பாஜக-வின் அராஜகம் | காயம்பட்ட ராகுல் | களமிறங்கிய அகிலேஷ் | களேபரமான மக்களவை | செந்தில்வேல் வீச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 436

  • @SanthiSamathanam
    @SanthiSamathanam 2 місяці тому +84

    காய்க்கும் மரம் தான் கல்லெறி படும் நல்ல ஒரு எதிர் கட்சி தலைவர் ராகுல்
    A _1 A_2 செம கலாய்ப்பு

  • @muruganv6118
    @muruganv6118 2 місяці тому +131

    சட்டத்திற்கு புறம்பாக பேசிய MP ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும். கர்ணனனை மகாபாரதத்தில் இப்படித்தான் கேட்டார்கள்.

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 2 місяці тому +92

    பெரியாரின் போராட்டம் ராகுல் காந்தி வரை இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது......!

  • @Ebalasubramani
    @Ebalasubramani 2 місяці тому +195

    ராகுல் அண்ணா நாம் மனித ஜாதி எதிரில் பேசியவர் மிருக ஜாதி

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 2 місяці тому +21

      முற்றிலும் உண்மை. அந்த மாங்காய் தாஸ் எங்கே போனான். இப்போது பேசச் சொல்லுங்களேன் பார்ப்போம். அல்லது கூட்டணியை விட்டு வெளியே வருவார்களா. தனித்து நின்று தனது பலத்தை காட்டட்டுமே பார்க்கலாம். தனக்கு பெட்டி வாங்கச் செல்லும் போது வராத அவமானம் அந்த இனத்து மக்களுக்கு சாதகமாக பேசப்போவதற்கு ஏன் அவமானம் வருகிறது. அந்த இனத்து மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

    • @Ebalasubramani
      @Ebalasubramani 2 місяці тому +4

      @@mahaganapathy9194 நன்றி

    • @RamaV-th5ye
      @RamaV-th5ye 2 місяці тому

      ​@@mahaganapathy9194000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 1:58 1:58 0000⁰

    • @baskarankrishnamoorthy4926
      @baskarankrishnamoorthy4926 2 місяці тому

      @@Ebalasubramani ஒரு ஜந்து

    • @srikumar4751
      @srikumar4751 2 місяці тому +1

      @@Ebalasubramani அதிலும் கீழ்

  • @seetharaman5528
    @seetharaman5528 2 місяці тому +5

    Sentinel sir super very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @RiRafeek
    @RiRafeek 2 місяці тому +77

    ஆணிவேரான EVMஐ தடை செய்ய தவறியதன் விளைவு ஒவ்வொன்றுக்கும் இந்த மனிதகுல எதிரி நாதாரி பாஜகவிடம் போராட வேண்டியதிருக்கிறது.இப்படியே ஐந்து வருடம் முடிந்து விடும்.அவர்கள் நினைத்ததை சாதித்து கொண்டுதானிருக்கிறார்கள்.நன்றி செந்தில் சார்.

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 2 місяці тому

      Mukkiama tamilnadu la EVM ai thadai seyya vendum

    • @srikumar4751
      @srikumar4751 2 місяці тому +1

      @@RiRafeek மக்களின் அவசர தேவை EVM தடை தான் ,அதை மக்கள் தான் கையில் எடுக்க வேண்டும் அய்யா

  • @GeethaGeetha-sj5ll
    @GeethaGeetha-sj5ll 2 місяці тому +41

    ராகுல் காந்திக்காக நம் தமிழ் மக்கள் ஆதரவு என்றும் உண்டு.அவருக்கு சிவனருள் என்றும் உண்டு.

