வாழ்வுன்னா என்ன? திங்கிறது தூங்குறது குட்டி போடுறது , இதுக்காகவே ஓடுறதாடா மனித வாழ்வு?? அதைத்தான் எல்லா உயிர்களும் செய்யுதே. ஆறாவது அறிவின் வேலையை சிந்தித்து சமயத்தையும்,சமூகத்தையும் ,கறைபடியாமல் காப்பாற்ற முயல்வதே மனிதனின் கடமை. அந்தக் கடமை மனிதர்களால்,புனித தியாகிகளால், பல உயிர்கள் பலியாகியிருக்கும்,அதன்பின்னேதான்,சுதந்திரம் அடைந்தது நாடு. உன் குடும்பத்தில் ரத்தம் கலப்படம்.அதனால் சுயநலம்.
Being a Hindu Brahmin, He took 🎉🎉Bible 🎉🎉and sold it for His survival. All the 🇺🇸🇺🇸Americans are not following God's way. Anyway God has lifted Him up. Praise be to God. You are uttering Bible so many times. 🎉🎉
தொழிற்சாலை யார் அமைத்தார்கள்??? முன் காணொளிகளைப் பார்த்தால் வேணுவின் வண்டவாளம் தண்டவாளத்தில் எப்படி என்று தெரியும். 160 கோவில்களை திருப்பணி செய்கிறேன் என்று, ஆயிரம் காலத்து விக்கிரகங்களை மாற்றி, சிற்ப அழகு மிளிரும் கல் தூண்களை மாற்றி,சிமிண்ட் தூண்களை நிறுவி.,கல் தரைகளைப் பேர்த்து, டைல்ஸ்களை ஒட்டிவிட்டு, திருக்கதவங்களைப் பெயர்த்து விட்டு, போலியான கதவுகளை பொருத்தி,அட்டூளியம் செய்ததை, புறிந்து கொள்ள நமக்கு புத்தியும் இல்லை, புறிந்தபின், கேள்விகேட்க துப்பும் இல்லை, தனி ஒருவராக ,நாற்றுக்கணக்கான வழக்குகள் தொடுத்து போராடிவரும், அடிகளும் உதைகளும் ,பன்றிகள் போன்ற நாதாரிகளிடம் பட்டும், பகவானுக்காக வுயிரே போனாலும் பின்வாங்க மாட்டேன் என்ற வைராக்கியம் கொண்டுள்ள ஒரு சுகுமாரனிடம், கேவலம் இந்த சதைக்கு உணவளித்த, உழைப்புக்கு கூலிகொடுக்கும் ஒரு நபர் ,வள்ளலா??? மிருகங்களும் உண்ணுது உறங்குது குட்டி போடுது, எந்த தொழிற்சாலையிலும் வேலை பார்க்கலை. மந்தாங்கினி நதிக்கரையில், நதி நீர் தீர்த்தத்தை ஒருமாதகாலம் பருகி தவம் செய்து, கோவில் நலனை வேண்டி உயிரை பணயம் வாழ்ந்துவரும் ஒரு உத்தமரின் ஆதங்கம் ,உழுத்துப் போன மனிதர்களுக்குப் புரியாது.
உத்தம தாய்க்கும் ,உத்தம தந்தைக்கும் பிறந்தவர்களால்தான் சுவாமிகளை புரிந்துகொள்ள முடியும். பிறப்பு தவறாய் இருந்தால், சுவாமிகளின் செயல்களும்,சொற்களும் தவறாய்தான் தெரியும்.
பாரம்பரியமான பிராமண ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த வேணு சீனிவாசன் அமெரிக்காவில் வேலை செய்ய ஆயிரம் இருக்க பைபிள் விற்றதால் அங்கு இருந்தார் என்பது மிகப்பெரிய தவறு அதை தங்கள் வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாசூக்காக சொல்கிறிர்கள் நன்றி ஜெய்ஹிந்த் ஸ்ரீராம்
Don't ever compare kamalam to a great manlike venu srinivasan he has given livelihood to so many families venu srinivasan resisted dmk family into TVs so dmk taking revenge Hindu n ram fell into dmk rowdy trap
அடியேன் சுவாமி சுவாமிகள் திருவடி தண்டம் சமர்ப்பிக்கிறேன் சுவாமி சுவாமிகளுக்கு பெரியபெருமாள் பெரியபிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் பெரிய ஜீயர் மங்களாசாசனம் பரிபூரணமாக கிடைக்கணும்
விவிலியம் என்பது அது கடவுளுடைய வார்த்தை அவர் வயிற்றுப் பிழைப்புக்காக அவர் தூக்கினாலும் அதைப்பற்றி தெரிஞ்சிக்கலாம் தெரியாம இருக்கலாம் ஆனால் அவரால் இறைவனை மகிமைப்படுத்தினால் இன்று இறைவன் அவரை மகிமைப்படுத்துறார் அன்று கடவுளை சுமந்து கொண்டு போனால் இன்று கடவுள் அவரை சுமக்கரா ✝️
Kudos to your tongue-in-cheek observations about selling bible in America to meet his day to day needs and ultimately achieving greatness. I hope somebody will similarly write/speak about greatness achieved by any brahmins of U.P. by exporting beef to foreign countries.
In US Bible is available freely in Churches. Even the churches send people to deliver Bibles door to door for free of cost. They knock at your door and give Bible for free and talk about Christianity and invite you to visit the church and attend mass. It is one way of spreading Christianity. I have seen this in US several times.
அந்த ஆள் அப்ளடிச் சொல்லலையே. கஸ்டத்தைப் போக்கிக்கொள்ள பைபிள் விற்றதாகச் சொல்கின்றானே. அதுசரி,ஆண்வன்மீது அன்பு வைத்தவன், ஏன் இங்குள்ள கோவில்களைத் திருப்பணி செய்கிறான்.
ஆண்டவர்மீது அன்பிருந்தால் சும்மா கொடுக்க வேண்டும் சொந்தப்பணத்தில். Become Christian publicly and propagate religion. Why is he trustee for Hindu temples? முரண்பாடு இல்லையா? This guy sold Bible to earn money. He is rich because of family wealth.
Mr Rangarajan Narasimhan at his sarcastic best. Has not only shown the mirror to Venu Srinivasan, but also to Gurumurthy as well as BJP/RSS/Modi. Awakening video
Sure Award will come for who work heard ,but he worked and sellected best and Precious one . No word to write for the meaning of Preceious. Awsome message.Almighty God bless you.🙌🙏👍👏
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.இது போல் நாடக காரர்களை அடையாளம் கண்டு அங்கீகாரம் படுத்துவதன் மூலமாக தான் இவர்கள் மென்மேலும் வளர்ச்சிகாண்கிறார்கள் ஒருவரை ஒரு கட்சியோ ஒரு அரசாங்கமோ அங்கீகாரம் படுத்துவதற்கு முன் அவருடைய செயல்பாடுகளை தீர்மானிப்பது மிக அவசியம் ஆனால் இந்த விளம்பர உலகில் இனி நடக்கப் போவது இல்லை அதுஉண்மையாகவே களப்பணி செய்து இருக்கின்றவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்காங்க... தகுதியற்றவர்களுக்கு விருதுகளைவழங்கி விருது குண்டான மாண்பை கெடுக்கின்றது இந்த பாஜக அரசு.
