தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கடைசல் / சத்தான கிராமத்து கீரை சமையல் / Keerai Recipe in Tamil
Вставка
- Опубліковано 23 сер 2024
- Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
**********************************************************************
Like my Facebook Page : / foodmoneyfood
***********************************************************************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
************************************************************************
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
************************************************************************
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
************************************************************************
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
************************************************************************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
***********************************************************************************
Thank You
இந்த மாதிரி கீரை செய்து சாப்பிட எனக்கு ரொம்ப புடிக்கும். 👌👌👌
கவிதாஅக்கா சூப்பர் பார்த்தவுடன் பசி எடுக்குது எனக்கு இந்த மாதிரி கடைந்தால் ரொம்ப பிடிக்கும்
I
Keerai,green chilly and coconut oil super combination
நீங்க பேசு வது அருமை சகோ தரி
Samyal super. Neenga kerai porichadhu pakumpodhu romba aasaiya iruku to live in natural surrounding. The sound of plucking the leaves was so gud to the ears and heart 👌🏻❤
Thank bro..oru naal vaanga bro enga oorukku samaithu saapiduvom
Green colour marama keera kadaisal super super
உங்க உண்மையான பேச்சு,
பச்சை பசேல் கீரை, காய்கறிள், மயில் ஆடும்வயல் வெளி....அப்பப்பா... அற்புதம்...
Kavitha sis koduthu vachavanga
மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி சகோதரி..🙏👍❤️
Super sister neenga pesuradhu enaku romba pidichiruku.....
Thank you sister..
Vengayam pachaya poduringa nalarukuma
@@umamaheswari4855 nalla irukum sister Naanum try pannen..... It's tasty try pannipaarunga......
Any poison keerai may mix within the keerai ma take care
Will you add kuppaimani keerai?
அரூமையான கீரை கடையல்
கீரை எனக்கு மிகவும் பிடிக்கும் சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
எனக்கு கீரை என்றால் ரொம்ப்ப்பிடிக்குமா சூப்பர.
Enakku sapidanum pola irukku super 👌😋
In English we call this vegetables Amaranth. Nice simple recipe and healthy too. Thanks.
கண்ணு குமுட்டிகீரையின் இலை சன்னமாக நீளமாகவும், பூ ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும் உங்க ஊர் எது கண்ணு நான் திருப்பூர் எல்லா செய்திகளும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.
மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி சகோதரி..🙏👍❤️
Sister that you have mentioned kumutti is called Mookirettai keerai and also called Saranai keerai it is very good for kidney related problems. You are doing practically very nice without any additional makeup background. Keep it up your normal and casual proceedure naturally. Wish you all the best.
Thank you so much for your support and love on us..happy to read your comment..❤️🙏
எங்க ஊர் ல கருஞ்சுக்கிட்டி கீரை செல்லுவம் 🤗 from copichetipalayam
Gobi entha place
Ungala pakka enga mummy mathiri ye irukenga ma😍
சூப்பர் சிஸ்டர் எங்கள் தோட்டத்திலும்
சமையல்க்கு
கீரைபோட்டிருக்கோம்
வாரத்தில் 3நாட்கள்
இப்படித்தான் கீரைகடைசல் வைப்போம்ங்க
enga v2laiyim epdi tha seivom from Coimbatore
காட்டு கீரை & ராகி களி என்றும் நான் மறவா சுவை 😋 அருமை அக்கா பார்த்தவுடன் பசியை தூண்டிவிட்டது சாப்பிடனும் போல் உள்ளது அக்கா 😋
வாங்க சகோதரி சாப்பிடலாம் ..mikaa nandri..
இயற்கையான உணவு பார்க்கவே அழகாக உள்ளது
அருமை சகோதரி...சொல்லர்து செய்யர்து எல்லாமே சூப்பர் மா.
Typical kongu flavour... Good to see..
Enga veetulaum eppadi seivaga.my favorite dish
Lemon pickle or more melakai will be nice
கீரை கடையல் superb 👌 Kavitha
Super akka, nangalum ippadi tha seivom,👌👌👌👌😋😋😋😋
Very nice and simple explanation
Nice akka 👌 enaku rompa pidikum keerai kadaiyal 😍ur lucky 🙂❤️❤️
Keera vagavaikumpothu kojam seeragam sethukoga superah irukum ka..
Ok sister..next time use panren sister..
Neega pesurathu rompa nalla irukku ga samaiyal rompa rompa nalla irukku ga
Thank you 🙏👍
Thank you maa very lucky you are all natural keerai freshly consume to eat
Super keerai
Super
Nice
Super Kavitha.
Naama Coimbatore Samayal super sister 🌹🌹🌹❤️ ❤️
Thank you sister ❤️🙏👍
Very nice sister, your guidelines
Neengal seiyum Ella samaiyalum super
My favo.. எங்க அமிச்சியும் இப்படி தான் செய்து தருவாங்க...
👍👍
Very nice sister your guidelines
கீரை கடைசல் சூப்பர் அருமையான பதிவு கலர் சூப்பர் வாழ்த்துக்கள் சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கும் மா
மிக்க நன்றிங்க ..எண்ணெய் கிடைக்கும் ங்க ..❤️👍
Hygienic natural food, sister I am learning from you how to cook, Cooking style is nice
Mikka nandri sis..😊😊
Super recipe...👍Nice place sis...😍💚🌱🌿🌾🍀🌴🌳🌲
சூப்பர் நல்லாயிருக்கு
சூப்பர் கொங்கு கீரை கடைசல்
Super. Akaa❤
Arumaya keeri kadayal
Superb healthy video 👌👌👏👏💐💐❤️
Sister, you dont wear silk sarees while cooking time even house or garden, please wear cotton sarees or cotton sudithers, its always safe.
