மனம் வேதனைப் படுகிறது , , , , சொல்லக்கூடிய அனைத்தும் உண்மைதான் , , , இதற்கு என்ன காரணம் , , , ஆலீம்கள் மட்டும் சிந்தனை செய்யுங்கள் , , , சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள இஸ்லாமிய வரலாற்றை ஆலீம் சமுதாயம் மறந்து விட்டதே , , , , துருக்கியின் தலைமையில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒற்றுமையாக இருந்தபோது இத்தகைய பாதிப்பு இருந்ததா ? ஆலீம்களே சுய ஆறிவு இருந்தால் சிந்தனை செய்யுங்கள் மார்க்க ஞானம் இருந்தால் , , , குர்ஆன் சுன்னாவில் ஒன்றுபடுங்கள் , , . சமுதாயத்தில் குர்ஆன் சுன்னாவில் கருத்து ஒற்றுமையை உருவாக்குங்கள் , , , , மனோ இச்சைப்படி குர்ஆன் சுன்னாவை விளங்கினால் சமுதாயத்தில் பிளவுகள் உருவாக்கும் என்பது இன்னும் விளங்கவில்லையா ? . . .
மனம் வேதனைப் படுகிறது , , , , சொல்லக்கூடிய அனைத்தும் உண்மைதான் , , , இதற்கு என்ன காரணம் , , , ஆலீம்கள் மட்டும் சிந்தனை செய்யுங்கள் , , ,
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள இஸ்லாமிய வரலாற்றை ஆலீம் சமுதாயம் மறந்து விட்டதே , , , ,
துருக்கியின் தலைமையில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒற்றுமையாக இருந்தபோது இத்தகைய பாதிப்பு இருந்ததா ? ஆலீம்களே சுய ஆறிவு இருந்தால் சிந்தனை செய்யுங்கள்
மார்க்க ஞானம் இருந்தால் , , , குர்ஆன் சுன்னாவில் ஒன்றுபடுங்கள் , , . சமுதாயத்தில் குர்ஆன் சுன்னாவில் கருத்து ஒற்றுமையை உருவாக்குங்கள் , , , ,
மனோ இச்சைப்படி குர்ஆன் சுன்னாவை விளங்கினால் சமுதாயத்தில் பிளவுகள் உருவாக்கும் என்பது இன்னும் விளங்கவில்லையா ? . . .