AMUDHAI POZHIYUM NILAVE by Playback& Super Singer MADHU IYER in GANESH KIRUPA Best Orchestra Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 566

  • @rathinavelus8825
    @rathinavelus8825 8 місяців тому +22

    அம்மா பழைய பாடல்களை இவ்வளவு நேர்த்தியாக பாடும் உங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது.நீ டூழி வாழ வேண்டும்.திருமதி அம்மா P.சுசீலா அவர்களின் எல்லா பாடல்களையும் நீங்கள் பாடும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @v.saravanan7974
    @v.saravanan7974 Рік тому +3

    சகோதரியின் குரலில் இந்த பாடல் அருமை

  • @ThangPat
    @ThangPat 3 роки тому +1

    அம்மாடியோவ், அருமை.

  • @silambuselvi8971
    @silambuselvi8971 3 роки тому +1

    உங்கள் இசை பயணம் வாழ்க

  • @palanisamypalanisam1140
    @palanisamypalanisam1140 9 місяців тому +5

    ஐ லவ் யூ மது ஐயர்

  • @b.pillai4539
    @b.pillai4539 2 роки тому +52

    அந்தகாலப்பாடலை இந்தக்காலக்கனீர் குரலில் இனிமைததும்ப எமக்களித்த சகோதரிக்கு நன்றிகள் பல, வாழ்கவழமுடன்

    • @mohamedasmy7272
      @mohamedasmy7272 Рік тому

      MADHU IYER MADHURAM IYOO

    • @selladuraig4029
      @selladuraig4029 10 місяців тому +1

      யார் இந்த மாதுரி தீட்சித் அருமையான காணம்

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 10 місяців тому +7

    தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் ஜமுனாவிற்காக பி. சுசீலா பாடிய காலத்தை வென்ற இனிய பாடல். 60 ஆண்டுகளுக்கு முன் பார்த்த திரைபட காட்சி இன்னும் மனதில் இருக்கிறது.

  • @rajendranv4327
    @rajendranv4327 3 роки тому +15

    அடடா என்ன அருமையான பாடலை எவ்வளவு அழகாக பாடியுள்ளார் அருமை அருமை இனிமை வாழ்த்துகள் நன்றி

  • @krishnanks3648
    @krishnanks3648 9 місяців тому +3

    நல்ல குரல் வளம். இனிமையான குரல். காதுக்கு குளுமையாக உள்ளது. வாழ்க கலைமகள். இசைமகள்... ❤❤

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 роки тому +21

    அமுதைப் பொழிந்து தேன் போன்ற குரலில் சிறப்பாக பாடிய அருமையான இந்தப் பொண்ணுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது வாழ்க வளர்க

  • @RamalingamB-e1v
    @RamalingamB-e1v 2 дні тому

    அழகு தேவதை தேனான குரலில் பாடியபடி இனிமையான இசைத் தென்றலில் பறந்ததே அழகு எங்களையும் இசைத் தென்றலில் மிதக்க செய்ததே அழகோ அழகு வாழ்த்துகள்🎉

  • @MuthuSamy-mb1tn
    @MuthuSamy-mb1tn 2 роки тому +1

    அமுதைப் பொழியும் ஒரு நிலவே அந்தப் பாடலைப் பாடுகின்றது. என்னே குரல் வளம்.

  • @everythinginthischannel7308
    @everythinginthischannel7308 9 місяців тому +1

    Heart and Mind soothing rendition of golden voice which was matched by simple yet melodius music of tabla, flute and key board experts.Same song is in KANNADA : "Amara Madhura Prema.......," Many Pranams to one and all responsible for such gem of film, song and story writers, musicians singers and the prodocer who initiated such a product which still mesmarises the listeners.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 роки тому +49

    அமுத கானம் இனிமையான குரலில் பாடி உள்ளார்கள் மிக சிறப்பாக இருந்தது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர இறைவன் வாழ்த்துக்கள் நன்றி

  • @J.victorJ.Victor
    @J.victorJ.Victor 8 місяців тому +2

    அமுதை பொழியும் நலவே தயவு செய்து அருகில் வராதே நியும் அழகு உன் குரலும் அழகு

  • @sivanpillai4106
    @sivanpillai4106 10 місяців тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 роки тому +15

