கிரகங்களின் வலிமையான வீடுகள் | The strongest houses of the planets | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/

КОМЕНТАРІ • 98

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 28 днів тому +7

    கிரகங்களின் வலிமை யுடன் செயல்படும் சூட்சுமங்களை எளிய முறையில் கற்பிக்கும் விதம் சிறப்பு..ஜோதிட புதிர்களுக்கு பதில் அருமை... 👏👌💥🙏💐

  • @priya....6684
    @priya....6684 28 днів тому +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @rsubash6629
    @rsubash6629 29 днів тому +5

    வணக்கம் குருவே 🎉🎉🎉 வக்ர கிரகம் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் குருவே ஒரு வீடியோ போடுங்கள் குருவே 🎉🎉🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 29 днів тому +4

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 28 днів тому +1

    Very informative 👏 👌

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 28 днів тому +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝

  • @bhavanir5853
    @bhavanir5853 29 днів тому

    Valuable information thank you guruji

  • @rmTrustTruth
    @rmTrustTruth 28 днів тому +1

    மிகச் சிறந்த ஜோதிடர் ஶ்ரீராம்ஜி 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 28 днів тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 29 днів тому

    Good explain sir 🎉🎉

  • @sdrajesh527
    @sdrajesh527 24 дні тому

    Your excellent teaching skills make us amazed or astonishing... great sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 28 днів тому

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 29 днів тому

    Great sir 😍😍😍

  • @tajdistributors8777
    @tajdistributors8777 28 днів тому

    Nandri Guruji

  • @parimaladevi7950
    @parimaladevi7950 28 днів тому

    Ok Aiyya.... Thank u!!

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 29 днів тому +1

    Welcome sir 🙏🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 14 днів тому

    Excellent Ayya 🎉🎉

  • @revathibalaji106
    @revathibalaji106 12 днів тому

    Sir u r a great astrologer.u really explained well each topic sir.

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 28 днів тому

    Keep rocking ❤

  • @parimalajayaraj7538
    @parimalajayaraj7538 29 днів тому

    Vanakkam guruji 🎉🎉🎉

  • @gananamtva7651
    @gananamtva7651 29 днів тому

    Super sir

  • @goodchanges7883
    @goodchanges7883 29 днів тому

    vanakkam guruji

  • @venivelu4547
    @venivelu4547 29 днів тому

    Sir, super🙏🙏

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 29 днів тому

    வணக்கம் குருஜி நல்ல பதிவு. சுக்ர திசை குரு புக்தி பற்றி குறுங்கள்

  • @karunanidhicm1121
    @karunanidhicm1121 29 днів тому

    Welcome sir..!!

  • @abirami6071
    @abirami6071 28 днів тому

    Good evening Sir. For mithuna lagnam guru is pathagathipathi and sitting in simha veedu. Will he give good children and good dhanam.

  • @ashakarthick4546
    @ashakarthick4546 20 днів тому

    Guru vakramanal yeppadi efuppathu guruji....

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 29 днів тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @msmuthu1897
    @msmuthu1897 28 днів тому

    நன்றி குருவே.
    நீண்ட நாள் ஐயம் தீர்ந்து 🙏🙏🙏.

  • @navithanavitha2826
    @navithanavitha2826 28 днів тому

    ஜோதிடத்தில் ஞானி நீங்கள், வாழ்த்துக்கள்🙏

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 26 днів тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சார்

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 29 днів тому

    Kalai vanakkam guruji

  • @kumaranvishwa7153
    @kumaranvishwa7153 28 днів тому

    Rishaba lagnam sukran 3 il kadagathil valimaiya guruji

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 26 днів тому

    Dhanusu rasiyil suriyan, suriya dhasaiyil nalla palan tharuvaara guruji

  • @ManikantaManikanta-gs1xt
    @ManikantaManikanta-gs1xt 29 днів тому +12

    Sir வணக்கம் குழந்தை பிறந்த சரியான நேரம் எது என்று சொல்லுங்க sir பிறந்த நேரமா அல்லது முதல் மூச்சி எடுக்கும் நேரமா எது துல்லியமான நேரம் sir நேரம் different வருமே sir இதனால் பலன் மாறிவிடும் மே sir எது துல்லியமான நேரம்

    • @gajendrangaja6264
      @gajendrangaja6264 28 днів тому

      குழந்தை பிறந்து எப்பொழுது மூச்சை உள்ளே இழுக்க ஆரம்பிக்கிறதோ அதுவே நேரம்.