  • @srikumar4751
    @srikumar4751 2 місяці тому +180

    மொத்த தமிழ்நாடும்குரல் கொடுக்க வேண்டும்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 місяці тому +56

    அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு...... ஒன்று இந்திய மக்களின் ஒற்றுமைக்கு வழி.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 місяці тому +22

    நாகரீகமான பேச்சு வாழ்க

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 місяці тому +47

    கேவலமான பிறப்பு முன்னாள் ஓன்றிய அமைச்சர் நாகரிகம் அற்ற முறையில் பேசியதைகண்டித்து தரமான முறையில் பதில் சொன்ன இளம் தலைவர் அகிலேஷ்

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 2 місяці тому +122

    நாடாளுமன்றத்தில் சாதியைப் பற்றி பேசுபவன் பிறப்பால் சந்தேகத்திற்குரியவன்

    • @arulraj-yr7sz
      @arulraj-yr7sz 2 місяці тому +9

      sanki manga gurapa

    • @nazeeralaudeen2246
      @nazeeralaudeen2246 2 місяці тому +6

      ❤❤❤ unmai ❤❤❤

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 місяці тому +1

      கலப்படமோ

    • @srikumar4751
      @srikumar4751 2 місяці тому

      @@krishnasamyv5343 அவன் சாதி என்ன என்பதை அவன் தாய் தான் சொல்ல வேண்டும்,இத்தகயவர்களுக்கு மரியாதை தர மனம் ஒப்பவில்லை

  • @raviravikumarraviravikumar7058
    @raviravikumarraviravikumar7058 2 місяці тому +108

    அநீதி வீழும்
    அறம் வெல்லும்

    • @srikumar4751
      @srikumar4751 2 місяці тому

      @@raviravikumarraviravikumar7058 அதுக்கு EVM ஒளிய வேண்டும்,இந்த முறை சூழ்ச்சியில் சிக்கியது ஆந்திரா

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 місяці тому +25

    ,**RAHULJI FIRE **🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥செந்தில் அண்ணா இந்த *A1 A2 ** இனி ட்ரண்ட் ஆகும் .சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👌👌👏👏

    • @shoukathali7356
      @shoukathali7356 2 місяці тому +2

      அப்படியே அல்வாவும்

  • @jamilgani647
    @jamilgani647 2 місяці тому +19

    இதை விட கேவலமான அரசியல் உலகில் யாரும் செய்திருக்க மாட்டார்கள் ....இதன்மூலம் நாம் தெரிந்து கொள்வது இவர்கள் அரசியல் நாகரீகமற்றவர்கள்

  • @கருணாகரதாசன்
    @கருணாகரதாசன் 2 місяці тому +32

    பா.ஜ.க.,"ஒரு அராஜகமான , அநீதியான கட்சி" என்பதை, அந்த பா.ஜ.க. MP யே நீரூபித்து உள்ளார்

  • @kannapiranr576
    @kannapiranr576 2 місяці тому +63

    BJP Kku ஜாதி, மதம் தான் முதலீடு.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 місяці тому +6

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!! Mr.RAHUL GANDHI!!! KEEP "ROCKING" EVER!!!🖤❤

  • @alexkoki8473
    @alexkoki8473 2 місяці тому +44

    ஆன்மீக யாத்திரை அல்ல !! அதற்குப் பெயர் அராஜக யாத்திரை !! அதனால் குழந்தைகளை பாதுகாக்க

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 2 місяці тому +27

    தலைவன் வீடியோ வந்துருச்சு 🎉

  • @keenterprises-e1y
    @keenterprises-e1y 2 місяці тому +51

    ராகுல் காந்தி மிகப் பெரிய தலைவராக உருவெடுப்பார்

    • @kesavankesavan7759
      @kesavankesavan7759 2 місяці тому +1

      ராகுல் அவர்கள் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து விட்டார் அவரை கண்டு தூக்கம் வராமல் சிலர் உளறி கொட்டுகிறார்கள்

    • @mohant3686
      @mohant3686 2 місяці тому

      இனிமேல் உருவாகவேண்டியதில்லை அவர் ஏற்கனவே திறமையான தலைவர்தான் அவர்தான் அதைவெளிக்காட்டாமல் தன்னடக்கத்தோடு இருந்தார் நாம்தான் அவரின் கரங்களை வலுப்படுத்தவேண்டும்!

