இந்தியன் தான் பாகிஸ்தான் KAARAN ஒன்னும் கிடையாது

  • @umarkathap8487
    @umarkathap8487 2 місяці тому +54

    ஆனா தமிழ்நாட்டுல தமிழன தவிர எல்லாருக்கும் வேல

    • @geethasathi274
      @geethasathi274 2 місяці тому +3

      இதுக்கு தான் சீமான் அண்ணா தான் வரனும்

    • @karthiksatheesh2841
      @karthiksatheesh2841 2 місяці тому

      Pongadsls inga bangalorela 60percebrage tanil people

    • @rockerboy4184
      @rockerboy4184 2 місяці тому

      @@karthiksatheesh2841 tamils are only 12%

  • @MuthuMuthu-i3b
    @MuthuMuthu-i3b 2 місяці тому +13

    தமிழ் மக்களே நம்மளுக்கு தண்ணீர் இல்லை என்று சொன்னான் இப்போ வேலை இல்லனு சொல்லிட்டான் நாம என்ன பன்ன போரோம்

    • @geethasathi274
      @geethasathi274 2 місяці тому

      தமிழ் மக்கள் எல்லோரும் திராவிட கட்சிகள் முட்டு குடுத்துட்டு இருக்க வேண்டியது தான்

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 місяці тому +37

    உருப்படாத சட்டம் பொறாமை அதிகம் உள்ள அரசு

  • @esakkirajan1399
    @esakkirajan1399 2 місяці тому +4

    First View, First Like and First Comment. .But a Crucial and Intentional Topic

  • @SanjeevSharmaR
    @SanjeevSharmaR 2 місяці тому +5

    வெளி நாடுகள் இந்த முடிவை எடுத்தால் என்ன ஆகும்.?

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 місяці тому +6

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. Really Biggest topic .🙏

  • @பாரதியார்
    @பாரதியார் 2 місяці тому +61

    தமிழ் மக்கள் ஒண்றிணைவோம் ,
    வடக்கனை விரட்டுவோம்

    • @KaranSuresh-mt2oy
      @KaranSuresh-mt2oy 2 місяці тому +10

      வடக்கன் illa கன்னடர்

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh 2 місяці тому

      தமிழ் மக்கள் ஒன்று இனைவோம் வாய்பில்லை
      பெருமை பிடித்தவா்கள்
      ஒற்றுமையில்லாதவா்கள் பல்லக்கு தூக்குபவா்கள்
      நிகழ்காலம் பேச தொியாதவா்கள்
      கலா் தமிழனை நம்புபவா்கள்

    • @surajm4547
      @surajm4547 2 місяці тому +2

      ​@@KaranSuresh-mt2oy👌👌👌

    • @surajm4547
      @surajm4547 2 місяці тому

      ​@@KaranSuresh-mt2oyAvan soreyaar kuutathu kaaran.😂😂😂

    • @dtdheena7
      @dtdheena7 2 місяці тому +3

      Ambalaya irundha kannadana edhiruthu paaru da

  • @SatheesSathees-g2m
    @SatheesSathees-g2m 2 місяці тому +34

    காசிக்காக ஒட்டு போடட இப்படித்தான் நடக்கும்

    • @meenanarayanan1408
      @meenanarayanan1408 2 місяці тому

      Unmai

    • @kingskings5662
      @kingskings5662 2 місяці тому

      Bjbku vote bottu nasama pochu

    • @ymrtwr
      @ymrtwr 2 місяці тому

      ​@@kingskings5662 Dai loosu koo . Congress rules Karnataka da panada

  • @Urfmnbu
    @Urfmnbu 2 місяці тому +3

    Now Bengalore is silicone valley of India
    But In 1980 the offers is first came for Madras(chennai) because of in that period madras has more developed than others cities in South India good college like loyola college , mcc, anna university etc
    Best health care and well work force labou but in that period CM rejected the offers because of it's will spoil our work culture
    Than the invest are go to bangalore
    Still 2014 chennai is second position in IT sector after 2014 hyderabad is took it because if there Microsoft head office and HITcity 😢😢😢
    Ana nambala vida pinnadi iruntha cities yella developed ayiduchu
    But innum chennai apidya tha iruku 😢😢😢😢

  • @gangakarthik9851
    @gangakarthik9851 2 місяці тому +7

    கார்த்திக் சார். இன்போசிஸ் தகவல் தவறாக உள்ளது. இன்ஃபோசிஸ் நீங்கள் சட்டத்தை கொண்டு வாங்க நாங்க company மாநிலத்தில் மாற்றிக் கொள்ளுவோம் என்று சொன்னார்.

