Home Tour🏡| princeashwin hometour vlog | Abudhabi # hometour

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • • home tour |princeashwi...
    kanchipuram home tour

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @princeashwin21
    @princeashwin21  2 роки тому +52

    ua-cam.com/video/zvHricfpqDc/v-deo.html
    Kanchipuram home tour link above 👆

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +17

    அழகான மனைவி அன்பான கணவன் அமைந்தாலே பேரின்பமே. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @alzaguappuappu1782
    @alzaguappuappu1782 4 роки тому +248

    அக்கா டிக்டாக்குக்கு அப்புறம் எப்படி பார்க்கபோரம் நினைத்தேன் நீங்க யூடிப்சேனல் ஆரம்பிச்சுட்டிங்க எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @manikandanr4174
    @manikandanr4174 2 роки тому +9

    நீங்கள் இருவரும் நூறு ஆண்டுகள் மென்மேலும் வளர்ந்து பலப்பல சாதனைகளைப் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா

  • @arivub8504
    @arivub8504 4 роки тому +460

    அழகான வீடு அழகான குடும்பம் எல்லாரும் கதையில் கேட்ருப்பாங்க, ஆனால் நிஜமாகவே இருக்கு. அது நம்ம ப்ரியா மா குடும்பம் தான்.

    • @kamalipriya9885
      @kamalipriya9885 4 роки тому +7

      Super anna😍😍😍😍

    • @gayusri7242
      @gayusri7242 4 роки тому +9

      Oru nalla kudumbam thalaivanai vaithu tan amaiyum......❤️

    • @RRLifestyle
      @RRLifestyle 4 роки тому +3

      @@kamalipriya9885 hi

    • @RRLifestyle
      @RRLifestyle 4 роки тому

      @@gayusri7242 hi

    • @RRLifestyle
      @RRLifestyle 4 роки тому +2

      @@Healthyhomemadewithhema sure sisy

  • @keerthikakeerthi9379
    @keerthikakeerthi9379 4 роки тому +33

    Mam...
    Wow wht a family...!😍😍
    நீங்கள் இருவரும் பேசுவது, உங்கள் வீடு மட்டுமல்ல உங்களின் பராமரிப்பு சுத்தமாக, மிக சரியாக, பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறது...😍😍😍உங்கள் குடும்பத்திற்கு சுத்தி போடுங்க...😍😍😍😍

  • @Getsugi
    @Getsugi 4 роки тому +15

    உள்ள பாக்கும் போது full ah நம்ம ஊர் ஸ்டைல் .. வெளிய total different ah இருக்கு... நிஜமாவே ரொம்ப சூப்பர் அண்ணா d அண்ணி... Husband d wife எப்படி இருக்கணும்னு உங்கள பார்த்து கத்துக்கணும்... ego உள்ளவங்க இந்த videos பார்த்தா நிஜமா மாறுவங்க... என்னா இல்லற வாழ்க்கையை அவ்வளவு அழகானது நிரூபிச்சிருக்கீங்க.. இது கூட ஒரு வகையில் புண்ணியம் தான்... வாழ்க வளமுடன்...

  • @kavithazees
    @kavithazees 3 роки тому +5

    Life ah eppadi vazhanum nu ugka kitta kaththukkalam...super family akka

  • @hemaselvaraj7847
    @hemaselvaraj7847 4 роки тому +17

    Tiktokk la neenga post panna chinnachinna lifestyle and home tips lam ingayum videos ah podunga sis and monthly budget savings which u followed for a successful life..
    Tell us about that also.

  • @sasilax5267
    @sasilax5267 3 роки тому +35

    உங்கள உங்க குடும்பத்த பார்த்து ரொம்ப நாளாச்சு டிக்டக் எப்போ போச்சோ அப்பவே உங்கள எல்லாம் பார்க்க முடியல உங்க மகன் எப்படி இருக்கார்

    • @princeashwin21
      @princeashwin21  2 роки тому +1

      🙏🙏🙏 அனைவரும் நலம்

  • @jamaliasath2705
    @jamaliasath2705 3 роки тому +9

    அண்ணா அண்ணி அச்சு எப்டி இருக்கீங்க மறுபடியும் உங்கள் அனைவரையும் பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @meenasaba6253
    @meenasaba6253 Рік тому +1

    Lovely..made for each other couples...who also set an example to all young and old couples.
    God bless u.

  • @suganyasuga4953
    @suganyasuga4953 4 роки тому +39

    Nice to see this family...such a love loaded family...

