வணக்கம் குருஜி. ராகுவைப் பற்றிய இந்த பதிவு மிகவும் அருமை. விளக்கங்கள் தந்தமைக்கு மிகவும் நன்றி. கேள்வி: கடக லக்னம். மகர ராசி. லக்னத்திற்கு 6இல் அதாவது தனுசு வில் ராகு செவ்வாயுடன் மிதுன குருவின் பார்வை பெற்று இருக்கிறார். குருவும் கேதுவும் மிதுன ராசியில் இருக்கிறார்கள். குரு தன் சொந்த நட்சத்திர சாரத்தில் (புணர் பூசம் 3 ஆம் பாதத்தில்) இருக்கிறார். ராகு சுக்கிரனின் நட்சத்திரமான பூராடம் 2இல் இருக்கிறார். கேது திருவாதிரை 4இல் இருக்கிறார். மேற்படி அமைப்பில் ராகுவும், கேதுவும் எந்த மாதிரியான பலன்களை தருவார்கள். தற்போது, சனி திசையில் செவ்வாய் புக்தி Upto 01.02.23. பின்னர் ராகு புக்தி. சனி திசை இன்னும் 5 வருடம் மீதம் உள்ளது. Raasiyaadhipathi சனி துலாம் ராசியில் உச்சம்(ஸ்வாதி 2இல்) சுக்கிரனும் துலாம் ராசியில்(ஸ்வாதி 1இல்) ஆட்சி, மூலத் த்ரீ கோணம். சூரியன் சிம்மத்தில் (பூரம் 3இல்) ஆட்சி மூலத் த்ரீ கோணம். புதன் கன்னியில் ஆட்சி உச்சம் மூலத் த்ரீ கோணம்.(உத்திரம் 4இல்) லக்னாதிபதி சந்திரன் 7இல்(உத்திராடம் 3இல்) மகர ராசியில் வளர்பிறை மற்றும் Vargoth தமம் பெற்று இருக்கிறார். நடப்பு தசையான சனி தசையில் எப்படி பட்ட பலன்கள் இருக்கும் ஐயா? சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளதா? தயவு செய்து பதில் தரவும் ஐயா. நன்றி.
ஐயா என் பெயர் லோகேஸ்வர ன்.. நான் திருப்பூர்.... என் DOB 7/4/2000 என் ஜாதகம் அமைப்பில் ராகு கடகத்தில் கேது மகரத்தில் உள்ளது... இந்த அமைப்பு யோகம் தருமா கஷ்டத்தை தரும்மா....
எனக்கும் 7ல் ராகு அதுவும் சந்ரன்உடன் கடந்த 14வருஷமாக வைத்து செய்து விட்டது😢தற்போது சும்மா இருக்கேன் கண்ணி ராகு கவலைக்கு இடமாக இருப்பினும் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றேன் தற்போது கொஞ்சம் நிம்மதியுடன் இருக்கேன்😊மீன லக்ன அதிபதி குரு ஆட்சி என்பதால் நல்லா இருக்கு
குருவே எனுக்கு ராகு தசாதான் நடந்துகொண்டு இருக்கிறது இந்த தலைப்பை பாத்ததும் மிகசந்தோஷம் மனசாரநன்றிகள்குருவே
Iyaa vanakam 🙏❤️
Aiya ungalam Edam jatham eppadi parppathu
இனிய காலை வணக்கம் குருவே
Sir vanakkam nanga pudhu veedu katta poomi Pooja seitha neram rahu kalama amainthuvittadhu nanka enna seiya vendum sir
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏🙏
Ayya oru santhegam, ragu irukum veetin athipathi kenthara thirikonathil irunthal yogam endru sonirgal....kentharathil irunthu athu neecham anal Ena panalan ayya
Excellent 👍 Verified 2:34 minutes 👏
ராகு தசை, ராகு கேது கால், கேது ராகு கால், வாங்கிய நிலையில், ராகுதசை நடக்கிறது, 5ம்இடமான தனுசுவில் ராகு,சந்திரன்,
கேது மிதுனத்தில் சனி(வக்ரம்)உடன் இருக்கிறார், ராகுவிற்க்கு வீடு கொடுத்த குரு புதனோடும்,சூரியனோடும் கும்பத்தில்,இப்போது ராகு எவ்வாறான பலனை தருவார் குருஜீ...
