சாதிக்கும் சதயம் நட்சத்திரம் | 100% Secret | sathayam natchathiram | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 746

  • @vmseditz8323
    @vmseditz8323 3 роки тому +400

    Sadhaya natchathira makkal
    Like podumga

    • @bryantknox138
      @bryantknox138 3 роки тому +1

      I dont mean to be offtopic but does anyone know a tool to get back into an Instagram account..?
      I somehow lost my password. I love any tricks you can give me!

    • @kylodamian9981
      @kylodamian9981 3 роки тому

      @Bryant Knox instablaster =)

    • @bryantknox138
      @bryantknox138 3 роки тому

      @Kylo Damian Thanks for your reply. I found the site thru google and im in the hacking process now.
      Looks like it's gonna take quite some time so I will reply here later with my results.

    • @vasanthabalaraman4055
      @vasanthabalaraman4055 3 роки тому

      Good

    • @rrajapandiyan9932
      @rrajapandiyan9932 2 роки тому

      Unmai ayya

  • @cuteboy8174
    @cuteboy8174 3 роки тому +88

    மிகவும் நன்றி
    எனது ராசி கும்பம் சதயம்
    நீங்க சொல்வது எனது வாழ்க்கை யில் சரியாகவே நடக்கிறது .. நன்றி sir

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 роки тому +41

    எதையும் சும்மா பெறுதை விட போராடி பெறுவது மிகவும் இன்பம்

    • @solaimani7803
      @solaimani7803 Рік тому +1

      True than

    • @sritharm4473
      @sritharm4473 Рік тому +2

      மூச்சு விடுவது கூட போராட்டம் ஆனால் எப்படி

  • @karthikkarthik-qy5sq
    @karthikkarthik-qy5sq 3 роки тому +19

    வேற லெவல், கணிப்பு அய்யா மிகவும், அருமை... 🙏🙏🙏

  • @subbalakshmiramadoss4115
    @subbalakshmiramadoss4115 3 роки тому +18

    போராட்டம் அவங்களுக்கு மாத்திரம் இல்லை. அவங்களோட இருக்கிறவங்களுக்குந்தான்.

  • @karuppasamypandi7991
    @karuppasamypandi7991 3 роки тому +23

    சொல்வதும் முற்றிலும் உண்மை அய்யா ...

  • @gnanasekarbr2959
    @gnanasekarbr2959 3 роки тому +17

    என் வாழ்க்கையில் அனைத்து துன்பங்களையும் சந்தித்து விட்டேன்... இதற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா ஐயா?

  • @shanmugamkk3687
    @shanmugamkk3687 3 роки тому +10

    நீங்கள் சொல்லும் எதிர்மறை பலன்கள் வாழ்வில் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கிறது நன்றி

    • @Meditation003
      @Meditation003 2 роки тому +1

      வீட்டில் குழம்பில் கூட குறை சொல்பவர் தாங்கள்.

  • @katze007
    @katze007 Рік тому +2

    All the negative traits the 20% is absolutely true! Not anyone’s favourite person. People don’t really like me and I know that. Also very reserved and I can’t make friends. Don’t really like to talk to anyone. Prefer to be alone....my happiest moments are when I’m alone. 😊

  • @SKSweta-ci7hs
    @SKSweta-ci7hs 3 роки тому +6

    Neenga solrathu ella ennaku irruku crt aa solringa Pahhh sema super sir naa ellathaum maathikara sir thappa irrundha.nandri sir

    • @v.gopalakrishnan3317
      @v.gopalakrishnan3317 3 роки тому +1

      Ji.. correct uh soldrainga la... Ellamea sollitaru.. apdi patha ellathayum tha mathanum😂

