மனைவிக்கு தாயாக மாறிய கணவன்.! துன்பத்திலும் துளிர்க்கும் காதல்..!
Вставка
- Опубліковано 9 лют 2025
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video மனைவிக்கு தாயாக மாறிய கணவன்.! துன்பத்திலும் துளிர்க்கும் காதல்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
மறக்காமல் இருப்பது மட்டுமல்ல..!
எந்நிலையிலும்
வெறுக்காமல்
இருப்பதும்
அன்பு தான்..❤️
ரொம்ப சூப்பர் நன்றி வணக்கம்
சூப்பரா சொன்னீங்க சகோ
உண்மையான அன்பிற்க்கு யார் துணை இல்லையென்றாலும் நிச்சயமாக கடவுள் துணை உண்டு...
Mudu
கடவுள் துணையாவது கிடைக்கும் என்று அன்பு செய்தால் அதுவும் உண்மையான அன்பா இருக்காது
Avar seitha thikathai......Kadvulin Peiraal.....Thirudukirai
He is very great
தமிழக அரசு இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் 🙏
அவங்க சொந்தக்காரங்களே அவங்கள விட்டுட்டு போய்ட்டாங்க
👍👍
@@pkaer98654 andha doctor first udaikanum thappa marundhu koduthurukaan+ government kandipa idha kavanikkanum
P
இன்றைய கள்ளகாதலர்களுக்கு செருப்படி கொடுத்த உண்மையான காதலர்கள் ❤️
உண்மையான அன்பும் காதலும் என்றும் தோற்பதில்லை☺☺
True
உண்மையாவே உங்களுக்கு தலை வணங்குகிறேன்..கணவன் மனைவி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்
@ராகவன்😎 யாரு மச்சி அது பிகர் எப்படி 😁🙈
@@பால்டாயில்_திமுக என்ன விஷயம் மச்சி 😁
@ராகவன்😎 டேய் 😡
@ராகவன்😎 👊👊👊👊
@ராகவன்😎 எனக்கு கீர்த்தி சுரேஷ் தான் வேணும் 😁🙈
இவரை போல் எல்லோரும் இருந்தால் உலகம் எவ்வளவு அருமையா இருக்கும்
பல வருடங்கள் காதலித்து கல்யாணம் செய்து நல்லா இருக்கிற மனைவியவே விட்டுட்டு போகும் காலத்தில் இப்படியொரு அன்பான கணவன்...💑😍!! இந்த மாதிரி கணவன் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் சகோதரி...💑❤😍 மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.. 🙂
Correct
@@manihari2353 yes pa
@@saravanakumar9364 nan anupavachittan
எதிரிக்கும் இந்த நிலை எப்போதும் வரக் கூடாது 🤦🏻♀️😥
பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு யாராவது கொஞ்சம் உதவி செய்யுங்கள்
இது தான் காதல்... இது மட்டும் தான் காதல்...
அன்பே சிவம் மனைவியை சுகமாக சுமக்கும் கணவன் நீங்கள் மட்டும் தான் அய்யா இந்த பதிவின் மூலம்தான் மனித கடவுளை பார்க்கிறேன் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் இதுதான் உண்மையான மனிதநேயம் உங்கள் மகன் சிறந்த மனிதனாக வருவான் உங்கள் இரண்டு பேரையும் பார்க்கும் பொழுது மனசு கனமாக இருக்கிறது இந்தப் பதிவை பார்க்கும் பொழுது அழுகை வந்துவிட்டது நிறைய.நல்ல (உள்ளங்கள்) மனிதர்கள் உங்களுக்கு உதவி செய்வர் அன்பே சிவம்🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையான கணவன் மனைவிக்கு சிறந்த உதாரணம் 👍👍👍👍
Nakku
இப்படி ஒரு கணவன் கிடைக்க அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
Correctunga ellarkum amaincha ethana ponnunga life nallarkum.
he his not huspand,,, He is dad💑
Yes
அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன் கடவுள் உங்களுக்கு எல்லாம் வல்ல அருளை தருவார் அண்ணா
அன்பால் உருவான காதல் ஆயுள் முழுவதும் இருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த காதல் தம்பதி😍🙏 மஞ்சுளா அக்கா சீக்கிரமா குணயாகனும்🙏 அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்🙏
உண்மை காதல் இருக்கு ❤ உண்மை அன்பு இருக்கு ❤ அதுக்கு உதாரணம் இந்த அண்ணா, அக்கா தான் ❤
வாழ்க நீ எம்மான்.... ஒன்றுமில்லாத பிரச்சினைகளுக்கெல்லாம் விவாகரத்து பெற்றுச் செல்லும் தம்பதிகளுக்கு.. நீங்கள் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணம்....