  • @ranir2617
    @ranir2617 2 місяці тому +58

    ராகுல் ராஜபரம்பரை

  • @somasundralingam3923
    @somasundralingam3923 2 місяці тому +12

    வாழ்கராகுல்காந்திவாழ்க

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 2 місяці тому +11

    ❤❤ அதை விட்டா வேற ஏதும் தெரியாது கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல பக்கு இல்லை🎉🎉🎉

  • @jmismail59
    @jmismail59 2 місяці тому +31

    உலகில் ஆண், பெண் என்று இரண்டு சாதிகள்தான் என் சிந்தனை முறைh

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 місяці тому +6

    அருமை அருமை அண்ணா உண்மை உண்மை அண்ணா

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 місяці тому +22

    A1, A2 , என்றால் பரப்பனஅக்கரகார் சிறைதான் நினைவுக்கு வருகின்றது.

  • @VijilalA-h2y
    @VijilalA-h2y 2 місяці тому +20

    பார்ப்பனியம் மிக மிக கொடூரமானது.

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 2 місяці тому +11

    " வணக்கம் அண்ணா "

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 2 місяці тому +32

    கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுக்கப்பட வேண்டும்

  • @Ayyannaranitha
    @Ayyannaranitha 2 місяці тому +19

    கடைசியாக இவர்கள் எடுக்கும் ஆயுதம் மதமும்,சாதியுமும் தான் ....சாதிவாரி கணக்கெடுத்தால் அனுபவிக்கும் பதவிகள் தெரிந்துவிடுமே....

  • @stephencpt6221
    @stephencpt6221 2 місяці тому +6

    Great tribute to Thanthai Periyar and Dr.Kalaignar Karunadhi for the social justice spread in TamilNadu.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 2 місяці тому +10

    🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉

  • @nagavenkat8759
    @nagavenkat8759 2 місяці тому +2

    அகிலேஷ்ஷிற்கு வாழ்த்துக்கள் சாதிக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள் ... சாதியும் மதமும் தான் பிஜேபிக்கு அரசியல்

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 місяці тому +25

    மக்கள்சாதி சகுனியை எதிர்க்கும்சாதி

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 місяці тому +30

    **😿😿😿இந்தியாவில் ஒருவர் தெய்வக்குழந்தை பெயரின் பின்புறம் சாதி பெயர் ஒட்டிக்கொண்டு உள்ளது 😿😿😿**

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 місяці тому +4

      அது யாருனு எனக்குத் தெரியுமே நம்ம *ஜீ*

  • @balamurugans3853
    @balamurugans3853 2 місяці тому +9

    E V M. ஐ தடை செய்யாததன் விளைவு அனுபவிக்கிறோம்

  • @shynebeinu1965
    @shynebeinu1965 2 місяці тому +17

    Accused 1
    Accused 2

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 місяці тому +26

    **❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹அறம் எப்போதும் வெற்றியில் முடியும் அநீதி எப்போதுமே தோல்வியில் தான்டா முடியும்❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹**

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 2 місяці тому +18

    ராகுல் காந்தி இந்திய குடிமகனா என்றே சந்தேகம் வந்தது சங்கிகளுக்கு. அவர் இங்கிலாந்து பிரஜை என்று சொன்னார்கள். இப்போது இதுவும் சொல்வார்கள் இன்னமும் சொல்வார்கள். அல்வா கிண்டியதிலும் அல்வா கொடுத்ததிலும் அவா தான் இருக்கிறா அதைத்தான் ராகுல் காந்தி சொன்னார்.

  • @haneefasn-iz3nm
    @haneefasn-iz3nm 2 місяці тому +52

    வழக்கமா....
    உள்ளாடைக்குள்ள தான....
    (மதம்) ஆராய்ச்சி....
    பண்ணுவானுங்க....
    இப்ப என்ன....
    ஜாதி ஆராய்ச்சி....

