🇨🇺 பயப்படுறியா குமாரு?? | CUBA Ep14

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 498

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +117

    முக்கிய குறிப்பு: இந்த எபிசோடில் சோழரின் சின்னம் மீன் என்று வாய் தவறி சொல்லி விட்டேன். ( எனக்கு பாண்டியர் சின்னம் மீன் என்று நன்றாகவே தெரியும். நாம் கொரியா தொடரில் ஒரு எபிசோடில் பாண்டிய இளவரசி செம்பவள ராணி மற்றும் மீன் சிலை பற்றி பேசி நேரில் காட்டி இருக்கிறோம் ) . ஆகவே வாய் தவறி சொன்ன தவறான தகவலுக்கு வருந்துகிறேன். நன்றி
    Korea episode link below for clarification
    ua-cam.com/video/tdTHtZ92-G4/v-deo.html

    • @rahulshadrock1230
      @rahulshadrock1230 Рік тому +8

      No issues bro

    • @kaattupoochi4594
      @kaattupoochi4594 Рік тому +7

      Nee worry pannadha thala ❤❤

    • @palraj6461
      @palraj6461 Рік тому +14

      தவறுகள் நடப்பது இயல்பு
      வருத்தம் தெரிவிப்பது அழகிய பண்பு
      மென்மேலும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    • @sivakarthi1753
      @sivakarthi1753 Рік тому +5

      Semma bro❤..

    • @ajaybabutu4439
      @ajaybabutu4439 Рік тому +6

      Comment pannalaam nu vandhaa first comment eh sorry keattu vachchurukkaapla😂

  • @ms-karthi
    @ms-karthi Рік тому +229

    மக்களே! இது போன்ற தமிழில் காணக் கிடைக்காத வீடியோக்களுக்கு உங்களுடைய லைக்குகளை மட்டுமாவது அன்பளிப்பாக கொடுங்கள் நன்றி!

  • @steelgiantcompletesolution5766
    @steelgiantcompletesolution5766 Рік тому +82

    This guy is the best Tamil travel vlogger. Support him guys.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Рік тому +52

    உங்களால் நாங்கள் கற்ற ஸ்பானிஷ் வார்த்தைகள்....
    ✋ஹோ(ஓ)லா
    🙏க்ராஸியஷ்
    🤜🤛அடியோஸ்
    🤝அமிகோ
    👌மூச்சா🙏க்ராஸியஷ்
    புஸ்🚍டெர்மினல் 🛣
    ப்ளேயா🏖
    ஊனோ☝
    மற்றும் பல

    • @Andavaar
      @Andavaar 11 місяців тому +1

      Bro u forgot :
      Qusao 🧀 cheese
      Totila 🥚Motta
      😁🌬️💨

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 11 місяців тому +1

      @@Andavaar 🥟Empanada pojjo🐓

  • @24thday
    @24thday Рік тому +80

    தெளிவான அறிவு, சிறந்த அணுகல், நல்ல மரியாதை, தற்பெருமை இல்லா மனம் இது உங்களுடைய பெரும் பலம் சகோதரரே செந்தில் குமார்.

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Рік тому +41

    ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில் அதிகாலையில் நடக்கும் ஒரே யூ. டியூபர் எங்கள் தம்பி குமார்தான்

  • @gprabhu9383
    @gprabhu9383 Рік тому +21

    நாங்கள் இதுவரைக்கும் யாருடைய வீடியோவும் தொடர்ந்து பார்த்ததில்லை ஆனால் உங்களது மட்டும் தொடர்ந்து பார்க்க செய்கிறது, ஏனென்றால்...உங்களுடைய வீடியோவில் அதிக தகவலும் அதைவிட உங்களுடைய இலக்கை அடைய நீங்கள் எடுக்கும் விடாமுயற்சி எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
    Thanks bro 🎉🎉❤❤❤

  • @miriamravichandran651
    @miriamravichandran651 Рік тому +9

    மகனே நீ தீயா வேலை செய்ய ர குமாரு.பனாமா, ஹவானா இடங்கள் மிக மிக அருமை.கியூபா, ஹவானா, பனாமா இந்த அரசாங்க ம் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் ஆங்கிலம் கற்றுத்தர சொல் லு குமார்.English is international language.மொழி எவ்வளவு பிரச்சினை யா இருக்கிறது.நீ ரொம்ப ‌ bold Kumar.God bless you and ur family.Be safe.

