உங்களர்த்து பொறுமை எனக்கு வரவேண்டும். எனக்கு இது தொழில் இல்லை. ஆனால் எனது தொழில் வக்கீல் . உங்களது இந்த அருமையான விளக்கம் எனது வீட்டில் உள்ள இன்டஸ் அடுப்பை சரி செய்ய உதவும்
நண்பர்களே வணக்கம் ஆரம்பத்தில் வந்த டெல்லியில் அசெம்பிள் செய்த இண்டக்ஷன் அடுப்பு 10 வருடம் 16 வருடம் அருமையாக உழைத்தது இப்பொழுது குழிக்கு தகுந்த பணியாரம் என்று காலம் மாறிவிட்டது🤝🤝🤝
வாழ்வில் சுமைகளை தெரிந்தவனுக்கு மட்டுமே தெரியும் சுமையினுடைய வலி சுமையின் வலியை தெரியாமல் வாழ்பவன் சிந்திப்பவன் சுமை வலிகளை அறிந்து வாழ்பவன் படைப்பாளி வாழ்க வளமுடன் 🙏🥰🥰🥰
நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி என்னுடைய கடையினுடைய வீடியோவை கண்டிப்பாக பதிவிடுகிறேன் இன்று கொஞ்சம் அதிகமாக இருக்கிறது கடை சுத்தம் செய்த பின் வீடியோ போடுகிறேன் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள் நன்றி நண்பரே 🙏
என் தெய்வமே எங்க இருந்த இவ்வளவு நா
@@indumathisure6878 நண்பருக்கு என் மாலை வணக்கம் 32 வருடங்கள் கோவையில் இருந்தேன் ஏழு வருடமாக ஈரோட்டில் வசித்துக் கொண்டிருக்கிறேன்🫂🤝🤝🎉
உங்களர்த்து பொறுமை எனக்கு வரவேண்டும். எனக்கு இது தொழில் இல்லை. ஆனால் எனது தொழில் வக்கீல் . உங்களது இந்த அருமையான விளக்கம் எனது வீட்டில் உள்ள இன்டஸ் அடுப்பை சரி செய்ய உதவும்
@@murugana1446 மிக்க நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் 🙏🙏🥰🥰🥰
டெல்லிகாரன் என ஒரு வார்த்தை சொன்னீர்கள் நன்றி. இது உண்மைதான் நமக்கும் இதே தொழில்தான் ❤
நண்பர்களே வணக்கம் ஆரம்பத்தில் வந்த டெல்லியில் அசெம்பிள் செய்த இண்டக்ஷன் அடுப்பு 10 வருடம் 16 வருடம் அருமையாக உழைத்தது இப்பொழுது குழிக்கு தகுந்த பணியாரம் என்று காலம் மாறிவிட்டது🤝🤝🤝
உங்கள் வாய்ஸ் சூப்பர் நகைசுவையாக உள்ளது
மிக்க நன்றி நண்பரே நகைச்சுவை என்பது ஒருவரை மகிழ்ச்சிப் படுத்துவது அல்ல அவருடைய மனதை சிரிக்க வைப்பது உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🥰🤗🤝
Naan dubai la oru restaurant la technician ah wrk pandren brother unga vedio enaku romba use fulla ah iruku thank you so much
மிக்க நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் நன்றி நன்பரே என்றென்றும் உங்கள் நண்பன் 🥰🤗🤗🥰
Super Master 👌 very useful for myself Thank you so much romba comedy ya pesurenga very interesting video Thank you ❤
மிக்க நன்றி நண்பரே 🥰🥰🤗
❤❤❤❤
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰
மிகவும் தெளிவா க உள்ளது
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗
Super
எல்லாம் உங்கள் ஆதரவு நண்பரே 🙏🤝🥰🥰
நல்ல நுணுக்கமான தகவல்.நகைச்சுவையோடு வேலை செய்யும் போது,சுமை தெரியாது 🎉.
வாழ்வில் சுமைகளை தெரிந்தவனுக்கு மட்டுமே தெரியும் சுமையினுடைய வலி சுமையின் வலியை தெரியாமல் வாழ்பவன் சிந்திப்பவன் சுமை வலிகளை அறிந்து வாழ்பவன் படைப்பாளி வாழ்க வளமுடன் 🙏🥰🥰🥰
🎉❤
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
Super bro
உங்கள் அன்பின் ஆதரவும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் உங்கள் ஆதரவத்தில் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🤗🥰🥰🤗🤝🤝🤝
👍👍👌
அண்ணா உங்கள் shop setup வீடியோ போடுங்கள்
நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி என்னுடைய கடையினுடைய வீடியோவை கண்டிப்பாக பதிவிடுகிறேன் இன்று கொஞ்சம் அதிகமாக இருக்கிறது கடை சுத்தம் செய்த பின் வீடியோ போடுகிறேன் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள் நன்றி நண்பரே 🙏
Good morning anna...😊
மகிழ்ச்சிகரமான இனிய காலை வணக்கம் நண்பரே 🙏