    • @lakshmikanthan900
      @lakshmikanthan900 28 днів тому

      Ithellam oru doubt ah???????

    • @prinkumarkp9661
      @prinkumarkp9661 28 днів тому

      Over smart doubt

    • @sathyakalak3031
      @sathyakalak3031 28 днів тому

      Lol

    • @manikandanpowerplus
      @manikandanpowerplus 28 днів тому +1

      தொப்புள் கொடி துண்டிக்கப்படும் நேரம். அந்த நிகழ்வே தாயையும் குழந்தையையும் தனித்தனியே பிரிக்கிறது.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 29 днів тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 29 днів тому

    Super sir 🙏

  • @saradachellam9702
    @saradachellam9702 28 днів тому

    Sir nurse aga erundhal grahangal jadhagathil eppadi amaiy

  • @Ragumathi999
    @Ragumathi999 28 днів тому

    Sir Meena lagnam but guru meeshathil guru vakkram ippo lagnadhipathi naala irukara illaya sir

  • @palanideepan4357
    @palanideepan4357 29 днів тому

    Good morning sir

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 29 днів тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 29 днів тому

    Good morning sir❤

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if 29 днів тому

    Good morning guru jii🎉🎉🎉

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 29 днів тому

    வணக்கம் குருஜி🙏

  • @jayram7715
    @jayram7715 29 днів тому

    if in Simmam house = Chandran + Sevvai + Surian + Buthan how ?

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 29 днів тому

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 29 днів тому +1

    🙏🙏🙏

  • @veerapandi1490
    @veerapandi1490 29 днів тому

    Good morning bro

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 29 днів тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @jagadeesanr5509
    @jagadeesanr5509 29 днів тому

    Hi sir

  • @riyavelu563
    @riyavelu563 29 днів тому

    🙏

  • @Risabhkumr10938
    @Risabhkumr10938 29 днів тому

    1st view

  • @ganesharmy3010
    @ganesharmy3010 27 днів тому

    Iiya ennaku Sani chandran parivathnai Patti sollunga😮 iyia

  • @manickarajraja8818
    @manickarajraja8818 29 днів тому

    Vanakkam anna good morning manickaraja

  • @priyad8961
    @priyad8961 28 днів тому

    ரோஹித்,8/2/2021, 11:28PM,சத்தியமங்கலம்
    ஐயா என்னுடைய கணவர் எந்த உதவியும் இல்லாமல் இருக்கிறார். என்னுடைய மகனின் ஜாதகத்தில் சூரியனும் சனியும் இணைந்து உள்ளனர். கணவரின் நிலைபாடு என்ன? திருந்த வாய்ப்பு உள்ளதா?

  • @dhivya3799
    @dhivya3799 28 днів тому +1

    ஐயா நான் விருச்சிக லக்கனம் என் லக்னாபதி கும்பத்தில் இருக்கிறார் மேலும் நவம்சத்தில் வர்கோத்தமம் அடைந்து இருக்கிறது இது எனக்கு நன்மையா?தீமையா?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 29 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @Indira.256
    @Indira.256 29 днів тому

    ஐயா🙏. சதயத்தில் சனி வக்கிரமாக இருந்து அது 8ஆம் இடமாக வந்தால் சனிபகவானின் நிலை நன்மையா? தீமையா? குரு பார்வை உள்ளது.
    4இல் வக்ர குரு(சுவாதி)+ ராகு(விசாகம்).

  • @gokulavani5333
    @gokulavani5333 28 днів тому

    வணக்கம் ஐயா 🙏 தனுசு லக்னம் மகம் நட்சத்திரம். லக்கினத்தில் சுக்கிரன் புதன் இணைவு. 4ல் குரு, சுக்கிரன் கேது சாரம் கேது 11ல். 5வயதில் சுக்கிர திசை ஆரம்பம் எனில் சுக்கிரன் படிப்பை பாதிக்குமா

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 28 днів тому

    ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்

  • @sashikumar5402
    @sashikumar5402 28 днів тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 29 днів тому

    வணக்கம் சார், மிதுன லக்னம் சுக்ரன் 7ல் வக்ரம்+ஆத்ம‌ காரகன்+ வர்கோத்தமம், அருகில் புதன்,சனியின் 10 ம் பார்வை படுகிறது.... சுக்ரன் எத்தனை சதவீதம் வலுவுடன் இருப்பார்?

