அல்லாஹ்வுக்காக நான் உங்களை நேசிக்கிறேன். நான் இது வரை உங்களை நேரில் பார்த்ததில்லை ஆனால் 2017 இருந்து இந்த நிமிடம் வரை உங்கள் பயான்கள் மற்றும் அழகிய கருத்துக்கள் மூலம் அதிகமாக கற்றுள்ளேன். அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் பெற்றோர்ருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் றஹ்மத் செய்வானாக...🤲
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு, அப்துல் பாஸித் புகாரி,,, அவர்களைப் பற்றி நான் இதுவரை மதிப்பிட்டது தவறு என்பதை உணர்த்தியது இந்தப் பதிவு, உண்மையான ஓர் இதயத்தின் வார்த்தைகளை இந்தப் பதிவில் நான் செவியுற்றேன், அல்லாஹ் அவரின் இந்தப்பயணத்தை சரியான திசையில் செலுத்தி அவரை வழிநடத்தி அவரை உறுதிப்படுத்தி அவருக்கு அருள்புரிவானாக, இன்ஷா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லோர்களை அல்லாஹ் ஒன்று சேர்த்து வைப்பானாக:-😢 فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ அதற்கு அவர்கள் பதில் அளித்தார்கள். “நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவனே! அக்கிரமம் புரியும் கூட்டத்தாருக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அல்குர்ஆன் : 10:85) رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ எங்கள் அதிபதியே! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை ஒரு சோதனையாய் ஆக்கிவிடாதே! எங்கள் அதிபதியே!. எங்கள் பாவங்களைப் பொறுத்தருள்! ஐயமின்றி நீயே வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் : 60:5)
தீனை நிலைநாட்டும் பாதையில், குப்ரை அழிக்கும் பாதையில் இருங்கள். நீங்கள் ஜனநாயகம் என்ற குப்ரை நிலைநாட்டும் பாதையில் இருப்பதை போன்று தெரிகிறது. ஆட்சியதிகாரத்தை, தீனை நிலைநாட்டும் முஸ்லிம் குறைஷிகளிடம் ஒப்படைக்கும் வேலையை பார்ப்போம். இன்ஷா அல்லாஹ் ஆனால், நீங்கள் அதை ஓட்டு போட்டு காஃபிர்களிடம் ஒப்படைக்கும் வேலையை செய்து கொண்டு உள்ளீர்கள் என்று கருதுகிறேன். காஃபிராக மரணம் அடையாமல் முஸ்லிமாக மரணமடையும் பாக்கியத்தை Allah உங்களுக்கும் எனக்கும் தந்து அருள்வானாக.. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும்' என்றார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.5 ஸஹீஹ் புகாரி : 7139. அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்
மாஷாஅல்லாஹ் உங்களை அல்லாஹ் விற்காக உங்களை சகோதர ராய் நேசிக்கிறன் உங்கள் பயான் என் வாழ்வில் நிறைய மாற்றங்களை செய்துள்ளது மார்க்க அறிவு பற்றி தெரியாமல் நிறைய தவறுகளை செய்துள்ளேன் உங்கள் பயான் அதில் நிறைய மாற்றங்களை செய்துள்ளது கணவனையும்.தகப்பனையும் ஓரே மாதத்தில் இழந்தேன் அதன் மூலம் மிகவும் மனவேதனையில் இருந்துள்ளேன் உங்கள் பயான் மூலம் மன ஆறுதலை அல்லாஹ் நாடி இருக்கான் ஜஸாக்கல்லாஹ் கைர் அல்லாஹ் ஒருவனே போதுமானவன் நான் வறுமையில் இருந்தாலும் அல்லாஹ் துணை இருப்பான்

ஏனோ தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் வருகின்றது இதை கேட்டுக் கொண்டிருக்கும் போது. என் சகோதரனே அல்லாஹ் மென்மேலும் உமக்கு அருள் புரிய வேண்டும். வாழ்க்கையிலே கள்ளுண்டு முள்ளு உண்டு சரியான முறையில்கடந்து சென்றால் உனக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக நிம்மதியான வாழ்க்கை உண்டு🌹......