    • @SKSweta-ci7hs
      @SKSweta-ci7hs 3 роки тому +2

      @@v.gopalakrishnan3317 😂😂😂 enna ji... ippadi solringa 😂😂

    • @SKSweta-ci7hs
      @SKSweta-ci7hs 3 роки тому +2

      @@v.gopalakrishnan3317 ningalum kumba rasi sathaya nakshathirama

    • @SKSweta-ci7hs
      @SKSweta-ci7hs 3 роки тому +1

      @@v.gopalakrishnan3317 appadi irrundha same , naanum aatha 🙌🙌🙌🙌

  • @kachuma4238
    @kachuma4238 3 роки тому +4

    நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை

  • @subramani9149
    @subramani9149 3 роки тому +10

    100 சதவீதம் உண்மை ஐயா நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 Рік тому +3

    Kumba laknam pulli sathayam very correct brother 💯

  • @gomathisenthil3632
    @gomathisenthil3632 3 роки тому +7

    எனக்கு கும்ப ராசி சதயம் நட்சத்திரம்.. இந்த வருடம் அரசு வேலை கிடைக்குமா.....

  • @moulee6284
    @moulee6284 3 роки тому +11

    You have deep knowledge in astrology God bless you

  • @vinorajendran9067
    @vinorajendran9067 3 роки тому +7

    100% unmai sir.Uravinargal,viittil ullavargal anaivarume veruthu vittargal.Ellavatrirkkum porada ventiyea ullathu sir...

  • @vskgamerthamizha189
    @vskgamerthamizha189 3 роки тому +12

    உண்மைதான் ஜி. உண்மை தான்

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 роки тому +3

    என் பேரன் சதய நட்சத்திரம் ஐயா 5 வயதுதான் அத்தனையும் உண்மை ....வாழ்த்துகள் இலங்கையில் இருந்து உமா....

    • @tvr3603
      @tvr3603 3 роки тому

      Hi

    • @sanjaisiva9749
      @sanjaisiva9749 3 роки тому +1

      அவர் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @periyasamyc1954
    @periyasamyc1954 2 роки тому +1

    சார் நீங்கள் சொல்லுவது அத்தனை உண்மைதான் சார் மிக்க நன்றி சார்

  • @AAGANALL143
    @AAGANALL143 3 роки тому +2

    குரு வணக்கம் இன்றுமுதல் உங்களை குருவாக ஏற்றுக் கொண்டேன் சரணம் குருவே சரணம்

  • @sathyasathya4129
    @sathyasathya4129 3 роки тому +9

    Neengal solvathil poratam mattume unmai matrapadi adimayagathan valkirom

  • @arulrajesh7348
    @arulrajesh7348 3 роки тому +5

    Positive for your comments thanks...

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 3 роки тому +6

    நீங்கள் சொல்வது போல் தான் நடக்கிறது ஐயா, மிக்க நன்றி

  • @vasngroup48
    @vasngroup48 2 роки тому +2

    போராட்டமே வாழ்க்கை கஷ்டம்.அவமானம் எல்லாம் பட்டு வருகிறேன்

  • @gowthamgowtham4061
    @gowthamgowtham4061 Місяць тому +1

    சதய நட்சத்திரக்காரர்கள் ஒரு சில கோயில்களில் துர்க்கையை வழிபட்டால் தடங்கல் ஆகிறது சரியான ஆலயங்கள் என்னென்ன சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 3 роки тому +2

    Excellent sir
    But 1 mistact
    Iam not selfish
    Ankkunu athum vachikka Mateen

  • @meenakshimeenakshi8476
    @meenakshimeenakshi8476 3 роки тому +10

    Exactly
    Your each word is true

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx 6 місяців тому

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது மிக்க நன்றி

  • @saravananvetha2652
    @saravananvetha2652 2 роки тому

    ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நான் தற்போது தான் முதல் முறை யாக தங்கள் கானொலியை பார் தேன் நன்றி ஐயா

  • @Nature-LoverPriya
    @Nature-LoverPriya 2 роки тому +2

    Sir enaku kumpa rasi sathaya natchathiram.. Tnpsc exam elutha poren sir. Enaku government job kedaikuma.. Sir

  • @SHAABHILU
    @SHAABHILU 3 роки тому +6

    Whatever u said in this is completely true in my case.

