கீரை கடையல் இப்படி பக்குவமா செய்யுங்க சுவையும் சத்தும் அருமை /Keerai kadayal/keerai masiyal/spinach

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #keeraikadayal #keeraimasiyal #spinach
    #villagestylekeeraikadayal #Araikeerai #sirukeerai #keeraikadayalrecipeintamil #kavithasamayalarai
    Ingredients needed:
    Keerai (spinach 2 bunch)
    Green chilies 5 number
    Small onion 100 gm
    Coconut oil 2 spoons
    Salt
    Links for cookware used in this video
    Vinod stainless steels sauce pot amzn.to/3cRA06N
    Home centre Wooden cutting board amzn.to/2PWUKAK
    Links for
    Stainless steel idly pot link amzn.to/3cpXkqh
    Brass kadai amzn.to/3gJHSXo
    Prestige nonstick cookwares amzn.to/3668Zrb
    Ultra diet cooker 3 litre amzn.to/2LsdYcw
    Ultra diet cooker 5 litre amzn.to/38902hr
    Ultra diet cooker 8 litre amzn.to/2qvhmMD
    Ultra stainless steel cooker 5.5 litre amzn.to/3434R8R
    Ultra stainless steel cooker 4 litre amzn.to/36cqftG
    Iron tawa amzn.to/2OPIj6Y
    Futura Anodised kadai amzn.to/2KUCp27
    Panasonic mixie amzn.to/33cmhA3
    Iron kadai amzn.to/2DlGZSD
    Ultra stainless steel cooker amzn.to/37Nhfg6
    Ultra grinder amzn.to/2Q9pnRA
    Ultra fast grind amzn.to/2CyLvwX
    Stainless steel kadai amzn.to/36QO5Mu
    Stainless steel idly pot amzn.to/2NUeGQe
    Hawkins futura dosa tawa amzn.to/2NS7vrK
    Iron dosakal amzn.to/34THQGf
    Vinod stainless steel cookwares amzn.to/2C0kl1O
    Vinod stainless steel 3pcs cookwares amzn.to/2N1X31y
    Vinod stainless steel 2 piece cookwares amzn.to/34jZItn
    Panasonic mixie amzn.to/33cmhA3
    Serving bowls with tray amzn.to/2N95sAi
    Mini uthappam pan amzn.to/2pAxrQC
    Brass serve wares amzn.to/2FrExyB
    Brass serve wares bucket amzn.to/31SVnxE
    Brass serving pan with handle amzn.to/2Y3ld10
    Havels electric kettle amzn.to/3jA4oTK
    Iron kadai amzn.to/35yl4Hg
    Chaklatawa holder amzn.to/2RmkTXb
    Links for
    Chutney recipes • chutney recipes
    Non veg recipes • Non veg recipes
    Kulambu, gravy ,chutney recipes • Kulambu, chutney, grav...
    Rasam recipes • Rasam recipes
    Egg recipes • Egg recipes
    Chutney recipes • chutney recipes
    Recipes for breakfast and dinner • Recipes for breakfast ...
    Masala podi recipes • Masala podis
    Home designing and organising • Home designing and org...
    Sweets and snacks recipes • Sweets and snacks
    Variety rice recipes • Variety rice
    Shopping haul videos • Shopping haul
    Contact details
    Kavithasamayalarai.official@gmail.com

КОМЕНТАРІ • 557

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 роки тому +107

    இப்படி செய்து சாப்பிட்டாலே நோய் நொடிகள் கிட்டவே வராது. அருமையான, சத்துக்கள் நிறைந்த உணவு. தரமான பதிவு. நன்றி சகோதரி.👌❤️🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 роки тому +1

      உண்மை. மிக்க நன்றி!😊🙏

    • @vanajagilbert9172
      @vanajagilbert9172 3 роки тому

      @@kavithaSamayalarai 9

    • @premanandganesanfilmmaker
      @premanandganesanfilmmaker 2 роки тому +1

      ரொம்ப special.. and தெளிவு!! Keep it up mm..