இன்ஷா அல்லாஹ் உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனிடம் துவா செய்கிறோம் அல்லாவிற்காக உங்களை அதிகம் நேசிக்கிறோம் நீண்ட ஆயுளையும் நிறைய நன்னமைகளையும் அல்லாஹ் உங்களுக்கு நாடுவானாக ஆமின்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹு பயணம் தொடர் மூலம் மறுபடியும் உங்களுடன் நாங்கள் பயணிப்பதற்க்கு அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் எங்களுக்கு அருள்புரிந்து இருக்கிறான் அல்லாஹ்விர்க்காக நாங்கள் உங்களை நேசிக்கின்றோம் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் உங்கள் பயான் கேட்டு நேர்வழி அடைந்தவர்கள் அல்ஹம்துலில்லாஹ் எத்தனையோ பேர் அதில் நானும் ஒன்று மார்க்க பயணத்தின் நீங்கள் வெற்றிபெறுவதற்க்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்
إِنْ شَاءَ ٱللَّٰهُ நான் உங்களை அல்லாஹ்வின் நாட்டத்தால் சந்திப்பேன். நான் அல்லாஹ்வின் நாட்டத்தாலும் உங்களுடைய பயான்களின் மூலம் நிறைய நல்ல விசயங்களை கற்றுக்கொண்டேன் மேலும் கற்றுக்கொள்வேன்! إِنْ شَاءَ ٱللَّٰهُ அல்லாஹ் மேலும் இது போன்ற வாய்ப்புகளை அதிகம் தருவானாக ஆமீன் 🤲🏻
வழி கேட்டில் சென்ற என் பாதையில் இறை அச்சத்தையும் இறைத்தூதரையும் எடுத்துச் சொல்லி அச்சத்தையும் நேர்வழியையும் காட்டியது உங்கள் பேச்சு இறைவனுக்காக உங்களது பேச்சை கேட்க தொடங்கினேன் 2018 இன்றுவரை உங்களது அனைத்து பயான் அனைத்தும் கேட்டு வருகிறேன்.. 2023 ஜனவரி மாதம் உம்ரா வந்தபோது உங்களை பார்க்க நேரிட்டது ஆனால் பேசவில்லை ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு ஏற்றமும் சோதனையும் உண்டு . அது உங்கள் வாழ்விலும் எனது வாழ்விலும் நிகழ்ந்துள்ளது இதுபோல் பலரது வாழ்விலும் நிகழ்ந்துள்ளது இந்த சோதனைகளை சாதனையாக்கி ஈருலக வெற்றி அடைய வேண்டும். இறை பிரார்த்தனை செய்வோம் இன்ஷா அல்லா.. ரபிக் ஊடகவியலாளர் மதுரை.
அல்லாஹ்விற்காக நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்துல் பாசித் புகாரி அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்தில் பிர்தௌஸ் கொடுப்பான் என்று நான் துவா செய்கிறேன் அதிலும் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூட இருக்கும் பாக்கியத்தை உங்களுக்கு தந்து அருள் புரிவான் என்று உங்களின் ஒவ்வொரு பயானும் என்னை உணர்த்துகிறது நான் ஒரு மூமினாக மாற்றியது என் வாழ்வில் அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் பரக்கத் செய்வானாக
நம் சமூகம்.... சிறந்த வழிகாட்டல் இல்லாத சமூகமாக இருக்கிறது... நீங்கள் சொன்ன நம் சமூக மக்களுக்கு நடந்த அத்துனை அநீதிகளை நினைத்து கண்கலங்கியதுண்டு... ஆதங்கபட்டதுண்டு... அல்லாஹ் அனைத்திற்கும் தெளிவை கொடுக்கவே ஒவ்வொன்றையும் ஏற்பாடாக்குகிறான்.. ஆனால் நம் சமூக இளைஞர்கள் வழி தவற வலைதளங்களை உபயோகிப்பதை நம்முடன் இருக்கும் நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாக தீனுடைய வழி பயணத்தை தொடர மறுக்கிறார்கள்... இளைய சமூதாயம் வழிபிறழாமல் இருக்க இப்போதுள்ள இளைஞர்கள் தீனின் வழியில் உறுதியாக இருந்து எதிர்கால சமுதாயத்திற்கு எடுத்து காட்டாக திகழவேண்டும்... எனக்கு ஆணாபிள்ளை இல்லையே என மனம் ததும்பி அழுதுள்ளேன்.. அல்லாஹ்வுக்காக அறப்போர் புரிய... என் துஆவையாவது அங்கிகரிக்கனும் அல்லாஹ் ... நம் சமுதாய மக்களுக்காக என்றும் துஆவுடன்.... உங்கள் பயணம்வெற்றிபெற வல்ல ரஹ்மான் என் ரப்பிடம் துஆ செய்கிறேன்.