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy 2 місяці тому +9

    இதை போன்ற அரசியல் தலைவர்கள் தமிழகத்திற்கு இல்லை என்பது வேதனையான விஷயம்

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 місяці тому +8

    எல்லா மாநிலத்திலும் இந்த சட்டம் அவசியம்,அப்படியென்றால் தான் மாநிலங்களின் தரம் உயரும்🎉

  • @santhoshmary4646
    @santhoshmary4646 2 місяці тому +18

    இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் வரும் காலம் நினைத்து பார்க்க முடியாதவைகள் எல்லாம் நடக்கும் உள்நாட்டு பூசல்கள் வரும்.சில காலமாக சொல்லி வருகிறோம் உலகம் கோலாகலமாக இருக்க போகிறது என்று

    • @TamarindDown
      @TamarindDown 2 місяці тому

      முட்டாள் அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 місяці тому

      ​@@TamarindDownஎன்னை முட்டாள் என்று சொல்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி.😊😊 புகழ்ச்சியும் இகழ்ச்சியும் என்னை அசைத்து பார்க்காது

    • @TamarindDown
      @TamarindDown 2 місяці тому

      @@santhoshmary4646 🤣🤣லூசு மாதிரி உளறிட்டு இருந்தா முட்டாள் என்று தான் சொல்ல முடியும், நீ பதிவு செய்த comment கும் அந்த video வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா,

    • @TamarindDown
      @TamarindDown 2 місяці тому

      @@santhoshmary4646 உனக்கு இந்த உலகம் நாசமா போகணும் னு தானே ஆசைப் படுற, உன்னுடைய மூடத்தனத்தை நினைத்து ஒரு நாள் கதறப் போற அப்போ உன் வாழ்க்கை உன் கையில் இருக்காது அதை இன்னொருவன் வாழ்ந்துகொண்டிருப்பான், மற்றவர்கள் பேச்சை கேட்டு ஏமாளி ஆகாதே, காலங்கள் கடந்த பின்னாடி ரொம்ப வருத்தபடுவ

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 місяці тому

      ​@@TamarindDownகாலமே இல்லை என்கிறேன்.இந்த உலகம் நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருந்தால் அனைவரும் தன்னிடம் உள்ள செல்வங்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.அப்போ உலகம் தப்பித்து விடும் நான் தயார்

  • @karunamurthy48
    @karunamurthy48 2 місяці тому +4

    தேவை. என் நாட்டு மக்களுக்கு போக மீதம் மற்றவர்களுக்கு. எங்கள் வரி பணத்தில் மற்றொரு மாநிலத்தவர் பயன் பெருகின்றனர். வரவேற்கதக்க தகுந்த சட்டம். (50% to 70% job + 15 y residence proof + compulsory state language + govt. Training Center)

  • @rameshkrishnan4669
    @rameshkrishnan4669 2 місяці тому +3

    CM Its right don't step back

    • @SarathVyasarpadi
      @SarathVyasarpadi 2 місяці тому

      Dei idiot... Thappu da... Otha nee vela vettu illama iruka nu nenaikren... Vela senja dhaane theriyum

  • @gkmaran5732
    @gkmaran5732 2 місяці тому +10

    ஒரே நாடு ஒரே தேசம் கொண்டு வாருங்கள்

    • @yaayee2886
      @yaayee2886 2 місяці тому

      Kondu vanthaal modi aatchi ye irukkathu

  • @VijayaLakshmi-zg1ob
    @VijayaLakshmi-zg1ob 2 місяці тому +1

    Super bro hindi karanga adhikaram konjamah kamiyagum❤ bro Bangalore fullah Hindi karangatha good roles❤

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 2 місяці тому +19

    எல்லா மாநிலங்களிலும் இந்த சட்டம் அமலுக்கு வருவது நல்லது. இந்திய ஒற்றுமைக்காக.

