அண்ணா உங்க கனவு தோட்டம் பார்த்துதான் நான் மாடி தோட்டமே ஆரம்பிச்சேன் இப்போ ஓரளவு எங்ககுடும்பத்திற்கு தேவையான அடிப்படை காய்கள் ( தக்காளி,பச்சைமிளகாய்,வெண்டை,கத்திரி,பாகற்காய்,மல்லிதழை,புதினா,கீரைகள்)கிடைக்குது நன்றிஅண்ணா🙏🙏🙏.இந்த கோடைக்கு தர்பூசணியும் வெள்ளரியும் போட்டிருக்கேன் பூத்திருக்கு ஆனால் காய்க்கவில்லை.🤔🤔😩👌👌😍🥰🙏🙏🙏
அருமை அருமை அருமை அருமை அண்ணா எனக்கு பிடித்த வெள்ளரிக்காய் கோவில்ப்பட்டியில் பிஞ்சி வெள்ளரிக்காய் அருமையாக இருக்கும்ல 😃😀 உங்க உழைப்புக்கான வெற்றி அண்ணா வாழ்த்துக்கள்
சிவா சார் -உங்கள் விளைச்சலைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், நானும் என் மாடி தோட்டத்தில் வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியை ஆரம்பித்துள்ளேன், அவை இன்னும் சிறிய செடிகள், நல்ல விளைச்சலுக்கு காத்திருக்கிறேன்.
Supper anna inga namma thottathula one month ah vellari pinchu parichchi sapdarom thottathula vela pakkara ellaarukkum santhosam ellaarum sapdurom athumattum illa anna surai pusani thakkali sakkaravalli kilangu ippo varuthu maravalli kilangu eduthuthom kodi kai kari mattum podala vara velaikal irukkarathaala panna mudiyala kandippa ini varra seation la kandippa try pannuven anna unga video pathirukken epdy kottara panthal podanunu suppara sollirukkeenga kandippa ennala mudiyum nu nenakkiren thank you anna innum neraya summer videos ethir pakkarom
Wow super uncle.... எவ்வளவு வெள்ளரி😮😯 எனக்கும் எலி ராஜா பிஞ்சுகளை சாப்பிட்டு விட்டார் ஆனாலும் நாங்க அருவடை எடுத்து விட்டோம் இப்போ இரண்டாம் அருவடை ம் எடுத்து விட்டோம் அங்கிள்....😊☺️ இப்படிக்கு ஜெயந்திகா......
உன்னோட வெள்ளரி அறுவடையையும் பார்த்தேன் மா ஜெயந்திகா. மாடித் தோட்டத்தை இந்த அறுவடையை வைத்து கம்பேர் பண்ண கூடாது. மாடித் தோட்டத்தில் நமக்கு நாலைந்து வெள்ளரி கிடைத்தாலும் சந்தோசம் தான்.
Same pinch even I have harvested cucumber today though it's not bulk as you the happiness we get is tremendous. It's all because of motivation of people like you.
Thambi உங்களுடைய உழைப்பு வீண் போவதில்லை. வெள்ளரிக்காய் விளைச்சல் அருமை. நீங்கள் சொல்லும் Fertilizer சில நானும் கொடுப்பேன். வெள்ளரிவிதைப்பு எனக்கு வரவில்லை, try செய்ய வேண்டும். நன்றி. வாழ்க வளமுடன்...
