தாங்கள் எவ்வளவு பெரிய விஷயத்தை ஆராய்ச்சி செய்து ஜோதிட நூல்கள் மூலம் பணம் பற்றி கவலைபடாமல் மக்கள் பற்றி பயன் பெற வேண்டி தந்தமைக்கு முதற்கண் வணக்கம் ஜி ஸ்ரீ அகத்திய மாமுனி தங்களுக்கு ஏதேனும் ஓர் வகையில் பொன்னும் பொருளும் அருளும் வழங்க வேண்டுகிறேன் நன்றி ஜெய்ஹிந்த். ..🙏
தங்கள் ஜோதிட தகவல் மிகவும் சரியானதே.கர்மங்களையும் தர்மங்களையும் உணர்ந்து மனிதன் வாழ வேண்டும். சித்தர்கள் முனிவர்கள்மனிதனை ஏமாற்ற வேண்டும் என்று எழுதவில்லை.புரிந்தவனுக்கும் உணர்ந்தவனுக்கும் அனைத்து துன்பங்களில் இருந்து விடுதலை உண்டு.நன்றி அம்மா அம்மா அம்மா ❤❤❤
அம்மா, நான் துலம் ராசி..ராசியில் சூரியன்,சந்திரன்,சுக்ரன், சனி.சூரியன் சித்திரை 3ல.நான் அரசாங்க அதிகாரியா பணி செய்தவன்.மேல் அதிகாரிகளும் கீழே வேலை செய்தவர்களும் அதிகமாக துன்பம் கொடுத்தார்கள்.உங்கள் கூற்று உண்மை.கர்மா வேலை செய்கிறது.
இந்த காணொலி ஒரு வரலாறு ஆகும். கர்மாவை தீர்க்க ஒரு ஆரம்ப புள்ளி. வாழ்க்கை முழுவதும் கஷ்டம் என்று கூறும் மீன ராசிக்கு ஒரு விடிவெள்ளியின் விடியற்காலம்... மிக்க நன்றி நண்பரே 🥰🙏🙏🙏🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️
மிக அருமையான விளக்கம். தெளிவான விரிவுரை. கர்ம நட்சத்திரத்தில் லக்னம் புள்ளி நின்றால் palan எப்படி எடுப்பது. அது போல் ஒரு கிரகம் கர்ம நட்சத்திரம் நின்றாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் விதிவிலக்கு கள் கூறவும்.
நல்ல முறையில் விளக்கம் தந்தது உள்ளீர்கள் நன்றி சிம்ம ராசி சிம்ம லக்கனம் எனக்கு குரு சந்திரன் சேர்ந்து உள்ளது என் கர்மா அதற்கு பரிகாரம் என்ன தயவுசெய்து கூறுங்கள் நன்றி
உத்திராடம் 2/3/4. பாதங்கள்., திருவோணம் 4. பாதங்கள்., அவிட்டம் 1/2. ஆக 3+4+2=9 பாதங்கள் மகர ராசியில் அடங்கும். இதில் உத்திராடம் 3/4 ம்+ திருவோணம் 1+2 ம் அபிஜித் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திர நாளில். கூடவே பகல் 12-00முதல் 12-30வரை இருப்பது அபிஜித் வேளை.என்பர். இரண்டும் ஒருங்கிணைந்தது மிகவும் சிறப்பு. இந்த சமயத்தை நல்ல பல காரியங்களை செய்தால் செய்வதில் மேன்மை அபிவிருத்தி உண்டாகும். பயன் அடையுங்கள். நல்லது நற்பவி.
Thanks
10.11.1961.3.45pm. Trichy. Female. Sevai.thisai. ketai. Meenalaknem
Karmanatsathiram. Solungal.amma
தாங்கள் எவ்வளவு பெரிய விஷயத்தை ஆராய்ச்சி செய்து ஜோதிட நூல்கள் மூலம் பணம் பற்றி கவலைபடாமல் மக்கள் பற்றி பயன் பெற வேண்டி தந்தமைக்கு முதற்கண் வணக்கம் ஜி ஸ்ரீ அகத்திய மாமுனி தங்களுக்கு ஏதேனும் ஓர் வகையில் பொன்னும் பொருளும் அருளும் வழங்க வேண்டுகிறேன் நன்றி ஜெய்ஹிந்த். ..🙏
மகரத்தில் சதயம் வராது உங்கள் இந்த சேவை பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் அம்மா
தெரியாதவர்களுக்கு கூட உங்களது தெளிவான விளக்கம் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி மெடம்👌👍
சகோதரி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நீங்கள் கொடுக்கும் விளக்கம் சிறந்த புரிதலை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க வளமுடன் 🙏
சிறந்த தெளிவான விளக்கம் நன்றி.