  • @johnsundar1591
    @johnsundar1591 Рік тому +15

    சிரமம் பார்க்காமல் ரியலா வீடியோ போட்டு காட்டி எங்களையும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க வைக்கும் குமார் தம்பிங்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +62

    🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
    Cuba episodes link
    Ep1: ua-cam.com/video/ANxNRkZcWmU/v-deo.html
    Ep2: ua-cam.com/video/cRyp1PrtrFw/v-deo.html
    Ep3: ua-cam.com/video/hOGPs9NL_Tk/v-deo.html
    Ep4: ua-cam.com/video/n58c0wpxfV8/v-deo.html
    Ep5: ua-cam.com/video/XrqcFioOL4c/v-deo.html
    Ep6: ua-cam.com/video/j7N4QpikUV8/v-deo.html
    Ep7: ua-cam.com/video/HiW6rs_HKiA/v-deo.html
    Ep8: ua-cam.com/video/huhp9jLuptc/v-deo.html
    Ep9: ua-cam.com/video/H6xH1T57BY0/v-deo.html
    Ep10: ua-cam.com/video/UmZ11OW7jTk/v-deo.html
    Ep11: ua-cam.com/video/hwNHGfT1TRY/v-deo.html
    EP12: ua-cam.com/video/kM_FIGgNgBc/v-deo.html
    Ep13: ua-cam.com/video/0_MkoGAl3aQ/v-deo.html
    Ep14: ua-cam.com/video/1O-3NoIfFUM/v-deo.html

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 Рік тому

      Pandiar sinnam 2🐟

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 Рік тому

      48:06 அவன் தா, கட் பண்ணிட்டு "to be continue " nu போட்டானே(றே) 😢

    • @dayanandanvelangadpakam9815
      @dayanandanvelangadpakam9815 Рік тому

      Hi Kumar, I live in Jamaica.

    • @srividhya1213
      @srividhya1213 Рік тому

      Kumar bro
      Just a suggestion please add subtitles
      So that other language people also will follow you

    • @Varshanlakshmanan-gm6fi
      @Varshanlakshmanan-gm6fi Рік тому

      Sema na.. next episode waiting kumar Anna all the best...

  • @basreliefworks
    @basreliefworks Рік тому +13

    நீ என்றும் உடல்நலம் பேண ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் குமாரு. கழனத்தோட துணிஞ்சா மட்டும்தான் துக்கம் விலகும் குமாரு..தூள் கிழப்பு..

  • @sowndaryasow9988
    @sowndaryasow9988 Рік тому +5

    நான் பயணிக்கும் ஓவ்வொரு வெளியூர் பயணங்கள் பொழுதும்... உங்களை நினைக்கிறேன்... உங்கள் உழைப்பு திகைக்க வைக்கிறது.. அருமை சகோ❤

  • @kishomenan4767
    @kishomenan4767 Рік тому +12

    இந்த மனுஷண்ட vlog பாத்தா எப்பயுமே நெஞ்சு பக்கு பக்குனு அடிக்குது, பாக்குற நமக்கே அப்படி இருக்கே 😫குமார் அண்ணே நீங்க வேற மாறி உண்மைக்கும் அந்த வார்த்தை உங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் poala💥வேற மாறி குமார் நீங்க உங்களின் இலங்கை ரசிகன் ♥️♥️

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Рік тому +28

    திண்டல் முருகன், உழைப்பு , துணிச்சல்,knowledge உங்களுக்கு துணை. வாழ்த்துக்கள்.👐👐🤝

  • @SenthilKumar-lq9wo
    @SenthilKumar-lq9wo Рік тому +3

    அடுத்து வெளிநாட்ல இந்தில பேசுறவங்க கிட்ட, இந்தியால இந்தி மட்டுமில்ல தமிழும் இருக்கு.‌அதனால சுக்ரியானு சொல்லாம நன்றினு சொல்லுங்கனு சொல்றது உங்க மேல மரியாதைய கூட்டுது.. வாழ்த்துகள் தம்பி

  • @randineshkumar
    @randineshkumar Рік тому +25

    அற்புதமான தொடர். அரசாங்கம் சரியாக செயல்படவில்லையென்றால் சாமானிய மக்கள் எவ்வாறு அவதிப்படுவார்கள் என்பதை க்யூபா தொடர் உணர்த்தியது. அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் நேர்மையாக செயல்பட வேண்டும்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 Рік тому

