- 119
- 764 690
London Tamil Magan
United Kingdom
Приєднався 30 кві 2020
வணக்கம் எங்கள் மக்களே,
நான் உங்கள் லண்டன் தழிழ் மகன்!
My name is Uthaman and am living in London UK. I am fashioned about London City and willing to create videos about London, UK and other countries. Tamil Magan channel is created to explore London and other places.
I expect you as a viewer to support this channel by like 👍, share, comments and subscribe.
Thank you 🙏
Contact: londontamilmaganinfo@gmail.com
நான் உங்கள் லண்டன் தழிழ் மகன்!
My name is Uthaman and am living in London UK. I am fashioned about London City and willing to create videos about London, UK and other countries. Tamil Magan channel is created to explore London and other places.
I expect you as a viewer to support this channel by like 👍, share, comments and subscribe.
Thank you 🙏
Contact: londontamilmaganinfo@gmail.com
London rent உச்சம் Disability benefits மாற்றம்|railway Rachel and road Reeves #londontamilmagan
#londontamilmagan #uklondontamilyoutubechannel #londontamilvideo #todaynewuktamil
Chancellor Rachel Reeves has confirmed that the government backs a third runway for Heathrow Airport
During a major speech on economic growth, she says the runway is "badly needed" and could create 100,000 jobs
The chancellor accepts this is just the start of a long process, writes our chief political correspondent Henry Zeffman - while London Mayor Sadiq Khan says he's prepared to challenge the plans with "whatever means we can"
Aside from Heathrow, Reeves backs a series of projects across England - including the redevelopment of Manchester United's Old Trafford football ground, and investment in the "Oxford-Cambridge growth corridor"
But shadow chancellor Mel Stride says Labour's "ruinous policies" are hitting the economy now and that Reeves does "not understand business"
GDP growth was just 0.1% in November - and businesses have warned of the impact of upcoming tax rises in April, including a hike in National Insurance
Chancellor Rachel Reeves has confirmed that the government backs a third runway for Heathrow Airport
During a major speech on economic growth, she says the runway is "badly needed" and could create 100,000 jobs
The chancellor accepts this is just the start of a long process, writes our chief political correspondent Henry Zeffman - while London Mayor Sadiq Khan says he's prepared to challenge the plans with "whatever means we can"
Aside from Heathrow, Reeves backs a series of projects across England - including the redevelopment of Manchester United's Old Trafford football ground, and investment in the "Oxford-Cambridge growth corridor"
But shadow chancellor Mel Stride says Labour's "ruinous policies" are hitting the economy now and that Reeves does "not understand business"
GDP growth was just 0.1% in November - and businesses have warned of the impact of upcoming tax rises in April, including a hike in National Insurance
Переглядів: 2 353
Відео
Donald Trump|Rachel Reeves கடும் பிரயத்தனம்| என்ன முடிவு எடுக்கும் Labour #londontamilmagan
Переглядів 1,9 тис.14 годин тому
Reeves ‘absolutely happy’ to look at joining EU customs deal, Donald trump set to visit UK, UK Joining the Pan-Euro-Mediterranean Customs Convention, Donal Trump tax on UK, UKexportimport, #londontamilmagan #donaldtrumpnews #rachelreeves #sirkeirstarmer starmer #europe #uklondontamilyoutubechannel #uklondonnewsintamil #lonsontamilvideo