    • @kingskings5662
      @kingskings5662 2 місяці тому

      Karnataka la varala bro payantutan company case poranubsonnan atan ithu vaanthalum no use problem varum

    • @PKSFF5
      @PKSFF5 2 місяці тому

      எல்லா மாநிலங்களிலும் இந்த சட்டம் வந்தால் இந்தியா என்ற ஒரு நாடு இருக்காது. இது புரியவில்லையா அன்பரே. ஒன்றிணைக்கப்பட்ட இந்திய அரசாக தன் இருக்கும். இதைத்தான் திமுக சொல்கிறார்கள் ஒன்றிய அரசு என்று. இது ஒரு அரசு இல்லை . இந்த சட்டம் எல்லா மாநிலத்திலும் வந்தால் இது வெளிபடையாக ஆகிவிடும் - ஒன்றிய இந்திய அரசு 😂😂😂. பின்ன என்ன பிரிட்டிஷ் காரனோ , அமெரிக்கா காரனோ வந்துவிடுவான் மறுபடியும். வட போன கதை தான் பிஜேபி க்கு . 😂😂😂

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 2 місяці тому +18

    இனிமேல் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அங்க எந்த படத்துலயும் நடிக்க க்கூடாது போடுவோமா சட்டம் 😂😂😂

  • @moorthymsp9518
    @moorthymsp9518 2 місяці тому

    சீத்தராமையாவுக்கு என் வாழ்த்துக்கள் தமிழனை சீக்கிரம் காலி செய்து அனுப்பு ஐயா தமிழ்நாடு நல்ல இருக்கும்

  • @sriramram5309
    @sriramram5309 2 місяці тому +1

    Karthik Maayam 🎙️Studios Good Point Nice Research and Analysis. Good Topic. Good Healthy 💿Discussion.

  • @KarthikeyanT-r7t
    @KarthikeyanT-r7t 2 місяці тому +10

    தமிழ்மக்களுக்காக பணிசெய்யும் ஆளுமை திறன்படைத்த முதலமைச்சர் எதிர்காலத்தில் வரவேண்டும்.
    இல்லையெனில் தமிழ்நாடு நாசமாய் போகும்.

  • @pnpillaipnpillai982
    @pnpillaipnpillai982 2 місяці тому

    சபாஷ் சரியான முடிவு
    நான் பாராட்டுகிறேன்

  • @akshayaselvamvlog3035
    @akshayaselvamvlog3035 2 місяці тому

    சகோ ....உங்களோட தெளிவான பேச்சு சிறந்த பதில்👏👏👏

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 2 місяці тому +2

    கர்நாடகாவில் பெயர் பலகையில் கன்னட மொழி 60 சதவீதமும் ஆங்கில மொழி நாப்பது சதவீதமும் இருக்க வேண்டும் என்று அந்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது.....
    கன்னட அரசு அவங்க மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க....
    அதுபோல தான் கன்னட இனத்தை சேர்ந்த நபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது....
    கன்னட மொழி பேசும் மக்களை இந்த அரசு மகிழ்ச்சி அடையச் செய்கிறது மிகவும்....
    நமது மாநிலத்தில் நமது மொழி கன்னடம் பேசும் அதிக நபர்கள் தான் அதிக பொறுப்பிலும் அதிக பதவிலும் அதிக இடத்திலும் இருக்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் நினைக்கிறது....
    யாரு என்ன நினைத்தாலும் கர்நாடகம் பிறப்பிடமாகக் கொண்ட உண்மையான கன்னடர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் இதை ஆதரிக்க தான் செய்வார்கள்..
    ஆனால் இது போன்ற ஒரு எண்ணம் திராவிட மாடல் ஆட்சிக்கு ஏன் வரமாட்டேங்குது...

  • @prashanths8528
    @prashanths8528 2 місяці тому +1

    I was staying in bangalore I like this....good government..every states need this

  • @ashokram8732
    @ashokram8732 2 місяці тому

    ஒவ்வொரு மாநிலங்களை சுற்றியும் பெரிய சுவர் ஒன்றை கட்டி அதற்குள் அவர்கள் மட்டும் வாழலாம்... எளிதான யோசனை.

  • @PonnaP-xb5pc
    @PonnaP-xb5pc 2 місяці тому

    தமிழ்நாடு மட்டும் இளிச்சவாயா நாமும் அப்படி இருக்கணும் சீமான் சொல்வது சரிதான்

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 2 місяці тому +7

    மிக விரைவில் பல மாநிலங்கள் தனி நாடாக மாறும் .