தந்தை மகள் உறவு பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா..நன்றி ஐயா..
Good morning sir happy Friday 🙏
அய்யா,
சூரியன் ராகு இணைவு 10 ஆம் இடத்தில் இருந்தால் பலன்கள் எப்படி இருக்கும்
வணக்கம் ஐயா..
அடியேன்க்கு ...
மீனலக்னம் லக்கினத்தில் சுக்கிரன் ராகு இணைவு. ..
மேசத்தில் குரு..
தனுஸில்( சனி செவ்வாய் ) இணைவு ..
மகரத்தில் புதன் ...
கும்பத்தில் சூரியன்...
வாழ்க்கையில் சந்தோஷம் என்பது கேள்விக்குறியாக ...
உள்ளது...
நல்ல ஒரு தொழில் அமைய..
அடியேனுக்கு ...
வழி சொல்லுங்கள் ..
குருவே ...😪😪😪🙏🙏🙏
திரு ஜோதிட ஞானியே லக்ன நேரம் பார்த்து சிசேரியன் பன்னலமா தயவு செய்து பதில் சொல்லுங்கள்
மகிழ்ச்சி சார்
ஐயா எனக்கு ராகு திசை ராகு குரு சாரம் துலாம் ல/ராகு.குரு 6ல்.......பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல உள்ளது.........................
Ayya oru guru theeksai petru aanmigam naatam kollungal.. thiyanam seyyungal.. theemai kurayum.
ஐயா ராகு திசை சனி புத்தி கண்டகி சனி மூன்றும் இருந்தால் எப்படி இருக்கும்
வணக்கம் ஐயா
🙏வணக்கம் ஐயா🙏
வணக்கம் குருஜி.
ராகுவைப் பற்றிய இந்த பதிவு
மிகவும் அருமை. விளக்கங்கள்
தந்தமைக்கு மிகவும் நன்றி.
கேள்வி:
கடக லக்னம். மகர ராசி.
லக்னத்திற்கு 6இல் அதாவது
தனுசு வில் ராகு செவ்வாயுடன்
மிதுன குருவின் பார்வை பெற்று இருக்கிறார். குருவும்
கேதுவும் மிதுன ராசியில் இருக்கிறார்கள். குரு தன் சொந்த நட்சத்திர சாரத்தில்
(புணர் பூசம் 3 ஆம் பாதத்தில்)
இருக்கிறார். ராகு சுக்கிரனின்
நட்சத்திரமான பூராடம் 2இல்
இருக்கிறார். கேது திருவாதிரை 4இல் இருக்கிறார். மேற்படி அமைப்பில் ராகுவும், கேதுவும்
எந்த மாதிரியான பலன்களை
தருவார்கள். தற்போது, சனி
திசையில் செவ்வாய் புக்தி
Upto 01.02.23. பின்னர் ராகு புக்தி. சனி திசை இன்னும் 5 வருடம் மீதம் உள்ளது. Raasiyaadhipathi சனி துலாம்
ராசியில் உச்சம்(ஸ்வாதி 2இல்)
சுக்கிரனும் துலாம் ராசியில்(ஸ்வாதி 1இல்)
ஆட்சி, மூலத் த்ரீ கோணம்.
சூரியன் சிம்மத்தில் (பூரம் 3இல்) ஆட்சி மூலத் த்ரீ கோணம்.
புதன் கன்னியில் ஆட்சி உச்சம்
மூலத் த்ரீ கோணம்.(உத்திரம் 4இல்) லக்னாதிபதி சந்திரன்
7இல்(உத்திராடம் 3இல்) மகர ராசியில் வளர்பிறை மற்றும்
Vargoth தமம் பெற்று இருக்கிறார். நடப்பு தசையான
சனி தசையில் எப்படி பட்ட பலன்கள் இருக்கும் ஐயா?