Sainsbury cut 3000 jobs, Labour EU செயற்பட முனைப்பு #londontamilmagan
Переглядів 1,8 тис.День тому
#londontamilmagan #uklondontamilyoutubechannel #uklondonnewsintamil #ukjobscut #ukeu #eowynhitsuk #londontamilvideo
UK தாக்க வரும் பயங்கர புயல்-Eowyn| Mortgage தளர்வுகள்| #londontamilmagan
Переглядів 3,4 тис.День тому
#londontamilmagan #mortgagenewsintamil #interestrates #bankofengland #eowynstormnews #firsttimebuyernews
Council benefits மீள செலுத்தா விட்டால் 2years driving ban|இனி passport இல்லை #londontamilmagan
Переглядів 2,1 тис.День тому
#londontamilmagan #ukeconomy #epassport #drivinglicenceban #londontamilvlogs #uknewsintamil #uktodaynews #londontamilyoutubechanell
25ஆண்டுகள் Visa மறுப்பு| UK jobs loss| Heathrow new runway #londontamilmagan
Переглядів 1,8 тис.День тому
#londontamilmagan #uklondonnewsintamil #ukjobsloss #heathrowairportrunwaynews #nhsnews #ukimmigrationnews #uklondontamilvideo #tamilyoutubechannelinlondon
Santander Bank quit UK, நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள்/ #londontamilmagan
Переглядів 5 тис.14 днів тому
#londontamilmagan #santanderbanknews #donaldtrumpnews #tiktoknews #uklondonnewsintamil #uklondontamilyoutubechannel #srilankatamilinuk
அகதி கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதி முன்வைக்கப்பட்ட ஆலோசனை| #londontamilmagan
Переглядів 71621 день тому
#londontamilmagan #asylumseekeruk #sainsbury’payrise #ukinflation #ukimmigrationnewsintamil #uklondontamilvideo #uklondontamilyoutubechannel
இலங்கை வாகன இறக்குமதி |cars 🚗 விலைகள் கூடுமா குறையுமா? |மேலும் அகதிகள் வரலாம்.#londontamilmagan
Переглядів 16021 день тому
#londontamilmagan #srilankatamilnews #uknewsintamil #uktamilyoutubechannel #srilankacarprice
கடும் குளிர் /வைத்தியசாலையில் காத்திருப்பு அவதிபடும் மக்கள் Gold hit $3000 in 2025 #londontamilmagan
Переглядів 42521 день тому
#londontamilmagan #gold price #uknewsintamil #srilankatamilnews #uktamilyoutubechannel
2025 வீடுகளின் விலை எப்படி? UK House price/ NHS waiting list குறையும் #londontamilmagan
Переглядів 1,4 тис.28 днів тому
#londontamilmagan #ukhouseprice
Archchuna வின் குற்றச்சாட்டு கிடைத்த ஆதாரம்| திருப்பிய பெருந்தொகை நிதி #londontamilmagan
Переглядів 11 тис.Місяць тому
#londontamilmagan #drarchchunaramanathan #jaffnasrilankatamilnews Relevant sources: www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/ess_2023_chapter_5_e.pdf www.cbsl.gov.lk/en/statistics/economic-and-social-statistics/chapter-5
அர்ச்சுனாவின் “பரிதாபங்கள்” Archchuna Ramanathan #londontamilmagan
Переглядів 18 тис.Місяць тому
#londontamilmagan #archchunaramanathan #chavakachchiry #jaffnahospital
London Mall களில் பூட்டப்படும் கடைகள் ஏன்? உண்மை நிலவரம் இதுதான்….#londontamilmagan
Переглядів 26 тис.Місяць тому
#londontamilmagan #londonshpslosingdown #UKEU #londontamilvideo
தரமான சம்பவம் செய்த வடக்கு மக்கள்| ஏன் தழிழ்தேசியம் மீது வண்மம்| ஏன் இந்த வேலை? #londontamilmagan
Переглядів 8492 місяці тому
#londontamilmagan #srilankaelection #இலங்கைதமிழ்செய்திகள் #londonnewsintamil #srilankaelectionresults
Dr அர்ச்சுனா MP ஆனா நிறைய சீன்ஸ் scenes இருக்கு! #londontamilmagan
Переглядів 25 тис.3 місяці тому
Dr அர்ச்சுனா MP ஆனா நிறைய சீன்ஸ் scenes இருக்கு! #londontamilmagan
🗳️காணாமல் போகும் தலைகள்! வீடு,சங்கு சிக்கலில்|பாராளுமன்ற தேர்தல் ஒரு அலசல் 🔥 #londontamilmagan
Переглядів 21 тис.3 місяці тому
🗳️காணாமல் போகும் தலைகள்! வீடு,சங்கு சிக்கலில்|பாராளுமன்ற தேர்தல் ஒரு அலசல் 🔥 #londontamilmagan