Namaskaram. Very nice video. உங்களுக்கு மயில் பிரச்சினை. எனக்கு குரங்குகள் பிரச்சினை. காய்கறி தோட்டம் ஆசையோடு ஆரம்பித்து, கத்தரி, வெண்டை , தக்காளி, அவரை, பீர்க்கன் எல்லாம் காய்க்க ஆரம்பித்து, குரங்குகள் வந்து எல்லாவற்றையும் துவம்சம் செய்துவிட்டது. இப்போது மாடி முழுவதும் 12 உயரத்துக்கு க்ரில் போட்டு மூடலாம் என்று வேலை ஆரம்பித்து உள்ளது. என்ன செய்ய. பெரிய செலவு தான்
தானாக முளைத்த வெள்ளரி காய் கசக்கிறது மறுபடியும் போட்டு விட்டு உள்ளேன். முலாம்பழம் மூன்று காய்கள் பெரிதாகி விட்டது அத்தி பழம் வாரத்திற்கு இரண்டு பழம் பழுக்கிறது. குண்டு சுரைக்காய் இரண்டு அறுவடை பண்ணி விட்டேன் அண்ணா நன்றி
I really wonder how you are able to balance your work as well as your Kanavu thottam. Great Kanavu thottam family!! Hats off to your family too, without their co-operation nothing would be possible!!! Continue your good work!!!
Wish you a very good yield of cucumber next turn. Yes Chennai is becoming very hot. But mornings are pleasant till 9.00 am. I have to water twice everyday. This time it is good for chillies. All the chillies black, bishop crown, green long, green fat, are giving good yield. Gandhari and kashmiri chilli are flowering now. This time tomatoes are also giving very good yield like country's, cherry, grape, vine, yellow pear. But tomatoes are largely attacked by white mealy bugs. Doesn't respond to neem oil. This time I see white small winged flies. They invade a plant through leaves and leave white concentric circles beneath the leaves. They have invaded fruiting trees too. Did you ever come across? But is highly controllable by just one spray of neem oil. I have problem with brinjal, the plant is growing well and fruiting but suddenly the plant withers and droops down., eventually dries up. But no pests seen. Is that due to virus infection? Please suggest remedy. I tried neem oil, fish amino acid. No use. Please give a remedy.
ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா காலையில் நல்ல சத்தான குளிர்ச்சியான ஒரு வீடியோ பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது எப்ப அண்ணா எங்களை உங்கள் தோட்டம் பார்க்க அழைப்பு தருவீர்கள் அண்ணா வெல்லரி பழம் போடுங்கள் இப்ப எல்லாம் கண்ணுல கூட பார்க்க முடியாதபடி இருக்கு நன்றி காலை 🙏👏
Vanakkam. Cool video for this hot summer. Cucumber - with curd, salt & chilli powder, sugar/jaggery showered ripe cucumber - all are GOD'S gift. You and your family are lucky to be blessed with these showers.All is well always.!
சிவா ப்ரோ வீடியோ பார்க்க ஆரம்பிக்கும் போது நீங்க நாற்று வச்சீங்க....... வீடியோ முடியும்போது நீங்க அறுவடையும் பண்ணிட்டீங்க🤔🤔 மேக் பையன் வீடியோ போடுங்க ப்ரோ🙏
Super Anna. நான் வெள்ளரி, தர்பூசனி நட்டு நிறைய காய்கள் கிடைத்தது. 2-ம் தரம் நட்டதில் வைரஸ் தாக்கி பிடுங்கி எறிந்துவிட்டேன். 1) அண்ணா எனக்கொரு சந்தேகம். வெண்டை, அவரை, கொ. அவரை போன்ற நாட்டு ரககாய்களில் விதை எடுத்து வைத்துள்ளேன். உடனே அந்த புதிய விதைகளை நட்டினால் நல்ல விளைச்சல் கிடைக்குமா? 2) முள்ளங்கி செடியில் விதைக்காக விட்டுள்ளேன். நிறைய பூக்கள் மட்டுமே வந்து உதிர்ந்து விடுகிறது. காய்கள் வரவில்லை என்ன செய்வது.