@@OurTemplesunakku mattum yennada paer irukku potta...our templesnnu pottu kumbal sekkurae...neeye oru criminal,texas la case pottu thoruthunangala un mele
நான் சென்னை பல்கலை கழகத்தில் முது நிலைப் பட்டதாரி 2003 -ம் ஆண்டில் திரு Venu Seenivasan அவர்களின் Chennai TVS Sundaram Clayton Ltd - இல் நான் பணி செய்தேன் என்பது எனக்கு மகிழ்்சிதான் நன்றி
🙏🏻😭 நமது பாரத சனாதான தர்மத்தைக் காக்க சுவாமி எவ்வளவோ முயல்கிறார் பகவான் ஸ்ரீமன் நாராயணன் தான் சிறப்போடு நமது தர்மத்தை காத்து தர வேண்டும் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 😭🙏🏻
ஸ்ரீமன் நாராயணன் தர்மத்தைப் படைத்து நம்மிடம் கொடுத்து, இதன்படி வாழ்ந்து ,திருப்த்தியடைவாய் என்று சொல்லிவிட்டாரே. இனியும் அவரைநாம் தொந்தரவு செய்வதா. காக்கவேண்டிய கடமை நம்மோடது. கடமையை நாம் செய்தால்தான், பலனை அவர் தருவார். அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. இழப்பெல்லாம் நமக்குத்தான்.
@@Nisi-ue7wc Stop blabbering some nonsense . It was written by Moses who spoke to Father God on Mt Sinai and God also gave him ten commandments and all the laws which should be followed by Israel .
ஐயனே! சுவாமி! சுவாமி! சுவாமி .. ஒன்று புரிகிறது ஐயா.. உயிர்கள் எல்லாம் அதனதன் இயல்பில் வாழ்கின்றது. அதைத் தாண்டி அதற்கு வாழத்தெரியாது. ஆனால் மனிதனுக்கு மட்டும் எங்கும் தாண்டும் பலம் கொடுத்துட்டு, அப்படி தாண்டக்கூடாது,என்ற சட்டத்தையும் கொடுத்துள்ளான். அந்த சட்டத்தைக் கடைப்பிடித்து வாழும் பெருந்தகை தாங்கள்.என்ன கஸ்டப்பட்டாலும் பெருந்தகையாய் வாழ்பவனே மனிதன். இந்த மனிதனே பகவானுக்குப் பிடித்தமானவன். இங்கு சொல்லப்பட்ட மனித வுறுவு கொண்ட உயிர்கள்எல்லாம், மனிதர்களும் இல்லை ,மிருகங்களும் இல்லை. யார் இவர்கள்? யார் இவர்கள் .....அல்லது இதுகள்....என்ற கோட்டில்தான், 90 சதம் மனித உருவங்களாய் இருக்கின்றோம் என்று மட்டும் புரிகின்றது. தங்களைப் பெற்ற வயிறு " திரு வயிறு" அந்த திரு வயிற்றை வணங்கக்கூட ,அடியேனுக்கு தகுதியில்லை. ஸ்ரீமதே!ராமாநுஜாய நமஹ.💗💗💗💗💗💗💗💗💗💗💗
அலர்மேல் அம்மா, இத்தனை சொற்களுக்கு, இத்தனை புகழாரங்களுக்கு, இத்தனை விசுவாசத்திற்கு, அதுவும் இத்தனை காலத்திற்கு, உரிய மேன்மையான குணங்கள் கொண்ட நபர் இந்த மனிதர் இல்லையே ! காம, குரோத, மோக எண்ணங்களின் அடிமையே இந்த மனிதர் ! இத்தனை புகழ் பாடும், பெருமைக்கும் இந்த தனி மனிதர் உரித்தானவர் இல்லை !
you say lot of things about Mr Venu in public domain in an hypocritical way. So you have to answer. but you ask me a question and a foolish derogatory question, this shows you are not a dignified elderly man but a man with base nature. I did not ask you what is the problem in you family. but you??????? . @@OurTemples
இந்து கோவில் சிலையை TVS வேணு சீனிவாசன் திருடி தின்னுட்டான் னு ஒரு வதந்தி உண்டு. அது இந்த ரங்கராஜன் க்கு பிடிக்கல. அதான் பிரச்சனை ன்னு நினைத்து நெனச்சேன்
வாந்தி பண்ணியதுபோல் இருக்கு அங்குட்டுப்போ... பைபிளோட பயன் என்ன என்றா இங்கு கருத்து சொல்கிறார் முட்டாளே.. வேணுவோட முகத்திரையை உறிக்கிறார். பின் திருப்பணி என்ற பெயரில் 160 கோவில்களில் திருட்டுப்பணி செய்து,கொள்ளைக்காரனாக்குமோ பைபிள். வரலாற்றில் தீராத பழியை சுமக்க வைக்குமோ பைபிள். கோர்ட் ,வேணுமீது கருப்பு புள்ளியை குத்திவிட்டது. அதை இனி அழிக்க முடியாது. இதுதான் பைபிள் தரும் உயர்வோ. காழ்ப்புணர்ச்சி சுவாமிமேல்கொண்டு,பைபிளுக்கு களங்கம் நீதான் தருகிறாய்.
@@sivasakthisaravanan4850 the allegation on Srinivasan is that he has looted Sri Rangam Temple and various other temple's in the name of renovations. As a sales man he would have to promote that by talking about salient features of the product in this case it's a religious book of another religion. It only shows how good a sales man he could be but does not prove in anyway he is religious neither hindu nor Christian religion. This cannot be compared to a. Muslim shopkeeper owing a pooja store in chennai. They don't sell goods on door promoting we go to store with specific needs. As a student he could have sold encyclopedia or any other products which people would use.