தழிழர் இருப்பு முக்கியம் தவரவிடாதீர் புதியவர்கள் இந்த தேர்தலில் #londontamilmagan
Переглядів 2313 місяці тому
தழிழர் இருப்பு முக்கியம் தவரவிடாதீர் புதியவர்கள் இந்த தேர்தலில் #londontamilmagan
இலங்கையில் எந்த மாற்றமும் இல்லை London 50 இடியப்பத்தின் நிலை..#londontamilmagan
Переглядів 2,1 тис.4 місяці тому
இலங்கையில் எந்த மாற்றமும் இல்லை London 50 இடியப்பத்தின் நிலை..#londontamilmagan
Dr Archchuna & பொதுவேட்பாளர் இருவரும் செய்வது Sri Lanka election 2024 #londontamilmagan
Переглядів 3,4 тис.4 місяці тому
Dr Archchuna & பொதுவேட்பாளர் இருவரும் செய்வது Sri Lanka election 2024 #londontamilmagan
முதலாளியும் அப்புறானிகளும் London Shoplifter உண்மையான கதைகள் #londontamilmagan
Переглядів 7 тис.4 місяці тому
முதலாளியும் அப்புறானிகளும் London Shoplifter உண்மையான கதைகள் #londontamilmagan
இக்கட்டான சூழலில் Dr Archchuna ஐனாதிபதி தெரிவு|Sajith க்கு எதிராக அமையக்கூடும்! #londontamilmagan
Переглядів 12 тис.5 місяців тому
இக்கட்டான சூழலில் Dr Archchuna ஐனாதிபதி தெரிவு|Sajith க்கு எதிராக அமையக்கூடும்! #londontamilmagan
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் Labour அதிரடி Leed ஐ தாக்கியது Lilian #londontamilmagan
Переглядів 1,4 тис.5 місяців тому
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் Labour அதிரடி Leed ஐ தாக்கியது Lilian #londontamilmagan
All BRP holders to e-visa UK tamil how to do முழுமையான செய்முறை விளக்கம் #londontamilmagan
Переглядів 2,6 тис.5 місяців тому
All BRP holders to e-visa UK tamil how to do முழுமையான செய்முறை விளக்கம் #londontamilmagan
UK Riots கலவரம் வெளிநாட்டவர்களின் நிலைஅங்கிருந்து நேரடி தகவல் #londontamilmagan
Переглядів 9935 місяців тому
UK Riots கலவரம் வெளிநாட்டவர்களின் நிலைஅங்கிருந்து நேரடி தகவல் #londontamilmagan
Operation Archchuna System change தனி ஒருவன் மக்கள் அரசியல் #londontamilmagan
Переглядів 8 тис.5 місяців тому
Operation Archchuna System change தனி ஒருவன் மக்கள் அரசியல் #londontamilmagan
எப்படி மன்னார் மக்கள் எழுச்சி கொண்டது Mannar Hospital issue #londontamilmagan
Переглядів 22 тис.5 місяців тому
எப்படி மன்னார் மக்கள் எழுச்சி கொண்டது Mannar Hospital issue #londontamilmagan
அர்ச்சுனா உண்மையான முகம் என்ன why he does these #londontamilmagan
Переглядів 50 тис.5 місяців тому
அர்ச்சுனா உண்மையான முகம் என்ன why he does these #londontamilmagan
Labour Energy bill குறைப்பு new company, Revolut வங்கி சேவை #londontamilmagan
Переглядів 1,4 тис.6 місяців тому
Labour Energy bill குறைப்பு new company, Revolut வங்கி சேவை #londontamilmagan
தழிழ் மக்களின் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவர் Time to Lead #londontamilmagan
Переглядів 9 тис.6 місяців тому
தழிழ் மக்களின் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவர் Time to Lead #londontamilmagan
Pirantha nade sirantha naa;dam pesum moghi:liye dheivam,
❤
Uk student visavil vara evvalavu selavagum srilanka money
💯👌
நல்ல செய்தி மகன்
நன்றி
Anna ungalodu konjam pesalma? Ungaludaiya phone no anuppuveegala please....
👍
இந்த நபர் 25 வருடமாக வீசா இல்லாமல் வேலை செய்வதற்கு உரிமையுண்டா??
Thank you for your information
My pleasure
டேய் பெருக்கி உன்னை வைக்கவேண்டிய இடட்தில் முதல் வைக்கவேண்டும் நாயே.
2:41
நீ கண்டிப்பா யாழ்ப்பாணத்து இல்லை கிழக்கு மாகாணத்து ஆல் இல்லை.
Hi bro naan srilanka nuwereliya district naan o/l mudichi srilanka la a/l seyyama forign county onnula study panni Antha country laye citizenship vaganum plzz eppadi endu sollugale
Most of the foreign countries allow for degree courses. So you need to finish A/L first then apply for student visa for degree courses.
