2 ம் இடம் லக்கினாதிபதியின் சுய சம்பாத்யம் 5 ம் இடம் தாய் நிலம் வீடு வாகனம் மூலம் வருமானம் 8 ம் இடம் முடங்கிக் கிடக்கும் பணம்மனைவி சமுதாயம் பிறர் மூலம் வருமானம் 11 ம் இடம் தந்தை தொழில் மூலம் வருமானம்.
அருமையான பதிவு நன்றி. ஒரே கட்டத்தில் ( ஒன்பதாம் வீட்டில் )ஐந்து கிரகங்கள் உள்ளன அதில் ஒன்று ஆட்சி ஒன்று நீசம் ஒன்று உச்சம் ஒன்று பகை ஒன்று நட்பு. இதுபோன்ற அமைப்பு பற்றி கூறவும். 2,5,8,11 ம் இதில் அடங்கும் .அவர் ஜாதகம் பற்றி கூறவும்.
தங்கப்பாண்டி ஐயாவின் ஜோதிடத்தகவல்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது... எனக்கே 2, 5, 8, 11 ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு... 2, 11 ஆம் அதிபதிகள் லக்னத்தில்.. 5 ஆம் அதிபதி 3 ல்... அதை 8, 11 ஆம் அதிபதிகள் பார்க்கிறது. ஒவ்வொரு கேள்வியையும் தெளிவாக கேட்கும் செந்தில்ஜிக்கு வாழ்த்துக்கள் ..
I have 💯% same combination running 8 dasa 11 buthi extreme difficulty I am suffering after starting this dasa in my Life 2020 year start ( simma lakna ,guru risaba , running guru dasa buda buthi) mars in viruchiga.guru in mirugaserida, for the last 4 years unexpected troubles and suffering.your video gives me hope . expecting miracle 🙏 Bangalore .
அன்று எழுதியவன் மறுபடியும் அழித்து எழுத மாட்டான். நீங்கள் ஜாதகத்தை நம்புகிறாவராக இருந்தால், நம் கட்டத்தில் என்ன இருக்கிறதோ அது நடந்தே தீரும், அதை சொல்வதற்கு ஒரு ஆள் தேவையில்லை. நாம் தான் பொறுத்து இருக்க வேண்டும். சிறை வாசம் முடிந்து ரிலீஸ் ஆகி வீட்டுக்கு போகும் போது, ஜெயிலில் கூட குற்றவாளி மீது இரக்கம் காட்டி கையில் ஏதோ ஒரு தொகையை கொடுத்து அனுப்புகிறார்கள். அந்த இரக்கம் கூட இல்லாதவனா இறைவன். கடவுள் கருணை மிகுந்தவன் நம் கரும வினை முடியும் போது நிச்சயம் நமக்கு சன்மானம் உண்டு. நானும் இந்த ஒரு நம்பிக்கையில் தான் வாழ்கிறேன். "அடுத்தது நன்மை என்று நினைக்கிறன் நான் அதனால் தானே உயிரோடு இருக்கின்றேன்,' என்ற கவிஞ்சரின் வரிகள் அடிக்கடி நினைவில் வந்து போகும்.
ஐயா தங்க பாண்டியன் அவர்களுக்கும் சாய் செந்தில் அவர்களுக்கும் நன்றி நன்றி உங்கள் இருவரின் இணைவு மிக அருமை, எனக்கு மேஷ லக்னம் எட்டுக்கு உரியவர் நாளில் நீசம் பெற்றுள்ளார் 10/11 உடைய சனி மகரத்தில் உள்ளார் தற்போது கடும் சிரமத்தில் உள்ளேன், ஐயா சொல்வது போல் மாற்றம் வருமா எனக்கு பதில் கிடைக்குமா.