மாஷா அல்லாஹ். என் மனதில் இருக்கும் கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் ஆருதலாகவும் , மார்க்கத்திற்காக நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனக்குக்குமறலையும் இந்தப் பதிவு என்னுள் ஏற்படுத்தி உள்ளது. இன்ஷா அல்லாஹ் நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
Assalamualaikum warahmathullahi wabarakathahu sheikh.....such best inspirational speech and I can listen your voice really melting My heart,, I can start to crying listen your speech ..... I love Abdul basidh bukhari ❤️ for Allah 🤲🤲🤲 அல்லாஹ்விற்காக நான் உங்களை நேசிக்கிறேன்... உங்களின் இந்த வரலாற்று பயணம் மென்மேலும் தொடர எனது துவா என்றும் எப்போதும் உங்களுக்காக உங்களோடு....🤲🤲🤲🤲🤲 இன்ஷா அல்லாஹ்... அல்லாஹ் ஒருவனே போதுமானவன்...🤲🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஒவ்வொரு மனிதருக்குள் எவ்வளவு பெரிய வலிகளும் வேதனைகளும் இருக்கத்தான் செய்கின்றது அனைத்திற்கும் மருந்து இறைவன் ஒருவனே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு🎉🎉
HABEEB 👀❤ அல்லாஹ் ❤என்றும் உங்களோடு உள்ளான்.... உங்கள் மீது உண்மையான அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்க கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் 😢🤚❤️ அல்லாஹ்விற்காக உங்களை அளவு கடந்து நேசிக்கிறேன் ❤ நேசித்து கொண்டே இருப்பேன் ❤INNI UHIBUKKA FILLAH HABEEB ❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. உங்கள் பயான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..கவலையின் போது உங்கள் பயானை தான் அதிகமாக கேட்பேன் ...மனதிற்கு நிம்மதியாக இருக்கும் ... எங்கள் குடும்பத்திலும் சில பேருக்கு உங்கள் பயான் என்றால் ரொம்ப பிடிக்கும் .. உங்கள் பயானை கேட்டு சில விஷயங்களை என்னை மாற்றி இருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் ...அல்லாஹ் உங்களுக்கு மேலான நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக .. உங்களுடைய மார்க்கப் பணி தொடரட்டும் ..
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எனது வார்த்தையாக வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது இதை இவ்வளவு தெளிவாக தெளிவாக சொல்லி இது மாதிரி நிகழ்வுகள் இப்பவும் இப்படி சென்று கொண்டு இருக்கிறார்கள் இன்னும் இது மாதிரி கருத்துக்கள் கேட்டும் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள் அதில் நான் ஒருவனான இருந்தேன் இப்போது என்னை மாற்றி கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் 🤲
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை எல்லாம் அறிந்தவன் அல்லா ஹ் நம்மளுடைய முஸ்லிம் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை இல்லை அதேபோல் குடும்பத்தார்களிடம் யாரிடமும் சொந்தம் பந்தங்கள் அனைவரிடமும் பொறாமை தான் அதிகமாக உள்ளது அல்லாஹ்விற்காக உங்களையும் உங்கள ஹதீஸையும் நான் நேசிக்கிறேன் நானும் என்னுடைய கல்பு அல்லாஹ்வுக்காக நேசித்துக் கொண்டே இருக்கிறேன் அல்லாஹு அக்பர் கபி ரா அல்ஹம்துலில்லாஹி கதிரவாசுபஹானல்லாஹி வ பரதன் வசீலா 💯💯💯💯💞💞💞🌹🌹🌹🌹
I can’t believe I missed this beautiful video ! This truly touched my heart and brought tears to my eyes ! May Almighty Allah bless you abundantly and grant you endless peace and happiness ! Aameen ♥️✨
அல்ஹம்துலில்லாஹ் இறை நம்பிக்கையாளர்க்கு சோதனை தடையாக இருக்காது நீங்கள் எதிர்பார்க்கின்ற சமூக நலனுக்கான மாற்றத்தை நாங்களும் எதிர்பார்க்கிறோம் உங்களுடைய பயணத்தை இறைவனுடைய வார்த்தைகளும் நபி ஸல் அவர்கள் வழிகாட்டிய படியும் இறைவன் அருளால் தொடரட்டும் பயணிகள் இறைவன் நாட்டத்தால்
Allah kake ungalai nan nesikiran. Nenga kavalaiyake pesukinra neram nan aluvan. Ungalathu bayan Kal moolam nan athikam enathu valvil katruk konden alhamdulilah
தொடர்ந்தும் உங்கள் பாதையில் அல்லாஹ் என்றும் துணை இருப்பான் இன்ஷா அல்லாஹ்,🤲 உங்கள் உரைகளை நாள் ஏழு வருடங்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன் மாஷா அல்லாஹ் உங்களுடைய கேட்கும் போது நபி மீது அதிகம் ஸலவாத் சொல்ல வேண்டும் என்ற ஞாபகம் அதிகம் வருகிறது அதிகம் ஞாபகப்படுத்துகிறார் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே மேலும் உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் 🤲🤲🤲🧕