அவரவர் தமதமது அறிவறி வகை வகை அவரவரவர் இறையவர் அடி அடைந்தனர் அவரவர் இறையவர் குறைவிலர்இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே.... நம்மாழ்வார். I am very much startled to know the past foreign deeds of Mr.Venusrinivasan, hailing from a very respectable Vaishnavaite Aiyangar family who had been a selling agent of Bible, manipulated the day to day affairs of the Temple of Thiruvarangathan and I am very much pained to know his anti vainava acts through you, Swamikale....Kudos to your sarcasm of informing that such a Vainavadasan is being crowned with Baratha Rathna award by the PM Modhiji. Let many more laurels may be showered on VenuSrinivasa Aiyangar as per your wish. Kali muthiduthu Swamikale. 😢 பல்லாண்டு வாழிய. நீவீர்.🎉
விக்கிப்பிடீபாவில் உள்ளதை சொல்கிறார். தாய்----பிரேமா சீனிவாசன் தந்தையார் பெயர் பதியவில்லை. சுந்ரம் ஐயங்காருடைய மகன்கள் 4பேரில் ,ஒருவருடைய பெயர் சந்தானம் . இவருடைய மகன் சீனிவாசன்....என்று சொல்லி வேணுவை சொல்லாமல், வேணு சீனிவாசன் என்றுசொல்லிவிட்டார் என்கிரீர். ஆனால் ,நான் நினைத்தேன் பிரேமா சீனிவாசன்லேயே அப்பா பெயர் வந்திட்டது என்று அப்பாவை குறிப்பிடாமல் விட்டதுபோல்தான்,சுவாமிகள் தனியாக குறிப்பிடாமல், சேர்த்து சொல்கிறார் சுட்டிக்காட்ட என்று நினைக்கின்றேன்.
Now which is true in this world. This material world is running after paper money. Good or bad, this world sells anything for their economy. If you want to keep your religion stronger you must be armed like China. The Power Full countries use religion for divide and rule purposes on poor countries to achieve their self interests. We love our religion but being powerless is our weakness, won't stop invaders or mercenaries. Venu Srinivasan is alone and scared of his life from the mercenary, must be forcefully converted and threatened his life if he refuses to follow their commands. We must support and bring him back to his mother's religion that is better than blaming. Kickass of mercenary intruders and funds. Kill the world economy system to stop nonsense paper money's values. Arm the country with high power to teach equality in humans, than useless religions. No poor in this world. Because humans need food than damn religion. We all know the 10 human formulas lost by hunger. Religion won't feed milk for a child. This world and religious leaders are much educated now than Venu's period in North Carolina. I mean Masters degree through COVID gift to the world. Respect humans First.
நீ இப்படியெல்லாம் செய்வாயோ? ஆனாலும், இந்த ஆத்மாவை , சுவாமிகள் லெவலுக்கு ஞானம் என்று சிந்தித்து பதிவிட்ட நீ.... எவ்வளவு முட்டாள். ஆனாலும் நன்றி,சந்தோசம்.
Based on 2022-23 numbers, Purdue tuition for four years would cost $91,248 for in-state students and $166,456 for out-of-state students. In comparison, the average total cost for four years for a public university in the U.S. is $111,760.
Very nice. Not sure, how many new people who would see this, once viral, will understand "vanja pugal ani", not sure 😂. My 🙏 to Srirangam Ranganayaki sametha Ranganatha Perumal's blessings continuously be and guide in all your genuine good endeavours and teach lessons and get punishment to these navayuga rakshasas of temple destroyers.
"Believe in Lord Jesus Christ you will be saved and your household " Lord Jesus Christ took sins and curses of the entire world crucified and resurrected on the 3rd day .There is forgiveness of sins and salvation only through Lord Jesus Christ. Holy Bible is the words of Living God.
1,அவர் பைபிள் தானே... விற்று கஷ்டப்பட்டு சம்பாதித்தார் 2,திருடியோ மற்றவர்களை பற்றி புரளி பேசியோ சம்பாதிக்க அவர் படித்த பைபிளில் சொல்ல வில்லை என நினைக்கிறேன். 3,அவர் பைபிளை சுமக்கவில்லை. இறைவனின் வாழ்த்துக்கள், இறைவனின் வார்த்தை, வாக்குத் தத்தங்களை சுமந்திருக்கிறார். 4,அவர் இறைவனின் வார்த்தைகளை அன்று சுமந்தார். இன்று கோவில்கள் கட்டும் சுமை கடவுள் அருளால் கிடைத்தது. 5,அவர் கோவில்கள் கட்டுவதால் தான் சிலருக்கு சாப்பாட்டுக்கு புன்னியம் கிடைத்துள்ளது. அதை யாரும் அசட்டை பண்ண முடியாது. 6,கஷ்டப்பட்டு உழைத்தால் நல்ல தூக்கம் வரும். உழைக்காமல் இருந்தால் மற்றவர்களை பற்றி புரளி பேசியே காலத்தை ஓட்ட வேண்டும். 7,மோடி அவர்கள் எந்த விருது வழங்கினாலும் நன்றாக தான் இருக்கிறது. நிலாவில் சந்திரயான் இரங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயர் வைத்துள்ளார். சிவ என்றால் ஏசு என்பது பொருள். Yeshua கீப்ரோ மொழியில். நாம் தமிழில் உச்சரிப்பது சிவ என்பதே. அதனால் சுந்தரம் அவர்களுக்கு கூடுதல் விருதுகள் கிடைக்க நாம் இறைவனை வேண்டுவோம். 8,தவறாக நான் எழுதி இருந்தால் மன்னிக்கவும். நல்ல அறிவுரை வழங்குபவர்களுக்கு வாழ்த்துக்கள்
சுத்தமான பிராமணர் புத்திய அழகாக தெளிவாக கான்பித்திருக்கிறான்
அடுத்தவர் வாழ பொருக்காதவர் இவரால் எத்தனை பேர் குடும்பங்களை வேலை வாய்ப்பினை கொடுப்பதின் மூலம் வாழவைக்க முடியும்
வாழ்வுன்னா என்ன?
திங்கிறது தூங்குறது குட்டி போடுறது , இதுக்காகவே
ஓடுறதாடா மனித வாழ்வு??
அதைத்தான் எல்லா உயிர்களும்
செய்யுதே.
ஆறாவது அறிவின் வேலையை
சிந்தித்து சமயத்தையும்,சமூகத்தையும் ,கறைபடியாமல்
காப்பாற்ற முயல்வதே
மனிதனின் கடமை.
அந்தக் கடமை மனிதர்களால்,புனித தியாகிகளால், பல உயிர்கள் பலியாகியிருக்கும்,அதன்பின்னேதான்,சுதந்திரம் அடைந்தது நாடு.
உன் குடும்பத்தில் ரத்தம் கலப்படம்.அதனால் சுயநலம்.
Being a Hindu Brahmin, He took 🎉🎉Bible 🎉🎉and sold it for His survival. All the 🇺🇸🇺🇸Americans are not following God's way. Anyway God has lifted Him up. Praise be to God. You are uttering Bible so many times. 🎉🎉
shut up man...
He already was rich. Did not become rich because of Bible sales.
மிக்க நன்றி ஐயா... இது போன்ற கயவர்களை அடையாளம் காட்டியதற்கு.. உங்கள் பணி தொடரட்டும்.. 🙏🙏🙏
Jesus way the truth the life
கொள்ளைக்காரனாக ,மாற்றிவிட்ட பைபிள்.
@@Alarmelmag-vp9ui உங்களைப் பற்றி சொல்கிறீர்களா ?