  • @GopiGopiSathya-i8v
    @GopiGopiSathya-i8v 2 місяці тому +2

    ப்ரோ.. நான் கர்நாடகாவில் தான் இருக்குறேன், ஆனால் இது அமலுக்கு வர வாய்ப்பில்லை உண்மை.

    • @paranjothi19
      @paranjothi19 2 місяці тому

      Just talking for views bro.. nothing happened except phonepe CEO getting offended

  • @vadivelua934
    @vadivelua934 2 місяці тому

    நல்ல தகவல் சகோதர❤❤❤

  • @IbrahimKhan-xf9mg
    @IbrahimKhan-xf9mg 2 місяці тому +10

    I support Karnataka government decision. Because most of the IT company, most of the North Indian are ruling.

    • @ahaaan6550
      @ahaaan6550 2 місяці тому

      Comedy neeye Arabian dan😂😂.. vandutan Pakistan ku onuna koovardhe neengadan Avan vadakan ilaya😂

    • @IbrahimKhan-xf9mg
      @IbrahimKhan-xf9mg 2 місяці тому

      @@ahaaan6550 thanks bro... I would like to meet you bro.. I appreciate your kind words...

    • @ahaaan6550
      @ahaaan6550 2 місяці тому +1

      @@IbrahimKhan-xf9mg sure bro it's a solid truth. Wherever you people go it's never about assimilation, it's always invasion, divisiveness. Introspect yourselves bro

    • @santhoshronic3675
      @santhoshronic3675 2 місяці тому

      Ture we are becoming placeless and jobless

    • @RoseMary-zv5mt
      @RoseMary-zv5mt 2 місяці тому

      Yes I support to this rules really fed up with northis domination... I'm requesting to govt continue this rules other states as well

  • @Explorer-f3r
    @Explorer-f3r 2 місяці тому +4

    Try to understand bro.
    In Karnataka In every sector there are north indian . Even in banks and language the problem is creating a big problem. Kannadigas can't speak Hindi or English . But north indians don't understand kannada. So it is creating big hurdles in our daily life ..
    Like Tamilnadu we also oppose Implitation of Hindi in our state .

    • @Explorer-f3r
      @Explorer-f3r 2 місяці тому

      @@SreejaR-wl3uc Bro I am not opposing north indians . Why don't they learn & speak kannada if they work in Karnataka ? Suppose if I go to a North Indian state and work there will they speak to me in kannada ? Then why should we know Hindi. Hindi is not a national language.

  • @satheeshrajamanickam5179
    @satheeshrajamanickam5179 2 місяці тому +4

    Future la எல்லா வேலையும் robots பாக்க போது இது தெரியாம அரசியல் வியாதிங்க comedy பண்ணிட்டு இருக்காங்க.....

  • @keerthiholic3809
    @keerthiholic3809 2 місяці тому

    The reality here is 😢
    கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு கல்விக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை. (நான் இரட்டை பட்டம் பெற்றவன், மற்ற திறன் மேம்பாட்டுடன்)நம் திறமைக்கு வேலை கொடுக்காமல், பிற வட இந்தியர்களுக்கு நாம் புறக்கணிக்கப்படுகிறோம்.உதாரணமாக, நீங்கள் பெங்களூருக்கு வரும்போது. ஒவ்வொரு துறையிலும் பெரும்பான்மையான வட இந்தியர்களை நீங்கள் காணலாம். . எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீதி வழங்க எங்கள் அரசு முயற்சிக்கிறது.ஒவ்வொரு தென்னிந்திய மாநிலங்களும் இந்த விதியை அமல்படுத்தினால், வெளியில் கொடுமைப்படுத்துபவர்களிடமிருந்து தனது மாநிலத்தை காப்பாற்ற முடியும் என்று நான் விரும்புகிறேன்
    Who agrees?

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 2 місяці тому

    Might be most US or Canadian businesses wil move out. Currently corporate in Canada I work for Finance carried in Karnadaga. Will discuss in next week meeting. Thanks for sharing.

