Thirumavalavan in Parliament: 'PM Modi பதவி விலகணும்; நாடு நம்பிக்கை இழந்துவிட்டது' Full Speech

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2023
  • பிரதமர் நரேந்திர மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் மீது திருமாவளவன் பேசிய முழுமையான காணொளி.
    #pmmodi #parliament #thirumavalavan
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 350

  • @subbarajraj4078

    பாராளுமன்றத்தில் திருமாவளவன் அவருடைய பேச்சு மிகச்சிறப்பு இப்படி ஒரு தமிழனா சிந்திப்போம் செயல் ஆற்றுவோம்

  • @deenofislam5542

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு👌👌👌

  • @user-se3jm5ii9h

    அண்ணனின் அருமையான விளக்கம் 👌.. மோடி அரசு பிராமணர்களுக்கான மற்றும் பணக்காரர்களுக்கான அரசு மட்டுமே

  • @abdularjun7883

    அனைவரின் உணர்வுகளையும் உணர்ந்தால் மட்டுமே இப்படி கர்ஜிக்க முடியும்..

  • @NgarajannelaliNagarajann-vt7mh

    திருமாவளவன் சாதி கடந்து மதம் கடந்து தமிழ் மக்களுக்கான தலைவராக உயர்ந்து நிற்கிறார்

  • @abuumar4391

    Dr. Thol Thirumavalavan… what a leader I can say. He is not just a leader, but he is also a scholar. His great vision for social justice and self respect are always highly influential in Tamil Nadu and other states. I wish him all the best to live long with good health.

  • @sureshkumar-kd1yt

    What a excellent, beautiful, humanity speech by Dr.Thiruma Sir. Plz save the pure Indians from barbaric VHP, pajrankthal, RSs. Beautiful India destroyed by religion Issue. Congratulations speech Dr.Thiruma MP sir. Live long.

  • @sethuragavan1725

    எங்கள் அண்ணன் திருமாவளவன் வாழ்க❤🎉

  • @ragunathan3629

    Dr. Thirumavalavan great leader of India🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳

  • @Sakthivelu1998

    அருமையான விளக்கம்.👏👏👏👏

  • @ersathishkumarannamalai1616

    திருமா குரல் தேசிய தலைவராக மிளிர்கிறது

  • @AbdulMalik-dm5tv

    அருமையான உரை

  • @kuppusamyithaya4717

    திறமையான பேச்சு சிறப்பான தலைவர் வாழ்த்துக்கள்

  • @mugilanperiyasamy7870

    தமிழ்நாட்டில் கிடைத்த அற்புதமான தலைவர் வாழ்க உங்களுடைய புகழ்

  • @shravanmudaliar34

    ஐயா திருமா அவர்களின் இன்றைய நாடாளுமன்ற பதிவு மற்றும் ஆளுகின்ற அரசுக்கு எதிராக பேசி இருப்பது மிகவும்

  • @mohamedsyed3134

    Alhamdulillah ☝️👏👏👏🔥

  • @veeramani3906

    ஏழைகளின் தலைவர் அறிவர் எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் 💙❤️🔥

  • @RajaE-fz6bq

    உலக அரசியல் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமா வளவன் 🙏

  • @niroshasalaman

    அண்ணன் திருமா கர்ஜிக்கும் சிங்கம் 👍👏👏👏

  • @mahalakshmilalitha8285

    💙❤super ra pesinonga vazhukkal💯🙏👍👏💫💫💫❣💕