  • @rajiram4282
    @rajiram4282 4 роки тому +1

    Unga veeta vida nenga casual ah unga veetuku oru guest nerla katura madriyae katuninga😘 really loved it

  • @divyajesudoss7198
    @divyajesudoss7198 4 роки тому +14

    My favourite couple in tik tok. I miss u so much😍😍😍😍

  • @rathivadhana6346
    @rathivadhana6346 2 роки тому +1

    அழகான வீடு , நீண்ட ஆயிளோடும்
    சந்தோசமாக வாழ எனது வாழ்த்துகள்

  • @ravichandranr2020
    @ravichandranr2020 4 роки тому +17

    Amma home romba clean ah vachi irrukinga ...amazing vlog..i loved it..😍

  • @Junitha20
    @Junitha20 3 роки тому +2

    உங்க டிக்டாக் வீடியோ ஆல் சூப்பர் உங்க வீடும் ரொம்ப அழகா இருக்கு ❤️👍 all the best 👍👍 God bless you 👍

  • @sankarivenkat5876
    @sankarivenkat5876 4 роки тому +14

    miss u miss you anna anni பார்க்கமுடியலை என்று வருத்தம் இருந்தது so happy

  • @veenasreeveenasree618
    @veenasreeveenasree618 3 роки тому +68

    அக்கா உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் & உங்க husband எங்க ஒர்க் பன்றாங்க ரிப்ளை pannynga

  • @s.tamilvani7823
    @s.tamilvani7823 4 роки тому +11

    Akka nenga rommm lucky, anna ungala epudi thaguraga, iam so happy

  • @glaudy100
    @glaudy100 4 роки тому +4

    I really missed you ppl... Aft tiktok was been stopped in India... I m really happy to see you all.

  • @sakkaravarthi2125
    @sakkaravarthi2125 4 роки тому +4

    Neenga Life long happy ha irukkanum...
    Very good family..
    House super..
    Maintenance very super..

  • @gopalakrishnanthulasidasan5488
    @gopalakrishnanthulasidasan5488 2 роки тому +1

    அருமை! அழகு ,கனிவு,பண்புடன்தெளிவு இவைகள்அனைத்தும் நிறைந்த குடும்பம் வாழ்க பல்லாண்டு. வளர்க ஆரோக்கிய நலத்துடன்.

  • @KsekarKsekar-cj9jx
    @KsekarKsekar-cj9jx 4 роки тому +21

    House is so neat and clean
    Priya you have a cute family👪👪
    Have fun 👍👍😎😎🤩🤩

  • @MrP2525
    @MrP2525 4 роки тому +4

    Cute couple sirichitey irukka vazhthukal ❤️ Happy home 🏡 💞

  • @sumathibalachandran2463
    @sumathibalachandran2463 4 роки тому +7

    Semma priya ma..vera level..very clean and superb home..entha 20 mins unga kuda unga veetla eruntha mathiri oru feel erunthathu..engaluku neenga coffee tharavey ella..😄😄..awesome..😍😍😍

  • @kumargayu293
    @kumargayu293 2 роки тому

    Amma appa unga home tours ellame na naraiya time pathuttetha irupen ellame romba nallarku,beautiful family ma enaku romba romba pidikum ma....over seenu kediyathu alaga pesarenga simply super.....

  • @tamizharasivarunkutty9996
    @tamizharasivarunkutty9996 4 роки тому +7

    Neega egga irrukiga akka.ethu entha ooru

  • @alphonsamary5856
    @alphonsamary5856 Рік тому +2

    Such a beautiful and lovely family ❤️ God showers blessings forever to our family 💖 so sweet family 💞

  • @dhivyas4406
    @dhivyas4406 4 роки тому +5

    So happy to seeing u, really I miss ur tactic videos , home tour is super , we can see abuthabi in video, thank u

  • @SathishKumar-xj2lg
    @SathishKumar-xj2lg 4 роки тому +1

    Amma appa .yanga family ya tiktok la ungala romba miss panrom. Ippo youTube la unga pakaradha romba romba happy ya iruku 😍❤

  • @indhurani2749
    @indhurani2749 3 роки тому +3

    Amma nenga Vera Level panringaaa... Ungala parthave oru positive vibes kidaikuthu... Such a beautiful couple... Ungala rmba pudichuruku ma 😍😍😍😍

  • @vinoththangaraj1535
    @vinoththangaraj1535 4 роки тому

    Ungala paathe evlo days aachi...ungala enaku romba pidikum...ungala family-a pathadhula very happy.