Alhamdulillah Habeeb. May Allah bless you
அல்லாஹ்வுக்காக நான் உங்களை நேசிக்கிறேன். நான் இது வரை உங்களை நேரில் பார்த்ததில்லை ஆனால் 2017 இருந்து இந்த நிமிடம் வரை உங்கள் பயான்கள் மற்றும் அழகிய கருத்துக்கள் மூலம் அதிகமாக கற்றுள்ளேன். அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் பெற்றோர்ருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் றஹ்மத் செய்வானாக...🤲
Ameen😇
Ameen நானும் உங்களை அல்லாஹ்விற்காக நேசிக்கிறேன்
Assalamualaikum anna
Nanum ungla allhavu kaha nesikkuran
Ungla oru oru hug pannanu inshallah ❤ ungalkum unga petrorukkm allha rhamth seivanaga
SUper 🎉bro
ஆமீன்
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு,
அப்துல் பாஸித் புகாரி,,,
அவர்களைப் பற்றி நான் இதுவரை மதிப்பிட்டது தவறு என்பதை உணர்த்தியது இந்தப் பதிவு,
உண்மையான ஓர் இதயத்தின் வார்த்தைகளை இந்தப் பதிவில் நான் செவியுற்றேன்,
அல்லாஹ் அவரின் இந்தப்பயணத்தை சரியான திசையில் செலுத்தி அவரை வழிநடத்தி அவரை உறுதிப்படுத்தி அவருக்கு அருள்புரிவானாக,
இன்ஷா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லோர்களை அல்லாஹ் ஒன்று சேர்த்து வைப்பானாக:-😢
فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ
அதற்கு அவர்கள் பதில் அளித்தார்கள். “நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவனே! அக்கிரமம் புரியும் கூட்டத்தாருக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே!
(அல்குர்ஆன் : 10:85)
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
எங்கள் அதிபதியே! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை ஒரு சோதனையாய் ஆக்கிவிடாதே! எங்கள் அதிபதியே!. எங்கள் பாவங்களைப் பொறுத்தருள்! ஐயமின்றி நீயே வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் : 60:5)
தீனை நிலைநாட்டும் பாதையில்,
குப்ரை அழிக்கும் பாதையில் இருங்கள்.
நீங்கள் ஜனநாயகம் என்ற குப்ரை நிலைநாட்டும் பாதையில் இருப்பதை போன்று தெரிகிறது.
ஆட்சியதிகாரத்தை,
தீனை நிலைநாட்டும் முஸ்லிம் குறைஷிகளிடம் ஒப்படைக்கும் வேலையை பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்
ஆனால்,
நீங்கள் அதை ஓட்டு போட்டு காஃபிர்களிடம் ஒப்படைக்கும் வேலையை செய்து கொண்டு உள்ளீர்கள் என்று கருதுகிறேன்.
காஃபிராக மரணம் அடையாமல் முஸ்லிமாக மரணமடையும் பாக்கியத்தை Allah உங்களுக்கும் எனக்கும் தந்து அருள்வானாக..
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும்' என்றார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.5
ஸஹீஹ் புகாரி : 7139.
அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்
மாஷாஅல்லாஹ்
தபாரக்கல்லாஹ்
உங்களை பின் தொடர்ந்து இறைவழியில் பயணிக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
மாஷாஅல்லாஹ் உங்களை அல்லாஹ் விற்காக உங்களை சகோதர ராய் நேசிக்கிறன் உங்கள் பயான் என் வாழ்வில் நிறைய மாற்றங்களை செய்துள்ளது மார்க்க அறிவு பற்றி தெரியாமல் நிறைய தவறுகளை செய்துள்ளேன் உங்கள் பயான் அதில் நிறைய மாற்றங்களை செய்துள்ளது கணவனையும்.தகப்பனையும் ஓரே மாதத்தில் இழந்தேன் அதன் மூலம் மிகவும் மனவேதனையில் இருந்துள்ளேன் உங்கள் பயான் மூலம் மன ஆறுதலை அல்லாஹ் நாடி இருக்கான் ஜஸாக்கல்லாஹ் கைர் அல்லாஹ் ஒருவனே போதுமானவன் நான் வறுமையில் இருந்தாலும் அல்லாஹ் துணை இருப்பான்
May Allah preserve you .. keep us in straight path until we die ..
Habeeb❤
இஸ்லாமிய மார்க்கத்தை மதமாக மட்டும் காட்டும்
ஏ ஆர் எச் அவர்களே சத்தியத்திற்காக ஒன்று கூடும் இளைஞர்களை அல்லாஹ் உங்களிடம் இருந்து பாதுகாப்பானாக
Surah Muhammad
ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ أَضَلَّ أَعْمَٰلَهُمْ
எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.
தீனை நிலைநாட்டும் பாதையில்,
குப்ரை அழிக்கும் பாதையில் இருங்கள்.
நீங்கள் ஜனநாயகம் என்ற குப்ரை நிலைநாட்டும் பாதையில் இருப்பதை போன்று தெரிகிறது.
