பேச முடியாத காதலி.. இமை போல பாதுகாக்கும் காதலன்.. கரூரில் நிகழ்ந்த உண்மை கதை! | Love Story
Вставка
- Опубліковано 10 лют 2025
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video விபத்தால், பேச முடியாமல் உடல் நலம் பாதித்த பெண்ணை பாதுகாக்கும் காதலர்.... கரூரில் நிகழ்ந்த உண்மை கதை
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #TrueLove | #LoveStory
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
காமத்தை மட்டுமே காதல் என்று நினைக்கும் மக்களின் மத்தியில் ,இப்படி ஒரு காதல் காவியம் ❤️உண்மை காதல்🙏
😭😢
💯
Super thala
Very.well
💯
இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு காதல் கதை...இது வெறும் நிகழ்வு அல்ல சில பேருக்கு பாடம்.....🙌🥺
True
🥺🥺
Yes brooo
S great
🥺🥺
அந்த பெண்ணுக்கு அவள் காதலன் கடவுள் கொடுத்த வரம் 😭😭😭😭 சீக்கரம் குணம் ஆக கடவுளிடம் வேண்டி கொள்ளுகிறோம்
ஆண்கள்நேர்மையாகதானிருக்கிறார்கள்
Etho oru silar than sir👍
@@rajeshwarirajeshwari-yn6ix இந்தகாலத்தில்.எந்தபெணணையும்.நீங்கசொலறமாதிரிபார்க்கலிங்க....
🥰🥰🥰🥰
Avarai vazhthuvoam vanaguvoam poatruvoam avar pugal paaduvoam
உண்மையான காதல் இன்னும் இருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சி ❤️ வாழ்த்துக்கள் நண்பா 💐 சகோதரி கூடிய விரைவில் நலமுடன் வருவார்
ஆண்மகன்... அரவணைப்புதான் ஆண்மையின அடையாளம்...😍😍😍
🔥💯💯
💯 correct bro
Crt crt
True bro
Nanpa Sama
கண்மணி நீ பேசமுடியலன கவலை படதோ உண் காதலன் மூலம் பேசுவிங்க, நீங்கள் இரண்டு பேரும் நலமாக வாழவேண்டும்🙏🙏🙏
God bless you sister
Really great hero
Mass na ❤️
God bless sister
Kanmani ungalukk Jesus kandippa sugam koduppar
ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களே அந்த இளம் பெண்களை காப்பாற்றுங்கள்
அந்த பொண்ணு நிலைமை கண்டு அரசு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..🙏😔
1000வருடம் இதே அன்போடு சந்தோஷமாக இருங்கள் 😍👌
கேட்டவுடனே கண்கலங்கி விட்டேன்..அவர் மீண்டும் பழையபடி மாற வேண்டும் இறைவா ஏழைகளுக்கு மட்டும் ஏன் சோதனையை அதிகமாக கொடுக்கிறாய் 😭😭😭😭😭😭😭
இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்
Thala neeyum polimer news paakriya😂
@@THALA-ko6fu en avaru manusan illaya
@@Narutolover357 na avara mirugam nu sonana
@@THALA-ko6fu apo ennanu soluriga
@@Narutolover357 adhu TTC Ku puriyum ya
உடலும் தோற்றங்கள் மாறினாலும் காதல் மாறவில்லை💔🥺😟😳
அருமையா கூறினீர்கள்👍
நீ எல்லாம் நல்லா வருவடா..... சாமி 🙏🙏🙏நீ தான் அந்த பெண்ணுக்கு கடவுள்
இது நம் முதல்வரின் பார்வைக்கு செல்லும்வரை பதிவிடவும் ( Pls Share) .
