Super Sumathi ma 👏👏 கருப்பு கவுணி நெல் ரகத்தை பயிரிடுவதிலிருந்து அறுவடை வரை மிகவும் தெளிவாக காட்டியதற்கு நன்றி மா . அறுவடையை இது போல மரபு சார்ந்து காட்டியமைக்கு மிக்க நன்றி. தற்போது மிஷின் தான் இந்த வேலையை செய்கிறது. எங்களுடைய பிள்ளைங்களுக்கு இந்த வீடியோ வை காட்டுரேன். 🙏🙏🙏
அக்கா நானும் கிராமம் தான் எங்கள் ஊரில் தென்னை மரம் தோட்டம் அதிகம் நெல் அறுவடை செய்யும் வேலை நான் பார்த்தது இல்லை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா அடுத்த முறை நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் கவலை படாதீங்க அக்கா நன்றி அக்கா
அறுவடையை ரொம்ப தெளிவாக அழகாக பேசுரிங்க சிஸ்டர் எங்கள் வீட்டில் கருப்பு கவுனிஅரிசி கடையில் வாங்கி சாப்பிவோம் அருமை இருக்கும் ஆனால் எவ்வளவு வேலைகள் செய்து அறுவடை செய்து வருகிறது என்று உங்க வீடியோ பார்த்தால் இதன் கஷ்டம் தெரிகிறது சந்தோஷமாக பொங்கல் வைத்து கொண்டாடுங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சுமதி சிஸ்டர் குடும்பத்திற்கும் வேலை பார்க்கும் அனைவருக்கும் ❤❤❤
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சுமதி. அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு அதை காண்பித்தற்கு நன்றி சுமதி. என் பெயர் வசந்தி. நீங்கள் வசந்தி என்று கூப்பிடும் போது என்னை கூப்பிடுவதுபோல் இருக்கும் 🤩🤩🤩🤩🤩😍😍😍
நன்றி நன்றி நன்றி சுமதி அறுவடை முதல் நெல் அளப்பது வரை காண்பித்தமைக்கு மிக்க நன்றி விவசாயம் எவ்வளவு கடினம் விவசாயி இல்லைனா சாப்பாட்டுக்கு எவ்வளவு சிரமம் சில இடங்களில் உணவை எவ்வளவு வீணடிக்கறாங்க இந்த வேலைகளை பார்த்தால் நிச்சயம் வீணடிக்க மாட்டாங்க விவசாயம் பல்லாண்டு பல்லாண்டு தழைத்தோங்கணும்
வணக்கம் நான் உங்களோடvlogயெல்லாம் பார்ப்பேன் நன்றாக இருக்கிறது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அன்றாட வாழ்வியலை அற்புதமாக கூறுகிறீர்கள் 👍 அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
I'm really worried what will happen in future if these farmers are not there and our new generations focusing towards technology 😕 😐. Thanks for showing us the importance of agriculture..
ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது தோழி கருப்பு கவுணி நெல் அறுவடை காணொளி பொங்கலுக்கு இதில் சக்கரை பொங்கல் செய்து அசத்துங்க தோழி விளைச்சல் குறைவு தானாலும் இயற்கை கொடுத்தது மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடுங்கள் வாழ்த்துக்கள் ☀🌷☀
Sumathi mam very proud of you 👏 . Lots of respect for your efforts. I really feel very happy to have seen your videos. Pongal vazhthukkal! All the best for your future harvests!
வணக்கம் சுமதி சிஸ்டர் வீடியோ அருமை நாடவு முதல் அறுவடை இதற்கு இடைப்பட்ட காலத்தில் என்ன வொல்லாம் நடக்கும் என்பதை வீடியோவாக கட்டாயத்திற்கு நன்றி சுமதி சிஸ்டர் உங்களுக்கு உங்கள் குடும்பத்தினரின் அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்❤❤❤
Very happy to see this video. Thanks for posting. I've not seen this before. Sumathi madam, we've lots of thiruneetru pachai plant in our house terrace garden. People say we can take out sabja seeds from it. If you know how to do it, can you tell in your videos. Having lots of plant , don't want to throw it away. I get some good info in all your videos. Keep rocking!!!!!
