Це відео не доступне.
Перепрошуємо.

முன்னேற்றமில்லாத வாழ்க்கைக்கு முற்று புள்ளி | நட்சத்திர பரிகாரம் | Star pariharangal in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2019
  • நட்சத்திர வரிசையில் ரோகினி என்பதற்கு பதில் அசுவினி என்று இருக்கிறது. திருத்தி கேட்டுக் கொள்ளுங்கள். தவறுக்கு வருந்துகிறேன்
    வாழ்க்கையில் எத்தனை முயற்சிகள் செய்தும் முன்றேற்றம் இல்லாத நிலைக்கு ஆன்மீக ரீதியிலான பரிகார முறைகளைப் பற்றிய பதிவு
    #Astrologyparikaram #starpariharam
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 556

  • @velusamy-fy9fr
    @velusamy-fy9fr Рік тому +6

    பணமே பெரிதென வாழும் இந்த உலகில் மனமே பெரிதாய் வழிநடத்தியவர் உமக்கு வாழ்நாள் வாழ்த்து

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 роки тому +12

    ஒவ்வொரு மனிதனும் தவறாமல் பார்க்க வேண்டிய பதிவு. இந்த பதிவை தந்ததற்கு மனமார்ந்த நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому +36

    தயவு செய்து புத்தக வேலை முடிந்திருந்தால் விரைவில் வெளியிடுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன். தாழ்மையுடன். நன்றி🙏🙏🙏

  • @kalasri6757
    @kalasri6757 4 роки тому +25

    தெய்வமே நீங்கள் எங்கு இருக்கீங்கள் உஙகள் அட்ரஸ் போடுங்க உஙகள பாக்கனும்

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому +16

    நீங்கள் கூறிய அனைத்தும் அருமை. உண்மை நிலை. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 років тому +38

    *உங்கள் பதிவுகள் பார்க்கும் அனைவரும் ஏதோ ஒரு பந்தம் இருக்கும் உங்களுக்கும் எங்களுக்கும் இது உண்மை தானே ஐயா....சதயம் நட்சத்திரம் விளக்கம் அருமை ஐயா....வாழிய நல்ம்...*

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому +16

    சூரியன்-7:00
    சந்திரன்-7:49
    செவ்வாய்-8:30
    புதன்-11:02
    குரு-9:54
    சுக்கிரன்-6:24
    சனி-10:38
    ராகு-9:08
    கேது-5:37

  • @akila2959
    @akila2959 5 років тому +15

    ஐயா மிக நல்ல தகவல் அனைவர்க்கும் ஏற்ற நல்ல பரிகாரங்கள் மிகவும் பயனுள்ளது...மிக்க நன்றி ஐய்யா..... 👌👍💖

  • @srivenkates6140
    @srivenkates6140 4 роки тому +4

    நீங்கள் போடும் பதிவு ஆழ்ந்த மணதுக்கு உற்சாகம் அளிக்கிறது!
    நன்றி!!
    ஐயா!!!

  • @devaprasath1160
    @devaprasath1160 4 роки тому +6

    உங்கள் பதிவுகளுக்கு ஒருவித ஈர்ப்பு சக்தி இருக்கிறது

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 5 років тому +1

    எவ்வளவு முயற்சி செய்தாலும் எவ்வளவு கஷ்டபட்டாளும் விடிவு என்பது வெகு தொலைவில் உள்ளதை உணர்ந்த நான் உங்கள் காணோளியை கண்டேன். காப்பற்றபட்டேன். இந்த காணோளி காண விதி இடம் கொடுத்தால் மட்டுமே பார்க்க முடியும்.
    இனி விதியும் மதியும் சேர்ந்து நம் வாழ்வை சீர்படுத்தட்டும். நன்றி.

  • @rsenthilraja3545
    @rsenthilraja3545 5 років тому +17

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு இதுபோன்ற பரிகாரமுறைகள் எந்த ஜோதிடரும் இதுவரை சொன்னதில்லை இதுபோன்ற பதிவுகள் மனதிற்கு ஆறுதலைத் தருகிறது

  • @svsgarsvsgar5806
    @svsgarsvsgar5806 5 років тому +7

    என் மனதுக்குல் இருந்த குறை இது முன்ச்சிக்கிறேன் ஜயா
    இது பென்ற பதிவுகள் இன்னும் உற்றுப்பற்கிறேன்

  • @dhandapaniv6050
    @dhandapaniv6050 5 років тому +2

    நன்றி ஐயா. இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு உள்ளங்கள்.