  • @mbackiyalakshmi5901
    @mbackiyalakshmi5901 4 роки тому +28

    அண்ணா வோடா பேச்சு எதார்த்தமா இருக்கு

  • @genessweethomeuk693
    @genessweethomeuk693 Рік тому

    Lovely House Akka.loved it Beautiful wallpapers....I usually watch your shorts vedios. .Have a good day to you All ..

  • @SangeethJagatheesan
    @SangeethJagatheesan 3 роки тому +3

    Cute couple God bless ur family ...

  • @dpkaramesh4323
    @dpkaramesh4323 4 роки тому

    Hi aswin... I'm also in UAE only... Intha video la door ku pinadi oru mirror sticker vachurukingala.. Enga vanguninga... Pls reply

  • @niranjanathanaraj2738
    @niranjanathanaraj2738 4 роки тому +12

    Priya dear u r simply sweet. Ur home was clean and looks beauty. U had a such nice husband and child. God really blessed u and ur family.

  • @lakshmisanthanam1697
    @lakshmisanthanam1697 10 місяців тому

    What is the reason of keeping cooker gaskets in freezer? Can you please share

  • @revathib3944
    @revathib3944 4 роки тому +32

    Such A Beautiful Family ❤️

  • @reshmasheikh3639
    @reshmasheikh3639 4 роки тому

    Hey jolly na unga kandupudichita after tiktok ungala yevalo misss pana but ipo I'm so happy ungala pathadhuku apram neega ipdiye eppaiyum happy ah irukanum luv u ssso much mom &dad

  • @nagarajnagarajnagarajnagar7475
    @nagarajnagarajnagarajnagar7475 4 роки тому +3

    உங்களுடைய வீடுயோஸ் எத்தனை தடவை பார்த்தாலும் பார்த்துகிட்டே இருக்கலாம்

  • @MrJB26
    @MrJB26 3 роки тому

    Where did you buy the flowers?....Could you please tell the name?

  • @krpalaiyamhero2582
    @krpalaiyamhero2582 3 роки тому +9

    அண்ணா இது எல்லாம் சரிதான் ஆனால் இந்த வீடியோ வை ஏழ்மையானவர்கள் பாத்த கஷ்டமா இருக்கும் நம்மால் இப்படி இருக்க முடியாலை யே என்று என் என்றால் எனக்கு கஷ்டமா இருக்கு . ஏதாவது தவறாக பேசினால் மன்னிக்கவும் அண்ணா மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devichithravel7020
      @devichithravel7020 3 роки тому +3

      Ithil yenna kastam moolaiya konjam use panni kastapatu sambathicha yellarume nalla irukalam

  • @jothimanin8947
    @jothimanin8947 4 роки тому +2

    Super. Families. Thank you. God bless you

  • @dineshthirusulam9401
    @dineshthirusulam9401 3 роки тому +3

    உங்க வீடு..வீடியோவில் பார்க்கும்போது..ரொம்ப superb 👍👍👍

  • @yuvarani6719
    @yuvarani6719 3 роки тому +1

    Lovely family u r cute couples neega rendu perum pesara vidatham super ❤️❤️❤️❤️❤️

  • @yttree8146
    @yttree8146 2 роки тому +3

    அழகான வீடு💕அழகான குடும்பம்🥰

  • @RajKumar-uj9ll
    @RajKumar-uj9ll Рік тому

    short video drive supper பொன்னேரி கரை....சூப்பரா இருந்தது....மிக்க மகிழ்ச்சி

  • @revathirea5523
    @revathirea5523 4 роки тому +12

    Beautiful family❤️❤️

  • @suthaskitchen3173
    @suthaskitchen3173 4 роки тому +1

    Semma house.. positive energy kedaikithu ungala pakum pothu

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 4 роки тому +12

    எல்லோரும் எப்படி இருக்கீங்க. Tictok இருக்கும் போது நான் உங்கள் fan. Romba miss pannaren. அச்சு எப்படி இருக்கார். முட்டை Refrigerator la vaikka kudadhu friend. please

  • @Gulugulu9586
    @Gulugulu9586 3 роки тому

    Alagana family alagana vidu thnk u sis home tour potatuku yepaum neenga flower vaikirata pata romba super ah iruku yepaum Idaa madiri iringa sis happy ya

  • @maniselvi5947
    @maniselvi5947 4 роки тому +8

    I love this family

  • @savithasavitha7012
    @savithasavitha7012 Рік тому

    Sister Unga hair style is simply superb, especially frount potion athu eppudi avlo puffy ha combing panringa pls sollunga 😊