காதல் என்பது இதுதான்....♥️🤝😓
விரைவில். இவங்க.ஆசை.அனைத்தும்.நிறைவேர.வேண்டும் கடவுளே
மிகவும் மனதிற்கு வேதனை அளிக்கிறது! பல கல்லகாதல் மத்தியில் இப்படி ஒரு புனிதமான இந்த காதல்.
இவர்களுக்கு வசதியாக இருக்கும் பெரிய மனிதர்கள் உதவி செய்ய வேண்டும் வேண்டுகிறேன்😭
மகனின் பாசம் கைபிடித்த. கணவனின் அன்பு இது தான் உண்மையான காதல் இவர்களின் வாழ்வு வளம் பெற மாவட்ட ஆட்சியர்கள் உதவ வேண்டுகிறேன்
கடவுள் நல்லவர்களை கைவிடமாட்டார்🙏
Mr Napoleon "one in million". Hats off
நீங்க கடவுள் சார்... 🙏
இந்த நியூஸை பார்த்து நான் கண்கலங்கி விட்டேன் இதுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இறைவனை ஏன் இந்த சோதனை இந்த குடும்பத்திற்கு நல்லபடியாக இருக்க வேண்டும் அந்தப் பையன் நல்லபடியாக கலெக்டர் ஆக வேண்டும் எங்களுடைய வாழ்த்துக்கள் என்னுடைய ஆதங்கத்தை மட்டும் தான் என்னால சொல்ல முடியும் சார்
நல்ல மனைவி நல்ல கணவர் 🤗🤗
மனைவி எவ்ளோ தான் செய்தாலும் நீ என்ன செய்தேன்னு கேட்கற கணவன்களூக்கு மத்தியில் இவர் போல கணவர்களும் இருக்காங்கங்கறதே சந்தோசமா இருக்கு....
உண்மை காதல்😙😍
உண்மையான அன்பு❤🔥👏😇😎 அரசு உதவ வேண்டும்🙏
பாலிமரில் செய்தி வந்திருச்சு இனி கண்டிப்பாக உதவி கிடைக்கும் சகோதரி நீங்கள் கவலைப்படாதீர்கள்...😢🙁
மீனாட்சி
Comment's meenakshi
Unmaithnga
Fake id spotted 🤣🤣🤣
@@vijay27643 யாருடா நீயா..
உத்தம கணவர்... நல்லவர்கள் இருப்பதால் எல்லா துன்பத்திலும் சுற்றும் உலகம்.
Everybody will not get such husband. Hats off sir
கடவுளை நேரில் பார்த்ததில்லை உங்கள் வடிவில் கடவுளைப் பார்த்தேன் ஓம் நமச்சிவாய சிவனே போற்றி சதுரகிரி மலை ஆண்டவர் துணை நிற்பார்
நல்ல மனைவி கிடைத்தால்நன்றி உள்ள நாயாய் கூட மாறுவோம்..ஆனால் எத்தனை பேருக்கு இப்படி அன்புள்ள மனைவி கிடைக்குது ...எல்லாம் பேயாய் அல்லவா கிடைக்குது...
Entha Mari husband lam romba romba blessed people ku tha kadaikum❤️
உண்மையாகவே நல்ல உள்ளம் கொண்டவர் நல்ல மனிதன்
அன்பே கடவுள்.அவரின் உண்மையான அன்பு அவர் மனைவியை இத்தனை வருடமாக கவனித்து பார்க்கும் சக்தியை, பொறுமையை அவருக்கு கொடுத்துள்ளது. அரசு நிச்சயம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம்
உங்களைப் போன்ற நல்ல
மனிதர்கள் இருப்பதால் தான்
உலகமே சுழற்சி சிறப்பாக உள்ளது 🙏நன்றிகள் பல🙏
🙏வாழ்க வளமுடன் 🙏
🔱🙏ஈசனே உங்களுக்கு துணை
இருப்பார் 🔱🙏
🙏🔱ஓம் நமசிவாய🙏🔱
🔱🙏ஓம் நமசிவாய🔱🙏
🙏திருச்சிற்றம்பலம்🙏
பணம். உள்ள. நல்ல மனிதர்கள். உதவி.செய்யுங்க.pls
இந்த நிலையில் கூட பெற்றோர்கள் பிள்ளைக்காக வரவில்லை..ஏமாற்றுபவனுக்கு வரதட்சணை கொடுத்து ஏமாற கூட தயராக இருப்பார்கள்.ஆனால் எங்கு தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்குமாட்டார்.