இயேசப்பா.வசனத்தை.நம்பினவர்களை.அவர்.என்றும்.கைவிட்டார்
Bible is great god bless you
Bible may be great for you only , not for others
Bible may be great for you only , not for others
Bible is Great always
Selling Bible how is that great? Accept Christianity openly leave Hindu temples alone .
திருவாசகம் படிக்காத முட்டாள் என்று தெரிகிறது
அருமையான நெ.1. வஞ்சப் புகழ்ச்சி.
Great sir. இப்படி பட்ட வேஷதாரிகளை இனம் கண்டு கொள்ள ஸ்ரீரங்கன் நம் பெருமாள் உங்கள் வழியாக அருள் புரிந்து உள்ளார்
Daily pesungal
இப்படி பட்ட வேஷதாரிகளை இனம் கண்டு கொள்ள ஸ்ரீரங்கன் நம் பெருமாள் உங்கள் வழியாக அருள் புரிந்து உள்ளார்
All should know the Bible true one. Living word changes many people life incude me, there are crores of testimonies in the histories
Thank God
நியாயமான கோபம்... நியாயமான பேச்சு.
சத்தியமே ஜெயிக்கும். காத்திருப்போம் அவ்வுகந்த வேளைக்காக🙏🙏
நாம் முயற்சிக்கவும் வேண்டும் தாயே 🙏🙏
பலமான அடி, ஆனால் வெளி காயம் இல்லை, எல்லாம் உள் காயம். ஊமை குத்தா குத்திட்டீங்களே சார். சூப்பர்😅😅😅😅
இதற்கு பெயர்தான் வஞ்சக புகழ்ச்சி அணி என்பது...Super super
அனி அல்ல, அணி
அணி
@@Ssgpan162 sorry...திருத்திவிட்டேன். நன்றி
Namaskaram Sir
What a sarcasm! You nailed it... I couldn't stop laughing for the award that you proposed.
Ithai vida migavum sirappaga seruppal adikka mudiyathu, super ji. Thole uriththarku, nandri.
வஞ்ச புகழ்ச்சி அணி அருமையானபதிவு
You can be called '🎉 Bible Rangarajan Narasimhan.
What a great love toward The Holy Bible. 😮
வஞ்சப்புகழ்ச்சியை இதைவிட யாராலும் அருமையாக கூறமுடியாது. ஈரேழு லோக ரத்னாவிற்கு மிகவும் பொருத்தமானவர்🤣🤣
பெரிய தொழில் சாம்ராஜ்ஜியம் அமைத்து பலருக்கு உணவளிக்கும் வள்ளலை.. இப்படி தூற்றுவது தவறு ஐயா..
தொழிற்சாலை அமைப்பது UA-camல் பேசுவது போல எளிதல்ல..😢
தொழிற்சாலை யார் அமைத்தார்கள்???
முன் காணொளிகளைப் பார்த்தால்
வேணுவின் வண்டவாளம்
தண்டவாளத்தில் எப்படி என்று
தெரியும். 160 கோவில்களை
திருப்பணி செய்கிறேன் என்று,
ஆயிரம் காலத்து விக்கிரகங்களை
மாற்றி, சிற்ப அழகு மிளிரும் கல் தூண்களை மாற்றி,சிமிண்ட்
தூண்களை நிறுவி.,கல் தரைகளைப் பேர்த்து, டைல்ஸ்களை ஒட்டிவிட்டு,
திருக்கதவங்களைப் பெயர்த்து
விட்டு, போலியான கதவுகளை
பொருத்தி,அட்டூளியம் செய்ததை,
புறிந்து கொள்ள நமக்கு புத்தியும்
இல்லை, புறிந்தபின், கேள்விகேட்க துப்பும் இல்லை,
தனி ஒருவராக ,நாற்றுக்கணக்கான வழக்குகள்
தொடுத்து போராடிவரும்,
அடிகளும் உதைகளும் ,பன்றிகள்
போன்ற நாதாரிகளிடம் பட்டும்,
பகவானுக்காக வுயிரே போனாலும் பின்வாங்க மாட்டேன்
என்ற வைராக்கியம் கொண்டுள்ள
ஒரு சுகுமாரனிடம், கேவலம்
இந்த சதைக்கு உணவளித்த, உழைப்புக்கு கூலிகொடுக்கும்
ஒரு நபர் ,வள்ளலா???
மிருகங்களும் உண்ணுது உறங்குது குட்டி போடுது, எந்த
தொழிற்சாலையிலும் வேலை
பார்க்கலை.
மந்தாங்கினி நதிக்கரையில்,
நதி நீர் தீர்த்தத்தை ஒருமாதகாலம்
பருகி தவம் செய்து, கோவில் நலனை வேண்டி உயிரை பணயம் வாழ்ந்துவரும் ஒரு உத்தமரின்
ஆதங்கம் ,உழுத்துப் போன மனிதர்களுக்குப் புரியாது.
உத்தம தாய்க்கும் ,உத்தம தந்தைக்கும் பிறந்தவர்களால்தான்
சுவாமிகளை புரிந்துகொள்ள முடியும். பிறப்பு தவறாய் இருந்தால், சுவாமிகளின் செயல்களும்,சொற்களும் தவறாய்தான் தெரியும்.
@@Alarmelmag-vp9ui 🤪🙄😳
@@forfellowcitizens4263 உண்மை
பாரம்பரியமான பிராமண ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த வேணு சீனிவாசன் அமெரிக்காவில் வேலை செய்ய ஆயிரம் இருக்க பைபிள் விற்றதால் அங்கு இருந்தார் என்பது மிகப்பெரிய தவறு அதை தங்கள் வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாசூக்காக சொல்கிறிர்கள் நன்றி ஜெய்ஹிந்த் ஸ்ரீராம்
Like Kamala Hassan in cine industry Venu in automobile industry 😂
You can add N.Ram for Print Media in the same category....All of them are involved in Evangelical activities
Don't ever compare kamalam to a great manlike venu srinivasan he has given livelihood to so many families venu srinivasan resisted dmk family into TVs so dmk taking revenge Hindu n ram fell into dmk rowdy trap
அடியேன் சுவாமி
சுவாமிகள்
திருவடி
தண்டம் சமர்ப்பிக்கிறேன் சுவாமி சுவாமிகளுக்கு பெரியபெருமாள் பெரியபிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார்
பெரிய
ஜீயர்
மங்களாசாசனம்
பரிபூரணமாக கிடைக்கணும்
அருமை அருமை வேணுசீனுவாசன் பற்றி தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் நமஸ்காரம் 🙏🏻🙏🏻
An enjoyable video. 👍👍👍👍
அவா பைபிள வித்தாரோ படிச்சாரோ அவா எப்பவோ டாப்புள போயிட்டா நீர் என்னவோய் இன்னும் வஞ்சப்புகழ்ச்சி பாடி கூவிக்கிட்டு இருக்க ஒய்.