  • @jayakumarnarayanan2607
    @jayakumarnarayanan2607 2 місяці тому +3

    If implemented do it for all states in India, otherwise, avoid it completely . வந்தாரை வாழ வைக்கும் நாடு தான் தமிழ்நாடு,

  • @moorthymsp9518
    @moorthymsp9518 2 місяці тому

    வாழ்த்துக்கள் கர்நாடக அமைச்சருக்கு இனி தமிழனுக்கு வேலை தரதே சந்தோஷம் ஏன்னா உன் நாடு நாசமாக போக வாழ்த்துக்கள் அங்கே கட்டிய பில்டிங்கில் தமிழன் தான் வாடைக்கு இருக்காங்க எல்லாம் காலி பண்ணிட்டு தமிழ்நாடு வாங்க கட்டிடம் கட்டியவன் செத்துடுவான் டீவ் கட்டனும்ல இதுமாதிரி எசந்பூர் மார்கெட்டில் லோடு மேன் எல்லாம் தமிழன் 😅😅😅😅 கர்நாடகா நாசமா போக வாழ்த்துக்கள் தண்ணீர் பிரச்சினை வந்த எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சாவுங்கடா கலிதின்னிங்களா

  • @satyanarayan308
    @satyanarayan308 2 місяці тому +5

    All states implement this kind of model immediately. All states develop equally in India by this decision. Metro politics by real estate mafia is affected 😊

    • @dr.tsoundarapandian9477
      @dr.tsoundarapandian9477 2 місяці тому

      If one state does let every state do this and if not, let not a single state. Recently, Manipur reintroduced ILP and Nagaland introduced ILP which was never before there. High time for One law one nation
      nation

  • @mrcat007
    @mrcat007 2 місяці тому +4

    Your title misleads the video content. There is no mention of no jobs for tamils in the act. If this act is implemented, then it will affect other states as well. Don't make click bait titles

  • @livinggodministries3587
    @livinggodministries3587 2 місяці тому

    கன்னடர்களுக்கு இன உணர்வு வந்துவிட்டது.👍👌🎊

  • @Universaltruth808
    @Universaltruth808 2 місяці тому +2

    Your heading is wrong. It is rest of karnataka people not only Tamilians. Kindly do not put such unmatured title for your review.

  • @subashkardoss
    @subashkardoss 2 місяці тому +1

    தமிழ் நாட்டில் உள்ள எல்லா மத்திய மாநில அரசு நிறுவனங்களில் தமிழரை தவிர வேறு எந்த மாநிலத்தவருக்கும் அனுமதி இல்லை என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.

  • @Wiringplumbingdevakottai
    @Wiringplumbingdevakottai 2 місяці тому +1

    Private company எப்படி வேணுமோ இருக்கட்டும்...ஆனா Gov job தமிழருக்கு மட்டும்தான் கண்டிப்பாக தமிழ்எழுததெரியனும்...அது மட்டும் இல்லாம வீட்டுக்கு ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்னு...அறிவிக்கவேண்டும்.....itha pathi oru vedio panna annanuku oru request

  • @Joy-c9b
    @Joy-c9b 2 місяці тому

    இது அந்த மாநில அரசு தன் மக்களுக்கு செய்யும் நல்ல செயல்.இதற்கு யாரும் பொறாமை கொல்ல தேவை இல்லை..முடிந்தால் அவரவர் மாநில மக்களுக்கு அந்த அரசு செய்யட்டும்.அது தான் வரும் காலங்களில் நல்லது.❤

  • @Dheeran-vlogs
    @Dheeran-vlogs 2 місяці тому +3

    தனித்தனி மாநிலங்களாக பிரிய வேண்டும் ஒற்றுமையா இருக்கறதுனால தான் நாடு உருப்படாமல் இருக்கு

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 2 місяці тому +5

    ஐயா வணக்கம் தயவுசெஞ்சு அந்த ஒன்றிய ஒன்றிய அரசு என்று சொல்லாதீங்க உங்க நடுநிலையா இருக்கீங்க இதுதான் நாங்க உங்க யூடியூப் எல்லாம் பார்க்கிறோம் நாட்டை கேவல படுத்துற மாதிரி இனிமேல் ஒன்றிய அரசின் சொல்லாதீங்க வாழ்க தமிழ்

    • @adithansubash
      @adithansubash 2 місяці тому

      @@mourougaperoumanramassamy4058 ஏன்டா ஒன்றிய அரசை ஒன்றிய‌ அரசுன்னு தான்டா சொல்லணும் சங்கி அரசுனு சொல்லனுமா அல்லது முட்டாள் அரசுனு சொல்லணுமா முட்டாப்பயலே

    • @pspandiya
      @pspandiya 2 місяці тому

      ₹ 200 உ பி அப்படித்தான் சொல்லுவாங்க😂

  • @joybackthasingh
    @joybackthasingh 2 місяці тому +6

    Nalla Thalaivan ...