Ama bro
Nichayamaga
Help97336437066
Doctors kaathuku dan ponum. Ivnglku enna prachna ne therla. Doctor dan paathu solnum.
avaruku tag pannunga instalA
நாம் அனைவரும் அந்த சகோதரிக்காக பிராத்தனை செய்வோம்😔😔😔🙏🏻🙏🏻🙏🏻
பிறத்தனைக்கு பதிலாக ஒரு 100 ரூபாய் கொடுத்து உதவலாமே
@@mr.3dworld656 aama bro...
Yes bro 😭😭😭😭
Sure bro
Sure brother
நீ தான்டா மனிசன் 🙏
இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதன் இருக்கான் என்று சொல்லும் போது பெருமையா இருக்கு. அன்பே சிவம் 🙏
Great man
கண்டிப்பாக நீ நீங்க பேசுவீங்க அவரும் போலீசில் சலைட் ஆயிடுவாங்க உங்க காதல் ஜெயிக்கும் இறைவனிடம் வேண்டுகிறோம்
👍
ஷாஜஹானின் தாஜ்மகால் காதலைவிட இந்த காதல் அழகனது🥰🥰🥰👍👍💞💞💞
Semma
Amaa
ஷாஜகான் பண்ணுனதுக்கு பேரு காதலே இல்ல
வாழ வேண்டிய காதல்.....
S really super
அந்த பையனுக்கு வேலை கிடைக்கும். அந்த பொண்ணு குணமாகிரும். ரெண்டு பேரும் நல்லா இருப்பாங்க.😊
அந்த மனசு தான் கடவுள் 💐👍
Josiyakaran nee...? Paravalaiya me sonna vaarththai nadakkanum😂😂
Super bro
வாழ்க தலைவர் திணேஷ் நான் உங்கள் ரசிகன் காமத்தை மட்டுமே தேடும் இந்த உலகத்தில் உண்மை காதலை தரும் திணேஷ் வாழ்க
பணம், சொத்து போன்ற வற்றிகாக பலகும் போலியான காதலர்களுக்கு மத்தியில். ஓர் உண்மையான காதல் 💚.. இவர்களால் தான் இன்னும் இந்த உலகம் இயங்குகிறது..
Yes correct
😭😭😭
Semma line bro
சூப்பர்
கேட்கவே ரொம்ப கஷ்டமாஇருக்குங்க....பாவம் அந்த பொண்ணு.....விரைவில்
குணமாக இறைவனை பிராத்திப்போம்
உண்மையான காதல் ஒருபோதும் நிலை தட்டுமாறது. உன்னை போல் ஓவ்வொரு ஆண்மகனும் இருக்கவேண்டும் சகோ😍
☘️
Semma nanba
ஆமாம் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்
Adai thadumarathu nu varum
எல்லாஆண்களும்அப்படிதானிருக்கிறார்கள்
காதல் என்றால் இது தான் , நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் ஒரு காதலைப் பார்க்க முடிகிறது... வாழ்க வளமுடன்...🙏🙏🙏
நாமெல்லாம் படுற கஷ்டம் எல்லாம் ஒரு கஷ்டமே இல்லை... இந்த மாதிரி கஷ்டத்த நாம பாத்தா கண்ணீர் வருது ,,😭😭
Correct
True
Ama bro
😭😭😭😭
Really
அழகு மட்டுமே அன்பிற்கு தேவையில்லை, இது போல நல்ல இரு மன அன்பிற்கு வேறெதுவும் ஈடில்லை💕
💯💯🥺
@@justsomeguywithnobrain8637 👍
💓💓💓💓💓👍👍👍👍👍
முருகன் துணையோடு நீங்கள் குணமாகிவிடிவீர்கள் வாழ்க வளமுடன்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
என்னிடம் பணம் இல்லை...இந்த வீடியோ வை பார்த்து விட்டு உங்களால் முடிந்தால் யாராவது இவர்களுக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள்🙏....