கோவிலைக் கொள்ளையடிப்பதுதான்
டாப்புல போறதுன்னு உனக்கு
சொல்லிக்கொடுத்தானா வேணு.
அவர் பணக்கார. வீட்டுப்பையனப்பா! பைபிள் விக்காட்டாலும் பணம் இருக்கும் போல. ஐயா வேற விஷயத்த பத்தி இல்ல பேசறாங்க! அதப்புரிஞ்சுக்கோங்க. நீங்க இன்னும். டாப்புல. போகலயா?
வேற லெவல்ல கலாய்க்கிறாங்க பைப்பிள் விற்று பைப்பிள் விற்று
செத்தான் சேகரு
Bible world no 1 🎉 super 💕💕
புகழ்பெற்றவர்கள் உழைப்பை கொச்சைபடுத்தி பேசி புகழ் தேடும் ஜென்மம்.
உழைப்புன்னா என்னன்னு
தெரியாத, ஜென்மமே...
புனிதம் என்னன்னு தெரியாத
புண்பிறவியே
Sirandha arivaali endru ninaipa?
Silai thirudupavanuku support ah?
Avarai "jenmam" endru solla unaku enna arugathai iruku?
I can feel a sarcastic strain running along your conversation. Satire is not understood by many.
விவிலியம் என்பது அது கடவுளுடைய வார்த்தை அவர் வயிற்றுப் பிழைப்புக்காக அவர் தூக்கினாலும் அதைப்பற்றி தெரிஞ்சிக்கலாம் தெரியாம இருக்கலாம் ஆனால் அவரால் இறைவனை மகிமைப்படுத்தினால் இன்று இறைவன் அவரை மகிமைப்படுத்துறார் அன்று கடவுளை சுமந்து கொண்டு போனால் இன்று கடவுள் அவரை சுமக்கரா ✝️
Lord Jesus Christ Revelation 1:5
Kudos to your tongue-in-cheek observations about selling bible in America to meet his day to day needs and ultimately achieving greatness. I hope somebody will similarly write/speak about greatness achieved by any brahmins of U.P. by exporting beef to foreign countries.
Glory to God❤
Wow! Sarcasm😅😅 You are the MAN, Mr. Rangarajan Narasimhan!
அந்த நரசிம்ம மூர்த்தி யையே தரிசிக்கிறேன்🙏
In US Bible is available freely in Churches. Even the churches send people to deliver Bibles door to door for free of cost. They knock at your door and give Bible for free and talk about Christianity and invite you to visit the church and attend mass. It is one way of spreading Christianity. I have seen this in US several times.
Praise v tu god jesus
"வஞ்சப் புகழ்ச்சி அணி" என தமிழ் இலக்கணத்தில் படித்துள்ளேன்.
மிக்க நன்றி.
Panathirkaga avar Bible virkavillai...Andavar meethu ulla anbinaal Bible viththar atharkaana aasirvathathodu irrukkindrar.May God bless him abundantly🙌😇
அந்த ஆள் அப்ளடிச் சொல்லலையே. கஸ்டத்தைப் போக்கிக்கொள்ள பைபிள் விற்றதாகச் சொல்கின்றானே.
அதுசரி,ஆண்வன்மீது அன்பு வைத்தவன், ஏன் இங்குள்ள கோவில்களைத் திருப்பணி செய்கிறான்.
Exactly!
ஆண்டவர்மீது அன்பிருந்தால் சும்மா கொடுக்க வேண்டும் சொந்தப்பணத்தில். Become Christian publicly and propagate religion. Why is he trustee for Hindu temples? முரண்பாடு இல்லையா? This guy sold Bible to earn money. He is rich because of family wealth.
Mr Rangarajan Narasimhan at his sarcastic best. Has not only shown the mirror to Venu Srinivasan, but also to Gurumurthy as well as BJP/RSS/Modi. Awakening video
The mirror is not for congress and other secular parties
அருமையான பதிவு
வஞ்ச புகழ்ச்சி எப்படி பயன்படுத்துவது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த வீடியோ
Sure Award will come for who work heard ,but he worked and sellected best and Precious one . No word to write for the meaning of Preceious. Awsome message.Almighty God bless you.🙌🙏👍👏
Vallthugal vanakkam vallganalamudan pallandu pallandu nanriayananri
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.இது போல் நாடக காரர்களை அடையாளம் கண்டு அங்கீகாரம் படுத்துவதன் மூலமாக தான் இவர்கள் மென்மேலும் வளர்ச்சிகாண்கிறார்கள் ஒருவரை ஒரு கட்சியோ ஒரு அரசாங்கமோ அங்கீகாரம் படுத்துவதற்கு முன் அவருடைய செயல்பாடுகளை தீர்மானிப்பது மிக அவசியம் ஆனால் இந்த விளம்பர உலகில் இனி நடக்கப் போவது இல்லை அதுஉண்மையாகவே களப்பணி செய்து இருக்கின்றவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்காங்க... தகுதியற்றவர்களுக்கு விருதுகளைவழங்கி விருது குண்டான மாண்பை கெடுக்கின்றது இந்த பாஜக அரசு.
ஜெய் சுதர்ஷனா தங்களுக்கு கூடவே இருந்து பலத்தை அருளப்பண்ணட்டும்.
Very clearly understood the objectives.
நாளைக்கே tvs company share சொல்லி வெச்சு கீழே இறக்கி கம்பெனியை திவாலாக்குறேன் ஸ்வாமி❤
God can use any man to spread the gospel. Jesus loves you t v s .venu sir
😂😂உனக்கு பொங்குது போல அல்லேலூயா.போங்கடா யூத நாட்டுக்கு இங்க ஏன் எங்க நாட்ல இருக்க
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் என்னியபேருக்கு ஏதுபயம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
பைபிள் சுமதவரை கர்த்தர் உயர்த்தினர் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டி கொள்கிறேன்
முதலில் உனக்கு ஒரு பேர் இல்லை என்பதை புரிந்து கொள்
@@OurTemplesnice attack
cool 👍😎
J. , k576thiruppavay@@OurTemples
@@OurTemplesunakku mattum yennada paer irukku potta...our templesnnu pottu kumbal sekkurae...neeye oru criminal,texas la case pottu thoruthunangala un mele
Attack just like when Jehovah commanded to kill pregnant women, children, elders of the gentile race.
உண்மையை எங்கு நாளும் விற்கலாம் அவர் பைபிள் விற்றால் உனக்கென்ன பாயாசம் விற்றால் உனக்கென்ன உன்னால் முடிந்தால் விற்று பர்
Iyya thank q for your good information about . Honarable ,Mr. Venusrinivasan.
சூப்பர்.. ஈ ரே ழ் லோக்கல் ரத்னா... அவர் ஸ்வாமி.
தனிமனிதனைக்ககுறிப்பிட்டு அவதூறுபரப்புவது நிறுத்தியது நல்ல ஆரம்பம். நீங்கள் கேட்பதெல்லாம் அவர் பெருந்தன்மையாக செய்யமுடியும் !