ஐயா வாக்கு வன்மை உடையவர் நல்ல மனிதர் நல்ல விளக்கம் தருவார் நற்குணம் நற்செயல் நற்சிந்தனை உடையவர் ஆனால் சோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல ஆன்மீக சாஸ்திரம் அல்ல உதித்த போது விதித்த விதியை யாரும் மாற்ற இயலாது விதிப்படி நடந்தே தீரும் பரிகார பூஜை எல்லோருக்கும் ஒரே போல் இருக்கவேண்டும் பணம் இருப்பவன் யாகபூஜை செய்யலாம் ஏழைகள் எப்படி செய்ய முடியும் இறை நியதி ஏழைகளுக்கு ஒன்று பணக்காரர்களுக்கு ஒன்று இருக்க முடியாது நன்றி வணக்கம்
எனக்கு இரண்டாம் அதிபதி எட்டாம் அதிபதி ஐந்தாம் அதிபதி 11 ஆம் அதிபதி ஒன்று சேர்ந்து பத்தாம் கேந்திரத்தில் பௌர்ணமி சந்திரன் பார்வையில் உள்ள இவர் சொல்வதைப் போல கடந்த ஐந்து வருடங்களாக உணவுக்கு கஷ்டப்பட்டு தலைமறைவாக வாழ்கிறேன் பார்ப்போம் எதிர்காலத்தில் இவர் சொல்வது போல் நடந்தால் கண்டிப்பாக வந்து இங்கு பதிவு செய்கிறேன்
அய்யா வணக்கம் 🙏❤🙏 நான் 27/02/1966 அன்று 10-40 காலை மேசம் லக்கினத்தில் பிறந்துள்ளன் 2ல் ரிசபத்தில் சந்திரன் ராகு குரு 8ல் கேது விருச்சிகத்தில் 10 ல் சுக்கிரன் மகரத்தில் 11ல் சூரியன் செவ்வாய் சனி கும்பத்தில் 12ல் புதன் தற்போது சனி திசை /புதன் புத்தி நடைபெறுகிறது எனக்கு எதிர் காலம் எவ்வாறு இருக்கும் என்று தாங்கள் கூற ஆவலோடு இருக்கிறேன் நன்றி அய்யா வணக்கம் 💛💚💜❤💛💚💜❤💛💚💜❤💛💚💜❤
❤🥰🙏🙏🙏🦚🐎 ஐயா வணக்கம் ஐயா 🙏 கோடான கோடி நன்றி ஐயா 🙏🥰 ஐயா வாக்கு எனக்கு படிக்க வேண்டும் ஐயா ❤ ஐயா கடைசி நிமிடத்தில் சொன்ன வாக்கு 🙏 என் ஜாதகத்தில் உள்ளதுங்கய்யா 🥰🙏
Sir, எனக்கு ரிஷப லக்னம் 2ல்(மிதுனம்)குரு 5 ல் (கன்னி)ராகு, 8ல் (தனுசு) சூரி சுக் புத சந் 11ல் (மீனம்) கேது நற்போது குரு தசை(8,11) க்கு உரியவர், மேலும் தன் வீட்டை (8ம் வீடு) பார்க்கிறார் ஐயா சொல்ழது உண்மை
ஐயா ஐயா தங்கப்பாண்டி ஐயா வணக்கம் இரண்டாம் இடமாக இருந்தாலும் ஐந்தாம் இடமாக இருந்தாலும் எட்டாம் இடமாக இருந்தாலும் 11-ஆம் இடமாக இருந்தாலும் அந்தந்த தசா புத்தி வந்தால் தான் பணம் வருமா வராமலே பணம் வருமா எங்க தயவு செய்து எங்களுக்கு விளக்கவும்
எங்க வாழ்வு சிறப்பாக அமைய எங்களது குருநாதர் தங்கபாண்டியன் ஐயா காரணம் அவர் என்றென்றும் மேன்மை அடைய வாழ்த்துக்கள்
தங்களது குருநாதர் போன்று நீங்களும் பலரது வாழ்க்கையில் வழிகாட்டியாக ஒளியேற்ற வாழ்த்துகள்
Sir u number
One important
ஜோதிடத்தியும் தாண்டி திரு. தங்கபாண்டியன் ஐயா அவர்கள் சிக்கனமும் தேவை என்ற சொன்னது highlight ஆன விசயம் இருவருக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏
2 ம் இடம் லக்கினாதிபதியின் சுய சம்பாத்யம்
5 ம் இடம் தாய் நிலம் வீடு வாகனம் மூலம் வருமானம்
8 ம் இடம் முடங்கிக் கிடக்கும் பணம்மனைவி சமுதாயம் பிறர் மூலம் வருமானம்
11 ம் இடம் தந்தை தொழில் மூலம் வருமானம்.
நான் பார்த்ததில் இவர் ஒருவர்தான் அதிகமாக பாசிட்டிவ் தன்மையுடன் பேசுகிறார்.... மற்றவர்கள் எல்லோருமே பயமுறுத்த தக்க வகையில் பேசுகின்றனர்..
நெகடிவ்வீடியோவைதவிர்கனும் அனைவரும்
திண்டுக்கல் சின்னராஜ் ஐயா வீடியோ பாருங்கள்.... நேர்மறை தான் மதில்
வாழ்க்கையில் நல்லது கெட்டது இரண்டு உண்டு.
