அருமை மிகு ஆயில்யம் நட்சத்திரம் 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 318

  • @mahaganesh2253
    @mahaganesh2253 2 роки тому +28

    தாய் மேல் மட்டும் இல்லை மனைவி மீதும் அன்பாக இருப்போம் என்று சொல்லுங்கள் அய்யா 😭

  • @kalishwaran2887
    @kalishwaran2887 3 роки тому +8

    அண்ணன் உங்க பதிவு மிகவும் அருமையாக இருந்தது தெளிவாக இருந்தது உங்களுக்கு நன்றி 🙏

  • @gandhis2304
    @gandhis2304 2 роки тому +4

    தங்களின் ஜோதிடம் புலமை வெகு சிறப்பு

  • @yuvarajank5403
    @yuvarajank5403 3 роки тому +5

    ஐயா வணக்கம்!
    தங்களுடைய பதிவுகளை ஒரு மாத காலமாக பார்த்து வருகிறேன் மிகவும் அருமையான பதிவுகள் ஐயா ! அதற்கு என் நன்றி ஐயா!.
    ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக உடலில் எந்த மாதிரி நோய் வரும். எப்போது அந்த பிரச்சினை வரும். ஒருவருக்கு உடலில் எந்த பாகத்தில் பிரச்சினை வரும். எப்போது வரும்.
    இது போன்ற தகவலுக்கு தனி பதிவு செய்து விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா!

  • @saravanandharmarajan4708
    @saravanandharmarajan4708 Рік тому +2

    அருமை அருமை மிகவும் தெளிவான துல்லியமான கணிப்பு நன்றி

  • @sugankutty3142
    @sugankutty3142 2 роки тому +8

    Enaku கடக ராசி ஆயில்யம் பாகம்2 நட்சத்திரம் ...நானும் அரசு வேலையில் தான் இருக்கிறேன்..ஆனால் திருமணம் மட்டும் தாமதம் ஆகிறது...ஆயில்யம் மாமனார் மாமியார் நிறைவாக உள்ள வீட்டில் இந்த நட்சத்திரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சோதிடர் கூறி விடுகிறார்....அதனாலேயே இந்த நட்சத்திரத்தில் உள்ள பெண்களுக்கு திருமணம் late ah அமைகிறது....இது முற்றிலும் தவறு...அவர்கள் விதியை பொறுத்தே பிறப்பு இறப்பு என்பது அமையும்.......

    • @bharathadevim3556
      @bharathadevim3556 6 місяців тому

      சிஸ்டர் நானும் ஆயில்யம் than மாமனார் மாமியார் நலமுடன் உள்ளார்கள் so பயப்பட வேண்டாம் திருமணம் விரைவில் நடைபெரும்

    • @dhivya3799
      @dhivya3799 6 місяців тому

      Enna job la work pantringa

  • @balasubramanianbharathiyar2868
    @balasubramanianbharathiyar2868 4 роки тому +16

    ஆயில்யம் 4 ம் பாதம் மிகவும் சரியான பதிவு .
    நன்றி

    • @ManickkavasakamTMV
      @ManickkavasakamTMV 2 роки тому +1

      நானும் ஆயில்யம் 4 ம் பாதம், தொடர்ந்து பல தொழில் மாற்றம். நிலையான தொழில் அமைய வில்லை.

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 роки тому +3

    தங்களின் விளக்கம் சிறப்பாக அமைந்தது நன்றி ஐயா

  • @dharmaboopathi6354
    @dharmaboopathi6354 4 роки тому +10

    For Ayiliyam 4 patham ,nice message.

  • @sumathysumathy5343
    @sumathysumathy5343 3 роки тому +2

    100% correct sir. Very very correct prediction about kadaga rasi ayilyam nakshatram

  • @harisanjay5479
    @harisanjay5479 3 роки тому +5

    Correct ah solreenga....naa Ayulyam 1 paatham...Auditing dha padikren

    • @MageshG
      @MageshG 3 роки тому

      Mee to ayilyam 4.... Doing CA

  • @orangecutz6200
    @orangecutz6200 3 роки тому +4

    Wowwww...superbb sir..200% CORRECT🔥❤

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 роки тому +3

    Excellent disposition.
    Hats off to you, Sir.
    God bless. JAISAI.