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 2 місяці тому +6

    Adani Ambani - Accused 1 Accused 2😂😂..Ragul bro.. You are rocking👍👍👍

  • @smrahmath9310
    @smrahmath9310 2 місяці тому +14

    ராகுல் மனித சாதி. Rahul the great.

  • @sathiyaseelan7041
    @sathiyaseelan7041 2 місяці тому +10

    செந்தில் அண்ணா a1 a2 என்று சொன்னவுடன் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது கர்நாடகா நீதிமன்றம் நீதிபதி மைக்கேல் டி குன்கா

  • @truthchannel4836
    @truthchannel4836 2 місяці тому +7

    Super A1, A 2 comment by our Rahulji ❤️❤️❤️

  • @mohammedalizinnah2990
    @mohammedalizinnah2990 2 місяці тому +8

    Rahul
    ...Prince
    community..

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 2 місяці тому +18

    வாஜ்பாய் காலத்திலேயே அவாளுக்கு சாதகமான சட்ட நடைமுறைகள் ஏற்பாடு செய்துவிட்டார்கள். அதைக்கூட இன்றுவரை புரிந்துகொள்ளாமல் இருப்பது நம் முட்டாள்தனம்.

  • @nathannvs1140
    @nathannvs1140 2 місяці тому +13

    A1 a2 ஜெயலலிதா சசிகலா என்று ஞாபகம் வருகிறது

  • @marycatherine5347
    @marycatherine5347 2 місяці тому +8

    Congratulations to you sir but I hope it will reach the BJP party...

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 місяці тому +15

    **❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹குறல் அற்றவர்களின் குரலாய் தலைவன் செந்தில் தமிழ் கேள்வி சொந்தங்களின் வீடியோ வந்து விட்டது ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹**

  • @elliyask9399
    @elliyask9399 2 місяці тому +5

    VAAZTHUKKAL MR. SENDIL SIR MAANAM EENAM ILLAADAH VARGAL

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 2 місяці тому +36

    பிரதமரே தனது xவளைதளத்தில் அநுராக் தாகூர் பாராளுமன்றத்தில் பேசியதை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். மேலும் இதை அனைவரும் காணவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதில் சூத்திர சங்கிகள் திருந்தினால்தான் ஒரு மாற்றம் ஏற்படும்.

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 2 місяці тому +10

    அனுராக் தாகூர் என்ன சாதி என அவன் அம்மாவிற்க்கு மட்டுமே தெரியும்

  • @vaik6064
    @vaik6064 2 місяці тому +1

    நாடுவிட்டுபோய் வேறுவேறுசாதியினைரையும்வேறநாட்டினைரைதிருமணம்செய்தாலும் ஆவாளாக இருந்தால்அப்போதுமாறாது.

  • @vmmm5vmmm547
    @vmmm5vmmm547 2 місяці тому +6

    A1 accused Jayalalitha
    A2 accused Sasikala

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 2 місяці тому +9

    சொந்தமாக விமான போக்குவரத்து இல்லை ஆனால் விமான போக்குவரத்து மந்திரியுள்ளார்

  • @SparjanSparjan-xw6ut
    @SparjanSparjan-xw6ut 2 місяці тому +10

    உங்கள பாத்தாலும் என்ன குத்தினாலும் ராகுல குத்தினாலும் ஒரே இரத்தம் தான் வரும் அதனால மோடி ஒரு ஒரு குரங்கு ஜாதி

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 2 місяці тому +5

    அருமை....!!
    கேனப் புண்ணாக்குங்க இந்த
    பா.ஜ.க காரனுங்க...!!

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 місяці тому +34

    ஆரீஸ் புள்ள என்ன சாதி, ஜெய்சங்கர் புள்ள என்ன சாதி,

    • @chrithuraj3532
      @chrithuraj3532 2 місяці тому +8

      இவர்களுடைய பிள்ளைகள் என்ன சாதி

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 місяці тому +48

    A1 ஜெயலலிதா,
    A2 சசிகலா....
    பரப்பன அக்கரகாரம் கர்நாடக.