அதை நம் மனம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 🙂
@@ramrammithran6603 உன்மையான ஒன்று எல்லா ராசி லக்னம் நன்மையும் தினம் உண்டு
If they say negative apo thaan we run after them
Vera level sir❤❤❤thanga pandiyan aiya always best
இது பேச்சு கேட்கும்போது எவ்வளவு மனசுக்கு நிம்மதியா இருக்கு ❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு நன்றி. ஒரே கட்டத்தில் ( ஒன்பதாம் வீட்டில் )ஐந்து கிரகங்கள் உள்ளன அதில் ஒன்று ஆட்சி ஒன்று நீசம் ஒன்று உச்சம் ஒன்று பகை ஒன்று நட்பு. இதுபோன்ற அமைப்பு பற்றி கூறவும். 2,5,8,11 ம் இதில் அடங்கும் .அவர் ஜாதகம் பற்றி கூறவும்.
உண்மை தான் ஐயா. என் வாழ்க்கையில் கண் கூடாக கண்டு வருகிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா. 🎉🎉🎉
மிக அருமையான அற்புதமான பரிகாரங்கள்... மிக்க நன்றி
தங்கப்பாண்டி ஐயாவின் ஜோதிடத்தகவல்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது...
எனக்கே 2, 5, 8, 11 ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு... 2, 11 ஆம் அதிபதிகள் லக்னத்தில்..
5 ஆம் அதிபதி 3 ல்... அதை 8, 11 ஆம் அதிபதிகள் பார்க்கிறது.
ஒவ்வொரு கேள்வியையும் தெளிவாக கேட்கும் செந்தில்ஜிக்கு வாழ்த்துக்கள் ..
ஐயா சிவாய நம தங்களுடைய இந்த பதிவு அடியேனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது . மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன். சிவாயநம திருச்சிற்றம்பலம் .
சத்தியப்படி உண்மை அய்யா. வணங்குகிறேன் அய்யா.
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
எனக்கு 2,5,8,11 அதிபதி இனைவு உள்ளது. 2,11 அதிபதி ரிசபத்தில், 5,8 அதிபதி விருச்சிகத்தில்…..ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள் ❤ நற்பவி நற்பவி நற்பவி🙏🏻
Simha lagnam ah sir
@@ChandraSekar-ow5tcyes sir
@@vignesh2492 budhan guru dasa vandhuchu na rahu kethu serkai Ilana andha dasa veedu car lam vanguvinga sir
Hmmm panam vanthichaaa 😂
சூப்பரா சொன்னிங்க வாழ்த்துக்கள் ஜயா🎉🎉
நல்ல கருத்துக்கள்
நம்பிக்கைதருகிறதுஐயா.நன்றி.
அருமையான பதிவு. பாசிட்டு+ பேச்சு. 👍
So clear..superb🎉thank you thank you 😊
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தங்கபாண்டியன் ஐயா
I have 💯% same combination running 8 dasa 11 buthi extreme difficulty I am suffering after starting this dasa in my Life 2020 year start ( simma lakna ,guru risaba , running guru dasa buda buthi) mars in viruchiga.guru in mirugaserida, for the last 4 years unexpected troubles and suffering.your video gives me hope . expecting miracle 🙏 Bangalore .
Mmmmmm 👎
வணக்கம் அய்யா அருமையான தகவல் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா
கருத்துகள் அருமை நன்றி ஐயா 🙏. நன்றி செந்தில் சகோதரரே🎉🎉🎉
அய்யா நன்றி நன்றி வாழ்த்தூகள்
Annachi ❤very nicely speak ❤❤❤
எங்கள் குருநாதர் தங்கபாண்டி ஐயா விடம் ஜோதிடம் கற்றுக்கொள்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன்
இவரிடம் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு🙏
இவரிடம் கட்டணம் மற்றும் அப்பாய்ண்மெண்ட் கேட்டாலும் சில வருடங்கள் ஆனாலும் பதிலே தரமாட்டாரு@@shanthishanthi2737
Super ❤
Excellent 🤩🙏🏽🙏🏽🙏🏽🏴
நன்றி ஐயா.