  • @ganeshkannan5903
    @ganeshkannan5903 2 місяці тому +6

    Brother iam in Bangalore but this issue pending government side not approved

    • @PUJABOSE635
      @PUJABOSE635 2 місяці тому

      IAM IN AMERICA CALIFORNIA SIR BUT I LOVE CANADA SIR OTTAWA NOW

  • @AlanSafetynet
    @AlanSafetynet 2 місяці тому

    Am from banglore
    The best government of karnataka from Congress party and cm Sidharamaiha ❤❤❤

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 2 місяці тому +3

    இதே போல் தமிழ் நாட்டில் வந்தால் நன்றாக இருக்கும்....

  • @GanesanGanesan-yl9kb
    @GanesanGanesan-yl9kb 2 місяці тому

    ஒரு குடும்ப தலைவன் தன் குடும்பம் முன்னேற வேண்டும் யோசிப்பார் அதுபோலத்தான் தன் மக்களை பற்றி யோசிக்கும் அரசு இவ்வாறுதான் செய்யும்

  • @zzzsenthil70
    @zzzsenthil70 2 місяці тому

    இதையும் நாமும் இப்படி செய்யனும் நிர்வாக வேலைகளில் 50%மற்றும் மற்றவேலைகளில் 50% வேலை கொடுக்க வேண்டும் லோக்கல் மக்களை வரும்காலம் மறந்து விடகூடாது

  • @sudhakar35gm
    @sudhakar35gm 2 місяці тому +7

    00:28 : வட இந்திய ஜென்மங்கள் தமிழ்நாட்டிற்குள் வரமாட்டார்கள்.

  • @venkateshebe5197
    @venkateshebe5197 2 місяці тому

    இந்த சட்டம் வர கூடாது.
    அப்படியே வந்தாலும் அந்த அந்த மாநில மக்களுக்கே வேலை கொடுக்க நினைக்கும் அரசுக்கு தெளில்துறை விரிவக்குகம் செய்ய வேண்டும் அரசு அலுவலகம்
    அரசு பண்ணை
    அரசு சார்ந்த தெளில்கள் செயல் படுத்தி எல்லா மக்களுக்கான வேலை கிடைக்க உதவ முடியும்
    இதனால் வெற எந்த நிர்வாகங்களுக்கு பதிப்பு ஏற்படாது என்று நினைக்கிற

  • @amiemohan8578
    @amiemohan8578 2 місяці тому +4

    Luckily..No such state governments in UK and my homeland Malaysia..Imagine only Newcastle ppl cn wrk in NewCastle...And only Dublin ppl allowed to wrk in Dublin...Here frm Dublin to London anyone cn wrk anywhere...Same in Malaysia...from east to west anybody cn move around..No one questions us...Indian politicians especially Congress n its divide n rule mentality parties shld learn frm other countries...

    • @raghavendransrinivasan6526
      @raghavendransrinivasan6526 2 місяці тому

      As far as Tamils are concerned it is not a major issue as they go to other places all over the world.

  • @rajeshboxer4213
    @rajeshboxer4213 2 місяці тому +14

    Avanoda Allungaluku Antha Government unmaiya irukan athu thappu illaye anna❤

  • @rajakutty-b6p
    @rajakutty-b6p 2 місяці тому

    I born in madurai srivilliputur in 1986. Bought up in Bangalore. Now I am 37 , i have completed CCNA.
    Now I am working as porter

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 місяці тому +6

    உதயநித விஜய் வாழ்க
    தமிழன் ஏமாளி

  • @subashkardoss
    @subashkardoss 2 місяці тому +1

    தமிழ் நாடு தமிழர்களுக்கே என்ற சட்டத்தை அமல் படுத்த வேண்டும்

    • @devar-bf2ke
      @devar-bf2ke 2 місяці тому

      அப்படி அந்த சட்டத்தை அமல் படுத்தனும்னா,அதற்க்கு ஆட்சியில் இருக்கும் தெலுங்கன் ஒத்துகனுமே?தமிழக ஆட்சி தெலுங்கன் கையில் அல்லவா உள்ளது,,