வாழ்க வளமுடன்
அம்மா. சூப்பர்
தங்கள் ஜோதிட தகவல் மிகவும் சரியானதே.கர்மங்களையும் தர்மங்களையும் உணர்ந்து மனிதன் வாழ வேண்டும். சித்தர்கள் முனிவர்கள்மனிதனை ஏமாற்ற வேண்டும் என்று எழுதவில்லை.புரிந்தவனுக்கும் உணர்ந்தவனுக்கும் அனைத்து துன்பங்களில் இருந்து விடுதலை உண்டு.நன்றி அம்மா அம்மா அம்மா ❤❤❤
Thank you mam
Arumayana padhivu . Thank you Amma.God bless you your family.
மிக அருமை தெளிவு. காரண காரிய ஒழுங்குமுறை எல்லாம் அருமை
This presentation deserves more likes 👍
மிகவும் நல்ல முறையில் விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி. தங்களிடம் இந்த விளக்கங்கள் நிறைந்த எதேனும் புஸ்தகம் இருந்தால் அதன் விபரம் தெரிவிக்கவும்.
குழப்பத்தில் இருந்த ஜோதிட தகவல் தங்களால் தீர்ந்துவிட்டது தாயே.குரு தங்கள் மூலம் என் மன குழப்பத்தை தீர்த்து விட்டார்.கோடான கோடி நன்றி தாயே .❤❤❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா மனதில் இருந்த சந்தேகம் நிவர்த்தி செய்துவிட்டிர்கள் நன்றி
Good evening mam
Thanks for your teaching.
Thank you, Madam, for your lessons and explaining in details.
நன்றி அம்மா. என் வாழ்க்கையில் புதியதொரு திருப்புமுனை.
Wow great explanation sister.... Astrology is a great science....
Really super.... Super
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா
அம்மா, நான் துலம் ராசி..ராசியில் சூரியன்,சந்திரன்,சுக்ரன், சனி.சூரியன் சித்திரை 3ல.நான் அரசாங்க அதிகாரியா பணி செய்தவன்.மேல் அதிகாரிகளும் கீழே வேலை செய்தவர்களும் அதிகமாக துன்பம் கொடுத்தார்கள்.உங்கள் கூற்று உண்மை.கர்மா வேலை செய்கிறது.
மரியாதைக்குரிய உயர்திரு.லோகநாதன் அவர்ளே
ஜோதிட ரகசியங்களை உலக
றிச்செய்ய தங்களின் பங்களிப்பு மிக மிக வரவேற்கத்தக்கது.
.
ஓம்அகத்தீசாயநம ..
சிறப்பான பதிவு அம்மா
ஹஸ்தம் நீங்க சொன்ன அனைத்தும் 100% சரி
அருமையான பதிவு
என்ன எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை விளக்க வேண்டுகிறேன்.
தாயே.கர்ம நட்சத்திரம் குறித்து தாங்கள் அளித்த விளக்கம் நமது ஜோதிடச் சொந்தங்களுக்குப் பெரிதும் துணை புரியும்.
ஶ்ரீராம ஜெயம்.
மிக சிறப்பு. நன்றிகள் அக்கா.🎉
So much thanks. Thank you madam.very different matter you told.
மிக்க நன்றி அம்மா.என்ன ஒரு அற்புதமான பதிவு.வாழ்க்கை முழுவதும் ஒரு கையேடாக வைத்துக் கொள்ளலாம்.
ஆம் அன்பரே உண்மைதான்.