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +8

    அய்யா ஆயில்யம் 4 ன்காம் பாதம் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது இதில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏🙏

    • @K.R.Dhanasekar
      @K.R.Dhanasekar Рік тому

      எனக்கும் அப்படி தான்.

  • @sehambaram7589
    @sehambaram7589 4 роки тому +50

    ஆயில்யம் ..1...நீதி நேர்மை சத்தியம் நியாயமாக வாழ்பவர்கள் சங்கடத்தில் தான் வாழ்வாரோ

    • @janardhananappiah591
      @janardhananappiah591 3 роки тому +2

      I cc4ட்

    • @murugannagappa4209
      @murugannagappa4209 3 роки тому

      Needi.nyayangalsypetra..dharumarukea.
      Indashodanaydanea..kavalayveandaam.👍

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Рік тому

      100% சரியான கருத்து

    • @shermilaathulyageo989
      @shermilaathulyageo989 9 місяців тому

      En ponnu ayilam 1 paakam...paavam romba porumai,pasam,aasai ellam undu...marachu ethum pesa teriyathu... highly intelligent

  • @shanthisuresh351
    @shanthisuresh351 2 роки тому +5

    அற்புதமான கணிப்பு.💯

  • @velumayeilvel7563
    @velumayeilvel7563 3 роки тому +4

    மிக அருமை...ஐயா....
    நன்றிகள் ...பல...

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 Рік тому +1

    அய்யா வணக்கம்.......
    மிக துல்லியமாக கூறியுள்ளீர்கள்........

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 роки тому +4

    ஐயா கடகத்தில் சந்திரன் ஆயில்யம் 1ஆம் பாதம்,சுக்கிரன் ஆயில்யம் 3ஆம் பாதம் இதன் பலன்

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 Місяць тому

    Nala thelivana gunam irundhalum onnumey seyalpadutha mudiyavillai..mind confusion ah vey irku..elarukum nalathutha ninaikirom,ana yarum purinjuka matiraga,life la ena panrathuney therila,etho porandhutonu valthutu irkom.aayilyam la poranthu kasta patutu irken sir..nega solrathu tha correct..

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому +1

    Vannakam ayya ayilyam 3 am patham navamsathil kumba veetil or Meena veetil varauma ayya @26degree1'48" sir in some software kumba varudhu and in few software meenam varudhunga sir

  • @aruncdm
    @aruncdm 4 роки тому +5

    100% correct for 1st patham of aayiluam sir. 35+ age still life not in stable position 😭😀🙋🏻‍♂️

    • @sudharajesh4031
      @sudharajesh4031 4 роки тому

      Bro oungalku kasu vishyathula yepdi iruku

    • @aruncdm
      @aruncdm 4 роки тому +2

      @@sudharajesh4031 ஒனும் சொல்றதுக்கு இல்லை 😭🙏

    • @sudharajesh4031
      @sudharajesh4031 4 роки тому

      @@aruncdm bro nenga yena padichirukenga becs iam a boy and this my mother's acc iam 12 grade now wht abt u how u studied

    • @aruncdm
      @aruncdm 4 роки тому +3

      @@sudharajesh4031 Completed MSc IT, break after +2 for one yr.

  • @dydy7853
    @dydy7853 4 роки тому +7

    மிக தெளிவாக நட்சத்திரபதிவை வெளியிட்ட பதிவாலருக்கு மத்திய வயதாகும் எனக்கு நீங்கள் கூரிய அத்துனையும் உன்மையே ராகு கேது பெயர்ச்சியும் சொல்லுங்கள்

  • @prabakaranr2427
    @prabakaranr2427 2 роки тому +1

    Sir hundred percent unmai.naanum ayilyam irandam paadam,nalvazhi kaattungal parikaaram sollunga.please thank you sir.