பாலிமர் நான் அழுதே விட்டேன். 😭🙏 பூமி இன்னும் அழியாமல் இருப்பது இவர்களை போன்ற நல்லவர்களால் தான். 👍
Me too
Me 2 🥺🥺🥺
உன்மை தான்😭
முத்த இடைவெளியில்
முடிவதல்ல காதல்
யுத்தம் பல நேரினும்
வென்று கரம் பிடிப்பதே காதல் ❤️
உங்கள் காதல்
உண்மை காதல்🙏🙏
😔😢
அருமையான வரிகள் 🌹
👌👌🙏🙏🙏🤝
💖
அருமை ❤❤
கண்மணியை கண்மணி போல பாத்துக்கொள்கிறார்💜...காலம் மாறலாம் ஆனால் உண்மை காதல்கள் மாறாது💯🥰...
இது தான் உண்மையான காதல் காதல் என்பது அவர்களது உடம்பை பார்த்து வருவது அல்ல மனதை பார்த்து வருவது வாய் பேச முடியாத அந்தப் பெண்ணை விட்டுச் செல்லாமல் உடனிருந்து பாதுகாப்பாக கவனித்துக்கொள்ளும் தினேஷ் அவருடைய உண்மையான காதலுக்கு வாழ்த்துக்கள் ஆண்டவன் உங்களை பாதுகாப்பான்👏
காதலுக்கு எனறுமே ஆண்கள் முதலிடம் அதிலும் இவர் இறைவனை விட ஒரு படி மேழ்
உண்மை காதல் இதுவே உண்மை பாசம் இதுவே தங்கைக்கும் காதலுக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு அரசு நிச்சயம் உதவி செய்யும்
கண்ணும் கண்ணும் பார்த்தால் மட்டும் காதல் அல்ல😊கஷ்டத்தில் கண் இமை போல் பாதுகாப்பதே உண்மையான காதல்🤩🙏
இந்த வசனம் நல்லா இருக்கே எந்த படத்தில வருது.. 😎
Naa ready
கவிதை கவிதை😉😉
Sama sister ...😊
Ohh ogooo
தம்பி உன் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் வாழ்த் துக்கள்
காதலுக்கு கண் இல்ல-னு சொல்லுவாங்க ஆன இந்த பதிவு எதுவுமே தேவையில்லை னு சொல்லிடுச்சு❤
இப்போது உள்ள தலைமுறைக்கு உண்மை காதல் என்னவென்று இந்த செயல் கூறும்❣️காதல் நா எண்ணனே தெரியாம பண்ணிட்டு இருகானுக 😢
ஆண்கள்அப்படிநினைக்கவில்லை..
உண்மை காதல் உடலை தேடாது உறவாக்கிக் கொள்ள மட்டுமே நினைக்கும் 💕💕
Ur crt
💯
True
உண்மை தலைவா ...
Super pa 😘
இந்த உண்மையான காதலை அறிந்து நமது அரசாங்கம் ஒரு நல்ல வேலை அல்லது அவர்களுக்கு ஒரு நல்ல மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻
சுகங்களை பகிர்ந்து
கொள்ளும் அன்பை விட..
சோகங்களை பகிர்ந்து
கொள்ளும் அன்பு
என்றும் உண்மையானது...🤍🖤❤
Yes, true
Varthaiye illa
Mm👌👌
Unmai anna
90’sKids இல் நீங்கள் மிகவும் உயர்ந்து காணப்படுகிறீர்கள் தினேஷ்,அழகாக இருக்கும் போதே வேற ஒருவருக்கு நூல் விடும் காலத்தில் நீங்கள் வித்தியாசமானவர்,இருவரும் வாழ்க வளமுடன்
இதை பார்க்கும் மருத்துவர்கள் யாரேனும் உதவுங்கள் 🙏
Goosebumps news da😖😖😖😭😭😭💯💯 ...pray for kanmani♥️
இதுபோன்ற காதலன் சில பெண்களுக்கு மட்டுமே கிடைக்கின்றனர் வாழ்க வளமுடன்.அழகான பெண்கள் கடவுள் துணை உங்களுக்கு இருக்கும்
That's for his own decision now maximum college girls noting he is have money or not then how they get true lover
This is applicable for both Boys and girls
காதல் காமம் இல்லை என்பதற்கு சமர்பனம். நல்ல காதல் பூமியில் வாழ்ந்தூக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையை பெற்றெடுத்த தினேஷின் பெற்றோர்களுக்கு நன்றி 🙏
வாழ்த்துக்கள் தினேஷ் 💐
காமத்தை மட்டும் எதிர்பார்த்து பழகிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் உண்மையான அன்பை மட்டும் வெளிப்படுத்திய தினேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே என்னால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு உதவிகளை செய்கிறேன் நீங்கள் இருவரும் இணைந்து நலமுடன் வாழ வேண்டும்
அரசங்கம் யார் யாருக்கோ உதவி செய்யுது..இந்த மாதிரி நபர்களுக்கு உதவி செய்யுங்கள்....புண்ணியமாக போகட்டும்.....