    • @pushpabala400
      @pushpabala400 2 роки тому

      ரரரரரரஃனரரரரரரரரரநநஃனரரரரரரரஞரஞநஞநசநசஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஞஃஃஞஞசசநஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ சனனனந.சந்தித்து சசச

    • @ajessy2106
      @ajessy2106 2 роки тому

      மிக அருமை

  • @harinivasudevan8266
    @harinivasudevan8266 3 роки тому +234

    Any coimbatorian here 😊?

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 2 роки тому +4

    ரொம்ப ரொம்ப புடிச்சு mam... உங்க பேச்சுக்கு நான் பெரிய ரசிகை.... நீங்க பேசும் விதம் எதார்த்தமாக இருக்கிறது... உங்க சமையல் கூட அழகாக இருக்கிறது... மிக்க நன்றி mam 🙏😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 роки тому +1

      தங்களின் கனிவான வார்த்தைகள், பாராட்டுதலுக்கு மிக்க நன்றி!😊🙏

  • @user-gd1nt8ho6j
    @user-gd1nt8ho6j 3 роки тому +3

    எளிமையான ஆரோக்கியமான கீரை கடையல் .இருப்பதைக் கொண்டு நினைத்தமாத்திரத்தில் அனைவராலும் செய்யும் செலவில்லாத எளிமையான கீரைகடையல் நன்று நன்று நன்றிகள் பல

  • @varsharajkumar1699
    @varsharajkumar1699 3 роки тому +7

    அம்மா. ❤️
    அப்படியே என் பாட்டியின் சமையல் முறையை அச்சு மாறாமல் அப்படியே செய்து காட்டுகிறீர்கள்.❤️❤️❤️
    அந்த சுவையை உணர முடிந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @deepikamuralicbe
    @deepikamuralicbe 3 роки тому +8

    Madam really pakka native village spinach cooking method of my mother and my grandmother. Thanks a lot madam.🙏🙏

  • @veluvishnu7380
    @veluvishnu7380 3 роки тому +3

    மிகவும் அருமையான சுவை மிகுந்த காட்டுரக்கிரி அரை படி சோறு ஒருத்தர் சாப்பிடலாம். மகிழ்ச்சி.This is a very super organic food and extradinary strength💪💪💪💪 good super excellent👏👏👏👏

  • @hemsprathuschannel4523
    @hemsprathuschannel4523 3 роки тому +1

    Mam ...naan coimbatore la வாழ்கிறேன்... coimbatore pathii soldrathai கேட்க ரொம்ப happy ah irunthuchu...recipe sema ...naan செய்து பார்த்தேன்..ரொம்ப நல்லா இருக்கு ❤️❤️❤️❤️

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 3 роки тому +5

    Hi Kavi superb. எங்கம்மா கை பக்குவம் இதே மாதிரி இருக்கும். கொஞ்சம் பருப்பு, 4 பல் பூண்டு பாதி தக்காளி இதையும் சேர்த்து கடைந்தால் சுவை அருமையோ அருமை. சுடு சாதத்துடன் இந்தக் கடைசலுடன் சிறிது பசு நெய் விட்டு சாப்பிட்டால் சும்மா ஜம்முன்னு இருக்கும் |🎉🔥👍🙏😎❤️

  • @revathimurthirevathimurthi875
    @revathimurthirevathimurthi875 3 роки тому +3

    பாட்டி சமையல் ஞாபகம் வந்தது அருமை mom

  • @palanivel7973
    @palanivel7973 2 роки тому

    அக்கா சூப்பர் டிஸ் இன்று செய்து சாப்பிட்டோம் மிகவும் அருமை டெய்லிம் சாப்பிடுவதை விட. அதிகமா சாப்பிட்டேன் உங்க அத்தைக்கு ஒரு நன்றி சொல்லிக்கரேன் இதுக்குத்தான் அந்த காலத்து பாட்டி அம்மாக்கள் தேவை நன்றி