  • @kanika5951
    @kanika5951 5 років тому

    அருமையான ஆறுதல் பதிவு ! தங்களின் அனைத்து கருத்துகளும் ......
    ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ...
    இல்லை இல்லை .....
    ஒவ்வொரு மானிடரின் இதயத்திற்குள்ளும் சென்று பதிய வேண்டும்! என .....
    இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றேன்!
    நன்றி!

  • @s.francis5692
    @s.francis5692 4 роки тому +7

    எனக்காகவும் என்னை போன்றோர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவை போட்டதற்க்கு மதிப்புமிக்க அன்பு நண்பருக்கு அன்பு நன்றிகள்

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 4 роки тому +1

    நன்றி ஐயா உங்கள் வலை பக்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்..

  • @kreb6083
    @kreb6083 5 років тому +4

    Rare are wise person like you in these days of chaos and tamasic media.you are that bright sunlight shining at the end of dark tunnel sir..thiruchitambalam, vanakkam swami.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 роки тому +2

    நம்பிக்கையே நல்லது செய்யும்
    பதிவுக்கு நன்றி

  • @santhoshkumar-gd2rk
    @santhoshkumar-gd2rk 5 років тому +3

    எனக்காகவே சொன்னது போல. உள்ளது நன்றி அண்ணா

  • @bharath1963
    @bharath1963 5 років тому +4

    sir semma. nenga solrathu true. nenga solra tips ah ellarum pakkanum. ellarum nalla irukkanum. thanks Sir

  • @justclips5471
    @justclips5471 4 роки тому +12

    ஐயா ஒரு வேண்டுகோள்
    ஜீவ சமாதி இடங்கள் பதிவு போட முடியுமா ஐயா. மிக்க நன்றி.

  • @govindarajana506
    @govindarajana506 5 років тому +5

    மிக்க நன்றி அய்யா.

  • @saranyasureshkumar986
    @saranyasureshkumar986 5 років тому +1

    அய்யா நீங்கள் கூறியது போல் எதிலும் முன்னேற்றம் இல்லை அனால் நிங்கள் கூறியதற்கு மிகவும் நன்றி அய்யா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +1

      இதுக்கு எதற்கு நன்றி... அடுத்து என்ன செய்யலாம் என்பதுதான் முக்கியம்

  • @silvalinka2777
    @silvalinka2777 5 років тому +1

    நல்ல அருமையான விளக்கம் ஐயா
    இந்த படிவத்திலேயிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
    மிக்க நன்றி ஐயா

  • @prakas-nr9id
    @prakas-nr9id 5 років тому +3

    அருமையான பதிவு நன்றிஅய்யா

  • @sathiyaruban9791
    @sathiyaruban9791 5 років тому +1

    Aiya mikka nanri. arumaiyana pathiyu. intha pathivu ellorukkum poi seranum . poi pesum jothidar mattiyil, neenggal oru senthamarai malar Aiya.

  • @SreeVaraahini
    @SreeVaraahini 5 років тому +2

    அரிய தகவல்கள் ஐயா. மென் மேலு‌ம் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @balajianu6244
    @balajianu6244 5 років тому +1

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி. ஓம் நமசிவாய

  • @muralisurya4523
    @muralisurya4523 5 років тому +6

    Ungaloda periya mansu yarukum varthu oru jathgam parkunumn ponale 1000 kasu vangura ulagathula ipdi oruthra neenga needuudi vazhalanum sir

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 5 років тому +17

    ஆலயங்களுக்குச் சென்று ராகு கேது பெயர்ச்சி க்காக வணங்கலாமா கூடாதா தெளிவு படுத்துங்கள் ஐயா

  • @Mahalakshm843
    @Mahalakshm843 5 років тому +13

    மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

  • @wordsofwordless_osho5991
    @wordsofwordless_osho5991 5 років тому +1

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு என் தாய் வழி குலதெய்வத்தை வணங்க வேண்டும் என்று கூறியது சரி தான். இதை நானும் உணர்ந்தேன்.