மீண்டும் வருவாய் தோழி, தினேஷ் sir neenga Nalla irupeenga,, naan Ellam Valla ஆண்டவனை piraarthikindren
தினேஷ் இது தான் காதல் னு நிரூபிச்சிட யா அன்பு மட்டுமே எதிர் பாக்குற நீதான் கடவுள்
இதன் உன்மையான காதல் இந்த மாதிரியான செய்தி வெளியிட்ட பாலிமர் வாழ்த்துக்கள்
சூப்பர் .....😍😍 அண்ணா அக்காவை நல்லா பாத்துக்கோங்க...... 🌸🌸
@king uh da! na akka nu solren ajju....... 😉
யாருக்கு யார் அக்கா 🤔🥺😢
வெட்க கேடு அரசு மருத்துவமனையில் முடியாது தனியார் மருத்துவமனையில் சாத்தியமாகும் என்பது 🤦
S bro anda arasey private hospitalku dan povanga.Evlo kevalamana edathula vaalndutu irukom.Naan doctor aagi ellarukum freea treatment kuduthu santhosa paduven.
@@Rocky-hq6ev சந்தோசம் 🤝
@@Rocky-hq6ev ipdi free treatment kudupen solravanga than doctor aanathum bill potu theeturinga hospital la
@@Swethaa-o5t avanga enna pa pannuvaanga,, adhukkum reason avanga padikkurappo avlo kaasu pudunguranga,, pinna andha kadan ah adaikkanum apdingura mindset kku poidranga,
@@Snyder-l1c athukunu avlo lacks lacks ah vaangurangale pa
உண்மை காதல் உடல் அழகையோ, பணத்தையோ,சாதியையோ பார்த்து வராது, உண்மையாண அன்பை பார்த்து வ௫ம் ....
இவருக்கு ஏன் தேர்வு முதலில் வேலையை கொடுங்கள். இவரைப்போன்ற நல்ல இளைஞர்கள் உருவாகட்டும், வளரட்டும்.🙏🙏🙏
காதல் என்ற வார்த்தையை தாண்டியது இந்த காவியம் இதை படமாகவே எடுக்கலாம் உண்மையாக இருந்தால் like பன்னுங்க
தயவு செய்து அண்ணா கவர்சிக்காக கருத்து சொல்லதிங்க உங்களால் முடித்த உதவி செய்ங்க மற்றவரையும் உதவிக்கு கூப்பிடுங்க நானும் கரூர் தான் இந்த செய்தியை பார்க்கும் போதுதான் எனக்கு தெரிய வந்தது நான் முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன்
Crt thaan avar paadham Pani avar pugal paadu avarai pinpatru
உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது . காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது❤️❤️❤️
மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களே, இந்த குழந்தைகளை எப்படியாவது காபந்து பண்ணி விடுங்க...🙏
Ellarume avaruku kaal pandhu madhiri tha.... 😥
Nalla pathukanu antha ponnungala😇 great bro
ஒருகணம் ஒருபோதும் பிரிய கூடாதே ! நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாது ! 💖💖
இதுக்கு Dis like போட்டவன்லாம் மனிதனே கிடையாது....