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324 2 місяці тому +4

    ஐயா சரியான விளக்கம் ஒண்ட வந்த பிடாரி கதை ஆகி விடும் அது தான் பயம் இந்த மானம் கெட்ட ஓன்றிய அரசு இனி அதோ கதி தான் நன்றி

  • @haasiniis5821
    @haasiniis5821 2 місяці тому +10

    A 1 A 2 J J And Sasikala only comes to mind

  • @Kanaki-k5r
    @Kanaki-k5r 2 місяці тому +6

    Al A 2 என்றாலே நமக்கு பழகிய வார்த்தை கர்நாடகாவில் கேட்டது தான் சரிதானே

  • @Nakeeran123-ms2yy
    @Nakeeran123-ms2yy 2 місяці тому +8

    கல் இல்ல மாட்டு அயிட்டத்தையும் மனுசன் அயிட்டத்தையும் கலந்து வீசிட்டாங்களே தலைவா|

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 2 місяці тому +8

    எனக்கு பரப்பன அக்ரஹாரம் தான் நினைவுக்கு வருகிறது. சரி தானே.

  • @johnrajasekaran2636
    @johnrajasekaran2636 2 місяці тому +13

    Shame to nation....PM should to be blamed....

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 2 місяці тому +3

      No, No. Prime Minister already praised and approved Anurak Thakur’s speech in his X (Twitter).

    • @tajismail70
      @tajismail70 2 місяці тому +2

      @@arumugaswamyp9512 yes I saw that he appreciate this speech,but honest people hate this speech.

  • @kannapiranr576
    @kannapiranr576 2 місяці тому +38

    சங்கிகளில் அறிவாளிகள் யாரும் இல்லையா?

  • @ravir800
    @ravir800 2 місяці тому +15

    ஜெயலலிதா A1
    சசிகலா A2
    குற்றவாளி 😊😊😊😊😊

    • @shoukathali7356
      @shoukathali7356 2 місяці тому +1

      உனக்கு தெரிஞ்சது

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 місяці тому +8

    BJP காரர்கள் திருந்தவேமாட்டார்களா????????

  • @annachristopher3352
    @annachristopher3352 2 місяці тому +4

    அனுரா தாக்கூர் மானங்கெட்டவன்.பஜ்ரங்தள், ஆர் எஸ் எஸ். அழிக. அனுரா தாக்கூர் நாடாளு மன்றத்தில் உட்காகார தகுதியற்றவன். வாழ்க ராகுல் காந்தி. அம்பானி அதானியை A1, A2 வாக அறிமுகப்படுத்திய ராகுல். சூப்பர். வாழ்த்துக்கள்.
    அகிலேஷ் வாழ்க.
    புதிய இந்தியாவின் பூபாளம் ஆரம்பமானது.
    சாதி வாரி கணக்கெடுப்பு உதயமாகட்டும். நடக்கட்டும். நடக்கட்டும். வர்ணங்கள் அழிந்து எரியட்டும். மனு அநீதி சாம்பலாகட்டும். ஒழிக பாஜக. ஆர் எஸ் எஸ் பஜ்ரங்தல், விஹச்பி.
    சாதி வாரிய இட ஒதுக்கீடு....சூப்பர்.

  • @muthuselvam3563
    @muthuselvam3563 2 місяці тому +4

    Rahul Ji Zindabad....Great Human🎉🎉

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 місяці тому +1

    Arumaiyana padhivu.