ஆட்சியதிகாரத்தை,
தீனை நிலைநாட்டும் முஸ்லிம் குறைஷிகளிடம் ஒப்படைக்கும் வேலையை பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்
ஆனால்,
நீங்கள் அதை ஓட்டு போட்டு காஃபிர்களிடம் ஒப்படைக்கும் வேலையை செய்து கொண்டு உள்ளீர்கள் என்று கருதுகிறேன்.
காஃபிராக மரணம் அடையாமல் முஸ்லிமாக மரணமடையும் பாக்கியத்தை Allah உங்களுக்கும் எனக்கும் தந்து அருள்வானாக..
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும்' என்றார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.5
ஸஹீஹ் புகாரி : 7139.
அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்
You too hbb ❤
அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக...... அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக..... அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக....🤲🤲
நாங்களும் உங்களோடு சேர்ந்து பயணிக்கின்றோம். எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் உங்களோடு வருவோம். அல்லாஹ்வுக்காக.......Insha allah
Inshallah
ஏனோ தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் வருகின்றது இதை கேட்டுக் கொண்டிருக்கும் போது. என் சகோதரனே அல்லாஹ் மென்மேலும் உமக்கு அருள் புரிய வேண்டும். வாழ்க்கையிலே கள்ளுண்டு முள்ளு உண்டு சரியான முறையில்கடந்து சென்றால் உனக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக நிம்மதியான வாழ்க்கை உண்டு🌹......
எவ்ளோ அழகனா விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்
Alhamthulillahirabbil aalameen ungal pani melum melum thodara vazhthukkal sagothara ungalai nan allahvukkaha nesikkiren love you to allah
இன்ஷா அல்லாஹ் உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனிடம் துவா செய்கிறோம் அல்லாவிற்காக உங்களை அதிகம் நேசிக்கிறோம் நீண்ட ஆயுளையும் நிறைய நன்னமைகளையும் அல்லாஹ் உங்களுக்கு நாடுவானாக ஆமின்
அல்லாஹ் உங்கள் பயணத்தின் முழு பயனையும் உங்களுக்கு தந்தருள்புரிவாராக 🤲🏻🤲🏻🤲🏻... ஆமீன் ❤🩹💫
சரியான நேரத்தில் துவங்கியது உங்கள் பயணம் mashallah 🤲 mashallah
உண்மை தான் இது மிகப்பெரும் ஓர் படிப்பனை
இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக உங்களின் பயணம் நிச்சயமாக வெற்றி பெறும் இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
Insha allah Naanum poraliyaga irappen indha sammogarthai veelavidamal paadhugaathu tooki nirithi vaiths poraliyaga Naanum indha samoogathin paavangal niraindha ulagathin pidiyil vaalum siruvan insha allah poraliyaga irappen
நாங்களும் பயணிக்கிறோம் உங்களுடன் இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹு
பயணம் தொடர் மூலம் மறுபடியும் உங்களுடன் நாங்கள் பயணிப்பதற்க்கு அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் எங்களுக்கு அருள்புரிந்து இருக்கிறான்
அல்லாஹ்விர்க்காக நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்
நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்
உங்கள் பயான் கேட்டு நேர்வழி அடைந்தவர்கள் அல்ஹம்துலில்லாஹ் எத்தனையோ பேர் அதில் நானும் ஒன்று
மார்க்க பயணத்தின் நீங்கள் வெற்றிபெறுவதற்க்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்
إِنْ شَاءَ ٱللَّٰهُ
நான் உங்களை அல்லாஹ்வின் நாட்டத்தால் சந்திப்பேன்.
நான் அல்லாஹ்வின் நாட்டத்தாலும் உங்களுடைய பயான்களின் மூலம் நிறைய நல்ல விசயங்களை கற்றுக்கொண்டேன் மேலும் கற்றுக்கொள்வேன்!
إِنْ شَاءَ ٱللَّٰهُ
அல்லாஹ் மேலும் இது போன்ற வாய்ப்புகளை அதிகம் தருவானாக ஆமீன் 🤲🏻
வழி கேட்டில் சென்ற என் பாதையில் இறை அச்சத்தையும் இறைத்தூதரையும் எடுத்துச் சொல்லி அச்சத்தையும் நேர்வழியையும் காட்டியது உங்கள் பேச்சு இறைவனுக்காக உங்களது பேச்சை கேட்க தொடங்கினேன் 2018 இன்றுவரை உங்களது அனைத்து பயான் அனைத்தும் கேட்டு வருகிறேன்..
2023 ஜனவரி மாதம் உம்ரா வந்தபோது உங்களை பார்க்க நேரிட்டது ஆனால் பேசவில்லை
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு ஏற்றமும் சோதனையும் உண்டு .