    இனிமையான பாடல். அற்புதமான குரல் வளம். தேர்ந்த பாடகர்களின் அனுபவத்துடன் பாடியிருக்கிறார் பாடகர். வளமான எதிர்காலம் உண்டு என்பதில் ஐயமில்லை.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 10 місяців тому +1

    This old Tamil beautiful song belongs to Esteem Susheela Garu’s thrilling attitude 👏.Sibilant 💅Your valuable jewels is beauty was ur mellifluous voice 🙏🇮🇳.

  • @nivascr754
    @nivascr754 2 місяці тому +1

    அழகான பாடலை அற்புதமாக பாடி அசத்திய அழகே வளமான எதிர்காலம் நிச்சயமாக உண்டு வாழ்க வளமுடன்....

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 9 місяців тому +3

    Today morning I heard this song again after two years. Now it is much sweeter. This young ma'am and the three instrument players are no doubt wonderful creations of GOD. My love and prayers for them.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +8

    நீ அருகில் வராத்தேனொ உங்கள்பாட்டைகேட்பதற்கு இனிமையாக
    இருக்கின்றது மிக்கநன்றி சகோதரி வாழ்கபல்லாண்டுநலமோடு வாழ்க❤️❤️❤️

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan6611 3 роки тому +6

    பழமை இனிமை!
    இதயம்
    இசையில் கரைகிறது!
    தெரியா முகம் கொண்டு
    தேவகுயில் பாடிய
    ஆனந்த ராகத்தை
    நீல வண்ண ஆடை தரித்து
    நீலக்குயிலாய்
    பாட வந்த
    பைங்கிளியே
    உனது குரல் இனிமை!
    தொடரட்டும்
    பழமை போர்த்திய
    புதுமை!
    "அழைக்காதே
    நினைக்காதே
    அவை தனிலே
    ஏ..ராஜா"
    பாடலை பாடுங்களேன்!
    ரசிகர்கள் நாங்கள்
    ரசிக்க!

  • @arumairajahthurairajah7898
    @arumairajahthurairajah7898 3 роки тому +18

    காலத்தால் அழியாத பாடல்
    மீட்டியதற்கு நன்றி

  • @குருவாய்மொழி

    இனிமை நிலவும் அருமை அருமை சூப்பர்

  • @ravilifeline427
    @ravilifeline427 3 роки тому +18

    உங்கள் பாட்டு ரொம்ப பிடிக்கும் அந்த நிலவே எங்கள் கண் முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி

  • @senthil8372
    @senthil8372 3 роки тому +14

    அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராத தேனோ...😍

  • @citrinedavid6999
    @citrinedavid6999 3 роки тому +14

    TRULY BREATHTAKING EXPERIENCE FOR A woman like me whose daughter graduated from Berklee College of music Boston. My congratulations to the honourable director the dedicated musicians and the angelic melodious singer! YOU have exalted me to LEVELS BEYOND CLASSIC BOX OFFICE HIT MOVIES!! A STANDING OVATION TO ALL OF YOU🥰💋🌈👌🌤👋

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +12

    இளமையுடன் கைகோர்த்து பழமை.... புதுமையாக.... புத்தம் புது மலராக..கேட்கக் கேட்க இன்பம் தான்..

    • @KTSambandan33
      @KTSambandan33 28 днів тому +1

      என்ன அழகிய பதிவு ... இனிய பாடலுடன் அருமையான கவிதை வரிகள் ... படிக்கப் படிக்க ... அருமை ... நன்றி.

