இவ்வளவு காசு செலவு செய்து இலங்கையில் சுற்று பயணம் செய்து Lotus temple 2000 Rs கொடுத்து பார்ப்பது அதிகம் என்று சொல்வது தவறு சார்..... UA-camr இப்படி சொல்லலாமா..... உங்கள் video's நாங்கள் பார்ப்பது உங்களுடன் சேர்ந்து அனைத்தும் கண்டு மகிழ தானே.... 50000 subscriber உங்களுக்கு உள்ளார்கள் அதில் நானும் ஒருவன்.....
Bro உண்மையை சொல்லப்போனால் எனக்கு டைம் இல்லை. லோட்டஸ் டெம்பிள் போனா வேறு எங்கும் போய் பார்த்து இருக்க முடியாது. மறு நாள் Habarana போகிறேன். அது மட்டும் இல்லாம 2000 ரூபாய்க்கு கண்டிப்பாக worth இல்லை bro. அதான் போகவில்லை. இலங்கையில் எல்லா இடத்தையும் நாம் போய் பார்க்க வேண்டும் என்றால், இந்தியா ரூபாயில் 10 லட்சம் கூட பத்தாது. இந்த உண்மையை இலங்கை சுற்று பயணம் முடியும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
@@JOLLYTRIP ok bro... என்னை தவராக நினைக்க வேண்டாம். உங்கள் video க்காக காத்திருந்து பார்கிறேன். மீண்டும் தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் நண்பராக.... உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....🤝
இலங்கையின் அழகை சுற்றி காண்பித்த உங்களுக்கு நன்றி.சூப்பர்.சூப்பர்.
மிக்க நன்றி 🙏🏼
ශ්රී ලංකාවට සාදරයෙන් පිළිගන්නවා ❤
சூப்பர் சூப்பர் ப்ரோ
Thanks bro
Superb anna, romba interesting irunthathu. Srilanka partha oru feel kidachathu.
Waiting for next video
Thank you sister
அருமையான ஒரு சுற்று பயனம் ஶ்ரீ லங்கா jolly trip super 👍👍👍🙏🙏🙏
Thanks bro
Naan kurippittathu polave Colombo video kidaithathatrkku nantri sir 🌺🌹💝
நன்றி bro 🙏🏼
Excellent video coverage and nice place ❤
Thank you so much
Super.
Thanks bro
SUPER BRO ❤️
Thanks bro
Arumaiana tour nangallam kasu kuduthu pogamudiadu
Thank you 🙏🏼
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Too costly but clean city
Sir video very interesting super 😊
Thanks bro
Super sir
Thank you
Nice Video
Thanks bro
அண்ணே உங்க முகம் தான் அதிகமாக தெரிகின்றது. 😂
🤔🤔
Back pack Jolly traveller
😄😄
Auto charges anna
2000 LKR
Sunday not traffic 🚦⛔
Ok bro
Over cost G 😮😮😮
Yes bro
இவ்வளவு காசு செலவு செய்து இலங்கையில் சுற்று பயணம் செய்து Lotus temple 2000 Rs கொடுத்து பார்ப்பது அதிகம் என்று சொல்வது தவறு சார்..... UA-camr இப்படி சொல்லலாமா..... உங்கள் video's நாங்கள் பார்ப்பது உங்களுடன் சேர்ந்து அனைத்தும் கண்டு மகிழ தானே....
50000 subscriber உங்களுக்கு உள்ளார்கள் அதில் நானும் ஒருவன்.....
Bro உண்மையை சொல்லப்போனால் எனக்கு டைம் இல்லை. லோட்டஸ் டெம்பிள் போனா வேறு எங்கும் போய் பார்த்து இருக்க முடியாது. மறு நாள் Habarana போகிறேன். அது மட்டும் இல்லாம 2000 ரூபாய்க்கு கண்டிப்பாக worth இல்லை bro. அதான் போகவில்லை. இலங்கையில் எல்லா இடத்தையும் நாம் போய் பார்க்க வேண்டும் என்றால், இந்தியா ரூபாயில் 10 லட்சம் கூட பத்தாது. இந்த உண்மையை இலங்கை சுற்று பயணம் முடியும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
@@JOLLYTRIP ok bro... என்னை தவராக நினைக்க வேண்டாம். உங்கள் video க்காக காத்திருந்து பார்கிறேன். மீண்டும் தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் நண்பராக.... உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....🤝
@@JOLLYTRIP ok bro உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... தொடர்ந்து உங்கள் video பார்க்க காத்திருக்கிறேன்.....
Auto Dr no
Number vaanga maranthutten bro
Avaru indian tamil. Not srilankan tamil. Anga rendu iruku srilankan tamik and indian tamil. Sl tamil north and east province irukanga
Ok bro
Auto driver contact number give me sir
I forgot to get his number
மிக அருமையாக சுற்றிகாட்டியவர்
Jnnnnnnnn11
Auto Driver Raju Phone Number
Phone number vaangala bro