கனவுத் தோட்டம் | வெள்ளரிப்பழம் அறுவடை | Cucumber Fruit and Muskmelon harvests from my dream Garden

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 617

  • @creativelifestyle7744
    @creativelifestyle7744 3 роки тому +51

    நாங்க வெள்ளரி பழத்துக்கு நாட்டு சக்கரை தொட்டு சாப்பிடுவோம் அருமையான ருசி👌👌👌

  • @hemalatha206
    @hemalatha206 3 роки тому +7

    வெள்ளரி பழம் நான் இப்ப தான் first time பார்க்கிறேன். நன்றி அண்ணா..

  • @elangoelango1444
    @elangoelango1444 3 роки тому +111

    என் வாழ்க்கைல நடந்தது : நா என்னோட friend ரெண்டுபேருக்கும் ஒன்ன தா மாடு மேய்க்க போவோம் . அப்போ நாங்க 10th படிக்கிறோம்.மே மாசம் லீவு. நாங்க மாடு மேய்க்கரத்துக்கு பக்கத்துல காட்டுல ஒரு வெள்ளரி கொடி இருந்துச்சு. அங்க மடவாய் ல ரெண்டுபேரும் தண்ணி குடிக்க போவோம்.3காய் இருந்துச்சு. லைட்டாஹ் பழுத்து இருந்துச்சு நா அவ ரெண்டுபேரும் ஒரு காய் பிடுங்கி சாப்பிட்டோம். காய் அவ்ளோ ருசி இல்லை. அடுத்த பழத்தை நல்லா பழுத்த பிறகு பறிக்கலாம்னு முடிவுபன்ணி டெய்லி போய் போய் பாக்குறது. கடைசியா ஒரு நாள் பழம் பழுத்துச்சு . நாங்க சந்தோஷத்துல சர்க்கரை எடுத்துட்டு வர வீட்டுக்கு ஓடி போய்டு வந்து பார்த்த அந்த பழம் அங்க மேஞ்சுட்டு இருந்த மாடு ஒன்னு வந்து சாப்டுட்டு இருக்கு . மனசே இல்லை. திரும்பி வந்துட்டோம்.அது சாப்பிட்ட இடத்துல சில விதை இருந்துச்சு அத எடுத்து மறுபடியும் நட்டு வளர்த்து காய் காய்ச்சு பழம் பழுத்த அப்புறம் சாப்பிட்டோம்.. ஒரு இனிமையான அனுபவும். இப்போ 23வயசு ஆச்சு மறக்கமுடியாத அனுபவம்

    • @parvathygunasekaran5867
      @parvathygunasekaran5867 3 роки тому +12

      வெள்ளரி பழத்தின் ருசிக்கு சொத்தையே எழுதி வைத்திடலாம்..உண்மையான வார்த்தைகள்....உழைப்புக்கான அறுவடை....நல்ல பதிவு..

    • @bluelilly22222
      @bluelilly22222 3 роки тому +2

      Beautiful experience

    • @harinik227
      @harinik227 3 роки тому +4

      மிகவும் அருமையான நினைவுகள்.உங்கள் பதிவை படிக்கும்போதே சந்தோஷமா இருந்தது சகோதரி.

    • @கந்தாம
      @கந்தாம 3 роки тому

      சிறந்த அனுபவம்

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 3 роки тому

      Wow. Wonderful picturization. I am impressed. Gramatthu addhiyaayam. You can try writing graamatthu kadhaigal.

  • @mailmeshaan
    @mailmeshaan 3 роки тому +27

    கடவுள் அருளால் எல்லாம் நல்ல படியா நடக்குது 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +2

    அருமை நண்பரே தற்ச்சார்பு வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் வாழ்த்துக்கள் 👏👏👌👌💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @Azwahy
    @Azwahy 3 роки тому

    Neenga sollum pothu thaan ithuku pinnadi ivlo Vali iruka nu... Viyapaarigalidam irunthu direct ah vangum pothu peram pesaveh koodathu nu ungaloda intha video thelivana oru karuthu solluthu... Tq so much

  • @r.kgardeningandvlog1963
    @r.kgardeningandvlog1963 3 роки тому +1

    அம்மாவின் ஃபேவரிட்...என் அம்மாவுடைய ஊர் பழனி பக்கத்தில் ஒரு சிறிய கிராமம் (ஆயக்குடி)... அங்கு தான் இதை சாப்பிட்டு இருக்கிறேன்... அருமையான ருசி...