வணக்கம். நீங்கள் விதை எடுத்து இருந்ததை உடனே விதைக்கலாம். ஆனால் இப்போ வெயில் காலம். அதனால் கொஞ்சமாகவே விதைத்து ஆடிப்பட்டத்துக்கு வைத்து கொள்ளுங்கள். முள்ளங்கி பொதுவா ரொம்பவே செழிப்பா வந்தால் தான் விதையுடன் காய் வரும். மற்றபடி இந்த பிரச்சனைகள் வரும். முடிந்தால் விதை எடுக்க பாருங்கள். இல்லை என்றால் இந்த முறை வாங்கி கொள்ளுங்கள்.
🌲அயராத உங்களின் உழைப்பை பார்க்கும்போது🌴🌴 நாங்களும் அசந்து விட்டோம் ப்ரோ🌾🌾 உங்களுடைய அனைத்து வீடியோவும்🌲🌲 எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 💯🌳🌳
😍😍😍 உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
தேங்க் யூ ப்ரோ🙏
Please do a video on the shed you have in your farm. Regards Venkataramani
அண்ணா உங்க கனவு தோட்டம் பார்த்துதான் நான் மாடி தோட்டமே ஆரம்பிச்சேன் இப்போ ஓரளவு எங்ககுடும்பத்திற்கு தேவையான அடிப்படை காய்கள் ( தக்காளி,பச்சைமிளகாய்,வெண்டை,கத்திரி,பாகற்காய்,மல்லிதழை,புதினா,கீரைகள்)கிடைக்குது நன்றிஅண்ணா🙏🙏🙏.இந்த கோடைக்கு தர்பூசணியும் வெள்ளரியும் போட்டிருக்கேன் பூத்திருக்கு ஆனால் காய்க்கவில்லை.🤔🤔😩👌👌😍🥰🙏🙏🙏
Anna vunga thottatha parthale romba santhoshama irukkunga
அருமை அருமை அருமை அருமை அண்ணா எனக்கு பிடித்த வெள்ளரிக்காய் கோவில்ப்பட்டியில் பிஞ்சி வெள்ளரிக்காய் அருமையாக இருக்கும்ல 😃😀 உங்க உழைப்புக்கான வெற்றி அண்ணா வாழ்த்துக்கள்
நமது தோட்டம் எனும் போது நமக்குப் பிடித்ததெல்லாம் விதைத்துப் பார்க்கலாம். அதற்கான உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் சகோதரரே
உண்மை. நமக்கு பிடித்ததை வளர்க்க ஒரு தோட்டம் அமைவது அவ்ளோ சந்தோசமான விஷயம்..
True words bro 🎉🎉@@ThottamSiva
நான் இப்பொழுது தான் குண்டு வெள்ளரி விதை போட்டு இருக்கேன் நண்பரே.இந்த வெய்யிலுக்கு குளிர்ச்சியான அறுவடை வாழ்த்துக்கள் தோழரே 🤝👍💐
சிவா சார் -உங்கள் விளைச்சலைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், நானும் என் மாடி தோட்டத்தில் வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியை ஆரம்பித்துள்ளேன், அவை இன்னும் சிறிய செடிகள், நல்ல விளைச்சலுக்கு காத்திருக்கிறேன்.
வெள்ளரி செடி முதல் காய் பறிப்பது வரை மிக அழகாக காண்பித்தீர்கள்.மேக் தலைவர் ஓணான் தேடுவது உள்பட... அனைத்தும் அருமை அண்ணா.God bless your family.
