Це відео не доступне.
Перепрошуємо.

கோடீஸ்வரனாக்கி அழகு பார்க்கும் முதன்மையான 9 நட்சத்திரங்கள் பகுதி 1 | yoga natchathiram

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2022
  • பிறந்த நட்சத்திரம் என்பது ஏதோ ஒரு கிரகத்திற்கு சொந்தமானதாக இருக்கும். ஒவ்வொறு கிரகமும் மூன்று நட்சத்திரங்களை வைத்திருந்தாலும்.. அதிலும் முதன்மையான நட்சத்திரம்... யோகம் தரும் நட்சத்திரங்களில் முதல் தரம் இரண்டாம் தரம், மூன்றாம் தரம்னு நட்சத்திரங்களை வகைப்படுத்தலாம்.
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 112

  • @kanagarani3105
    @kanagarani3105 Рік тому +39

    சுவாரஸ்யமான தலைப்பு கொடுத்து எல்லோரையும் உங்கள் பதிவுகளை பார்க்க வைத்து விடும் திறமை உங்களுக்கு பதிவும் அருமை

  • @jayajothi5732
    @jayajothi5732 Рік тому +3

    வணக்கம் ஐயா, அருமையான பதிவு நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @yannoo6704
    @yannoo6704 Рік тому +3

    ரொம்ப நல்ல புதிமையான பதிவு குருவே ரோகினி முடிந்து திருவோணம் நட்சத்திரம் வரும்னுநினைதேன் ஆனால் அஸ்தம் வந்தது

  • @balasundaram7571
    @balasundaram7571 Рік тому +2

    I am Maham 100% correctpa 66yrs ❤️👍🙏🙏vaalga valamudan

  • @Dancingboys859
    @Dancingboys859 Рік тому +6

    சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி ஒரு தொகுப்பு போடுங்கள் ஐயா

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Рік тому +2

    "🌹 மனமார்ந்த 🙏 நன்றிகள் 💐"

  • @chandvino
    @chandvino Рік тому +1

    Very interesting topic hats off sir thanks a lot

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому +7

    காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக

  • @rolex1677
    @rolex1677 Рік тому +21

    Onumme use illa நம்ம உழைசாதான் கஞ்சி

  • @VijayKumar-pg3gw
    @VijayKumar-pg3gw Рік тому +2

    Gurujii vanakkam, iranthavargalukku naam ethenum seiyya mudiyuma, tharpanam thavira. Vuyirudan irukkum pothu pala karanangalal gavanikkaamal vittu vidugirom. Piragu varuthapatugirom.Karnan, thaan seitha punniyathai thaanam seivathu unmaiya, avarkalukku evvithathilavadhu Vudhavida mudiyuma, koorungalen please.

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 Рік тому +3

    காலை வணக்கங்கள் ஐயா🙏🙏

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c Рік тому +2

    நன்றி அய்யா

  • @indrajothi8121
    @indrajothi8121 Рік тому +1

    மிக்க நன்றி🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому +8

    Sir வணக்கம்
    எனக்கு அனுஷம் விருச்சிக ராசி
    பணம் வருது ஆனால் எப்படி செலவாகிறது என்றே தெரியவில்லை....

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 4 місяці тому

    குருவே சரணம் குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய நமோ நம ‌

  • @dineshkamuthu1772
    @dineshkamuthu1772 Рік тому +1

    Nalla pathivu ayya 🙏

  • @chempianpattuqueen4439
    @chempianpattuqueen4439 Рік тому +1

    நன்றி ஐயா

  • @thulasithulasi642
    @thulasithulasi642 Рік тому +1

    Excellent your throught

  • @devasdd4237
    @devasdd4237 Рік тому +1

    Good ayya

  • @iyyappans7323
    @iyyappans7323 Рік тому +4

    மூன்றாம் பிறை தரிசனம் செய்ய தோம்.அண்ணா.

  • @vasanthih841
    @vasanthih841 Рік тому +5

    நன்றி. நட்சத்ரின்களின் பாதம் குறி த்து ஒரு பதிவு போடவும். எந்த பாதம் வலிமையானது?

  • @sankarramnavanedhakrishnan4992

    SIR NOW A DAYS LOT OF COUPLES SUFFER FOR GETTING CHILD.PLZ TELL US A GOOD PARIGARAM. MAKE A VIDEO ON IT..

  • @Suresh_Vgl
    @Suresh_Vgl Рік тому +2

    ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது Plz..reply🙏

  • @jayashreemoorthy7087
    @jayashreemoorthy7087 Рік тому +1

    Thank u for ur information

  • @examtips1766
    @examtips1766 Рік тому +1

    Waiting for next

  • @vijayalakshmikarunakaran6233
    @vijayalakshmikarunakaran6233 Рік тому +1

    Nandri sir

  • @pandiselvam6263
    @pandiselvam6263 Рік тому +1

    super ayya

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    ஓம் நமசிவாய🙏

  • @guruscrazyhack7269
    @guruscrazyhack7269 Рік тому +2

    அழகான பதிவு ஐயா வணக்கம் 🙏

  • @muraliinnocent139
    @muraliinnocent139 Рік тому +2

    சிம்மராசி மகம் நச்சத்திரம்💯😇

  • @savithri8731
    @savithri8731 Рік тому +3

    Good morning sir 🙏🙏🙏

  • @zazarazazazarraa4022
    @zazarazazazarraa4022 Рік тому +1

    இன்று ஒரு தகவல்

  • @shionlilion8949
    @shionlilion8949 Рік тому +1

    how to do pourami valipadu?

