E0 E1 E2 E5 E7 E8 இந்த ஒரு வீடியோ போதும் எல்லா Error இம் சரி செய்யலாம்.

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2022
  • Nk ட்ரானிக்ஸ்:
    என்ற இந்த தளத்தில் எலக்ட்ரானிக் சர்வீஸ் எப்படி செய்வது மற்றும் என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ஆர்வமுள்ளவர்கள் என் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!
    எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
    vkno.in/nkelectronics
    WhatsApp catalogue link wa.me/c/917806910703
    Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
    ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
    ₹250 Only
    More detail WhatsApp 7806910703
    Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703
  • Наука та технологія

КОМЕНТАРІ • 194

  • @nktronics
    @nktronics  8 місяців тому +2

    Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
    ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
    ₹250 Only
    More detail WhatsApp 7806910703
    Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому +4

    இந்த பதிவுக்கு ஒரு IGPT பலி... சிறந்த பதிவு..

  • @paulchakravarthi2782
    @paulchakravarthi2782 2 роки тому +13

    மிக மிக அருமையான பதிவு.💐.
    தாங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் பொறுமையாகவும், மற்றவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு சொல்லி கொடுக்கும் தன்மையை மிகவும் பாராட்டுகிறேன். ஓர் ஆசிரியர் ஒரு மாணவனுக்கு கற்று தருவது போல், சுயநலம் அற்ற அன்பு தெரிகிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    May the LORD Bless You Abundantly 🙏.

  • @thanigaibalan1803
    @thanigaibalan1803 Рік тому +2

    பதிவு மிக அருமை மிகத் துல்லியமாக அதில் உள்ள பொருட்கள்

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 2 роки тому +2

    Sir vanakam vaalga valamudan ungal video elaam arumai elithil purenjekurmaari video poodurenga

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 роки тому +5

    Good Explain , very Excellent
    நன்றி சொன்ன போதாது , அதுக்கு மேல நண்பா.👍👍👍👍👍

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Thank you so much brother

  • @tipsandtricksintamil1543
    @tipsandtricksintamil1543 11 місяців тому +1

    Iduvarai nan kanda padthiv la unghala pola oru nalla best teacher in electronic s parkkala neegha students ku oru varaprasadam god gift including me thanks u so much God bless you and your family

    • @nktronics
      @nktronics  11 місяців тому

      Thank you for your feedback 🙏❤️🙏❤️

  • @anandhan6194
    @anandhan6194 2 роки тому +2

    உங்களுடைய வீடியோக்கள் பார்த்து நிரைய விசயம் கத்துக்கிடறேன் நண்பா

  • @elangoelango2795
    @elangoelango2795 2 роки тому +4

    நல்ல பதிவு நண்பா மிக தெளிவான விளக்கம் நண்பரே வாழ்க வளமுடன்

  • @sulthanmachinetools2665
    @sulthanmachinetools2665 2 роки тому +2

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் அருமை அருமையான பதிவு நன்றி!

  • @sivaraman432
    @sivaraman432 2 роки тому +4

    மிகவும் நன்றி தம்பி

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j 3 місяці тому

    சிறந்த பணிகள். வாழ்த்துக்கள்

  • @ranjithravi9058
    @ranjithravi9058 6 місяців тому

    Supper bro ithu pole arum paranjilla adi poli 🎉🎉🎉🎉❤❤❤❤❤💯💯💯🤝🤝

  • @mohamedanwarali3462
    @mohamedanwarali3462 2 роки тому +2

    I asked you about the same complaint. And I repaired my Preethi induction stove by this video. Now my stove working properly. I checked and confirmed by running long time. Thank you.

  • @VillageTechTree
    @VillageTechTree 2 роки тому +1

    மிக தெளிவான & அருமையான விளக்கம்... நன்றி நண்பரே... வாழ்த்துக்கள்

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 Рік тому

    நன்றி அண்ணா இவ்வளவு தெளிவா யாரும் சொல்லி தர மாட்டாங்க

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @jeevak2365
    @jeevak2365 28 днів тому

    நன்றி வாழ்க வளமுடன் 🎉

  • @vikramvikram-ml7tk
    @vikramvikram-ml7tk Рік тому +1

    Your all videos very very usefull.teaching very well.lot of thanks anna

  • @sengodaarunachalam8481
    @sengodaarunachalam8481 2 роки тому +2

    Very very useful please continue to electronic teaching more and more

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Thank you for your comments

  • @velumurugesh5047
    @velumurugesh5047 Рік тому

    மிக மிக அருமை வாழ்க ...வாழ்க ...வாழ்க

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @tipsandtricksintamil1543
    @tipsandtricksintamil1543 2 роки тому +2