அந்த மனசு தான் sir கடவுள்
கண் கலங்கியது விரைவில் குணமடய கடவுளை பிரார்த்தனை செய்கிரேன்
கடவுளே ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை கூடிய விரைவில் ஒரு நல்ல வழியை அமைத்தருளுமப்பா இறைவா...❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை காதல் ஒருபோதும் மாறுவதில்லை உயிர் உள்ளவரை தன் காதல் துணையை கைவிடுவதில்லை
நல்லா மனசு sir உங்களுக்கு நீங்க நல்லா இருப்பீங்க
சில டாக்டர்கள் செய்யும் தவறால் ஒரு குடும்பமே வாழ்நாள் முழுவதும் கஷ்டபடவேண்டியிருக்கு 😔😔🥺🥺😢😢
பிரசவித்தது அவள் தான் - ஆனால்
அவன் ‘தாயுமானான்...’
இது காதலின் இலக்கணமா...? - இல்லை இது காதலின் மட்டும் இலக்கணம் அல்ல...
உடலின் இச்சை களைந்த போதே காதல் இங்கு அன்பின் உச்சம் தொட்டு முக்தி பெற்றது ❤️
‘காதல்’ உங்கள் மூலம் தன்னை அடையாளப்படுத்தியது; இனி உங்கள் வாழ்வு சிறப்பானதாக அமைவதன் மூலம் ‘வாழ்க்கை’ தன்னை அடையாளப்படுத்தட்டும் 🙏❤️
என்ன சொல்லுவது என்று 😪😪 தான் வருகிறது. கடவுள் மேல் குற்றமா! இயற்கை மேல் குற்றமா! யார் குற்றம் அட கடவுளே 🙏🙏🙏
கடவுளே இந்த நல்ல உள்ளங்களை காப்பாற்று.
அரசு இவருக்கு உதவ வேண்டும் 😓🙏🙏🙏
இவர்தான் உண்மையான க் கணவர்! வாழ்க!
Great husband God bless this family
வாழ்க்கையில் எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டம் வரலாம் ஆனால் இவர் அது வாழ்க்கை மிகவும் கொடுமையானது தமிழக அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
அவங்கள பாகவே பொறாமையா இருக்கு, பொண்டாட்டி நல்ல இருக்கும் போதே அடுத்த பொன்ன தேடி பொரா நியூஸ் பாலிமர் லையே நெறைய வந்துருக்கு , ஆன அவங்க பொண்டாட்டியை இந்த நிலையிலும் குழந்தை போல் பாதுகிடு இருக்கீங்க❣️💞💖உண்மையா அன்பு😍✨💐
நீங்கள் இலக்கயங்களை புரட்டி பார்த்தால் தெரியும் "காமம்" என்பது மிகுந்த காதல் ஆகும் ❤️❤️
இதைப் பார்த்து என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் அடுத்த பிறவியில் நீங்கள் கணவன்-மனைவியாக ஒன்று சேர வேண்டும் 😔😔😔
மனைவியின் மீது உண்மையான அன்பு கொண்டிருக்கும் உங்களுக்காக விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா 🙏🙏🙏
தமிழக அரசு இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
இது போல் கணவன் கிடைப்பது வரம்
Kadavul sir neenga....romba romba nalla irupinga....
அய்யா நீங்கள் தான் வாழும் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏
கணவன் மனைவிக்குள் எப்போதும் உண்மையான அன்பு இருக்கும் வரை காதல் எப்போதும் தோற்பதில்லை இவர்கள் வாழ்க்கையில் இனிமேல் எப்போதும் நன்மையே நடக்கட்டும்..
உதாரணம் சொல்லமளே சொல்லியிருக்கலாம் இது கேட்டவுடன் அழுதுட்டேன் அந்த பொண்ணு குடுத்து வச்சவ வேற யாராவது இருந்திருந்தா நெனெக்கவே கஷ்டமா இருக்கு 😭😭😭
கடவுள் நிச்சயம் நல்ல வழி காட்டுவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
உண்மையான அன்பு பாசம்னா இதுதான்
தயவு செய்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள் கருணை காட்டுங்கள் அரசு
Great sir neenga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏
நிச்சயம் சீக்கிரமா குணவமாங்க உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கும் 😭😭😭😭😭😭😭
தயவு செய்து அரசு இவர்களுக்கு உதவ வேண்டும் 🙏🙏
U r great sir👍👍. தாயுமானவர்..🙏🙏
இறைவா இந்த குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏😥😥😥😥
அரசு இவர்களுக்கு உதவ வேண்டும்.