  • @bhuvaneswarisaravanan7890
    @bhuvaneswarisaravanan7890 3 роки тому +6

    Simply addicted to ur cooking and especially to ur voice🥰...love u amma💐

  • @rukminivishnumurthy6961
    @rukminivishnumurthy6961 9 місяців тому

    Ìvarudaya.ella.sa mayalum.eivarudaya..varthayill.miga.attqgasamagave.irukkiradu.ella.podi.vagaigalum seidu vaithukonden.miga.miga nandri

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 місяців тому

      Thanks a lot for your wonderful feedback 😊🤝❤️, மிக்க நன்றி 🙏

  • @chitrakala2503
    @chitrakala2503 2 роки тому

    கீரை கடையல் மிகவும் அருமை எங்க வீட்டில் பூண்டு 5 பல் சின்ன வெங்காயம் தேங்காய் என்னையில் லேசா வணக்கி இதே போல கடைவோம் 👌👌

  • @paulparthibanmurugesan6958
    @paulparthibanmurugesan6958 3 роки тому +1

    அம்மா உங்க சமையல் கவிதா சமையல் அல்ல கவிதை சமையல், அருமை, சூப்பர் .

  • @mithranpraveen1119
    @mithranpraveen1119 3 роки тому +3

    எனக்கு பிடித்த உணவு 👌 அருமை சூப்பர் அம்மா 👌👌👌👌👌👏👏👏❤❤❤❤❤

  • @kanakap1284
    @kanakap1284 3 роки тому +3

    என் மாமியார், என் அம்மா இதே மாதிரிதான் கீரை சமைப்பார்கள், எனக்கு இப்படி கீரை சமைத்தால் ரொம்ப ரொம்ப பிடிக்கும், கீரையின் சுவையும் மிகமிக அருமையாகயிருக்கும் நன்றிமா 👌👌👌👌

  • @thenmozhisampath9063
    @thenmozhisampath9063 3 роки тому +4

    நாங்க இப்படி தான் செய்வோம் சிறிது சீரகம் சேர்த்து கொள்வோம் அருமையாக இருக்கும்

  • @nandinikrishna123
    @nandinikrishna123 3 роки тому +3

    Beautiful introduction speech kavitha madam. Clear and neat explanation.👏👏💐💐👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kkrajagopalankkr667
    @kkrajagopalankkr667 3 роки тому +1

    Arumai..unga pesum nalinam ungal pusu pusu kai azhagu ungal samaikkym kalai anaithum arputham abaaram attahaasam aanandham..am Rukmani Rajagopalan.. Thanku mam

  • @honestreviewertn5728
    @honestreviewertn5728 3 роки тому +3

    Semma super.did this with ponnagani keerai.as u said very good aroma after adding coconut oil and taste is ultimate.my children enjoyed it with white rice.

  • @sowmiyas3627
    @sowmiyas3627 3 роки тому +5

    Mam iniku try panen lunch ku.. I never expected it was really amazing

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 роки тому +1

    Very different healthy type keerai samayal 🙏🙏🙏

  • @anithanagarajan5921
    @anithanagarajan5921 3 роки тому +13

    My childhood memories are resuming 👍🏻

  • @deviuma7018
    @deviuma7018 3 роки тому +2

    In Malaysia most indian house love keerai kulambu we mix 4 to 5 type veg and brinjaal boiled together taste semma

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 роки тому

      Oh nice to know, interesting. Thank you 👌🏻👌🏻👍🏻

  • @karthikkumar7384
    @karthikkumar7384 3 роки тому +3

    இந்த கீரைக்கடயலும் ராகிகழியும்தான் செமயா இருக்கும்

  • @krish6729
    @krish6729 3 роки тому +6

    As usual, another simple, traditional and nutritious dish has been presented in your brief, yet informative style. Thank you Madam.🙏

  • @tarikavolgg
    @tarikavolgg 3 роки тому +1

    Akka nanum coimbatore tha,enga amma eppaditha seivanga engalukku remmba pidikkum, nanum eppadithan seiven enn kulainthalukku mikkavum pidikum, ellorukkum favorite kattu keerai🤤🤤🤤

  • @tamilcinemashortvideos7821
    @tamilcinemashortvideos7821 3 роки тому +1

    Hi ma im from kovilpalayam nanga chinna vengayam and cocount oil vathakki last la sethu kedaiyuvom athum romba super ah iruku...kaatu keerai kadayal with ragi kali my fav combination ma...