Super mam congratulations 👏 Iam a huge fan of you really you are a inspiring person hats off to your dedication Will you sell that rice iam in chennai iam willing to buy from you
எனது அன்பிற்குரிய அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! அனைவர் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கட்டும்! இன்பம் பொங்கி, துன்பம் அணையட்டும்
எங்க அம்மா காலம் போல் கைகளில் அறுத்தது அருமை.அடுத்த முறை அமோகமாக விளைய வாழ்த்துகள் 💐💐💐
சகோதரி நெல் அறுவடை என் அண்ணாவின் தோட்டத்தில் பார்த்தது போல இருந்தது வாழ்க வளமுடன்..
Super Sumathi ma 👏👏
கருப்பு கவுணி நெல் ரகத்தை பயிரிடுவதிலிருந்து அறுவடை வரை மிகவும் தெளிவாக காட்டியதற்கு நன்றி மா .
அறுவடையை இது போல மரபு சார்ந்து காட்டியமைக்கு மிக்க நன்றி. தற்போது மிஷின் தான் இந்த வேலையை செய்கிறது. எங்களுடைய பிள்ளைங்களுக்கு இந்த வீடியோ வை காட்டுரேன். 🙏🙏🙏
அம்மா,🌾🌾🌾 நெல்மணிகைளை பார்த்த பின் மகிழ்ச்சியாக இருக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள்.😃👍🏻👌
Sooper
அக்கா நானும் கிராமம் தான் எங்கள் ஊரில் தென்னை மரம் தோட்டம் அதிகம் நெல் அறுவடை செய்யும் வேலை நான் பார்த்தது இல்லை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா அடுத்த முறை நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் கவலை படாதீங்க அக்கா நன்றி அக்கா
மிஷின் வைத்து நெல் அறுவடை பண்ண இந்த காலத்தில் நீங்கள் கையில் நெல் அறுத்து நைட்டில் நெடி அடித்தது பாரம்பரிய முறை சூப்பர்
அருமை சுமதி.உங்களுடைய வீடியோபார்து விவசாயத்தை பற்றி தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி
.வாழ்க வளமுடன் நலமுடன்.
உங்களோடு நானும் இந்த அறுவடை பயணம் செய்த மகிழ்ச்சி நா சென்னை வாசி கிராம வாழ்க்கை வாழ்ந்த சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி நன்றி தோழி
அருமை அருமை 👏👏👏👏
அருமை அருமை நிறைய பேருக்கு அரிசி எப்படி கிடைக்குதுனு தெரியருது இல்லை.உங்க வீடியோ மூலம் எல்லாரும் தெரிஞ்சிக்கலாம்
அறுவடையை ரொம்ப தெளிவாக அழகாக பேசுரிங்க சிஸ்டர் எங்கள் வீட்டில் கருப்பு கவுனிஅரிசி கடையில் வாங்கி சாப்பிவோம் அருமை இருக்கும் ஆனால் எவ்வளவு வேலைகள் செய்து அறுவடை செய்து வருகிறது என்று உங்க வீடியோ பார்த்தால் இதன் கஷ்டம் தெரிகிறது சந்தோஷமாக பொங்கல் வைத்து கொண்டாடுங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சுமதி சிஸ்டர் குடும்பத்திற்கும் வேலை பார்க்கும் அனைவருக்கும் ❤❤❤
Neenga Sami ya kumbittu arambikkum pothu enakku santhoshathula kannu kalangituchu pa.
நான் தினமும் கைபிடி கவுணி அரிசி சாப்பிடுகிறேன்.அடுத்த போகம் நன்றாகவே விளையும்.
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சுமதி. அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு அதை காண்பித்தற்கு நன்றி சுமதி. என் பெயர் வசந்தி. நீங்கள் வசந்தி என்று கூப்பிடும் போது என்னை கூப்பிடுவதுபோல் இருக்கும் 🤩🤩🤩🤩🤩😍😍😍
நன்றி நன்றி நன்றி சுமதி அறுவடை முதல் நெல் அளப்பது வரை காண்பித்தமைக்கு மிக்க நன்றி விவசாயம் எவ்வளவு கடினம் விவசாயி இல்லைனா சாப்பாட்டுக்கு எவ்வளவு சிரமம் சில இடங்களில் உணவை எவ்வளவு வீணடிக்கறாங்க இந்த வேலைகளை பார்த்தால் நிச்சயம் வீணடிக்க மாட்டாங்க விவசாயம் பல்லாண்டு பல்லாண்டு தழைத்தோங்கணும்
கருப்பு கவுனி அரிசி கஞ்சி வைப்போம் புட்டு செய்யலாம் நல்லா இருக்கும் சுமதி பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் பார்க்கும் போது சந்தோஷம் வருகிறது உங்களிடம் பேச ஆசையாக இருக்கு தோழி பேசலாமா.....?