Ok sister..thank you..😊😊
kavitha super super nangalum ippadi thaan seivom pollachi
Health cooking food super medum thank you
You are blessed sister to have a natural life
❤️🙏👍
Super 👌sister 😍
எங்க வீட்டில் எங்க அம்மா செய்வது போலவே உள்ளது என் பெண்ணிற்கு மிக மிக பிடித்த கீரை நாங்களும் கோவை மாவட்டம் தான்
மிக்க மகிழ்ச்சி சகோதரி,,நாங்க பொள்ளாச்சி அருகே இருக்கோம்
@@FoodMoneyFood மிகவும் மகிழ்ச்சி நான் நீங்கள் பேசும் கொங்கு தமிழை வைத்து தாங்கள் நம்ம ஊர் என்று புரிந்து கொண்டேன்
Super Sister keerai kadasal
Akka pakkanum pothea sapidanum thonuthu 🤤🤤🤤🤤 super👌👌👌👌
கீறைக்கு பூண்டு சேர்த்துதிரிந்தால் இள்னும் நனறாக இருந்தீருக்கும்
பூண்டு சேர்க்க மாட்டோம்
செம.கவிதா
Keerai kadasal super nanum try pandren enga pakathu veetu akka ethe pola seivanga sema tasta irukkum
Konjam poondu kuda potta super ah irukum ka
Next try panren sister 👍👍🙏😊
Akka enaku rompa pudikum favourite dish
Sister na epo pragnant ah erukke unga kera kadasal parththu sapdanum pola erukku..amma ninaium amma samayalaium ninaiu paduthitenga🤣🤣🤣 enga city la epdila fress ah kidaikkathu your so lucky...very cute your speach...
Thank you sister..May god bless you sister..🙏🙏👍❤️❤️
பூமியிலிருந்து புரதம். அருமை...
👍👍
Coimbatore excellent 👍👌 dish Coimbatore,s favourite dish
Thank you
மிகவும் அருமை சகோ தரி நன்றி
Enga amma style
Arumai Arumai Arumai keerai Kadaisal😋😋😋😋😋😋
Seema super awesome akka
Super 👌 enakum romba pidikum akka
I like it
அ௫மை அ௫மை நானும் சமைத்து இ௫க்கின்றேன் ஆனாலும் உங்கள் கை பக்குவம் மிகவும் எப்படி என்று பார்த்துவிட்டு நானும் உங்களை போல் செய்து பார்க்க போறேன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் உங்களுக்கு வாழ்த்துக்கள் அன்பாக
நன்றி சகோதரி...சமைத்து பார்த்து சொல்லுங்கள் சகோதரி...😊😊👍👍
@@FoodMoneyFood மிகவும் அ௫மையாக இ௫ந்தது சகோதரி வாழ்த்துக்கள் நன்றி மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்
Keerikadasal super
Wow Romba simple ah yummy 😋 ah senju kamicherukenga sis kattayam senju parkkaren thank you for sharing
Super ah erukum sister..thank you👍🙏❤️
அக்கா சூப்பர் அம்மா இப்படி தான் செய்வாங்க இதை பார்த்ததும் அம்மா ஞாபகம் வந்தது கண்ணீரும் வந்தது
❤️❤️ நன்றி சகோதரி ..
I am watching all ur videos.....Super ...
Keerai kadaial super amma
Village food very nice sister
Simple natural food
Akka different ah iruku ka indha keerai kadaisal & definite uh super ah dhan irukum kandipa try panni paakurom ka veetla
நன்றி..😊😊
சூப்பாா்என்னஅருமை
Super akka
Excellent akka
I want to try sis...
Parkave semmaiya irukku... 😋
Thanks Amma..enga mamiyar ennaku solli kidthanga..nango dandukeerai appro, naale pal pundu pothe vegavechithu sapdvi
Mikka nandri sister...😊😊
unga samyalum placeum super 👌
Super akka healthy food
Enaku kerai sapdanum pola iruku kavi ka
Fav keerai
Blessed life with nature
Amei
Amo essa natureza é linda demais
Você está linda também de laranja 💕💕🇧🇷💕💕🇧🇷💕💕🇧🇷
Konjam siruparupu oru thakali pottu kadanja arumaiya irukkum
My favorite. Thank you akka
Unga keerai kadaisal migs miga Arumai Kavi😋😋😋😋👌👌👌👌
Thank you sister ❤️👍
Super sister ana na Combinator la eruntu velaikka veliyurla eruken nega kerai kadaisal pannum potu asaiya erukku enga namma urela erukura kerai kedaikatu super 🙌🏽🙌🏽👃🏼🌴🌳🌲🌱👏👏
Thank you sister..🙏👍😊
Thanks semma
Super kirey Nallayirukudu sister
Naangalum ithea mathiri dan seivom😋😋😋😋😋I like it
👍👍
Nice one i love it Kavitha.
Super 👏 👏
Nice thozhi ❤️❤️❤️❤️