      மக்களின் சிரமங்களுக்கு
      அரசியல்வாதிகளோ அரசோ
      காரணம் இல்லை அமெரிக்க
      ஐரோப்பிய நாடுகளும் அதன்
      ஆதரவு நாடுகளின் பொரு
      ளாதாரதடையே காரணம் பஸ் கட்டணம் குறித்து குமார்
      சொல்வதை கவனித்து கேட்
      டால் உங்களுக்குப் புரியும்❤🌏🌏🌏

  • @SurprisedArchery-fn6ey
    @SurprisedArchery-fn6ey Рік тому +33

    உழைப்பு எப்பொழுதும் வீண் போகாது வெற்றி உங்கள் பக்கம்❤

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi Рік тому +29

    🇧🇲 Bermuda Triangle waiting...
    குமார் சார்....
    🇲🇾👍

  • @Rudraiya
    @Rudraiya Рік тому +6

    Transport are like nervous system of country after watching this im feeling luck to be an Indian our country is so much ahead and better on many levels

  • @SenthilKumar-lq9wo
    @SenthilKumar-lq9wo Рік тому +2

    தம்பி நான்‌ உங்க ரசிகன்.‌ஒரு சின்ன விஷயம், இந்த நாட்டுல வந்ததால இந்த கறி சாப்ட்டு தான் ஆகணும்னு யாருக்கும் விளக்கம் சொல்லாதீங்க.. உணவு உங்கள் உரிமை..

  • @simplendeasycooking
    @simplendeasycooking Рік тому +5

    You are atrue shatriya ...you know how to beat the struggle and change into victory..many south Indians are afraid to goe to north India ...but you have very strong gutsvto explore unknowing countries bro...hats off ...be heslthy... .be safe...

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s Рік тому +14

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @Hassyyy1
    @Hassyyy1 Рік тому +8

    Kumar bro, missed few episodes due to work, binging now all the missed episode at one stretch... What a journey💯💯

  • @arunvenkataraman3419
    @arunvenkataraman3419 Рік тому +11

    Ippidi suspense-le ye mudikiriyea kumaru! Hope you reached the bus stand safely at this early morning hours. Cant wait until next episode to know what happened. 😇😇😇

  • @riazsiraj6315
    @riazsiraj6315 Рік тому +16

    Semma guts to walk in streets during late night... good finsih with a suspense.. ayyooyoo ippo next episode ku rendu naal wait pannunumae...

  • @sarathevarajah283
    @sarathevarajah283 Рік тому +4

    குமார் உங்கள் செயலே தனி. அன்பு என்பதே உலக மொழி.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Рік тому +8

    Raw and Real Cuba 🇨🇺 ep 14
    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺 people 😀🎉😂❤

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar Рік тому +13

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤..

  • @piravar-k3i
    @piravar-k3i Рік тому +4

    கடும் முயற்சி! பாவம் குமாரு! J. P. ஐயா ❤

  • @hkrish26
    @hkrish26 Рік тому +7

    This is a REAL budget travel Bro...really felt for you...Thanks for all the coverage...

  • @BabuBabu-cf7ys
    @BabuBabu-cf7ys Рік тому +5

    மேல் மேல் பல நாடுகளுக்கு போக வாழ்த்துக்கள் அண்ணா

  • @varanaambigai7146
    @varanaambigai7146 Рік тому +3

    ஆயிரக்கணக்கான உள்ளங்கள உங்களின் பயணிக்கும் போது தடை ஏது குமார் சார்
    மற்றவர்கள் மகிழ்வு க்காக
    தங்கள் வாழ்க்கையை அர்பணிக்கும் முயற்சியில் என்றுமே வெற்றி

  • @mkr_vlog
    @mkr_vlog Рік тому +1

    வணக்கம்சார்.கியூபா(Ep14)வீடியோபதிவுஅருமைநீங்கள்போகின்றஇடமெல்லாம்மக்களோடுமக்களாகபழகும்போதுஅந்தமக்கள்அன்பாகஇருப்பதைஉங்கள்வீடியோபதிவில்தான்பார்க்கமுடிகின்றது.நன்றிசார்

  • @mahalakshmivasu4947
    @mahalakshmivasu4947 Рік тому +5

    I am very proud of you kumar.

  • @nirupamalingam24
    @nirupamalingam24 Рік тому +9

    Anna, you creating a positive mind set to us. Thanks Anna!! ❤

  • @pandians4424
    @pandians4424 Рік тому +4

    என்னப்பா குமார் இரவு முழுவதும் பஸ் ஸ்டாண்டில் இருந்து விட்டு பொழுது விடிந்த உடன் சென்று இருக்கலாமே.எதுக்கு இப்படி எல்லாம் தெரியாத நாட்டில் ரிஸ்க் எடுக்க வேண்டும்.பொறுமை குமார் பொறுமை.