  • @DS-tg7et
    @DS-tg7et 4 роки тому +6

    Fist time seeing this video. Very beautiful house im ur new subscriber.I'm in sharjah.Very happy to see nice n beautiful family like urs.May god bless u all. Stay Blessed

  • @shanthiyoboosha854
    @shanthiyoboosha854 4 роки тому +1

    Happy to see u couple after tik tok banned in India. I am a great fan of ur family.I missed ur pleasing presence. Quite happy seeing ur vlog

  • @hemamalini1545
    @hemamalini1545 4 роки тому +5

    Neeinga yapavum veetula eipade than soft ha eruipeinga

  • @nithyasvlog5334
    @nithyasvlog5334 3 роки тому

    Nice video ❤️ simply superb 👌😊 neega India la thaan erukingala or other country la erukingala

  • @gomsudai9826
    @gomsudai9826 4 роки тому +9

    Both r made for each other....I love ur sarees mam...

  • @arunbhava6478
    @arunbhava6478 3 роки тому

    Nan ippo than first time unga video pakken. Semmaya irukku

  • @rajasekaransathya6656
    @rajasekaransathya6656 4 роки тому +8

    அழகான குடும்பம் அழகான வீடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👍👍👌👌👌

  • @Bala.922
    @Bala.922 3 роки тому +2

    Lovely family cute house..very clean house..god bless u ur family..humble speak..🙌🙌🙌

  • @divyathiyagarajan7884
    @divyathiyagarajan7884 4 роки тому +13

    Own house ah sis

  • @rajasekaransathya6656
    @rajasekaransathya6656 4 роки тому

    உங்களுடைய டிக் டாக் வீடியோ அனைத்தையும் மிஸ் பண்ணாம பார்ப்போம் வீடியோ அனைத்தும் மிக அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @indhumathiindhumathi8029
    @indhumathiindhumathi8029 4 роки тому +13

    Iam very happy to meet in UA-cam. I missed in Tick tock. Now only I join it. Where is Ashwin. I want to see. 😍😍😍

  • @telluslife8266
    @telluslife8266 3 роки тому

    உங்கள் வீடியோ பார்த்ததுக்கு அப்புறம்தான் மற்ற வேலையை உங்கள் சிரிப்பு செம்ம மேம் மோஜ் வீடியோ சூப்பர்

  • @a.kathirvelavanii-std8544
    @a.kathirvelavanii-std8544 4 роки тому +6

    My favourite sweet couple

  • @SriDevi-yd6mq
    @SriDevi-yd6mq Рік тому

    One year ah pakaran . Uga sarees eilam roba super sister.nega podara jewels set super sister.

  • @deepikaa3558
    @deepikaa3558 4 роки тому +7

    Very lovely couple. Be happy family forever🙂

  • @Anjanassamayal
    @Anjanassamayal 2 роки тому

    இன்று உங்கள் திருமண விடியோ பார்த்து முதலில் பாத்தேன்,வெளிநாட்டு வீடு மாதிரியே இல்லை, இந்தியாவில் இருக்கு சூப்பர் 💐

  • @baskerbasker5831
    @baskerbasker5831 4 роки тому +8

    Super, tiktok la my best couple, all time favorite, Miss you so much Anna Anni, ashwin

  • @sanithasanithar1678
    @sanithasanithar1678 4 роки тому +2

    அன்பான குடும்பம் வாழ்த்துக்கள் அக்கா அண்ணி

  • @mariappanradha7554
    @mariappanradha7554 4 роки тому +7

    Super house and super family keep smile always ❤️❤️❤️

  • @jhansilenin1147
    @jhansilenin1147 2 роки тому

    வீடியோ ரொம்ப அழகாக இருக்கு... Comment off பண்ணி வச்சிருக்க அதனால இப்ப இதுல பதிவு பண்ணுக்கிறேன்.... உங்களுடைய எல்லாம் வீடியோவும் நல்லா இருக்கு... specially நீங்க மோக்கப் போற வீடியோ sir உங்களுக்கு ஹெல்ப் பண்றது ரொம்ப நல்லா இருந்துச்சு ..in the name of Jesus Christ I BLESS YOU LOT AND LOT ..... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 Keep going...

  • @priyanka.r163
    @priyanka.r163 4 роки тому +3

    What is your village name sister

  • @ASGS797
    @ASGS797 3 роки тому

    Hai Sister... Your vlog was very nice and I really like it...What is the brand of your fridge?