ஸ்வாமி
Your satire is very interesting
Venu Srinivasan should feel great of selling bibles and destroying Hindu temples in India
Good information thank you
Very bold person 🙏
நான் சென்னை பல்கலை கழகத்தில் முது நிலைப் பட்டதாரி 2003 -ம் ஆண்டில் திரு Venu Seenivasan அவர்களின் Chennai TVS Sundaram Clayton Ltd - இல் நான் பணி செய்தேன் என்பது எனக்கு மகிழ்்சிதான் நன்றி
Sir , Ninga kuta Bible Badeyuinka Biblela earukiravar Namay Bataithavar,Thank you sir.
🙏🏻😭 நமது பாரத சனாதான தர்மத்தைக் காக்க சுவாமி எவ்வளவோ முயல்கிறார் பகவான் ஸ்ரீமன் நாராயணன் தான் சிறப்போடு நமது தர்மத்தை காத்து தர வேண்டும் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 😭🙏🏻
ஸ்ரீமன் நாராயணன் தர்மத்தைப்
படைத்து நம்மிடம் கொடுத்து,
இதன்படி வாழ்ந்து ,திருப்த்தியடைவாய் என்று
சொல்லிவிட்டாரே.
இனியும் அவரைநாம் தொந்தரவு
செய்வதா. காக்கவேண்டிய கடமை நம்மோடது. கடமையை
நாம் செய்தால்தான், பலனை
அவர் தருவார்.
அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.
இழப்பெல்லாம் நமக்குத்தான்.
@@Alarmelmag-vp9ui முயற்சி செய்கிறேன் சுவாமி
💗💗💗💗💗💗💗💗
TVs company eppadi?
@@novamanuelraj7124பைபிள் விற்றவர் ஓனர். என்றால் நன்றாகத்தானே இருக்கணும். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
TVS Victor என்ற இருசக்கர வாகனம் வந்தது ஞாபகம் இருக்கும், அந்த பெயருக்கு காரணம் விபரீதம் என்பது தெரிந்தவர்கள் சொல்லவும்.
விக்டர் என்பது கிரித்துவப் பெயர்.
Victor means victory
இவர் உயர்வுக்குக்காரணம்
பைபிள் என்று நினைக்கும்போது
சந்தோஷமாக உள்ளது
அவ்வளவு அபூர்வமா
@@OurTemples
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய ஆகமங்களை எழுதியது அய்யங்காரே.
@@OurTemples 🤮🤮🤮🤮🤮
@@Nisi-ue7wc Stop blabbering some nonsense . It was written by Moses who spoke to Father God on Mt Sinai and God also gave him ten commandments and all the laws which should be followed by Israel .
@@Nisi-ue7wcjust translator
Sanatana Dharmam will prevail over all evil minded intruders eventually
wil you touch a dalit hindu?
ஐயனே! சுவாமி! சுவாமி! சுவாமி ..
ஒன்று புரிகிறது ஐயா..
உயிர்கள் எல்லாம் அதனதன் இயல்பில் வாழ்கின்றது.
அதைத் தாண்டி அதற்கு வாழத்தெரியாது.
ஆனால் மனிதனுக்கு மட்டும் எங்கும் தாண்டும் பலம் கொடுத்துட்டு,
அப்படி தாண்டக்கூடாது,என்ற சட்டத்தையும் கொடுத்துள்ளான்.
அந்த சட்டத்தைக் கடைப்பிடித்து வாழும் பெருந்தகை தாங்கள்.என்ன கஸ்டப்பட்டாலும்
பெருந்தகையாய் வாழ்பவனே மனிதன். இந்த மனிதனே பகவானுக்குப்
பிடித்தமானவன்.
இங்கு சொல்லப்பட்ட மனித வுறுவு கொண்ட உயிர்கள்எல்லாம்,
மனிதர்களும் இல்லை ,மிருகங்களும் இல்லை.
யார் இவர்கள்?
யார் இவர்கள் .....அல்லது இதுகள்....என்ற கோட்டில்தான்,
90 சதம் மனித உருவங்களாய் இருக்கின்றோம் என்று மட்டும்
புரிகின்றது.
தங்களைப் பெற்ற வயிறு " திரு வயிறு"
அந்த திரு வயிற்றை வணங்கக்கூட ,அடியேனுக்கு தகுதியில்லை.
ஸ்ரீமதே!ராமாநுஜாய நமஹ.💗💗💗💗💗💗💗💗💗💗💗
🙏
God bless you Namo Namah
❤
அலர்மேல் அம்மா,
இத்தனை சொற்களுக்கு, இத்தனை புகழாரங்களுக்கு, இத்தனை விசுவாசத்திற்கு,
அதுவும் இத்தனை காலத்திற்கு, உரிய மேன்மையான குணங்கள்
கொண்ட நபர் இந்த மனிதர்
இல்லையே ! காம, குரோத,
மோக எண்ணங்களின் அடிமையே இந்த மனிதர் !
இத்தனை புகழ் பாடும், பெருமைக்கும் இந்த தனி
மனிதர் உரித்தானவர் இல்லை !
ஜால்ரா போடுறீர் நல்லா
Mallaya sold liquor but also donated to TTD and Sabarimala temple. Can you say that this donation was wrong?
சிறப்பான புகழ்ச்சி வாழ்கவளமுடன்
We wish our C M for this program
What is the problem between Mr., Venu and you?
What is the problem with you and your wife
this reply is not appropriate for a man like you@@OurTemples
you say lot of things about Mr Venu in public domain in an hypocritical way. So you have to answer. but you ask me a question and a foolish derogatory question, this shows you are not a dignified elderly man but a man with base nature. I did not ask you what is the problem in you family. but you??????? . @@OurTemples
இந்து கோவில் சிலையை TVS வேணு சீனிவாசன் திருடி தின்னுட்டான் னு ஒரு வதந்தி உண்டு. அது இந்த ரங்கராஜன் க்கு பிடிக்கல. அதான் பிரச்சனை ன்னு நினைத்து நெனச்சேன்
நல்லவேளை ஸ்வாமி. இதை பார்த்த என்னை பைபிள் விற்க சொல்லாததற்கு மிகவும் நன்றி 😂😂😂😂
ஆமா,பதவி, பாராட்டு இதெல்லாம் கெடச்சா, நெத்தில திருமண் எல்லாம் அழிஞ்சுடுமா?
பாவம் முன்னோர்கள்!
எங்கே கிடைச்சிருக்கு??
விலைக்கு வாங்கப்பட்டிருக்கு.
You have said in your videos, that you too were working abroad. Who knows what you did there?
Dai porukki. Mind your back. You don't even have your name given by your parents. Are you ashamed of your birth and parents
பொருக்கிக்குத்தான் யாரைப் பார்த்தாலும் பொருக்கியாகவே தெரியும்
நீதாண்டா இங்கு பாக்க வந்திருக்கே.இது அவரோட சேனல்.