  • @anithajenifer2905
    @anithajenifer2905 3 роки тому +7

    My favorite fruit.. It's very soothing to hear the rain sound in first clipping..

  • @Amalorannette
    @Amalorannette 3 роки тому +1

    அருமை உங்க தோட்டத்தை பார்க்கும் பொழது பழைய நாட்கள் ,வெள்ளரிப்பழம் ஞயாபகம் வந்துருச்சிங்க நன்றி உங்க தோட்ட அனுபவத்தை பகிர்தலுக்கு.நன்றி.

  • @kalakala3615
    @kalakala3615 3 роки тому +3

    வெள்ளரி ஆகா இது மாதிரி நம்மே ஊர் பக்கம் மட்டுமே பார்க்க முடியும் இங்கு பார்ப்பது மகிழ்ச்சி பார்க்கும் பொழுது ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த மான பழம்... சின்ன வயசுல சாப்டது ... பார்க்கவே super anna....வாழ்க வளமுடன்.....

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 роки тому

    அருமை. அருமை. தேடினாலும் கிட்டாத பழம். சிறுவயது ஞாபகம் வருகிறது. நன்றி

  • @baranisakthii
    @baranisakthii 3 роки тому +4

    *நான் சாப்பிடுருக்கன் நல்லா ஆப்பிள் பழம் மாதிரி மாவு மாவா இருக்கும்......... வாசனை ஆளைஸதூக்கும்* 😋

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 роки тому

    வெள்ளரிப்பழம் சூப்பர், நீங்கள் கூறியதுபோல் இதன் சுவைக்கு சொத்தையே எழுதி தரலாம், வாழ்த்துக்கள்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +1

    Thambi
    தங்களுடைய கையில் உள்ள
    வெள்ளரியையும், முலாம் பழத்தையும் பார்த்ததுமே
    சாப்பிட வேண்டும் போல இருக்கிறது. உங்களுக்கு
    தோல்வி கிடையாது. உங்க முயற்சிக்கு வெற்றி மட்டுமே நிச்சயம் .நன்றி.வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 роки тому +1

    சிவா அண்ணா இந்த அருமையான அறுவடை காரணம் உங்கள் உழைப்பு தெரிகிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 роки тому +3

    I admire the way u accept the failure n mistakes along with ur success which is motivating me every time..👍👍 person who knows where it went wrong is already half achieved 😎😎

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 роки тому

    நீங்கள் சொல்வது போல கிடைச்ச இடத்தில் வெள்ளரிபழம் வாங்கி சாப்பிடணும் அப்படி அபூர்வமா ஆச்சு நன்றி

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 роки тому

    வெள்ளரிப்பழம் வாசம் ,I like that very much

  • @mohammedfawwaz1533
    @mohammedfawwaz1533 3 роки тому +23

    Siva uncle in my dream you and me where doing farming and had a big farm,in future I wish to come as true

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 3 роки тому

      ததாஸ்து (அப்படியே ஆகட்டும்)!

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 3 роки тому

      @@mohammedfawwaz1533 ததாஸ்து என்று வாழ்த்தியது உங்கள் கனவு பலிக்கட்டும் என்று தான்.(தொடர்ச்சியாக அடுத்த postம் வந்து விட்டது. மன்னிக்கவும்.)