உங்களுக்கு வீடியோ பிடித்ததில் சந்தோசம். பாராட்டுக்கு நன்றி
Mikka மகிழ்ச்சி உங்களின் கடின உழைப்பு கடவுளின் பரிசு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வெய்யிலுக்கு உடலுக்கு நல்லது உள்ளத்துக்கு நம் தோட்டத்துக்காய் என்ற மகிழ்ச்சி. பசுமை விரல்கள். பாராட்டுக்கள்
காலை வணக்கம் வெள்ளரி அருவடை வீடியோ அருமை ரிலாக்ஸ் தோட்டத்து தின்னையில் பாக்கவே ரொம்ப. சந்தோசம் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏
குளிர்ச்சியான வெள்ளரி அறுவடை அருமை sir
Enoda stress buster 👍👍👍 . Mor pasumayana video 👍👍👍😁😁
🙂🙂🙂 Nantri
Supper anna inga namma thottathula one month ah vellari pinchu parichchi sapdarom thottathula vela pakkara ellaarukkum santhosam ellaarum sapdurom athumattum illa anna surai pusani thakkali sakkaravalli kilangu ippo varuthu maravalli kilangu eduthuthom kodi kai kari mattum podala vara velaikal irukkarathaala panna mudiyala kandippa ini varra seation la kandippa try pannuven anna unga video pathirukken epdy kottara panthal podanunu suppara sollirukkeenga kandippa ennala mudiyum nu nenakkiren thank you anna innum neraya summer videos ethir pakkarom
அயராத உழைப்பு... அருமையான அறுவடை.... சூப்பர் சகோ
பாராட்டுக்கு நன்றி
Wow super uncle....
எவ்வளவு வெள்ளரி😮😯
எனக்கும் எலி ராஜா பிஞ்சுகளை சாப்பிட்டு விட்டார் ஆனாலும் நாங்க அருவடை எடுத்து விட்டோம் இப்போ இரண்டாம் அருவடை ம் எடுத்து விட்டோம் அங்கிள்....😊☺️
இப்படிக்கு ஜெயந்திகா......
உன்னோட வெள்ளரி அறுவடையையும் பார்த்தேன் மா ஜெயந்திகா. மாடித் தோட்டத்தை இந்த அறுவடையை வைத்து கம்பேர் பண்ண கூடாது. மாடித் தோட்டத்தில் நமக்கு நாலைந்து வெள்ளரி கிடைத்தாலும் சந்தோசம் தான்.
Super Siva sir unga thotam enga iruk .unga vedu enga iruk
சூப்பர் சார்.உங்கள் உழைப்பிற்கு ஓய்வு எடுப்பது ஒன்றும் தப்பில்லை.வெள்ளரிக்காய் சாப்பிட்டு ரிலாக்ஸாக இருங்க.
கோடை ஆரம்பிக்குது..குளிர்ச்சியா..வெள்ளரி அறுவடை...👌👌👌அண்ணா..👍🙏
ஆமாம். 🙂
Same pinch even I have harvested cucumber today though it's not bulk as you the happiness we get is tremendous. It's all because of motivation of people like you.
Thambi
உங்களுடைய உழைப்பு வீண் போவதில்லை. வெள்ளரிக்காய் விளைச்சல்
அருமை. நீங்கள் சொல்லும்
Fertilizer சில நானும் கொடுப்பேன். வெள்ளரிவிதைப்பு எனக்கு
வரவில்லை, try செய்ய வேண்டும். நன்றி. வாழ்க
வளமுடன்...
Namaskaram. Very nice video. உங்களுக்கு மயில் பிரச்சினை. எனக்கு குரங்குகள் பிரச்சினை. காய்கறி தோட்டம் ஆசையோடு ஆரம்பித்து, கத்தரி, வெண்டை , தக்காளி, அவரை, பீர்க்கன் எல்லாம் காய்க்க ஆரம்பித்து, குரங்குகள் வந்து எல்லாவற்றையும் துவம்சம் செய்துவிட்டது. இப்போது மாடி முழுவதும் 12 உயரத்துக்கு க்ரில்
போட்டு மூடலாம் என்று வேலை ஆரம்பித்து உள்ளது. என்ன செய்ய. பெரிய செலவு தான்
வெள்ளரி அறுவடை நன்று.வாழ்த்துகள்.