Super Sir
எது எப்படியோ, எதுவானாலும் பைபிளை நம்பியவர், படித்தவர்,நாடாண்டார் என்பதும், நாடாள்வார் என்பதும் உலகம் போற்ற உயர்வார் என்பதை உணர்ந்து செயல்பட்டால் சரி.
வாந்தி பண்ணியதுபோல் இருக்கு அங்குட்டுப்போ...
பைபிளோட பயன் என்ன என்றா
இங்கு கருத்து சொல்கிறார் முட்டாளே..
வேணுவோட முகத்திரையை
உறிக்கிறார்.
பின் திருப்பணி என்ற பெயரில்
160 கோவில்களில் திருட்டுப்பணி
செய்து,கொள்ளைக்காரனாக்குமோ
பைபிள்.
வரலாற்றில் தீராத பழியை சுமக்க
வைக்குமோ பைபிள்.
கோர்ட் ,வேணுமீது கருப்பு புள்ளியை குத்திவிட்டது.
அதை இனி அழிக்க முடியாது.
இதுதான் பைபிள் தரும் உயர்வோ.
காழ்ப்புணர்ச்சி சுவாமிமேல்கொண்டு,பைபிளுக்கு களங்கம்
நீதான் தருகிறாய்.
Yes. This is correct.
@@jesudosskirubakaran7358you forgot your identity, culture.. jokers, rice bag 🛍️ group... just for missionary given up 🙄
mathiyasamalor5.... பைபிளை நம்பினால் மட்டும் போதுமா? மதம்மாற வேண்டாமா? மதம் மாறாமலே நீ சொன்ன மேன்மை, உயர்வு எல்லாம் கிடைத்துவிடுமா?😂😂😂😂
@@jesudosskirubakaran7358... உனக்கும் 👆கேள்விதான்.
Great, so God has raised him to such heights
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ.
ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம்

ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஸ்ரீராம்
ஜெய்ஸ்ரீ ராமபாணம் (111ம் நாள்)
உழைப்பிற்கு மரியாதை தருவோம். பைபிளை விற்று பைபிள் விற்பன்னராயிருந்தவரை சொல்பவரையும் வாழ்த்துவோம்.
என்னே.,,.....ஒரு புரிதல்!
அழுதுதான் தீர்க்கணும்.
அருமையான சொன்னீங்க அண்ணா
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீராம பாணம்
ஜெய் ஸ்ரீஹயக்ரீவா
ஜெய் ஸ்ரீ 💗💗💗💗
Iyengars and Iyees are the most brilliant amongst Brahmins! From TVS to Dr Subramanian Swamy! They rock! Jai Sri Ram 🙏
Avanga rendu paera thavira vaeru yaaru brahmins Tamil naadu la!
Vancha pungazchi anikku best example
ஐயரை ஏன் சேர்க்கிறீர் ஸ்வாமிக்குக் கோபம் வந்துவிடும்
Why you nurture so much hate for them
Sir my humble Pranams at your lotus feet, could you please do this video in English for the benefit of larger audience across the Globe 🙏🙏🙏🙏
This is really shocking! I am afraid, we cannot blame somebody who may think how a bibile selling Brahmin could now save the Hindu temples!!
Why? He did it part time to finance his education. Must have sold it to Christian believers mainly.
@@sivasakthisaravanan4850is that the only option left for him?
@@sivasakthisaravanan4850 the allegation on Srinivasan is that he has looted Sri Rangam Temple and various other temple's in the name of renovations. As a sales man he would have to promote that by talking about salient features of the product in this case it's a religious book of another religion. It only shows how good a sales man he could be but does not prove in anyway he is religious neither hindu nor Christian religion. This cannot be compared to a. Muslim shopkeeper owing a pooja store in chennai. They don't sell goods on door promoting we go to store with specific needs. As a student he could have sold encyclopedia or any other products which people would use.
@@sivasakthisaravanan4850 another கமலஹாசன் he is
@@sivasakthisaravanan4850 when he came from a strict affluent family why should he sold Bible?
Those who are cashing on legacy of religion is wrost creature your explanation will be the best lesson
எந்த ஐராவது கைபர்வழியாக வருபோது பரம்பறைபணகாரனாக இருக்கமுடியும்
@peribaraj. அய்யர் கணவாய் வழியா வந்ததுக்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாயா?
He got the reward because, he carried Bible in his hand and went to house.
Fabulously explained.Brilliant and excellent video.Thankyou Sir.🙏🙏🙏
எங்கள் உதயாநிதி சில்வர் ஸ்பூன் விளையாட்டு பிள்ளைதானே
இல்லீங்க. அவரை வேற லெவலுங்க..born with golden spoon னுங்க...அவங்க ஊட்டுல தங்க முட்டை போடற கோழியெல்லாம் இருக்குதாங்களாம்...😮
Glad to know this information. Wonderful video. Jesus bless you sir.
ஸ்ரீமதே ராமானுஜா
அவரவர் தமதமது அறிவறி வகை வகை அவரவரவர் இறையவர் அடி அடைந்தனர்
அவரவர் இறையவர் குறைவிலர்இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே.... நம்மாழ்வார்.
I am very much startled to know the past foreign deeds of Mr.Venusrinivasan, hailing from a very respectable Vaishnavaite Aiyangar family who had been a selling agent of Bible, manipulated the day to day affairs of the Temple of Thiruvarangathan and I am very much pained to know his anti vainava acts through you, Swamikale....Kudos to your sarcasm of informing that such a Vainavadasan is being crowned with Baratha Rathna award by the PM Modhiji.
Let many more laurels may be showered on VenuSrinivasa Aiyangar as per your wish.
Kali muthiduthu
Swamikale. 😢
பல்லாண்டு வாழிய.
நீவீர்.🎉
நல்ல! பிய்ந்து போன செருப்பை நரகலில் ஊறவைத்து அதை ஒரு
பட்டுத்துணியில் சுற்றி
ஓங்கி ஒரே அடி.
வார்த்தைகளுக்காக
மன்னிக்கவும்.
Super 👌
சரிதான்
Sarcasm at its best
தப்பு தப்பா சொல்றீர் ஸ்வாமி. அப்பா பேரையே தப்பாய் சொல்றீங்க ஸ்வாமி.
உனக்கு தப்பு தப்பு தப்பு எதுன்னு
தெரியாதுன்னு தெரியுது.
@@Alarmelmag-vp9ui அவங்க அப்பா பேரு ஸ்ரீனிவாசன், சந்தானம் என்று தவறாக பதிவில் சொல்கிறார் அதைத்தான் சொன்னேன்.
விக்கிப்பிடீபாவில் உள்ளதை
சொல்கிறார்.
தாய்----பிரேமா சீனிவாசன்
தந்தையார் பெயர் பதியவில்லை.