  • @sanjaygamingtamilan5919
    @sanjaygamingtamilan5919 4 роки тому +12

    Hi akka Anna I am ratha உங்க ஃபேமிலி எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க யூடியூப் சேனல் நான் புதுசு 🥰🥰🥰🥰🥰😍😍

    • @suguslife7875
      @suguslife7875 4 роки тому

      ua-cam.com/video/-pXHM2snU9I/v-deo.html
      🙏🙏🙏🙏

  • @kavi2888
    @kavi2888 2 роки тому

    Appa amma valthukkal🤝🤝🤝🤝🙏💐💐💐💐💐💐ungala tiktokla eppo oru 3yersa following pannium niga followe kutukkala but erunthalum unga vediyos ellama super nigalum appavum eppovum nalla erukkanum 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mamthakathiresan2505
    @mamthakathiresan2505 4 роки тому +8

    Super vlog sis i like photo cup & ashwin prizesss..💕💕💕

  • @mylittleangel9637
    @mylittleangel9637 4 роки тому

    பூ store நல்லா இருக்கு but ஒரு cover ல பொட்டு வைங்க 2வாரம் நல்லா இருக்கும்...

  • @suvaikitchen8891
    @suvaikitchen8891 4 роки тому +5

    House very clean and neat,

  • @ssganijgani6154
    @ssganijgani6154 3 роки тому

    Happy to say bottom of my heart.god bless you and your family😘😘😘..nega tik tokla ethuna videos potalum sari ellamea onu vidama papen.example before 2020 first lockdown nega abudhabi pona videos kooda ellam pathruken😘😘😘Like u so much 😍😍😍😍

  • @arularasi5766
    @arularasi5766 4 роки тому +3

    Hi Amma appa like ur home tour 😍😍

  • @manikandanr4174
    @manikandanr4174 2 роки тому

    என் வாழ்க்கையில எனக்கு ஒரே ஒரு ஆசை தான் அக்கா அண்ணா 💐 உங்கள் இருவரையும் நேரில் பார்த்து உங்க கூட ஒரு போட்டோ எடுக்கணும்

  • @sandhiyas2613
    @sandhiyas2613 3 роки тому +8

    Such a beautiful family.....🥰❤️❤️

  • @VASA8790
    @VASA8790 3 роки тому +1

    அழகான குடும்பம் டிஸ்டி சுத்தி போடுங்க ...

  • @romanreignsr3637
    @romanreignsr3637 4 роки тому +4

    We are from salem after tik tok we enjoy that we see back again in you tube nice family

  • @RajaLakshmi-pd3rz
    @RajaLakshmi-pd3rz 2 роки тому +1

    Entha country la irukininga akka first time video pakken

  • @nadhiyaseenu9776
    @nadhiyaseenu9776 4 роки тому +9

    Priya aunty that 8.45 😂😂😂😂always yellaroda home layum idhey dhan 😂

  • @brindhabalaji2259
    @brindhabalaji2259 Рік тому

    please put yellow cloth and keep lord saibaba instead of grey color sheet. Very nice home.Super.

  • @ramyaarun1940
    @ramyaarun1940 4 роки тому +12

    Lovely family 😍😍😍😍😍

  • @PriyaPriya-ds8pc
    @PriyaPriya-ds8pc 3 роки тому +1

    Bro yenna job uggaluku??

  • @saikrishnachannel5109
    @saikrishnachannel5109 4 роки тому +6

    Neega entha ooru...

  • @rajesai1305
    @rajesai1305 4 роки тому

    Tik tok ponathuku appuram na unga family a romba miss pannunom athum ajju kutty rombave miss pannunen UA-cam parthathum romba happy en paiyana nanum ajju nu koopuduven soo happy mam.plz ajvina kattunga.

  • @krishnadass5115
    @krishnadass5115 3 роки тому +6

    After long time seeing you I m so happy

  • @SriDevi-yd6mq
    @SriDevi-yd6mq Рік тому

    Sister ugala ennaku roba roba pedikum ...ugala daile nan 4 time uga vedios eilam roba roba super..naga coimbatore la erukom sister.uga voice very very super..all the best sister .

  • @nandhinisasikumar
    @nandhinisasikumar 3 роки тому +5

    Such a wonderful family.👍

  • @kuttikarthi9400
    @kuttikarthi9400 3 роки тому

    Poo epdi oru varathuku onnum agama fresh irukku.nan fridge la vachalum rendu nal than fresha irukkum.neenga epdi fresha maintain pannrianganu oru vedio podunga