  • @RaviVeerappan-ky1cw
    @RaviVeerappan-ky1cw 2 місяці тому +1

    Iya nigal rompa nalla pasuriga sir sathiyai parti pasa BJP mp kku yanà yakkithi erukku sir nan UAE El erukkura thaliva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j 2 місяці тому +1

    ஓகே சூப்பர் அண்ணா நன்றி 🙏👍

  • @sureshandhrabank8862
    @sureshandhrabank8862 2 місяці тому +18

    ராமதாஸ் பேச்சும் இதை போல் தான் இருந்தது ,நாங்கள் எல்லாம் பெரிய ஜாதி என்று நினைப்பவர்கள்

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar234 2 місяці тому +4

    வணக்கம் அண்ணா

  • @alexkoki8473
    @alexkoki8473 2 місяці тому +18

    4:07 நுணலும் தன் வாயால் கெடும் இந்தப் பழமொழி போல !! அடிபட்டு மிதிபட்டு கடைசியில் 😛😛😛😂😂😂

    • @malarvizhikumar6715
      @malarvizhikumar6715 2 місяці тому

      உதைபட்டு , கேவலபட்டு , அசிங்கபட்டு……. பல பட்டு

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 місяці тому +7

    அந்த யாத்திரையில் கஞ்சா அதிகமாக பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வருகிறது. அனுராக் பேசியதை
    ஜீ எண்டாஸ் பண்ணுகிறாரே.

  • @skpjailani7631
    @skpjailani7631 2 місяці тому +10

    ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்

  • @marcelfbs2982
    @marcelfbs2982 2 місяці тому

    Very good. Useful speech, very true.

  • @SekarmeenaSekarmeenaSekarm-b2c
    @SekarmeenaSekarmeenaSekarm-b2c 2 місяці тому +1

    💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌

  • @mkhajar
    @mkhajar 2 місяці тому +3

    A1, A2 னா தமிழக மக்களுக்கு ஞாபகம் வருவது அந்த இரண்டு மொம்முநாட்டிங்க தான் சார்.....

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 2 місяці тому +2

    அருமை அருமை .ஜாதி வெறியன் மற்றும் பார்ப்பன அடிமை அனுராக்( தாகூர்).ஆனால் அகிலேஷ்........???!!!!என குறிப்பிட்டது குறிப்பிடத் தகுந்தது.சூப்பர் செந்தில் ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @logurani429
    @logurani429 2 місяці тому +6

    A1..அதானி. A2. அம்பானி

  • @shamalams5281
    @shamalams5281 2 місяці тому

    Nice👍👏 brother🙏🙏

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 місяці тому

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199 2 місяці тому

    Vanakkam

  • @kristeenajoy3219
    @kristeenajoy3219 2 місяці тому +2

    Praise the lord amen 🙏 🙌

  • @sbabu1699
    @sbabu1699 2 місяці тому +2

    சாதி மன்றம்

  • @s.v.murthymurthy2543
    @s.v.murthymurthy2543 2 місяці тому +4

    Can anyone tell me what is the name of the father of Anurag Thakur

  • @kanniappanim917
    @kanniappanim917 2 місяці тому +2

    பாஜக ஆட்சியில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.ஒன்றிய அரசுக்கு நாயுடு, நிதிஷ் அளிக்கும் ஆதரவை மக்கள் நலனுக்காக திரும்ப் பெறவேண்டும்.

  • @ThangarajK-xb6ce
    @ThangarajK-xb6ce 2 місяці тому +2

    A1,A2, தமிழகம்தான் ஞாபகம் வருகிறது

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 2 місяці тому

    Thanks bro

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 2 місяці тому

    Super...
    Bharat jodo
    Bharat na thodo
    🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @aravindtr5641
    @aravindtr5641 2 місяці тому

    Vanakkam Sagodharar senthil avargale Arumaiyaana Kanoli

  • @Satheeshtamil
    @Satheeshtamil 2 місяці тому

    Anna Payangaram Anna Mass Rahul ji Akilesh ji 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Superb

  • @siva9431
    @siva9431 2 місяці тому

    Semma

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 місяці тому

    Vanakkam Senthil 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @syedjainudeen3328
    @syedjainudeen3328 2 місяці тому +1

    11:40ல் உயர்வகுப்பு நீதிபதிகளே இக்குறாங்களாம்.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 місяці тому

    🎉🎉🎉