  • @vrischikaslifestyle9692
    @vrischikaslifestyle9692 5 років тому +2

    respected sir goodmorning. today by 6am i heard your vedio . very nice and useful . god bless you.

  • @MadhesanU
    @MadhesanU 3 роки тому

    குருச்சரணம்🙏
    ஆம் ஐயா கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த எனது மகனுக்கு தந்தை (எனதுகணவர்) இறந்த பின்பு தாத்தாவின் அன்பும் அரவணைப்பும் சொற்பக்காலமே என்றாலும் மனநிறைவுடன் மிகுதியாகவே கிடைத்தது.
    எனது மகன் தற்பொழுது தங்கியிருப்பது தாத்தாவின் வீட்டில்தான்.
    செல்வதற்கு வேறு இடமிருந்தாலும் தந்தை வாழ்ந்த இடம் சொந்தமாக இருந்தாலும்
    அவன் அங்கு ஒரு விருந்தாளி யாகவே இருக்க வாய்ப்பு என்பதுவே தற்போது உள்ள நிலை
    தந்தையின் இறப்பிற்கு முன் ஒரு நல்ல IT Company மில் வேலை கிடைத்து அந்த ஊர் தாத்தாவின் இருப்பிடமாக அமைத்துவிட்டார் இறைவன்
    தற்போது வாசஸ்தலம் அங்குதான்
    தந்தையை போல் நல்ல உழைப்பாளி தொட்ட வேலையை சிறப்பாக செய்து தூரமாய் நிற்கும் காலமாக இருந்து வருகிறது
    புதன் பகவான் நல்ல வாழ்க்கை த்துணை அமைய ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கை பயணம் சென்றுக்கொண்டிருக்கிறது

  • @hanumang1246
    @hanumang1246 5 років тому +9

    Arumayana padhivu, karma speaks on everything.. Thanks for useful updation.

  • @kanika5951
    @kanika5951 5 років тому +2

    அற்புதம்! நன்றி!

  • @rathigamenonsubramaniammen6366
    @rathigamenonsubramaniammen6366 5 років тому +3

    Nameskaram 🙏 thank you so much Sir, I will share this msg with my family members and friends now

  • @ssjothidam
    @ssjothidam 4 роки тому

    தெளிவான அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 роки тому +1

    நன்றி குருநாதரே.

  • @jadajada989
    @jadajada989 5 років тому +5

    great sir greeting from Malaysia

  • @qramran2726
    @qramran2726 5 років тому +2

    Will share to my all friends sir. Good information and useful.

  • @sikkandharaali9773
    @sikkandharaali9773 4 роки тому

    முற்றும். படித்த ஒரு. நல்ல. ஜோதிடர். நீங்கள். வாழ்த்துக்கள்

  • @sharmohan6926
    @sharmohan6926 5 років тому +5

    Neenga podrA vedio super l like it

  • @askhan1657
    @askhan1657 5 років тому +2

    which method of pariharam suits
    agama vidihi
    rishi murai
    sidhar murai
    kindly make a video on which method of pariharam suits matches and gives good result to whom
    which will be beneficial to many people
    thank you

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 5 років тому +2

    Very very useful message thank you very much sir thanks universe

    • @gayagayu6955
      @gayagayu6955 5 років тому

      நன்றி நன்றி அய் யா

  • @shakila3012
    @shakila3012 5 років тому +1

    neenga solrad ellam follow panren.....nalladu nadakraduk time aahalam..but nambikai tharenga..Thankyou Sir...

  • @skarthick8518
    @skarthick8518 5 років тому +3

    Thank you sir... For the great awareness.. I have a doubt u didn't mention anything for thiruvonam star...?? Kindly make it clear pls

  • @RamRam-il1re
    @RamRam-il1re 5 років тому

    ஐய்யா. உங்கள் பதிவு.மிகவும் அருமை.உங்கள் குறல் தேன்போன்றுஉள்ளது.நன்றிகள்ஐய்யா........