அருமை அருமை அருமை அருமை அக்கா
நெல் அறுவடை சூப்பர்👌👌👌🌾🌾🌾🌾
வணக்கம் நான் உங்களோடvlogயெல்லாம் பார்ப்பேன் நன்றாக இருக்கிறது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அன்றாட வாழ்வியலை அற்புதமாக கூறுகிறீர்கள் 👍 அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றிங்க
Everyone needs to know the hard work goes on harvesting rice and vegetables so they will stop wasting food. Thank you Sumathy 🙏🏼
i cried when i see their hard work. thanks for showing this for us aunty
மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 😍😍😍
Salary um kuduthu avungaluku sapadum poduringaley
Romba nallathu
yarukum antha manasu varathu😮
Hi I am Jamuna I will watch your video regularly happy see all the videos about farmers and grains. I love your video's
Happy Pongal sister.ur a down to Earth women. Naa ungalai vanagiren🙏
அரிசி உருவாகுவதற்குள்ளே எவ்வளவு வேலைகள்...அவ்ளோ உழைப்பு அப்பப்பா..தஞ்சாவூரில் எங்கள் நிலம் இருந்தது முன்னாடி...மலரும்நினைவுகள் எனக்கு....
எங்கள் ஊரில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே அரிது! - -செங்கல்பட்டு மாவட்டம்
I'm really worried what will happen in future if these farmers are not there and our new generations focusing towards technology 😕 😐.
Thanks for showing us the importance of agriculture..
Aprm enna ellarum vivasayam ye paathutu adimai aah ve irukanum ahhh...
Govt had to take back the land again tiller is the owner
@@Tamilarasan-y4b இது எப்படி அடிமை ஆகும்
ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது தோழி கருப்பு கவுணி நெல் அறுவடை காணொளி பொங்கலுக்கு இதில் சக்கரை பொங்கல் செய்து அசத்துங்க தோழி விளைச்சல் குறைவு தானாலும் இயற்கை கொடுத்தது மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடுங்கள் வாழ்த்துக்கள் ☀🌷☀
அருமை சகோதரி
Happy to see agricultural work then happy pongal
Professional agriculturist
Such a great mam your goad bless your family
Sumathi mam very proud of you 👏 . Lots of respect for your efforts. I really feel very happy to have seen your videos. Pongal vazhthukkal! All the best for your future harvests!
வாழ்க வளத்துடன் சகோதரி 🙏🙏🙏
Nanum mecheri Tha Akka ungu V2ku oru nal kandipa varom place very nice
Super mam very informative video nice.i bought karupp kauni rice for 200rs/kg
Very nice . You are very blessed . 👌👌👏👏🙏🙏🙌🙌
அருமை
Unga videos arumai .....
Like potachu, vazhthukal aruvadai parthathukum next year nellu peruganum. Romba thanks pa pa, Pongalo Pongal
வணக்கம் சுமதி சிஸ்டர்
வீடியோ அருமை
நாடவு முதல் அறுவடை இதற்கு இடைப்பட்ட காலத்தில் என்ன வொல்லாம் நடக்கும் என்பதை வீடியோவாக கட்டாயத்திற்கு நன்றி சுமதி சிஸ்டர்
உங்களுக்கு உங்கள் குடும்பத்தினரின் அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்❤❤❤
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சுமதி.
Melted , hats of to farming
This is real Pongal celebration
அக்கா நான் உங்க வீடியோ புதுசா பாக்குறேன் ரொம்ப நல்லா இருக்கு.. நான் மலேசியாவில் இருக்கிறேன்.. என் பையனுக்கு வரைய கத்து தர முடியுமா..