  • @jamunababu5916
    @jamunababu5916 4 місяці тому

    👍👌 கவிதக்கா நீங்கள் செய்வது அல்லாமல் சூப்பராக இருக்கிறது எங்கள் ஊர் ஆவடி

  • @JoshimaSamayal0284
    @JoshimaSamayal0284 3 роки тому +1

    இப்படி கீரை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்கள் சொல்கிற style super ha iruku.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому +1

    Yesterday I have watched this video and prepared the same procedure. Came well kavitha mam. Thanks to you and beloved athaima. 🌹

  • @priyamani7153
    @priyamani7153 2 роки тому

    Hai mam நான் நீங்க சொன்ன மாதிரி செய்த சூப்பர் டேஸ்ட் என் கணவர் ரொம்ப நல்ல இருக்கு சொன்னார் நன்றி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 роки тому

      தங்களுக்கும், தங்கள் கணவருக்கும் மிக்க நன்இ!😊🙏

  • @mahalakshmi-nh3hm
    @mahalakshmi-nh3hm 3 роки тому +1

    உங்கள் குரல் அருமை

  • @TicketToChennai
    @TicketToChennai 2 роки тому

    ❤️nenga unga athai kita kathikitinga.....Na unga kita kathukiten...Na epa keera kadayal senchalu intha method la tha pandren ❤️thankyou mam

  • @vensdhana
    @vensdhana 3 роки тому +1

    Akka try panna அருமையாக iruthucu ... Cooker illama neega tha samachi kaati irukiga super and thk u

  • @seemaseema3654
    @seemaseema3654 3 роки тому +1

    Keerai khuzhambu nalla erukku mam different erukku

  • @KalaiSelvi-rr5yu
    @KalaiSelvi-rr5yu 3 роки тому +1

    அழகு கவிமா எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. என் ஆத்தா சமையல் போல் இருக்கிறது. நன்றி மா

  • @Sanjeev_Kaaralan
    @Sanjeev_Kaaralan 2 роки тому

    Super mam எங்க பாட்டி இப்படி தான் செய்வாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

  • @krishnaveni6162
    @krishnaveni6162 2 роки тому +1

    Yes We are from cbe.
    Nice recipie got highlighted.👌👌👌👏👍

  • @krishpirakan188
    @krishpirakan188 2 роки тому

    Today fever but enkita amma kodutha keerai irunthAthu na endha adhikam work illama indha kadayal senjuruven👍today afternoon na sanaikka poren👍super dish mam thank you so much,😋😋😋

  • @vijayalakshmivasudevan6397
    @vijayalakshmivasudevan6397 2 роки тому +1

    நானும் தோட்டத்தில் அவ்வா கூட பல கீரை பறிச்சிருக்கேன். மலரும் நினைவுகள்.

  • @masilamaniparaniraj8429
    @masilamaniparaniraj8429 Рік тому +1

    மேடம் கீரை செய்தேன் சூப்பர்

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 3 роки тому

    Rombha arumaiyan keerai kadayal. I like v. Much. 👌🙏👍

  • @chandrakalarangasamy8457
    @chandrakalarangasamy8457 3 роки тому +3

    Really you remembered my mom by this receipe

  • @rukminivishnumurthy6961
    @rukminivishnumurthy6961 9 місяців тому

    Edu.pudhu.vidamana.idea.kavida.miha.attagasamavar.nalla.inimayanavar.thank.you.

