திடீர் அதிர்ஷ்டமும் ரத்தினாஞ்சரி யோகமும் | Sudden Fortune and Ratinanjari Yogam

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

КОМЕНТАРІ • 128

  • @annadurai1916
    @annadurai1916 3 місяці тому +4

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 3 місяці тому +1

    வணக்கம் குருஜி🙏🙏 எட்டாம் அதிபதி உச்சம் பற்றி வீடியோ போடுங்கள் குருஜி

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 3 місяці тому

    என் மரியாதையாக்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன் ❤🙏🙏🙏🙏🙏

  • @kamakshiashok
    @kamakshiashok 6 днів тому

    please make video about one good house and one bad house parivarthanai palangal, like 4th and 8th

  • @lathamahesh241
    @lathamahesh241 3 місяці тому +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @kannang6812
    @kannang6812 3 місяці тому +3

    ஐயா வணக்கம் ஐந்து அதிபதி ஏழாம் அதிபதி பரிவர்த்தனை எப்படி என்று கூறுங்கள்.

  • @kannang6812
    @kannang6812 3 місяці тому +1

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 3 місяці тому +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @பாலா-ன4ய
    @பாலா-ன4ய 3 місяці тому +1

    உடுக்கை யோகம் பற்றி கூறுங்கள் சார்....

  • @sriharitheerthagiri
    @sriharitheerthagiri 3 місяці тому +5

    ஐயா, லக்கினாதிபதியும் 7'ஆம் பாவ அதிபதியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்? குறிப்பாக மகர லக்கின ஜாதகருக்கு! தங்களின் தெளிவுரை வேண்டி காத்திருக்கிறேன்! 🙏

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 3 місяці тому

    great sir. Luck, Well pointed out. 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 місяці тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @banu8072
    @banu8072 3 місяці тому +1

    ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா ஓம் முருகா முருகா முருகா

    • @Sumathi-uo5tt
      @Sumathi-uo5tt 3 місяці тому

      ஆமாம் போடுங்கள் குருஜி

  • @sridarbakthavatchal260
    @sridarbakthavatchal260 3 місяці тому +1

    guruji meenalaknam செவ்வாய் லக்னத்தில் குரு 2- வது வீட்டில் (குரு,செவ்வாய் பரிவர்த்தனை இதற்கு பொருந்துமா?

  • @annanthr2604
    @annanthr2604 3 місяці тому +4

    Sir.....give interview some UA-cam channels bcz you services need to go all person's its my opinion 🙏🙏🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 3 місяці тому

    வணக்கம் குருஜி🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 3 місяці тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @kalimuthu524
    @kalimuthu524 3 місяці тому

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @priya....6684
    @priya....6684 3 місяці тому +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 місяці тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @srivenkateshj4253
    @srivenkateshj4253 3 місяці тому

    Lakhna athipathi 7 aam athipathiyudan innainthaal yenna palan video podunka

  • @gurusvpr4240
    @gurusvpr4240 3 місяці тому

    துலா லக்கினம் விருச்சிக ராசி சுக்கிர திசை புதன் புத்தி வயது 40 எனக்கு யோகம் உண்டாயா

  • @prasannabca2002
    @prasannabca2002 3 місяці тому

    Super sir 🙏 👏

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 3 місяці тому

    ராகு தசை யும் இதில் தொடர்பு கொள்ளுமா?

  • @JayaprakashR-j3r
    @JayaprakashR-j3r 3 місяці тому

    Sir, magara lagnam, sevvai+budan combination, is this luck ok?

  • @thenmozhik1749
    @thenmozhik1749 3 місяці тому

    For viruchaga lagnam moon(bagyadhipathi) in 3 rd place magaram and kendradhipathi சனி in 9 th place..... பரிவர்த்தனை ... How much percentage good sir

  • @newtinram3266
    @newtinram3266 3 місяці тому

    Iyya, nan Meena lagnam 7il chevvai, 9 il budhan,😌

  • @Vinoth-lj2oi
    @Vinoth-lj2oi 3 місяці тому

    ஐயா மகர லக்னம் 9 ஆம் அதிபதி புதன் 10 ஆம் வீட்டில் 10 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ஆம் வீட்டில் ஆட்சி இது பொருந்துமா? பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 місяці тому +4

    Excellent sir...
    Vera level sir...🎉

  • @theivanais
    @theivanais 3 місяці тому +1

    நான் பார்த்த வரைக்கும் ஒன்பதாம் அதிபதியுடன் நான்கு ஏழாம் அதிபதிகள் இணைந்துதான் உள்ளவர்கள். பரிவர்த்தனை பெறவில்லை.