    Hello sir thank you so much for your support for all helps full.your explanation very good good teach ing God bless you more

  • @sundararajann6007
    @sundararajann6007 2 роки тому +4

    தமிழில் இது போன்ற டெக்னிகல் வீடியோ மிகவும் குறைவாக உள்ளது.ஹிந்தியில் பலர் செய்கிறார்கள்.எனக்கு தெரியாத பல விஷயங்கள் ஹிந்தி சேனலில் இருந்து எடுத்தேன்.உங்கள் வீடியோ நன்றாக உள்ளது தொடர்ந்து செய்யுங்கள்.

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Thank you for your comments

  • @dasshari64
    @dasshari64 2 роки тому +2

    அருமையான விளக்கம் நண்பா , நன்றி

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 Рік тому

    மிகவும் அவசியமான பதிவு.நன்றி.

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @janarthananrajendiran3670
    @janarthananrajendiran3670 2 роки тому +1

    அருமையான பதிவு 👍

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @kalyanaramansp6664
    @kalyanaramansp6664 Рік тому +1

    I am fully following you. Teaching is very simple. And understandable. Thank you.

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @narayananramkumar4830
    @narayananramkumar4830 Рік тому

    குரு வணக்கம்... 🙏

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @johnd9341
    @johnd9341 Рік тому

    Very useful video thanks sir

  • @VivaanElectronics
    @VivaanElectronics 7 місяців тому

    Super sir

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 2 роки тому

    Very clear explanation thanks sir

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 роки тому

    Arumai thanks brother

  • @koyakoya5086
    @koyakoya5086 Рік тому +1

    Super explanation 👌 thanks sir

  • @georgeb9049
    @georgeb9049 2 роки тому +1

    good Explanation THANKS

  • @mohanbabu3736
    @mohanbabu3736 2 роки тому +1

    Arumai 🙏

  • @kaliavaradhank1114
    @kaliavaradhank1114 Рік тому

    Good teaching ji

  • @kuriakosemathew1854
    @kuriakosemathew1854 4 місяці тому

    I wish join your on line course kindly sent full details

  • @gopikrishnan7828
    @gopikrishnan7828 2 роки тому +1

    நன்றி நண்பரே

  • @varadrajgovindaraj7040
    @varadrajgovindaraj7040 Рік тому

    Very superb explained

  • @saravananstudio4705
    @saravananstudio4705 Рік тому

    அருமை யான விளக்கம்

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @jkgokul979
    @jkgokul979 8 місяців тому

    easy simple well explain

  • @everestsenthileverestsenth3108
    @everestsenthileverestsenth3108 2 роки тому +1

    Good video Sir

  • @mars2279
    @mars2279 2 роки тому

    R u my best teacher

  • @mubarakka7364
    @mubarakka7364 2 роки тому +2

    Good Explanation......

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 11 місяців тому

    Nice. E8 error. Solution please. Vguard.

    • @nktronics
      @nktronics  11 місяців тому

      Coil feedback voltage check

  • @alexsathyaa6166
    @alexsathyaa6166 2 роки тому

    செம அண்ணா

  • @vajravelu968
    @vajravelu968 2 роки тому

    Thanks sir padikatha manithanum purnthù collalam

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Thank you so much brother

  • @sakthibalu2158
    @sakthibalu2158 2 роки тому

    Good performance

  • @nktronics
    @nktronics  Рік тому

    WhatsApp catalogue link wa.me/c/917806910703

  • @dythamurali920
    @dythamurali920 2 роки тому

    Nallapadhivu🙏🙏🙏🙏🙏👍

  • @prabhukarthick439
    @prabhukarthick439 2 роки тому

    🙏🙏🙏 super sir🙏🌹👍

  • @rajkavitha8302
    @rajkavitha8302 Рік тому

    Super

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 2 роки тому

    Thanks video sir
    Bajaj icx7 E6 error standby release panathum varuthuga sir ena enga check pananum

  • @c.sathishkumar.3409
    @c.sathishkumar.3409 2 роки тому

    Good job sir

  • @AjithKumar-yf9gn
    @AjithKumar-yf9gn Рік тому

    Super video sir

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @valsantk2861
    @valsantk2861 Рік тому

    Tq sir

  • @mansureee9449
    @mansureee9449 Рік тому

    Super bro 👍

  • @srs8893
    @srs8893 5 місяців тому

    🙏🙏🙏

  • @satheeshs2530
    @satheeshs2530 Рік тому

    ❤❤ good

  • @ayanarappanayanar4515
    @ayanarappanayanar4515 2 роки тому

    Suppar bro

  • @charlesvijay5642
    @charlesvijay5642 2 роки тому

    Super nanba....