  • @murugesanp6760
    @murugesanp6760 3 роки тому +1

    ஐயா நீங்கள் மனிதர் வடிவில் வந்த தெய்வம் வணங்குகிறேன் .நீங்கள வழ்ஙகும நல்ல கருத்துக்களை கேட்பதற்கு நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @murugeshwaris942
    @murugeshwaris942 5 років тому +1

    Thanks for ur valuable information

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 роки тому

    Thank u for give this information for relief from all worries in simple way for all stars.

  • @alwinraj8535
    @alwinraj8535 5 років тому +1

    Arumai arumai guruve vaalga valamudan vaalga vaiyagam

  • @ramagilbert5907
    @ramagilbert5907 5 років тому

    Thanks from the bottom of my heart..... Really it's very useful information.....

  • @srinivasansrinivasan58
    @srinivasansrinivasan58 5 років тому +7

    Kadan sumai thira oru parigaram solunga....

  • @ramanram3517
    @ramanram3517 5 років тому +1

    Thanks for your valuable information brother 🙏🙏🙏🙏💐💐💐

  • @rameshprabha1000
    @rameshprabha1000 4 роки тому +3

    sir vanakam na pregnant a iruken sir enaku adikadi kanavu varuthu tharpanam kudukurathu mathiri ithuku enna palan sir romba kavalaya iruku plz reply sirr

  • @aneeshgerard3978
    @aneeshgerard3978 5 років тому +1

    Meenam rasi thulaam lakkinam uthiratadi star 7 :05am Thursday 1983 female veedu kattavena please tell me sir.

  • @angelbuddycraft6978
    @angelbuddycraft6978 4 роки тому +1

    Super sir

  • @user-fx4wn7ms1j
    @user-fx4wn7ms1j 5 років тому

    அருமையாக சொன்னீர்கள்.நன்றி அய்யா

  • @rasichickenfarm1842
    @rasichickenfarm1842 5 років тому

    Respected sir,
    Kadakam rasi
    Mithunam lakanam
    Aliyam 2 patham
    Sukran Desi - [ sukran buthi is at end]
    Bavam katam
    1st place. Sukran
    2nd place moon + ragu
    4th place. Tuesday
    8th place. Ketu
    10th place. Guru
    11th place Sani + Wednesday
    12th place. Sun
    Desi buthi is good or not?
    Which business is suit for me ?

  • @bhageshreesuresh2561
    @bhageshreesuresh2561 5 років тому

    வணக்கம் ஐயா.... உங்களை சந்திக்க வேண்டும் ஐயா... இப்போது எனக்கு மிகுந்த சோதனை காலமாக இருகிறது மேலும் மிகுந்த பயமாகவும் உள்ளது.....

  • @sibihussain3113
    @sibihussain3113 5 років тому +2

    Good evening sir 💐. Neendanaal edhir paartha thalaippu 👏👏👏

  • @mageswaraneswaran342
    @mageswaraneswaran342 5 років тому +3

    நன்றி ஐயா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 років тому +20

    *ஜீவ சமாதிகள் லிஸ்ட் மற்றும் பதிவுகள் போடமுடியுமா ஐயா....*

    • @mrgannnaka8076
      @mrgannnaka8076 4 роки тому

      Malaysia jiva samati ennge seivathu enru teriyavillayee.

  • @sindhu9068
    @sindhu9068 5 років тому +1

    Super. Very nice info. Thanks a lot.

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 3 роки тому

    ஐயா அருமையான பதிவு நன்றி

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому +3

    THANKS again THANKS
    G.THIRUPATHY

  • @ushaboominathan8194
    @ushaboominathan8194 3 роки тому

    Nandraga auyl arokyam petru vala valthugiren. Amma.

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 3 роки тому

    Very good information sir..Thanks a lot

  • @22maniram
    @22maniram 5 років тому

    அய்யா வணக்கம உங்கள் பதிவு மிகவும் அருமை... நான் கும்பம் இராசி பூரட்டாதி நட்சத்திரம் நான் வணங்க வேண்டிய தெய்வ வழிபாடு பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்...

  • @sudhasudha2937
    @sudhasudha2937 3 роки тому

    Arumaiyana velakkam sir

  • @seethakathamuthu2554
    @seethakathamuthu2554 2 роки тому

    Nandri Ayya

  • @subbulakshmigghss1621
    @subbulakshmigghss1621 5 років тому +1

    மிக்க நன்றி.