  • @gopalaswamyj4682
    @gopalaswamyj4682 10 місяців тому +1

    Excellent rendition.keep it up

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Місяць тому

    தமிழே ஒரு அமுதம் தானே இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கேட்டாலும் சலிக்காது பாடலும் தமிழும் ❤❤

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 3 місяці тому

    Our ever blissful Divine child actually you are blessed by Almighty listening your song's and keerthans wonderful blissful and spritual vibration congratulations thank you so much for your sharing cordination jai jai Sooryagayathri ❤❤❤🎉🎉

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +15

    அமுதை பொழியும் அழகிய குரல் 👌👌👌

  • @krishmurthy945
    @krishmurthy945 4 місяці тому +1

    அருமை வார்த்தைகளே இல்லை என்ன குரல் தேனில் ஊறிய பலா சுவை போல் உங்கள் குரல் சகோதரி வாழ்த்துக்கள்.

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Miga arumai. Palaya padangalil uyir ullathu.

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 7 місяців тому +1

    . சுசீலா அவர்களின் இனிமையான குரலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி. வளர்க

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +2

    பாடல் கு மா பாலசுப்பிரமணியம்
    இசை டி ஜி லிங்கப்பா

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +3

    பாடல் பாடியவர் அழகாக இருக்கிறார்.. நன்றாக பாடுகிறார்...ஃ❤❤❤

  • @ThamizhMahal
    @ThamizhMahal Рік тому

    Super...
    தூள்...

  • @geethathirumalai238
    @geethathirumalai238 3 роки тому

    தமிழுக்கு அமுதென்று பேர். ஏனென்று இது போன்ற பாடல் வரிகளை இனிய இசையுடன் ,இனிய குரலில், சரியான ஒலிப்புடன் ஆண் , பெண் பாடகர்கள் பாடிக்

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij 2 місяці тому

    எனக்கு பிடித்த பாட்டு அருமை சிறப்பு சிறப்பு என்னை மறந்தேன் . பாப்பா வுக்கு பாராட்டுகள்

  • @Drelamparithi
    @Drelamparithi Рік тому

    Fan on Madhu mam , thanks sir ..

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 роки тому

    பொறாமையால் ஏதோ சொல்லி விட்டேன்? சாரி இறைவனின் அருள் உண்டு

  • @lalithasrinivasan3768
    @lalithasrinivasan3768 Рік тому +1

    Melodious rendition

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie 3 роки тому

    ஆன்டவன் உனக்கு அழகையும் குறல்வளத்தையும் அள்ளி கொடுத்து இருக்கிறான் உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு ஏன்னு தெறியல

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 10 місяців тому +4

    Very nicely rendered, Ms. Madhu Iyer. Congrats.

  • @MohanM-fi2zs
    @MohanM-fi2zs 10 місяців тому +1

    Voice is super. Congrats to the singer.

  • @ardhanuprakash5003
    @ardhanuprakash5003 Місяць тому

    நன்றி அந்த விண்ணில் இருக்கும் வெண்ணிலவே பெண் உருவெடுத்து மண்ணுலகில் இறங்கி வந்து பாடி பதிவு செய்ததைப் போல் இயற்கையும் சூழ்ந்த பதிவு இது

  • @bsschokkubss6000
    @bsschokkubss6000 Рік тому

    Sema kannama super vazgh valrgha

  • @Meyyappansomu
    @Meyyappansomu 3 роки тому +12

    மதுவின் இனிய குரல் அறிந்ததே..
    தபலா தம்பி ..அருமையிலும் அருமை 🙏

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 8 місяців тому +1

    Congratulations Madam for excellent singing of this melodious song. Excellent support by the orchestra team

  • @krishnamurthykesavamurthy5113
    @krishnamurthykesavamurthy5113 3 роки тому

    வார்த்தைகள். தெளிவாக இல்லை.குரல்வளம் அருமை.

  • @devimithran5020
    @devimithran5020 Рік тому

    Woooooosoposweetsong.sooosweetvoicewooowsamabeautyvoice.veryveryverylikeit.

  • @KarthiKarthi-uh8oc
    @KarthiKarthi-uh8oc Рік тому

    அருமை.....அருமை

  • @udayakumarr9589
    @udayakumarr9589 10 місяців тому

    What a confident singing....smiling face.... excellent voice

  • @jafarullahjafer3798
    @jafarullahjafer3798 Рік тому

    அருமை அருமை🎉

  • @punithasivaguru4417
    @punithasivaguru4417 3 роки тому +1

    Super voici wow

  • @sasikumarviswanathan7721
    @sasikumarviswanathan7721 2 роки тому

    அருமை அருமை

  • @appasamyg8202
    @appasamyg8202 2 роки тому

    Waa supero super madhu keep it up

  • @krishnamoorthypillai8186
    @krishnamoorthypillai8186 3 роки тому

    Very very super and fine I like very much. God bless you.