  • @KP-uw3vq
    @KP-uw3vq 3 роки тому +3

    கடகம் ராசி. ஆயில்யம் நட்சத்திரம். சிம்மகடகம்ம் லக்கினம். எப்படி இருக்கும் சொல்லுங்க சார்

  • @easy-peasyEnglishLanguageKumar
    @easy-peasyEnglishLanguageKumar Місяць тому

    "Thanalam" Prediction 💯💯💯

  • @kala3748
    @kala3748 3 роки тому +2

    Bayama iruku intha video Patha aprm

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Рік тому +1

    ஆயில்யம் 2ம் பாதம் . மிக நன்று.🎉🎉🎉

  • @nagulajana1126
    @nagulajana1126 4 роки тому +4

    Sir please explain the punarpoo dosham for pada 2 and 2 ayiliyam bit more

  • @nagalakshminagu8893
    @nagalakshminagu8893 3 роки тому +4

    70persant correct a soniga ayya ayeliam nachathram 4patham ayya enuku Enna nadakum solunga ya date of birth 8/10/1996

  • @shanthi4104
    @shanthi4104 3 роки тому +5

    True sir always confusion 😭

  • @sridevigv6196
    @sridevigv6196 3 роки тому +1

    Almost correct sir you are predictions are right

  • @rajameena6032
    @rajameena6032 3 роки тому +1

    Tq sir eilame crt ta sonniga

  • @viswanathanramanathan4334
    @viswanathanramanathan4334 11 місяців тому

    நல்ல தெளிவான பதிவு நன்றி ஐயா. ஆயில்யம் 3 பாதம் அஷ்டம சனி பற்றி கூறுங்கள் ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Super, thankyou sir 🙏

  • @parthasarathy5895
    @parthasarathy5895 4 роки тому +4

    Vanakam sir, ithu pengalluku poruthuma,penkallukunu mattum thaniya solluga.pls

  • @jokerknight3727
    @jokerknight3727 3 роки тому +4

    Try panna enna venalum pannalam ithula summa nambikai tha

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +3

    என்ன அய்யா எல்லாத்தையும் படம் புடித்து காட்டுறிங்க.‌ அனைத்தும் உன்மையான செய்தி

  • @pradeepap4778
    @pradeepap4778 3 роки тому +1

    Ailiyam nachathiram ponnu... Paiyan thulam rasi suwathi nachathiram... Porudham varuma sir.... Ponnu age 23...paiyan age 22....lv panranga... Konjam sollunga sir

  • @immanuvels1895
    @immanuvels1895 2 роки тому

    Correct sir , confused mind set continue aaite irukku studies la job la enna pandradhune therla padikkalam nu thonudhu venanum thonudhu decision edukka mudila endha visayathulayu

  • @PadmavathiPadma-gq6gf
    @PadmavathiPadma-gq6gf Місяць тому

    Superbro❤

  • @devilgamer246
    @devilgamer246 3 роки тому +8

    Sir naan ayilyam 3patham. Neengal ayilyam 2,3 pathamthirku sariyana sonnergal. Athiga padipu aanal padipuku thaguntha velai ellai. Etharku parigarangal sollungal sir.

  • @manickammaran5218
    @manickammaran5218 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 6 місяців тому

    Rf சிறப்பு அய்யா 👍🙏

  • @rathikumar6293
    @rathikumar6293 4 роки тому +5

    💯 true sir

  • @manuxavier4281
    @manuxavier4281 4 роки тому +2

    Sir morning 10.40am which paadam?

  • @rameshseethram7543
    @rameshseethram7543 4 роки тому +3

    100 percent correct ,very true

  • @shivapriyasekar6010
    @shivapriyasekar6010 3 роки тому +1

    Yes sir, thannalam athigam...

  • @basavarajm8425
    @basavarajm8425 4 роки тому +1

    Super mesage sir thank you

  • @ushananthini2320
    @ushananthini2320 4 роки тому +3

    Super unmai sri

  • @devilgamer246
    @devilgamer246 4 роки тому +3

    Ayilyam 3 pathamthirku tholilil munneraa parigaram sollungal sir. Athigamaga padithum sariyana velai ellai.

  • @nirmaladevi6652
    @nirmaladevi6652 4 роки тому +1

    Sir 25 age ku munnadiye marriage agiduchi same problem in my family sir ithu ena parigara. Sir Niga sollurathu same

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 роки тому +2

    108 தடவை சுற்ற வேண்டும் ஆனால் எண்ண கூடாது என்று ஒரு சினிமாவில் வசனம் வரும் அது போல் இவர் சொல்வது இருக்கு. என்ன அருமை மிகு என்று தெரியவில்லை. எல்லாம் எதிர்மறை கருத்து.

