அரவிந்தன் கடந்த வெள்ளி தான் இன்று பொலிஸ் நிலையம் போகிறேன் கைது செய்யப் படலாம் என்ற ஓர் கானொலியை விட்டிருந்தார் ஆகவே தயவு செய்து அவரை பிணையில் எடுப்பதற்கு நல்ல மனம் கொண்ட லோயர் உதவிடவும்
இவரின் கைதிலிருந்து தெரிகிறது அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போருக்கும் அதற்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் கைது நிச்சயம் அதுவும் வெள்ளிக்கிழமை. எதுவும் கடந்து போகும் எல்லாம் நன்மைக்கே...
Only,ice and Eye witnesses for Dr Arujuna Ramanathan, So now people will bring Aravinth out of the custody and make the Systems changes in the near future,
பிரச்சனைகள் தொடர்பான தகவல்கள் எங்க எடுத்தியள் .....அருச்சுனா Dr இந்த ஒரு பிரச்சனையால் 5 நாள் சிறை இந்த ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் ஆயுள் கைதியாக்க முயற்சிக்கிறீர்களா இனி அவருக்கு நிம்மதியான வேலை வருமானம் ஓய்வு தான் தேவை ..சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ....
உங்கள் பார்வை எனது பிழையான கருத்தை சொல்ல வேண்டாம் புது பொறுப்பாளர் என்பது கட்டாயம் தேவைக்கான நீங்கள் அழைப்பது வாக்கு தமிழனுக்கு அல்லது இதை எடுத்துக்காட்டுவது தான் இந்தத் தேர்தல்
சட்டத்தை மதிக்காத அதைப் பற்றிய போதிய விழக்கமில்லாத அம்பி அர்சனாவும் அவரின் பரப்பியும் ஒருவரை நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்பிடமுன்னர் அவரை இவர்கள் குற்றவாளி என்று தீர்பிட்டதால் வந்த வினை… 😂😂😂 சட்டம் தன் கடமயை செய்வது சரி❤
@@LONDON_MATHEESAN சட்டத்தை முதல் நாம் மதிக்க வேண்டும் ஒரு மருத்துவருக்குக்கூட சட்டத்தை மதிக்கத் தெரியவில்லை என்றால் இலங்கைதீவில் யார் சட்டத்தை மதிப்பார்
பாவம் அரவிந் மன்னார் மக்கள் தான் திங்கள் பிணை எடுக்க உதவ வேண்டும் மன்னார் சட்டவாளர்கள் சட்ட உதவி செய்யுங்கள்
correct
அறவிந்தைப் பினைஎடுப்பதற்கு மக்கள் முன்வாருங்கல்
UA-camr அரவிந்த் ற்கு உதவி செய்யுங்கள்.மக்கள் நியாயத்திற்காக குரல் கொடுங்கள்.சிறந்த பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤
பயப்படவேண்டாம் துணிந்து நில்லுங்கள் இது பெரிதாய் நினைத்து கவலைப்பட வேண்டாம் எல்லாம் நன்மைகே.இன்றைய சோதனை நாளைய சாதனை
@@margaretjeyamala-qc2ji
ஏன் நீயும் உள்ள போக ஆசயாய் இருக்கா
நீ முதல் இறங்கு குரல் கொடுக்க உசுப்பாடா ஏத்துறியள் உசுப்பு ஆ. .....
தம்பி அரவிந்தன் வெளியே வர வேண்டும்
உங்கள் பார்வை ஆழமானது. உண்மையானது. ❤❤❤🙏🙏🙏👌👌👌👏👏
அரவிந்தன் கடந்த வெள்ளி தான் இன்று பொலிஸ் நிலையம் போகிறேன் கைது செய்யப் படலாம் என்ற ஓர் கானொலியை விட்டிருந்தார்
ஆகவே தயவு செய்து அவரை பிணையில் எடுப்பதற்கு நல்ல மனம் கொண்ட லோயர் உதவிடவும்
really true🙏
உங்களுடைய கருத்துக்கள் யாவும் பொருள் கொண்டவை ...தொடரட்டும் உங்கள் சேவை .வாழ்க!!
Mr. Local அரவிந்திற்கு உதவி செய்ய வேண்டும்.