Crt brother 🧡
Antha reason inum ungaluku puriyalaya?
இதுதாண்டா 90ஸ் கிட்ஸ் 😇😁. இது தான்டா உண்மையான காதல் ஜோடி
😁😁😁
Super
உண்மையான காதலன் எல்லாம் சரியா போகும் சிக்கிரம்
அரசு உதவினால் இவர்களுக்கு வாழ்க்கை நலமாக இருக்கும் உதவ வேண்டுகிறேன் 🙏...
ரொம்பவே அழுதுட்டேன்.
நீங்க ஆரோக்கியமாக நல்லா இருக்கனும்.
Na pray pandern..
@Keerthana mm
பெருமாளே இந்த தங்கையை நல்லபடியா குணப்படுத்து பெருமாளே
Goosebump aguthu🙏🙏 true luv lam ipa rare ah ayduchu😓 ivangala pakurapa rmbaaaaaaaa happieeeee ah irku❤ god bless them🙏kanmani❤dinesh
ஆண்கள் என்றாலே தவறாக நினைக்கும் சில பெண்களுக்கான தரமான பதிவு 👌👌👌
எல்லா ஆண்களும் நல்லவங்கனு சொல்ல முடியாது அது மாதிரி எல்லாம் பெண்களையும் நல்லவங்கனு சொல்ல முடியாது
Unmaiyana.ambala. ivan thanda ambala .
நீங்கள் ஒரு முறை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று முயற்ச்சித்து பாருங்கள்
Yes
Yes
Yes
Yes
Unmai sekkaram sariyaidum
உண்மையான காதல் எந்த நேரத்திலும் மாறாது❤️
உதாரணம் இவர்கள்தான் 👍🏿
உண்மையான காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. ..இது அந்த பையன் காண்பிக்கும் பரிதாபம் கலந்த அன்பு மட்டும்மே
Unna mathiri ellarum iruppanganu ninaikka koodathu
கண்மணி தினேஷ் இருவரும் கடவுளின் பிள்ளைகள்
விரைவில் குணமாகி இருவரும் பல்லாண்டு வாழ்வீர்கள் 💌💌💌
Kanmani:
வானில் ஒரு புயல் மழை வந்தால் அன்பே என்னை எங்கணம் காப்பாய்..
Dinesh:
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்.
அக்கவுண்ட் நம்பர் இருந்தா குடுங்க... என்னால முடிஞ்சத செய்யுரேன்...🙏
அந்த மனசு தான் கடவுள் 🙏🏼 , நன்றி நண்பா
❤️
❣️
சூப்பர் அண்ணா
@@balasundharamb1295 anna romba romba nanti na ninga sonnathe oru periya supporta irukumna
இவர்களால் காதலுக்கு பெருமையா அல்லது காதலால் இவர்களுக்கு பெருமையா தலைவா வேற லெவல் ♥️♥️♥️♥️
கண்மணி........ அக்கா பழைய நிலைமைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன் 🙏
இதை கேட்டு,கண் நீர் வருகிறது.காதல் என்பதற்கு அர்த்தம் இதுதானோ!!