  • @VDS_PARIVAR
    @VDS_PARIVAR 2 роки тому

    Hi ma nanum coimbatore tha ithe mari keera kadayal tha nanum seiva romba tasty ah irukum irunthalum unga video pakum pothu ippave sapdanum pola tempting ahguthu,👍innum nerayya recipe kaga wait panra...

  • @vettrisita6033
    @vettrisita6033 3 роки тому +3

    Hi, I am your new subscriber....your dishes are super.....my mom native place is Gobi chettipalayam.....she used to do like this

  • @1955cna
    @1955cna 3 роки тому

    Kavitha mam neenga 2 months ago different type of 2 variety keeraila keerai kadayal pannuneenga illa naan today Siru keeraila panninein very very tasty. Intha credit you only. Tq.

  • @ranganathanmysoreananthara2241
    @ranganathanmysoreananthara2241 3 роки тому +2

    Madam
    Super recipe. Thanks for uploading.

  • @chana6834
    @chana6834 3 роки тому +1

    TQ Kavitha..will surely try tomorrow..ofcourse it will surely be yummy and it's very healthy

  • @priyakumar831
    @priyakumar831 3 роки тому +1

    Super garlic podalama

  • @abikashshri5949
    @abikashshri5949 3 роки тому +1

    Namma oour kongu style recipes sema super💐💐💐

  • @jayamohan7640
    @jayamohan7640 3 роки тому +4

    Simply super ma.....😍😘😋

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 3 роки тому +2

    Akka pulichakeerai seiyunga akka kadayal solli kudunga

  • @Agarancrackersworld
    @Agarancrackersworld 3 роки тому +1

    Nice amma chicken & mutton kulmbu receipe upload panuga amma

  • @madasamyparamasivam7935
    @madasamyparamasivam7935 2 роки тому

    இவ்வலவு சிம்பாலான சமையல் அறுமை 👍

  • @cryptovaaththi1759
    @cryptovaaththi1759 Рік тому

    எங்க வீட்ல இப்படி தான் சமைப்போம் ஆன அதுல ரெண்டு பூண்டு மட்டும் தட்டி போடுவோம். அருமையான உணவு

  • @Ajithlavathiru
    @Ajithlavathiru 10 місяців тому

    எங்க அம்மாவும் இப்படித்தான் செய்வாங்க ❤❤❤❤எங்க அம்மா சமையல் ரொம்ப மிஸ் பண்ற மா

  • @instashinegameplay7987
    @instashinegameplay7987 3 роки тому +2

    I tried this method receipe. 👌👌👌
    Mam.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому

    அருமை, எளிமை புதுமை

  • @priyajothi4673
    @priyajothi4673 24 дні тому

    super enga amma eppadi than seivanga

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 роки тому +1

    சூப்பர்.சீரகம் கொஞ்சம் சே.ர்த்து கடைந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

  • @kavithakavi8158
    @kavithakavi8158 2 роки тому

    இதனுடன் பூண்டு சேர்க்க வேண்டும் அருமையாக இருக்கும்

  • @santhiselvaraj1192
    @santhiselvaraj1192 3 роки тому +3

    Very nice Madam Ur way of explaining the dish makes us do it with great interest.

  • @rajamanishanmugasundharam7658
    @rajamanishanmugasundharam7658 3 роки тому +1

    Yummy keerai kadaiyal

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому

    Vanakkam mam yengalukkum pedikkum mam athuvum kongu naattu samayal different thankyou mam vaalha valamudan mam

  • @maheswarimahes2332
    @maheswarimahes2332 3 роки тому +1

    Naama ooru keerai kadayal healthy 💪😋👌🙏mam

  • @kavikumar6047
    @kavikumar6047 Рік тому

    My ammachi receipe mam.thanks a lot mam.

  • @sabitharanganathan7757
    @sabitharanganathan7757 3 роки тому +1

    Mam we in coimbatore add jeeragam and garlic because greens have gas property

  • @myjesusinmylife7
    @myjesusinmylife7 3 роки тому +3

    Awesome cooking 😎I tried really tasty 👌👌👌👌👌

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 роки тому

    நல்ல பதிவு நல்ல விலக்கம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி கள் கோடி 👌👌👌💯

  • @manik8373
    @manik8373 Рік тому

    Very useful and village recipie Sister. Thanks.