Mama velari technology suber valga valarga valamutan
Mama non veg food award
வெள்ளரிச்செடிகளை அணில்கள்தான் சேதப்படுத்துகிறது, நானும் இரண்டு செடி போட்டிருத்தேன்,ஆனால் அணில்கள் பிடுங்கி போட்டு விட்டது, உங்கள் தோட்டத்தில் வெள்ளரி அறுவடை சூப்பர், வாழ்த்துக்கள்
அடடா.. அணில்களுக்கு கொஞ்சம் சூரியகாந்தி விதைகள் சாப்பிட வைத்து பாருங்க. செடிகளை நாசம் பண்ணாது.
@@ThottamSiva மிகவும் பயனுள்ள தகவல், நன்றி சார்,🙏
Great work done 👍👍👍👍 அருமையான பதிவு 👌👌👌
நன்றி
அருமை வாழ்த்துக்கள்
தானாக முளைத்த வெள்ளரி காய் கசக்கிறது மறுபடியும் போட்டு விட்டு உள்ளேன். முலாம்பழம் மூன்று காய்கள் பெரிதாகி விட்டது அத்தி பழம் வாரத்திற்கு இரண்டு பழம் பழுக்கிறது. குண்டு சுரைக்காய் இரண்டு அறுவடை பண்ணி விட்டேன் அண்ணா நன்றி
Wow .. waiting for Vellari harvest from our home garden ..
Good. My wishes for you to get good harvest 👍
அருமை... 🌿☘️🌱
அருமை சூப்பர்
Eppavum unga video enaku romba pidikum bro
Super anna aruvadai enga Karur la semma veyuil anna terrace garden arumai ya aruvadai kudukuthu anna thank you 🙏
Tharamana sambavam siva😁😁😁
உதாரண புருஷன் அண்ணன் தோட்டம் சிவா அவர்களின் முயற்சிக்கும் அருவடைக்கும் வாழ்த்துக்கள்
ரொம்பவே பாரட்டறீங்க. நன்றி 🙏🙏🙏
@@ThottamSiva 🙏🙏🙏
மிகவும் அருமையான அறுவடை sir really appreciate for ur work and effort...
பாராட்டுக்கு நன்றி
Vellari aruvadai romba arumai.
Thotam irundhadhane solla.👏👏Mak 😍😍
எத்தனை பிடித்தமாக ஒவ்வொன்றும் செய்கின்றீர்கள்..அவ்வளவு ஈடுபாடு!.உங்களைப் பார்க்கையில் பிரமிப்பாக இருக்கின்றது சகோ!
Cool video
nantri
Parkave eatho Oru santhosham..☺️☺️👍👍👍
Nantri 🙏
Sooooperb bro very happy to see your cucumber harvest along with this summer we can enjoy summer fruits also stay blessed always 😊💗😊
Thumbnail sun semma.god bless u brother.
Nantri
I really wonder how you are able to balance your work as well as your Kanavu thottam. Great Kanavu thottam family!! Hats off to your family too, without their co-operation nothing would be possible!!! Continue your good work!!!
We have planted cucumber in a pot in our garden plant is still small sir, this video is useful for me to take care my cucumber plant, thank you
நன்றிகள் வணக்கம் நண்பா
Arumai anna engalukkum konjam kuduthutu saappidunga pakka vechutu neenga sapdaringa
சூப்பர் அருமை சார் 🌴🌴🌱🌱👏👏🌱🌱
நன்றி
Wish you a very good yield of cucumber next turn.
Yes Chennai is becoming very hot. But mornings are pleasant till 9.00 am. I have to water twice everyday.
This time it is good for chillies. All the chillies black, bishop crown, green long, green fat, are giving good yield. Gandhari and kashmiri chilli are flowering now.
This time tomatoes are also giving very good yield like country's, cherry, grape, vine, yellow pear. But tomatoes are largely attacked by white mealy bugs. Doesn't respond to neem oil.
This time I see white small winged flies. They invade a plant through leaves and leave white concentric circles beneath the leaves. They have invaded fruiting trees too. Did you ever come across? But is highly controllable by just one spray of neem oil.