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Рік тому +3

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா மற்றும் ஹவானாவிற்கு சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்

  • @abduljameel7858
    @abduljameel7858 Рік тому +2

    Im not sure why he is not getting million views, he really deserve it, he work really hard to create each video. Please support him. Thank you

  • @prasannajothi9070
    @prasannajothi9070 Рік тому +3

    மிக சிறப்பான பதிவு அண்ணா வழக்கம் போல🎉❤.. உங்கள் உண்மையான உழைப்பிற்கு இன்னும் நிறைய subscribers வர இறைவனை வேண்டுகிறேன்..

  • @saravanan8161
    @saravanan8161 Рік тому +2

    குமார் உங்கள் விடியோயக்கள் மிக நன்றாக உள்ளன. எப்போதும் எந்த இடத்திலும் மற்ற உங்கள் சக தமிழ் vlog ler குறித்து எதிர் மறை உண்டாக்கும் பதிவுகளை பேச வேண்டாம்.அது உங்களின் நன்மதிப்பை குறைக்கும் செயலாகதான் இருக்கும்

  • @kuttikutti3241
    @kuttikutti3241 Рік тому +8

    எதிர்பார்த்து கொண்டிருந்தேன் உங்கள் வீடியோவுக்காக சூப்பர் பாஸ் 👏👏👍

  • @pandianpandian4191
    @pandianpandian4191 Рік тому +3

    YOU ARE number1 BACKPACKER IN TAMILNADU❤💙💜

  • @jeyama5282
    @jeyama5282 Рік тому +7

    தலைவா சூப்பர் வீடியோ வேர்ல்டு ஃபுல்லா சுத்துங்க உங்களுக்கு என் சப்போர்ட் எப்பவுமே இருக்கு உங்க வீடியோ பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு இதே மாதிரி உங்க கூட இரு வரணும்னு

  • @artsam470
    @artsam470 Рік тому +2

    உலகம் சுற்றும் வாலிபன் குமாரு சூப்பர் நண்ப வாழ்த்துக்கள்

  • @mugundhmurugan735
    @mugundhmurugan735 Рік тому +10

    Love you kumar uh ❤️! Chennai saligramathil irukum ennai oru rubai selavindri ,udal kalaipindri adikadi cuba sendru azhaithu varum annanuku nandri🎉❤🙌

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Рік тому +3

    மிக அருமையான கியூபா தொடர் குமாரு🎉🎉🎉❤❤❤

  • @praja7844
    @praja7844 Рік тому +2

    🎉Tamil, tamil people, Tamilnadu, always with you brother, don't worry kumar....

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Рік тому +3

    dear mr. Kumar, Wish you all the Best. End of the day you will succeed . PPK RAO

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Рік тому +4

    Super video bro, sometimes I feel life is to travel solo and explore like you. But i will have to learn language which is added advantage. . In that dark i saw a person walking behind you felt he is chasing..

  • @rajesvari9535
    @rajesvari9535 Рік тому +2

    You are really very brave . No one else will walk in the middle of night for 3 km in a foreign country Hat's off to you.

  • @karunakaran6466
    @karunakaran6466 Рік тому +3

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ajaybabutu4439
    @ajaybabutu4439 Рік тому +2

    google says 1 Cuban peso = 3.46 inr.
    kumar anna says 1 inr = 3 cuban pesos(approx.).
    google la namba koodaadhu enbatharkku oru sirandha example.
    that is the raw&real for you makkale.
    Thankyou kumar anna❤

  • @KARTHIK9988
    @KARTHIK9988 Рік тому +7

    💪👍பயம் அறியான் 👍💪
    எங்கள் அண்ணன் குமார் அண்ணன் ❤️❤️🙏

  • @tamilko1000
    @tamilko1000 Рік тому +2

    அருமை நண்பரே!! அகண்ட இருட்டில் தைரியமாக நடந்து செல்லும் எங்கள் தம்பி குமார். Hope you will get the bus .... Waiting for next episode... தமிழ்க்கோ Singapore

  • @thegreatone7261
    @thegreatone7261 Рік тому +4

    your safety is more important brother be safe

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +4

    👋😄Hola kumar amazing travel from the hostel hospitality, granny, to point of bus terminal, waiting for the bus, travelled to destination in budget packs awsome😊. Walking man,kumar,😊Eagarly waiting for the next episode... Gracias.