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      @ Mohammed Fawwaz, Very happy ma. My wishes to you for your dream come true 👍

  • @nbaimran
    @nbaimran 3 роки тому +7

    வெள்ளரி பழம் பத்தி கூறிய விளக்கங்கள் அருமை அண்ணா🎉

  • @esthersheely7862
    @esthersheely7862 3 роки тому +2

    அருமையான அறுவடை சூப்பர் 👍👍👍

  • @devir6720
    @devir6720 3 роки тому

    Vellari palam enakum rompaaaa pidikum veetu thotathil 2times potu sariya varala nenga vera vellaripalatha kattitinga ayyo enaku rompa asaya erunthathu bro super thank u

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Thank you. Marupadi try panni paarunga. 👍

  • @jessica_jessie
    @jessica_jessie 3 роки тому

    Siva sir.... வெள்ளரி அறுவடை எனக்கு பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டது. வீட்டு தோட்டத்தில் கிடைக்கும் வெள்ளரி மணமும் ருசியும்.... அலாதி தான். மிக அழகான பதிவு

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 3 роки тому +1

    சூப்பர் அண்ணா இதை பார்த்து ரொம்ப சந்தோஷம்

  • @panneerselvam8673
    @panneerselvam8673 3 роки тому +1

    சூப்பர்... அற்புதமான விளைச்சல்

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 3 роки тому

    பாண்டிச்சேரி ல வெள்ளரி பழம் கிடைக்கும்.. அருமையான ‌ருசி கொண்டவை..அண்ணா உங்க உழைப்பு அபாரமானது.வாழ்க வளமுடன் மகிழ்ந்திருப்போம் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      அங்கே கிடைக்குதா.. ரொம்ப சந்தோசம்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @Karthikeyan-ke8yj
    @Karthikeyan-ke8yj 3 роки тому +21

    என்னோட கனவு உங்களோட சேனல் மூலமாக நினைவு ஆனது... இதுமாதிரியான வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம். உங்கள் கனவும் விரைவில் நிறைவேறட்டும்

    • @Karthikeyan-ke8yj
      @Karthikeyan-ke8yj 3 роки тому

      Anna ninga enaku reply panninathe periya santhosam ... Romba nandri ga Anna...

    • @indraprasath8925
      @indraprasath8925 3 роки тому +1

      We also try to form the garden

  • @vjvj3363
    @vjvj3363 3 роки тому

    Wow red ladies finger in pink first time im seeing God bless u uncle

  • @taddygames5973
    @taddygames5973 3 роки тому +1

    Hello brother good morning and nenga pasuratha kattu ketta erukkalam avlo super speech 👌🍫🍫

  • @kpani75
    @kpani75 3 роки тому +2

    Anna super harvest. Reminds of my mother and summer holidays and childhood days.

  • @sundarrajan3278
    @sundarrajan3278 3 роки тому

    வணக்கம் தோட்டம் சிவா அவர்களுக்கு உங்கள் தோட்டக்கலை பயிற்சி அருமையாக இருக்கிறது இதை பார்த்த நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம் எங்கள் இல்லத்தில் நாங்களும் வெற்றிகரமாக வெண்டைக்காய் கத்தரிக்காய் பாகற்காய் புடலங்காய் பீர்க்கங்காய் இவையெல்லாம் நாங்களும் எடுத்து இருக்கிறோம் உங்களைப் பார்த்து தான் இந்த முயற்சி செய்தோம் அருமையான வெற்றி எங்களுக்கும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். உங்கள் அறுவடையை கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள்

  • @thajnisha5388
    @thajnisha5388 3 роки тому +1

    Well try and super harvest... 😎👏👏

  • @devi5801
    @devi5801 3 роки тому +2

    Erandu palangalum yenudaiya favourite ❤️

  • @meenakshiganesan8688
    @meenakshiganesan8688 3 роки тому +1

    Siva sir மிக அருமை வெள்ளரிப்பழம்

  • @beenamanuel6825
    @beenamanuel6825 3 роки тому +4

    The way of presenting is excellent.

  • @nancyruthsolomon3987
    @nancyruthsolomon3987 3 роки тому +1

    Me too. Velri palam avlo pidikum. ❤️

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 3 роки тому +1

    எனக்கும் வெள்ளரி பழம் ரொம்ப பிடிக்கும் அண்ணா .