I have problem with brinjal, the plant is growing well and fruiting but suddenly the plant withers and droops down., eventually dries up. But no pests seen. Is that due to virus infection? Please suggest remedy. I tried neem oil, fish amino acid. No use. Please give a remedy.
Nice cucumber 🥒 harvest sir 👍
ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா காலையில் நல்ல சத்தான குளிர்ச்சியான ஒரு வீடியோ பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது எப்ப அண்ணா எங்களை உங்கள் தோட்டம் பார்க்க அழைப்பு தருவீர்கள் அண்ணா வெல்லரி பழம் போடுங்கள் இப்ப எல்லாம் கண்ணுல கூட பார்க்க முடியாதபடி இருக்கு நன்றி காலை 🙏👏
பாராட்டுக்கு நன்றி.
தோட்டம் பார்க்க இனி வரும் ஆடிப் பட்டதில் கண்டிப்பா திட்டமிடலாம். இப்போது ரொம்ப குறைவான செடிகள் தான் இருக்குது.
நன்றி அண்ணா 🙏🙏🙏
Super sir.
இந்த வெள்ளரி பெஞ்சமின் எனக்கு மிகவும் பிடிக்கும்
வெள்ள ரி பிஞ்சுகள்
Vanakkam. Cool video for this hot summer. Cucumber - with curd, salt & chilli powder, sugar/jaggery showered ripe cucumber - all are GOD'S gift. You and your family are lucky to be blessed with these showers.All is well always.!
Super!! Expected update anna.Pandhal thevai illaiya vellarikku?!
Romba arumai ingu samaangal ellam Romba Vila athigamachi marakari kuuda Romba vila
Nantri.
Neenga entha oorla irukeenga?
Ceylon
இந்த வாரம் வீடியோ சூப்பர் சார் வணக்கம்
வணக்கம். மிக்க நன்றி
Super siva
Sir ,Harvesting video is super ,waiting for my cucumber in my terrace garden and thanks for the tips to use komiyam
அருமை அண்ணா👌👌
சிவா ப்ரோ வீடியோ பார்க்க ஆரம்பிக்கும் போது நீங்க நாற்று வச்சீங்க....... வீடியோ முடியும்போது நீங்க அறுவடையும் பண்ணிட்டீங்க🤔🤔 மேக் பையன் வீடியோ போடுங்க ப்ரோ🙏
ஆமாம். விதைப்பு முதல் அறுவடை வரை..
உங்க பாராட்டுக்கு நன்றி
Puchi vantwo tholaiku koli valargalamey sir
Super Anna...nalla aruvadai Anna....
Nantri
Hello brother. Nice to see the video.If I start sowing Cucumber now, it is OK. we prepared the land and planning for greens. & Some vegetables .
Super
Please try some country chicken in your garden.
Thalaivare .. andha velleriku pakkathula oru solar equipment vechirukingale .. adhu ennadhu .. konja details sollunga pls
Really super
Anna ennaku oru doubt irrukku please clarify, market la kedaikura vellai ellu..thol neekapata karuppu ella or vellai ellu variety?
Please help me.
Healthy harvest
Thank you
Vera level sir as always. Happy to see harvest.
Super information 👌 brother
மகிழ்ச்சி ஐயா
அறுவடை அருமை அண்ணா 👌👌👌👌
நன்றி சகோதரி. 🙏
Mack 😎
Good morning uncle, நம்ம கண்மணி பூங்கா ல விதை போட்ட வெள்ளரிக்காய் பூச்சி தாக்குதலால் சுருண்டு விட்டது, மறுபடியும் விதை விதைத்துள்ளோம்
மாடியில் வைத்தீர்களா ஹரி? இலைப்பேன் தாக்குதலா.. ம்ம்ம்..இப்போது போட்ட விதை முளைத்து விட்டதா?
Good evening Uncle, தரையில் தொட்டியில் விதைத்துள்ளோம், விதைகள் நன்றாக uncle. முளைத்துள்ளது.