அது உங்கள் வாழ்விலும் எனது வாழ்விலும் நிகழ்ந்துள்ளது இதுபோல் பலரது வாழ்விலும் நிகழ்ந்துள்ளது இந்த சோதனைகளை சாதனையாக்கி ஈருலக வெற்றி அடைய வேண்டும்.
இறை பிரார்த்தனை செய்வோம் இன்ஷா அல்லா..
ரபிக்
ஊடகவியலாளர்
மதுரை.
Alhamduillah❤ungalal maraga visayagalai katrukondu thavarana Valiya vitu vandhavaragalil nanum oruvan 😇..enakagavum nama ummath kagavum dua seigal 🤲
Allah virakaaga ungalai nesikiren usthaath☺ ithai kettathum kankallil irunthu kanneer vara arabithu vittathu💕allah ungal muyarchiyai yetru atharku nar palanai valangu vaanaaga ameen
அல்லாஹ்விற்காக நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்துல் பாசித் புகாரி அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்தில் பிர்தௌஸ் கொடுப்பான் என்று நான் துவா செய்கிறேன் அதிலும் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூட இருக்கும் பாக்கியத்தை உங்களுக்கு தந்து அருள் புரிவான் என்று உங்களின் ஒவ்வொரு பயானும் என்னை உணர்த்துகிறது நான் ஒரு மூமினாக மாற்றியது என் வாழ்வில் அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் பரக்கத் செய்வானாக
சிந்திக்காத சிந்தனைகளை சிந்திக்க வைத்ததற்கு நன்றி
அல்லாஹ் எம்மை சரியான பாதையில் பயணிக்க செய்வானாக
Masha Allah
Keep traval still Jannah
Due for us
Love you for the sake of Allah
அல்ஹம்துலில்லாஹ் ❤️❤️❤️👍
Alhamdulillah...
☝️Ella pugalum Allah oruvanukee
அருமை அற்புதம்.. உள்ளம் கலங்கி குழம்பி தவித்த நேரம் பொருத்தமான உரை
மாஷா அல்லாஹ்.
Alhamdulillah. My support will always be with you and will stand with you ABB Shiek
Maa shaa Allah. !! Barakallahu Feek !! Allah lesaakuvaanaha. Aameen !!
நம் சமூகம்.... சிறந்த வழிகாட்டல் இல்லாத சமூகமாக இருக்கிறது...
நீங்கள் சொன்ன நம் சமூக மக்களுக்கு நடந்த அத்துனை அநீதிகளை நினைத்து கண்கலங்கியதுண்டு...
ஆதங்கபட்டதுண்டு... அல்லாஹ் அனைத்திற்கும் தெளிவை கொடுக்கவே ஒவ்வொன்றையும் ஏற்பாடாக்குகிறான்.. ஆனால் நம் சமூக இளைஞர்கள் வழி தவற வலைதளங்களை உபயோகிப்பதை
நம்முடன் இருக்கும் நண்பர்களுக்கு
எடுத்துக்காட்டாக தீனுடைய வழி பயணத்தை தொடர மறுக்கிறார்கள்... இளைய சமூதாயம் வழிபிறழாமல் இருக்க இப்போதுள்ள இளைஞர்கள் தீனின் வழியில் உறுதியாக இருந்து எதிர்கால சமுதாயத்திற்கு எடுத்து காட்டாக திகழவேண்டும்... எனக்கு ஆணாபிள்ளை இல்லையே என மனம் ததும்பி அழுதுள்ளேன்.. அல்லாஹ்வுக்காக அறப்போர் புரிய... என் துஆவையாவது அங்கிகரிக்கனும் அல்லாஹ் ... நம் சமுதாய மக்களுக்காக என்றும் துஆவுடன்.... உங்கள் பயணம்வெற்றிபெற வல்ல ரஹ்மான் என் ரப்பிடம் துஆ செய்கிறேன்.