  • @alamelumangai8073
    @alamelumangai8073 3 місяці тому

    Super

  • @sp.ragu.1
    @sp.ragu.1 11 місяців тому +1

    உத்திரம்
    ரோகிணி
    மிருகசீரிஷம்
    ரேவதி
    புனர்பூசம்
    பரணி
    பூசம்
    சுவாதி
    மகம்

  • @guruscrazyhack7269
    @guruscrazyhack7269 Рік тому +3

    புனர்பூசம் நட்சத்திரம் பற்றி விரிவாக சொல்லுங்கள் ஐயா இப்போது உள்ள நிலவரம் ஐயா 🙏

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe Рік тому +1

    I am magam 100% true

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 Рік тому +1

    GOOD MORNING SIR THALAI ELLATHA KARTHIKAI NATCHATHIRA KAARAN, NEENGAL SONNA MATHIRI THALAITHAN ELLAIYE THAVIRA VALKAI NANDRAGA ULLATHU AANMEEGA EDUPADU JOTHIDA PULAMAI ATHIL EDUPADU ELLAM UNNDUNGA, SIR

  • @lathanachiyar6874
    @lathanachiyar6874 Рік тому +1

    🙏🙌❤🕉🙏🙏🙏thankyousir

  • @veerasansai284
    @veerasansai284 Рік тому +1

    வணக்கம் அய்யா தாராலக்னம் என்பது என்ன அதை எப்படி கணிப்பது

  • @venothineemahalingam8615
    @venothineemahalingam8615 Рік тому

    Iyya பெண் பார்க்க செல்லும்போது நாய் குறுக்க வந்து mapillaiku அடிபட்டு விட்டது. Again andha பெண்ணை சென்று பார்க்கலாமா திருமணம் செய்யலாமா please waiting for your reply🙏

  • @mariappant5370
    @mariappant5370 Рік тому +1

    Goodmorning ji

  • @Santhosh-vv1ou
    @Santhosh-vv1ou 2 місяці тому

    Taeli vitiyopotunga👌

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏

  • @kanijeya8940
    @kanijeya8940 Рік тому +1

    வணக்கம் ஐயா

  • @jayakumark1530
    @jayakumark1530 Рік тому

    Sir enna acchi one months entha video podala

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 Рік тому +1

    ஐயா நட்சத்திரத்திற்கு பாதம் அவசியம் இல்லையா?

  • @selvameena2688
    @selvameena2688 Рік тому

    Hi, my daughter has turned 1 so i need to write his Jathagam she was born on September 2 2021 evening 7:40 pm in chennai. Shall I know the cost for writting his Jathagam and for the prediction sir please reply to this and her name is N. Haritha.

    • @Nanum_nallavantanda
      @Nanum_nallavantanda Рік тому

      Hi Ma'am, please don't post accurate details in online.. It's not good.

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @kavitham1019
    @kavitham1019 Рік тому +1

    நன்றி ஐயா 🙏

  • @LICvillaMaria
    @LICvillaMaria 9 місяців тому

    2024 தமிழ் ரோகினி நட்சத்திரம் ரிஷப ராசிக்கு

  • @muralidharan1890
    @muralidharan1890 8 місяців тому

    Sir
    Avittam ????????

  • @lathanachiyar6874
    @lathanachiyar6874 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏👌

  • @kumarv9932
    @kumarv9932 Рік тому

    சிம்ம ராசி உத்திரம் 1பாதம் நட்சத்திரம் மிதுன லக்கினம் எப்படி இருக்கு அய்யா

  • @sp.ragu.1
    @sp.ragu.1 11 місяців тому

    உத்தரம்
    ரோகிணி
    மிருகசீரிஷம்
    புனர்பூசம்
    பரணி
    மகம்
    சுவாதி

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @easwaryr4794
    @easwaryr4794 Рік тому +1

    🙏🙏🙏👌

  • @rasumanakkadavu6832
    @rasumanakkadavu6832 Рік тому +1

    சத்திய மேவ ஜெயதே

  • @dharmajd2719
    @dharmajd2719 Рік тому +1

    🙏🙏🙏

  • @velanvelan21
    @velanvelan21 Рік тому

    Nankam pirai pathivu tharungal

  • @ladybirdsocialchannel4330
    @ladybirdsocialchannel4330 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VelMurugan-ud4kn
    @VelMurugan-ud4kn 5 місяців тому

    உங்கள் போன் நெம்பர் வேண்டும் ஜாதகம் பார்க்க

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj Рік тому +3

    Barani 100% true

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op Рік тому +1

    Uthirattathi ethulayume varatha

  • @kodaifoundation8979
    @kodaifoundation8979 Рік тому +9

    இதன் தொடர்ச்சி எப்போது வரும் ஐயா

    • @Meditation003
      @Meditation003 Рік тому

      நாளை

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Рік тому +13

      இல்லை... சனிக்கிழமைதான் வரும். எனது மகளுக்கு தீபாவளி வரிசை கொடுக்க சென்னை செல்கிறேன். வந்துதான் பதிவு செய்யனும்.