Happy new year 🎉🎉🎉🎉🎉
Happy new year
இந்த ஆண்டு பட்ஜெட்டில் 23 % மீதமாக இருந்தால் அது அடுத்த ஆண்டு ஒதுக்கீட்டை பாதிக்கும் என்று எந்த தரவுகளின் அடிப்படையில் சொல்கிறீர்கள் ? இதற்கு முன்னைய ஆண்டுகளில் இப்படி ஒதுக்கீடுகள் குறைந்ததை உதாரணத்தோடு சுட்டிக்காட்டவும் , மேலும் இலங்கையி்ல் உள்ள 9 மாகாணங்களின் பட்ஜெட் அறிக்கைகளை தரவிறக்கம் செய்து பார்த்தபோது எல்லா மாகாணங்களிலும் மீதி இப்படி இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது , எந்த மாகாணமும் 100% அல்லது 90 % பூர்த்தி செய்ததாக இல்லை , சராசரியாக 25 % மீதி எல்லா மாகாணங்களிலும் உள்ளதை பார்க்க முடிகிறது , அப்போ அந்த மாகாணங்களுக்கும் அடுத்த வருட நிதி ஓதுக்கீடு பாதிக்கப்படுமா ? உண்மை இப்படி இருக்க வட மாகாணத்தை குறி வைத்து தாக்குவதும், பொய் பரப்புவதும் ஏன் ? எல்லா மக்களுக்கும் இது பற்றிய தெளிவு இருக்காதென்பதை பயன்படுத்தி யூடியூபர்கள் எந்த ஊடக அறமும் இன்றி பொய் பரப்புரைக்கு துணை போகிறீர்கள் யூடியூபர்கள் யாருமே ஊடகர்கள் அல்ல , யார் வேண்டுமானலும் யூடியூப் சானலை ஆரம்பித்து வாய்க்கு வந்த அவதூறுகளை பரப்ப ஆரம்பித்து விடுகிறீர்கள் , தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விட்டான்.
உலகின் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை கொள்ளையடித்து தங்களது நாட்டை வலுவாக கட்டமைத்த ஏகாதிபத்திய நாதாரி களுக்கு இறைவனின் கடுமையான தண்டனை ஆரம்பித்தது. வாழ்த்துகள். அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
Singapore also exploting laborers from poor asian countries.
Thanks , we are working on this
UA-cam,face book வழியாக அவருடைய நல்ல ஒருபக்கத்தை பார்த்து மயங்கிய மக்கள் அவருடைய மறுபக்கத்தை ஆராயவிரும்பவும் இல்லை,ஆராயமுயலவும் இல்லை கண்ணைமூடிக்கொண்டும் தலையில்வைத்து ஆடுகிறார்கள்.காலம் பதில் சொல்லும். புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பை சரியாக கணக்கு காட்டாதவர். அபிவிருத்தி நிதிக்கு கணக்கு கண்க்கு கேட்பது வேடிக்கையாக உள்ளது.
People behind arjuna 🎉❤🎉
இங்கிலாந்தில் தான் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர்களாகி வருகிறார்களே,அப்புறம் கிறிஸ்மஸ்க்கு எப்படி வியாபாரம் நடக்கும்.
நீரும் மயூரன் போல் துரோகியாகப் போகிறீர்.
இதனால் நான் விளங்கிகொள்வது யாதெனில், நீங்கள் கானொளியை முழுமையாக பார்க்கில்லை. நன்றி
😂😂😂
நன்றிமகன்உங்கள்பேச்சு
தமிழன் தமிழன் தான்
Sea robbers paying for their robbery.….