உண்மையான அன்பு இதுதான் ❤️
இவர்கள் தான் கடவுளின் மறுபிறவி🙏
Real hero big salute sirrr
என்ன வாழ்க்கை டா இது சை .......... பாவம் கடவுளே ..... ஆசை அனைத்து நிறைவேற வாழ்த்துகள் தோழ
இவரல்லவா மாமனிதர் 👍
Please help government support that family pa pls 😔😔😔😔😟😟😟😟😟🥺🥺🥺🥺
உங்களை போன்றவர்கள் தான் காதலுக்கு ஒரு முன்னுதாரணம்❤️👆🏾🙏✨
நீங்கள் பெயருக்கு ஏற்ற வீரர்....
தெய்வத்தின் அவதாரத்தில் நீங்களும் ஒருவர்.....
உங்கள் துன்பம் சொல்லிலடங்கா....
ஆனால் நீங்கள் கொண்ட
அன்போ உலகடங்கா......
He is so great person and really government should help the family
உண்மையான அன்பு ...
வாழ்த்துக்கள் அண்ணா 👍👍🙏👏👏👏👏👏👏
சூப்பர் கடவுளுக்கு சமம். இயேசு. இருக்கிறார்
வீல் சேர் கூட இல்லையாம் ரொம்ப கவலையா இருக்கு இவர்களுக்கு எல்லா உதவுவியும் விரைவில் கிடைக்கும் நம்புவோம் மனைவிக்காக அவர் செய்யும் சேவை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை மிகவும் மகத்தானது
❤️Unmai kadhal yarendral unnai ennai solvene❤️
Mr Chief Minister, Please help them as much as you can .
Hats off to this gentleman. God save your family.
கண்டிப்பாய் உதவிகள் கிடைக்கும்.... இறைவன் துணை நிற்கட்டும்..... அன்பான கணவன்....
கணவன் அமைவது இறைவன் கொடுத்த வரம். அது பழமொழி மட்டும்தான். இதற்கு எடுத்துக்காட்டு நீங்க தான் அண்ணன். ஊரடங்கால் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியல என்பது வருத்தம் அளிக்கிறது. இருப்பவர்களாவது உதவுங்கள். தமிழ்நாடு அரசு அந்த அக்காவுக்கு மருத்துவ உதவியும் அந்த தம்பிக்கு படிப்பு செலவையும் ஏற்க வேண்டும் நன்றி
அழுதுட்டேன் 😭.
அன்பான கணவன் இருக்கும் வரை சந்தோசமாக" இருப்பார்கள்
Really this couple 💑 very great... Lot of time I saw in arakkonam road side .. This hero moving the wheel chair in road with is queen and small prince.. you are Great sir .. 👏👍 ( my humble request is Government need to help and support this lovely family ) 👪
தயவு கூர்ந்து இந்த குடும்பத்துக்கு அரசு .உதவி செய்யுங்கள கை பெத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்
பிள்ளைக்காக பணம் இருப்பவர்களை தேடும் பெற்றோர்களே...பிள்ளையை எந்நிலையிலும் விடாத ஒரு ஆணை துணையாய் தேடுங்கள்....
அரசு தயவு செய்து இந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் உதவி செய்ய நினைக்கும் நல் உள்ளங்கள் உதவுங்கள் நன்றி
My brother was last twelve years ago missing appo ennga Amma appa romba feel panni azhuthuttu erukkanga entha comment padinga pls
Super ga கண் கலங்க வைத்த நியூஸ்.
தம்பி கவலை படாதே அம்மா என்ன வேனும் என்றா பாசம் காட்ட வில்லை உன் தந்தை உயந்த கோபுரம் காதல் என்ற போர்வைய்யில் காமத்தில் அலையும் பேய்களுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் கடவுள் ஐய்யா உன்தந்தை வடிவாய் பாத்துக்கோ நடமாடும் தெய்வம் உன்ஆசை எல்லாம் நிறைவேறும் நன்றி அன்புடன் மகேஸ்