  • @jayashreejp988
    @jayashreejp988 3 роки тому +2

    Your hardworking you got good result 👍👍👍

  • @srinijandhan218
    @srinijandhan218 3 роки тому +3

    இப்போது தான் முதல் முறை, நான் வெள்ளரி பழங்கள் பற்றி கேள்வி படுகிறேன். நன்றி அண்ணா. இப்படி பல பல நம் நாட்டு பழங்கள் மற்றும் காய்களை அறிமுகம் செய்வதற்கு. கிடைத்தால் கண்டிப்பாக ருசித்து பார்ப்பேன். நம் மக்களுக்கு வெளிநாட்டு மோகம் தலைவிரித்து ஆடுகிறது. ஆடையில் இருந்து ஆரம்பித்து, வெளி நாட்டு காய் பழம் தான் சிறந்தது என்ற நம்பிக்கை மேலோங்கி உள்ளது.
    நீங்கள் பார்க்கும் You tube channel பற்றி பகிற முடியுமா அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி. நம்ம ஊர் பழங்களை அடிச்சிக்க முடியாது. ஆப்பிள் தான் பெரிய பழமாய் தெரிகிறது
      /நீங்கள் பார்க்கும் You tube channel பற்றி பகிற முடியுமா அண்ணா./ கண்டிப்பா ஒரு வீடியோ கொடுக்கிறேன். ரொம்ப எதிர் பார்க்காதீங்க. 😁😁😁

    • @srinijandhan218
      @srinijandhan218 3 роки тому

      @@ThottamSiva Apple + recent years Dragon fruit ( good for cancer itseems), pear, foreign orange Avocado etc are getting craze. முடியல.
      பரவாயில்லை அண்ணா எங்கே எனது 24மணி நேரம், உங்க பள்ளி நாட்கள் போன்ற வீடியோ நன்றாக காமடியாக இருந்தது.

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 роки тому +1

    வாழ்த்துகள் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்

  • @fazithibrahim1223
    @fazithibrahim1223 3 роки тому +2

    Arumai bro...intha vellari palatha lighta kaiyala masuchivitu thickana thengai paal uthi sugar potu kuduchengana athuda suvai inum arumaiya irukum.😋😋😋😋😋

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Thengai paal-uum koodaveyaa. Try pannalaiye.. Next fruit-la try panni paarkkiren. Nantri

  • @meenadeena3206
    @meenadeena3206 3 роки тому

    Hi Sir unga veetu vellary pazham nanga sappitta Mathiri erukku. Nalla erukku sir. Superb.

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 роки тому

    அருமை சகோ பாக்கவே ரொம்ப நல்லாருக்கு அருமையான அறுவடை💐👌👌

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 3 роки тому

    சூப்பர் அண்ணா . கலக்கலான பழம். வெள்ளரி பழம் நல்லா கொண்டு வந்துட்டீங்க. வழக்கம் போல் வெற்றி தான் . வாழ்த்துக்கள் அண்ணா. முயற்சி திருவினையாக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sundaravallisrinivasan9393
    @sundaravallisrinivasan9393 3 роки тому

    Arumai veallari pazam evvalave fresh ahh eppothu kedaipathellai..sweet memories.. verumpi sappetta natkal nenaiverku vanthathu...

  • @antonyjosephrajaantonyjose8640
    @antonyjosephrajaantonyjose8640 3 роки тому

    மிகவும் அருமையான காணொளி அண்ணா. எப்படியோ ஒரு வழியா நீங்கள் வெள்ளரி பழம் சாப்பிட்டு விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி. சொந்த வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறோம் கனவு தோட்டத்தை நி‌ஜமாக்க காத்திருக்கிறோம். நீங்கள் தான் அதற்கு சிறந்த ஆசான் அண்ணா. வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      உங்கள் கனவு தோட்டமும் உங்கள் சொந்த வீட்டோடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 👍

    • @antonyjosephrajaantonyjose8640
      @antonyjosephrajaantonyjose8640 3 роки тому

      @@ThottamSiva மிக்க நன்றி அண்ணா. எனக்கு மிகச்சிறந்த ஆசிர்வாதம் உங்கள் வார்த்தைகள் அண்ணா.