  • @anipri514
    @anipri514 2 роки тому

    Super bro

  • @meharajkaja2412
    @meharajkaja2412 2 роки тому +1

    Hello pro. I. C. யிலிருந்து எத்தனாவது பின்னுக்கு எத்தன வோல்ட் வருது என்பதை சொல்லுங்க

  • @rajavelul6654
    @rajavelul6654 2 роки тому

    Thanks

  • @RamalingamR-rw9lw
    @RamalingamR-rw9lw 7 місяців тому

    சார்க்கு வணக்கம் நான் நான் ஓரு இன்டாக்ஷன் அடுப்பு ஆன் செய்தால் 1300 ய வந்து உடனே நான்கு டிஸ்டல் கோடு வருகிறது இது என்ன பல்டு என்று எனக்கு தயவு செய்து செல்லவும் நான் எலட்ரானிக்ஸ் கடை வைத்து உள்ளேன்
    பேன ஆன் ஆகி பிறகு ஆப்பு ஆகிறது சார்

  • @nallubattery8605
    @nallubattery8605 2 роки тому

    👍

  • @muralisubburaman1259
    @muralisubburaman1259 2 роки тому

    1000 time super

    • @nktronics
      @nktronics  2 роки тому

      2000 time 🙏🙏🙏

  • @srinivasang1812
    @srinivasang1812 Рік тому

    supper

  • @mars2279
    @mars2279 2 роки тому +1

    Wow wow

  • @gangadharana2467
    @gangadharana2467 9 місяців тому

    Sir please explain how 18v,3vsuch low voltages are taken

    • @nktronics
      @nktronics  9 місяців тому

      I have already uploaded the video

  • @loganathan2577
    @loganathan2577 Рік тому

    Ok 👌

  • @user-sk8rc4ds4u
    @user-sk8rc4ds4u 4 місяці тому

    பீப் சவுண்ட் விட்டு விட்டு வருகிறது. ஆனால் பாத்திரம் நன்றாக சூடாகிறது.பீப் சவுண்டை நிறுத்துவது எப்படி

  • @shwethagopichikkamagaluru6101
    @shwethagopichikkamagaluru6101 2 роки тому

    👍👍👍br

  • @shivakumarr5065
    @shivakumarr5065 2 роки тому +1

    How to change the top glass of Preethi sleek because it is broken ? Or where to change .

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Electronics shop available glass

  • @spugal61
    @spugal61 Рік тому

    hi bro...butteryfly induction stove..on aguthu ..but vera entha buttons um vela seyyala....enna pandrathh

  • @CB-bo3tm
    @CB-bo3tm Рік тому

    Bro... ennoda Bajaj induction stove... ON panna no display... Aaana Power button press panna... 2 beeps varudhu... avlo thaan... enna poirukkum bro? Enga check pannanum?

  • @manavankerala6699
    @manavankerala6699 Рік тому

    ഒരുപാട് നന്ദി സർ❤

    • @nktronics
      @nktronics  Рік тому

      നന്ദി സുഹൃത്തേ

  • @ramakrishnanramakrishnan4163
    @ramakrishnanramakrishnan4163 2 роки тому

    🤝🎓

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 Рік тому

    E8 பத்தி தெளிவான விளக்கம் கொடுங்க,sir நீங்க மட்டும் தான் தெளிவாக சொல் ரீங்க.என்னுடைய E cook company indection old. அது நல்ல stove sir .