ஞாயத்திற்காக குரல் கொடுத்தவர்.❤
really true
அன்பு வணக்கம் தம்பி 🙏ஐயோ பாவம் அரவிந்தன் 🙏இது அரசியல் பழிவாங்கள் 🔥🔥உங்கள் செய்தி அருமை அண்ணா 🙏🙏🙏அர்ஜுனா சேர் மக்களின் நாயகன் 🌹🌹🌹🌹
really true 💯
இவரின் கைதிலிருந்து தெரிகிறது அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போருக்கும் அதற்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் கைது நிச்சயம் அதுவும் வெள்ளிக்கிழமை. எதுவும் கடந்து போகும் எல்லாம் நன்மைக்கே...
நன்றி மன்னார் மக்கள்
👏
Makkale you are doing good. Nalla makkal. So continue
Thank you . Archchuna ❤
Dr Arujuna's thought are comes out from this video clip, done your part well done media,
அர்ச்சுனாவுக்கு உதவியாக இருந்த அரவிந்த வெளிய வர உதவுங்கள்
அரவிந்துக்கு நாளை பிணை கிடைக்குமானுதெரியல ஆனா யாராவது போய் உதவி செய்யுங்க.
நீதிக்கான போராட்dam👌
அரவிந்த் வாழ்க
Antha neraththil Aravinth illavddal
Eathirth tharappinar Dr.Archuna meethu Pala kuttangalaih Sumaththi irupparkal.
Utharanamaka Adiththar,mariyathaik kuraivaakap pesinar entru kuttangalai adukkik konde povarkal!
இந்தியா என்றைக்கும் தனி ஈழம் அமைக்க விடாது ஏன் என்றால். தமிழீழம் தமிழர் கைக்கு வந்தால்.இந்தியா தமிழர் தனி நாடு கேட்கலாம் என்ற பயம்.
தூய நோக்குடைய அரசியல்வாதிகள் இல்லாமையால் இந்த பையன் இப்போ தேவைப்படுகிறான்
Only,ice and Eye witnesses for Dr Arujuna Ramanathan, So now people will bring Aravinth out of the custody and make the Systems changes in the near future,
Aravinthukku uthavi seiyavum
❤❤❤🇫🇷🙏🙏🙏🙏
Please help aravinth,also, must
❤❤
Please help aravind
பயப்படவேண்டாம் துணிந்து நில்லுங்கள் இது இன்றய சோதனை நாளைய சாதனை
Please help for Aravind. 😮K
👍👌👏💯🙏😊
👍👍👍👍👍👍
உழைக்க புறப்பட்ட தம்பிக்கு …….
Vanakkam ! Aravinthkku Neethi Kidaikka Vendum. Vizhkkamana Ganolikku Nanry.
Ithu thiddamidda sathi😔😔😔
Inkey karuttu teryvippavarkal ilankayay asseyseypavarkal sinkala kolaykara kollaykumpalkal enpaday marantuvidaateerkal ellavattukkum oddumotta karanam sinkala kolaykarankal kollaykumpalkal taan avankalay meerey ankey etuvum seyyamudyyaatu
பாவம் தம்பி
பிரச்சனைகள் தொடர்பான தகவல்கள் எங்க எடுத்தியள் .....அருச்சுனா Dr இந்த ஒரு பிரச்சனையால் 5 நாள் சிறை இந்த ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் ஆயுள் கைதியாக்க முயற்சிக்கிறீர்களா இனி அவருக்கு நிம்மதியான வேலை வருமானம் ஓய்வு தான் தேவை ..சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ....
உங்கள் பார்வை எனது பிழையான கருத்தை சொல்ல வேண்டாம் புது பொறுப்பாளர் என்பது கட்டாயம் தேவைக்கான நீங்கள் அழைப்பது வாக்கு தமிழனுக்கு அல்லது இதை எடுத்துக்காட்டுவது தான் இந்தத் தேர்தல்
சட்டத்தை மதிக்காத அதைப் பற்றிய போதிய விழக்கமில்லாத அம்பி அர்சனாவும் அவரின் பரப்பியும் ஒருவரை நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்பிடமுன்னர் அவரை இவர்கள் குற்றவாளி என்று தீர்பிட்டதால் வந்த வினை… 😂😂😂 சட்டம் தன் கடமயை செய்வது சரி❤
இலங்கைதீவில் சட்டம் ? Hahaha 🤣
@@LONDON_MATHEESAN
சட்டத்தை முதல் நாம் மதிக்க வேண்டும்
ஒரு மருத்துவருக்குக்கூட சட்டத்தை மதிக்கத் தெரியவில்லை என்றால் இலங்கைதீவில் யார் சட்டத்தை மதிப்பார்