ياعالم ديني أحبك في الله...🥺
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ..🤍
Insha allah en maganum ungalai pol thakva ullavaraga erukka thuva seiyyavum allah pothumanavan
மாஷா அல்லாஹ். என் மனதில் இருக்கும் கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் ஆருதலாகவும் , மார்க்கத்திற்காக நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனக்குக்குமறலையும் இந்தப் பதிவு என்னுள் ஏற்படுத்தி உள்ளது. இன்ஷா அல்லாஹ் நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
Verry wiutifull ungal speeches allahu akber I love sagothera
Masha allah...அருமையான வார்த்தைகள்... தெளிவான சிந்தனை....ஆழமான சமூக சிந்தனை...அல்லாஹ் அருள் செய்யட்டும்
My life time guider ❤️
Assalamualaikum warahmathullahi wabarakathahu sheikh.....such best inspirational speech and I can listen your voice really melting My heart,, I can start to crying listen your speech ..... I love Abdul basidh bukhari ❤️ for Allah 🤲🤲🤲 அல்லாஹ்விற்காக நான் உங்களை நேசிக்கிறேன்... உங்களின் இந்த வரலாற்று பயணம் மென்மேலும் தொடர எனது துவா என்றும் எப்போதும் உங்களுக்காக உங்களோடு....🤲🤲🤲🤲🤲 இன்ஷா அல்லாஹ்... அல்லாஹ் ஒருவனே போதுமானவன்...🤲🤲🤲
இறைவன் உங்களை என்றென்றைக்கும் நேசிக்க வேண்டும்...❤❤
☝
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்காக நான் உங்களை நேசிக்கிறேன்
இன்ஷா அல்லாஹ் உங்கள் பயணம் தொடர் அல்லாஹ் வை பிரார்த்திக்கிறேன்
அல்லாஹ்விற்காக நானும் உங்களை நேசிக்கிறேன். In sha allah உங்கள் பயணத்தில் எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஒவ்வொரு மனிதருக்குள் எவ்வளவு பெரிய வலிகளும் வேதனைகளும் இருக்கத்தான் செய்கின்றது அனைத்திற்கும் மருந்து இறைவன் ஒருவனே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு🎉🎉
அஸ்ஸலாமு அலைக்கும்...
Subhuhanallah!!
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பயணம் தொடர என்னுடைய துவாக்கள்🎉🎉
Uhibbukka Filla’h
Like you for the Sake of Allah☝🏻❤
Ana uhibukka fillah❣️ allahuvirkaaga ungalai nesikkiren habeeb 🫂
HABEEB 👀❤
அல்லாஹ் ❤என்றும் உங்களோடு உள்ளான்....
உங்கள் மீது உண்மையான
அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்க கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் 😢🤚❤️
அல்லாஹ்விற்காக உங்களை அளவு கடந்து நேசிக்கிறேன் ❤
நேசித்து கொண்டே இருப்பேன் ❤INNI UHIBUKKA FILLAH HABEEB ❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. உங்கள் பயான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..கவலையின் போது உங்கள் பயானை தான் அதிகமாக கேட்பேன் ...மனதிற்கு நிம்மதியாக இருக்கும் ... எங்கள் குடும்பத்திலும் சில பேருக்கு உங்கள் பயான் என்றால் ரொம்ப பிடிக்கும் .. உங்கள் பயானை கேட்டு சில விஷயங்களை என்னை மாற்றி இருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் ...அல்லாஹ் உங்களுக்கு மேலான நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக .. உங்களுடைய மார்க்கப் பணி தொடரட்டும் ..
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....
Next episode podunga inshallah Alhamdulillah barakallah romba motivation aa iruku
Masha Allah 😢
Jazakallahu haira
அல்லாஹ் இந்த சமூகத்திற்கு நல்ல தலைமையையும் உறுதியான ஈமானையும் வழங்குவானாக
Alhamdulillah sheikh❤
Masha Allah 🤲🤲😢
Subhanallah 🥺
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எனது வார்த்தையாக வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது இதை இவ்வளவு தெளிவாக தெளிவாக சொல்லி இது மாதிரி நிகழ்வுகள் இப்பவும் இப்படி சென்று கொண்டு இருக்கிறார்கள் இன்னும் இது மாதிரி கருத்துக்கள் கேட்டும் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள் அதில் நான் ஒருவனான இருந்தேன் இப்போது என்னை மாற்றி கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் 🤲
பாசித் அண்ணா, உங்களை பாக்கனும் அண்ணா, உங்க பயான்களை பல தடவை கேட்டுருக்கேன். VERY USEFUL AND MOTIVATIONAL. உங்களை பாக்கனும் அண்ணா
Inshallah ❤
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக
அல்லாஹ் அக்பர் ❤️
Allahvitkaga ungalai nesikkiren moulavi
As salamualaikum wrwb
Allah uggaluku அதிகமாக நன்மைகள் தருவானாக ஆமின்.....
Insha allah allavin uthaviyudan ondrinaivom
❤ jazak allah khairan Habib
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை எல்லாம் அறிந்தவன் அல்லா ஹ் நம்மளுடைய முஸ்லிம் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை இல்லை அதேபோல் குடும்பத்தார்களிடம் யாரிடமும் சொந்தம் பந்தங்கள் அனைவரிடமும் பொறாமை தான் அதிகமாக உள்ளது அல்லாஹ்விற்காக உங்களையும் உங்கள ஹதீஸையும் நான் நேசிக்கிறேன் நானும் என்னுடைய கல்பு அல்லாஹ்வுக்காக நேசித்துக் கொண்டே இருக்கிறேன் அல்லாஹு அக்பர் கபி ரா அல்ஹம்துலில்லாஹி கதிரவாசுபஹானல்லாஹி வ பரதன் வசீலா 💯💯💯💯💞💞💞🌹🌹🌹🌹
இறைவன் மிக பெரியவன்
Allah ungalukku menmelum markathai patriya arivai athiga paduthuvanaga...athai ethi vaikum aatralayum kodupanaga....