  • @ashankar2694
    @ashankar2694 3 роки тому +25

    Awesome, 100% correct sir enponnu kitta pesi meela mudiyadhu sir,😂

  • @a.haldurai2565
    @a.haldurai2565 2 роки тому +1

    Excellent prediction Sir. My rasi kumbam. Sathayam. Patham 1.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 роки тому +2

    என் நட்சத்திரம் சத்யம்.எனக்கு 23
    வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.

  • @SivasanthiranRatnakumar
    @SivasanthiranRatnakumar 3 роки тому

    100% unmai ayya, neenge sonnathu ellame yen vaazhkaiyile nadakuthu, oru santharpathule vaazhkaiyile salippu vanthurucu, unggalode video paartha piragu oru dhairiyam vanthuruku, "poraadithan" jeyikke mudiyumna kandippa naa poraaduven, yen vaazhkaikaage , nandri ayya ♥️♥️♥️

  • @sengutttuvan
    @sengutttuvan 3 роки тому +2

    Kumbam, Sadhayam pennin Kamathaal en vaa;kaiyai Izhanthavan naan. 100% True Sir. TQ

    • @sanjaisiva9749
      @sanjaisiva9749 3 роки тому +2

      கவலை விடுங்கள் நண்பரே எல்லாம் சிவனின் செயல்
      சிவனை வணங்குங்கள் தர்ம காரியங்களை செய்து கர்மத்தை கழியுங்கள் எல்லாம் நன்றாகவே நடக்கட்டும்
      தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா பேற்றி

  • @aarthisenthil2932
    @aarthisenthil2932 3 роки тому +9

    Kumbam rasi ,sathayam nachatiram , kumbam லக்னம் ithuku rasi palan solunga for girl ithu alama

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 роки тому +2

    Iraivan arul petru nallathey ninaithaal sathayam sathikkum ....

  • @sujathasundarraj5633
    @sujathasundarraj5633 2 роки тому +1

    அய்யா,தாங்கள் சொல்வது எல்லாம் சரி. எங்களின் போராட்டம் குறைய பரிகாரம் கூறுங்கள் அய்யா

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 роки тому +2

    துர்க்கைக்குறிய மந்திரம் சொல்லி தருமாறு வேண்டுகிறேன். சதய நட்சத்திர அன்பர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைவர். நன்றி.

  • @saranyak1621
    @saranyak1621 3 роки тому +6

    Am kumba rasi sathaya natchatram.. 6.35 soldrathu 100 percentage unmai

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 3 роки тому +7

    Super sir உண்மைதான் போராட்டமான வாழ்க்கை

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +4

    100% Vazthukkal vazhga valamudan.

  • @jegan2034
    @jegan2034 3 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி...

  • @dheenavarshan9902
    @dheenavarshan9902 3 роки тому +2

    Ninga solra ellame unmai sir ninga sona mathiri china china visayathuku kuda na poradi tha valanthutu iruke

  • @shanthihm1614
    @shanthihm1614 3 роки тому +28

    100/ unmai. Poraadi poraadi veruththu pochchu. Life waste.

  • @RameshYadav-xc6cy
    @RameshYadav-xc6cy 3 роки тому +5

    நீங்க சொன்னது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது

    • @ammuammu.5449
      @ammuammu.5449 3 роки тому

      எனக்கும் போருந்தும்

  • @dhanuveerappan6240
    @dhanuveerappan6240 3 роки тому +4

    Sir ur words are 100 percent true......