சுந்ரம் ஐயங்காருடைய மகன்கள்
4பேரில் ,ஒருவருடைய பெயர்
சந்தானம் . இவருடைய மகன்
சீனிவாசன்....என்று சொல்லி
வேணுவை சொல்லாமல்,
வேணு சீனிவாசன் என்றுசொல்லிவிட்டார் என்கிரீர்.
ஆனால் ,நான் நினைத்தேன்
பிரேமா சீனிவாசன்லேயே
அப்பா பெயர் வந்திட்டது என்று
அப்பாவை குறிப்பிடாமல் விட்டதுபோல்தான்,சுவாமிகள்
தனியாக குறிப்பிடாமல்,
சேர்த்து சொல்கிறார் சுட்டிக்காட்ட
என்று நினைக்கின்றேன்.
@@Alarmelmag-vp9ui உங்களுக்கு ஜால்ரா of the year என்று பட்டம் கொடுக்கலாம் . ஜால்ரா தட்டிக் கை வலிக்கப்போகிறது
ஜால்ரா ஒரு புனிதமான கருவி.
அக்கருவி,இந்தப் புனிதருக்கு அடிக்க பாக்கியம் செய்திருக்கணம்.
பொய்யர்களுக்கு அடிக்க
போகாமல் மதி கொடுத்த மாதேவனை நன்றியுடன்
வணங்குகிறேன்.
Most satirical talk of narasimhan,
I'm laughing like crazzyyyy🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Black or white, asset is the best buy.
Gita or Bible, money is the
best aim.
BJP Or DMK, rich corporate is the Best friend.
Now which is true in this world. This material world is running after paper money. Good or bad, this world sells anything for their economy. If you want to keep your religion stronger you must be armed like China.
The Power Full countries use religion for divide and rule purposes on poor countries to achieve their self interests. We love our religion but being powerless is our weakness, won't stop invaders or mercenaries.
Venu Srinivasan is alone and scared of his life from the mercenary, must be forcefully converted and threatened his life if he refuses to follow their commands.
We must support and bring him back to his mother's religion that is better than blaming.
Kickass of mercenary intruders and funds.
Kill the world economy system to stop nonsense paper money's values.
Arm the country with high power to teach equality in humans, than useless religions. No poor in this world.
Because humans need food than damn religion.
We all know the 10 human formulas lost by hunger. Religion won't feed milk for a child.
This world and religious leaders are much educated now than Venu's period in North Carolina. I mean Masters degree through COVID gift to the world.
Respect humans First.
பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர் உண்டு...குறை கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர் உண்டு...நீர் எந்த ரகம் என்று தெரிகிறது...
சினிமா பைத்தியமே ...
உனக்கு வேறு என்ன தெரியப்போகுது..
Comment ezhudhi pugazh thedum neeyum oru ragam.
Oru background um theriyama ulara koodadhu.
@@Alarmelmag-vp9ui இது ஸவாமியே வேறு பெயரில் username பண்ணி தனக்குத்தானே போட்டுக்கொள்ளும் ஜால்ராவா?
நீ இப்படியெல்லாம் செய்வாயோ?
ஆனாலும், இந்த ஆத்மாவை ,
சுவாமிகள் லெவலுக்கு ஞானம்
என்று சிந்தித்து பதிவிட்ட நீ....
எவ்வளவு முட்டாள்.
ஆனாலும் நன்றி,சந்தோசம்.
Based on 2022-23 numbers, Purdue tuition for four years would cost $91,248 for in-state students and $166,456 for out-of-state students. In comparison, the average total cost for four years for a public university in the U.S. is $111,760.
Why for 4 years, it is only 2 years.
Very nice. Not sure, how many new people who would see this, once viral, will understand "vanja pugal ani", not sure 😂.
My 🙏 to Srirangam Ranganayaki sametha Ranganatha Perumal's blessings continuously be and guide in all your genuine good endeavours and teach lessons and get punishment to these navayuga rakshasas of temple destroyers.
Rangarajan, Rakshasanai naan paarthathillai anal unnai paartha pin anthak kurai theerndadu. Rakshasan Rangarajanukku egalchchi mannan pattam uriththaagattum.
Padukkaiye thunai.
Kuppai vaayan 👹(Ku) Rangarajanukku👻 jay, jay, jay 🤣😝
"Believe in Lord Jesus Christ you will be saved and your household " Lord Jesus Christ took sins and curses of the entire world crucified and resurrected on the 3rd day .There is forgiveness of sins and salvation only through Lord Jesus Christ. Holy Bible is the words of Living God.
1,அவர் பைபிள் தானே... விற்று கஷ்டப்பட்டு சம்பாதித்தார் 2,திருடியோ மற்றவர்களை பற்றி புரளி பேசியோ சம்பாதிக்க அவர் படித்த பைபிளில் சொல்ல வில்லை என நினைக்கிறேன்.
3,அவர் பைபிளை சுமக்கவில்லை. இறைவனின் வாழ்த்துக்கள், இறைவனின் வார்த்தை, வாக்குத் தத்தங்களை சுமந்திருக்கிறார்.
4,அவர் இறைவனின் வார்த்தைகளை அன்று சுமந்தார். இன்று கோவில்கள் கட்டும் சுமை கடவுள் அருளால் கிடைத்தது.
5,அவர் கோவில்கள் கட்டுவதால் தான் சிலருக்கு சாப்பாட்டுக்கு புன்னியம் கிடைத்துள்ளது. அதை யாரும் அசட்டை பண்ண முடியாது.
6,கஷ்டப்பட்டு உழைத்தால் நல்ல தூக்கம் வரும். உழைக்காமல் இருந்தால் மற்றவர்களை பற்றி புரளி பேசியே காலத்தை ஓட்ட வேண்டும்.
7,மோடி அவர்கள் எந்த விருது வழங்கினாலும் நன்றாக தான் இருக்கிறது. நிலாவில் சந்திரயான் இரங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயர் வைத்துள்ளார். சிவ என்றால் ஏசு என்பது பொருள். Yeshua கீப்ரோ மொழியில். நாம் தமிழில் உச்சரிப்பது சிவ என்பதே. அதனால் சுந்தரம் அவர்களுக்கு கூடுதல் விருதுகள் கிடைக்க நாம் இறைவனை வேண்டுவோம்.
8,தவறாக நான் எழுதி இருந்தால் மன்னிக்கவும். நல்ல அறிவுரை வழங்குபவர்களுக்கு வாழ்த்துக்கள்
எழுதுபுவதெல்லாம் எழுதிவிட்டு தவறு இருந்தால் மன்னிக்கவும் என்று எழுதும் பொழுதே எழுதியது தவறு என்பது தெரிகிறதல்லவா
எதுக்கு ல சிவ பார்வதி யை இறைவன் உடன் ஒப்பிட்டு குழம்பு கிற ?
Thangalukku Engal Namaskarangal Swami