Nandri
அருமை ஐயா...மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ஐயா
நல்ல வாக்கு சொல்லும் அய்யாவுக்கு நன்றி
Arumaiyana pathivu senthil sir...Thangapadiyan Ayya😊😊😊
ஒவ்வொரு ராசி கட்டத்திலும் 4 /5 கிரகங்கள் இருந்தால் எப்படி பலன் தரும் என்று ஒரு பதிவு போடுங்கள்... 🙏🙏🙏
வணக்கம்.. தெளிந்த விளக்கம் நன்றி
ராகு திசை எப்படி செயல்படும்..என்பதை ப்பற்றி பதிவு போடுங்கள்..
அருமை பதிவு ஐயா நன்றி
Exactly said about 8th place
Thanks
😊tq ayya
நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன்
தங்கப்பாண்டி அய்யாவுக்கு வணக்கம்
ஶ்ரீ குபேரலஷ்மி துணை🙏
2,5 க்குரிய குரு, சந்திரனுடன் 9 ஆம் இடமான கடகத்தில் 8, 11 க்குரிய புதன் லாப ஸ்தானத்தில் கன்னியில் உச்சம் 12ஆம் அதிபதி சுக்கிரன் தசையில் போராடி கொண்டிருக்கிறேன்
மிக்க நன்றி சார்
arumai arumai nalla pathivu❤❤❤
Arumayana vilakkam
Arumai ayyaa u r no1 original tamil astrologer ayya ❤😂😅
🎉❤ நன்றி அய்யா😊
Thank you sir 🙏
Correct sir
During Friday's on sukra horrible we can do lakshmi Pooja.Durinv Deepavali day we used to do Lakshmi Poojai with silver coins & milk sweets.
மரணம் பத்தி போடுங்க குருவே சரணம்
5 ல் சூரியன் 8ல் குரு 11 ல் சனி மேஷ லக்னம்
நம்மை படைத்த கடவுளை காண காசு தேவை இல்லை ஆனால் இவர்களை கான 3000
3000😮😮😮😮😮
I am also asked they told RS 3000no bargaining
பார்க்கமால் இருப்பது நல்லது. உண்மையாக நேர்மையாக இருந்தால் போதும். பணம் செலவு செய்து மனசுதான் வருத்தப்படும்.
அன்று எழுதியவன் மறுபடியும் அழித்து எழுத மாட்டான். நீங்கள் ஜாதகத்தை நம்புகிறாவராக இருந்தால், நம் கட்டத்தில் என்ன இருக்கிறதோ அது நடந்தே தீரும், அதை சொல்வதற்கு ஒரு ஆள் தேவையில்லை. நாம் தான் பொறுத்து இருக்க வேண்டும்.
சிறை வாசம் முடிந்து ரிலீஸ் ஆகி வீட்டுக்கு போகும் போது, ஜெயிலில் கூட குற்றவாளி மீது இரக்கம் காட்டி கையில் ஏதோ ஒரு தொகையை கொடுத்து அனுப்புகிறார்கள்.
அந்த இரக்கம் கூட இல்லாதவனா இறைவன். கடவுள் கருணை மிகுந்தவன் நம் கரும வினை முடியும் போது நிச்சயம் நமக்கு சன்மானம் உண்டு. நானும் இந்த ஒரு நம்பிக்கையில் தான் வாழ்கிறேன்.
"அடுத்தது நன்மை என்று நினைக்கிறன் நான் அதனால் தானே உயிரோடு இருக்கின்றேன்,' என்ற கவிஞ்சரின் வரிகள் அடிக்கடி நினைவில் வந்து போகும்.
அய்யா திக் பலம் பற்றி வீடியோ போடுங்க
அருமை
கு ரு ஜி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா
உண்மை ஐயா
Correct sir ,my name lakshmi,my son naachattarm anusham.....
Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏
ஐயா தங்க பாண்டியன் அவர்களுக்கும் சாய் செந்தில் அவர்களுக்கும் நன்றி நன்றி உங்கள் இருவரின் இணைவு மிக அருமை, எனக்கு மேஷ லக்னம் எட்டுக்கு உரியவர் நாளில் நீசம் பெற்றுள்ளார் 10/11 உடைய சனி மகரத்தில் உள்ளார் தற்போது கடும் சிரமத்தில் உள்ளேன், ஐயா சொல்வது போல் மாற்றம் வருமா எனக்கு பதில் கிடைக்குமா.