  • @surentharsura3506
    @surentharsura3506 4 роки тому +3

    சூப்பர் sir

  • @jollymood239
    @jollymood239 3 роки тому

    Super sir correct a solirenga thanks

  • @venkateshk4046
    @venkateshk4046 3 роки тому

    Super talk and good speach

  • @Susi_sparkle
    @Susi_sparkle 2 роки тому

    Girl Kadam rasi ayilyam natchathiram mesham lakanam 2 pakam
    Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma sir

  • @Raji-uu5bs
    @Raji-uu5bs 2 роки тому

    Very true and correct statement.

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 4 роки тому +1

    Almost all the protection are correct. Thanks . Keep it up.

  • @poomogenpoo1482
    @poomogenpoo1482 3 роки тому +1

    Thanks Sir...

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 роки тому

    ஆயில்யம் 4 ஆம் பாதம் பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் சரியானது. லக்னத்தில் குரு இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் அல்லவா. கஜகேசரி யோகம் உள்ளது அதனால் திருமண தோக்ஷம் ஏற்படாது என்று நினைக்கிறேன் சார். பயமாக உள்ளது.

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 3 роки тому +2

    Govt job kidaikuma?
    Ayilyam 4 padham

  • @mohanraj8508
    @mohanraj8508 Рік тому +1

    Ayilyam sukran thisai ennakku nadakkuthu anal onnumae நடக்கkkavillai

  • @muthulalshmimuthulalshmi3669

    Thank you sir rumpacricket sirvear nice

  • @devip6742
    @devip6742 3 роки тому +2

    Good. 1974.ailyam

  • @chokalingamsubbiah7560
    @chokalingamsubbiah7560 3 роки тому +2

    Superb

  • @anbazhagans3687
    @anbazhagans3687 3 роки тому

    அருமை.உண்மை,நன்றி

  • @meganathanm3159
    @meganathanm3159 3 роки тому

    Enaku age 25, ipo marriage panlamnu iruken. panlama sir ? natchathiram : Ayilyam Paadham - 1

  • @sanshiworld22
    @sanshiworld22 3 роки тому

    Entha video la crt ah eruku Apputiye future ah ninasalum payama eruku marriage life ah ninasa pesama appa amma kutave erunthutalam pola

    • @SKS2610
      @SKS2610 Рік тому

      Neenga viruchigam, Meenam rasi ah kalyanam pannunga. Kadagathuku nalla set aagum

  • @yogambigaik4918
    @yogambigaik4918 4 роки тому +2

    Almost all the predictions are correct sir.

  • @chidhambaram304
    @chidhambaram304 3 роки тому +1

    ரொம்ப நல்லா சொன்னிங்க sir

  • @chandrasekarnchandrasekar9468
    @chandrasekarnchandrasekar9468 3 роки тому +2

    நீங்கள் சொல்வது உண்மைதான் 1234 ஆயில்யம் நட்சத்திரத்தைப் விளக்கமாக பற்றி சொல்லுங்கள் நன்றி🤗

  • @srisaisbrightacademy8807
    @srisaisbrightacademy8807 4 роки тому +1

    உண்மை ஐயா மகிழ்ச்சி

    • @ganeshr5884
      @ganeshr5884 2 роки тому

      ஐயா எனது ராசி கடகம் கடந்த ஐந்து வருடமாக கழுத்து வலியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறேன் இதற்கு எப்போது தான் தீர்வு என்று புரியவில்லை

  • @immanuvelj2224
    @immanuvelj2224 4 роки тому +1

    Sir super please ungal vayal anusham Ketka asai

  • @harinikiri2119
    @harinikiri2119 2 роки тому

    ஆயில்யம் 1 பாதம். 29/9/1986 evening 4.30 ku பிறந்தேன். கணவனின் அன்பு கிடைக்க என்ன செய்வது