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 роки тому

    சூப்பர் அண்ணா வாழ்த்துகள்🎉🎊
    நான் போன சீசனில் கூறியது போலவே முலாம் பழம், தர்பூசணி, வெள்ளரி விதைத்து அதில் அறுவடை செய்வதை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பயணம் மகிழ்ச்சியாக..! நன்றி🙏💕

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 роки тому

    உங்கள் தோட்ட அனுபவத்தை மிக சிறப்பாக தொகுத்து சொன்னீங்க நண்பா

  • @jayachandrika6343
    @jayachandrika6343 3 роки тому

    Super great bro hard worker jesuschrist love you and your family 👪

  • @nithyaguruswamy4153
    @nithyaguruswamy4153 3 роки тому +1

    Happy to watch this video

  • @MomsNarration
    @MomsNarration 3 роки тому

    Feel like having an organic farm. V.interesting experience.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு அண்ணா👍

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 роки тому +1

    Beautiful garden nice fruit

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 3 роки тому +2

    அனுபவித்து சொல்றிங்க தம்பி. வெள்ளரி செடிக்கு கடலை பின்னாக்கை 3நாட்கள் ஊற வைத்து உரமாக கொடுங்கள். பிஞ்சுகள் பெருக்கும் போது.. ஒரு பழம் 10கிலோ கூட வரும். இது என் அனுபவம். வாழ்க வளமுடன்.🙏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பாக அடுத்த முறை இதை செய்து பார்க்கிறேன்

  • @Diwakarviswanathan
    @Diwakarviswanathan 3 роки тому

    Great I am big a fan of urs and have started small plantings in balcony..

  • @sudalaimani1008
    @sudalaimani1008 3 роки тому

    எனக்கும் பிடித்த பழம் வெள்ளரி மணம் வீட்டிலே தூக்கும் சின்ன வயதில் சாப்பிட்டது பார்க்கவே சந்தோஷமா இருக்கு நானும் விதை வாங்கி இருக்கேன் இந்த ஆண்டு முயற்சி பண்றேன் நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம். கண்டிப்பா அடுத்த சீசனில் முயற்சி பண்ணுங்க.

  • @sathyavas9746
    @sathyavas9746 3 роки тому

    Enakku roma pidittha pazham. Summer vandhuta oru paati enga areala eduthutu varuvanga but indha 2 yrs ah miss pandren. But one time andha paati pazhathula irundha vithaiya enga veetula mannula pottanga athu thaana mulaichu niraiya kachuthu 2 mazham parichom perusa super ah irundhuchu. En scl la frnds kulam kodutthen eduthutu poittu. Namba naattu pazham thaan best. Super anna...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Super. Nice sharing about your cucumber plant. Ungalukku nalla aruvadai kidaichchathai parkka romba santhosam.

    • @sathyavas9746
      @sathyavas9746 3 роки тому

      @@ThottamSiva Thz anna. Spelling mistake irukku en comment la ippo thaan paathen. Am sry anna. Lve from Chidambaram....😃

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 роки тому +1

    Valga valamudan

  • @m.sabarimanikandan8716
    @m.sabarimanikandan8716 3 роки тому +5

    நீங்கள் ஒரு வீடியோவில் சொல்லிருந்திங்க நான் you tube ல் எல்லா channel லும் பார்க்கமாட்டேன் ஒரு சில channel தான் பார்ப்பேன்னு அது எந்த எந்த channel லும் சொன்ன நாங்களும் அதை follow பண்ணுவோம் 😁😁

  • @durgamuthu9297
    @durgamuthu9297 3 роки тому

    Super siva sir chinna vayasula paatti oorula வெள்ளிரி பழம் sapdathu

  • @shanmugham6878
    @shanmugham6878 3 роки тому

    A comforting video during this horrible corona period. Mind is relaxed. Thank you.

  • @starofthesea1943
    @starofthesea1943 3 роки тому

    Enjoyed the cucumber harvesting! Its sooo tasty. I had it last month when i went to india. I was tasting it after 30 years or so. It brought back my childhood memories. My grandmother used to make it for us. And this time it was more tastier coz we had been longing to have it for many years. I brought the seeds here. I hope it grows here in the desert.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Really nice share.. After 30 years tasting something we like is a divine 👌👌👌. Wishing you for your try on the cucumber now.

    • @starofthesea1943
      @starofthesea1943 3 роки тому

      @@ThottamSiva thankyou. I am still searching for the seeds.

