ஆரோக்கியமான கீரை கடையல் இங்கு கர்நாடகாவில் களி அதிகளவில் எல்லோர் வீடுகளிலும் செய்கிறார்கள் .அதற்கான Side dish 4,5வகைகீரைகளை சேர்த்து செய் வார்கள் நம் ஊர்போல எல்லாவகையான கீரைகளும் கிடைக்கும் அதில் இரண்டு கீரை பெய சொல்கிறேன் ஒன்று சக்கோத்தா கீரை Google ல பார்த்தேன் அதன் பெயர் தமிழில் சக்கரவர்த்தி கீரை இன்னொன்று சபஸிகே கீரை இதன் பெயர் தமிழில் சோம்புகீரைஇந்த இரண்டும் கண்டிப்பாக அந்த Recipeயில் இருக்கும்
Today intha recipe panen vera level taste. ... My husband super ah iruku sonanga. .. Thank you so much mam 🤝🥰
மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் பதிவிற்கு 👍👌👌💐
Enna parupu thuvarambarups
ஆரோக்கியமான கீரை கடையல் இங்கு கர்நாடகாவில் களி அதிகளவில் எல்லோர் வீடுகளிலும் செய்கிறார்கள் .அதற்கான Side dish 4,5வகைகீரைகளை சேர்த்து செய் வார்கள் நம் ஊர்போல எல்லாவகையான கீரைகளும் கிடைக்கும் அதில் இரண்டு கீரை பெய சொல்கிறேன் ஒன்று சக்கோத்தா கீரை Google ல பார்த்தேன் அதன் பெயர் தமிழில் சக்கரவர்த்தி கீரை இன்னொன்று சபஸிகே கீரை இதன் பெயர் தமிழில் சோம்புகீரைஇந்த இரண்டும் கண்டிப்பாக அந்த Recipeயில் இருக்கும்
மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் கருத்திற்கு சக்கரவர்த்தி கீரை இங்கு பருப்பு கீரை என்று சொல்வோம் 🥰💐👌
Enna parupu nga
"Arai Keerai Kadaiyal" sounds like a delicious and nutritious dish! It's always great to incorporate healthy greens like spinach into our meals.
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐💐
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐💐
Vanakkm mam
iniya maalai vanakkam.
ARUMAIYANA keerai kadaiyal, suuuuuuper.
மிக்க நன்றி மகிழ்ச்சி 👌💐💐
Today i tried this recipe.came out good .taste nice . thank you sister
மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️👍🥰
Thank you so much madam ….. Keeraa super ha vanthuerruku ❤
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐💐🥰
Super mam nala vanthuruku❤ thank you so much 😊
மிக்க நன்றி மகிழ்ச்சி 💐💐
Vera level Nan try pannen super
Mikka Magizhchi Nandri 👍💐💐
Nice recipe thank u mam 🙂
Most welcome 😊
👌🏻👌🏻👌🏻
Enna parupu use pananumnu solalaye mam
துவரம் பருப்பு தான்
🤤🤤
Hi sis healthy recipe my fav tq sis try panrom 👍👍👍yummy 😋😋😋💘💘💘💗💗💗
Thank You Very Much Sister Magizhchi 🥰👍
Enna paruppu.potrukinga
எப்போதும் துவரம் பருப்பு தான் பயன்படுத்த சரியாக இருக்கும்.
Hawsome mam ❤🎉
Thank You 🙏
Healthy receipes👌👌 👍👍
மிக்க மகிழ்ச்சி 💐👍👌
Enna paruppu nu sollala
துவரம் பருப்பு
கரெக்ட் நானும் அத தான் நினைச்சேன் 👍🏼
@@kavitharavi2356 🙌😊
Salt and masala podalayaa
உப்பு போட்டிருக்கேன் மசாலா இதற்கு தேவை இல்லை
Pasiparupu vachi seyyalama
Oh seiyalame😅😅
Ena paruppu use panninga thuvaram parupa
Thuvaram Paruppu
Mixyla araikalama sis pls reply pannunga sis
சூடு ஆற வைத்து மிதமாக அரைத்து கொள்ளவும். அதிகம் அரைத்தால் வளவளப்பு தன்மையை அடையும்
@@SavithriSamayal TQ for reply sister 💜
Puli sekanuma Mam
இதற்கு தேவை இல்லை
Etha nyt sapdalama mam
சாப்பிடலாம்
Wonder ❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
Pasi parrupu serkalam ma
இதற்கு வேண்டாம்
Ena parupu thuvaram parupa illa pitham parupa?
Thuvaram Paruppu
Enna parupu.....
துவரம் பருப்பு
👍👌🙏
எனக்கு ஒரு சந்தேகம் அம்மா...
நீங்க சொன்ன அளவு 3 லிட்டர் குக்கரில் செய்ய முடியுமா...?
அது என்ன பருப்பு...?
இரண்டுக்கும் பதில் சொல்லுங்க pls
இது துவரம் பருப்பு தான் தாராளமாக குக்கரில் செய்ய முடியும்
Yenna paruppu serka vendum
துவரம் பருப்பு
keerai oru vaasam varutha athu poga enna pandrathu
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்கிறோம் சரியாக இருக்கும்
@@SavithriSamayal thank u 🙂🙂
Koththu sattila senja innum spr ah irukum
Magizhchi 💐
👍👌👌🤝
👌💐👍
கீரையில் புளி போட மாட்டீங்களா
தக்காளி சேர்த்து உள்ளேன் சுவைக்கு வேண்டி புளி மிக குறைந்த அளவு சேர்க்கலாம்
Puli sakava ela😮
இதற்கு தேவை இல்லை
Endha parupu idutinga.. evlo quantity idutinga... ??
துவரம் பருப்பு இது நமக்கு தேவையான அளவு 100 லிருந்து 200 கிராம் வரை சேர்க்கலாம்
Enna parupu solave illaga
துவரம் பருப்பு தான்
என்ன பருப்பு
துவரம் பருப்பு
துவரம் பருப்பு
Thovaram parupu podanuma
போடாமலும் செய்யலாம்
Ena parupu madam
Thuvaram Paruppu
Ena parupu solave ila nenga
துவரம்பருப்பு தான் நாம் இங்கே மிக அதிகம் சமையலில் சேர்க்கிறோம் குழம்பு கடையலுக்கு
புளி சேர்க்கவில்லை
இதற்கு தேவை இல்லை
பெருங்காயம் சேர்க்கவில்லை
இதற்கு தேவை இல்லை
பூண்டு சேர்த்ததனால் பெருங்காயம் தேவை இல்லை
Kadugu potta piragu yepudi kadaiyiringa.. Athu thappu thana.. Kadugu Kasakatha
தவறு இல்லை சரியாக இருக்கும்
Shopping video podavum
Thank You try Panren 👌💐
புளி போட கூடாத
இதற்கு தேவை இல்லை
இந்த ஸ்டைல் பண்ண நல்ல இருக்கு னு என் வீட்டுக்காரர் சொன்னாரு
இந்த ஸ்டைல் மணத்தக்காளி கீரை குழம்பு செய்யலாமா நல்ல இருக்குமா
I tried this and got kiss from my wife 🥰
Thank You Very Much 👍👍🥰
Pasiparupa thuvaramparupa
Thuvarsm Paruppu