    • @vinays3820
      @vinays3820 Рік тому +2

      @@thamizhanmediaa Chennai il pen kuduthu irukirgala gurunatha..super naanum Chennai thaan

    • @rajiram8036
      @rajiram8036 Рік тому

      @@thamizhanmediaa sir. You are from which place pl,?

  • @enothrajav6570
    @enothrajav6570 Рік тому +6

    எங்கே திருவாதிரைய காணுமே ஐயா... 😀 😀 😀

    • @rolex1677
      @rolex1677 Рік тому

      யோவ் இன்னுமா இவைங்களை நம்பிகிட்டு இருக்க போயா போய் பொழைப்ப பாரு நம்ம கஷ்ட பட்டு vazhanum இங்க தானே எதும் நடக்காது

    • @RajKumar-ol2ms
      @RajKumar-ol2ms Рік тому +1

      Tiruwatirai naan.ulahatil 5 sadatukokooda prayssonam ilada natsatrsm

    • @rolex1677
      @rolex1677 Рік тому

      @@RajKumar-ol2ms y bro நல்லாதன irukkinga edhum பிராப் ah

    • @enothrajav6570
      @enothrajav6570 Рік тому

      அப்பிடிலாம் கொதிச்சு பேசாதீங்க..ப்ரோஸ்

    • @rolex1677
      @rolex1677 Рік тому +1

      @@enothrajav6570 வாழ்க்கைல கஷ்ட பட்டு இருக்கிங்களா

  • @chitraraj5847
    @chitraraj5847 Рік тому +2

    Ayya nega jadhagam papingla .ungala enga vandhu pakardhu ga ayya

  • @sivasivananju5943
    @sivasivananju5943 Рік тому +1

    Sivananju 29.5.1975

  • @radhay2459
    @radhay2459 Рік тому +1

    Hi sir

  • @Suresh_Vgl
    @Suresh_Vgl Рік тому

    🙏🙏🙏🙏

  • @Str953
    @Str953 Рік тому

    Yentha natchathiramum nallatho kettatho illa. Yennam pol than vazhkai. Yennam pol mattum than vazhkai. Natchathirathai paarthu manam thalara vendam

  • @anandChina
    @anandChina Рік тому +2

    Yogam (position) or Yog is different Yogham (luck). It is good to know basic sanskrit or pure Tamil. Psuedo Tamil kills knowledge

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Рік тому +4

      ஒன்னும் தெரியாம பேசலை. தெரிஞ்சுதான் பேசுறேன்

    • @anandChina
      @anandChina Рік тому

      @@thamizhanmediaa yes. Nor did I criticize you! Take it easy. See the meaning not the text alone

    • @Muthulakshmi-fu2or
      @Muthulakshmi-fu2or Рік тому +1

      @@anandChina first nenga tamila pesunga...😀😀😀 Apr Avaru koraii solllaalam...😀

    • @anandChina
      @anandChina Рік тому +3

      @@Muthulakshmi-fu2or thank you can write using Tamil script first instead of using thanglish ? hypocrite !!!

    • @LICvillaMaria
      @LICvillaMaria 9 місяців тому

      வணக்கம் ஐயா

  • @vasanthih841
    @vasanthih841 Рік тому +3

    சூரியன் ஆட்சி பெற்ற நக்ஷத்திரங்கள் 3 பாதம், சந்திரன் ஆட்சி பெற்ற நக்ஷத்ரங்கள் 2 பாதம், செவ்வாய் ஆட்சி பெற்ற நக்ஷத்திரம் 1 பாதத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு மந்திரம் சொன்னாலும் எந்த வகையான பூஜை அல்லது பிராயச்சித்தம் செய்தாலும் நடக்காது பலன் அளிக்காது என்ற கூற்று உண்மையா. இது குறித்து உங்கள் கருத்தை விளக்கவும். 🙏🏻

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +1

    07:03

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Рік тому +1

    FOR-MAGAM-WITH-DANUSU-LAKHNAM-(GURU)-DICK-PALAM/NARPAVY...

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 Рік тому

    ஐயா அது உத்ராடம் இல்லை, உத்திரம்!

    • @madhansaran5290
      @madhansaran5290 Рік тому +1

      உத்திராடம் நட்சத்திரம் இருக்கு

  • @vinomuru7471
    @vinomuru7471 Рік тому

    Ur ginius

  • @surya4976
    @surya4976 Рік тому +9

    Boring now a days

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 4 місяці тому

    Sir please explain within 1 or 2 minutes .dont kill the subscribers

  • @agsjprakash
    @agsjprakash Рік тому

    வணக்கம் ஐயா