Keep post this kind of useful tips and I request avoid the video that you are posted table fan repair because you told how to repair but you did in video just connecting wire.Expecting more good tips from you brother 😊👍
சகோ வீட்டின் மேலே உள்ள சிமெண்ட் அட்டையில் உள்ள விரிசலை எவ்வாறு சரி செய்வது.சிமெண்ட் கலவைகளை வைத்து அடைத்து விட்டேன் .ஆனாலும் மழை நீர் கசிகிறது.இதையும் கொஞ்சம் சொல்லுங்கள்...
Bro.. நான் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் வைத்துள்ளேன் அது charge செய்தால் நிக்க மாட்டுது. ஏதாவது வழி சொல்லுங்க .charge நிக்க வேண்டும் அல்லது charge இல்லாமல் நேரடியாக பாட வேண்டும்
Sharing superb tips great keep uploading new videos, we are learning from your videos new tips 👏👏👏👏
Keep post this kind of useful tips and I request avoid the video that you are posted table fan repair because you told how to repair but you did in video just connecting wire.Expecting more good tips from you brother 😊👍
வீடில் நீர் கசிவு ஏர்படால் இது போன்று செய்யலாமா
Bro itha Ootu veetla odu crack irukku athukku pota Seri aaguma
Bro indha method roof vedippukkum set aaguma
Bro cement ottu veedu la thanni leak agudhu adhuku indha method use panlama
Super bro.. useful video 💛💛💛
Petrol + Tharmokool mixing ah?
Super Bro thanks 🙏👍👍👍
Bro petrol Kam la plastic porulai ottala ma bro sollu bro kathrikol ka pidi otta num bro sollunga please please
சகோ வீட்டின் மேலே உள்ள சிமெண்ட் அட்டையில் உள்ள விரிசலை எவ்வாறு சரி செய்வது.சிமெண்ட் கலவைகளை வைத்து அடைத்து விட்டேன் .ஆனாலும் மழை நீர் கசிகிறது.இதையும் கொஞ்சம் சொல்லுங்கள்...
RMB useful Nanba... ❤️
குளிக்க , குடிக்க பயன்படுத்தும் தொட்டியின் உள்புறமாக வெடிப்புகள் இருந்தால் இந்த paste பயன்படுத்தலாமா? நீரின் உள்ளே இந்த paste பாதிக்குமா ?
Intha mathiri cement tank inside la panalama bro water ethum problem agatha
Thermakol mix pannumpothu petrol aaviyaagividatha
Super 👌👌👌
Bro... this method can we use for broken syntex tank?
Bro can I use paint after fixing with termocoal?
Sir enar cork
Edhu sheat ku podalama
Anna. Ceiling leakage ku oru idea sollunga. Veedu fullaa thanni leak aagudhu.
Paint water proofing pannunga poitu hardworks la kelunga
Bro led tube light vittu vittu eriyuthu bro athu ku yathu na sollunga bro
Very useful
Tank ku உள்ளே இதை பூச முடியுமா?
Can I use the same method for syntex tank leakage?????
அருமை
Super
சகோ விட்டில் உல்ல பேரல்கலை இதே மெத்தேடில் சரி செய்யலாமா?
Super bro
bro shead GI sheet rain leaking repair video podunga bro
மண்ணெண்ணெய், தின்னர் பயன்படுத்தலாமா?
Super....
Ok bro but andha place la 🔥 pata onum agadha
Petrol gum aaa
👌👌👌
Bro.. நான் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் வைத்துள்ளேன் அது charge செய்தால் நிக்க மாட்டுது. ஏதாவது வழி சொல்லுங்க .charge நிக்க வேண்டும் அல்லது charge இல்லாமல் நேரடியாக பாட வேண்டும்
Change battery
ஏன் பதில் கூற வில்லை
Bro plastic tank adaikulama