சொந்த வீடு வாங்கும் யோகம்
உள்ளதா? தயவு செய்து பதில்
தரவும் ஐயா. நன்றி.
வணக்கம் ஐயா ,நன்றி.வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya pirakum pothae elarai sani nadanthal ena palan 59 vayathil sani vanthal maranam undu engirargalae athu unmaia tayavu seithu vilaksm tarungal 🙏🙏🙏
அருமையான பதிவு
🙏 nalla pathivu ayya vanakam 🙏
"🌹 மனமார்ந்த 🙏 நன்றிகள் 💐"
Vanakkam ayya
Unga mopile number sollunga Jothitam pakkanum
iniya kaalai vanakkam ayya 💐💐💐🙏🙏🙏
Rahu pathi vedio poduriga kahu pathi poduga
ஐயா வணக்கம் எல்லோரும் ராகு திசை பிரமாண்டம். என்றல்லவா சொல்கின்றார்கள்
ஐயா என் பெயர் லோகேஸ்வர ன்.. நான் திருப்பூர்....
என் DOB 7/4/2000
என் ஜாதகம் அமைப்பில் ராகு கடகத்தில் கேது மகரத்தில் உள்ளது...
இந்த அமைப்பு யோகம் தருமா கஷ்டத்தை தரும்மா....
Sri krishnan sir thankyou sir.
நட்சத்திர சாரத்தை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
ராகு 7ல் இருந்தால் எப்படி இருக்கும்
எனக்கும் 7ல் ராகு அதுவும் சந்ரன்உடன் கடந்த 14வருஷமாக வைத்து செய்து விட்டது😢தற்போது சும்மா இருக்கேன் கண்ணி ராகு கவலைக்கு இடமாக இருப்பினும் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றேன் தற்போது கொஞ்சம் நிம்மதியுடன் இருக்கேன்😊மீன லக்ன அதிபதி குரு ஆட்சி என்பதால் நல்லா இருக்கு
இனிய காலை வணக்கம் ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏
பல்லாண்டு வாழ்க
வணக்கம்
வணக்கம் குருஜி
Audio not clear
Thank you brother ❤️
Good🌞 morning💐 ayyaa
காலை வணக்கம் ஐயா
2ல் ராகு ,புதன்,சூரியன்.(திருவாதிரை 1, மிருகசீரிஷம் 3, திருவாதிரை 2)
ரிஷப லக்கனம் ரோகினி 2ல், செவ்வாய் ரோகினி 1ல், சுக்கிரன் ரோகினி 3ல், சந்திரன், கேது மூலம் 3ல், சனி சதயம் 2ல், குரு பரணி 3ல். எல்லாம் நல்லா இருக்கற மாதிரிதானே இருக்கு.
அப்பறம் ஏன் ராகு திசை, 7 1/2 சனியில் மகாபலிபுரத்தில நிக்கற பாறை என்மேல விழுந்துட்ட மாதிரி வாழ்கையே நசுங்கி போச்சு?!
சிம்ம ராசி, ராகு 5 ஆம் இடத்தில் தனுசு வீடு.. குரு பார்வையில் இருந்து திசை நடத்தினால்..
குருச்சரணம்🙏
ஸ்ரீ கிருஷ்ணன் குருநாதர் குருநாதர் தான் அவருக்கு ஈடுஇனை எனக்கு தெரிந்து யாரும் இல்லை குருநாதருக்கு மனமார்ந்த நன்றி இரவு வணக்கம்
வணக்கம் ஐயா 🙏
ரிஷப லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் ராசியில் ராகு சந்திரன் லக்னத்தில் கேது படாதபாடு பட்டுவிட்டேன்
கும்ப லக்னம் லக்னத்தில் ராகு 7 இல் கேது சுக்ரன்
ஓம் நமசிவாய🙏
Pothum pa
தந்தை மகள் உறவு பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா..நன்றி ஐயா..
வணக்கம் ஐயா