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 роки тому

    மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @savithrivichhu967
    @savithrivichhu967 3 роки тому

    Ayya super super ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 mak ah ketten solluranga ❤️❤️

  • @53peace
    @53peace 3 роки тому

    Oh no! Every year I miss a few cucumbers which become big and ripen. I always throw them away thinking it can’t be eaten. Never tasted the fruit at all. Tragic. This year I will taste it definitely. Thank you so much for this information.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      OMG.. You throw them..If you read the comment you will know how much people like it.. One more thing, there are other cucumber variety (those we use for cooking and other purpose),. Those are not fruit cucumber.. May not taste good.. Check this also next time.

  • @ambigatharani8837
    @ambigatharani8837 3 роки тому

    Eppavum pola👌 na..velari pazham pakkum pothu enga appava,thatha va romba mis pandra na...appa irukum pothu veetla vellari pazham vechirundhom...adhoda vasanaiku ethum idagathu...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Unga pazhaiya ninaivukal pagirvu arumai. Nantri

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 3 роки тому

    Nanum poturen anna neengka sollum pothu yenakkum vellaripalam rompa rompa pudikkum anna❤️❤️👍👍👍

  • @ungalviruppam2922
    @ungalviruppam2922 3 роки тому

    Ungal speech ketka thenkachi ko swaminadhan speech ketkura madhiri iruku super

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Appadiyaa. Romba Nantri 🙏🙏🙏

    • @ungalviruppam2922
      @ungalviruppam2922 3 роки тому

      @@ThottamSiva 🙏🙏

    • @ungalviruppam2922
      @ungalviruppam2922 3 роки тому

      @@ThottamSiva sorry neenga reply panna matinganu nenaichen anal panitinga happy

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 роки тому

    👌👌👌👌நல்ல அறுவடை அண்ணா நானும் 15வருடம் ஆச்சு அண்ணா வெள்ளரி பழம் சாப்பிட்டு,,,, next year la நானும் முயற்சி பண்ணி கொண்டு வருவேன் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      கண்டிப்பா முயற்சி பண்ணுங்க. நன்றி

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 роки тому

    I have not seen this fruit. But I am now interested to grow. I am ecstatic to learn new plants. I have also grown seeds of mulambazham. They have started flowering. I have to wait and see whether they are successful.

  • @navabarathinavabarathi5297
    @navabarathinavabarathi5297 3 роки тому

    Romp a azaga nenga pesuringa Anna enjoy your vedio

  • @mosesjebakumar6019
    @mosesjebakumar6019 3 роки тому +12

    உங்களுக்கு வெள்ளரி பழம் வாங்கி தந்து சொத்தை எழுதி வாங்கிடுறேன் அண்ணா...😉😉

  • @nirmalameda3920
    @nirmalameda3920 3 роки тому +1

    Arumai Anna vaalthukkal🙏👍

  • @k.lokesh2348
    @k.lokesh2348 3 роки тому

    Thottam siva anna positive thinking thay will be given intoyou

  • @enamulhasan8117
    @enamulhasan8117 3 роки тому +6

    Uncle I like your slang aayittu😄🥰🥰

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Nantri. Ellam oor slag thaan 😁😁😁

  • @saguntalanair1214
    @saguntalanair1214 3 роки тому

    Mr Siva your video clips and super and very informative, thanks for sharing 🙏🙏🙏

  • @sachinsekar5076
    @sachinsekar5076 3 роки тому +1

    I also like velaripalam bro...it's taste will be super bro while eating with sugar....

  • @goldygoldy592
    @goldygoldy592 3 роки тому +1

    Wow sema super mass Anna ,

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 роки тому +1

    எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 роки тому

    ரொம்ப அருமை...👌👌👌

  • @sakthivel-xl1tl
    @sakthivel-xl1tl 3 роки тому

    Azagana garden
    Mana niravana vazkai vaazureenga
    My future plan ithu mathiri garden tha

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Mikka Nantri. 🙏 Unga future garden viraivil amaiya vazhthukkal