கண் கலங்குதுடா 😭நல்லாருப்பிங்க கவலைப்படாதீங்க 😭😭🙏🙏
கண்டிப்பாக தமிழக அரசு இவர்களை கவனத்தில் எடுத்து கண்மணி,காயத்திரி இருவரையும் பாதுகாத்து நல்ல முறையில் மருத்துவ சிகிச்சை வழங்கிடவேண்டும் இது அரசின கடமை God bless you உண்மையில் மனசுவலிக்குது
இந்த சகோதரிக்கு தேவையான மருத்துவ வசதிகளை அரசு செய்ய வேண்டும் வெகு விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
கேட்கும்போது மிகவும் சோகமாக உள்ளது உண்மை காதல் என்றும் வாழும்
அனைவரும் இறைவனிடம் நலம் பெற வேண்டிக்கொள்வோம்.வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அந்த மனசு தான் சர் கடவுள்...☺️
சகோதரி கவலைப்பட வேண்டாம் நீங்களும் பழைய நிலைமைக்கு வந்து வீடியோக்கள் நான் இறைவனை வேண்டுகிறேன் நானும் உன் அண்ணன் மாதிரி தான் உங்கள் அண்ணன் ஜெகன்
கேட்கும் போதே கண் கலங்குகிறது 🥺🥺🥺🥺💝
நான் போடும் லைக் பாலிமர் நியூஸ் கிடையாது அந்த நல்ல மனிதரின் உயர்ந்த மனசுக்கு போடும் லைக்
நீங்கள் இருவரும் 100 ஆண்டுகள் நீடூழி வாழ்க தம்பி
உங்களுக்கு நல்ல மனசு அண்ணா ஸ்டாலின் ஐயா கு தெரியும் வரை பகிருங்கள்...🥺
காமெடி பண்ணாதீங்க 😭 பாவம் அந்த பொண்ணு
நிச்சயம் திமுக துணை நிற்கும்💯 அரசியல் அப்பாற்பட்டு ஸ்டாலின் மிக நல்ல மனிதர்
ஸ்டாலின் அவனே பலபேற குடிக்க வச்சி குடும்பத்த தாலி அறுக்கிறான்..அவன் உதவி செய்வான செம்ம காமெடி..
.காவலர் தேர்வில் நிச்சயம் வெற்றி அடைவாய் உன்னுடைய கண்மணியே கண்போல் பாதுகாப்பாய் ஒருபோதும் நம்பிக்கை மட்டும் தளர விடாதே
சகோதரி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் தோழரே பார்த்துக்கொள்ளுங்கள்
Iyoo😭alugaya iruku andha real hero rendu perum life la hpiiya mattumdhn irukanum God 🙏🙏
கஷ்டதுல இருக்கிறவங்கல கஷ்டதுகு மேல கஷ்டப்படுதுறதே இந்த கடவுளுக்கு வேளையா போச்சு.....
எதுக்குயா கடவுள்ண்டு நீங்க இருக்கிங்க 😏😏😏😔😔
don't tell..... God will do great things please wait and see please God help them thank you Lord
Praying for Kanmani's better health. She should recover to the fullest, marry him and lead a happy life. Salute to his sister and lover.
Dheivangal yellam thotre pogum ungal anpin munnal.nalam pera vendukiren.
கண்மணி , உறுதியாக உங்களுக்கு நல்லது நடந்தே தீரும். நம்பிக்கையுடன் இருங்கள்
அழகை எதிர்பார்க்கும் இடத்தில் காதல் இருக்காது, காதல் இருக்கும் இடத்தில் அழகு இருக்காது 🔥
Mr. பாலி.. இன்னைக்குத்தான் நீ உருப்படியான நியூஸ் போட்ருக்க 🤣😄🤣🤣👍
Yes
Yes yes 😂😂😂😂.... Kadaulkitta vendikiren nalla padiya nadakkum.... Antha ponnuku.......
Unmai
Yes
Mass🔥🔥🔥
நல்ல மனமுள்ள அண்ணா டாக்டர் இந்த குழந்தைக்குஉதவி செய்யலாமே அதோடு மனதில் எத்தனை கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும உதவி செய்ய முன்வாருங்கள் டாக்டர்களே உங்கள் வீட்டுக் குழந்தையாக நினைத்துக் கொள்ளுங்கள்
காலமெல்லாம் இந்த காதல் வாழும். இந்த காதலன் மனசு தான் சார் கடவுள் 🙏
அப்படி ஒரு நல்ல மனசு ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இருக்கின்றது. வாழ்த்துக்கள் 🙏 நண்பா...