God bless all who are Involved presenting this programe TQVM 🙏🙏🙏
குரு திருவடி சரணம் அம்மா கர்ம நட்சத்திர காணொளி எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் அம்மா நன்றி🙏
இந்த காணொலி ஒரு வரலாறு ஆகும். கர்மாவை தீர்க்க ஒரு ஆரம்ப புள்ளி. வாழ்க்கை முழுவதும் கஷ்டம் என்று கூறும் மீன ராசிக்கு ஒரு விடிவெள்ளியின் விடியற்காலம்... மிக்க நன்றி நண்பரே 🥰🙏🙏🙏🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️
மகரம் ராசியில் இருக்கும் நட்சத்திரம் உத்திராடம்திருவோணம்.அவிட்டம் மேடம்
Supermadem
8 Graham karma natchatrarhil ullathu.
Viruthapureeswarar pudukottai
பிரபஞ்சத்தின் கொடை கோமதியம்மா வாழ்க வளர்க வெல்க
truely this information is be very usefull to new astrlogy learner madam
u make it very clear how the karma is wroking
Excellant. When will we contact madam timing
உங்கள் பதிவு மிக அருமை நன்றி அம்மா
வணக்கம் மாமா உங்கள் பதிவை பார்ப்பதற்கு பாராட்டுக்கள் ஓமன் நாட்டில் இருந்து முருகேசன் நன்றி அம்மா🙏🙏🙏
வாழ்க குரு திருப்பூர் தணிகாசலம் ஐயா
😍👌🏻 வணக்கம் மாமா உங்களுடைய பதிவு மற்றும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி மா
அருமையான நல்ல பதிவு
Good info.. Regarding. Karma
ஓம் நமசிவாய🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 மருந்தீஸ்வரர் அருளால்
அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய🔥
அருட்பெருஞ்ஜோதி🔥.
மேடம் சூப்பர் கர்மா நட்சத்திரம் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது உங்களை முன்னுரை வழங்கிய D.N.A ஆஸ்டராஜர் விஷால் சாருக்கும் வாழ்த்துக்கள்
DNA astrolagor vishal
@@sihirider8807 ஆம் விஷால் சார் தான்
1973 நீங்க பதிவிட்ட ஜாதகரின் வயது 50 .சிறப்பு.
Yés
நன்றி அம்மா இப்படி ஒரு நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என எதிர் பார்த்தேன் கிடைத்தது சந்தோஷம் நன்றி அம்மா
Very. Good. Explanation.
Glad it was helpful!
நன்றி நன்றி நன்றி அம்மாவின் விளக்கத்திற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம்
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉
Very beautiful soft Explanations❤❤❤
Super viruchchigam patty sonnathu full sarithan
கடகம்.10.இல்.அசுவினி.3இல்.சனி.திசா.புதன்.புத்தி
மிக அருமையான விளக்கம். தெளிவான விரிவுரை. கர்ம நட்சத்திரத்தில் லக்னம் புள்ளி நின்றால் palan எப்படி எடுப்பது. அது போல் ஒரு கிரகம் கர்ம நட்சத்திரம் நின்றாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் விதிவிலக்கு கள் கூறவும்.
4:56 சித்திரை
மகரத்தில் உத்ராடம், திருவோணம், செவ்வாய் போன்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. கவனமாக க்ளாஸ் எடுங்கள்.
விஸ்வாரமேஸ் அருமை அருமை அருமை
Very clear explanation by mam. My dob 8.1.1962 thiruvonam
மிக்க நன்றி
கரும் நட்சத்திரம் நன்றாக விளக்கம் கொடுத்து ள்ளஈர்கள் நன்றி அம்மா
சிவாய அருமையான பதிவு
Sathiyam neengal solluvathu unmai ennaku riabam mirugaseeridathil guru guru thasiyil 40 vayathu magal irrandhu vittal valiyudan valndhu kondu irrukiran
Very good explanation sister. Do you conduct this karma course in english?
Hire ten people to come and write its fantastic you are teaching very good. No bidy taught me before like this. Wow...what a nice teaching.
👍 ஓம் Namasivaya
Akka super.
