இலையில வச்சிட்டு ஒரு ரவுண்டு வரதுக்குள்ள திரும்ப கேட்டு சாப்பிடுவாங்க CDK 1614 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2024
  • Sri Janani Catering Service
    Mr. Harish
    Contact : 9840703703
    Cauliflower Paaya
    Ingredients
    Cauliflower - 4 Nos
    Onion - 1 1/2 kg
    Tomato - 100 g
    Coconut - 3 Nos
    Green Chilli - 50 g
    Ginger Garlic Paste - 50 g Fresh
    Cream - 50 ml
    Coriander Leaves - A Hand Full
    Mint Leaves - Half Hand
    Cashew Nuts - 200 g
    Milk - 200 ml
    Fennel Seeds - 1 Tbsp
    Cumin Seeds - 1 Tbsp
    Cinnamon - 4 Nos
    Cardamom - 6 Nos
    Cloves - 4 Nos
    Bay Leaf - 2 Nos
    Groundnut Oil - 200 ml
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #nammachennai #whitekurma
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

КОМЕНТАРІ • 70

  • @rowarss781

    தீனா அருமையான ரெசிபி சின்ன வயதில் Hari ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலையில் இருப்பது ரொம்ப பெருமையா இருக்கு சின்ன தொழில் செய்பவர்கள் கூட இந்த மாதிரி ரெசிபி செய்து பிழைத்து கொள்ளலாம் நன்றி தீனா

  • @saaralmusic5211

    எடிட்டிங் நிச்சயமா சரியில்ல எதனால அப்படின்னு கேட்டீங்க அப்படின்னா கேமரா வந்து உங்களுடைய பேஸ் மட்டும் தான் தெரியுது ஸ்பைசஸ் எல்லாம் எப்படி இருக்குது அப்படிங்கறத காண்பிக்கவே இல்லை அதிகமா அந்த பொருள் எப்படி செய்றீங்க அப்படின்னு பொருளை காமிங்க உங்க முகத்தை காமிக்காதீங்க

  • @user-iz7is5qf6d

    நீங்கள் வெளியில் இருந்து எடுத்து தரும் அணைத்து வீடியோக்களும் அருமை இன்னும் நிறைய வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம்

  • @mehalingamlingam9145
    @mehalingamlingam9145 28 днів тому +5

    வீட்டில் செய்வதற்கான பொருட்களின் அள்வுகளுடன் வீடியோ வந்தால் நன்று

  • @gerby1935

    The young Chef in the black shirt explained the dish well and had a great attitude - he would go places if he kept up his attitude. Young Chef, please continue with your passion and keep your smile constant.

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 14 днів тому +1

    Harish bro super dish. Remba அருமையாக உள்ளது.. நீங்கள் மென்மேலும் வளர valthugal.

  • @HopefulMountains-xl6mt

    Cooking is a science...cooking is an art...cooking is emotional...

  • @SarasusSamayal
    @SarasusSamayal 14 днів тому +1

    அருமையான செய்முறை.ஹரீஸ் தம்பிக்கு வாழ்த்துக்கள் 💐

  • @murugananthi8482

    நான் முப்பது ஆண்டுகளுக் முன் கசகசா தேங்காய்சேர்த்து செய்தேன்நன்றாக இருக்கும்

  • @KuwaitCity-qe8ks
    @KuwaitCity-qe8ks 12 годин тому

    Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

  • @sureshsupersirabhulsirplea254

    இதேபோல் சிறந்த மாஸ்டர்களை அறிமுகம்படுத்துவடன் அவர்களுடைய சிறந்த recipe அறிமுகம் செய்கிறீர்கள் இதேபோல் டிபன் சாம்பார் ரோட்டு கடை மற்றும் ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பார் ரோட்டு கடை சட்னி சீக்ரெட் மற்றும் ஹோட்டல் ஸ்டைல் சட்னி சீக்ரெட் போடவும் சிறந்த மாஸ்டர்களை வைத்து போடவும் உங்கள் விடாமுயற்சிக்கு

  • @balasethuraman7977

    வெள்ளை குருமா, கடப்பா, இந்த பாயா எல்லாம் கிட்ட்தட்ட ஒரே்மாதிரி தான்

  • @favouritevideos1517

    WONDERFUL COMBINATION THANK YOU DEENA BROTHER

  • @mangalmbigaig5345
    @mangalmbigaig5345 21 день тому +1

    சூப்பர் டா ஹரிஷ் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ❤

  • @selvamp4275

    அண்ணா இடியாப்பம் மாவு

  • @caviintema8437

    Super, chef, first time I saw cauliflower can be made like this, super chef. ❤❤❤

  • @sivakamasundariragavan1467

    Thank you very much sir for your excellent recipe preparation.

  • @jeyanthisankar4742

    நீங்க பதிவு செய்த தஞ்சை குருமா சூப்பர் சார்.

  • @eswarieswari2399

    Super sir. Thank you sir

  • @jamesmelitaemili435

    So yummy sir tq ❤