  • @lingaa9618
    @lingaa9618 3 місяці тому +1

    9/11/1997 1:30sunday kumbarasi kumbalagnam sathathayam natchaththiram pattri sollungal iya pls

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 місяці тому

    🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 місяці тому

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 3 місяці тому

    🙏

  • @samuelsathish2429
    @samuelsathish2429 3 місяці тому

    0:02 வணக்கம் ஐயா நச்சத்திரம் சாரம் இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கும் மா ஐயா rishaba lagnam சூரியன் பூசம் 1 யில் சனி உத்திரம் 1 யில்

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 3 місяці тому +3

    வணக்கம் சார்.

  • @Naan_Thulasi
    @Naan_Thulasi 3 місяці тому +1

    வணக்கம் ,நட்சத்திர பரிவர்த்தனை இந்த யோகம் பெறுமா?

  • @gnanavelelumalai4415
    @gnanavelelumalai4415 3 місяці тому +3

    Superb Sir👍

  • @mrktamil7066
    @mrktamil7066 3 місяці тому

    வணக்கம் குருஜி தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் புதன்,9ல் குரு, செவ்வாய், ராகு விதி பொருந்துமா குருஜி

  • @gopikrishna8604
    @gopikrishna8604 3 місяці тому

    7 ஆம் அத்பதி 9 ஆம் அதிபதி சாரப் பரிவர்த்தனை பெறுவதும் பொருந்துமா sir

  • @mahakrishna481
    @mahakrishna481 3 місяці тому

    தனுசு லக்னம் 10 ல் சூரியன் செவ்வாய் 9 ல் புதன் ரத்னாஞ்சரி யோகம் உண்டா? ஐயா

  • @ganthganth933
    @ganthganth933 3 місяці тому

    சிம்ம லக்னம் மேஷத்தில் செவ்வாய் சுக்கிரன் இது தர்ம கர்மாதிபதி யோகம் தானே ஐயா

  • @harithaa.s1766
    @harithaa.s1766 3 місяці тому +1

    Nalla mamiyar, mamanar amaiyum yogam patri oru video podunga guruji

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 3 місяці тому +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 місяці тому +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 місяці тому

    அய்யா வணக்கம், கன்னி லக்னத்திற்கு 9, 11 பரிவர்த்தனை. 1, 10-க்குரிய புதன் பத்தில் ஆட்சி. புதனோடு 3, 8*-க்குரிய செவ்வாய் வர்கோத்தமம்+ திக்பலம் பெற்றிருக்கிறது. 22/07/68-11:23am. இதுவரை நான் வாழ்ந்ததாகவே தோன்றவில்லை. விமோசனம் உண்டா. ஜோதிட புரிதல் உண்டு. ஆனால் கணிக்க சத்தியமாக தெரியவில்லை. தயவுசெய்து வழிகாட்டுங்கள். நன்றி.

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 3 місяці тому

    Ayya I never heard I like this rathanajari yogam in my horoscope lagnam-thanusu,rasi-meenam,9th place owner sun ,simmathil guru,thanusil sun great explanation u r simply great

  • @Selva-lu6fy
    @Selva-lu6fy 3 місяці тому

    அய்யா ரிஷப லக்னம்..4 am அதிபதி சூரியன் 9 am அதிபதி சனி 7 il சேர்ந்து இருப்பது நன்மையா....

  • @sashikumar5402
    @sashikumar5402 3 місяці тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prabhagopi6578
    @prabhagopi6578 3 місяці тому

    என் மகளுக்கு 4ஆம் இடத்து சனி 7லும், 7 ஆம் இடத்து சுக்கிரன் 7லும் பரிவர்த்தனை அடைந்துள்ளது. 7 ல் சனியுடன் குரு இணைந்துள்ளது.இந்த யோகம் வேலை செய்யுமா? ஐயாவிருட்சிக லக்னம்.