  • @thottamananth5534
    @thottamananth5534 3 роки тому

    இப்பவும் கூட கூடயாத்தான் விளைச்சல் எடுத்து உள்ளீர்கள் அண்ணா போன முறை சொல்லி இருக்கேன் முலாம்பழம் நான்கு காய் பிடித்துள்ளது மழை பெய்யவில்லை என்றேன். அன்னைக்கே லேசாக மழை பெய்தது. காலையில் போய் பார்த்தால் முதல் வெச்ச காய் விழுந்து விட்டது. அறிந்து பார்த்தால் பழத்து விட்டிருந்தது. வெள்ளரி பழம் போல நாட்டு சர்க்கரை தொட்டு சாப்பிட்டோம் அருமையாக இருந்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      சூப்பர். நல்ல ஒரு வெள்ளரி பழ அறுவடை மாடி தோட்டத்திலேயே எடுத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்

  • @bha3299
    @bha3299 3 роки тому +1

    Arumai yaga ulladhu

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 роки тому

    Anna Mulam Pazham Color combination Super Naama Paint panna kuda iwlo azhaga varathu But iyarkai Vera level,
    Kalakunga Anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      🙂 Thank you. It is little from those one we buy from shops (which looks little rough)

  • @lincystephan6180
    @lincystephan6180 3 роки тому

    Hi anna how are you . By watching your terrace garden video I also started muskmelon in this summer it's grow well but from January we had rain and April, May have rain it's 😭😭it's completely gone but I learn more I will try in next summer. I buy seeds from Trustbasket 🙏 gardening is a big flatform for learning , and your a teacher for as thank you so much God bless you be safe 👍 all❤️❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Thank for your comment. Yes, Gardening gets better with our learning only. Don't worry about the muskmelon this time. Next season you can do better

    • @lincystephan6180
      @lincystephan6180 3 роки тому

      @@ThottamSiva yes sure I will do it better 👍

    • @devasekar4798
      @devasekar4798 3 роки тому

      Hi

  • @hareemmanal2758
    @hareemmanal2758 2 роки тому +1

    Excellent 👍

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 3 роки тому +1

    Dive sir, you are great

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 роки тому +1

    வெள்ளரி பழம் அருமை(பழத்தை பார்த்தை பார்த்தவுடன் அப்பா சொன்ன குரங்கு கதை நியாபகம் வந்தது 😆😆😆😆)

  • @234preethi3
    @234preethi3 3 роки тому +1

    I really appreciate yourself anna .🙂🙂

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 роки тому

    Enjoyed your vedio வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 3 роки тому +2

    Awesome sir

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 3 роки тому +1

    சூப்பர் அண்ணா......

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 3 роки тому +6

    சார் அப்படியே சின்ன வயசுக்கு கூட்டிட்டு பொயிட்டிங்க .நாங்க ஓரு பழம் பழுக்க விட்டாலும் ஆச்சரியம்தான் பிஞ்சி விட்டதும் பறிச்சிடுவோம்.உங்கள் பழ அறுவடை பார்க்கும் போது சாப்பிடனும்னு தொணுது கிடைத்தால் வாங்கி சாப்பிடனும்.

  • @mallikams9893
    @mallikams9893 3 роки тому +1

    Very nice,super.

  • @sripriya3201
    @sripriya3201 3 роки тому +1

    ஆட்டோகிராப் படம் மாதிரி பழைய நாபகங்களை கொண்டுவந்துட்டிங்க..சின்ன வயசுல பனை ஓலையில வித்துட்டு வரும்போது சாப்பிட்டது..thanks for this video...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி. பனை ஓலையா.. நீங்க எந்த ஊரு?

    • @sripriya3201
      @sripriya3201 3 роки тому

      @@ThottamSiva chidhambaram kattumannar koil.ungaluku theriuma yenga oor?

  • @A.p.siva7561
    @A.p.siva7561 3 роки тому +1

    Super sir...keep it up...

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 роки тому +1

    Anna, Give a video on how to grow Cucumber in terrace garden along with pest control..

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 3 роки тому

    Super..na...god bless ur family....so growing ur garden....good luck Anna....pls mack video podunga...na🐕🐕👍👍👍💐💐💐💐

  • @thulasicreation4213
    @thulasicreation4213 3 роки тому +1

    I really enjoyed