Good👍
Super sir😜
Nice
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Arumaiyana pathivu Neenga ungal busy schedule la ungal effort hardwork evolo Azghana Velari Video kanavu thottam vellari ungal hardwork kidaitha vettri Enga Mama oorula chinna thottathil velari vaithirukirar 🕉🙏Vazgha Valamudan
Unga parattukku nantri.
Mama oorla entral entha oorla? vivasayam panraangala? Santhosam.
@@ThottamSiva Vanakkam Anna Ennoda Amma ooru Salem avar veetil oru chinna edam maari seidhu poo chedigal Veliri thottam maari vaithirukirar Appram Papali maram avar pvt job lendhu retirement ayittar Anna Kandipa Ungalai parkkum Coimbatore varum pothu ungalai parkka lama🕉🙏
Hello sir.... Cucumber Thai pattam la than Start pannanuma illa Aadi pattathulaium Start panalama??? Please reply 🙏
Sembaruthi seed eruka athai serthu anupuga Nella mulaitheran
ஊங்கள பார்த்தால் எல்லா வகையான 🌳🌲🌴செடி கொடிகள் நல்ல விளைச்சல் தரும் அண்ணா
🙂🙂🙂 நன்றி
Anna yenga veetula pappali kachu 3 month aachu aana palukkave illa yen therila therinja solluga please
Semma semma special
Thanks
Anna super video
Arumaiyana aruvadai anna... super 👌👌👌👌
anga enna solar panal vachirukinga
Great work and best effort, you are always rocking and i am trying to follow you
Thank you so much 😀
Super Anna. நான் வெள்ளரி, தர்பூசனி நட்டு நிறைய காய்கள் கிடைத்தது. 2-ம் தரம் நட்டதில் வைரஸ் தாக்கி பிடுங்கி எறிந்துவிட்டேன்.
1) அண்ணா எனக்கொரு சந்தேகம். வெண்டை, அவரை, கொ. அவரை போன்ற நாட்டு ரககாய்களில் விதை எடுத்து வைத்துள்ளேன். உடனே அந்த புதிய விதைகளை நட்டினால் நல்ல விளைச்சல் கிடைக்குமா?
2) முள்ளங்கி செடியில் விதைக்காக விட்டுள்ளேன். நிறைய பூக்கள் மட்டுமே வந்து உதிர்ந்து விடுகிறது. காய்கள் வரவில்லை என்ன செய்வது.
வணக்கம். நீங்கள் விதை எடுத்து இருந்ததை உடனே விதைக்கலாம். ஆனால் இப்போ வெயில் காலம். அதனால் கொஞ்சமாகவே விதைத்து ஆடிப்பட்டத்துக்கு வைத்து கொள்ளுங்கள்.
முள்ளங்கி பொதுவா ரொம்பவே செழிப்பா வந்தால் தான் விதையுடன் காய் வரும். மற்றபடி இந்த பிரச்சனைகள் வரும். முடிந்தால் விதை எடுக்க பாருங்கள். இல்லை என்றால் இந்த முறை வாங்கி கொள்ளுங்கள்.
Super bro 🎉🎉🎉🎉
Vanakam Anna oru nalla video.
Vanakkam.
Nantri
Anna seeds share pandringala brinjal radish seeds ladies finger
Pudalangai la pathi azhuvipona maari iruku
Kodi fulla karupu karupa iruku enna pandra sir
சூப்பர் சார் வெள்ளரி மாடி தோட்டத்தில் வளரக்க முடியுமா? Pls🙏
தாராளமா வளர்க்கலாமே
Anna nattuvellari vainga.pinjum nalla irukkum palam Supr a irukkum
ithuvum nattu vellari thaanga.
Nattu palam mathiri theriyalainga anna
Super uncle iam your big fan uncle
Thank you ma 🙏🙏🙏
super anna
அண்ணா வெள்ளறிக்கும் ஒரு பந்தல் போடலாம் இல்லையா