  • @rajaauz4499
    @rajaauz4499 Рік тому +1

    அட்டகாசமான குமார்❤❤❤❤ப்ரோ

  • @niranjan732
    @niranjan732 Рік тому +2

    Best part is u r not prompting the ads..love u bro❤...

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Рік тому +3

    Simplicity is the best way of survival that's why they are following the simple traditional Habits and habitat & you also following the same way even though it's very poorest country those people's mind is very broad and they're following very good hospitality and traditional values Thank you for shown such places Almighty always bless you and saves yours family Omnamasivaya

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 Рік тому +4

    கியூபன் விருந்தோன்பால் அருமை 😊

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Рік тому +5

    மீன் சின்னம் சோழர்களுது
    அல்ல பாண்டியர்களுடையது
    குமாரு❤வாழ்த்துகள் 🌏🌏🌏

  • @govindarajan7989
    @govindarajan7989 Рік тому +8

    All the best and congratulations 🎉
    Rocker kumar anna ❤

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Рік тому +4

    குமார் தப்பாக நினைக்க வேண்டாம், நீங்கள் Erode ஐ சேர்ந்தவர் . குறைந்த விலையில் விதவிதமாக, T சட்டை நூறு ரூபாய்க்கே கிடைக்கும். ஒவ்வாரு நாட்டுக்கு போகும் போதும் . Tசட்டையை மாற்றலாம் . டூர் தான் Budjet . ல போறிங்க . சட்டையுமா பட்ஜெட்ல ஒரே சட்டையை போடுவீங்க . சட்டையை ஒவ்வொரு நாட்டுக்கும் மாத்துங்க . Please

  • @prasanthkuppuswamy5390
    @prasanthkuppuswamy5390 Рік тому +1

    One of the best Tamil travel vlogger Kumar bro keep rocking bro I am waiting for your upcoming series 🔥🔥

  • @sureshkumar926
    @sureshkumar926 Рік тому +2

    Really great experience bro... You are great bravery walk.... Admire in your videos... Cuban series really fantastic....

  • @RAM-1954
    @RAM-1954 Рік тому +4

    So interesting like a thriller movie ❤

  • @hellobird883
    @hellobird883 Рік тому +2

    Entering all the right details and the website still displaying error message must be the most infuriating thing ever. Kudos to you for keeping your cool and still taking it up as an adventure.

  • @Tamizhanda-
    @Tamizhanda- Рік тому +2

    Ungaloda video bro nalla scene la cut pannita iruka feel thaan....I'm so eager to watch next episode....nice bro....

  • @abdulgaffoor4494
    @abdulgaffoor4494 11 місяців тому

    உலகம் பல விசித்திரமான மனிதர்களையும் கலாசாரத்தையும் கொண்டது என்பதை காலார சுற்றிக்காட்டும் உங்கள் மூலம் பார்த்து தெரிந்துகொள்கிறோம். நன்றி தம்பி .

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Рік тому +4

    Thank you very much for the video.but a pity that no road lights,no police,no regulation of transport services.,it is the pain.
    Inspired of it you are travelling.i appreciate you for all your efforts.
    Take care.safe journeys. Cuba will take several years to develop.

  • @TVKSouthDistrict
    @TVKSouthDistrict Рік тому +4

    Raw content ..குமாரு 🔥

  • @kgsm.0
    @kgsm.0 Рік тому +3

    48:04 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @sidiqueexplorations7031
    @sidiqueexplorations7031 Рік тому +4

    Yoghurt la sugar illa😂 super expression bro.❤❤❤ arumaiyana reaction 😊

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Рік тому +6

    புது புது அனுபவம் குமார். "வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்," எனும் பலமொழிக்கு நீங்கள் நல்ல உதாரணம். "நல்லதே நடக்கும், குமாரு." All the best, carry on. (என் கற்பனையில் இருந்த Cuba வேற மாதிரி!)

  • @sownishmanogar5773
    @sownishmanogar5773 Рік тому +2

    குமார் ப்ரோ உங்களுக்கு ஓர் வேண்டுகோள் வாரம் ஒரு முறை மீசை தாடியை ட்ரிம் செய்யுங்கள்

  • @sudhapounraj5002
    @sudhapounraj5002 Рік тому +6

    Indiyargalai perumai paduthiya engal Kumar bro ku nandri. 🎉. Ulagengum thodarattum ungal payanam.