  • @ranganathanmysoreananthara2241
    @ranganathanmysoreananthara2241 3 роки тому +1

    Thanks Madam.
    For Uploading super recipe

  • @malarj449
    @malarj449 3 роки тому +1

    அருமை.அருமை.👏👏👏

  • @NINJAGAMING749
    @NINJAGAMING749 6 місяців тому

    Mam ninja podura dish supper🎉❤

  • @parimalamkrishnan4511
    @parimalamkrishnan4511 3 роки тому

    mam eppa than seithen Sema taste tq

  • @liyaganesh859
    @liyaganesh859 3 роки тому

    Makili keerai mam athu supera irukkum...keerai kadayal arumai. serakam serpom nanga

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 2 роки тому

    சூப்பர் கவிதா சிஸ்டர் இந்த கீரையில் ஒரு தக்காளி 🍅 போட்டு சமச்சா இன்னும் சூப்பரா இருக்கும் சிஸ்டர் கவி

  • @nithyavellingiri4502
    @nithyavellingiri4502 3 роки тому

    Mam its my fav ..intha method la inaiku try panen very tasty & healthy..tysm mam...

  • @rekhak7129
    @rekhak7129 2 роки тому +1

    Thank u for the recipe ! Simple and tasty recipe

  • @vijayalakshml.r4149
    @vijayalakshml.r4149 3 роки тому +1

    Very healthy dish . Thank u fr sharing.

  • @abusalim8469
    @abusalim8469 3 роки тому +2

    Healthy and different recipe

  • @velmuruganp6290
    @velmuruganp6290 3 роки тому +1

    Different receip sister

  • @balgeesha4617
    @balgeesha4617 3 роки тому

    Enaku romba pidikkum innike panna poren sister

  • @easycooking7398
    @easycooking7398 3 роки тому +4

    Amazing simple healthy recipe👌I like it sis.

  • @gowthamraj8039
    @gowthamraj8039 3 роки тому +1

    Super sister nanum eppadi than seivan.. super video ungal samayal en payanukum pidikum avanuku 7 years than achu but unga samayal na virumbi parpan

  • @admin-vw7dn
    @admin-vw7dn 2 роки тому

    Mam what side dish will. Be suited to this..

  • @muthulakshmim7795
    @muthulakshmim7795 3 роки тому

    Mam can we use groundnut oil instead of coconut oil as doctor told me not to use coconut oil.Give reply Mam.

  • @jamunababu5916
    @jamunababu5916 4 місяці тому

    அக்கா சூப்பராக சொல்றீங்க புரியிற மாதிரி சொல்றீங்க சென்னைக்கு வந்தால் வாங்க எங்கள்😮

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 місяці тому

      கண்டிப்பாக. மிக்க நன்றி!😊🙏

  • @sakilaa8280
    @sakilaa8280 3 роки тому

    Neenga use panra patthiram arumaiyaga irkku amma

  • @santhisanthi8729
    @santhisanthi8729 3 роки тому

    My favourite and super dish

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 місяці тому

    அருமையான எளிமையான காணொளி

  • @kalaiarasanm662
    @kalaiarasanm662 Рік тому

    Really fantastic mam I am following best wishes

  • @tharunrohan16
    @tharunrohan16 3 роки тому +1

    Thank you mam

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 3 роки тому

    A very good kadayal tq sister

  • @user-ie5go9gi8e
    @user-ie5go9gi8e 4 місяці тому

    Easy thanks

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому

    நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @geetharani953
    @geetharani953 3 роки тому

    உங்கள் சமையல் எல்லாம் super

  • @kaliarun283
    @kaliarun283 3 роки тому

    Yes sister kattu keerai my favourite recipe amma special dish thank you so much