  • @manirethinam8057
    @manirethinam8057 3 роки тому +4

    Correct ah iruku ellam 🤐🤐

  • @editingtamilan8223
    @editingtamilan8223 3 роки тому +9

    Vera level na...unmai...100 percentage true..na

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +1

    Kumpa rasi ….. if you pray hard , involve more good things and arthmeekam …. Gives success works well 🙏🙏

  • @perawadi848
    @perawadi848 3 місяці тому

    Adengappaa satia vaakku.Ellorum sathayathai ahha ohhonu solluvaangga.Neengga ennakku 94% sariyaa sonneengga pongga.Nandr.🎉

  • @SanuMakeover
    @SanuMakeover 3 роки тому +17

    போராடுனால் வெல்லலாமா ஐயா...போராட்டம் மட்டும் தான் நடக்குது வெற்றி எதுலயும் இது வரை இல்லை

  • @Ravikumartharun
    @Ravikumartharun 3 роки тому +5

    Yes he is exactly right

  • @s.s..5211
    @s.s..5211 3 роки тому

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @annaduraivelayutham3642
    @annaduraivelayutham3642 3 роки тому

    நீங்கள் கூறியது அனைத்தும் 100%சையாக உள்ளது .எதியாவது சாதிக்க வேண்டும் என்று என் இதயம் சொல்லி கொண்டே இருக்கிறது இது நடக்குமா என்று எனக்கு தெரியாது ஆனால் என்ன செய்ய.நான் பிறந்தது 29-07-1961ஆடி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் பிறந்தேன்.என்னுடைய சொந்த உழைப்பில் வரும் வருமானத்தில் அதை சாதிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கிறது அதுவும் தான் என்ற அகந்தையும்,தனது என்ற மனதையும் இல்லாமல்.என்றும் அன்புடன் உங்களின் அண்ணாதுரை திருச்சி.நன்றி, மீண்டும் சந்திப்போம்.

  • @balajirao6019
    @balajirao6019 2 роки тому

    Sir guruji, u have given my 100% characteristics as born in sadhayam star. It gives ur indepth knowledge n experience.

  • @susilamadhan8231
    @susilamadhan8231 3 роки тому +4

    Nan சதயம்.. வாக்கு வாதம் ரொம்ப என்கிட்ட erukku... Correct sir. Ennala yethum sathika mudila. China thadangal varuthu... Foreign ponen.. Angaum sari illa. Poraatam petru veruthu vitathu

  • @priethwinramakrishnan7261
    @priethwinramakrishnan7261 3 роки тому +2

    I love you I change whole
    World... With Astrolger.. I support all of you you should support our country
    I always help you. Hindus
    Is best of rest religion...
    I am cook 🚢 magic ideas..
    In front you science but you
    Can't.. I vill 💪. Send phone

  • @CERAbisha
    @CERAbisha 3 роки тому +2

    neega solrathu apdye correct ahh than iruku sir

  • @jayabalanr4542
    @jayabalanr4542 2 роки тому

    You are doing a great service.youmay not understand.But you are doing good service.

  • @SuhiRuby
    @SuhiRuby 27 днів тому

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @shamiliv2970
    @shamiliv2970 3 роки тому +1

    ஐயா நான் சதய நட்சத்திரம் நான் மேஷ ராசி காரர் திருமணம் செய்தேன் ஆனால்
    பிரிந்து விட்டோம் ஒரு பெண் குழந்தை உள்ளது அவள் கடக ராசி பிரிந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன இப்போது திருமணம் செய்தால் நன்றாக இருக்குமா.ராசி பார்க்க வேண்டுமா கூறுங்களேன்

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 2 роки тому

    அய்யா... அருமையான மிகவும் துல்லியமான விளக்கம்... நன்றி 🙏 அய்யா

  • @prabhanjanp8009
    @prabhanjanp8009 3 роки тому +2

    Very very accurate gannippu sir. Super

  • @rajavelmurugan6414
    @rajavelmurugan6414 3 роки тому +3

    சொல்வதெல்லாம். உண்மை .ஒன் மேன் ஆர்மி

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 3 роки тому +3

    Namaskar Sir, Very Nice & True.

  • @manir1100
    @manir1100 3 роки тому +1

    excellent analhsis for Sadhayam.

  • @surenkumar9928
    @surenkumar9928 3 роки тому +2

    Sir..kadasi varaikum porattam thaana vera valiye illaya... Sir...