  • @kaliyuganathan1617
    @kaliyuganathan1617 2 роки тому

    Romba Nandi ayya

  • @deepikasaran7240
    @deepikasaran7240 3 роки тому

    Kadagam rasi ayilyam natchathiram mesha rasi ashwini nachathiram married panna life eppudi irukum nu soluga sir

  • @balangomathi7365
    @balangomathi7365 4 роки тому +1

    Arumai ayya

  • @sdr3463
    @sdr3463 3 роки тому

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது
    சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
    திடீர் அதிஷ்டம் வருமா

  • @dr.poornima5955
    @dr.poornima5955 3 роки тому +2

    Annkaluku erutharam enral penirrku vayathu enna

  • @saiharini5155
    @saiharini5155 15 днів тому

    Aayilyam paadam 1 naan 🙋🏽‍♀️🥺

  • @yarabegam1443
    @yarabegam1443 4 роки тому +1

    Really correct

  • @mahalakshmis9042
    @mahalakshmis9042 4 роки тому +2

    Niga sonnathu 1000 time corract sir enoda life la. Avasara pattu 18 vayasula merrage pannikita enoda hus merriage mudiji one yearlaye accident aagi kaal nadakka mudiyala. Thayavu senji oru vazhi solluga plss😭😭😭😭😭😭😭😭😭

  • @gpaiyerr3386
    @gpaiyerr3386 4 роки тому +3

    100percent acharyamana vishsyam ithu pola ella natchatrathukkum podunga sir thank u

  • @ashankar2694
    @ashankar2694 4 роки тому +2

    Purattadhi video podunga sir

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 роки тому +1

    Rhombasari..aaylyam..1..thaayshollaythattaadea.
    Yanbadaykafaypidithadal.vandavinay.
    Dharumarhodagunaadisayangalay
    Pinpatruvadaalkavalayillay👍

  • @dong9406
    @dong9406 2 місяці тому

    🙏🙏🙏

  • @sathyakaviya4546
    @sathyakaviya4546 3 роки тому +2

    கடகம் 16/01/2006 பகல் 12:25pm ஆயில்யம் இரண்டாம் பாதம் எப்படி இருக்கும்

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 4 роки тому +3

    Sir u r right I am aayilyam 4 paatham konjam Simha rasi mahagam nachathira palagal ondu sir

    • @devivarshu5586
      @devivarshu5586 4 роки тому

      Enakum andha doubt erundhuchi nanum same fourth padham oru ten min late porandha magam natchathiram

    • @ishwaryarajenderan7872
      @ishwaryarajenderan7872 4 роки тому +1

      @@devivarshu5586 but this is good only u can get both stars palangal Simha rasi nallairukum bothu antha palagalum ungaluku varum so don't worry

    • @devivarshu5586
      @devivarshu5586 4 роки тому

      @@ishwaryarajenderan7872 apdya thank u pa

    • @ishwaryarajenderan7872
      @ishwaryarajenderan7872 4 роки тому

      @@devivarshu5586 it's k no problem

    • @shermilaathulyageo989
      @shermilaathulyageo989 9 місяців тому

      ​@@devivarshu5586...simmam itha Vida mosam sometimes...nan simmam rasi magam natchstram...en ponnu ayilyam 1 paatham

  • @ravichandran2348
    @ravichandran2348 3 роки тому

    கனிப்பு மிக சிரய்பு
    நன்றி

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 3 роки тому +1

    Super

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 4 роки тому

    Nice sir
    Thanks

  • @renukagnanasekarsekar8529
    @renukagnanasekarsekar8529 2 роки тому

    U r very correct sir I'm aayilyam

  • @dharu3987
    @dharu3987 3 роки тому +1

    Padham kandupidipadhu eppadi

  • @KPMKOMUSIC
    @KPMKOMUSIC 4 роки тому +2

    Kulandhai bakkiyam erpaduma

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 2 роки тому

    Thank you sir

  • @asokanpaulraj3183
    @asokanpaulraj3183 3 роки тому

    Very good 🙏

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @rickmurali4471
    @rickmurali4471 2 роки тому

    Sri super my life current

  • @RamRam-lh1qg
    @RamRam-lh1qg 4 роки тому +1

    100%good sir