  • @devarajms2826
    @devarajms2826 3 роки тому +3

    பெயரும் குரலும் ஒன்றே!

  • @ananthavenkatanarasimhacha9046
    @ananthavenkatanarasimhacha9046 10 місяців тому

    What a beautiful and melidious voice with cute expressions. Really Great. 👌👌👌👌👌👌👌👌🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @KabaliMuniyandi
    @KabaliMuniyandi 2 місяці тому

    Supar.voice.vazthukal.❤❤❤❤

  • @vikramj6419
    @vikramj6419 Рік тому +1

    "காவேரி ஓரம்" பாடலும் மிக இனிமையாக பாடி உள்ளீர்கள்.

  • @thangarajkathiresan2683
    @thangarajkathiresan2683 3 роки тому +10

    என் இதயம் அமுதத்தில் மூழ்கிவிட்டது. நன்றி கணேஷ் கிருமா இசைக்குழுக்கு.

  • @krishnakumarvm4115
    @krishnakumarvm4115 6 місяців тому

    வளமான உச்சரிப்பு . இனிய ேதன் குரல். Keep it up

  • @johnnypillay603
    @johnnypillay603 2 роки тому

    Madhu wat beautiful voice and a beautiful smile Johnny south Africa love

  • @geethathirumalai238
    @geethathirumalai238 3 роки тому

    தமிழுக்கு அமுதென்று பேர். ஏனென்று இது போன்ற பாடல் வரிகளை இனிய இசையுடன் ,இனிய குரலில், சரியான ஒலிப்புடன் ஆண் , பெண் பாடகர்கள் பாடிக் கேட்கும் போது புரிந்து விடும். மதுவும்,குழுவினரும் கிறங்க வைத்து விட்டனர்.

  • @Lotusremit
    @Lotusremit 7 місяців тому +1

    My mother's favorite song. She's gone.
    Your song brought back the good memories of my mother.

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 3 роки тому

    Super. Super. My. Tamil. Super. G. Selvaraj. Madurai

  • @madhukannang3066
    @madhukannang3066 2 роки тому

    Nectar has been poured into my ears

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 3 роки тому

    மதுரை ரமேஷ் குமார். இந்த பாட்டை தேர்வு செய்ததற்கு முதலில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். பாடகியின் தமிழ் உச்சரிப்பு அபாரம்,க மிக மிக அருமையான குரல் வளம். பங்கு பெற்ற அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் ,தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @Jayavelstory
    @Jayavelstory Рік тому

    மிக மிக மிகஅருமைவாழ்த்துக்கள் மேம்

  • @ravilifeline427
    @ravilifeline427 2 роки тому

    உங்கள் வாய்ஸ் ரொம்ப நன்றாக இருந்தது அமுதே பொழியும் நிலவு போல் உங்கள் உங்கள் இதயத்தின் சத்தமும் தெவிட்டாத தேன் அமுதம்

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 3 роки тому

    Your voice is very well. Miss.. Iyer vagaries Valamudan.

  • @venkatasamyrajappasounder5974
    @venkatasamyrajappasounder5974 3 роки тому +1

    தேனிழும் இனிய பாடல்.. !!பாடல்.. பாடலின் தேன்குரல்பாடகி..அழகிய நம் தாய் தமிழ் வரிகள்..அனைத்தும் இனிமை

  • @sabarinathan154
    @sabarinathan154 3 роки тому

    *சூப்பர் ஒரிஜினல் வாய்ஸ் சூப்பர்*

  • @chinthamanipandi7358
    @chinthamanipandi7358 5 місяців тому

    I AM HEARING THIS SONG AFTER A LONG TIME WHICH FILLED MY HEART WITH MILLIONS OF HAPPINESS. BEST WISHES TO MADHU IYER AND SHE WILL REACH HIMALIAN HEIGHTS IN MUSIC

  • @YRR2426
    @YRR2426 Рік тому

    Beyond amudum nilavum long live grand daughter.