I watch only thanga Pandiyan sir ❤
ஐயா வாக்கு வன்மை உடையவர்
நல்ல மனிதர் நல்ல விளக்கம் தருவார் நற்குணம் நற்செயல் நற்சிந்தனை உடையவர் ஆனால்
சோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல ஆன்மீக சாஸ்திரம் அல்ல உதித்த போது விதித்த விதியை யாரும் மாற்ற இயலாது விதிப்படி நடந்தே தீரும் பரிகார பூஜை எல்லோருக்கும் ஒரே போல் இருக்கவேண்டும் பணம்
இருப்பவன் யாகபூஜை செய்யலாம்
ஏழைகள் எப்படி செய்ய முடியும் இறை நியதி ஏழைகளுக்கு ஒன்று பணக்காரர்களுக்கு ஒன்று இருக்க
முடியாது நன்றி வணக்கம்
Super sir
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
மகர லக்கினம் 2 ம் அதிபதி சனி 11ல் அய்யா
எனக்கு இரண்டாம் அதிபதி எட்டாம் அதிபதி ஐந்தாம் அதிபதி 11 ஆம் அதிபதி ஒன்று சேர்ந்து பத்தாம் கேந்திரத்தில் பௌர்ணமி சந்திரன் பார்வையில் உள்ள இவர் சொல்வதைப் போல கடந்த ஐந்து வருடங்களாக உணவுக்கு கஷ்டப்பட்டு தலைமறைவாக வாழ்கிறேன் பார்ப்போம் எதிர்காலத்தில் இவர் சொல்வது போல் நடந்தால் கண்டிப்பாக வந்து இங்கு பதிவு செய்கிறேன்
கன்னி ராசி சந்திரன் 2சனி வ 3செவ்வாய் கேது 4குரு 6சுக்ரன் 7சூரியன் புதன் 9ராகு ராசி நல்லதா ஐயா
அய்யா வணக்கம் 🙏❤🙏
நான் 27/02/1966 அன்று 10-40 காலை மேசம் லக்கினத்தில் பிறந்துள்ளன் 2ல் ரிசபத்தில் சந்திரன் ராகு குரு 8ல் கேது விருச்சிகத்தில் 10 ல் சுக்கிரன் மகரத்தில் 11ல் சூரியன் செவ்வாய் சனி கும்பத்தில் 12ல் புதன் தற்போது சனி திசை /புதன் புத்தி நடைபெறுகிறது எனக்கு எதிர் காலம் எவ்வாறு இருக்கும் என்று தாங்கள் கூற ஆவலோடு இருக்கிறேன் நன்றி அய்யா வணக்கம்
💛💚💜❤💛💚💜❤💛💚💜❤💛💚💜❤
very nice
சக்திவேல்.v ராஜபாளையம்பிறந்த தேதி:10-11-1985 பிறந்த நேரம்: 1:25 PM(கன்னி ராசி ) ( கும்ப லக்னம் ) (சித்திரை நட்சத்திரம்).3 ராகு (10 சனி,புதன் ) (12 குரு) (9 சுக்கிரன், சூரியன், கேது )(8 செவ்வாய், சந்திரன்
Vanakkam sir
Vanakkam Aiyyaa enathu aasanukkum,sai senthil sirkum
Kumba lagnam..2nd and 11th place athipathi guru with 5th and 8th place athipathi pudan in 8th place kanni. Pudan dasai nadappu
Thulam raasi , risaba, laknam 12 il suryan sukran laknanthipathi maraindhal palan sollunga
ஐயா 6ம் இடத்தில் கேது 8ம் இடத்தில் சூரியன் புதன் உச்சம் 12ம் இடத்தில் செவ்வாய் ராகு குரு சனீஸ்வரர் கன்னி லக்கனம்
அய்யா அவர்களுக்கு வணக்கம் லக்னாதிபதி 8 ல் நின்றால் என்ன பலன் என்று சொல்லுங்கள் அய்யா . நன்றி.
In 8th house Raghu is placed what will happen. 8th house lord and 11th house lord are placed in 3rd house. What is the palan.