  • @olusanyaabisoye3138
    @olusanyaabisoye3138 2 роки тому +1

    Please I don't understand Hindi, please how can fix E7 on my Preethi induction stove

    • @shafi.j
      @shafi.j 2 роки тому

      It is 90% English if you have doubt count(so) word how many times comes

  • @vembulisabarathinam382
    @vembulisabarathinam382 4 місяці тому

    Power supply enakku kammiya varudu

  • @shaikmaha4497
    @shaikmaha4497 Рік тому +1

    Preeti inductionE9 error solution

  • @Theking-tt1hu
    @Theking-tt1hu Рік тому

    Bro touch panel board on them standing mode no function pl me

  • @sakthibalu2158
    @sakthibalu2158 2 роки тому

    Sir how to clear e4 problem

  • @silarmaideen4694
    @silarmaideen4694 2 роки тому

    சார் ரெண்டு வந்தது பவர் ஆன் பண்ணு ஆனா அவனா அதற்கு நான் பவர் சுசியமாத்தின ஆனாலும் அது சரியாலஅதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @hemastore174
    @hemastore174 2 роки тому +1

    எங்கள் வீட்டு அடுப்பில் E6 error வருகிறது.

  • @arunachalamm7296
    @arunachalamm7296 2 роки тому

    You teach as nanan

  • @ebenezer7575
    @ebenezer7575 11 місяців тому

    Sir E9 error ku answer

  • @mubarakka7364
    @mubarakka7364 2 роки тому

    Impex induction E8 Error problem soultion (same)low voltage?

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Whatsup la photo send pannuka.

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 2 роки тому +1

    ER.4சரிசெய்வதுஎப்பெடி.ஆல்பொடு

  • @rajappad8262
    @rajappad8262 9 місяців тому

    Resistor ஒருபோதும் low ohms ஆக மாறாது

  • @poopoo3911
    @poopoo3911 2 роки тому

    Place dt

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Kumarapalayam Namakkal mavattam

  • @rajmohan2285
    @rajmohan2285 2 роки тому

    Data voltage variation aakkuthu.display remove பண்ணுனா voltage ok.why reason.,..

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Coil starting இல்ல 330v 2 ரெஸிஸ்டர் போட்டு ic ku 1v pokum check pannuka 1w resister all check pannuka.

    • @rajmohan2285
      @rajmohan2285 2 роки тому

      @@nktronics display on but no responses

    • @nktronics
      @nktronics  2 роки тому

      @@rajmohan2285 7806910703 WhatsApp pannuka

  • @rameshpal7233
    @rameshpal7233 2 роки тому

    புரோ,
    பீஜியன் இன்டக்ஷன் ஸ்டவ் டெட்கன்டிசன் ஐஜிபிடி மற்றும் 5யுஎஃப் கெப்பாசிட்டர் மாற்றினேன் சீரீயசில் ஆன் செய்த போது ஆன் ஆகி பிறகு ஸ்டேன்பை ஆகிறது ஆனால் ஐஜிபிடி கேட் ஓல்ட் வரவில்லை என்ன காரணம்.

    • @nktronics
      @nktronics  2 роки тому

      இண்டக்ஷன் காயிலிருந்து ஸ்டார்டிங் 820k 1v எடுத்திருப்பாங்க செக் பண்ணி பாருங்க

    • @rameshpal7233
      @rameshpal7233 2 роки тому

      @@nktronics 820k / 1w 2 resistor ok

  • @niyasmeenuns
    @niyasmeenuns 2 роки тому

    ஐஜிபிடி போயிற்று மாற்றினேன் ஆனால் E0 1300 விட்டு விட்டு பீப் வறுது கீட் ஆகுதுல்லை என்ன பன்னலாம்

    • @nktronics
      @nktronics  2 роки тому

      Coil error voltage check pannuka

  • @rajeseshu6604
    @rajeseshu6604 2 роки тому

    Yalla sariya eruku bro but E8 error varuthu.. v guard

  • @pandikkuddi
    @pandikkuddi Рік тому

    onபன்னினவுடன் கீட் counting குறைந்து கொண்டு வருவதற்கு என்ன காரணம் எப்படி சரிசெய்வது

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 2 роки тому +1

    நீங்க commen வைத்த bin எது

    • @nktronics
      @nktronics  2 роки тому +1

      Fridge rectifier -மைனஸ் பாயிண்ட் ல

    • @s.immanuvel5919
      @s.immanuvel5919 2 роки тому +1

      @@nktronics அதில் வைத்து எல்லா components யும் check பண்ணலாமா

  • @ktvroyalthiruppathithirupp7638

    E6 problem

  • @harishtravelsconsultancy
    @harishtravelsconsultancy 2 роки тому

    E6 complante enna bro seiyalam

    • @nktronics
      @nktronics  2 роки тому

      சார் நிறைய வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க நம்ம சேனல் இருக்கு செக் பண்ணி பாருங்க