திருமணத்திற்கு மறுத்த காதலன்..வலுக்கட்டாயமாக தாலி வாங்கிய காதலி.. | Love | Couples | NewsTamil24x7
Вставка
- Опубліковано 4 тра 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
********** திருமணத்திற்கு மறுத்த காதலன்..வலுக்கட்டாயமாக தாலி வாங்கிய காதலி..தாலி கட்ட நடந்த அக்கப்போர்..
#NewsTamil24x7 #marriage #love #couples #kallakurichi #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
Intha life nimmathia irukkuma ma thali ketta vachitta apram sernthu vaala enna pannuva
இந்த மாதிரி கூட நமக்கு கல்யாணம் ஆகாது போலிருக்கேடா
ROFL 🤣😂🤣😂
கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த பெண்ணையும் பெண் வீட்டாரையும் ஜெயிலில் பிடித்து போட்டு 😢
Pasaga sethalum kandugava mathaga bro
Yeppti sir love pannitu kuda irunthutu avar marriage pannika Matta solluvaru avaru nallavar marriage panna ponnu family jail ha podanuma apti veetla yethukamattanganu munnadi theriyatha palaikitu vittutu poravan yokkiyana unga veetu ponnuku nadantha intha Mari pesuvingala
@@durgachandran5395 atha oru ponnu love pannithu yemathithu ponna padika patha atha boy ku yaru support ku vara mathaga madam
@@durgachandran5395 பிரச்சனை கட்டாய திருமணம் மட்டுமே.... இதை ஒரு ஆண் செய்தால் சமூகம் ஏற்று கொள்ளுமா... அவன் காதலித்து ஏமாற்றி இருந்தால் அவன் மேல் காவல் துறையில் குற்றச்சாட்டு போடவும்...அவன் மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.. எப்படி ஒரு ஆணை கட்டாய திருமணம் செய்யலாம்...கண்டிப்பாக பெண் வீட்டார் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்..😡
டைம் பாஸ் காதலுக்கு சரியான ஆப்பு
Indha matter ah konjam reverse la yosichi paarunga...payan veetu aalunga pona madakki viruppam illama thali kattina enna aagirukum.
😂sir neege sone situation India le already marriage ne sollit happened aayit dha irkk ...mostly virupam illadhe marriage dha pongalk nadakadh persa la pudhas Ille idh.
Yen ma ivan unaku thevaiya..vittu vera kalyanam pannu po
kilinjadha evan kattipaan , 1 vrsam 2 varsam ilal 8 varsam
என்னல இது
பாவமன்னா...
Ivana kalyanam pnaradhukku sevvanum irikalaam
இவன் வாழமாட்டான்
காதலித்த காதலனை பெண்கள் ஏமாற்றுவதே இல்லையா? அங்கே கட்டாயப்படுத்தி ஆண் தாலி கட்டினால் போலீஸ் இப்படித்தான் வேடிக்கை பார்க்குமா?
Nematheya vazha mudiuma sollu yapavam hu kuda all erupagala ma
😅😂
நீங்கள் பன்னினதற்கு பேரு திருமணமா?
Avlukku. Udane. Lakkudi. Venum. Polarukku