🙌🙌🙌👍👍👍 "Vallga Valamudan"
Super Amma
தாங்களிடமிருந்து புழுங்கார் அரிசி வாங்க வாய்ப்பு உண்டா? இருந்தால் வழி முறைகளை மொழிய வேண்டுகிறேன்
சந்தோஷமாக உள்ளது
Kavuni arisi sale pannuvingala
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Super ka. Epdiyo payir vandruchu
Sumathimma,can I get some karuppu kouni rice from you
Super 👌👌💐 sis arumaiyana pathivu nel payir patri thelivaga kattuniga enaku valzhai maram valarpu video poduga niraya doupt iruku pls sis
ok seekiram post panrom
Super mam you are great provud of you💐💐
Happy pongal🎉 to u & ur. Family 🙏 madam
Very happy to see this video. Thanks for posting. I've not seen this before.
Sumathi madam, we've lots of thiruneetru pachai plant in our house terrace garden. People say we can take out sabja seeds from it. If you know how to do it, can you tell in your videos. Having lots of plant , don't want to throw it away. I get some good info in all your videos. Keep rocking!!!!!
sure , I will post a video of how to take sabji seeds from the plant
@@sumathirajasekar2767 thanks a lot, Madam 😊
Neenga super ma
My childhood memories.... In attur 👍👍
Iniya Pongal Vazthugal ma❤❤
I feel so proud to watch this video
Super sumathi 🙏🏻🙏🏻
You are reach in above 5 lakhs subscribe ......my hearty wishes mam....hard work superb video
Athai nan lavender chedi kekuran reply panamatriga
Super mam
Karupu kavuni arisi kidaikuma sis
This rice can be consumed only for hard working people
Super amma
Super Akka 🙂
நேற்று தான் கேட்டேன் நெல் சாகுபடி எப்படி இருக்குன்னு நாங்கள் ஓரம் அடுத்து விடுவோம் மற்றது மிசின் அருக்கும்
Super mam congratulations 👏
Iam a huge fan of you really you are a inspiring person hats off to your dedication
Will you sell that rice iam in chennai iam willing to buy from you
Yeah me too will buy
கவலைப்படாதிங்க அடுத்த முறைபாருங்க உங்க இடம்மே பத்தாத அளவுக்கு நெல் அதிக விளைச்சல் தரும்.அபுதாபியில் இருந்து😇💥👍👍
Very great you are
Correct sister
Super video 👌👌 Advance d Happy pongal🌾🌾🌾🌾🌾🌾🌾
Super
Super akka love❤ you🥳
எனக்கு vilage நாபகம்
MAM evlo kastum thereuma etha vela
Madam what is the cost of cultivation of paddy per acre
Karupu kavuni la sore vachu saapdanua
Sis your two sarees are super
Hai Sis,can u pls do sale this rice???,if yes I am interested to buy for my own home use.Thank you.
எனக்கும் வேண்டும் சகோதரி
Ungaloda ooru entha ooru sister...
👌
Happy pongal sister
Lovely madam
👍🏼😍
WishyouHappy new year.happypongal
Amma enaguluku intha rice kidakikuma. Enaku thyroid ulathu.
Nega yanga erukega Amma? super
சேலம் மாவட்டம் மேச்சேரி
Superb vlog
எனது அன்பிற்குரிய அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! அனைவர் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கட்டும்! இன்பம் பொங்கி, துன்பம் அணையட்டும்
Happy Pongal dear nice video ♥️♥️♥️♥️
கவுணி அரிசி வேணும் கிடைக்குமா
Sumathi akka hai.
Advance happy Pongal aunty 🙏🙏bless me,💐🤗☺️
நாங்களும் சொந்த அரிசியில் தான் பொங்கல் வைப்போம் இந்த மழையில் எங்கள் பயிர் மொத்தம் மூழ்கிய விட்டது ஒன்ற லட்ச ரூபாய் நட்டம்
அடுத்த வருடம் அமோக விளைச்சல் இருக்கும்.விவசாயம் செழிக்கும்.
என்னங்க பண்றது நம்ம கஷ்டம் தான் யாருக்குமே தெரியறது இல்லையே
Engaluku andha arisi kidaikumaa..tharuvingala
😃😃😃
😔..chumma ma.. next year unagalukku nalla sagubadi aaganum.. na pray panikiren.. appo neenga enakku andha arisi thanga.. super ma neenga