  • @radhakrishnan-lh6xg
    @radhakrishnan-lh6xg 3 роки тому

    சொக்கி மயங்கினேன்... சொக்க தங்க பாடலில் .

  • @t.p.visweswarasharma6738
    @t.p.visweswarasharma6738 3 роки тому +10

    My mother usually sung the first lines, when I was a child. She might have heard this song when she was a Hindi teacher at Marthandam High School, before lingustic formations of Kerala. I remember my mother every time I hear this song. Thank you for that.

  • @sukal311263
    @sukal311263 3 роки тому +8

    அருமையான குரல், அட்டகாசமான rendition, vow!

    • @lakshmananv4399
      @lakshmananv4399 3 роки тому

      அழகு அழகு அழகு அழகுக்கு அழகு

  • @pandurangan8458
    @pandurangan8458 3 роки тому

    Supero Super Sir.

  • @chakravarthyc2603
    @chakravarthyc2603 9 місяців тому +1

    Super song selection and your voice is very nice.god bless you ji.

  • @vikramj6419
    @vikramj6419 Рік тому

    என்றும் உங்களின் குரல் இனிமைக்கு நான் ஓர் பரம ரசிகன் . வாழ்க உங்களின் புகழ்.
    உங்களின் அனைத்து பாடல்களும் மிகவும் அருமை.
    குறிப்பாக: "காதல் சிறகை காற்றில்" என்னை கிறங்க வைத்த பாடல்.

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 3 роки тому

    அருமை.அற்புதமானகுரல்வளம்.நான்.மெய்மறந்து.ரசித்தேன்.

  • @amuthamteacher2908
    @amuthamteacher2908 3 роки тому

    பிரமாதம்

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 7 місяців тому +1

    Fantastic super rendition lovely singing nice voice congratulations thank you so much ❤❤

  • @sridharanmadurai
    @sridharanmadurai 3 роки тому +2

    இந்த பாடல் கேட்ட உடன் உடல் சிலிர்க்க வைத்தது.மிகுந்த நன்றிகள்.

  • @jayasrinathpalanisamy4321
    @jayasrinathpalanisamy4321 2 роки тому

    Super! Old wine in the new bottle.

  • @rameezahmed6772
    @rameezahmed6772 2 роки тому

    Lot of Blessings of many aspects

  • @moorthyr674
    @moorthyr674 Місяць тому

    இந்த மாதிரி நிறைய பாடல் எனக்கு சந்தேகம் வருகிறது அது உண்மைதானா இல்லை நீங்கள் தான் இசை அமைக்கிறீர்களா

  • @nsridhar3114
    @nsridhar3114 Рік тому

    Very sweet melody voice by madam madhuiyer
    God bless her also their family
    N.sridar erode

  • @trichy51
    @trichy51 3 роки тому

    Super. Stamp of super singer

  • @muthuselvan890
    @muthuselvan890 Рік тому

    Endrum Super

  • @govindasamym4669
    @govindasamym4669 3 роки тому

    அமுதை பொழியற நிலவும்
    இவரும்தான்

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 роки тому

    தேவதையை பார்க்கத்தான் முடியும் தங்கம்

  • @chakravartyr2064
    @chakravartyr2064 3 роки тому +1

    என்ன ஒரு இனிமையான குரல் மகளே! சுசீலா.ஜானகி குரலை 60.70 களின் பழைய நினைவுகள் வந்துவிட்டது வாழ்க வளமுடன் 🙏

  • @rsaravanan2602
    @rsaravanan2602 2 роки тому

    Super.singar.madhu.avargalugu.sooar.valdukal

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому

    இனிமையான குரல் அழகான குரல் நடிக்க போகலாம் சகோதரி

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Рік тому

    Madhu iyer, what a wonderful melody. Mesmerising voice and rendition of the song. Reminded me of the olden days.