  • @panamarathupattyictcsalem5760
    @panamarathupattyictcsalem5760 3 роки тому

    நீங்கள் சொன்னதுபோல நான் சத்தியம் 4 பாதம் lab technician ஆக இருக்கேன். But சத்யநாசத்திரத்தில் இருப்பவர்கள் எங்கள் குடும்ப ஜோதிடர் சொல்லியிருக்கிறார் குருவின் பார்வை ஜாதக ரீதியாகவே உள்ளவர்கள் பக்திமான்கள் ஆகவும் அரசர்கள் போலவும் நல்ல பெயர்களை உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். குருவின் பார்வை இல்லாதவர்கள் இதற்கு நேர்மாறாக குடிப்பழக்கம் உள்ளவர்களாகவும் போதைப்பொருட்களை நாட்டம் உள்ளவர்களாகவும் தன்னலம் மட்டுமே உடையவர்கள் ஆக இருப்பார் எனச் சொல்லியிருக்கிறார். குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி தான் சந்தோஷ் சந்தோசமாக இருப்பார், குரு பார்வை உள்ளவர்கள் குடும்பத்திற்காக உழைத்து குடும்ப சந்தோஷத்திற்காக இது குருவின் பார்வையைப் பொறுத்து அமைகிறது என்ன சொல்லியுள்ளார்.

  • @sankar727
    @sankar727 3 роки тому

    அருமை நன்றி
    நான் சதயம் 3ம் பாதம் நீங்கள் சொல்லிய அனைத்தும் நான் அனுபவித்து விட்டேன்..எனக்கு இன்னமும் வீடு இல்லை வாங்குவதுக்கு முயற்சி செய்தும் இன்னமும் சரிவரவில்லை
    என் ஜாதகத்தில் சகடை யோக பலன் என்று ஒருவர் ஜோசியம் சொன்னார் அவர் சொன்ன அந்த விசயம் இன்னும் என் மனதை போட்டு குழப்பி கொண்டு உள்ளேன் நான் முருகனை என்மனதில் நினைத்து வருந்தி கும்பிடுவேன் லலிதாசகஸ்ர நாம்ம் தினமும் பராயனம் பண்ணுவேன் நல்ல பதில் தாருங்கள்
    என் மனைவி விசாகம் 4
    மகன் உத்திராடம் 2

  • @vigneshm6414
    @vigneshm6414 2 роки тому +1

    நான் பேசலன எங்கள மதிக்க மாட்டானுக. அதன் இப்ப எவனாவது பேசுன பதிலுக்கு பதில் பேசிவிடுகிறேன்.

  • @mjvignesh675
    @mjvignesh675 3 роки тому +7

    உண்மை .

  • @basdevika7231
    @basdevika7231 3 роки тому +1

    தேவிகா என்ற பெயரின் ராசி நட்சத்திரம் சொல்லுங்கள் ஐயா please please

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 роки тому

    True sir. En son in law , rasi sadhayam. Poraadi poraadi vazhgiraar. Vazhvil vetri yum perugiraar.

  • @chantruchantru
    @chantruchantru 3 роки тому +10

    பின் முதுகில் குத்து வாங்கி வாங்கி ஓய்ந்து விட்டேன்

  • @karthikaravi9130
    @karthikaravi9130 3 роки тому +3

    பெண்களுக்கு எப்படி இருக்கும். சொல்லுங்க சதயம் நட்சத்திரம் கும்ப ராசி வாழ்க்கை யே போராட்டமா இருக்கு வாழ்வா சாவனு

    • @sritharm4473
      @sritharm4473 3 роки тому +2

      Ellaruku orea size appu thaa

    • @SuryaSurya-jf2gl
      @SuryaSurya-jf2gl 3 роки тому

      Super Anna

    • @rajsubash9997
      @rajsubash9997 3 роки тому

      Ayya enakku kumbam Rasi sadhaiyam natchathiram magara laknam naan pudicha ponnu kooda vazhuvana ayya konjam sollunga

  • @dineshs9577
    @dineshs9577 3 роки тому +2

    Nadakutho illayoo kekurathukku nalla irukku🤗

  • @shanmugamdae7785
    @shanmugamdae7785 3 роки тому +1

    ஐயா என் மகன்சதையம் முதல் பாதம் கூட பிறந்த சகோதரர் உயிருக்கு ஆபத்துஏற்படுமா சொல்லுங்க சார்

  • @chellamsai635
    @chellamsai635 3 роки тому +1

    I am sathayam i dont talk much....will talk only as last resolve

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @aadhibhava1069
    @aadhibhava1069 3 роки тому +1

    Enaku kumbam raasi sathayam natchathiram sir Two wheeler vangalama nu sollunga sir...