  • @happyliramu
    @happyliramu 2 місяці тому

    *If this bill comes - (Things to Expect)*
    1) Hosur will be New Silicon Valley of India.
    2) Registered company in KA will shift to near by state or other states and will make the present KA office as co working space.
    3) Rent in bangalore will come down.
    4) Land price will decrease
    5) Population will decrease
    6) Kannadigas will have to come Hosur for JOB. 😅
    7) Tamils will have temporary problem but Bangalore and Kannadigas will have long lasting problem in history.

  • @surendramohan676
    @surendramohan676 2 місяці тому

    We are all indians, we have all the rights to work wherever we would like to. 😮 This is my opinion Karthik Ji

  • @DrummingRulesTheWorld
    @DrummingRulesTheWorld 2 місяці тому +1

    Karthick, there was a time where Bangalore was called Garden City of India. In whole India Bangalore was the city which had more number of Trees and then Lakes. By Late 90's slowly IT concept came in and occupied huge lands for infrastructure and then more number of IIT's came in North India so people graduated there and had no jobs as most of the North India are not at all developed yet so they came to bangalore, started earning in lacs and now in Crores and these people want luxury life, then comes Real Estates who blindly closed the lakes and built apartment for these.
    From this they whole Bangalore got filled with outsiders. Outsiders treat Bangalore in such a cheap way, they dont realize this place has given them a life, home, food, water and everything.
    They just work and party and get into illegal substances and later abuse our Language and State who would keep quiet??
    In Tamil Nadu Tamil needs to be spoken, In Kerala Malyalam, Andhra and Telangana Telugu, Maharashtra Marathi, Kolkata Bengali, UP Bhojpuri, Kashmir Urdu so and so forth when all these states have their own language then where did Hindi come from? Hindi is a bits and pieces language when every state can speak their own language then why cant Kannadiga's speak Kannada and ask others to learn and communicate?
    Our Localites / Daily wage workers are not educated they know only Kannada and how can all these outsiders except them to speak Hindi, English or Tamil?

  • @Mani13996
    @Mani13996 2 місяці тому

    வாழ்த்துகள் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

  • @Mba10001
    @Mba10001 2 місяці тому +1

    I'm Karnataka

  • @calmmymind3670
    @calmmymind3670 2 місяці тому +16

    சீமான் சொல்லும்போது கூச்சலிட்டானுகள் பல அப்பனுக்கு பிறந்த புண்டைகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்

    • @Baranilashmi
      @Baranilashmi 2 місяці тому

      Sariya sonnappa

    • @Saravanan-eh2uw
      @Saravanan-eh2uw 2 місяці тому

      OMG 🤍🖤🤍🖤🤍🖤🤍🖤💯💥😭✨👍​@@Baranilashmi

    • @kingskings5662
      @kingskings5662 2 місяці тому

      Dai seeman othan sattam varala niruthivaipu deryama kataratha appadee yaru sonna news paru ama kunju it company case potan seemannvantha ommbi talluvan nadakathu jananayaka Nadu ippadee sattatuku idam illai owner tamilana irunthu kooda Ella State um Vella oakalam

  • @vickichumuk
    @vickichumuk 2 місяці тому

    Why not introduce visas for entry of people between states? Then issue regional passports by state. Tamil Nadu for Tamils, Karnataka for Kannadigas etc. The future for India is very bright.

  • @Karuppukaruppu-je7bj
    @Karuppukaruppu-je7bj 2 місяці тому +5

    தமிலர்கள்முட்டள்கள்என்ட்ருசொல்லும்அன்டைமானிலம்கார்நடகம்❤❤❤❤❤கார்த்திபன்பா❤❤❤❤❤நான்ஒருவிவசாயி

  • @Kumar.saravana09
    @Kumar.saravana09 2 місяці тому +1

    Whoever think to invest in Bangalore should think abt this.