Mr. Dr. Sir Mp is taking everyone for a ride..... மற்றவர்களை மட்டம் தட்டி அரசியல் செய்கிறார். This is my professional assessment of him. 1.. Inferiority complex ( he is expecting others to stand up , call him sir and perceived idea that he can walk into anything and claim all government employees are working under him . Infact, MPs are the employees of public. 2.. lack of confidence . He has no proven way to solve the problem but rather creates news . This shows that a person has no confidence in the ability to negotiate or solve issues . 3.. lack of general knowledge : He has no idea of the world of politics and diplomatic way of addressing things.. He things knowing three languages gives him superiority and above all status. Infact knowledge is not equal to language proficiency 4.. Poor brought up : we can see as he does have the decency to maintain a privacy for others or understand the privacy for others. Doesn't have the empathy to reprimand officers without substance in the meeting to say " you don't know what is project management is ". A well brought up ( I would say look at Gajendrakumar or Sajith , the way they communicate) know how to communicate well. 5.. Narcissistic personality ; He wanted him as the news including if the news about funeral, it has to be about him. Very evident from all his actions, disruptions statements 6..Emotionally unstable : I think he lacks sleep ( severe sleep deprivation that is visible in his eyes, suggest he has been draining his inner core and becoming unstable in his actions and statements 7.. Lack of understanding how government works ( government cannot provide jobs to everyone, that the bankrupt culture): He was telling the graduates about jobs. Infact he should be talking to banks, business people and departments to create non governmental jobs. He has no idea how to work on that end . He will scapegoat government as lack of vision. Government cannot go bankrupt again by creating jobs that is not needed. 8.. Doesn't understand the volunteerism : Volunteers are volunteers. They choose to be volunteers and if the opportunity comes, they may get jobs. Instead calling them slavery job is showing how much understanding he has about the volunteerism 9.. No clear agenda for his tenure. Wanted to stay in the news everyday but nothing productive done. : He has not said what is his goal . Basically nothing. He wanted to create news everyday to hype his status in the social media. He could address under a. What he plan to work on in the field of healthcare b. In the economy and standard of living c education system changes d.elderly welfare etc But , nothing coming out as he has no plans . 10.. Create toxic workplace culture, and create work place disturbances.. For a solution to problem can only be solved by Leaders listen to both side of the story. Do their own investigation and finalize the solution. Not listen half baked stories and makes decisions based on knee jerk reaction is what is he doing now..walk into the hospital, pick a fight with security, then director. Go to meetings and publicly question the qualifications without knowing their limitations to work with local governments. He is emotionally un-intelligent
ua-cam.com/video/-GDYA4g6Nvo/v-deo.html
அவரைப் போன்றவர்கள் தான் அவரோட
அவரைப் போன்றவர்கள் தான் அவரோட
உங்களுக்கும் அர்ச்சுனாவுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா,நீங்க நண்பனுக்கு வக்காளத்து வாங்கிறீன்க ஆனால் நண்பனே ஆனாலும் பிழை விட்டால் தட்டிக்கேட்பவன் அர்ச்சுனா.மடுவும் மலை யும்.(மக்களுக்காக கதைப்பவனை ஓரங்கட்ட நினைக்காதீர்கள்)
மன்னிக்கவும் கானொளியின் கருப்பொருளை (concept of video) தவராக புரிந்துள்ளீர்கள்.
For us he is a kirukkan For him we are kirukkan.
சாக்கடை சுத்தம் பண்ண வெளிக்கிட்டாச்சு சாக்கடை புளுக்கள் கொஞ்சம் குடைச்சல் கொடுக்கும்தான் ஆனாலும் சுத்தம் பண்ண தானே வேணும்.மக்களின் தோழன் Mp.dr. அர்ச்சுனா❤❤❤
இந்தியாவின் உதவிகளை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கின்றது இலங்கை தமிழர்களுக்கு ஐம்பதினாயிரம் கல் வீடுகள் இலங்கை அரசுக்கு 5 மில்லியன் டாலர் என ஏராளம் உதவிகள் ஆனால் யாழ்ப்பாண வைத்திய சாலைக்கு இதுவரையில் ரத்தம் பரிசோதிக்கும் உபகரணம் இல்லை. நீண்ட காலமாக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு ஒரு ஜெனெரேட்டர் இல்லை.
The support of people for Archuna is extraordinarily one. I give you the answer in one of my questions. Why our Tamil leader Methagu is loved and respected by the Tamil people? The answer is in my above question.
தம்பி நாங்கள் அமைதியாக தெளிவாக தகவல்கள் சொல்வது மிகவும் நன்று பைத்தியம் என்று சொன்னவர்களை பின்னர் சாமி என்றனர்.அரச்சுனாவும் அப்படியே...
He is a representative of the proscribed terrorist outfit and not the representative of the people
அதை வாங்கி வடக்கு மக்களை தூக்கி விட்டால் அப்புறம் புலம் பெயர் உதவி தடைபட்டு விடுமே எல்லாம் உங்க பொறுப்பு என்று சொன்னால் போதுமே என்மேலே அவளவு நம்பிக்கை என்று கூவ வேண்டியது
மிச்சம் படுத்தினம்??