  • @rajaramn9974
    @rajaramn9974 3 місяці тому

    நன்றி 🙏🙏🙏

  • @ponnammalmohan8425
    @ponnammalmohan8425 Рік тому

    தங்களுடைய பதிவு தற்போதுதான் காண இயன்றது
    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே
    போராட்டமே
    விமோசனம் கிடைக்குமா

  • @kaushimukhil7495
    @kaushimukhil7495 2 роки тому +1

    போராட்டம் இல்லாத விஷயம் ஒண் ணு கூட இல்லை.

  • @chithrachithu625
    @chithrachithu625 3 роки тому +3

    Poratam nu solrathu very correct sir

  • @kamatchiviswanathan1680
    @kamatchiviswanathan1680 3 роки тому +4

    உண்மை உண்மை உண்மை..... ஐயா....

  • @sathyapriya1206
    @sathyapriya1206 3 роки тому +2

    Sadhayam natchathiram marriage aga late aguthu why sir

  • @veerapandip2653
    @veerapandip2653 3 роки тому +3

    நான் சதயம் நட்சத்திரம் தான் ஐயா நான் அரசு வேலை வாய்ப்பு கிடைக்க வழி இ௫௧்௧ா ஐயா

  • @dineshbabu8521
    @dineshbabu8521 2 роки тому +2

    100000% correct sir

  • @govindharajm5533
    @govindharajm5533 8 місяців тому

    Thank you so much sir 🙏 ☺️ 😊 ❤️

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 3 роки тому +12

    அருமைங் சார்... ஜனன நாளிலிந்தே போராட்டம் தானுங் சார்...

  • @shaliniqueen5060
    @shaliniqueen5060 3 роки тому +6

    100% unmai sir.... rumbe vethanaiya irukku....

  • @swathibala2704
    @swathibala2704 3 роки тому +2

    Anna thappa ah ninaikkaathinga sathayam naksathirathukku love marraige nadakkuma

  • @vaishnavichellam
    @vaishnavichellam 2 роки тому +3

    sathayam one man army self confident

  • @sudhachandru2258
    @sudhachandru2258 3 роки тому

    Super nalla sonninga ji,thank u👌🙏🙋

  • @kousalya.r9487
    @kousalya.r9487 3 роки тому +2

    Nenga soluvadhu unmai 100%

  • @arivalaganramalingam4844
    @arivalaganramalingam4844 2 роки тому +1

    Supreme Time has granted by God

  • @annaduraivelayutham3642
    @annaduraivelayutham3642 2 роки тому

    உங்களின் முழு பதிவையும் முமையாக கேட்டேன்100% சரியாக இருந்தது.எனக்கு இப்போது 61 வயது ஆகிறது ஏதாவது சாதிக்க வேண்டும்,எந்தவித சுயநலமும் இல்லாமல்,இந்த உயிர் விண்ணுலகம் செல்வதற்குள் செய்ய வேண்டும்,என்னுடைய சொந்த உழைப்பில் இருக்க வேண்டும் என்ன செய்ய,வீட்டில் பேசினாலும் குற்றம், பேசாமல் இருந்தாலும் குற்றம்,வீட்டில் இருந்து எந்த பணமும் இல்லாமல் செய் என்று சொல்லிவிட்டார்கள் என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து கூறவும்.l kindly request you please reply to me..

  • @manjulav6412
    @manjulav6412 6 місяців тому

    உண்மை அய்யா 🙏🙏🙏