Masha Allah movlavi
அல்லாஹும்ம பாரிக் அலைக்..
Nan 1/5yr varusagalaga neraya sodhainaigalaya sandhithithu varugiren..indha sodhanai kalathilil enaku adhiga nambikai alipadhu ungaladhu dawah videos than😇.. jazzakallahu Khair 🤝allahuvukaga ungalai nan nesaikeran❤
Barakallah
Keep going
Allah with us
Assalamu allaikum
Masha Allah and Jazakallah hairan ❤
I can’t believe I missed this beautiful video ! This truly touched my heart and brought tears to my eyes ! May Almighty Allah bless you abundantly and grant you endless peace and happiness ! Aameen ♥️✨
Alhamdulillah ❤
Subhahanallah
Allahuakbar
Lailaha illallah
Allah kuruvathaga nengal koorum vaarthaigal eannudaya vaalkayil miga periya uruthunai eanaku mana balathayum tharugirathu alhamdulillah allah ungaluku nanmai saiyatum
Allahuvukkukaga ungala nesikiren anna allah ungalukkum engalukkum arul puriyattum🥺🥺
அல்ஹம்துலில்லாஹ் இறை நம்பிக்கையாளர்க்கு சோதனை தடையாக இருக்காது நீங்கள் எதிர்பார்க்கின்ற சமூக நலனுக்கான மாற்றத்தை நாங்களும் எதிர்பார்க்கிறோம் உங்களுடைய பயணத்தை இறைவனுடைய வார்த்தைகளும் நபி ஸல் அவர்கள் வழிகாட்டிய படியும் இறைவன் அருளால் தொடரட்டும் பயணிகள் இறைவன் நாட்டத்தால்
Allah ungazhukku ilmai Athihapaduthu vanaha Allah nam Anavaraiyum porunthi kolvanaha.
Alhamdulillah Allah Ungalukku Arul purivanaga
Allah kake ungalai nan nesikiran.
Nenga kavalaiyake pesukinra neram nan aluvan.
Ungalathu bayan Kal moolam nan athikam enathu valvil katruk konden alhamdulilah
அஸ்ஸலாமு அலைக்கும் ❤
May Allah bless you...Allahuvirkaga ungalae adhigamaga nesikiren❤
தொடர்ந்தும் உங்கள் பாதையில் அல்லாஹ் என்றும் துணை இருப்பான் இன்ஷா அல்லாஹ்,🤲 உங்கள் உரைகளை நாள் ஏழு வருடங்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன் மாஷா அல்லாஹ் உங்களுடைய கேட்கும் போது நபி மீது அதிகம் ஸலவாத் சொல்ல வேண்டும் என்ற ஞாபகம் அதிகம் வருகிறது அதிகம் ஞாபகப்படுத்துகிறார் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே மேலும் உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் 🤲🤲🤲🧕
zhasahalllah haairan 🥺❤
Hazrat aslamu alikumn motivation imaaaan
Ma Sha Allah, Allahuma bareek... It's just Amazing!!
INNIUHIBUKKA FILLAH
Subhanallah... ❤,🥺🤲May Al_Rahim protect you and always blessing you.. in sha Allah. I pray for you more and more success in your journey.🤲🤲✨🤍 Ameen
Finally got a notification 😊...allahakbar😇😍...waiting for this from September month onwards🥹...
அல்லாஹ்விற்கான இந்த பயணத்தில் பயணத் தோழனாக அல்லாஹ்வே போதுமானவன். "வலா தஹினு வலா தஹ்ஷனு" (3:139)
Insh aa allah ❤ allah jannathul firthouse taruvaan❤
Allahu Akbar,Allah ungalodudhan irukiraan,Allahudaia anbum aravanaipum eppodhum ungaluku irukum edhaiyum nineithu kalangadheerhal,Allahudaia anbirku pirahu ungalai Allahvirkaha unmaiyaha nesikka kudiyavarhalum irukiraarhal ,neengal eduthuvaikum padhaiyil ungaludaia payanathil Allah ungalodu irukiran ungaluku vettriyai tharuvanaha Aameen
அல்லாஹ்வுடைய வெற்றி மிகவும் சமீபமே இன்ஷா அல்லாஹ்
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது நிச்சயம் அசத்தியம் அழிந்துபோவதேயாகும். 👍
Alhamdulilah, this way of expressing your thoughts and Islamic values it something makes goodness inside me