  • @sakthi3711
    @sakthi3711 3 місяці тому

    மகர லக்னம் 6ல் சந்திரன் 7ல் சூரியன் சுக்கிரன் புதன்,6 9ம் அதிபராக புதன் ,6 7 பரிவர்த்தனை பெறுகிறது.இந்த யோகம் உள்ளதா அண்ணா?

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 3 місяці тому +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @kanagaraj3319
    @kanagaraj3319 3 місяці тому

    வணக்கம் குருஜி மகர லக்ணம் 4லுக்குடைய செவ்வாய் 9க்குடைய புதன் 10க்குடைய சுக்கிரன் மூன்று பேரும் சேர்ந்து 10ல் இருந்தால் என்ன யோகம் குருஜி

  • @elizabethpriya780
    @elizabethpriya780 3 місяці тому +1

    வணக்கம் குருஜி உங்கள் பதிவை தினசரி பார்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்து எடுத்து அவர்களின் சாதகத்தை பார்த்து பலண் சொல்லலாம் இது உங்கள் பதிவை பார்க்கும் சிலருக்காவது அதிர்ஷ்டம் கிடைக்குமல்லவா.

  • @thurkaventhan8457
    @thurkaventhan8457 3 місяці тому

    ஒன்றாம் அதிபதியும் 9ஆம் அதிபதியின் பரிவதயை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்🙏

  • @moitheenmoitheen5666
    @moitheenmoitheen5666 3 місяці тому

    ஐயா வணக்கம் மேஷம் லக்னம் 7ல் குரு சுவாதியில் ராகு 3ல் பூனர்பூசம் ராகு தசை குரு புக்தி திருமணம் நடக்குமா கலப்பு திருமணமா .சொந்தமா அமையுமா

  • @suganyasugan5177
    @suganyasugan5177 3 місяці тому

    Nantri NGA sir..
    Magara laknam raasi ,puthan 10 aam etathilum sukran 9 aam etathilum Erukku NGA Sir..

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 місяці тому

    Thank you sir for unknown information about rathinageri yogam🙏🙏

  • @EsakkiRamkumar-du1qu
    @EsakkiRamkumar-du1qu 3 місяці тому

    sir indian foreign service related ah oru video please sir❤❤

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 місяці тому

    ❤❤❤

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 3 місяці тому

    சார் 2ம் இடத்தை செவ்வாய் பார்வை உள்ளது குரு பார்வையும் உள்ளது குடும்பம் எவ்வாறு அமையும் சார்

    • @sreeraaam9186
      @sreeraaam9186 3 місяці тому

      Ok

    • @vigneshsivavigneshsiva4054
      @vigneshsivavigneshsiva4054 3 місяці тому

      சார் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் இனைந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளது இந்த பதிவு பொருந்துமா சார்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 місяці тому

      Yes

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 3 місяці тому

    Meena rasi and Meena lagnum
    7&9 parivarthanai and 3&11 parivarthanai now iam going finish my kethu maha dhasa

  • @mymuseum3420
    @mymuseum3420 3 місяці тому

    Sir enaku lagnadhipadhiyum aathmakaraganum pagai, budhan matrum sevvai, ipdi irukalama or ipdi irundha kastama

  • @jayalakshmics9826
    @jayalakshmics9826 3 місяці тому

    அய்யா வணக்கம் கும்ப லக்னத்திற்கு ஐந்தில் மிதுனத்தில் சனி பகவான் மகரத்தில் புதன் இந்த பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும் அய்யா

  • @k.yazhini8326
    @k.yazhini8326 3 місяці тому

    7:5 பரிவர்த்தனை பெற்றால் எப்படி இருக்கும்

  • @gowthamganesh247
    @gowthamganesh247 2 місяці тому

    வணக்கம் குருஜி
    சிம்ம லக்னம் 10 இல் சுக்ரன் செவ்வாய் சாரம் பெற்று 11 இல் செவ்வாய் சுய சாரம் கொண்டு இருந்தாலும் இந்த யோகம் எடுபடுமா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 місяці тому +1