திட்டமிடப்பட்ட திட்டங்களை செயற்படுத்தினால் மீதம் எப்படி வரும்.
மிக நிதர்சனமா உண்மை வாழ்த்துக்கள்
Former government office do you know differ between allocation and imprest
Good Good
அருமையான பதிவு
Sembu
Are you justify for your friend government workers
ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்த முடியாத அதிகாரிகள் எத்தனை பட்டங்களை முடித்தால் என்ன கிழித்தால் என்ன ? குறிப்பாக வடகிழக்கில் இருந்து ஒதுக்கீட்டு நிதியை நியாயமான காரணமின்றி வினைத்திறன் குறைவால் திருப்புவது சரியாயானதா? அதிகாரிகளே ! விழாக்களுக்கு நேரம் செலவழிப்பதைக் குறைத்து மக்களுக்காக ஒதுக்கிய நிதியை சரியாக ப் பயன்படுத்துக.
@@ramagnanyramagnany6011 உமக்கு விளங்கியது அவ்வளவுதான்
தம்பி உமது வட் 0:00 சப் இலக்கத்தை போடவும் மக்கள் ஒரு அடி வெள்ள பாதையால் செல்வதும் குடிசைவீட்டில் வாழ்வதையும் காட்டுவேண் எத்தனை மக்கள் உணவில்லாமல் இருக்கின்றார்கள்.
❤❤❤
One of the govt officials said the works done and not paid yet(accrued). The problem is there any proper tender process and supervision for the works done and any provision for defects liabilities and liqudated damages?
One of the govt officials said the works done and not paid yet(accrued). The problem is there any proper tender process and supervision for the works done and any provision for defects liabilities and liqudated damages?
2024 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் அனைத்தும் அந்த ஆண்டு முடிவடைவதற்குள் முடிந்து விடாது, உதாரணமாக மொத்தமாக 30 திட்டங்கள் என்று இருந்தால் அதில் பத்து முழுமையாக முடிவடைந்திருக்கும் , 12 திட்டங்கள் 25 % முடிவடைந்திருக்கும், 8 திட்டங்கள் 75 % முடிவடைந்திருக்கும், எனவே 24 ஆம் ஆண்டின் இறுதியில் திட்டங்களுக்கான தொகையாக 200 மில்லியன் வழங்கப்பட்டிருந்தால் அதில் 130 மில்லியன்களே செலவிடப்பட்டதாக காட்டப்படும் மிகுதி 70 மில்லியன் மாகாண சபை நிர்வாகத்தால் பயன்படுத்தப்படாது திருப்பி அனுப்பப்பட்டது என சொல்வது அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறாகும், மிகுதி 70 மில்லியன் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாகாண சபைக்கு சேர்த்து கொடுக்கப்படும் இதுதான் நடைமுறை, வட மாகாண நிதி அறிக்கையை மட்டும் கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டு பார்ப்பதை விடுத்து ஏனைய மாகாணங்களின் அறிக்கைகளையும் பார்த்தால் உண்மை விளங்கும்.
அர்ச்சு சபையில் நிதி ஏன் திருப்பி அனுப்புகிறது. என்று கேட்கவே இல்லை.
@eselva27 பின் என்னதான் கேட்டார்?
அடுத்த ஆண்டு திட்டங்களைச் சமர்ப்பிக்கும் போது, இந்த ஆண்டு பயன்படுத்தப்படாதவற்றைச் சேர்க்க வேண்டும். இது அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டை பாதிக்கும்
@@londontamilmagan7041 பாதிக்காது, எல்லா திட்டங்களும் ஒராண்டுக்குள் முடிவதில்லை, இதுவே யதார்த்தம், இதுவே எல்லா மாகாண , மாநகர, நகர சபைகளிலும் நடக்கிறது, ஏனைய மாகாண சபை அறிக்கைகளை பார்த்தால் தெரியும் .
@@londontamilmagan7041 பாதிக்காது , ஒரு வருடத்துக்குள் அனைத்து திட்டங்களையும் முடிக்க முடியாது, அது யதார்த்தமும் அல்ல , வட மாகாண அறிக்கையை மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் அப்படித்தான் தெரியும் ஏனைய மாகாணசபை அறிக்கைகளையும் படித்து பாருங்கள்.
அதிகாரிகள் அரசியல் குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது