உங்களோட உழைப்பு 💯உங்களோட நகைச்சுவை கலந்த பேச்சு💯 எல்லா உயிர்களிடத்திலும் பாசம் இதெல்லாம் தான் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு ப்ரோ💯🌳 அதற்காகவே தான்🌴 உங்க தோட்டத்தையும்🌲 பார்க்க காத்திருக்கிறோம்🌾
Thambi உங்களுடைய பேச்சை கேட்பதற்கே ஒரு group இருக்கிறார்கள். தோட்டம் இல்லாதவர்கள் கூட உங்க video வை பார்த்து ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு நீங்கள் super inspiration. ஏதாவது agri பற்றிய திட்டமிடல் தேவைப்பட்டால் உங்களுடைய Video ஒவ்வொன்றிலும் கற்றுக் கொள்ளலாம்.நன்றி.வாழ்க வளமுடன்
சூப்பர் அண்ணா பார்க்க பார்க்க திகட்டாத ஒரு பதிவு என்றால் அது கனவு தோட்ட வீடியோ தான்.விரைவில் கனவு தோட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள் அண்ணா 🤩👍💐
கனவு தோட்டம் என்பது ஒவ்வொருவரின் கனவையும் நனவாக்க எவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பதை அனுபவப்பூர்வமாக கூறினீர்கள். கனவை நனவாக்குவது அவரவர் உள்ளகிடக்கில் உள்ள உத்வேகத்தை பொறுத்தும் நம்முடைய ஈடுபாட்டையும் பொறுத்தும் வெற்றிகள் அமையும்.
அண்ணா அருமையான பதிவு, உங்கள் அனுபவம் கலந்த வார்த்தைகள் , எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கனவு தோட்டத்தில் உங்களுடைய ஒவ்வொரு நகர்வும், புரிதலும் மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. (தோட்டம் அமைக்க இடத்தை அவசரப்பட்டு வாங்காதீங்க, அசைபோட்டபிறகு வாங்குங்க அது ரொம்ப நல்லது. ) நன்றி அண்ணா
நன்றி சகோ கனவுத் தோட்டம் பற்றி உங்கள் அனுபவம் ,புரிதல், உழைப்பு, நகைச்சுவையான பேச்சு நம்ம கற்றது பிறர்க்கும் பயன்படட்டும் என்று பகிர்வது எல்லாமே அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளர்க வளமுடன்
சுவாரஸ்யமான கோட்பாடுகள், தகவல் மற்றும் எண்ணங்கள். நான் வசிக்கும் இடத்தில் வருடாந்திர சாகுபடி வேலை செய்யாது, ஆனால் கோடையில் எனது பால்கனியில் சிறிது செய்து தேநீர் மற்றும் புத்தகத்துடன் உட்கார்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்....
13:24எப்படியாவது மேல வந்துர மாட்டோமா மூச்சு விட்டிரமாட்டோமா இந்த வார்த்தை நா அடிக்கடி நினைக்கிற ஒன்னு அண்ணா.. நாங்க குத்தகை நிலத்துல தான் விவசாயம் பாக்குறோம். எனக்கு சொந்த நிலம் வாங்கணும் னு அளவிலாத ஆசை.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளுல இருந்து நிலம் வாங்கனும் அதுல உரிமையோட நம்மளுக்கானது னு பாடுபடனும் னு ஆர்வம்.இது தா என்னோட ஜென்ம லட்சியமே.
சிவா சார், நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, உங்கள் சேனல் நண்பர்களுக்கு வழிகாட்டும் உங்கள் எண்ணங்களை நான் பாராட்டுகிறேன், நாங்கள் எங்கள் கனவு தோட்டத்திற்கு நிலம் வாங்கும் போது நீங்கள் சொன்னதை நினைவில் கொள்வோம். நன்றி சார்🙏🏻
அருமை யான கருத்துக்கள் உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு தான் செடிகள் வளர்ப்பது நாய் குட்டி கள் மீது ஒரு அன்பு எல்லாமே இன்னும் அதிகமாக ஏற்படுகிறது நன்றி சார் வாழ்த்துக்கள் மேக் பார்த்தது மகிழ்ச்சி 🥰🥰
Practical advice.I bought some dry land and planning to strart the dream project . Thinking in the same lines .First shed and borewell then trees and rainwater harvesting recharge borewell etc my plan for preparation itself is 5 years then start vegitables.Thanks for your inputs .
மிகவும் சிறப்பான ஒரு Abstract. Project 36 Ram experience also mentioned. Both of your ( Siva and Ram) expeirance sharing really amazing. Great keep growing natural way and save soil
சகோ, அருமை யாக கூறியுள்ளீர்கள். தோட்ட வேலையில் ஆர்வமும் இருக்க வேண்டும் உண்மைதான். பணிக்கு வரும்வரை சகோதரிகள் நாங்கள் எங்களுக்கு தேவையானவற்றை எங்களது பத்து சென்ட் வீட்டு தோட்டத்திலே அறுவடை செய்தோம். அரசுப் பணி மற்றும் திருமணம் காரணங்களால் தொடர்ந்து செய்ய இயலவில்லை.ஆனாலும், மனம் ஏனோ அங்கேயே நின்று கொண்டு உள்ளது. கனவு தோட்டம் எண்ணம் நிறைவேறும் என்று நம்புகின்றேன்.
திருமணத்து முன்பு சதோகரிகள் எல்லோரும் சேர்ந்து தோட்டம் அமைத்து நிர்வகித்து வந்தீர்களா.. சந்தோசம்.. தற்போதுள்ள சூழ்நிலை தூரம் அமைக்க வாய்ப்பு இல்லையா சகோதரி?
சந்தர்ப்ப சூழ்நிலை களின் காரணமாக அந்த இடம் எங்கள் வசம் இல்லை. அதனால்தான் இனி வாங்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன் சகோ. உங்களது கைப்பேசி எண் கிடைக்குமா சகோ.
வணக்கம் அண்ணா..நானும் புதியதாக தரையில் தான் தோட்டம் போட்டு இருக்கிறேன். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் பாபு அண்ணா அவர்கள் விதைகள் பகிர்ந்தார் ..45 வகையான விதைகள் கிடைத்தன ..அங்கு திருமுடி அண்ணனும் வந்து இருந்தார் உங்களை பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம் அனைவரையும் சந்தித்ததில் நேற்றைய தினம் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி
என் வீட்டுத்தோட்டத்தில் ஒரு பாகற்செடி தானாக முளைத்தது.அச்செடி ஜாதிமுல்லை செடி மீது படர்ந்து இது வரை 26 காய்கள் வாய்ந்த உள்ளது.இன்னும் 10 பிஞ்சுகள் உள்ளன.இதுவரை எந்த உரமோ,வளர்ச்சி ஊக்கியோ போடவில்லை.ஜாதி முல்லையும் நன்றாக பூக்கிறது.எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இதைஅனைவரிடமும் பகிர விருப்பம்.ஆகவே தான் பகிர்ந்தேன்.தம்பியின் தோட்டம் பற்றிய கருத்துகள் நன்று.மற்றும் சரியான தகவல்
தோட்டம் பற்றி அமைக்க அழகான கருத்துக்கள் சொன்னீங்க .நம்ம ஊர் ஜினியா பூ,சூரிய காந்தி பூ செம அழகு ,இறுதியாக மேக் செல்ல பய ஸ்நாக்ஸ் சாப்பிட்டது செம. சீக்கிரம் மேக் வீடியோ போடுங்கள் அண்ணா.நன்றி.God bless you and your family anna.
அப்பாடி மூச்சு வாங்குது எவ்வளவு விளக்கம் ஒவ்வொரு விளக்கத்துக்கும் ஒரு செய்முறை வேறு யாராலும் இவ்வளவு விவரமாக சொல்ல. முடியாது அடுத்தவங்களுக்கு சொல்லி நமக்கு என்ன. ஆகப்போகிறது என்று நினைப்பார்கள் மனசுக்கு ரொம்ப. சந்தோசமாக. இருக்கிது அண்ணாநகர் To. அரும்பாக்கம் அம்பானியாகஇருக்கனும் காமெடி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டடீங்க நம்ம. பேரன் பேத்திகளோட. எதிர்காலம் பயமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
Excellent informaton ,Anna. highlighting so many practical challenges .We have been watching your videos for a while now. You are doing a great job..both in the farm and in youtube. We like your way of speech.You make us laugh a lot while also learn. Keep rocking.we have also been trying many practices in our farm near pollachi but not all are successful but we have continued to try. Hoping to develop a good vegetable patch this year and you are a great inspiration for it.
வணக்கம் மயிலை வனத்திற்கு நீங்க சொல்லும் பிரச்சனை எல்லாம் ஒவ்வொன்னா நடந்துகிட்டு இருக்கு இதெல்லாம் கடந்து தான் போக வேண்டி தான் இருக்கு உங்களுடைய அனுபவம் எனக்கு நல்ல பாடமா இருந்துட்டு இருக்கு மயிலை வனத்தை தயார் செய்வது மிகுந்த சவால தான் இருக்கு
@@ThottamSiva மிக்க நன்றி தங்கள் பதிலுக்கு இப்போ இல்ல ரொம்ப வருஷமா உங்களுடைய வீடியோக்களை பார்த்து வருகிறேன் எங்க பகுதியில் வெறும் நெல் விவசாயம் தான் எவ்வளவு பெரிய விவசாய செய்கிறது முக்கியம் கிடையாது ஒரு அரை ஏக்கர்ல தோட்டத்தை கனவு தோட்டத்தை தயார் பண்றது என்பது எவ்வளவு கடினம் என்பது உண்மையா உண்மையா உணர அதற்கு உங்களுடைய வீடியோக்கள் மிகுந்த உதவியா இருக்கு நன்றி
அண்ணா இந்த பதிவுக்கு மிக்க நன்றி... நான் வாடகை விட்டில் இருக்கிரேன்... என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் தோட்டம் போடலாம் என்று நினைக்கிறேன்... உங்களின் ஆலோசனை வேண்டும் அண்ணா..
சந்தோசம். பக்கத்து இடம் எவ்வளவு ஏரியா? நான் மற்ற வீடியோக்களில் சொல்லி இருக்கிற விவரங்களை பாருங்க. ஐடியா கிடைக்கும். வேற ஏதும் கேள்விகள் இருந்தா கமெண்ட் பண்ணுங்க.
🙏அண்ணா நீங்க கூறியது அனைத்தும் உண்மை என் அக்கா பையன் கோவில்பட்டில இருக்கான் தோட்டம் வாங்கினது ராஜபாளையம் 1000 மேல தென்னை மரம் 500 பனை மரம் இருந்தது இவன் எல்லா பழமரமும் பெரிய மரமா வாங்கி வச்சான் எல்லா மரத்திலும் பழங்கள் பழுக்கும் பெரிய கிணறு இருக்கு வீடு கட்டி ஒரு குடும்பமே அங்கிருந்து ஆடு மாடு கோழி எல்லாம் வாங்கி விட்டான் தினமும் போகும் பொது முட்டை நிறைய இருந்தன வேலை ஆரம்பித்ததும் போகமுடியல 3 மாதத்திற்கு ஒரு முறை போனான் மீன் அமிலம் செய்ய மணப்பாடு போய் வாங்குவான் 6 பேர் வேலை பார்க்கிறாங்க இப்பபோனப்ப ஆடு 5 தான் இருக்கு150ஆடு இருந்தது குட்டி வேற கோழி என்ன முடியாது மாடு 2 தான் இருக்கு எல்லாம் செத்து போச்சின்னு சொல்லிட்டாங்க பதினி நீங்க இறக்கி வித்துக்கோங்கன்னாச்சி தென்னமட்டை அவங்ககிட்ட கொடுத்தாச்சி வீடு ஆசையாக கட்டினான் இப்படி பன்னிட்டாங்க கோபத்தில் தோட்டத்தை வித்துட்டான் நீங்க சொன்ன மாதிரி அக்கா சென்னைல இருக்கா தோட்டம் வாங்கினது செங்கோட்டையில் அப்புறம் குண்டாறு பக்கத்தில ஒன்னு என்ன பண்றது இதுங்கள வச்சி ஒன்னும் சொல்றதுக்கில்லை நானும் ஆரம்பிக்கனும் கனவு தோட்டம் உங்க பதிவுகள் அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றிங்க அண்ணா நானாக எல்லா வேலையும் பாக்கனும் 🥰🙏🙏🙏🙏 தோட்டத்தின் நடுவில் வீடு இப்படி நிறைய கனவுஇருக்கிறது பார்ப்போம்.🤩😍
500 பனை மரங்களோ.. அம்மாடியோவ். கருப்பட்டி, பதநீர் என்று அதுக்காகவே அந்த தோட்டத்தை பராமரிக்கலாமே. 5 வேலையாட்கள், 150 ஆடு.. மிக பெரிய திட்டம் தான்.. ஆனால் நாம் பக்கத்தில் இருந்து வாரம் இருமுறையாவது போய் கவனித்தால் தான் அது நீண்ட காலம் தொடரும். நம்மை தவிர யாருக்கும் நம் தோட்டம் மீது அக்கறை வராது. சம்பளம் அள்ளி அள்ளி கொடுத்தாலும். இறங்கி பார்த்தால் தான் புரியும்.
பள்ளமான பகுதியை தேர்ந்தெடுத்ததற்கு மிகுந்த சிரமத்தையும் பணவிரயத்தையும் ஏற்படுத்திட்டு இருக்கு இந்த பகுதியில எந்த நிலத்தை எடுத்தாலும் தண்ணீர் தேங்குவது தான் பிரச்சனை
Usually palathaniya vithaippu is recommended.. all mix of siru thaniyangal and millets.. Neenga palathaniyam enru vivasaya group-la kettale koduppaanga..
Vanakkam Siva. Anna. Happy July and happy Sunday also.. Nice video Anna. Welcome to adipattam. Nature is always be with you.. Step up good and more blessings God's grace... Keep on rocking Siva. Anna. Tell my regards to anni abi and my dear Mac 💐🙏🎈👌👍🙏
அன்பர்களே நீங்கள் யாராவது தோட்டம் வாங்கினால் ஒரு acres வாங்கவும்! அப்போதுதான் இலவச மின் இணைப்பு வாங்க இயலும். அதிகப்படியாக வாங்கினால் ஆள்போட்டு விவசாயம் பார்க்க இயலாது!
உங்களோட உழைப்பு 💯உங்களோட நகைச்சுவை கலந்த பேச்சு💯 எல்லா உயிர்களிடத்திலும் பாசம் இதெல்லாம் தான் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு ப்ரோ💯🌳 அதற்காகவே தான்🌴 உங்க தோட்டத்தையும்🌲 பார்க்க காத்திருக்கிறோம்🌾
ரொம்ப நன்றி 🙏. நண்பர்கள் எல்லோருடைய இந்த பாராட்டும் ஆதரவும் தான் என்னை மேலும் நிறைய முயற்சிகள் செய்ய வைக்குது 🙂🙂🙂
உங்களோட முயற்சிகள் அனைத்துக்கும் நாங்கள் துணை இருப்போம் ப்ரோ💯
Thambi
உங்களுடைய பேச்சை கேட்பதற்கே ஒரு group
இருக்கிறார்கள். தோட்டம்
இல்லாதவர்கள் கூட உங்க video
வை பார்த்து ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு நீங்கள் super inspiration.
ஏதாவது agri பற்றிய திட்டமிடல்
தேவைப்பட்டால் உங்களுடைய
Video ஒவ்வொன்றிலும் கற்றுக்
கொள்ளலாம்.நன்றி.வாழ்க
வளமுடன்
/உங்களுடைய பேச்சை கேட்பதற்கே ஒரு group
இருக்கிறார்கள்/ 🙂🙂🙂 நன்றி 🙏🙏🙏
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. கமெண்ட் படிக்க சந்தோசம்.
சூப்பர் அண்ணா பார்க்க பார்க்க திகட்டாத ஒரு பதிவு என்றால் அது கனவு தோட்ட வீடியோ தான்.விரைவில் கனவு தோட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள் அண்ணா 🤩👍💐
நன்றி பாபு
உண்மைதான் ப்ரோ💯 ஆசை இருந்தாத்தான்🌳 கனவு தோட்டம்🌲 உருவாக்க முடியும்🌴
நேர்த்தியான பேச்சுக்கள் அழகான அனுபவங்கள் உண்மையின் வெளிப்பாடு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உங்களை மென்மேலும் உயர்த்துகிறது அண்ணா 😃😃😃
தோட்டம் அமைக்க இப்போதுதான் 35 சென்ட் இடம் உங்களுடைய கனவு தோட்டம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அண்ணா
உங்கள் கனவுத் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள். 🙏
கனவு தோட்டம் என்பது ஒவ்வொருவரின் கனவையும் நனவாக்க எவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பதை அனுபவப்பூர்வமாக கூறினீர்கள். கனவை நனவாக்குவது அவரவர் உள்ளகிடக்கில் உள்ள உத்வேகத்தை பொறுத்தும் நம்முடைய ஈடுபாட்டையும் பொறுத்தும் வெற்றிகள் அமையும்.
நன்றி ஆனந்த்.
உங்கள் பெருவள்ளி கிழங்கு முளைத்து விட்டதா?
@@ThottamSiva நான் கூறிய ஒரு வாரம் கழித்து முளைத்தது அண்ணா நன்றி.
உங்களுடைய பேச்சு உணர்வுப்பூர்வமாக உள்ளது.
நன்றிகள் பல....
அண்ணா அருமையான பதிவு, உங்கள் அனுபவம் கலந்த வார்த்தைகள் , எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கனவு தோட்டத்தில் உங்களுடைய ஒவ்வொரு நகர்வும், புரிதலும் மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. (தோட்டம் அமைக்க இடத்தை அவசரப்பட்டு வாங்காதீங்க, அசைபோட்டபிறகு வாங்குங்க அது ரொம்ப நல்லது. ) நன்றி அண்ணா
நன்றி சகோ கனவுத் தோட்டம் பற்றி உங்கள் அனுபவம் ,புரிதல், உழைப்பு, நகைச்சுவையான பேச்சு நம்ம கற்றது பிறர்க்கும் பயன்படட்டும் என்று பகிர்வது எல்லாமே அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளர்க வளமுடன்
உங்கள் பாராட்டுக்கு நன்றி
ஐயா, நீங்க சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி.. நானும் என் குடும்பமும் ஒரு சிறு நிலம் வாங்கி தோட்டம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த தகவல் பயன்தரும்.நன்றி.
Neenka Sona ella visayamum 💯💯 unmai ...Unkaloda ovvoru anupavathaium enka kuda share panrinka anna.... unmaile romba payanulla pathivu.... future la nanum kandipa ennoda kanavu thottathai amaippen......
சுவாரஸ்யமான கோட்பாடுகள், தகவல் மற்றும் எண்ணங்கள். நான் வசிக்கும் இடத்தில் வருடாந்திர சாகுபடி வேலை செய்யாது, ஆனால் கோடையில் எனது பால்கனியில் சிறிது செய்து தேநீர் மற்றும் புத்தகத்துடன் உட்கார்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்....
நன்றி. சின்னதா ஒரு பால்கனி தோட்டம் என்றாலும் செடிகள், அதோடு கூட அமர்ந்து புத்தகம் வாசிப்பது அருமையான ஒரு நேரம் தான்.
13:24எப்படியாவது மேல வந்துர மாட்டோமா மூச்சு விட்டிரமாட்டோமா இந்த வார்த்தை நா அடிக்கடி நினைக்கிற ஒன்னு அண்ணா.. நாங்க குத்தகை நிலத்துல தான் விவசாயம் பாக்குறோம். எனக்கு சொந்த நிலம் வாங்கணும் னு அளவிலாத ஆசை.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளுல இருந்து நிலம் வாங்கனும் அதுல உரிமையோட நம்மளுக்கானது னு பாடுபடனும் னு ஆர்வம்.இது தா என்னோட ஜென்ம லட்சியமே.
நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? குத்தகைக்கு எடுத்து என்ன விளைவிக்கிறீங்க. உங்கள் கனவுத் தோட்டமும் விரைவில் அமைய வாழ்த்துக்கள்
உங்கள் காணொளிகள் அனைத்தும் உண்மையையும்,நடைமுறைகளையும் விளக்குகிறது.
நன்றி
சிவா சார், நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, உங்கள் சேனல் நண்பர்களுக்கு வழிகாட்டும் உங்கள் எண்ணங்களை நான் பாராட்டுகிறேன், நாங்கள் எங்கள் கனவு தோட்டத்திற்கு நிலம் வாங்கும் போது நீங்கள் சொன்னதை நினைவில் கொள்வோம். நன்றி சார்🙏🏻
நன்றி. உங்கள் கனவு தோட்டமும் சீக்கிரம் நீங்கள் நிலம் வாங்கி அமைக்க வாழ்த்துக்கள்
தோட்டம் பற்றின அனைத்து புரிதல்களும் பயனுள்ளவைகள். நன்றி.
Arumaiyana vilakkam(thottam patriadhu.) ungaldhu nagaisuvaiyudan koodiya uraiyadal migavum pidiththadhu. Nanri. Vazhga valamudan.
Unga kanavu thottam pathu nanum ready panniten sir....Thank you for your motivational and inspirational videos 💐
Romba santhosam. Vazhththukkal 👍
Entha oorla thottam irukku?
Oru guide potu kaila kudutha mathiri iruku Anna Romba nandri
Nantri Kavi 🙂
அருமை யான கருத்துக்கள் உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு தான் செடிகள் வளர்ப்பது நாய் குட்டி கள் மீது ஒரு அன்பு எல்லாமே இன்னும் அதிகமாக ஏற்படுகிறது நன்றி சார் வாழ்த்துக்கள் மேக் பார்த்தது மகிழ்ச்சி 🥰🥰
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
Practical advice.I bought some dry land and planning to strart the dream project . Thinking in the same lines .First shed and borewell then trees and rainwater harvesting recharge borewell etc my plan for preparation itself is 5 years then start vegitables.Thanks for your inputs .
மிகவும் சிறப்பான ஒரு Abstract. Project 36 Ram experience also mentioned. Both of your ( Siva and Ram) expeirance sharing really amazing.
Great keep growing natural way and save soil
Thank you
அருமை சார் .நிறைய விசயங்கள். நிறைய விளக்கங்கள். அவ்வளவும் உபயோகமானது. நன்றி.
நன்றி
Thottam amaikka ulla anaivarukkum payanulla padhivu. Thankyou sir.
உண்மை உண்மை= சிவா sir சிவா sir, always proud of being his sisyan 🧒🧔
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Arumaiyana pathivu Thottam nanbargalluku Ungal anbuvam neengal face panna challenge ellorukkum varum adha eppadi manage pannanum ungal effort hard work oru anubhava pathivu tharinga Anna Kandipa ellorukkum payanulla pathivu 🕉🙏Vazgha Valamudan
சகோ, அருமை யாக கூறியுள்ளீர்கள். தோட்ட வேலையில் ஆர்வமும் இருக்க வேண்டும் உண்மைதான். பணிக்கு வரும்வரை சகோதரிகள் நாங்கள் எங்களுக்கு தேவையானவற்றை எங்களது பத்து சென்ட் வீட்டு தோட்டத்திலே அறுவடை செய்தோம். அரசுப் பணி மற்றும் திருமணம் காரணங்களால் தொடர்ந்து செய்ய இயலவில்லை.ஆனாலும், மனம் ஏனோ அங்கேயே நின்று கொண்டு உள்ளது. கனவு தோட்டம் எண்ணம் நிறைவேறும் என்று நம்புகின்றேன்.
திருமணத்து முன்பு சதோகரிகள் எல்லோரும் சேர்ந்து தோட்டம் அமைத்து நிர்வகித்து வந்தீர்களா.. சந்தோசம்.. தற்போதுள்ள சூழ்நிலை தூரம் அமைக்க வாய்ப்பு இல்லையா சகோதரி?
சந்தர்ப்ப சூழ்நிலை களின் காரணமாக அந்த இடம் எங்கள் வசம் இல்லை. அதனால்தான் இனி வாங்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன் சகோ. உங்களது கைப்பேசி எண் கிடைக்குமா சகோ.
Avasiyamana padhivu...ellorukkum ipdi oru aasai irukku....kandippa follow pannanum 👌👌👌👌👌👌
Nantri
மிகவும் பயனுள்ள ஆலோசனைகள்.நன்றியும் வாழ்த்துக்களும்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
வீட்டுத் தோட்டம் பற்றிய விளக்கம் 100% நிச்சயம் சார்
வணக்கம் அண்ணா..நானும் புதியதாக தரையில் தான் தோட்டம் போட்டு இருக்கிறேன். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் பாபு அண்ணா அவர்கள் விதைகள் பகிர்ந்தார் ..45 வகையான விதைகள் கிடைத்தன ..அங்கு திருமுடி அண்ணனும் வந்து இருந்தார் உங்களை பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம் அனைவரையும் சந்தித்ததில் நேற்றைய தினம் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி
Super bro, வாழ்த்துக்கள், மாடியில் கொஞ்சம் செடிகள் வளர்கின்றன, உங்கள் தோட்டம் அனுபவம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி. மாடித் தோட்டமும் இந்த சீசனில் இருந்து ஆரம்பிக்கலாம்.
@@ThottamSiva sure bro,👍👍😍😍
என் வீட்டுத்தோட்டத்தில் ஒரு பாகற்செடி தானாக முளைத்தது.அச்செடி ஜாதிமுல்லை செடி மீது படர்ந்து இது வரை 26 காய்கள் வாய்ந்த உள்ளது.இன்னும் 10 பிஞ்சுகள் உள்ளன.இதுவரை எந்த உரமோ,வளர்ச்சி ஊக்கியோ போடவில்லை.ஜாதி முல்லையும் நன்றாக பூக்கிறது.எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இதைஅனைவரிடமும் பகிர விருப்பம்.ஆகவே தான் பகிர்ந்தேன்.தம்பியின் தோட்டம் பற்றிய கருத்துகள் நன்று.மற்றும் சரியான தகவல்
நன்றி வாழ்க வளமுடன்.பாடு பட்டால் பலன் கிடைக்கும்.அது விவசாயத்தில் உண்மை.
அது தான் இயற்கை. அந்த புரிதல் இருந்தாலே நாம தோட்டத்தை சிறப்பாக கொண்டு வரலாம். 👍
U r a not ordinary person brother one perfect human i salute your hard work brother
Thank you. 🙏I am a ordinary person only.. 🙂🙂🙂. May be looking little different because of other people
True... First 2 years onnum purila... Ippo thaan konjam thethi iruken... Intha year kooda experiment panren... Paakalaam. Anubava paadam... Thanks anna.
Unmai.. ini methuvaa neenga super-a kondu poveenga 👍
தோட்டம் பற்றி அமைக்க அழகான கருத்துக்கள் சொன்னீங்க .நம்ம ஊர் ஜினியா பூ,சூரிய காந்தி பூ செம அழகு ,இறுதியாக மேக் செல்ல பய ஸ்நாக்ஸ் சாப்பிட்டது செம. சீக்கிரம் மேக் வீடியோ போடுங்கள் அண்ணா.நன்றி.God bless you and your family anna.
உங்கள் பாராட்டுக்கு நன்றி. மேக் பய வீடியோ விரைவில் கொடுக்கிறேன்.
@@ThottamSiva நன்றி அண்ணா.
உண்மையான வார்த்தைகள் சரியான தகவல்கள்
Want to live in my kanavu thottam with WFH job after my kids 12 class.
Good composition of your experience Anna.
Thank you.
அப்பாடி மூச்சு வாங்குது எவ்வளவு விளக்கம் ஒவ்வொரு விளக்கத்துக்கும் ஒரு செய்முறை வேறு யாராலும் இவ்வளவு விவரமாக சொல்ல. முடியாது அடுத்தவங்களுக்கு சொல்லி நமக்கு என்ன. ஆகப்போகிறது என்று நினைப்பார்கள் மனசுக்கு ரொம்ப. சந்தோசமாக. இருக்கிது அண்ணாநகர் To. அரும்பாக்கம் அம்பானியாகஇருக்கனும் காமெடி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டடீங்க நம்ம. பேரன் பேத்திகளோட. எதிர்காலம் பயமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
💐💐💐
உங்க பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏. குழந்தைகள் எதிர்காலம் இயற்கையை தள்ளி வைத்து இருப்பது கவலையா தான் இருக்கு.
always waiting for your ideas it is always giving support to my kitchen garden
மிக்க நன்றி ஐயா வெற்றி நமதே.
Nalla udambu valikka thottathula vela senjutu vanthu oru kuliyal ah potutu saptu padutha athula varra satisfaction and nimmathi vera yethulayum varaathu ❤
Amam.. manasukkum romba relax-a irukkum. antha sugam udambu valikka velai seibavarkalukku thaan puriyum.
சிறந்த video வாழ்த்துக்கள்
👍😍 super anna nalla msg 🌾🌾🐕 mac payan eppadi irukkan...🌴
Azhaga rasanaiya irukku indha vdo super Anna and tq ur information Anna.
Thank you
அருமையாக கூறியுள்ளீர்கள்
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்களுக்கு நன்றி
Excellent summary bro. Thank you
Welcome 👍
Excellent informaton ,Anna. highlighting so many practical challenges .We have been watching your videos for a while now. You are doing a great job..both in the farm and in youtube. We like your way of speech.You make us laugh a lot while also learn. Keep rocking.we have also been trying many practices in our farm near pollachi but not all are successful but we have continued to try. Hoping to develop a good vegetable patch this year and you are a great inspiration for it.
Happy to read your comment. Thank you 🙏
My wishes to you to become successful in your garden. You can do more in this aadi pattam 👍
சார் நல்ல பயனுள்ள தொடர் 👌👌👌
அருமையான விளக்கம் அண்ணா. நன்றி
நன்றி
அண்ணா நிலம் வாங்கும்பொழுது என்ன என்ன document verification பன்னனும்னு சொல்லுங்க useful ah irukum
Correct sayings sir. It gives happiness when we see,use & eat our own grown products.
Thank you 🙏
Super sir.. Very very informative and useful..
Super sir
Good information and good words sir thank you
Thank you
First view siva, innum video varalye sunday nu nenachitu irunthen!!
Thank you 🙏
Your speech is 100% correct
Thank you
@Thottam siva is there meet up plan during this year agri index? I am interested to visit ur dream garden too. Pls schedule accordingly.
வணக்கம் மயிலை வனத்திற்கு நீங்க சொல்லும் பிரச்சனை எல்லாம் ஒவ்வொன்னா நடந்துகிட்டு இருக்கு இதெல்லாம் கடந்து தான் போக வேண்டி தான் இருக்கு உங்களுடைய அனுபவம் எனக்கு நல்ல பாடமா இருந்துட்டு இருக்கு மயிலை வனத்தை தயார் செய்வது மிகுந்த சவால தான் இருக்கு
நீங்கள் மிக பெரிய அளவில் விவசாயம் செய்கிறீர்கள். நீங்களும் என் வீடியோ பார்ப்பது சந்தோசம். நன்றி 🙏
@@ThottamSiva மிக்க நன்றி தங்கள் பதிலுக்கு இப்போ இல்ல ரொம்ப வருஷமா உங்களுடைய வீடியோக்களை பார்த்து வருகிறேன் எங்க பகுதியில் வெறும் நெல் விவசாயம் தான் எவ்வளவு பெரிய விவசாய செய்கிறது முக்கியம் கிடையாது ஒரு அரை ஏக்கர்ல தோட்டத்தை கனவு தோட்டத்தை தயார் பண்றது என்பது எவ்வளவு கடினம் என்பது உண்மையா உண்மையா உணர அதற்கு உங்களுடைய வீடியோக்கள் மிகுந்த உதவியா இருக்கு நன்றி
👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍you are my inspiration sir. I am searching land. I have clear idea now. More than 33kilometers travel to go land.
Thank you
மிக அருமையான பதிவு.
நீங்கள் பயன்படுத்தும் மற்றும் பயனுள்ளதாக இருக்கும் கருவிகள் குறித்து மதிப்பாய்வு செய்யவும், நன்றி!
பயனுள்ள தகவல் 👌👌👌👌
சிறப்பு!
Very useful sir. Thank you
Sunday first video yours my usual, i am interested like you but age dosent god should give chance for me like you in my next ஜென்மம்.
Thank you. 🙏
Detailed current explanation anna, Thank u Anna
Thank you
Ungal flowers video kaaga waiting gurunaathaa❤️💜🧒🧔
Thank u
Could u pls link other videos for dream garden
Thanks for your request. Now I added all the other videos in this video description. Please watch and share your comment
Romba sari bro, a good view about dream garden
வாழ்த்துகள்👏💐
அண்ணா இந்த பதிவுக்கு மிக்க நன்றி... நான் வாடகை விட்டில் இருக்கிரேன்... என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் தோட்டம் போடலாம் என்று நினைக்கிறேன்... உங்களின் ஆலோசனை வேண்டும் அண்ணா..
சந்தோசம். பக்கத்து இடம் எவ்வளவு ஏரியா? நான் மற்ற வீடியோக்களில் சொல்லி இருக்கிற விவரங்களை பாருங்க. ஐடியா கிடைக்கும். வேற ஏதும் கேள்விகள் இருந்தா கமெண்ட் பண்ணுங்க.
@@ThottamSiva ok அண்ணா... 3cent அண்ணா... .
உங்க கனவு தோட்டம் பார்த்த பிறகு தான் ஆசையா இருக்கு அண்ணா
Good morning🌞 Anna speech super👍
நீங்கசொல்றது உண்மையோ உண்மை தோட்டம்வாங்ககனவுகண்டு கஷ்டப்பட்டு வாங்கி வேலைசெய்து அறுவடை எடுக்க பாடுபடுறிங்க ஆனாஅழகான இடத்தை வைத்துக்கொண்டு அதைபராமரிக்கமுடியாம போராடுறோம் .அதேபோல் தோட்டம் அமைப்பது வாங்குவதுனு எல்லாமே சொன்னிங்க முதல்ல உங்களைப்போல் ஆபீஸ் வேலை தோட்டவேலைனு ஓட ஆரோக்கியமான உடல்நிலை இருக்கணும் சோர்ந்து போகாமல் வேலைசெய்யணுமே . நீங்ககிரேட்.
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி
உங்கள் தோட்டம் நேரமின்மையால் அல்லது தூரத்தில் இருப்பதால் பராமரிக்க முடியவில்லையா?
@@ThottamSiva thuramella bro aal ellai.eppothan sonthavooril erukerom athum temparavary than summa tharisa podala .husband policedepartmentla work but notnow so enga pangu thootam eruku ennavellam poduvanga nu enamma solluvanga eppo athamathiri kaaikalo ethumpoda parka aalellai ethume theriyatha nan ulunthu pasipayeru thatta payeru poduvom enga veetuku 1yearku vanthurum sohappya erukum .nammalala podamudiyatium Siva annava parthu santhosapaduvomnu vedios parkeren nantri
Kovaikai kuchi kidaikkuma Anna
Fantastic words brother.
Nice and superb sir god bless you sir🎉
Thank you 🙏
Supper sir intha vedio
Thottam lease ku vaangalama, apdi vaanga evlo selavagum (10 cent approx) sollunga bro
Evlo rate agum entru idea illai.. pakkathil irunthaal , thanneer vasathi, fencing ellaam irunthaal mattum leasukku eduththu pannalaam.
Sir super video
Maadi thottam video eppa poduvenga
Intha aadi pattathil irunthu arambikkiren 👍
🙏அண்ணா நீங்க கூறியது அனைத்தும் உண்மை என் அக்கா பையன் கோவில்பட்டில இருக்கான் தோட்டம் வாங்கினது ராஜபாளையம் 1000 மேல தென்னை மரம் 500 பனை மரம் இருந்தது இவன் எல்லா பழமரமும் பெரிய மரமா வாங்கி வச்சான் எல்லா மரத்திலும் பழங்கள் பழுக்கும் பெரிய கிணறு இருக்கு வீடு கட்டி ஒரு குடும்பமே அங்கிருந்து ஆடு மாடு கோழி எல்லாம் வாங்கி விட்டான் தினமும் போகும் பொது முட்டை நிறைய இருந்தன வேலை ஆரம்பித்ததும் போகமுடியல 3 மாதத்திற்கு ஒரு முறை போனான் மீன் அமிலம் செய்ய மணப்பாடு போய் வாங்குவான் 6 பேர் வேலை பார்க்கிறாங்க இப்பபோனப்ப ஆடு 5 தான் இருக்கு150ஆடு இருந்தது குட்டி வேற கோழி என்ன முடியாது மாடு 2 தான் இருக்கு எல்லாம் செத்து போச்சின்னு சொல்லிட்டாங்க பதினி நீங்க இறக்கி வித்துக்கோங்கன்னாச்சி தென்னமட்டை அவங்ககிட்ட கொடுத்தாச்சி வீடு ஆசையாக கட்டினான் இப்படி பன்னிட்டாங்க கோபத்தில் தோட்டத்தை வித்துட்டான் நீங்க சொன்ன மாதிரி அக்கா சென்னைல இருக்கா தோட்டம் வாங்கினது செங்கோட்டையில் அப்புறம் குண்டாறு பக்கத்தில ஒன்னு என்ன பண்றது இதுங்கள வச்சி ஒன்னும் சொல்றதுக்கில்லை நானும் ஆரம்பிக்கனும் கனவு தோட்டம் உங்க பதிவுகள் அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றிங்க அண்ணா நானாக எல்லா வேலையும் பாக்கனும் 🥰🙏🙏🙏🙏 தோட்டத்தின் நடுவில் வீடு இப்படி நிறைய கனவுஇருக்கிறது பார்ப்போம்.🤩😍
500 பனை மரங்களோ.. அம்மாடியோவ். கருப்பட்டி, பதநீர் என்று அதுக்காகவே அந்த தோட்டத்தை பராமரிக்கலாமே. 5 வேலையாட்கள், 150 ஆடு.. மிக பெரிய திட்டம் தான்.. ஆனால் நாம் பக்கத்தில் இருந்து வாரம் இருமுறையாவது போய் கவனித்தால் தான் அது நீண்ட காலம் தொடரும். நம்மை தவிர யாருக்கும் நம் தோட்டம் மீது அக்கறை வராது. சம்பளம் அள்ளி அள்ளி கொடுத்தாலும். இறங்கி பார்த்தால் தான் புரியும்.
@@ThottamSiva ம்ம்ம் வித்துட்டான் அண்ணா அவனால பாக்க முடியல
பள்ளமான பகுதியை தேர்ந்தெடுத்ததற்கு மிகுந்த சிரமத்தையும் பணவிரயத்தையும் ஏற்படுத்திட்டு இருக்கு இந்த பகுதியில எந்த நிலத்தை எடுத்தாலும் தண்ணீர் தேங்குவது தான் பிரச்சனை
மிக்க நன்றி அண்ணா
Siva, for land preparation what kind of plants we can use...like ppl say sirudhanayangal....or what's ur suggestions
Usually palathaniya vithaippu is recommended.. all mix of siru thaniyangal and millets.. Neenga palathaniyam enru vivasaya group-la kettale koduppaanga..
Vanakkam Siva. Anna. Happy July and happy Sunday also.. Nice video Anna. Welcome to adipattam. Nature is always be with you.. Step up good and more blessings God's grace... Keep on rocking Siva. Anna. Tell my regards to anni abi and my dear Mac 💐🙏🎈👌👍🙏
Thank you for your blessings and regards. 🙏
@@ThottamSiva with my pleasure Anna 🙏💐
பயனுள்ள வீடியோ
அருமை அண்ணா
அன்பர்களே நீங்கள் யாராவது தோட்டம் வாங்கினால் ஒரு acres வாங்கவும்! அப்போதுதான் இலவச மின் இணைப்பு வாங்க இயலும். அதிகப்படியாக வாங்கினால் ஆள்போட்டு விவசாயம் பார்க்க இயலாது!
Thank you for your information
11:55 100% correct
Amam.. practicalla use pannum pothu perisa balan iruppathillai
Arumayana vilakam
Sir literally laughed when you told about arumbakkam
🙂🙂🙂
Useful video sir
விரைவில் மயிலை வளத்தின் தற்போதைய முன்புள்ள நிலையை தங்களுக்கு அனுப்புகிறேன் எனக்கு ஆலோசனை வழங்கி உதவுங்கள்
Inspiring 👍
Great video as usual 👍
Thanks
100 % ture bro really superb video bro by yescube kitchen from AbuDhabi
Thank you
Comments க்கு
பதில் சொல்லுங்கள் சார்
Sir I need siragu avarai seeds.. kindly share me if you have it..