  • @RMSMuni
    @RMSMuni 5 років тому

    நல்ல ஒரு தகவல் ஐயா. நான் தி௫வோணம் நட்சத்திர நாளில் வெங்கடேசப்பெருமாள் தரிசனம் செய்கிறேன். ஐயா இத்துடன் சேர்த்து செய்கிறேன். சந்திர நட்சத்திர சொல்லும் போது ரோகிணிக்கு பதிலாக அஸ்வினி என சொல்லி இ௫ங்கிங்க ஐயா.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      பலர் இந்த தவறை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். நன்றி

  • @ramkumarkumar4744
    @ramkumarkumar4744 4 роки тому

    பல உண்மைகள்.வாழ்த்துகள்

  • @sangeethadurairajan9741
    @sangeethadurairajan9741 5 років тому +2

    Nandring ayyah🙏

  • @gkumarkumar3951
    @gkumarkumar3951 4 роки тому

    நல்லபதிவு நன்றி அய்யா

  • @raja4ganapathy
    @raja4ganapathy 5 років тому +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @sivashankar4872
    @sivashankar4872 5 років тому +3

    மனதில் தோன்றிய கேள்வி

  • @tvnair6740
    @tvnair6740 5 років тому +1

    Dear sir from where you got this extraordinary knowledge and excellent presentation

  • @shivu3
    @shivu3 5 років тому +2

    நன்றிஅய்யா.சிவசிவ

  • @rajmohan1580
    @rajmohan1580 5 років тому

    Very nice information sir tq so much

  • @subashinykrish5926
    @subashinykrish5926 3 роки тому

    Super
    You are knowledge bank sir..

  • @maheshwari3485
    @maheshwari3485 5 років тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா 🙏 நன்றி

  • @sathishkumarsathish3720
    @sathishkumarsathish3720 5 років тому +10

    ஐயா உங்க போன் நம்பர் இருந்தா பேசலாம்னு நினைக்கிரேன்

  • @balajianu6244
    @balajianu6244 5 років тому

    மிக அருமை ஐயா நன்றி

  • @malar5708
    @malar5708 4 роки тому +1

    உங்களை சந்திக்க நினைப்பவர்களுக்கு உங்கள் முகவரியையோ அல்லது போன் நம்பரையோ உங்களுடைய அனைத்து பதிவுகளிலும் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றியுடன்

  • @mmurugesan6415
    @mmurugesan6415 5 років тому +2

    Super Sir thanks

  • @jgksingh
    @jgksingh 5 років тому +2

    Nandri

  • @arunprabu9522
    @arunprabu9522 5 років тому +1

    S.prabu 05/05/1983 ,மகரம் , திருவோணம் , MA படித்துள்ளேன் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ? எதிர் காலம் பற்றி ஒரே வரியில் please reply me.....

  • @lsureshlingam9609
    @lsureshlingam9609 5 років тому

    Unga thalaimurai nalla irukku rombu nandri sir

  • @gowthamanmani5562
    @gowthamanmani5562 5 років тому +3

    192 like , 0 dislike
    Super guru.👌👌👌

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      டிஸ்லைக் போடுறவங்க இன்னும் வராமல் இருக்கலாம். அதெல்லாம் வேறு சேனல்காரர்களாக இருக்கலாம் என நினைக்கிறேன்

    • @kalidassthirumalaielectron3279
      @kalidassthirumalaielectron3279 5 років тому

      🙂

  • @shreeya7911
    @shreeya7911 5 років тому +1

    Nandri Iyyaa

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 років тому

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @aruhsamya5575
    @aruhsamya5575 5 років тому

    ஐயா நன்றிங்க ஐயா மிக நன்றாகச் சொன்னீர்கள்

  • @thangaiyahsar7461
    @thangaiyahsar7461 5 років тому +1

    super voice

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @medicineforbetterthoughts2661
    @medicineforbetterthoughts2661 5 років тому +1

    Ayya,
    Natchathiram yenral,Lagnathin natchathirama?
    Please clear doubt?

  • @sreedevi5654
    @sreedevi5654 4 роки тому

    Nandri ayya. Arumaiyana, vazhi nadathum kural.ungalidam jothidam karka mudiyuma. Enadhu nakshathiram poosam.kadaga lagnam. Kerala. Kottayam.payanulla padhivugal