  • @ParthipanN-k2w
    @ParthipanN-k2w 2 місяці тому

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் அதிக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வடநாட்டை சார்ந்தவர்களே. மீதமுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்

  • @ashokkumarkanagarajan2232
    @ashokkumarkanagarajan2232 2 місяці тому +1

    நமது தமிழகத்தில் எந்த நிறுவனமும் தொழில் தொடங்காது அப்புறம் இங்கு ஏது வேலை வாய்ப்பு?

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 2 місяці тому +5

    நம்ம டோப்பா தலையன் என்ன பன்னறார்

  • @thejap5902
    @thejap5902 2 місяці тому +2

    NASSCOM has issued a letter against the Karnataka government to revert the order.

  • @kingofcinemas1194
    @kingofcinemas1194 2 місяці тому +1

    anna குர்ஆனின் உள்ள அறிவியல் அனைத்தும் நிகழ்வு காலத்தில் நடக்கிறது நடக்க போகிறது itha pathi videos potunga anna

  • @hamakannan
    @hamakannan 2 місяці тому

    Your title is wrong.. Your 5 points are valid

  • @V.MaheMahendran
    @V.MaheMahendran 2 місяці тому +4

    இழுச்ச வாயன்நாலே தமிழன் தான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ArunKumar-ry2jp
    @ArunKumar-ry2jp 2 місяці тому

    இனம் மொழி மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டு இந்தியர்கள் என்று இருக்கும் சூழ்நிலை மாறுவதற்கு அடித்தளம் இடுகிறார்கள்

  • @vikitmb7548
    @vikitmb7548 2 місяці тому +2

    Bro unga speech oda unga arms than admiring more...

  • @Tamizhanda505
    @Tamizhanda505 2 місяці тому +2

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த மாநிலத்தின் சார்ந்தவர்களுக்கு வேலை கொடுத்தா நல்லது

  • @14Feb104
    @14Feb104 2 місяці тому

    தமிழ்நாட்டில் கர்நாடகாவை விட பல பெரிய நகரங்கள் உள்ளன, ஐடி நிறுவனங்கள் உள்ளன, மேலும் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு சிறந்தது. உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு போடாமல், பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு உணவு போடுவது எவ்வளவு தவறானது, அதுதான் கர்நாடகா செய்கிறது."
    Real fact is karadigas romba pavam Bangalore la irrukurathu fulla north indian tha so avanga state makkaluku benifit aganunu gov nenaikuranga
    Chumma media la Tamil people thorathiruvanga sollurathu poi 15 years am in Bangalore truth is yenna poruki porambu rowdy Vela pannurathu yellam 40 years munnadi vathu settle and Tamil aalungathan athukuthan nambala Bangalore la police patha othaikuranga adikama yenna pannuvanga ippo solluga nenga

  • @sivanprinting
    @sivanprinting 2 місяці тому

    அரசுத் துறையிலும் வரவேண்டும்

  • @Remigeobastinmario-zy6jg
    @Remigeobastinmario-zy6jg 2 місяці тому

    iddu தனியார் துறை இதற்கு முன் அரசு வேலை அல்ல, நிர்வாகத்தின் பொறுப்பில் தோல்வியடைந்துவிட்டால், எல்லா மக்களும் வேலை இழக்காமல் இருந்தால் 1/4 சதவிகிதம் மட்டுமே இழக்க நேரிடும்

  • @Dheeran-vlogs
    @Dheeran-vlogs 2 місяці тому

    அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் தான் வேலை செய்கிறார்கள் அவர் கள் திறமை கொண்டவர்கள் தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் வேலை செய்தால் நம் தமிழ்நாடு தானே வளரும் இங்கே வேலை இல்லாமல் தானே அங்கே போனார்கள் அந்த வேலை இங்கே உருவாக்கினால் இருப்பார்கள் அல்லவா

  • @prakashprakash-ni2nq
    @prakashprakash-ni2nq 2 місяці тому

    தயவுசெய்து சிதரமை அவர்கள் இந்த சட்டத்தை இயற்ற வேண்டும்,
    அவ்வாறு இயற்றினால் அங்குள்ள அனைத்து தொழில்நுட்பக் கம்பெனிகளும் , தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் பகுதிக்கு இடம்பெயரும்
    இதனால் எண்ணற்ற தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்
    தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும் ஓசூர் ஐடி பூங்காவாக மாறும் ....