வெற்றிலை மிளகு கசாயம்/VETRILAI MILAGU KASAYAM/PETEL LEAVES BLACKPEPPER KASAYAMPREPARDBYசமையல்கலைஞன்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த வெற்றிலையை இப்போது அனைவரும் சாப்பிடாமல். சாப்பிட்டாலும் தவறான பழக்கம் என இந்த சமுதாயம் கட்டமைத்து விட்டது ஆனால் வெற்றிலையில் அதிக மருத்துவ நலன்கள் உள்ளது. உள்ளுறுப்புகளுக்கும் செரிமான கோளாறுகளையும் அருமையாக சரி செய்கிறது அதனால் மிளகையும் வெற்றிலையையும் வைத்து கசாயம் செய்துஉள்ளேன் இது இன்றைய சூழ் நிலையில் மிகவும் அவசியம் அனைவரும் தவறாது பார்த்துவிட்டு வீட்டில் செய்து அருந்துங்கள்

КОМЕНТАРІ • 12