      Possible

    • @gowthamganesh247
      @gowthamganesh247 2 місяці тому

      @@SriMahalakshmiJothidam நன்றி குருஜி இந்த அமைப்பு எனக்கு உள்ளது

  • @chandraveni-p9s
    @chandraveni-p9s 2 місяці тому

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @space4637
    @space4637 3 місяці тому

    கடக லக்னம் 4 சுக்ரன். 9 குரு இனைந்து 2ல் சிம்ம இருந்தால் ஐயா சாரம் கேது

  • @Manimeghalaiprakasam
    @Manimeghalaiprakasam 3 місяці тому

    Vanakkam sir. Mine kadaga lagnam. 4th lord in meenam guru in rishabam

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 3 місяці тому

    Meena lagnam sir sevai budhan parivardanai (2/4)

  • @maheshwareng901
    @maheshwareng901 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @nandababu328
    @nandababu328 3 місяці тому +1

    மேஷ லக்கினம் 2ல் குரு 12 ல் சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவது இந்த யோகம் இருக்குமா குருவே 🙏

  • @svrajendran1157
    @svrajendran1157 3 місяці тому

    சார் வணக்கம் ❤நித்தம் ஒரு புத்தம் புதிய தலைப்பு ❤ சூப்பர் சார்

  • @Rackshan2008
    @Rackshan2008 3 місяці тому

    Ayya vanakkam mithuna laknam kumpathil puthan mithunathil Sani entha vithi porunthuma

  • @rajiramesh8242
    @rajiramesh8242 3 місяці тому

    பரிவர்த்தனை கிரகத்தின் தசை வர வேண்டுமா?

  • @kavithak-mv6mt
    @kavithak-mv6mt 3 місяці тому

    Ji kind request phone live pannunga ji

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus 3 місяці тому +1

    வணக்கம் ஐயா 🙏. 5, 12 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பற்றி விளக்குங்கள்.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 місяці тому

    Thank you sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 місяці тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 3 місяці тому

    வணக்கம் குருஜி

  • @venivelu4547
    @venivelu4547 3 місяці тому

    Sir, thankyou🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 місяці тому

    Nice sir 🎉

  • @parimaladevi7950
    @parimaladevi7950 3 місяці тому

    Ok Aiyya.... Thank u!!

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 місяці тому

    Nice Sir 🙏🙏

  • @bhagavthyammai702
    @bhagavthyammai702 3 місяці тому

    வணக்கம் குருஜி

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 3 місяці тому

    thank you sir

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 3 місяці тому

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @malaparvatham3185
    @malaparvatham3185 3 місяці тому

    First view

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 місяці тому

    நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @srisankarsomasundharam8180
    @srisankarsomasundharam8180 3 місяці тому

    Good morning🎉❤

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 місяці тому

    நன்றி ஐயா

  • @findme8066
    @findme8066 3 місяці тому

    Enaku irukae 🤥

  • @gokulavani5333
    @gokulavani5333 3 місяці тому

    வணக்கம் ஐயா 🙏 மகர லக்னம் 5ல் சந்திரன் 7ல் சுக்கிரன் பரிவர்த்தனை. புதன் 9ல் உச்சம்.சந்திரன் திசை நடப்பில் குழந்தைக்கு படிப்பு நன்றாக வருமா?

  • @beemadivya4580
    @beemadivya4580 3 місяці тому

    வணக்கம் குருஜி

  • @tajdistributors8777
    @tajdistributors8777 3 місяці тому

    Nandri Guruji

  • @goodchanges7883
    @goodchanges7883 3 місяці тому

    vanakkam guruji

  • @ajiajitha7940
    @ajiajitha7940 3 місяці тому

    🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 3 місяці тому

    Sir magara lagnam 7il suriyan sukran 10il chandran ithu parivarthanaya sir nalla palan tharuma sir reply sir pls

  • @Saravanasaravanakumar-z7t
    @Saravanasaravanakumar-z7t 3 місяці тому

    ❤❤❤