  • @jamesrani5822
    @jamesrani5822 Рік тому

    என் தகப்பன் என் கையை பிடித்து ஊர் சுற்றி காட்டுவது போல இருக்கு குமார் தம்பி❤

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Рік тому +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @manikandank3002
    @manikandank3002 Рік тому

    விடாமுயற்சி வெற்றி கிடைக்கும்.நாடுகளை மட்டும் காட்டாமல்.அதன்வரலாறு கூறுவது அருமை.என்குழந்தைகள் உங்கள் வீடியோ பார்ப்பதை நாங்களும் ரசிக்கிறோம்.இன்னும் அதிகமாக வீடியோ போடுவதை விரும்புகிறோம்

  • @vijayramanujam9310
    @vijayramanujam9310 Рік тому +4

    Good evening Kumar brother
    Bus 7:20 க்கு ஆனா Office 8:00 மணிக்கு தா open பன்னுவாங்கலா இது என்ன கொடுமை யா இருக்குது 😅 செம கலாய் brother
    Waiting for next episode brother, Raw & real content of pinarthal rio to Vinalase Village 😊

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 Рік тому +2

    You are something different from other travel vlogers.

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Рік тому +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +1

    Super kumaru bro attakasamana thrill video. Kandippa nallathu nadakkum 🎉

  • @riyasmeeran1562
    @riyasmeeran1562 Рік тому +2

    Bro, Vera level budget travel... Congrats for future 😍

  • @f2002088
    @f2002088 Рік тому +2

    We feel as if we are waiting for the bus and whether we will get it or not. Kalakunga bro 🎉

  • @v.m.lakshminarayanan4119
    @v.m.lakshminarayanan4119 Рік тому +2

    Wonderful waiting for continuation eagerly!

  • @ellanraja77
    @ellanraja77 Рік тому +1

    மன நிறைவாக இதை பார்க்கிறேன்

  • @sivav6538
    @sivav6538 Рік тому +6

    Hello Kumar, I appreciate your informative videos! Thank you for sharing your experiences. I just wanted to bring to your attention a potential error in the currency conversion mentioned in this particular video. According to Google, 1 Cuban Peso is equivalent to 3.46 Indian Rupees. Therefore, if your trip to Havana cost 3000 pesos, the correct conversion would be 10,380 rupees, not 1000 rupees as mentioned in the video. Just thought I'd point that out. Looking forward to more of your videos, and best wishes for your future trips!

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 Рік тому +1

      கள்ள சந்தையில்
      ஒரு அமெரிக்க 💲=250-270 🇨🇺 pesos
      One 💲=80-85₹
      80÷250=

  • @kalpskalpana7
    @kalpskalpana7 Рік тому +1

    After seeing Cuba series I read buses(பஸ்) as புஸ்😂..but really super series na...Great...be rocking anna @BackpackerKumar

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij Рік тому +1

    எங்கள் செபம் உங்களுக்கு உன்டுகர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Рік тому

      Christmas tree at the background. Goes to all churches. Yes it is a great blessing.

  • @bhagimedia
    @bhagimedia Рік тому

    சகோ நல்லது மட்டுமே உங்களுக்கு நடக்கும் அற்புதமான பதிவு நல்ல பதிவுகளை தந்தது கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி ❤💐

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Рік тому +2

    A journey of thousand miles begins with a single step. Congratulations ❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +4

    As I had already told your adventures for capturing buses 🚌 🙃 or trucks 🚚 🛻 in Cuba 🇨🇺 is highly captivating to me 😂

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan Рік тому +4

    Your travel ordeals are managed so efficiently and inspiring indeed.

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 Рік тому +5

    கூ ன்னு கோழி கூவிடிச்சு... பஸ் கிடைக்கும், நடந்து போங்க குமாரு 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 Рік тому +2

    You are putting Good effort in
    showing Cuban country.🎉

  • @Neela71
    @Neela71 Рік тому

    Super ஊரு & பெயர்..குமார் ப்ரோ..Guardalavaca".... நீங்க சொல்லுகிற ஸ்டைல் லே அட்டகாசம்..... கியூபா, very different...🎉❤🎉

  • @SumithraC-c3s
    @SumithraC-c3s Рік тому

    Ungala paarthu niraiya kathukuren குமார் sir thank you😊

  • @kalkee1449
    @kalkee1449 Рік тому +5

    தீயா வேலை செய்யணும் குமாரு வாழ்த்துக்கள் 👍👍👍

  • @MrHeartkiller4u
    @MrHeartkiller4u Рік тому +2

    Can't wait for the next episode.😊😊.