Ennuda natchathiram poorattathi, Kumbam, lakkinam mithunam eppadi
Thank you , kumbam avitam is not karma natchathiram. I seen second time full video.🙏🙏🙏
ரொப்பா. நன்றி ம்மா
Madem, Arumaiyaana pathivu 👌🙏
Very good analys.thanks.
veryveryexcellentspeechvahgavalamudan21thalaimuraigal
My horescope is having 7planets is makaram tularasi thulalaknam and rahu in 10th house..peace in life and sons life prosperity raman
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை மிக்க நன்றி ...... நீங்கள் எந்த ஊர் .... ஜாதகம் பார்க்க எவ்வளவு கட்டணம் .....
வணக்கம்........ நலம் தொடரவும்
🙏🙏🙏 Thanks madam 👌⭐⭐⭐💐🌹🏵️🌷
Well explained mam
Mam magalaknam meenarasi enaku veedu yogam irukha mam 47yrs
Nanri nanri nanri amma 🙏🙏🙏🙏
உத்திராட்டதி நட்சதிரகாரருக்கு குழந்தை பாக்கியம் எப்படி இருக்கு அம்மா குழதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும் அம்மா 🙏உங்கள் பதிவு அருமை 👌
👌
How much you are charging per horescope mam???
If I send a jadhakam will you please give the details and parikarams.
Very good explanation ma.
Thanka.Amma.
Amma enakku mesa Langanam appointment karma natchathiram Ashwini ya sollunga parikaramum sollu
Madem Astham kanni rasi guru sabam vidiyal eppothu. V.Balaji 26.5.1988 at 3.15pm at Arokonam.requesting parikaram madem.
Edhu ellam yar kandupichu , kulabbi vittu manasu valikum. Talent 💖✍️
Wonderful secrets revealed kindly tell what is the source of such secretsGod bless ure efforts amma and group
Is it applicable only to those born in Tamil Nadu or all over the world
Vazhga valamudan Amma
ரொம்ப தேங்க்ஸ் மேடம் எனக்கு திருவாதிரை பூராடம மூலம் பூரட்டாதி 4கரமநடசத்திரங்களில் நிற்கிறது
Madam mirugasirusam natchtitam 1 padam karma natchtitam and valipadum samy sollugha madam
Wow Fantastic explanation🎉🎉
மிக அருமையான தகவல். நன்றி 🙏🙏🙏
Thulam lagnam aswini guru sukran madam.lagnam chithirai.rasi pooram.
அமமா நன்றி வணக்கம்
Really greatest madam extreme Thanks
சிறந்த பதிவு👌💐💐
Super medam good
Vanakkam Amma neenga oru sthanathil irukkum karuma nachathiram entha entha rasikku karuma vinaikal akum athai therivikkavum. Please
Thanks amma
J palani
நூறு சதமும் எனக்கு சரியாக உள்ளது வெகு அருமை சிறப்பு
நல்ல முறையில் விளக்கம் தந்தது உள்ளீர்கள் நன்றி சிம்ம ராசி சிம்ம லக்கனம் எனக்கு குரு சந்திரன் சேர்ந்து உள்ளது என் கர்மா அதற்கு பரிகாரம் என்ன தயவுசெய்து கூறுங்கள் நன்றி
Rishabam laknam puradathi sani lot of problems remedy
❤supar,very,Thenyou,,nantri
Thank you Matha ji 🙏🙏🙏🙏🙏🌺
உத்திராடம் 2/3/4.
பாதங்கள்.,
திருவோணம் 4.
பாதங்கள்.,
அவிட்டம் 1/2.
ஆக 3+4+2=9 பாதங்கள்
மகர ராசியில்
அடங்கும்.
இதில்
உத்திராடம் 3/4 ம்+
திருவோணம் 1+2 ம்
அபிஜித் நட்சத்திரம்
ஆகும்.
இந்த நட்சத்திர
நாளில். கூடவே பகல்
12-00முதல் 12-30வரை இருப்பது
அபிஜித் வேளை.என்பர்.
இரண்டும் ஒருங்கிணைந்தது
மிகவும் சிறப்பு.
இந்த சமயத்தை
நல்ல பல காரியங்களை செய்தால்
செய்வதில் மேன்மை
அபிவிருத்தி உண்டாகும்.
பயன் அடையுங்கள்.
நல்லது நற்பவி.
Good explanation.long.live madam.