❤🥰🙏🙏🙏🦚🐎 ஐயா வணக்கம் ஐயா 🙏 கோடான கோடி நன்றி ஐயா 🙏🥰 ஐயா வாக்கு எனக்கு படிக்க வேண்டும் ஐயா ❤ ஐயா கடைசி நிமிடத்தில் சொன்ன வாக்கு 🙏 என் ஜாதகத்தில் உள்ளதுங்கய்யா 🥰🙏
அய்யா வணக்கம்
எனக்கு ஜாதகம் இல்லை
நான் எப்படி ராசி பலன் பார்ப்பது
தயவு கூர்ந்து விளக்கம் கொடுக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
Sir vannkam 🙏🙏🙏 nan menna lagnam.mesha rasi . thanathipathi sevvai 8il marrinthuvittar.enaku atuthu sevvai thissai nataka irrukirathu.. sevvai thissai pathikuma.please reply to me sir thanks 🙏🙏🙏
Guru saranam
எனக்கு இரண்டாம் இடம் ரிஷபம் அதில் குரு
Kadagalagnam 2il Suriyan sukkiran, 5il Ragu 11 il Chevvai kethu nalla palan tharuma sir
8ல் சுக்கிரன் மீன லக்னம், தற்போது 8ஆம் அதிபதி தசை நடந்தால் வெளியூா் சென்றால் தான் பிரச்சனை வராது என்று சொல்கிறாா் ஒரு சோதிடா் சரியா ஐயா
இரண்டாமிடம் ஐந்தாமிடம் எட்டாம் இடம் 11 ஆம் இடம் எப்படி எண்ணி வருவது மேஷத்தில் இருந்தா அல்லது அவர்களுடைய லக்கினத்தில் இருந்து எண்ணி வர வேண்டுமா
@@RaviChandran-bh7ss லக்னத்திலிருந்து
Correct
ஐயா நீங்கள் சொல்லுவது ஒரு குடும்பத்தில் யாருக்கு இருந்தாலும் பலன் இருக்குமா? இல்லை குடும்ப தலைவருக்கு மட்டும் பொருந்துமா?
கோவில்பட்டி என்பது தூத்துக்குடி மாவட்டம் அதாவது சாத்தூர், கயத்தார் இடையில் இருக்கும் ஊர்தானே ஐயா!..
சுகமே சூழ்க 🙏ஆமாம் அய்யா
8 house and 11 house lord sitting in 2nd house for virchigam lagnam plz tel me
ஐயா 2,5,8,11,அதிபதி 10 ல் இத்துடன் சிம்ம சூரியன் ஐயா
ராசி ரிஷபம் லக்னம் விருச்சிகம்
How about 8la sukurannn???
மீன லக்னம் துலாம் சுக்கிரன் விருச்சிகம் செவ்வாய் சனி தனசுகுரு விருச்சிகம் பலன்கள் கிடைக்கும் நேரம் என்பது எப்படி இருக்கும்
Sir, எனக்கு ரிஷப லக்னம் 2ல்(மிதுனம்)குரு 5 ல் (கன்னி)ராகு, 8ல் (தனுசு) சூரி சுக் புத சந் 11ல் (மீனம்) கேது நற்போது குரு தசை(8,11) க்கு உரியவர், மேலும் தன் வீட்டை (8ம் வீடு) பார்க்கிறார் ஐயா சொல்ழது உண்மை
ஐயா வணக்கம் எங்கள் பெண் ஜாதகம் நேரில் வந்து பார்க்க வேண்டும் நான் கரூர் மாவட்டம் எங்கு வரவேண்டும் தகவல் வேண்டும்
நான் துலா லக்கணம் 8 ல் சுக்கிரன் சனி செவ்வாய் (2,5,8) சேர்க்கை 11 லபதிபதி 7 ல் உச்சம்.. நா பெரிய கோடீஸ்வரன்...😂
ஐயா 2ல் செவ்வாய் ராகு சேர்க்கை 8ல் கேது 11ல் சுக்ரன் கடகம் லக்னம் எப்படி ஐயா பொருளாதாரமே இல்லை ஐயா வறுமையில் உள்ளேன் பவன் சொல்லுங்க ஐயா
Ayya Vanakkam, dob 16 -2-1961,2am, Chennai, when will be my last breath, please predict me ayya.
இந்த பணபர அதிபதிகள் இந்த பணபரஸ்தானங்களை பார்வை செய்தால் பலன்தருமா?
ஐயா ஐயா தங்கப்பாண்டி ஐயா வணக்கம் இரண்டாம் இடமாக இருந்தாலும் ஐந்தாம் இடமாக இருந்தாலும் எட்டாம் இடமாக இருந்தாலும் 11-ஆம் இடமாக இருந்தாலும் அந்தந்த தசா புத்தி வந்தால் தான் பணம் வருமா வராமலே பணம் வருமா எங்க தயவு செய்து எங்களுக்கு விளக்கவும்
Vastra danam 20 seithu irukken kovil paniyum, Anna thaanam, elailukku medisons uthavi, govilukkum seithu irukken. Kadavul vali pattilum irukken.
நான் அவிட்டம் நட்சத்திரம் என் பெயர் பாபுலட்சுமி என் மகன் பெயர் பன்னீர் செல்வம் 🎉❤
Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