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 28 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 29 днів тому

    ஐயா வணக்கம் ஒரு குடும்பத்தில் தாய் மகள் இருவருக்கும் தாய்க்கு ஜென்ம சனியும் மகளுக்கு அஷ்டம சனி நடந்தால் இருவருக்கும் இடையே பிரச்சனை வருமா

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 29 днів тому +1

    நன்றி!மக்க நன்றி!!எனது பேரக்குழந்தைகள்2 ன் ஜாதகப்பலன் தெரிந்து கொள்ள தங்களை எப்படி தொடர்பு கொள்வது?தயவுசெய்து தெரிவிக்கவும்

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn 29 днів тому +1

    ஜோதிட ஜோதிட ஞானியே எனக்கு கருணை காட்டுங்கள் சார் 16 12 1986 11 5 பிஎம் கவர்மெண்ட் வேலை கிடைக்குமா சார் தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @tn5594
      @tn5594 29 днів тому

      சிம்மம் லக்னம் மிதுனம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த உங்க ஜாதகம் நல்ல ஜாதகம் ஆனால் தசாபுத்தி அதுக்கு ஏற்றார் போல் இல்லை உங்கள் ஆசையை உங்கள் குழந்தைகள் நிறைவேற்றும் அதாவது குழந்தைகள் பெரிய ஆளாக வந்த உடன் அரசு வேலைகளில் இருக்கும்

  • @thirupathimayan1520
    @thirupathimayan1520 29 днів тому

    கிரகங்களின் வலிமையை சொன்னீர்கள் இதூ லக்கனத்தூக்கு எந்த இடமாக இருந்தாலும் இது வேலை செய்யுமா சார்

  • @mrktamil7066
    @mrktamil7066 28 днів тому

    வணக்கம் குருஜி தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் சிம்மத்தில் செவ்வாய் குரு ராகு இந்த விதி பொருந்துமா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  27 днів тому

      Yes

    • @user-vj2ph2iw3w
      @user-vj2ph2iw3w 26 днів тому

      Mercury and sun maximum distance 28•. In your question sun danusu, Buddha in simha impossible. Thanks sir.

    • @mrktamil7066
      @mrktamil7066 25 днів тому

      நன்றி குருஜி

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 28 днів тому

    தனுசு லக்னம் விருச்சிகம் ராசி சந்திரன் நீச பங்கம் புதன் கன்னி யில் உள்ளார்.

  • @user-ro8kw3fp4m
    @user-ro8kw3fp4m 28 днів тому

    Sir humple request... please stop event management add..for every video...realy getting bore sir... please don't mistake sir

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 28 днів тому

    மீனம் லக்னம் மேஷம் ராசி
    லக்னாதிபதி 2ஆம் வீட்டில் ராசியில் ஆட்சி பெற்ற செவ்வாய் உடன் இணைவு லக்னத்தில் சூரியன் உட்சம் பெற்ற சுக்ரன் உடன் இணைவு... லோகேஷ் 7.4.2000
    6.30am திருப்பூர்

  • @dhivya3799
    @dhivya3799 28 днів тому +1

    ஐயா என் இந்து லக்னாபதி சூரியன் 7ஆம் இடத்தில் இருக்கிறார் இதை குருவும்,செவ்வாய்யும் பார்க்கிறார் பலன் என்ன ஐயா 🙏🙏🙏🙏

  • @muruganPkm-qv4ey
    @muruganPkm-qv4ey 28 днів тому

    எனது தலை எழுத்து கொஞ்சம் மோசம்

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 29 днів тому

    Ninka sonna entha vidulayum entha kiragamum enaku ila😂

  • @indiraindira6532
    @indiraindira6532 28 днів тому

    ஆனா இதெல்லாம் அந்த திசை வரலைனா waste இல்லையா?

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus 28 днів тому

    வணக்கம் குருவே 🙏 கிரகங்கள் மறைமுக பலம் பெறுவதாக நீங்கள் சொல்லியிருப்பது எல்லாமே அந்தந்த கிரகங்களின் திரிகோண வீடுகளாகவே உள்ளது. தன்னுடைய திரிகோண வீட்டில் எந்த கிரகமும் நல்ல நிலையில்தானே இருக்கும்?

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 28 днів тому

    🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 29 днів тому

    🙏🙏🙏